சாயாலியுடன் சரசம், ஆயிஷாவுடன் உறவு, சானியாவுடன் திருமணம்!

சாயாலி, ஆயிஷா, சானியா!

சாயாலியுடன் சரசம், ஆயிஷாவுடன் உறவு, சானியாவுடன் திருமணம்!

Shoaib Malik, Sayali Bhagat (Inset: Sania Mirza)சோஹைப் மாலிக், பெரிய கில்லாடியாக இருப்பார் போல இருக்கிகிறது.
முன்பு, சாயாலி பகத் என்ற நடிகையுடன் “டேடிங்” வைத்திருந்தாராம்!
இவர் முந்தைய “மிஸ் இந்தியா” ஆவார்.
இருவரும் ஹோட்டலில் பார்க்கப் பட்டார்களாம்!
அதே நேரத்தில்; தான், அந்த ஹைதராபாத் பெண் புகார் செய்தாளாம்!
அப்பொழுது சாயாலி சொன்னாளாம், “இல்லை அவர் என்றுமே ஒத்தைத்தான்”, என்று!

மாலிக் பலதடவை எல்லைகளைக் கடந்து வந்து சாயாலியைச் சந்தித்துள்ளான். அவள் தன்னுடைய “நெருக்கமான மற்றும் பிரியமான தோழி” என்றும் ஒப்புக்கொண்டுள்ளான்.

அப்பொழுது, எங்கு தங்கினான், என்ன செய்தான் என்ற விவரங்களை சாயாலி சொல்லவில்லை!

நன்றாக தாராளமாகத்தான் இருக்கிறார். ஆனால் ஆயிஷா விடவில்லை.

நிக்கநாம்மா காட்டி ஒரு பிடி பிடுத்து விட்டாள்.

முதலில் புளுகிய மாலிக், பிறகு உண்மையை ஒப்புக்கொண்டான்.

தலாக், தலாக், தலாக் – ஆமாம், இப்பொழுது மரியாதையாக விவாக ரத்து செய்து விட்டானாம்!

பிறகு எதற்கு இந்த கலாட்டா?

சானியாவுடன் இனி திருமணம் தான்!

ஆக மொத்தம் மாலிகிக்கிற்கு செம ஜாலி – மூன்று பெண்களுடன் சரசம், உறவு……………………எல்லாம்!

ஆகவே, சானியாவும் அப்படித்தான்!
நிச்சயதார்த்தம் பழைய காதலுடன்!
திருமணம், இன்னொருவனுடன்!
வாழ்க காதல்!
வாழ்க கற்பு!
வாழ்க ஆண்-பெண் சேர்ந்து வாழும் வாழ்க்கை! ஐ.பி.எல் என்றாலெ செம ஜாலிதான் போலிருக்கிறது!
Advertisements
Explore posts in the same categories: அழகிய இளம் பெண்கள், ஆயிஷா சித்திக், காதல் ஜிஹாத், சானியா மிர்சா, சோயப் மாலிக், டேட்டிங், பெட்டிங், முஸ்லிம் பெண்கள், முஸ்லிம் பெண்கள் உரிமை, லவ் ஜிஹாத், லீலைகள், Uncategorized

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

8 பின்னூட்டங்கள் மேல் “சாயாலியுடன் சரசம், ஆயிஷாவுடன் உறவு, சானியாவுடன் திருமணம்!”

  1. K. Venkatraman Says:

    Since religion has come, perhaps, they have to spell ther stand about chastity etc., as now a doubt arises that such things may not be required for muslims.

    Then such situation leads to entirely a new condition, whuch I am not able to think about.

    • vedaprakash Says:

      Actually, I did not want to respond, till some Muslim responds to give his opinion on the whole affair.

      But, surprisingly, they keep quite obviously fearing the hypocrisy that might be exposed so that others could understand it.

      In fact, you might have noted that the following comment says specifically, “கற்பு உப்பு மாதிரி எக்ஸ்றாவா போட்டுகலாம்” – that is chastity is like salt that is added extra (if necessary or according to one convenience).

      This is what that Muslim lady hiding under Hindu gard Khushboo asserted and the shameless Supre Court (i,e, the political appointee judges – one of them has been Dravidian atheist) endorsed.

      Thus, the Muslims have to clarify their position here without mincing words.

  2. ராம் Says:

    ஏதோ அவனால முடிஞ்சத பண்றான், உனக்கென்னயா பொறாம…? கற்பு உப்பு மாதிரி எக்ஸ்றாவா போட்டுகலாம்.

    • vedaprakash Says:

      அன்புள்ள நண்பரே,

      தாங்கள் தமாஷாக கமெண்ட் அடித்தாலும், அதிலுள்ள சிரியஸ்னஸ்ஸை மதிக்கிறேன்.

      முன்பே நான் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டபடி, தனிநபர்களின் விஷயங்கள் / அந்தரங்க / படுக்கையறை அவ்வாறே இருக்கவேண்டும். அப்பொழுது, யாருக்கும் எந்த கவலையும், பாதிப்பும் இல்லை.

      உண்மையில், இக்காலத்தில் இதற்கெல்லாம் நேரமேயில்லை.

      அப்படியிருக்கும் போது, இந்த பிரச்சினையை ஏதோ மிகவும் முக்கியமான, தலையே போகிறார்போல, இந்தியாவிற்குத் தேவையானது போன்று, ………………….மணிக்கு மணி அந்த நபர்கள் பற்றி விவரங்களை அள்ளி வீசி, அந்தரங்க விஷயங்களை அலசி ……………..ஊடகங்களின் வழியாக……………………பிரச்சாரம் செய்வதினால் தான், மற்றவர்களும் அதனைக் கவனிக்க வேண்டியதுள்ளது.

      உண்மையைச் சொல்வதென்றால், கோடிக்கணக்கான இளம் பெண்கள், ஆண்கள் (பள்ளியில், கல்லூர்களில் படிப்பவர்கள்), தமது பொன்னான நேரத்தை, இந்த கேடு கெட்ட, ஆபாசாமான, அசிங்கமான விஷயத்தில், தமது மனத்தைச் செல்லுத்தி விரயப்படுத்தியுள்ளது, ஒவ்வொரு இந்திய பெற்றொருக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

      இந்த விஷயத்தில் நித்யானந்தாவிற்கும் சானியாவிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

      கே. வெங்கட்ராமன், உங்களைப் போன்ற மற்றொருவர், சிறிது கடுமையாகவே ஆங்கிலத்தில் குறிப்பிட்டிருந்தார். ஆனால், நான் அதற்கு பதில் அளிக்கவில்லை.

      பிரச்சினையைக் கிளப்பி விட்டு, கடைசியாக அதனை மதரீதியில் “சுமுகமாக” முடித்து விட்டனர் என்று அந்த செக்யூலார் ஊடகங்கள் நிரைவு செய்ய முயலும் போது தான், அத்தகைய கேடுகெட்ட போலித்தனத்தை வெளிக்காட்ட வேண்டியுள்ளது.

      நண்பருக்கு, இப்பொழுது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்

  3. vedaprakash Says:

    Sania’s story amid Maoist massacre
    Poonam Saxena, Hindustan Times
    Email Author
    New Delhi, April 10, 2010
    First Published: 00:23 IST(10/4/2010)
    Last Updated: 00:27 IST(10/4/2010)

    http://www.hindustantimes.com/smallscreen/Sania-s-story-amid-Maoist-massacre/529406/H1-Article1-529393.aspx

    Did any of us hope that the frenzied reporting on the Sania Mirza-Shoaib Malik shaadi would cease in the wake of the massacre of CRPF jawans by Naxalites? If we did, we hoped in vain. Even on Wednesday afternoon, many of the news channels — particularly the Hindi news channels — were behaving as if it was the biggest story of the year.

    We were repeatedly shown blurred glimpses of Shoaib and Sania (seen through a half-closed door at Sania’s home), making us feel like guilty voyeurs (not that any of us saw anything we shouldn’t have — Shoaib went in, we saw a glimpse of Sania and then the door shut. (Wow! Sensational). Fashion designers Shantanu and Nikhil held forth on Sania’s wedding outfit and how it would have four lakh crystals on it (how on earth will the poor thing sit?) We were given the full menu for the Reception (if you’re interested, the dessert will have Double ka Meetha and Khubani ka Meetha).

    Going by the non-stop coverage and the exhaustive reporting on the most intricate of details, I think the news channels should also tell us a few other things, such as: (a) the crockery that will be used at the Reception (b) the entire guest list, and also the definitive list of people who will not be invited — the Siddiqui family perhaps? (c) what sort of socks will Shoaib wear? (d) and what about his brother – what socks will he wear to the Reception? The poor fellow has been quite ignored. We saw him at the airport in Lahore, busy chewing gum, and then we saw him arriving in India, but not much after that — he’s really being done out of his share of the spotlight (e) What car will the happy couple use to arrive at the venue? (f) And so on.

    In between all this was the noisy, chaotic press conference where it was announced that Shoaib Malik was going to divorce Ayesha Siddiqui and pay her Rs 15,000 over three months. Here, ‘leaders’ of the community and family friends played a starring role, and responded to those reporters who shouted the loudest/thrust their mikes the fastest and closest to their faces.

    My complaint is not that the Sania-Shoaib (or Shoania, as some channels are calling them) wedding is being covered on TV. My complaint is about why we’re being carpet bombed in this shrill manner; and why, even after a tragedy of the magnitude of the Dantewada massacre, we are still being carpet bombed so hysterically and persistently.

    It’s not as if the Dantewada killings didn’t get coverage — they did. The most moving visuals were of the long row of coffins and the neat labels pasted on each, giving the jawan’s name and where he was from. Stories about the devastated, grieving families also made it to the news channels — but this is not exceptional. This is what you would expect every channel to do in any case — and more. But Sania and Shoaib stubbornly refused to leave our TV screens.

    And finally. I’ve been seeing some of the IPL matches off and on, but I don’t know if I’ve seen more cricket or more ads. The instant a batsman gets out or scores a four or six, there’s an ad break. And because there’s clearly not enough time to show all the ads, the last ad often ends mid-way. Since Set Max has paid a minor (not that minor, actually) fortune for the rights to screen the IPL matches, I suppose they have to recover their money. Hence the deluge. But for most of us viewers who don’t particularly care, it’s not fun.
    http://www.hindustantimes.com/StoryPage/Print/529393.aspx
    © Copyright 2009 Hindustan Times


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: