மொஹம்மது மௌதூத் கான்: நான் தான் கடவுள், என்னுடைய ஆறு மனைவிகள் தேவதைகள்!
மொஹம்மது மௌதூத் கான்: நான் தான் கடவுள், என்னுடைய ஆறு மனைவிகள் தேவதைகள்!
மொஹம்மது மௌதூத் கான் (Mohammed Maodood Ahmed Khan) தன்னை கடவுள் என்று சொல்லிக் கொண்டான், “நான் கிருத்துவர்களுக்கு ஏசு கிருஸ்து; இந்துக்களுக்கு சிவா; முஸ்லீம்களுக்கு மஸிஹா. நான் உலகத்தைக் காப்பாற்றி இருப்பேன்“, என்றெல்லாம் சொன்னனாம், அவன் மார்ச் 8ம் தேதி 2010 கைது செய்யப் பட்டபோது!
முஹம்மது கான் / அஹமது கான் தனது மனைகள் – தேவதைகள் – காயத்ரி, சதி, பார்வதி, கங்கா, துர்கா மற்றும் மஹாகாளி என்றானாம். அனால், உண்மையில்
1. இவனது முதல் மனைவி நஜ்மா ஃபாதிமா ஆவாள், அவளுடன் ரியாதில் வாழ்ந்து வந்தானாம்.
2, இரண்டாவது மனைவி காயத்ரி தேவி, பத்தே நாட்களில் ஓடிவிட்டாளாம்.
3. சஜிதா என்ற மூன்றாவது மனைவி பதினான்கு நாட்கள் இருந்தாளாம். அந்த குருகிய காலத்திலேயே முகல் ரெஸிடன்ஸி என்ற இடத்தில் இருந்த அடுக்கு மாடி வீட்டை தனது பெயரில் எழுதி வாங்கிக் கொண்டானாம்.
4. நான்காவது மனைவி சும்ரனா. அவள் இவன் கொடுமை தாங்காமலேயே இறந்து விட்டாளாம்.
5. ஐந்தாவது மனைவு தஸீன் மட்டும் இவனுடனே இருக்கிறாளாம்.
6. ஆறாவது மனைவி ஸபானா, இவன் அவளை கொலை செய்ய முயற்சித்தபோது தப்பித்து ஓடிவிட்டாளாம்.
இவ்வாறு, இவன் பணக்காரப் பெண்களாகத் தேர்ந்தெடுத்து, பல லட்சங்களை சுருட்டிக் கொண்டு மறைந்து விடுவானாம்.
போலீஸ் சொல்வது என்னவென்றால், “ஏமாற்றுவேலைகளுக்காக இந்த கான் பல தடவை கைது செய்யப் ப்ட்டிருக்கிறான். பஞ்சாபில் கடியனா போலீஸாரால், மத ஒற்றுமை குளைக்கும் விதத்தில் பேசியதற்காக கைது செய்யப் பட்டிருக்கிறான். அவன் ஆறு பெண்களை மணந்து கொண்டு ஒன்பது கொழந்தைகளைப் பெற்றெடுத்து இருக்கிறான். ஆனால், எல்லா மனைவிகளும் இவனை விட்டு ஓடிபோய் விட்டனராம்“. அவனுடைய டார்ச்சர் / கொடுமை தாங்க முடியவில்லை என்று ஓடினராம்.
வெஸ்லி என்பவரின் கூற்றுப்படி, “ஜெயிலிலிருந்துவெளியே வந்த பிறகும் அதே மாதிரியான வேலைகளை மறுபடியும் செய்து வந்தானாம்“.
சில மாதங்களுக்கு முன்பாக, எம். ஜே. மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த யாஸ்மீன் என்ற டாக்டரிடமிருந்து, ஒரு கிலோ எடையுள்ள தங்கநகைகளைத் திருட்டுத்தனமாக கவர்ந்துள்ளானாம். அது தவிர தனக்காக ஒரு மனையை ரரூ.25 லட்சங்களுக்குப் பதிவு செய்துத் தரச் சொல்லியுள்ளான்.
