காஃபிர்கள் வாழ்த்த மோமின்கள் ஹஜ் பயணம்!
முஸ்லீம்கள் ஹஜ்ஜிற்கு விமானம் மூலம் பயணம்: முஸ்லீம்கள் வருடத்திற்கு ஒருமுறை ஹஜ் யாத்திரை செல்கின்றனர். இஸ்லாம் பாரம்பரியப்படி ஒரு முஸ்லீம் தான் சம்பாதித்த பணத்தை சேர்த்து வைத்துக் கொண்டு அவ்வாறு பயணம் செய்து ஹாஜி என்ற நிலைய அடைவர்[1]. ஆனால், இன்றோ எப்படியெல்லாம் பணம் வந்தாலும் அதை செலவழித்துக் கொண்டு அத்தகைய நிலையை அடைய துடிக்கிறார்கள். முன்பு காலால் நடந்து, ஒட்டகத்தில் என்று பயணித்தவர்கள் இன்று ஜாலியாக ஏதோ சுற்றுலா சென்றுவருவது போல சென்று வருகின்றனர். இதில் கூட, அரசாங்க ஆதரவு, அரசியல் பரிந்துரை என்று உள்ளபோது, அவர்கள் தாராளமாக சென்று வருகின்றனர். ஏழைகளுக்கு சந்தர்ப்பம் கிடைப்பதில்லை.
ஹஜ் மானியம் 941 கோடிகளுக்கு உயர்ந்துள்ளது! ஹஜ் யாத்திரைக்கு செக்யூலார் அரசாங்கம் கோடிகளை அள்ளித் தருகிறது. இது பத்து வருடங்களில் சுமார் ஏழு மடங்கு உயர்ந்துள்ளது
வருடம் | கோடிகள் |
2000-01 | 137 |
2001-02 | 154.5 |
2002-03 | 170 |
2003-04 | 200 |
2004-05 | 225 |
2005-06 | 280 |
2006-07 | 378 |
2007-08 | 513.87 |
2008-09 | 620 |
2009-10 | 941 |
முஸ்லீம் ஓட்டு வங்கியை நம்பி இவ்வாறு காங்கிரஸ் மற்ற கூட்டணி கட்சிகள் இருப்பதால், இதனை நிறுத்த அவர்களுக்கு தைரியம் உண்டா என்று தெரியவில்லை. முஸ்லீம்களும், இத்த்தகைய மானியம் கொடுக்கக் கூடாது என்கிறார்களேத் தவிர, வாங்கிக் கொண்டு சென்றுதான் வருகிறார்கள். மானியமும் உயர்ந்து கொண்டே இருக்கிறது!
செக்யூலரிஸ அரசாங்க செலவில் ஹஜ் பயணம்[2]; தமிழகத்திலிருந்து ஹஜ் புனித யாத்திரைக்கு 460 பேர் சென்னை மீனம்பாக்கம், அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றனர். அவர்களை, துணை முதல்வர் ஸ்டாலின், கனிமொழி எம்.பி., ஆகியோர் வழியனுப்பி வைத்தனர். இந்த ஆண்டு தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் தமிழகம், புதுச்சேரி, அந்தமான் ஆகிய இடங்களிலிருந்து 5,022 பேர் ஹஜ் யாத்திரைக்கு தேர்வு செய்யப்பட்டனர். அதில், 460 பேர் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணிக்கு சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து, விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றனர்.
ஸ்டாலின், கனிமொழி இத்கே மாதிரி இந்துக்கள் பயணிக்கும் போது சால்வைகளை அணிவித்து வாழ்த்து தெரிவித்ததில்லையே? முன்னதாக, ஹஜ் புனித யாத்திரைக்கு செல்பவர்களை விமான நிலையத்தில் தமிழக துணை முதல்வர் ஸ்டாலின், கனிமொழி எம்.பி., ஆகியோர் சந்தித்து, சால்வைகளை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்[3]. அப்போது, துணை முதல்வர் ஸ்டாலின் பேசுகையில்,”தமிழகத்தில் இஸ்லாமியர்கள், மக்கள் தொகை அடிப்படையில் 2,700 பேர் புனித ஹஜ் யாத்திரைக்கு சென்றனர். இந்த பட்டியலை அதிகப்படுத்தி தர வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் கருணாநிதி தொடர்ந்து வலியுறுத்தியதன் காரணமாக / கடிதம் எழுதியதன் பயனாக[4], தமிழக வரலாற்றில் இல்லாத வகையில் 4,241 பேர் செல்கின்றனர்,’ என்றார்[5]. இந்நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் மைதீன்கான், இந்திய ஹஜ் கமிட்டி துணைத் தலைவரும், தமிழக ஹஜ் கமிட்டி தலைவருமான அபூபக்கர், இந்திய குழு செயல் அலுவலர் ஜாகீர்உசைன், தமிழக அரசு செயலர் அலாவுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
brOEÂ btëpL v©-906 ehŸ-14.10.2010
A{ gaz FGédiu kh©òäF Jiz Kjyik¢r® ÂU.K.f.°lhè‹ thoe¤Â têaD¥Ã it¤jh® * * * * * * jäoeeh£oš ÏUªJ Kjš f£lkhf A{ òåj ah¤Âiu bk‰bfhŸS« 460 A{ gaz FGédiu kh©òäF Jiz Kjyik¢r® ÂU.K.f.°lhè‹ mt®fŸ ne‰W ÏuÎ br‹id ékhd ãiya¤Â‰F neçš br‹W thoe¤Â têaD¥Ã it¤jh®.
A{ gaâfis thoe¤Â Jiz Kjyik¢r® ngÁajhtJ – òåj A{ gaz« nk‰bfhŸS« c§fis jäHf Kjyik¢r® jiyt® fiyP® mt®fŸ rh®ghf thoe¤Â têaD¥Ã it¥gš äFªj k»oe¢Á mil»nw‹. jäHf¤Âš ϰyhäa k¡fë‹, k¡fŸ bjhif mo¥gilæš 2 Mæu¤J 700 gaâfŸ A{ gaz« nk‰bfh©L tªjd®. Ϫj v©â¡ifia mÂf gL¤Âju nt©L« v‹w nfhç¡if kDéid ϰyh« bgUk¡fŸ më¤jd®. mj‹ mo¥gilæš jiyt® fiyP® mt®fŸ k¤Âa muÁ‰F foj« vGÂÍ« bjhl®ªJ tèÍW¤ÂÍ«, jäHf tuyh‰¿š ÏJtiu Ïšyhj tifæš nkY« 1541 gaâfŸ v©â¡if mÂfç¡f¥g£L, j‰nghJ jäoeeh£oš ÏUªJ tUl¤Â‰F 4 Mæu¤J 241 ng® A{ òåj gaz« nk‰bfhŸ»wh®fŸ. A{ gaâfŸ vªjéj Ãu¢ridÍ« Ï‹¿ òåj gaz¤Âid ãiwnt‰w j¡f tifæš elto¡iffŸ vL¡f¥g£LŸsJ. vd Jiz Kjyik¢r® K.f.°lhè‹ bjçé¤jh®.
Ϫãfoeé‹nghJ, kh©òäF R‰W¢NHš k‰W« éisah£L¤Jiw mik¢r® ÂU.o.Ã.v«. ikÔ‹fh‹, féP® fåbkhê, v«.Ã., jäoeehL A{ FG braš mYty® ÂU. fh.myhÎÔ‹, ϪÂa A{ fä£o Jiz jiyt® ÂU. móg¡f®, ϪÂa A{ fä£oæ‹ jiyik braš mYty® lh¡l®. #hÑ® cnr‹, ÂU¥ó® mšjh¥, jäHf muÁ‹ TLjš F‰w¤Jiw jiyik muR tH¡f¿P® ÂU. mr‹ Kf«kJ í‹dh M»nah® clåUªjd®. * * * * * * * btëpL-Ïa¡Fe®, brOE k¡fŸ bjhl®ò¤Jiw, jiyik¢ brayf«, br-9. |
ஏதோ கருணாநிதி கடிதம் எழுதினார் என்பதெல்லாம் பொய், முஸ்லீம்கள் தான் அவ்வாறு கேட்டார்கள்[6]: ’தமிழகத்திலிருந்து ஹஜ் பயணம் செல்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, சட்டசபையில் கோரிக்கை விடப்பட்டது.சட்டசபையில் நேற்று (23-10-2009) கேள்வி நேரத்தின் போது நடந்த விவாதம்:
ரவிக்குமார் – வி.சி: ஹஜ் பயணம் செல்பவர்களின் எண்ணிக்கையை உயர்த்த அரசு ஆவன செய்ய வேண்டும். ஹஜ் பயணம் செல்பவர்கள் தங்குவதற்கான இடத்தை மத்திய அரசு புக் செய்து அதற்கான பணத்தை பயணிகளிடமிருந்து பெறுகிறது. இதில் காலதாமதம் ஏற்படுவதால் நல்ல இடம் கிடைக்காமல் போகிறது. மத்திய அரசு முதலில் இடத்தை புக் செய்து பின் பயணிகளிடமிருந்து பணத்தை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்[7].
பன்னீர்செல்வம் – அ.தி.மு.க: அ.தி.மு.க., ஆட்சியில் ஹஜ் பயணம் செல்ல மனு செய்தவர்கள் அனைவருக்கும் மத்திய அரசுடன் பேசி, செல்வதற்கு வழி செய்யப்பட்டது. தற்போது மனு செய்த அனைவரும் ஹஜ் பயணம் செல்ல அனுமதி வழங்க வேண்டும்[8].
அமைச்சர் மைதீன்கான்: கடந்த 2009ம் ஆண்டு தமிழகத்திலிருந்து ஹஜ் பயணம் செய்ய 2,700 பேருக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. ஆனால் முதல்வர், துணை முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதால், 1,116 பேர் கூடுதலாக சேர்த்து 3,816 பேர் ஹஜ் பயணம் சென்றனர். ஹஜ் பயணம் செய்ய விண்ணப்பிப்பவர்கள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கிறது[9]. இந்த ஆண்டு, மூன்று முறை தொடர்ந்து ஹஜ் பயணம் செல்ல விண்ணப்பித்தவர்களை குலுக்கல் இல்லாமலே தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது[10]. மற்றவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவர். 2009ம் ஆண்டு 16 ஆயிரத்து 735 பேர் ஹஜ் பயணம் செல்ல விண்ணப்பித்தனர்; 3,816 பேர் ஹஜ் பயணம் சென்றனர்.இவ்வாறு விவாதம் நடந்தது[11].
முஸ்லீம்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்: முஸ்லீம்கள் ஹஜ்ஜிற்கு செல்வது சந்தோஷமான விஷயம்தான். ஆனால், இஸ்லாமிய பாரம்பரிய கட்டுப்பாடுகளை மீறி, அரசியல் சந்தர்ப்பவாதத்துடன், இந்துக்களை எதிர்க்கும் செக்யூலரிஸ-நாத்திகவாதிகள் வாழ்த்த செல்வது சரியா? அரச்ய் பணம் என்றால், அதில் இந்துக்களின் பணமும் உள்ளது. இஸ்லாம் எப்படி ஏற்கிறது? இலவசமாக டிவி கொடுப்பது போல, ஹஜ் பயணமும் ஆகி விட்டதா?
[1] Vedaprakash, Haj Hijacked, but secular India continues!!, https://islamindia.wordpress.com/2009/10/21/haj-hijacked-but-secular-india-continues/
“One should arrange for his expenses of Haj and Umrah out of his or dependent progeny lawful earnings, as commanded by the Holy Prophet (PBUH)”, “Allah is pure and He accepts only what is pure”
[2] தினமலர், 460 ஹஜ் புனித யாத்திரீகர்களுடன் விமானம் புறப்பட்டது, அக்டோபர் 14, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=106477
[6] வேதபிரகாஷ், இஸ்லாமிய ஹஜ் யாத்திரையும், “காஃபிர்” அரசு உதவியும், https://islamindia.wordpress.com/2009/10/24/இஸ்லாமிய-ஹஜ்-யாத்திரையும/
[7] இவர் பேசுவதை பாருங்கள், ஏதோ சினிமாவிற்கு டிக்கெட் புக் செய்வது மாதிரி பேசுகிறார். முஸ்லீம்களை தாஜா செய்யவேண்டும் என்பதுதான் தெரிகிறதே தவிர, அவர்களது மத சம்பிரதாயம் என்னவென்பது அவருக்கு தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே!
[8] ஆமாம், இவர்கள் என்ன சளைத்தவர்களா, அப்படித்தான் கூறுவார்கள். யாருடைய பணம்?
[9] இது நம்பிக்கையின் அடையாளமா, அல்லது இலவசமாக கிடைக்கிறதே என்று அதிகரிக்கும் கூட்டமா?
[10] ஆக, இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுவது ஹஜ்ஜாகுமா? இதில் இஸ்லாத்தைவிட அரசியல்தான் அதிகமாக இருக்கிறது!
[11] விவாதம் நடந்து கொண்டே இருக்கும். ஹஜ் பயணம் செய்ய விண்ணப்பிப்பவர்கள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கும். மக்கள் பணமும் சென்று கொண்டே இருக்கும்.
அண்மைய பின்னூட்டங்கள்