பாகிஸ்தானில் தேர்தல் – தலிபான், ரத்தம், குண்டுவெடிப்பு, இவற்றிற்கிடையில் வாக்குப் பதிவு நடக்கிறது!

பாகிஸ்தானில் தேர்தல் – தலிபான், ரத்தம், குண்டுவெடிப்பு, இவற்றிற்கிடையில் வாக்குப் பதிவு நடக்கிறது!

who will be next prime minister of pakistan 2013பலத்த பாதுகாப்பில் தேர்தல் நடக்கிறது: பாகிஸ்தானில் தேர்தல் நடப்பது பலருக்கும் ஆச்சரியமாகத்தான் உள்ளது. நடந்த நாட்களில் குண்டுவெடிப்பு[1], வேட்பாளர்கள் கொலை, வன்முறை என்ற கொடுமைகளுக்கு மத்தியில் 11-05-2013 அன்று அங்கு தேர்தல் நடந்தது. தலிபான் அச்சுறுத்தலுக்காக ஆறு லட்சம் பாதுகாப்பு வீரர்கள், தேர்தலின் போது ஓட்டுப்போட நியமிக்கப்பட்டார்கள்[2]. 73,000 ஓட்டு சாவடிகள் இருந்தன, அதாவது ஒரு சாவடிக்கு 5-10 வீரர்கள் என்று காவல் இருந்தார்கள்.

quaid-e-azam-and-liaquat-ali-khan-was-the-prime-minister-smokingபாகிஸ்தானில் எல்லா முஸ்லீம்களும் முஸ்லீம்கள் இல்லை: பாகிஸ்தான் இஸ்லாமிய நாடாக இருந்தால், எல்லா முஸ்லீம்களும் அங்கு சரிசமமாக நடத்தப் படுவதில்லை, ஏன் முஸ்லீமாகக் கூட கருதப்படுவடில்லை. சுன்னி / சன்னி முஸ்லீம்கள் தாம் உயர்ந்தவகள், அதற்கடுத்து ஷியா முஸ்லீம்கள். ஆனால், அவர்களும் பலமுறைத் தாக்கப் பட்டுள்ளார்கள், அவர்கள் மசூதிகள் தாக்கப்பட்டுள்ளன. பிறகு அஹ்மதியா[3], காதியான், பஹாய் போன்றோர் முஸ்லீம்களே இல்லை என்று விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்[4]. முஸ்லீம்-அல்லாவர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். ஆக ஓட்டுரிமை அவர்களுக்கு இல்லை[5]. அஹ்மதியர் ஓட்டுரிமைப் பிரச்சினைப் பற்றி அமெரிக்காவே வக்காலத்து வாங்கியுள்ளது[6].

Veero Kolhiபெண்கள் ஓட்டுரிமை, வாக்களிப்பு,  முதலிய பிரச்சினைகள்: வடமேற்கு பிராந்தியத்தில் பெண்கள் ஓட்டு போடமுடியுமா என்ற சந்தேகம் உள்ளது[7]. தலிபான்களின் ஆதிக்கம் இங்கு அதிகமாக இருப்பதால், பெண்கள் தைரியமாக வெளிவந்து ஓட்டுப் போடுவர்களா என்று தெரியவில்லை. போதாகுறைக்கு, பெண்கள் தேர்தலில் பங்கு கொள்வது ஜனநாயக நெறிமுறைக்கு எதிரானது என்ற பிரச்சாரம் நடந்துள்ளது. பிரச்சாரத் துண்டுகளும் சுற்றுக்கு விடப்பட்டுள்ளன[8]. இந்த தடவை 18-29 வயதுள்ள இளைஞர்கள் ஓட்டுப் போடலாம் என்றுள்ளதால், பாகிஸ்தானில் 42% இளைஞர்கள் ஓட்டாளர்களாக இருக்கிறார்கள்[9].

Nawaz vs Imranஅடுத்த பிரதம மந்திரி யார்: அடுத்த பிரதம மந்திரி யார் என கெட்டதற்கு[10], “நான் தான், ஏனெனில் இம்ரன் கானுக்கு அத்தகைய வாய்ப்பு என்றும் இருந்ததில்லை” என்று மௌலானா பசல்-உர்-ரஹ்மான், அமீலர் ஜமைத்-உலேமா-இ-இஸ்லாம் என்ற இயக்கத்தின் தலைவர் கூறியிருக்கிறாராம்[11]. இருப்பினும் நவாஸ் செரிப் வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

Bindia Rana - transgender contest PAK-ele-2013முதல் முறையாக  திருநங்கை தேர்தலில் போட்டி: முதல் முறை, அலி / திருநங்கை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது[12]. பிந்தியா ரானா என்ற அந்த நபர் போட்டியிடுகிறார். நான் தோற்றாலும், வென்றாலும் உரிமைகளுக்காகப் போராடுவேன் என்கிறார். இஸ்லாத்தைப் பொறுத்த வரைக்கும் அவர்கள் மிகவும் மோசமாக நடத்தப் படுவார்கள். தேர்தல் நேரங்களில் ஓட்டு வேட்டையின் போது ஆடவைப்பர்.

© வேதபிரகாஷ்

11-05-2013


[8] In an increasingly fraught and violent runup to the 11 May vote, leaflets are appearing stating that it is “un-Islamic” for women to participate in democracy.

[10] Amir Jamiat Ulema-e-Islam (JUI-F), Maulana Fazl-ur-Rehman said on 08-05-2013 it was likely that he becomes the next prime minister of Pakistan but the Pakistan Tehreek-e-Insaf Chief Imran Khan neither had any such chance before nor now

Explore posts in the same categories: அஹ்மதியா, இஸ்லாமாபாத், கராச்சி, காதியா, காதியான், கிலானி, சிந்து, ஜின்னா, திருநங்கை, நவாஸ், பலுச்சிஸ்தான், பஹாய், பெர்விஸ், முகமது அலி, மூல்தான், யூசுப் ராஜா, ராவல்பிண்டி, லாகூர்

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

7 பின்னூட்டங்கள் மேல் “பாகிஸ்தானில் தேர்தல் – தலிபான், ரத்தம், குண்டுவெடிப்பு, இவற்றிற்கிடையில் வாக்குப் பதிவு நடக்கிறது!”

 1. vedaprakash Says:

  பாகிஸ்தானில் பாராளுமன்ற தேர்தல்: துப்பாக்கி முனையில் இன்று ஓட்டுப்பதிவு
  பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, மே 11, 10:09 AM IST
  http://www.maalaimalar.com/2013/05/11100953/Parliamentary-elections-in-Pak.html

  இஸ்லாமாபாத், மே 11-

  பாகிஸ்தானில் மறைந்த பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்து தனது பதவி காலத்தை பூர்த்தி செய்துள்ளது. பாகிஸ்தான் சுதந்திரம் பெற்ற 65 ஆண்டு காலத்தில் ஒரு கட்சி பதவி காலத்தை முழுமையாக முடித்ததை வரலாற்று சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது.

  அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் பாராளுமன்றத்துக்கு தேர்தல் இன்று நடக்கிறது. அதில், ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்), முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெக்ரிக்-இ- இன்சாப் ஆகிய 3 கட்சி கூட்டணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் உள்ள 342 இடங்களுக்கு இன்று தேர்தல் நடக்கிறது.

  இதில் 4670 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அது தவிர புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வகை செய்யும் 4 மாகாண சட்டசபை தேர்தலும் நடக்கிறது. இதில் 11 ஆயிரம் வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர். இந்த தேர்தலில் 8 கோடியே 60 லட்சம் பேர் ஓட்டு போடுகின்றனர்.

  பாகிஸ்தானில் மக்கள் கட்சி ஆட்சி கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்தே தலிபான் தீவிரவாதிகளின் மிரட்டலும், அட்டூழியமும் அரங்கேற தொடங்கின. ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி, மற்றும் கராச்சியை மையமாக கொண்டு இயங்கும் முத்தாகிதா குவாமி இயக்கம், அவாமி தேசிய கட்சிகள் தீவிரவாதிகளுக்கு எதிராக பிரசாரம் செய்தனர்.

  எனவே, அந்த 3 கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் பிரசார பேரணிகளில் புகுந்து தலிபான் தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் மாகாண உறுப்பினர் தேர்தலுக்கு போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் உள்பட 107 பேர் கொல்லப்பட்டனர். இதற்கிடையே, தேர்தலில் யாரும் ஓட்டு போடக் கூடாது, மீறினால் ஓட்டு சாவடியில் புகுந்து தற்கொலை தாக்குதல் நடத்துவோம் என தலிபான்கள் நேற்று மிரட்டல் விடுத்துள்ளனர்.

  எனவே, பாகிஸ்தானில் இன்று நடைபெறும் ஓட்டுப் பதிவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் பாதுகாப்பு பணியில் 6 லட்சம் ராணுவ வீரர்களும், போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்தும் பொது மக்கள் நீண்ட கியூ வரிசையில் நின்று வாக்கு சாவடிகளில் ஓட்டு போடுகின்றனர்.

  அவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசாரும், ராணுவமும் பாதுகாப்பாக நிற்கின்றனர். கடுமையான சோதனைக்கு பிறகே ஓட்டு சாவடிக்குள் வாக்காளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதன் மூலம் தீவிரவாதிகளின் தற்கொலை படையினரை தடுத்து நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 2. vedaprakash Says:

  பாகிஸ்தான்: தேர்தல் பிரசார கூட்டத்தில் இன்றும் குண்டு வெடித்து 10 பேர் பலி
  பதிவு செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, மே 07, 5:14 PM IST
  http://www.maalaimalar.com/2013/05/07171435/Blast-in-Pakistan-election-ral.html

  இஸ்லாமாபாத், மே 7-

  பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல் வரும் 11ம் தேதி நடைபெறுகிறது.

  தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து பாகிஸ்தானில் வன்முறை சம்பவங்கள் தலைவிரித்தாடுகின்றன.

  குறிப்பாக, வேட்பாளர்களை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர்.

  இந்நிலையில், ஹங்கு மாவட்டத்தில் உள்ள கடை வீதியில் ஜாமியத் உலேமா-இ-இஸ்லாம் வேட்பாளர் முப்தி சையத் ஜனான் இன்று தேர்தல் பிரசாரம் செய்தார்.

  அப்போது, சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் வெடித்து சிதறியதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

  சுமார் 20 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களில் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய சிறுவர்களும் உள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.

  படுகாயமடைந்த வேட்பாளர் முப்தி சையத் ஜனான் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 3. vedaprakash Says:

  பாகிஸ்தான் தேர்தல்: நவாஸ்-இம்ரான் கட்சிகளிடையே கடும் போட்டி
  By dn, இஸ்லாமாபாத்
  First Published : 09 May 2013 05:25 AM IST
  http://dinamani.com/world/2013/05/09/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AE/article1581445.ece

  பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் நவாஸ் ஷெரீஃபின் கட்சிக்கும், இம்ரான் கானின் கட்சிக்கும் இடையில்தான் கடும் போட்டி நிலவுவதாக சமீபத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

  பாகிஸ்தானில் இம்மாதம் 11ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை அறிய அந்நாட்டின் ஹெரால்டு பத்திரிகை, மக்களிடையே கடந்த மார்ச் மாதம் ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது. இதில் பங்கேற்றவர்களில் 25 சதவீதம் பேர் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். முன்னாள் கிரிக்கெட் கேப்டன் இம்ரான் கானின் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சியை 24.8 சதவீதம் பேர் ஆதரித்துள்ளனர். இரு கட்சிகளுக்கும் இடையே ஆட்சியைப் பிடிக்க கடும் போட்டி நிலவுவதாகக் கூறப்படுகிறது.

  அதிபர் ஜர்தாரி தலைமையிலான ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு வாக்களிக்கப் போவதாக வெறும் 17.7 சதவீதம் பேர் மட்டுமே கூறியுள்ளனர். தவிர, தேர்தல் நடைமுறையில் பாகிஸ்தான் மக்களுக்கு இருக்கும் அவநம்பிக்கையும் இந்தக் கருத்துக் கணிப்பில் வெளிப்பட்டுள்ளது. இக்கணிப்பில் பங்கேற்ற 1,285 பேரில் சுமார் 65.6 சதவீதம் பேர் பாகிஸ்தானில் தேர்தல் என்பது நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடப்பதில்லை என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 4. vedaprakash Says:

  A weak Parliament is being predicted in Pak: Ayesha Siddiqa
  IBNLive.com | Updated May 09, 2013 at 06:45pm IST
  http://ibnlive.in.com/news/a-weak-parliament-is-being-predicted-in-pak-ayesha-siddiqa/390653-2.html

  As Pakistan braces for the May 11 national elections, this will be the first time that a democratically elected government has completed its full term and elections are being held on time. So how are the odds stacked up? Can President Zardari’s PPP beat the anti-incumbency wave? Or are Imran Khan’s PTI and Nawaz Sharif’s PML-N poised to put up a formidable fight? What are the main issues? Pakistani political analyst Ayesha Siddiqa joined IBNLive readers for an interaction on the issue.
  Q. Why is Bhutto Jr missing? Will he get more control over party after turning 25 or he has to waait till next election? Asked by: Neel

  Pakistani political analyst Ayesha Siddiqa joined IBNLive readers for an interaction on the elections in Pakistan.
  A. Bhutto Jr is missing because of security reasons. As we speak the youngest son of former PM Yusuf Raza Gillani has been kidnapped by terrorists. So security situation is bad. However, it is also a fact that young Bilawal has no feel for politics like his mother. He is sadly being trained by his father who has no capacity to do people’s politics or connect with them.
  Q. I think Kidnapping of Gilani’s Son is planned by PPP to counter the sympathy votes which Imran kahn would have got for his injury. What your take..otherwise I don’t think its easy to kidnap a person like Gilani’s son even in Pakistan just days before election day. Asked by: Minal
  A. That’s a very sad commentary because PPP was one of the parties threatened by the Taliban and this is possible in Multan which is part of South Punjab that, in turn, is full of jihadi/Taliban assets. The kidnapping is as real as Imran Khan’s fall and its silly publicity by his party. There are four men killed. Plz have a heart and get real about the situation.
  Q. Is the current ruling party has any chance of winning the election or Pakistan will see a new party in the center after the elections. Asked by: Gaji
  A. The PPP has as much chance to head a weak coalition as the PML-N. The PTI may have a problem because it will have ideological issues forming coalition with the PPP, PML-N or MQM.
  Q. Gilani’s Son kidnapped..who may be the kidnapper..who they might be..Taliban? What impact it will have on the polls which is just days away.. Asked by: Rohit
  A. The Taliban or their jihadi friends who have good relations with the military establishment. This will naturally spoil the situation in Multan at least.
  Q. In case of hung assembly do you think PPP and PML-N will form an alliance? Asked by: Neel
  A. The PPP will try forming government with other parties. The army does not want PML-N to be center-stage. Depending on what Zardari’s calculations are we could see an alliance between the two as well.
  Q. Can India expect the new government in Pakistan to act against Terrorists that act against India aka likes of Hafiz Saeed. Asked by: DN
  A. No this will not happen at least not in the near future.
  Q. Former Pak premier’s son Gilani has been kidnapped din Multan and two killed. Is Violence the major language of Pakistan politics? Asked by: sundar1950in
  A. Didn’t use to be, these elections are different.
  Q. With Musharraf, under arrest..is his party Pakistan Muslim League will be able to pose an threat for any other party? Asked by: Duna
  A. He is history for Pak politics. His party has announced boycott of elections. Even if they didn’t he could not have made it anywhere. No successes for a dictator’s party.
  Q. The accidental fall of Imran Khan will have an impact? Will it gain or lose out of this fall? Asked by: sundar1950in
  A. Seems that they are playing the fall caused by the silliness of his management, to the hilt. It may result in gains for him.
  Q. Unfortunately Pakistan is controlled from the background by Fundamentalist and Pakistan Army. Do you the next government would be able to survive too long? Asked by: Nagarajan
  A. The idea seems to be to have a hung Parliament that does not interfere much with 2014 negotiations. They want it to be a weak Parliament.
  Q. Kofi Annan says that 60 percent elections are not genuinely democratic. Whether Pakistan falls in the other 40 percent? Asked by: sundar1950in
  A. Pakistan is a democracy in transition so won’t comment on Kofi Annan’s categorization even elections in India have violence and not perfect. In Pakistan’s case there is backdoor interference by the military as well. Things will improve as we gain greater experience.
  Q. What will be China’s expectations out of this election? Asked by: sundar1950in
  A. Any Pak government will play ball with China.
  Q. Which party if elected to govern can maintain good relations with both Afghan and India and bring peace to the sub continent. Asked by: sundar1950in
  A. PPP and PML-N have a plan for improving relations with India and Afghanistan but not PTI. Talk to people like Shireen Mazari who is one of PTI leaders and you can see how far is the party from accommodating the idea of peace with India.
  Q. Pakistani youth seems to be very excited about election. They have high level of expectations. Do you think new government will do much better job because of conscious youth? Asked by: Neel
  A. The new Pakistan will not be too different from the old one. Sadly there are too many expectations but little meat in the promises
  Q. Which party has more gumption to take on the army in matters relating to India? Asked by: sk
  A. PML-N
  Q. Which party will be more friendly to BJP Govt in India in 2014 ? PPP or Nawaz Sheriff. Asked by: sk
  A. The reality is that whoever is in India will have to deal with whoever forms the government in Pakistan and visa versa.
  Q. Pakistan is the ley to the peaceful subcontinent..which part has given assurance to the Pakistan people that its committed to peace. Asked by: Raja
  A. Its the political parties who have a plan but then get interrupted by the military establishment. The PPP and PML-N have a clear plan for peace in the Subcontinent. The major problem, however, with parties like PML-N is they have caught themselves in a bind through their relationship with some militant outfits. These parties must realize, like in India, that appeasing rightwing or militancy in general doesn’t pay.
  Q. What was the report card of PPP in terms of governance during its tenure? Asked by: Rama
  A. Very poor.
  Q. Among the parties contesting which party has given more seats to minority candidates like Hindus and Christians? Asked by: sk
  A. PPP followed by PML-N.
  Q. Would MQM, once again, turn out to be the trump card in this election and their coalition would strengthen a parties bid to form the next elected government? Asked by: Mansoor
