பர்கா இல்லாமல் வந்த கல்லுரி பெண் ஆசிரியருக்குத் தடை: கல்கத்தாவில் அமூல்!

பர்கா போராட்டத்தில் வென்ற பெண்மணி

பர்கா இல்லாமல் பாடம் சொல்லித்தர வரக்கூடாது என்று தடை செய்யப்பட்ட ஷிரின் மிட்யா என்ற 24 வயதான இளம்பெண் கல்லூரி ஆசிரியர் கடைசியில் தனது போராட்டத்தில் வென்று விட்டார்[1]. அக்கல்லூரி யூனியன் பெண் ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் பர்கா அணிந்து கொண்டுதான் வரவேண்டும் என்று கடந்த ஏப்ரல் மாதத்தில் ஆணையிடப்பட்டது. இதனால் எட்டு பெண்கள் சங்கடமான நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். ஆனால், ஷிரின் வெளிப்படையாக, தான் அவ்வாறு பர்கா அணிய முடியாது, ஏனெனில் அத்தகைய உடைக்கட்டுப்பாடு ஊனிவர்ஸிடி டிராண்ட் கமிஷன் சரத்துகளில் இல்லை என வாதிடினார்.

Burqa-teacher-wins-her-stand

Burqa-teacher-wins-her-stand

சையத் சம்ஸுல் ஆலம், அலியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் சொல்லிப்பார்த்தார். ஆனால், அடிப்படைவாதம் கொண்ட யூனியன் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால், நிலைமையை மேற்கு வங்காள சொறுபான்மை நல அமைச்சர் அப்துர் சட்டார் என்பவருக்குத் தெரியப்படுத்தினர். உடனே, அவர் ஷிரீனை வகுப்புகளை எடுக்குமாறு பணிக்கப்பட்டார்[2]. இருப்பினும், என்றைக்கு இருந்து என்று இன்னும் சொல்லப்படவில்லை! யூனியனில் காரியதரிசி ஹசனூர் ஜமான் (Hasanur Zaman) என்பவர், தேவையில்லாமல், ஊடகங்களுக்கு இப்பிரட்சினையை எடுத்துச் சென்று ஏதோ ஒரு பிரச்சினை போன்று உருவாக்கிவிட்டார்[3] என்று மறுபடியும் அந்த பெண்ணையே குற்றஞ்சாட்டினார்!

ஏசியா-நெட்டில்-இருந்த-படம்-2010

ஏசியா-நெட்டில்-இருந்த-படம்-2010


[1] http://timesofindia.indiatimes.com/city/kolkata-/Teacher-Wins-Fight-Against-Burqa-Code/articleshow/6290021.cms

[2] Read more at: http://www.ndtv.com/article/cities/teacher-wins-fight-against-burqa-diktat-43435?cp

[3] http://www.indianexpress.com/news/nazis-in-a-different-garb./658211/

பர்கா இல்லாமல் வந்த கல்லுரி பெண் ஆசிரியருக்குத் தடை: கல்கத்தாவில் அமூல்!

ஷிரின் மிட்யா என்ற 24 வயதான இளம்பெண் கல்லூரி ஆசிரியர். கடந்த மூன்று மாதங்களாக கல்லூரியில் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பாடம் எடுக்க முடியாமல் இருக்கிறார். காரணம். அலியா பல்கலைக்கழகம் சொல்லாவிட்டாலும், அக்கல்லூரி யூனியன் சொல்வதால், பர்கா இல்லாமல் அவர் வகுப்பிற்குச் செல்லமுடியாது, பாடம் சொல்லித்தரமுடியாது.

அவர் சொல்வதாவது, “யூனிவர்ஸிடி கிராண்ட்ஸ் கமிஷன், உடைபற்றிய கட்டுப்படு பற்றி ஒன்றும் சொல்லவில்லை. மேலும் இது பர்காவைப் பற்றியப் பிரச்சினை இல்லை. என்னுடைய சுய-விருப்பத்தைப் பொறுத்த விஷயமாகிறது”.

