ரூ.15,000/- கொடுக்கும் மாலிக்கும், 5000 கொடுக்கும் குஞ்சும்!

ரூ.15,000/- கொடுக்கும் மாலிக்கும், 5000 கொடுக்கும் குஞ்சும்!

விவேக் ஜோக்கில் அடிக்கடி சன் – டிவி மற்ற எல்லா டிவிக்களும் ஓலிபரப்பி பரவசத்தில் ஆழ்த்தி, பிள்ளைகள் வேறு அதை ஒப்பிவித்து, மிகவும் பிரபலமான, “மனைர் குஞ்சு” ஒன்று உள்ளது.

அதில் ஏதோ ரூ.5000/- கொடுத்துவிட்டு கற்பழிப்பு செய்து, அதாவது கற்பழித்து விட்டு ரூ.5000 அபராதம் கொடுத்துத் தப்பித்துக் கொள்வது மாதிரியும், விவேக் குஞ்சை சுட்டு தண்டிப்பது மாதிரியும் இருக்கும்.

இப்பொழுது, பத்து நாட்களாக பொய்-மேல்-பொய் சொல்லி, இந்தியர்களுக்கு ஏதோ இதுதான் முக்கியமானப் பிரச்சினை போல, இந்த அசிங்கமான செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு, ஒளிபரப்பி அவந் அவளுடன் இருந்தான், இவள்-இவனுடன் படுத்தான், கர்ப்பம் ஏற்பட்டது, கரு-கலைந்தது……………………………என்றெல்லாம் விவரமாக போட்டுவிட்டு, இப்பொழுது, தலாக் செய்து விட்டார், ரூ. 15,000/- கொடுப்பார் என்று கதையை முடித்துரிப்பது, நடந்த நிகழ்ச்சிகளை விட மிகவ்ய்ம் கேவலமாக இருக்கிறது.

இதெல்லாம், தனிப்பட்ட மனிதர்களின் பிரச்சினை என்றால், ஊடகங்களில் வரச் செய்திருக்கக் கூடாது.

அவ்வாறு விளக்கம் எல்லாம் கொடுத்திருக்கக் கூடாது.

மேல்தட்டு, பணக்கார, நவீன-நாகரிக மாந்தர்களின் உலகம், அவர்கலது எண்ணப்படி ஆண்-பெண்கள் கூடுவார்கள், உறவு வைத்துக் கொல்வார்கள், பிரிந்து விடுவார்கள்……………………..என்றெல்லாம் இருந்தால், ஏன் அத்தகைய “படுக்கையரை” அசிங்கங்களை ஊடகங்களில் எடுத்து வந்து, இம்மாதிரி தேவையற்ற முறையில் ஆபாச-விளம்பரம் பெறுகிறார்கள்.

அதுமட்டுமல்ல , மத கலவரம் என்று ஊரே அடங்கிக் கிடக்கும் போது, எதற்கிந்த அடங்காத காம-கல்யாண-கிரக்க-குறுகிய-கலாட்டா செய்திகல், படங்கள்……எல்லாம்…………….எந்த உண்மையை மறைக்க?

Explore posts in the same categories: அழகிய இளம் பெண்கள், ஆயிஷா சித்திக், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, உள்துறை சூழ்ச்சிகள், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஏ. கே. கான், கராச்சி திட்டம், கற்பழிப்பு, கற்பு, கலவரங்கள், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், காதல் ஜிஹாத், சரீயத், சரீயத் சட்டம், சானியா மிர்சா, சோயப் மாலிக், ஜீவானாம்சம், தலாக், திருமணம், நிக்கா, பர்கா, பர்தா, பர்தா அணிவது, பல திருமணம் ஏன்?, பலமணம், பழமைவாத கோட்பாடு், பழமைவாதம், மத-அடிப்படைவாதம், மதமா மணமா?, மதமா மனமா மணமா?, மறுமணம், முஸ்லிம் பெண்கள், முஸ்லிம் பெண்கள் உரிமை, ஸ்ரீ ராம நவமி, ஸ்ரீ ராமநவமி, ஹனுமந்த ஜெயந்தி, ஹிஜாப்

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

4 பின்னூட்டங்கள் மேல் “ரூ.15,000/- கொடுக்கும் மாலிக்கும், 5000 கொடுக்கும் குஞ்சும்!”

  1. K. Venkatraman Says:

    Definiitely, I have to change my opinion about Sania.

    As she looks, she is not innocent, but, very stubborn and determined (and has more other intentions to play foul).

    Whether, she prepares to be a second wife or third parmour, as the list goes, I wonder what they want to convey to Indians with their bloody nasty affairs.

  2. vedaprakash Says:

    You are correct.

    I do not think any sane, innocent, good-looking girl would go for…with such characterless fellow…………………Of course, as pointed out, it is not our intenton to comment upon other and their conduct………., qualities……., expected discipline……….., decency…………….., decorum…………….,etc., but as they have been put on public domain, we discuss, that is all.

