லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் தளபதி அப்துல் கரீம் துண்டா என்கின்ற அப்துல் குட்டூஸ் கைது!
பாகிஸ்தான் பாஸ்போர்ட்டுடன் அப்துல் குட்டூஸ் கைது: இந்தியாவின் வடமாநிலங்களில் 1996-98 ஆண்டுகளுக்கு இடையே நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் மூளையாக செயல்பட்ட, லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் தளபதி அப்துல் கரீம் துண்டா [Abdul Karim Tunda] மற்றும் அப்துல் குட்டூஸ் [Abdul Quddooss] எனவும் அழைக்கப்படுபவன் டெல்லி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து பன்வாஸா-மெஹந்தர்நகர் என்ற [ the Banwasa-Mehendarnagar borde] இந்தியா-நேபாள எல்லையில் போலீசார் 16-08-2013 அன்று நள்ளிரவு கைது செய்யப்பட்டான். அப்பொழுது அவன் 23-01-2013 அன்று அப்துல் குட்டூஸ் என்ற பெயரில் பாகிஸ்தான் வழங்கிய பாஸ்போர்ட்டை வைத்திருந்தான்[1]. 17-08-2013 காலை டெல்லி கோர்ட்டில் அவன் ஆஜர்படுத்தப்பட்டான்[2].
யார் இந்த அப்துல்கரீம்துண்டாஎன்கின்றஅப்துல் குட்டூஸ்?: இன்டர்போல் தரும் தகவல்கள் கீழே பார்க்கலாம்:
WANTED BY INTERPOL, NEW DELHI
PHYSICAL DESCRIPTION
If you have any information please contact your national or local police |
மற்ற விவரங்கள் இங்கே:
Who is Syed Abdul Karim alias Tunda[3]
# The 70-year-old Tunda was an explosives expert for the LeT, an expert in making inprovised (IED) explosive devices widely used by the militant outfit while carrying out a spate of bomb explosions in the late 1990s in Uttar Pradesh. # A resident of Pilkhua in Uttar Pradesh’s Ghaziabad district, Tunda was one of the 20 terrorists whose extradition India had demanded from Pakistan after the 2001 attack on Parliament House. # He got his name ‘Tunda’ after losing an arm while making a bomb. # He received his training in making improvised explosive devices (IEDs) in Pakistan. He then came in contact of Lashkar-e-Taiba (LeT) operatives and soon became the top bomb maker for the terror organisation. He is also said to be close to Dawood Ibrahim. # The CBI had charged Tunda with organising LeT’s major terror attacks outside of Jammu and Kashmir — a series of 43 bombings in Mumbai, Hyderabad, Delhi, Rohtak and Jalandhar in which at least 20 persons were killed and over 400 injured. # He had also triggered explosions on inter-city trains on December 6, 1993 that claimed two lives. # He was allegedly involved in executing a blast outside the Delhi Police HQ and Lajpat Nagar. # In all, 33 criminal cases registered against Tunda. # He is also reportedly connected with Indian Mujahideen (known earlier as Students Islamic Movement of India), Jaish-e-Mohammad and Jamat-ud-Dawa other than LeT. # The hunt for Tunda was almost given up following reports of his death in Bangladesh in 2000. However these reports were proven false after Abdul Razzak Masood, an alleged LeT operative who had been arrested by the Special Cell of the Delhi Police revealed that he had met Tunda recently. # In 2006, it was thought that he had been apprehended in Nairobi, but that too turned out to be a false alarm[4]. |
மேலும் இவனைப்பற்றிய முழு விவரங்களுக்கு, இங்கே காணவும்[5].
வெடிகுண்டுதயாரிப்பதில்வல்லவன்: 2005ல் கூட லஸ்கர் தீவிரவாதி அப்துல் ரஸ்ஸாக் மசூத் [Abdul Razzak Masood, alleged chief coordinator of Lashkar-e-Taiba (LeT)] தில்லியில் பிடிபட்டான்[6]. நவீன வெடிகுண்டு தயாரிப்பதில் சிறப்பு பயிற்சி பெற்றவன் என்பது குறிப்பிடத்தக்கது. யூரியா, நைட்ரிக் அமிலம், பொட்டாசியம் குளோரைட், நைட்ரோ-பென்ஸீ மற்றும் சர்க்கரை இவற்றை வைத்துக் கொண்டு வெடிகுண்டுகளை [improvised explosive devices (IEDs)] தயாரித்து கூட்டமுள்ள இடத்தில் வைத்து, வெடித்து பீதியைக் கிளப்பி வந்தான்[7]. இதற்காக, இளைஞர்களை மதரீதியில் மூளை சலவை செய்து, அக்காரியங்களுக்கு உபயோகப் படுத்தினான். ஜெய்ஷ்-இ-முகம்மது தீவிரவாத இயக்கத்துடனும் நெருங்கிய தொடர்புள்ள துண்டாவை மும்பை, ஐதராபாத், டெல்லி ஆகிய பகுதிகளில் நிகழ்ந்த 40க்கும் மேற்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதல்களில் தொடர்புபடுத்தி போலீசார் தேடி வந்தனர்.
அனைத்துலக தீவிரவாதி: தில்லியில் மட்டும் 1994 மற்றும் 1996-98ல் நடந்த 21 வழக்குகளில் சம்பந்தப் பட்டுள்ளான். உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த இவன் 1980களில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவுத்துறையிடம் நவீன வெடிகுண்டுகளை தயாரிக்கும் பயிற்சி பெற்றவன். பாகிஸ்தானிடம் இந்தியா கொடுத்திருந்த முக்கியமாகத் தேடப்படுவோர் பட்டியலில் இவனும் ஒருவன் என்பது குறிப்பிடத்தக்கது. 1993ல் மும்பையில் நடந்த 250 பேரை பலிகொண்ட குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பில் இவரை விசாரிக்க விரும்புவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்[8]. பாகிஸ்தானில் இருந்து வங்காளதேசம் சென்ற தண்டா அங்குள்ள ரோகிங்யா இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து தீவிரவாதியாக மாற்றினான்.
© வேதபிரகாஷ்
17-08-2013
[1] He was carrying a Pakistani Passport No. AC 4413161 issued on 23 January, 2013 in the name of Abdul Quddus, special commissioner of police (special cell) SN Shrivastava said addressing a press
[3] http://www.hindustantimes.com/India-news/NewDelhi/Who-is-Abdul-Karim-Tunda/Article1-1108934.aspx
[4] http://www.indianexpress.com/news/lashkar-s-most-wanted-indian-face-abdul-karim-tunda-is-held-in-kenya/9014/
[5] http://www.firstpost.com/india/why-top-let-terrorist-abdul-karim-tunda-is-a-major-catch-1040373.html
அண்மைய பின்னூட்டங்கள்