Explore posts in the same categories: அழகிய இளம் பெண்கள், அவமதிக்கும் இஸ்லாம், பர்கா, பர்கா போராட்டம், பர்தா, பர்தா அணிவது, பர்தா காக்கும் உடையா?, பர்தா மத-அடையாளமா?, முஸ்லிம் பெண்கள், முஸ்லீம் பெண்கள் வேலை, முஸ்லீம் பெண்கள் வேலை செய்வது, ஹிஜாப்

குறிச்சொற்கள்: , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

8 பின்னூட்டங்கள் மேல் “பர்கா இல்லாமல் வந்த கல்லுரி பெண் ஆசிரியருக்குத் தடை: கல்கத்தாவில் அமூல்!”

 1. vedaprakash Says:

  புர்ஹா: ஆசிரியையை கட்டாயப்படுத்தும் மாணவர்கள்!
  http://www.viduthalai.periyar.org.in/20100731/news25.html

  கொல்கத்தா ஜூலை 31_ புர்ஹா அணிந்து தான் தங்களுக்கு பாடம் நடத்த வேண்டும் என்று மாணவர்களால் கட்டாயப்படுத்தப்பட்ட ஆசிரியை தனது வேலையை விட்டு விலகியுள்ளார்.

  கொல்கத்தா ஆலியா இஸ்லாமியப் பல்கலைக்கழக மாணவர்கள் சங்கம், தங்களது ஆசிரியைகள் கட்டாயம் புர்ஹா அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதால் 7 ஆசிரியைகள் அதை அணிய ஆரம்பித்துள்ளனர். ஆனால், ஷீரின் மத்யா என்ற 24 வயது இலக்கிய ஆசிரியை புர்ஹா அணிய மறுத்துவிட்டார். மேலும் தனது பதவியை விட்டு விலகிவிட்ட அவர் அந்தப் பல்கலைக்கழகத்தின் இன்னொரு கேம்பசில் பணிக்குச் சேர்ந்துள்ளார்.

  இது குறித்து ஷீரின் கூறுகையில், கடந்த ஏப்ரல் மாதம் மாணவர்கள் சங்கத்தினர் 8 ஆசிரியைகளை அழைத்து புர்ஹா அணிந்து தான் பல்கலைக்கழகத்துக்குள் வர வேண்டும் என்று உத்தரவு போட்டனர். இது குறித்து ஆலோசனைகள் எல்லாம் தேவையில்லை என்றும் சொல்வதை மட்டும் கேட்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் வேலையை விட்டுவிட வேண்டும் என்றும் கூறினர்.

  யாராவது புர்ஹா அணிய விரும்பினால் அது சரி தான். ஆனால் அதை எப்படி அடுத்தவர் மீது கட்டாயப்படுத்த முடியும்?. நான் விரும்பினால் அதை நிச்சயம் அணிவேன். இவர்கள் கட்டாயப்படுத்துகிறார்கள் என்பதற்காக அதை என்னால் அணிய முடியாது என்றார்.

  இது குறித்து மாணவர்கள் சங்க பொதுச் செயலாளர் முகம்மத் அதிகுர் ரஹ்மான் கூறுகையில், இந்தப் பல்கலைக்கழகம் மதரஸாவில் அமைந்துள்ளது. இந்த வளாகமே மதரஸா தான். இங்கு பெண்கள் புர்ஹா அணிவது அவசியம் என்றனர். இது குறித்து மேற்கு வங்க சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அப்துஸ் சத்தார் கூறுகையில், இது மிகவும் சீரியசான விஷயம். ஒரு தனி மனித உரிமையைப் பறிக்க யாருக்கும் உரிமை இல்லை. ஆசிரியைகளை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார்.

 2. W. F. Periyardasan Says:

  How then so many Muslim women act in Hindi movies, many Muslim women run brothels and engage themselves also as prostitutes?

  Of course, it is not an intention to dub the entire society like that, but the names of those women amount to suggest.

  Is it mere coincidence or as they used to marry, get divorced and again live wth many men, they are accostomed to carry out such activities?

 3. Abdul Gaffur Says:

  In the name of Allah, we fight jihad, till the whole kafirs are killed and the karfiri is wiped out from the earth.

  The day of judgment is coming, oh kafirs, be ready for facing the swords of Islam.

  Get redeemed and accept Allah or perish and get boiled in the heaven. The fires are ready for you.

 4. vedaprakash Says:

  Teacher wins burqa battle at university
  Shiv Sahay Singh Tags : Sirin Middya, Aliah University, burqa Posted: Tue Aug 10 2010, 01:06 hrs Updated: Tue Aug 10 2010, 08:27 hrs
  http://www.indianexpress.com/news/teacher-wins-burqa-battle-at-university/658211/0

  Kolkata:Eleven days after The Indian Express reported that a 24-year-old teacher of West Bengal’s first Muslim university had not been able to hold classes for more than three months because she refused to heed the student union’s diktat to wear a burqa, Sirin Middya has won her battle.

  The university administration contacted Middya on Monday, asking her to resume duties without a burqa, assuring that she would face no problem. The student union too said the teacher was free to decide what she wore, as long as it was “decent”. The general secretary of the West Bengal Students’ Union, Hasanur Zaman, added that Middya had gone to the media and “created an issue” where none existed.

  While Aliah University that became functional in 2008 does not have any dress code, the student union had told women teachers to come in a burqa. While other women teachers agreed, Middya, who joined in March, had refused to do so.

  As a result, since the second week of April, she hasn’t been able to go to Aliah University’s Calcutta Madrasa campus to teach Bengali. Instead, she reports for work at the library on the university’s Salt Lake campus.

  While traditional Islamic studies are conducted on the Calcutta Madrasa campus, with the student union commanding considerable clout, the Salt Lake campus is the administrative headquarters of Aliah University.

  Following the Express story on July 29 of Middya not receiving help from any quarters — despite appeals to Vice-Chancellor Syed Shamshul Alam — and of the university putting the issue on the backburner, there had been a public outcry. On August 2, Middya wrote again saying she should be allowed to resume her teaching duties with the new session beginning.

  The minister in charge of minority affairs and madrasa education, Abdus Sattar, had intervened on Middya’s behalf. “I told the Vice-Chancellor that she must be allowed to teach. We have already given notice that there is no dress code at the university,” he says.

  On Monday, Deputy Registrar S K Ashfaque Ali, in-charge of the Calcutta Madrasa campus, finally wrote to Middya saying she could teach.

  While her stand remains that she is not against the burqa but wearing it should be a personal choice, Middya remains apprehensive about the reception she will receive when she goes back to the campus. “I want the university to ensure security for me so that there is no unpleasant situation.”

 5. vedaprakash Says:

  Teacher wins fight against burqa diktat

  Press Trust of India , Updated: August 10, 2010 18:39 IST

  Kolkata: A teacher at West Bengal’s first Muslim University, who was not allowed to hold classes after she defied the students’ union diktat to wear a burqa, has finally won her battle following the intervention of a state minister. ( Read: Forced to wear burqa, teacher quits )

  Sirin Middya, 24, was assigned to library duty at the Aliah University on the insistence of the students’ union which objected to Sirin’s refusal to wear a burqa in class, University sources said.

  The Union had issued a directive in April that the eight women teachers must wear a burqa to class.

  The university authorities, at the intervention of West Bengal Minority Affairs minister Abdus Sattar, have now asked Sirin to resume classes, the sources said. However, they have not specified when she will start teaching.

  The Vice-Chancellor, Syed Shamsul Alam, was urged to allow Sirin to resume teaching since there was no dress code at the university, they said.

  Read more at: http://www.ndtv.com/article/cities/teacher-wins-fight-against-burqa-diktat-43435?cp

 6. M. Dhandayuthapani. Says:

  For this also, the Muslims do not react, but talk about other issues.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: