அல்லா சொன்னதால் தனது மனைவி-குழந்தைகளை சுட்ட முஸ்லீம்!

அல்லா சொன்னதால் தனது மனைவி-குழந்தைகளை சுட்ட முஸ்லீம்!

Last updated April 16, 2010 3:19 p.m. PT

Prosecutors: Wis. man confessed to fatal shootings

By CARYN ROUSSEAU,  ASSOCIATED PRESS WRITER

http://www.seattlepi.com/national/1110ap_us_chicago_fatal_shootings.html?source=mypi

photo
In this undated photo provided by the Chicago Police Department on Thursday, April 15, 2010, James A. Larry, 32, of Madison, Wisc., is shown. Larry was charged Thursday with killing his pregnant wife, infant son and two nieces in a shooting spree at a Chicago home that also left his mother and nephew wounded, authorities said. (AP Photo/Chicago Police Department)

மாடிசன் (Madison), விஸ்கான்சினை சேர்ந்த ஜேம்ஸ் லாரி (James Larry, 32), என்பவன் தான் தனது கர்ப்பமாக இருந்த மனைவி, குழந்தை மற்றும் இரண்டு மைத்துனிகளை புதன் கிழமை (14-04-2010) அன்று சுட்டுக் கொன்றதை ஒப்புக் கொண்டான். இந்த ஒப்புதல் வாக்குமூலம், வீடியோ மூலம் போலீஸர் நீதிபதியின் முன்னிலையில் பதிவு செய்தனர். (15-04-2010) அவனது துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.

பெண் நீதிபதி கேள்விகள் கேட்டபோது, “ஆமாம், மேடம்”, என்று தலை குனிந்தவாறு ஒப்புக் கொண்டவாறு பதில்களை சொன்னானாம். அவனுக்காக ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர் ஜூலி கோஹ்லர் (Julie Koehler), அவன் மிகவும் மனரீதியில் பாதிக்கப் பட்டிருப்பதால், அவனுக்கு வேண்டிய உடல்-மனம் ரீதியிலான சிகிச்சை அளிக்க பரிந்துரைத்தார். அவன் மன ரீதியில் சிந்தனைகளால் அலைகழிக்கப்பட்டு, அதிகமாக பாதிக்கப் பட்டிருப்பதாகக் கூறினார்.

குக் கவுன்டியை(The Cook County)ச் சேர்ந்த மருத்துவ அதிகாரி, கொலை செய்யப் பட்டவர்களை கீழ் கண்டவாறு அடையாளம் கண்டார்.

1. டாவாண்டா தாம்ஸன் – மனைவி (Larry’s 19-year-old wife, Tawanda Thompson),

2. ஜிஹாத் லாரி (their 7-month-old son, Jihad Larry),

3. கெலைசா லாரி (and Larry’s two nieces, 3-year-old Keleasha Larry) மற்றும்

4. கெஸாய் ஃபிளீட்ஸ் (16-year-old Keyshai Fields).

அவனுடைய தாடார் மற்றும் மைத்துனன் உயிர் பிழைத்தனர்.

Islamic-honour-killing

Islamic-honour-killing

அல்லவின் பெயரால் ஏன் கொலை செய்தான் என்றும், விசாரணைத் தொடங்கியுள்ளது. இது “கருணைக் கொலை”, “பிராசித்தக் கொலை”, …….பொன்றவைகளில் வருமா என்று விசாரிக்கின்றனர். ஏனெனில் அவனது உறவினர்கள் அவனிடத்தில் கடந்த நாட்களில் – பேச்சு-நடவடிக்கை முதலியவற்றில் – சில மாறுதல்களைக் கண்டதாகக் கூறியுள்ளனர்.

Shakeitha Myers, second from left, Pamela Jackson and Delores Ousley, right, cry early Wednesday, April 14, 2010 outside the crime scene at a Marquette neighborhood residence on the southwest side of Chicago. A gunman entered a home early Wednesday, fatally shooting four people, three of them children, and wounding two others, city police said. (AP Photo/Chicago Tribune, Alex Garcia)

Shakeitha Myers, second from left, Pamela Jackson and Delores Ousley, right, cry early Wednesday, April 14, 2010 outside the crime scene at a Marquette neighborhood residence on the southwest side of Chicago. A gunman entered a home early Wednesday, fatally shooting four people, three of them children, and wounding two others, city police said. (AP Photo/Chicago Tribune, Alex Garcia)

அவனுடைய உறவினர்கள் கூறியது: அவன் கெட்டவன், சமீப காலத்தில் எனென்னெவோ சொல்லிக் கொண்டிருந்தான். அவன் தன்னை தேவதை (angel) என்றும் மற்றவர்களை பிசாசுகள் (demons) என்றும் கூறிக்கொந்திருந்தானாம்!

அல்லா-சொன்னதால்-கொன்றேன்

அல்லா-சொன்னதால்-கொன்றேன்

முந்தைய செய்தி: அடையாளம் தெரியாத ஒரு முஸ்லீம் தனது மனைவி-குழந்தைகளை “அல்லா சொன்னதால் சுட்டேன்”, என்று சுட்டதாகத் தெரிகின்றது.

தனது ஏழு வயது பையன், மூன்று வயது மைத்துனி கெலிஸா லாரி (Kaleisha Larry), 16-வது கர்ப்பமான மற்றொரு மைத்துனி, முற்றும் கர்ப்பத்துடனனிருக்கும் தனது மனைவி முதலியோர் சுடப்பட்டவர்களில் அடங்குவர்.

மைத்துனன் – டேமோன் லாரி (Damon Larry, 13), தாயார் – லியொன்னா லாரி (Leonna Larry, 57) பிழைத்ததால் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்களாம்.

Explore posts in the same categories: அல்லா, அல்லா சொன்னதால் சுட்டேன், கருணைக் கொலை, பிராயசித்தக் கொலை

குறிச்சொற்கள்: , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

2 பின்னூட்டங்கள் மேல் “அல்லா சொன்னதால் தனது மனைவி-குழந்தைகளை சுட்ட முஸ்லீம்!”

  1. Ferdinand Lucas Says:

    Really, this man must have been the most blessed man on the earth to get instructions directly from Allah, as even Mohammed had an angle Gabriel in between!

    Any way, unfortunately, he had to kill their own wive, children etc., that is pitiable indeed.

    Still one has to wait and see, how the Taluiban type people would view this incidence and react or just keep quite, as they might not to give negative opublicity to such stray events.

  2. raja Says:

    The responder has commented with different language, therefore, I have changed it. He tried to express that “Allah could not protect them”


பின்னூட்டமொன்றை இடுக