இதே மாதிரி பஸீர்பாக்கைச் சேர்ந்த லதா என்ற பெண்மணியிடமிருந்து ரூ. ஆறு லட்சம் அபகரித்துள்ளான். பிறகு புகார் பேரில் அவன் மார்ச் 8ம் தேதி சிறப்புப் போலீஸ் பிரிவால் பிடிபட்டான்.
ஆகமொத்தம், இவன் நிச்சயமாக செக்ஸ் மற்றும் பணத்திற்காகத் தான் இவ்வாறு சாமியார் வேடம் போட்டு திரிந்துள்ளான் எனத் தெரிகின்றது. ஆனால், ஊடகங்கள் ஏன் மௌனமாக இருந்தன, இப்பொழுது லேசாக வெளிவிடுகின்றன என்று புரியவில்லை.
Explore posts in the same categories: அழகிய இளம் பெண்கள், ஆறு மனைகள், இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், கட்டை அவிழ்த்தல், கற்பழிப்பு, கற்பு, காஃபிர், காதல் ஜிஹாத், காதல் மந்திரக் கட்டை அவிழ்த்தல், சரீயத், சுன்னத், தலாக், திருமணத்திற்கு முன்பாக சேர்ந்து வாழ்வது, திருமணம், தீய சக்திகளை விரட்டுவது, நிக்கா, மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம், மிதிக்கும் இஸ்லாம், முஸ்லிம் பெண்கள், முஸ்லிம் பெண்கள் உரிமை, முஸ்லீம் பெண்கள் தனியாக இருப்பது, முஹம்மது கான், முஹம்மது மௌதூத் கான், மொஹம்மது மௌதூத் கான், ஸ்ரீ ராமநவமி, ஹனுமந்த ஜெயந்திகுறிச்சொற்கள்: ஃபத்வா, அழகிய இளம் பெண்கள், அவமதிக்கும் இஸ்லாம், அஹமது கான், இமாம், ஊடகத் தீவிரவாதிகள், ஐதராபாத், கங்கா, கற்பழிப்பு, காயத்ரி, சஜிதா, சதி, சானியா, சானியா மிர்சா, சாயாலி, துர்கா, நஜ்மா ஃபாதிமா, நான் கடவுள், நிக்கா, நிக்காநாமா, பார்வதி, மஹாகாளி, முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முஹம்மது கான், மொஹம்மது மௌதூத் கான், ஸபானா, ஹிஜாப்
You can comment below, or link to this permanent URL from your own site.
மே 2, 2010 இல் 10:37 முப
Old cheat takes avatar as ‘god’
Express News Service
First Published : 10 Mar 2009 11:06:00 AM IST
Last Updated : 10 Mar 2009 11:47:29 AM IST
http://expressbuzz.com/Cities/Hyderabad/old-cheat-takes-avatar-as-%E2%80%98god%E2%80%99/48465.html
HYDERABAD: He claims himself to be a `second Christ’ for Christians, `Lord Shiva’ for Hindus and `Maseeha’ for Muslims, and `is here’ to save the world _ a saviour of the world who has come to re-unite the people irrespective of religion and country. Shockingly, he also claims that the six women he married are `goddesses’.
Meet this `new-age god’ from the Old City with `supernatural powers’ who can make you richer by getting a return of Rs 10,000 a month for every Rs 1 lakh that a person invests with him.
Several people, particularly lonely rich women, were duped of lakhs of rupees before he was finally caught by the police.
Mohammed Maodood Ahmed Khan alias Messiah Mahdi (34) is a resident of Moghul Residency at Toli Chowki.
“He proclaims himself as second Christ for Christians, Lord Shiva for Hindus, Massiha for Muslims and that he has come to save the world,’’ Task Force DCP ASC Wesley told reporters on Monday. To lure his victims, he issues advertisements about himself in newspapers and also through internet claiming himself to be god. He also has website, ‘www. Messiah 007.org.’ “He convinces people that his birth was proclaimed about 12,000 years ago in pictorial writings and attracts innocent people. He collects huge amounts from them saying that he will invest them in business and give a return of Rs 10,000 for each lakh they invest every month,’’ Wesley said.
Ahmed Khan, so far married six women and proclaims that they are Goddesses Gayitri, Sati, Parvati, Ganga, Durga and Mahakali. He has nine children. “Five of his wives deserted him due to harassment,’’ Wesley said.
After deserting Ahmed Khan, his first wife Nazma Fathima is living in Riyadh. The second, Gayatri Devi, left him within 10 days. His third, Sajida, had spent only 14 days with him before Khan dumped her. In that short period, he had the woman’s flat at Moghul Residency registered in his name.
Khan’s fourth wife, Sumrana, died from his harassment while his fifth wife, Tahseen, is still staying with him.
The sixth, Shabana, escaped from him in August last when he attempted to kill her. Ahmed Khan would target lonely rich women and collects huge amounts from them and disappear.
Ahmed Khan had been arrested by the city police a number of times in the past and Punjab police and also arrested in Dubai for illegal stay. Recently he cheated a woman, Dr Yasmeen of Moazamjahi Market, by having her plot at Upperpally in Rajendernagar, worth Rs 25 lakh, registered in his name. He also also took a kilo of gold, Rs 4 lakh in cash, promising her returns of Rs 10,000 per every Rs 1 lakh per month. Similarly, he collected Rs 6 lakh from another woman, Latha of Basheerbagh.
மே 2, 2010 இல் 2:01 பிப
It is not known as to why he should / could not have proclaimed himself as ALLAH instead of that `Maseeha’!
What is that `Maseeha’?
Is that different from Allah?
மே 2, 2010 இல் 10:38 முப
இதே விஷயத்தை அமுக்கி வாசிக்கும் “தி ஹிந்து”:
Self-styled godman arrested
Staff Reporter Tuesday, Mar 10, 2009
http://www.thehindu.com/2009/03/10/stories/2009031059720500.htm
HYDERABAD: He firmly believes that he is god and his six wives are goddesses. He also believes that he can make India the richest country within short span if given an opportunity.
The self-styled godman Mohammed Maodood Ahmed Khan, who was arrested on Monday on charge of duping two women of lakhs of rupees, reiterated that when produced before mediapersons. “I am Christ for Christians, Lord Shiva for Hindus and Massiha for Muslims. I would save this world with my messages,” he claimed.
Khan had even asked the policemen to allot him 35 minutes time to enable him send his ‘divine’ message to the world through the large media contingent present there. A resident of Tolichowki, Khan used to issue advertisements in newspapers stating he would teach how to make huge money with small investments. He would avoid phone calls of men responding to the ads but attend to calls of women and win over their confidence.
Khan was arrested several times in the past by city police on cheating charges. He was arrested by Khadiana police in Punjab for allegedly trying to foment communal trouble with inflammatory speeches. He married six women and has nine children through them. All the women deserted him accusing him of harassment and mental torture, the DCP said. According to Mr. Wesley, Khan continued to play his trick after coming out jail. In the past few months, he fraudulently collected gold jewellery weighing one kilo from a doctor, Yasmeen of M.J. Market, whose husband is a NRI. He allegedly even made her register an open plot worth Rs. 25 lakh in his name. He is charged with duping another woman, Lata of Basheerbagh, in a similar fashion of six lakh rupees. On a tip-off, the Task Force (South) team caught him on Monday.
மே 2, 2010 இல் 2:02 பிப
Perhaps he must have been made FM of India to solve all Indian financial problems!
மே 2, 2010 இல் 1:59 பிப
I think that the media has totally suppressed this, under the guise of curfew imposed and so on.
In fact, in spite of the so-called curfew, two-three people (including heart patients) died, the infamous marriage of Sania-malik went on with islamic gymmicks and Mohammedan extravaganca.
Coming to the Muslim Godman’s sexual activities, perhaps, Nakkiran-SUNTV and others would have been more h appy to open their branches, so that they can encourage to prduce such CDs, sell and make money!
மே 4, 2010 இல் 10:32 முப
இதென்ன, சல்மான் ருஸ்டி கதை போல போறாப்போல. எப்படி முஸ்லீம்கள் இந்த ஆளை விட்டுவைக்கின்றனர். அல்லாவிற்கு ஈடாக எவனும் முடியாது. இப்படியெல்லாம், இஸ்லாத்தை இழிவுபடுத்தும் அவன் முஸ்லீமே ஆகமாட்டான்.
மே 4, 2010 இல் 2:46 பிப
எது இஸ்லாம், எது இஸ்லாம் இல்லை என்று இப்படி உங்களுக்குள்ளேயே பிரச்சினைகளை வைத்துக் கொண்டு, எதற்கு மற்றவர்களைக் கொடுமைப் படுத்த வேண்டும்?
சல்மான் ருஷ்டி அப்படி கதை எழுதியபோது ஃபத்வா கொடுத்தார்கள் உங்கள் மௌல்விகள், பிறகு எப்படி, ஹைதராபாதில் இவனை விட்டுவைத்தார்கள்?
மே 5, 2010 இல் 12:56 முப
உலகில் மூன்றில் ஒரு பங்கு முஸ்லீம்கள் : 2050 ஆண்டு
உலகில் மூன்றில் ஒரு பங்கு முஸ்லீம்கள் : 2050 ஆண்டு!
உலகின் மக்கள் தொகையைப் பற்றி பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இன்னும் நாற்பது ஆண்டுகளில், இப்போது உலகில் நான்கில் ஒரு பங்காக இருக்கும் முஸ்லீம்கள் மூன்றில் ஒருவர் ஆவர் என சொல்கிறது:
http://indianmuslims.in/one-third-of -world-population-in-2050-will-be-muslim/
ஒரு நாட்டின் மக்கள் தொகை அதே அளவில் தொடர, பிறப்பு விகிதம் இரண்டு அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். அமெரிக்காவின் விகிதம் 2.1; வெளி நாட்டினர் குடிபெயர்தலினால் இந்த விகிதம்; ஐரோப்பியாவில், இருபது நாடுகளில் இது சுழி (பூஜ்யம்) அல்லது அதற்குக் கீழ் (“நெகடிவ்”) ஆகும். ஜப்பானிலும் அங்ஙனமே உள்ளது. ரசியாவில் 28% மக்கள் தொகை குறையும் (46.8 million to 33.4 million).
ஆசியாவிலும், ஆப்ரிக்காவிலும் மட்டுமே மக்கள் தொகை பெருகும்.
இப்போது முஸ்லீம்கள் உலகில் 23% உள்ளனர்; ( 1.57 billion out of 6.80 billion); அவர்களில் அறுபது சதவீதம் ஆசியா(இந்தோனேசியா, பாகிஸ்தான், பங்களாதேஷ்) மற்றும் இருபது சதவீதம் மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்ரிகா) அவர்கள் 2050-ல் உலகில் மூன்றில் ஒருவர் (33%) ஆவர். ஐரோப்பியாவில் முஸ்லீம்கள் தற்போது ஐந்து சதவீதம் உள்ளனர்; அவர்கள் இருபது சதவீதமாவர்.
(ஐயோவா, அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவர்: திரு அனீஸ் அன்சாரி எழுதியது. )
மே 5, 2010 இல் 3:36 முப
சந்தோஷம்!
# மக்கட்தொகை பெருக்கமும், இத்தகையக் குற்றங்களுக்கும் சம்பந்தம் உள்ளது என்கிறீர்களா?
# இல்லை, முஸ்லீம்கள் இப்ப்டியெல்லாம் செய்து கூட மக்கட்தொகையை உயர்ந்துவார்களா?
உங்கள் கருத்து என்ன என்பது புரியவில்லை.
ஜனவரி 10, 2011 இல் 12:29 பிப
[…] [4] https://islamindia.wordpress.com/2010/05/02/mohammed-mowdud-khan-marries-six-women-declaring-himself-… […]
ஜனவரி 10, 2011 இல் 12:29 பிப
[…] [4] https://islamindia.wordpress.com/2010/05/02/mohammed-mowdud-khan-marries-six-women-declaring-himself-… […]
மார்ச் 13, 2014 இல் 11:32 முப
[…] [12] https://islamindia.wordpress.com/2010/05/02/mohammed-mowdud-khan-marries-six-women-declaring-himself-… […]