    The media does not want the issue to die and the way in which they splash such rubbish continues as follows:

    சானியா திருமணம் திடீர் மாற்றம்
    ஏப்ரல் 10,2010,00:00 IST

    http://www.dinamalar.com/General_detail.asp?news_id=23894

    ஐதராபாத் : ஐதராபாத்தில் நேற்று மாலை நடைபெற இருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா திருமணம் திடீரென மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை திருமணம் செய்து கொள்ள கடந்த வாரம் ஐதராபாத் வந்தார். இதற்கிடையே, ஐதராபாத்தைச் சேர்ந்த ஆயிஷா சித்திக் என்ற பெண், சோயப் மாலிக் தன்னை ஏற்கனவே 2002ல் திருமணம் செய்து கொண்டு விட்டதாகவும், அவர் மூலம் தான் கர்ப்பமடைந்து கருச்சிதைவு செய்து கொண்டதாகவும் தெரிவித்தார்.
    சோயப் மாலிக்குடன் திருமணம் நடந்ததற்கான சான்றிதழையும் ஆயிஷா வெளியிட்டார். சோயப் உடன் ஓட்டலில் தங்கியிருந்ததற்கான ஆதாரங்களையும், அவர் போலீசிடம் ஒப்படைத்தார். இதையடுத்து, சோயப் மீது வரதட்சணை கொடுமை, மோசடி, மிரட்டல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. சோயப்பிடம் விசாரணை நடத்தி, அவரது பாஸ்போர்ட்டை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்வதற்கான சூழலும் உருவானது.
    பிரச்னை பூதாகரமாவதை உணர்ந்த ஆந்திர அரசியல் பிரமுகர்களும், முஸ்லிம் தலைவர்களும் இந்த விஷயத்தை சுமுகமாக முடிக்க ஆலோசனை நடத்தி இரு குடும்பத்தினரையும் அழைத்து சமரசம் செய்தனர். இதையடுத்து, சோயப் மாலிக், ஆயிஷா சித்திக்கை, 2002ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி பாகிஸ்தானில் உள்ள சியால்கோட்டில் திருமணம் செய்து கொண்டதை ஒப்புக் கொண்டார். அவரை விவாகரத்து செய்வதாக எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.
    இதையடுத்து, சோயப் – சானியா திருமணம் எந்த தடையும் இல்லாமல் ஐதராபாத்தில் உள்ள சானியாவின் வீட்டில் நேற்று நடப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக லாகூரில் இருந்து சோயப்பின் உறவினர்கள் வந்திருந்தனர். சில சட்ட சிக்கல் காரணமாக நேற்று மாலை நடைபெற இருந்த திருமணம் திடீரென நிறுத்தப்பட்டது. இதையடுத்து, திருமணம் முன்னர் நிர்ணயிக்கப்பட்டபடி வரும் 15ம் தேதியே நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை திருமணமும், மாலையில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெறும், என சானியா உறவினர்கள் தெரிவித்தனர்.ம் தேதி ஐதராபாத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் சோயப் – சானியாவின் திருமண வரவேற்பு நடைபெற உள்ளது.

  3. vedaprakash Says:

    Sania’s story amid Maoist massacre
    Poonam Saxena, Hindustan Times
    New Delhi, April 10, 2010; First Published: 00:23 IST(10/4/2010)
    Last Updated: 00:27 IST(10/4/2010)

    http://www.hindustantimes.com/smallscreen/Sania-s-story-amid-Maoist-massacre/529406/H1-Article1-529393.aspx

    Did any of us hope that the frenzied reporting on the Sania Mirza-Shoaib Malik shaadi would cease in the wake of the massacre of CRPF jawans by Naxalites? If we did, we hoped in vain. Even on Wednesday afternoon, many of the news channels — particularly the Hindi news channels — were behaving as if it was the biggest story of the year.

    We were repeatedly shown blurred glimpses of Shoaib and Sania (seen through a half-closed door at Sania’s home), making us feel like guilty voyeurs (not that any of us saw anything we shouldn’t have — Shoaib went in, we saw a glimpse of Sania and then the door shut. (Wow! Sensational). Fashion designers Shantanu and Nikhil held forth on Sania’s wedding outfit and how it would have four lakh crystals on it (how on earth will the poor thing sit?) We were given the full menu for the Reception (if you’re interested, the dessert will have Double ka Meetha and Khubani ka Meetha).

    Going by the non-stop coverage and the exhaustive reporting on the most intricate of details, I think the news channels should also tell us a few other things, such as: (a) the crockery that will be used at the Reception (b) the entire guest list, and also the definitive list of people who will not be invited — the Siddiqui family perhaps? (c) what sort of socks will Shoaib wear? (d) and what about his brother – what socks will he wear to the Reception? The poor fellow has been quite ignored. We saw him at the airport in Lahore, busy chewing gum, and then we saw him arriving in India, but not much after that — he’s really being done out of his share of the spotlight (e) What car will the happy couple use to arrive at the venue? (f) And so on.

    In between all this was the noisy, chaotic press conference where it was announced that Shoaib Malik was going to divorce Ayesha Siddiqui and pay her Rs 15,000 over three months. Here, ‘leaders’ of the community and family friends played a starring role, and responded to those reporters who shouted the loudest/thrust their mikes the fastest and closest to their faces.

    My complaint is not that the Sania-Shoaib (or Shoania, as some channels are calling them) wedding is being covered on TV. My complaint is about why we’re being carpet bombed in this shrill manner; and why, even after a tragedy of the magnitude of the Dantewada massacre, we are still being carpet bombed so hysterically and persistently.

    It’s not as if the Dantewada killings didn’t get coverage — they did. The most moving visuals were of the long row of coffins and the neat labels pasted on each, giving the jawan’s name and where he was from. Stories about the devastated, grieving families also made it to the news channels — but this is not exceptional. This is what you would expect every channel to do in any case — and more. But Sania and Shoaib stubbornly refused to leave our TV screens.

    And finally. I’ve been seeing some of the IPL matches off and on, but I don’t know if I’ve seen more cricket or more ads. The instant a batsman gets out or scores a four or six, there’s an ad break. And because there’s clearly not enough time to show all the ads, the last ad often ends mid-way. Since Set Max has paid a minor (not that minor, actually) fortune for the rights to screen the IPL matches, I suppose they have to recover their money. Hence the deluge. But for most of us viewers who don’t particularly care, it’s not fun.
    http://www.hindustantimes.com/StoryPage/Print/529393.aspx
    © Copyright 2009 Hindustan Times


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: