முஸ்லீம் பெண்கள் ஆண்களுடன் சேர்ந்து வேலை செய்யலாமா?
முஸ்லீம் பெண்கள் அரசாங்க மற்றும் தனியார் அலுவலகங்களில் பர்கா / ஹிஜாப் வகையறா அணியாமல் ஆண்களுடன் சேர்ந்து பேசுவது, வேலை செய்வது சரீயத் சட்டத்திற்கு விரோதமானது, பெண் அவ்வஆறு வேலைசெய்து சம்பாதித்து அந்த சம்பளத்தில் வாழ்வதும் ஷிர்க் / ஹரம் என்றெல்லாம் தாருல் உலூம் தியோபந்த் (Darul Uloom Deoband) என்ற முஸ்லீம் அமைப்பு ஃபத்வா கொடுத்துள்ளதாம்.
முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்றெல்லாம் ஒருபுறம் கேட்டுவரும் நிலையில், இவ்வாறு ஃபத்வா / தடை போடுவது பிற்போக்கானது, என்று முஸ்லீம் பெண்களே கூறியுள்ளனர். இஸ்லாமிய நாடுகளிலேயே, இத்தகையக் கட்டுப்பாடு இல்லை என்கின்றனர்.
“ஏதாவது ஒரு இஸ்லாமிய நாட்டின் விமானப் பணிப்பெண்ணை ஹிஜாப் / பர்தாவோடு இருப்பதைக் காட்டுங்கள் பார்ப்போம். எனக்குத் தெரிந்தவரையில் சவுதி ஏர்லைன்ஸ் ஏர் ஹோஸ்டஸ்கள் கூட அத்தகைய உடை இல்லாமல்தான் பணியாற்றுகிறார்கள்”, என்கிறார், லக்னௌவில் கணினிதுறையில் வேலைப் பார்க்கும் ஷபீனா பர்வீன்.
இப்படி செய்திகள் வந்து கொண்டிருக்கும் வேலையில், திடீரென்று, தியோபந்த், “நாங்கள் ஃபத்வா எதுவும் புதியதாகக் கொடுக்கவில்லை. விளக்கம்தான் கொடுத்திருக்கிறோம்”, என்கிறார்களாம்!
No ‘fatwa’ against working women, says Deoband 12 May 2010, 1855 hrs IST,IANShttp://economictimes.indiatimes.com/news/politics/nation/No-fatwa-against-working-women-says-Deoband/articleshow/5922300.cms NEW DELHI: Darul Uloom Deoband, India’s foremost Islamic seminary, Wednesday denied asking Muslim women not to work along with men and said it only suggested that working women should dress “properly”. “We had only given an opinion based on Sharia that women need to be properly covered in government and private offices,” said Maulana Adnan Munshi, spokesman for the seminary in Saharanpur in Uttar Pradesh. He denied a media report that the seminary was opposed to men and women working together. “No new fatwa was issued,” Maulana Munshi told IANS on telephone, adding that even the opinion on dress code was given when a Muslim woman desired to know if women could go to work without a ‘purdah’ or veil. “That too is one-and-a-half months old,” he said. But the media report claiming that the Deoband seminary had issued a “fatwa” against working women has led to sharp reactions from leaders and scholars from the Muslim community. |
அதாவது ஃபத்வா ஏற்கெனெவே உள்ளது போலும்!
அப்படியென்றல், அந்த ஃபத்வாவை மீறித்தான் –
- இத்தனை முஸ்லீம் பெண்கள் ஆண்களுடன் பேசுகிறார்களா,
- பள்ளிக்கூடங்களுக்கு செல்கிறர்களா?
- கல்லூரிகளுக்குப் படிக்கச் செல்கின்றனரா?
- “கோ-எஜுகேஷன்” படிப்பகங்கள், பயிற்ச்சிக் கூடங்கள்………………….முதலியவற்றிற்குச் செல்கிறார்களா?
- மருத்துவர்களிடம் என்ன செய்வார்கள், உடம்பைக் கட்டாமலே மருந்து வாங்கிக் கொண்டு சென்றுவிடுவார்களா?
- காரில் சென்று வேலைசெய்கிறார்களா,
- விமானங்களில் ஆண்களுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு பறக்கிறர்களா
- வேலை விசயமாக அவ்வாறு ஆண்களுடன் சென்று வருகிறாற்களா?
- சினிமாக்களில் நடித்து வருகிறார்களா?
- பாடுகிறார்கள்……………………………….
- ஆடுகிறர்கள்,…………………………
- விளையாடுகிறார்கள்………..
இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த விளக்கமுன் தொலைபேசியில் அளித்துள்ளார்களாம்!
- நாயை வீட்டில் வைத்துக் கொள்ளலாமா, வேண்டாமா
- “டை” அடிக்கலாமா, கூடாதா
- “லிப்-ஸ்டிக்” உபயோகிக்கலாமா, கூடாதா
- பூ வைத்துக் கொள்ளாலாமா, கூடாதா
- புடவைக் கட்டலாமா, கூடாதா
- பட்டுப்புடவைக் கட்டலாமா, கூடாதா
- தாலி கட்டலாமா., கூடாதா
- இந்துக்களின் திருமணங்களுக்கு செல்லலாமா, கூடாதா
- அவர்கள் ஏதாவது தின்கக் கொடுத்தால், எடுத்துக் கொள்ளலாமா, கூடாதா
- பிறகு அதனை சாப்பிடலாமா, கூடாதா
- வெத்தலை, பாக்கு கொடுத்தால்……………..
- குங்குமம் கொடுத்தால்………………
- அமங்களமா, மங்களமா……….
- தீட்டா……………இல்லையா………….
- ……………………
- …………
- ……..
- ….
- ..
இப்படி பிரச்சினைகள் ஆயிரக்கணக்கணக்காக நீட்டிக் கொண்டே போகிறார்கள் முஸ்லீம் நண்பர்கள். பல வெளிப்படையாக வொவாதிக்கின்றனர், பல ஜமாத் கூட்டங்களில், நான்கு சுவர்களில் மறைக்கப் பட்டு விடுகின்றன.
இந்துக்கள் ஏன் இதைப் பற்றிக் கவலைப்படவேண்டும், அவை எப்படி இந்துக்களைப் பாதிக்கிறது? ஆமாம், இவர்கள் இருப்பது, இந்துக்களின் நடுவில். இவையெல்லாமே, இந்துக்களின் பாதிப்பினால்தான் என்று இஸ்லாமிய வல்லுனர்கள் கூறுகிறார்கள். ஆனால், அவர்கள், பெரும்பாலான முஸ்லீம்களே இந்துக்கள்தாம் என்று மறந்து விடுகின்றனர். ஆகவே, தங்கள் பிரச்சினை என்று சொல்லிக் கொண்டு, தாக்கும் போது இந்துக்களை, இந்து சின்னங்களைத்தான் முஸ்லீம்கள் தாக்குகின்றனர்.
அண்மைய பின்னூட்டங்கள்