ரத்தத்தினால் ஹோலி கொண்டாடத் துடிக்கும் இஸ்லாமியத் தீவிரவாதி பிடிபட்டான்!
பஷீர் அஹ்மது பாபா!
ஏதோ பாபா என்றதும் சாமியார் என்று நினைத்துவிடவேண்டாம்!
அந்த குரு – அஃப்ஸல் குரு மாதிரி!
இந்த பாபா அஹமதாபாதிற்கு பிப்ரவரி 20, 2010 அன்று வந்திரங்கினான்.
மத்தியில் ஆளும் கட்சி இங்கு எப்படி நடு-நடுவே ஜெயலலிதா வழக்குகளை எடுத்துக் கொண்டு விசாரணை என்று முக்கியமான பிரச்சினைகளை மறைப்பார்களோ, அதே மாதிரி அவர்களுக்கு இருக்கவே இருக்கிறது குஜராத்-கோத்ரா-கலவர வழக்குகள்! மறுபடியும் எடுத்துக் கொண்டு விட்டார்கள்!
கேட்க வேண்டுமா? உடனே ஜிஹாதிகளும் அதைப் பயன்படுத்திக் கொள்ள விரைந்தனர்.

தனது மாநிலமான காஷ்மீரத்திற்கும், பாகிஷ்தானில் இருந்த தனது ஆள் ஹிஜ்புல் முஜாஹத்தீன் ஷெராவிற்கும் (Hizbul Mujahideen handler, Shera) மாறி-மாறி ஃபோன் செய்து கொண்டிருந்தான்.
ஏற்கெனவே ஜிஹாதில் குஜராத்தில் தீவிரவதச் செயல்களை அரங்கேற்றப் போகிறர்கள் என்ற செய்தி அறிந்ததும் தீவிரவாத-எதிர்ப்புப்படை எதேச்சையாக இவனது தொலைபேசி உரையாடல் கேட்டு 14-03-2010 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பிடித்தனர்!
ஹிந்துக்கள் மகிழ்சியாக ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டு இருந்தனர்.
இவனுக்கோ சொல்லியபடி கூட்டாளிகள் வரவில்லை போலும்!
அதாவது தீவிரவாத செயல்களை செய்வதற்கு!
பஷீர் நக்கலாக சொல்கிறான்,
- “என்னடா இது ஹோலி? இதிலென்னடா கொண்டாட்டம்?
- கலர் என்னடா கலர்?
- எனக்கு ரத்தம் வேணுமடா.
- ரத்தத்தில் மூழ்கி குளிக்கனும்டா.
- அதுதான்டா உண்மையான ஹோலி கொண்டாட்டம்!”
என்று சொல்லிக் கொண்டிருந்தானாம்!
Bashir was commenting that there was no fun in Holi with colours and that it should be “steeped in blood to have real fun”.
என்னே அவனது குரூரம்,
இப்படியா ரத்தக் காட்டேரிகள் அல்லாவென்றும்,
இஸ்லாம் என்றும்
சொல்லிக் கொண்டு அலையும்!
அண்மைய பின்னூட்டங்கள்