சவுதி அரேபியாவில் காரை ஓட்டியதற்காக ஒரு பெண் கைது!
சவுதி அரேபியாவில் காரை ஓட்டியதற்காக ஒரு பெண் கைது!
சவுதி அரேபியாவில் பெண்கள் காரை ஓட்டக்கூடாதாம். ஆனால், இத்தடையை மீறி ஒரு பெண் காரை ஓட்டியதால் கைது செய்யப்பட்டுள்ளார்[1]. மனல் அல்-சரிஃப் (Manal al-Sharif) என்ற அந்த பெண், அந்நாடு அரசர் தன்னை விடுவிப்பார் என்று நம்புகிறார். இம்மாதம் 21ம் தேதி அல்-கொபார் என்ற இடத்தில், இப்பெண்மணி காரை ஓட்டியுள்ளார். பிறகு, இது தெரியவந்ததும் போலீஸார் கைது செய்தனர்[2]..
குறிச்சொற்கள்: கார், கார் ஓட்டுவது, கைது, சவுதி, சவுதி அரேபியா, மனல் அல்-சரிஃப்
You can comment below, or link to this permanent URL from your own site.
மறுமொழியொன்றை இடுங்கள்