  A. Yes no one can form government in Sindh without MQM and it will also work as a trump card.
  Q. Pakistani youth are inclined to which party.. i have heard that youth is with Imran’s PTI. Asked by: Lallu
  A. Traction towards PTI followed by some attracted to PML-N.
  Q. If no party is able to get clear majority..what will the the option then in terms of parties getting into coalition.. Asked by: Jiva
  A. PML-N, JUI-F, MQM PPP-PML-N PPP+JUI-F+MQM+ANP PML-N+PPP PTI+PPP (if IK can swallow his promises and ego).
  Q. Democracy is still in its nascent form in Pakistan. Best of luck to all of you civil society members in spite of all the hardship and fundamentalist threats you face. Democratic governments will be sympathetic towards people and relations with other countries will improve. Your take on this? Asked by: Arunima, Jamshedpur
  A. Democracy is the only way out for Pakistan unless we are interrupted in parts or full by Islamiscts who don’t want elections. Hope we survive this.
  Q. Why have been Gialin’s son kidnapped..will the kidnapper ask for boycotting of election. Asked by: Zindal
  A. No they will either kill the boy or ask for ransom. Let’s see how the Gillani family responds.
  Q. Will there be maximum polling compared to last times General Election which may change the outcome of the results? Asked by: Hussain
  A. In some places the numbers will swell but not all places. Baluchistan had less then 20 percent turnout which will remain as low as that.
  Q. It appears that Kashmir is not an issue in this election. Does this shows the gradual acceptance of present condition? Asked by: Neel
  A. Kashnmir is mentioned only when military establishment wants it to. So, this not being an election agenda is neither here nor there.
  Q. Seeing your coalition formation given in one of the earlier answers..it seems Pakistan also has good no of regional parties and they hold the key in gov formation in terms of Hung Assembly. Asked by: rahul
  A. At least MQM and JUI-F will play a decisive role.
  Q. Whose coming to power is the best for Indo-Pak relations. Asked by: Narayan
  A. PML-N or PPP
  Q. Will Imran get the benefit of a Sympathy in his favour because of injury due to accident, or will this act against him? Asked by: Narayan
  A. His party is playing the silly incident to the hilt so he will bemnefit
  Q. Is the Pakistan election is? I think there is frequent booth capturing. It is not real people mandate. Asked by: Satya
  A. No booth capturing incidents are very limited. The state of elections is as good or bad (as far as political rivals are concerned) as in India.
  Q. Who is able to lead Pakistan for welfare of Pakistan and the region (south-asia)and especially Indo-Pak relations? Asked by: pallavi sakhare
  A. All parties are good it is just an issue of how people put continued pressure on the leadership to change politics and make it people or region friendly. Having said that PML-N is a good choice.
  Q. Is Pakistan elections are symbolic or real? Unlike India why Pakistan democracy is always undermined by military establishment? Asked by: mohan
  A. The military is a critical stakeholder in Pakistan’s politics. It manipulates from behind but largely has links in all parties. Ultimately, whoever is in power has to conform to their will. PML-N under Nawaz Sharif could be one possibility for this pattern to change.
  Q. What prospect is Imran Khans Tahrike Insaf part has in the election..will he be able to win? Asked by: Rakka
  A. He will not make gains in Baluchistan or Sindh. But will have good representation in Punjab and KP.
  Q. Musharraf will not be able to contest the polls..but is his party still in fray. Asked by: Goyel
  A. His party is gone. They have no future
  Q. What are the key issues in Pakistan on which these elections are being fought. Asked by: Jivan
  A. Corruption, governance and electricity.
  Q. Is Imran kham himslef contesting pols from anywhere? Asked by: Rajiv
  A. From 6 constituencies all over the country.
  Q. Will pre-poll violence have any effect on voting? Asked by: Neel
  A. It will influence voter turnout in some areas.
  Q. Fatwa on Imran’s party and threat to Nawaz Sharif for friendly approach to India – Is the Muslim Cleric in Pakistan not in relation with clerics of India and do they expect to live in isolation to the Global situation? Asked by: sundar1950in
  A. Yes these clerics have their own vision of the world but PTI and PML-N seems to be their good friends. The fatwa against Imran is not so serious. The Khan makes up by being conciliatory towards the Taliban in arguing against drones and for talks with Taliban.
  Q. Wave in Pakistan is in favour of which party. Asked by: Gundu
  A. Seems to be PTI but it may not translate into a clean sweep.
  Q. Information so far pouring on indicate the elections to be controlled by right wing. Is it a correct assumption? Asked by: sundar1950in
  A. PTI and PML-N represent right wing interests. Then you have religious parties like the JI and JUI-F which will have influence, especially JUI.
  Q. Will there be maximum polling compared to last times General Election which may change the outcome of the results? Asked by: Hussain
  A. In urban centers there may be greater turn out.
  Q. Will there be maximum polling compared to last times General Election which may change the outcome of the results? Asked by: Hussain
  A. In some places where there is comparatively less violence and greater motivation to bring change.
  Q. Last time PPP had wave in their favour because of unfortunate assign of Benajir Butto..but this time around they have not lived upto the the peoples expectation…in Pakistan nothing is sure as to who will come in power. Asked by: Ramesh
  A. A weak parliament is being predicted. The PPP will not get wiped out either but will maintain its gains in Sindh and to some extent in South Punjab.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: