தில்லி இமாமைப் பின்பற்றும் யாசின் மாலிக் – இந்திய சட்டத்திலிருந்து தப்பித்துக் கொள்ள பாகிஸ்தானிற்குச் சென்று குற்றம் செய்ய வேண்டும்!
தில்லி இமாமைப் பின்பற்றும் யாசின் மாலிக் – இந்திய சட்டத்திலிருந்து தப்பித்துக் கொள்ள பாகிஸ்தானிற்குச் சென்று குற்றம் செய்ய வேண்டும்!
தில்லி இமாமைப் பின்பற்றும் யாசின் மாலிக்: தில்லி இமாம் பாணியில், இந்திய விரோதிகள் குற்றங்களைச் செய்து வருகின்றனர். துரதிருஷ்டவசமாக, சோனியா அரசு அதற்கு ஆதரவு அளித்து வருகிறது[1]. முன்னர், தில்லி இமாம், பாகிஸ்தானிற்குச் சென்று, இதே மாதிரி, ஒரு இந்திய விரோத கூட்டத்தில் கலந்து கொண்டு, “பாரத மாதா ஒரு தெவிடியா” என்று பேசிவிட்டு வந்தார். ஆனால், அயல்நாட்டில் அந்த குற்றம் நடந்தது என்று ஒன்றும் செய்யாமல் விட்டு விட்டனர். இதில் வேடிக்கையென்னவென்றால், நீதிபதிகளின் கால்களை உடைப்பேன் என்று பேசி அவரை கைது செய்ய மூன்று உயர்நீதி மன்றங்களிலினின்று கைது வாரண்ட் பிறப்பித்திருந்தாலும், கைதுச் செய்யப்படாமல், காங்கிரஸ்காரர்கள் காத்து வந்தார்கள். இப்பொழுதும் அதே கதைதான். பாஸ்போர்ட்டை ஏன் பிடுங்காமல் வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை[2]. அச்சட்டத்திலோ அல்லது இந்திய குற்றவியல் சட்டத்தின் கீழோ எந்த வழக்கும் பதிவு செய்யப்படாமல் இருப்பதும் விந்தைதான்! ஜிஹாத்தின் யுத்த முறைகள் மாறினாலும், காங்கிரஸ் ஆதரவு அளிப்பது தேசவிரோதம் தான்[3].
புல் புடுங்கிக் கொண்டிருந்தார்களா? ஹாபிஸ் சையது, ஜிலானி, யாசின் மாலிக் முதலியோர் ஒரே மேடையில், கூட்டத்தில் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு புல் புடுங்கிக் கொண்டிருந்தார்களா? அப்சல்குரு வழக்கில் விடுதலைச் செய்யப்பட்ட எஸ்.ஏ.ஆர். ஜிலானியும் கூட இருந்தான். “நான் ஹாபிஸ் சையதை அழைக்கவில்லை, அவரும் என்னை அழைக்கவில்லை. ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன் அவ்வளவு தான். நான் எந்த குற்றத்தையும் செய்யவில்லை”, என்று வாதிட்டான்[4]. குடித்து பெண்களுடன் கும்மாளம் போடும் யாஸின் மாலிக்[5] காந்திய வழியில் நடப்பதாகக் கூறிக்கொண்டான்!
ஒரு தலைவெட்டி பாகிஸ்தானிற்குச் செல்லும் போது, இன்னொன்று உள்ளே வருகிறது: நேற்று (சனிக்கிழமை) அந்த தலைவெட்டி பாகிஸ்தானிற்குத் திரும்பச் செல்லும் போது, இந்த தேசவிரோதி, பாகிஸ்தானிலிருந்து தில்லியில் வந்து இறங்குகிறான். கேட்டால், நான் ஒன்றும் செய்யவில்லை. அப்சல் குருவிற்கு எதிராக நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் தான் கலந்து கொண்டேன். இந்திய அரசு என்னை கைது செய்தால் தாராளமாக செய்து கொள்ளட்டும். சிறை எனக்கு இன்னொரு வீடாகும் அதனால் எனக்கு ஒன்றும் கவலையில்லை என்று அசால்டாக பதிலளித்து, திமிராக விமான நிலையத்திலிருந்து வெலியில் சென்றன். அப்பொழுது, போலீஸார் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றது வேடிக்கையாகத்தான் இருந்தது. அவருக்கு சிவசேனா அமைப்பினர் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தில்லியில் கைது செய்யாமல், ஶ்ரீநகரில் கை ஏன்?: இரவு தங்கி விட்டு, இன்று காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் விமான நிலையம் வந்து சேர்ந்தானாம்! உடனே, அவனை போலீசார் கைது செய்து வீட்டுக்காவலில் வைக்க அழைத்துச் சென்றார்களாம்! கைதான யாசின் மாலிக் மீது 38-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளன. தடா, பொடா சட்டத்தின் கீழ் வழக்குகளும் நிலுவையில் உள்ளன. கடந்த 2005-06-ம் ஆண்டுகளில் லெஹஷ்கரே தொய்பா அமைப்பினர் நடத்திய மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பாகிஸ்தான் சென்று கலந்து கொண்டான் என்பதுகுறிப்பிடத்தக்கது. முன்னர் ஒமர் அப்துல்லா முதலியோரும் அப்சலுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றியதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்[6].
சிறை என்பது எனக்கு இன்னொரு வீடாகும்: ஜம்மு-காஷ்மீரில் , ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவன் யாசின் மாலிக் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டான் என்பது ஒன்றும் பெரிய விசயம் இல்லை. அதனால்தான் நக்கலாக, சிறை என்பது எனக்கு இன்னொரு வீடாகும், என்று நக்கலாகச் சொல்லியிருக்கிறான். காஷ்மீரின் பிரிவினைவாத அமைப்பைச்சேர்ந்த யாசின்மாலிக், இவர் பார்லிமென்ட் தாக்குதல் பயங்கரவாதி அப்சலகுரு தூக்கிலிடப்பட்டதை கண்டித்தார். 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட பாகிஸ்தானின் முக்கிய பயங்கரவாத அமைப்பான லெஷ்கரே தொய்பா அமைப்பின் ஹபீஸ் சையத்தினை சந்தித்துவிட்டு நேற்று டில்லி வந்தான்.
காந்தி–நேரு போன் று நாங்கள் அஹிம்சா வழி பின்பற்றுகிறோம்[7]: யாஸின் மாலிக் தான் காந்தி-நேரு போன்று நாங்கள் அஹிம்சாவழி பின்பற்றுகிறோம் என்று வேறு கூறியிருக்கிறான்[8]. கடைசியாக தான் ஹாவித் சையீதை சந்திக்கவே இல்லை என்றும் சொல்லிவிட்டான்[9]. டைம்ஸ்-நௌ டிவி-செனலுக்கு அளித்த பேட்டியில் இதை சொல்லியிருக்கிறான். இனி நோபல் அமைதி பரிசிற்காக அவன் பெயர் பரிந்துரைக்கப் பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏற்கெனவே நேரு குடும்பம் இத்தாலிக்கு அடிமையாகி விட்டது. காந்தி குடும்பம் மறைந்து விட்டது. உள்ள பெயரும் சோனியாவுடன் ஒட்டிக் கொண்டு விட்டது. அதனால், இப்படி இந்திய-விரோதிகள், அப்பாவி மக்களைக் கொன்றவர்கள் எல்லோரும், காந்தி-நேரு பெர்களைச் சொல்லி, அவர்களைப் போன்று நாங்கள் அஹிம்சாவழி நடக்கிறோம் என்பதில் ஒன்றும் வியப்பில்லை. காங்கிரஸ்காரர்கள் இவர்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடி, இன்னும் பத்தாண்டுகளில், பிரதம மந்திரி, ஜனாதிபதி ஆக்கினாலும் வியப்பில்லை.
வேதபிரகாஷ்
10-03-2013
[2] Malik was seen sharing the dais with Jamaat-e-Dawa chief Hafiz Saeed, wanted for his involvement in the 2008 Mumbai terror attacks. The duo was photographed at a sit-in protest in Islamabad following the hanging of Afzal Guru. This created a flutter in the country and led to demands for cancellation of his Indian passport. No case has been registered against Malik so far either under the Passport Act or the Indian Penal Code.
[3] https://islamindia.wordpress.com/2013/02/23/1812-the-changing-faces-of-and-phases-of-jihadi-terrorism/
[4] The separatist leader said he had not invited Saeed, the 26/11 mastermind, at the rally called in Islamabad to protest hanging of Parliament attack convict Afzal Guru last month.”What’s the crime I have committed. I neither invited him nor was I organising the protest rally. I was an invitee myself,” said Malik, who was accompanied by S A R Gilani. Gilani was acquitted in the Parliament attack case. Read more at: http://indiatoday.intoday.in/story/yasin-malik-srinagar-airport-hafiz-saeed-kashmir-house-arrest-reports/1/257282.html2106.cms
[5] https://islamindia.wordpress.com/2013/02/13/drunk-dancing-with-woman-yasin-malik-compares-himself-with-gandhi/
[7]Irks me when Yasin Malik compares himself with Gandhi & Nehru. They never picked up guns & killed innocents. Didn’t hobnob with terrorists.
குறிச்சொற்கள்: அசிம்சை, அமைதி, அவமதிக்கும் இஸ்லாம், அஹிம்சை, இமாம், இஸ்லாமிய தீவிரவாதம், காந்தி, குண்டு வெடிப்பு, கொலை, கொலை வழக்கு, கொலை வெறியாட்டம், சத்தியாகிரகம், ஜிலானி, ஜிஹாதி, ஜிஹாதி குண்டுக்கொலை, ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி தீவிரவாதம், டில்லி, டில்லி இமாம், தில்லி இமாம், நேரு, முஸ்லீம்கள், யாசின் மாலிக், ஹாபிஸ் சையது
You can comment below, or link to this permanent URL from your own site.
மார்ச் 11, 2013 இல் 1:05 முப
[…] Just another WordPress.com weblog « தில்லி இமாமைப் பின்பற்றும் யாசின் மா… […]
மார்ச் 29, 2013 இல் 1:11 முப
ஆமாம், இந்திய நீதித்துறை அப்படியென்ன மஹாத்மா காந்தி போலவா செயல் பட்டுக் கொண்டிருக்கிறது?
லஞ்சம் கொடுத்தால் தான் கட்டை எடுப்பேன் என்கிறான், வழக்கறிஞ்சன்;
சாதகமான தீர்ப்பு வேண்டுமானால், சேம்பருக்கு வெளியே வந்து பேசு என்கிறான்.
பிறகு இவர்களுக்கு சொல்லியா தெரியவேண்டும்?
தெசல்வாத் போன்ற வாதிடும் வழக்கறிஞிகள், அருந்ததி ராய் போன்ற வக்காலத்து வாங்கிகள், கேட்கவா வேண்டும்?
பத்மஶ்ரீ கொடுத்து, பிறகு பிரதமராகக் கூட ஆக்கி விடுவார்கள்.
மே 19, 2013 இல் 1:24 முப
[…] [10] https://islamindia.wordpress.com/2013/03/10/anti-nationals-following-the-modus-operandi-of-delhi-imam… […]
மே 21, 2013 இல் 6:09 முப
[…] [19] https://islamindia.wordpress.com/2013/03/10/anti-nationals-following-the-modus-operandi-of-delhi-imam… […]