பர்கா / நிகாப் பெல்ஜியத்தில் தடை செய்யப்பட்டது!

பர்கா / நிகாப் பெல்ஜியத்தில் தடை செய்யப்பட்டது!

பெல்ஜியம் பொது இடங்களில் இஸ்லாமிய பெண்கள் தங்களது அணியும் அடையாளத்தை மறைக்கும் வகையில் உள்ள பர்கா / நிகாப் போன்ற ஆடைக்கு தடை விதித்துள்ளது. இதனை அடுத்து பிரான்ஸ் நாடும் அத்தக்கையச் சட்டத்தை எடுத்துவரும் என்று தெரிகிறது.

Burqa-Niqab-Hijab-chador

Burqa-Niqab-Hijab-chador

இச்சட்டம் அமூலாக்கப் பட்டால், அந்த உடையை அணிந்து பொது இடங்களில் வருபவர்களுக்கு 15 முதல் 25 ஈரோக்கள் (20-34 dollars) அபராதம் அல்லது / மற்றும் ஒருவார சிறைத் தண்டன விதிக்கப் படுமாம்.

முஸ்லீம் பெண்கள் பர்கா, நிகாப், ஹிஜாப் மற்றும் சாதர் என்ற வகையான உடலை மறைக்கும் உடையை, ஏற்கெனெவே உள்ளே அணிந்துள்ள உடைக்கு மேலே போட்டு மறைத்துக் கொள்கிறார்கள்.

பர்கா என்பது முழுமையாக மறைக்கும் ஆடை, அதாவது எதையும் பார்க்க முடியாது. பெண்ணின் அடையாளமே தெரியாது.

நிகாப் என்றதும், அது போலத்தான்.ஆனால் பெண்ணின் கண்கள் தெரியும். பெண்ணின் அடையாளமே தெரியாது.

ஹிஜாப் அணிந்தால், முகம் தெரியும். பெண்ணின் அடையாளம் தெரியும்.

சாதர் அதேபோலத்தான். பெண்ணின் அடையாளம் தெரியும்.

Explore posts in the same categories: சாதர், நிகாப், பர்தா, பர்தா அணிவது, பர்தா காக்கும் உடையா?, பர்தா மத-அடையாளமா?, பழமைவாத கோட்பாடு், பிரான்ஸ், பெல்ஜியம்

குறிச்சொற்கள்: , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

3 பின்னூட்டங்கள் மேல் “பர்கா / நிகாப் பெல்ஜியத்தில் தடை செய்யப்பட்டது!”

  1. metro boy Says:

    In a cynical way, we should be happy, when any country other than India, takes actions, which can earn the ire of Fundamentalist Jihadi Muslims; since, the bombs they manufacture will be distributed over more targets – spread over USA, France, UK, Germany, now Belgium. Of course, Israel a permanent enemy; and ther would be always be Iraq, Pakistan and Afghanistan.

    Insha Allah, let there be fewer bomb blasts, and if there are, let them be distributed.

  2. அப்துல்லா Says:

    அங்கு அப்படியெண்ரால், உமகேன்னவோய்? அங்கு பிரச்சினை என்றால், இங்கே ஏன் சொரிந்து விடவேண்டும்?

  3. vedaprakash Says:

    இங்கேயும் பிரச்சினை உள்ளது.

    தேவை என்றால், உமது நண்பர்களின் இணைத்தளங்களில் சென்று படித்துப் பாருங்கள்.

    அப்பொழுது தெரியும், யாருக்கு அரிக்கிறது, யார் சொரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று.

    அதுமட்டுமா, இங்கேயும், உச்சநீதி மன்ரம் தலையிட்டு, அப்படி முகத்தைக் கட்ட விருப்பம் இல்லையென்றால், ஓட்டுப் போடாமலேயே இருந்திஉவிட வேண்டியதுதானே, என்று கேட்டதை, நிறைவுகூர வேண்டும்!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: