Posted tagged ‘மோதல்’

“தலித்-முஸ்லிம்” மோதல்கள் [24-04-2018, 05-05-2018], இழப்பீடு அறிவிப்பு 07-05-2018 மற்றும் 12-05-2018 அன்று திருமாவளவன் விஜயம், தலித் பெண்கள் எதிர்ப்பு ஏன்? (4)

மே 13, 2018

தலித்முஸ்லிம்மோதல்கள் [24-04-2018, 05-05-2018], இழப்பீடு அறிவிப்பு 07-05-2018 மற்றும் 12-05-2018 அன்று திருமாவளவன் விஜயம், தலித் பெண்கள் எதிர்ப்பு ஏன்? (4)

Thiruma VALmeets Muslims-at Bomminaicketpatti- 12-05-2018

பொம்மிநாயக்கன்பட்டி என்கின்ற துலுக்கப்பட்டியில்….மதநல்லிணக்கம் சீர்குலைகிறது: பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “பொம்மிநாயக்கன்பட்டி என்கின்ற துலுக்கப்பட்டி…….” என்று ஆரம்பித்தது, அவரது போலித்தனத்தை காட்டியது. கலவரம் நடந்தவுடன் என்னால் உடனே வரமுடியவில்லை. ஆனால் எனது கட்சியினர் ஏராளமான உதவிகளை செய்துள்ளனர். நடந்து முடிந்த கலவரம் குறித்து இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன். கலவரத்தில் கைதானவர்களை ஜாமீனில் எடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய உள்ளோம். மத நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் நோக்கிலே சில அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன”, இவ்வாறு திருமாவளவன் கூறினார்[1]. “குடிசைகள் எரிந்த காலத்தில் வராத சில அமைப்புகள் தற்போது இங்கு வர ஆர்வம் காட்டுகின்றனர். மத நல்லிணக்கத்தைச் சீர் குலைக்கும் நோக்கிலே செயல்படுகின்றனர்,” என இந்து அமைப்புகளைச் சாடினார் திருமாவளவன்[2]. 12-05-2018 அன்று மாலை ஹெச்.ராஜா பொம்மி நாயக்கன்பட்டிக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இரு தரப்பினரும் சமாதானம் பேசி பிரச்னையைத் தீர்க்க வலியுறுத்தி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர்[3].

Thiruma-at Bomminaicketpatti- 12-05-2018-1

திருமாவளவனை பாதிக்கப்பட்ட பெண்கள் கேள்விகள் கேட்டது: முன்னதாக, இஸ்லாமியர் மற்றும் தலித் சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து திருமாவளவன் இதுவரை நேரில் சென்று பார்வையிடவில்லை என பல்வேறு பிரிவினர் சமூக வலைத்தளங்கள் வாயிலாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்[4]. இதனால், வேறு வழியில்லாமல், அங்கு செல்ல தீர்மானித்தார்[5]. தினசரி, “திருமாவளவனை திருப்பியனுப்பிய பொம்மிநாயக்கன்பட்டி மக்கள்” என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது[6]. “தேவதானப்பட்டி அருகே கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் ஆறுதல் கூறினார். அப்போது, பெண்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.” என்று தினத்தந்தியும் குறிப்பிட்டுள்ளது[7]. திருமா கொடுத்த விளக்கம், “கலவரம் நடந்த இடத்துக்கு நான் தாமதமாக வந்ததாக கூறுகிறார்கள். நான் வராவிட்டாலும், என்னுடைய கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் இங்கு வந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்[8]. பல ஊர்களில் தலித் மக்களின் குடிசைகள் எரிக்கப்பட்டு இன்னல்களுக்கு ஆளானார்கள். அங்கெல்லாம் ஆர்வம் காட்டாத சிலர், இந்த ஊர் பிரச்சினையில் மட்டும் ஆர்வம் காட்டுவது ஆச்சரியமாக உள்ளது…..எங்கள் கட்சி பொறுப்பாளர்கள் இருதரப்பிடமும் ஒற்றுமையாக இருக்க கூறினர். ஆனால் காழ்ப்புணர்ச்சியில் எங்கள் மீது விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. ஒற்றுமையை சீர்குலைக்க பார்க்கிறார்கள். மக்கள் அதற்கு இடம் தரமாட்டார்கள்…….” என்றார்[9].

Tiruma meets affected-at Bomminaicketpatti -ABR Mahal -12-05-2018

திருமாவளவனின் போக்கு, மனப்பாங்கு முதலியன: திருமா நிச்சயமாக, துலுக்கரிடம் “தாசன்” போன்றுதான் நடந்து கொள்கிறார். அதன் பின்னணி என்ன என்பதனை காரரியங்களுடன் தெரியப் படுத்தப் பட வேண்டும், அறியப் பட வேண்டும். இங்கு தனது இனத்தவரிடமும், துலுக்கருடனும் எவ்வாறு நடந்து கொண்டார் என்பது மேலே எடுத்துக் காட்டப்பட்டது:

மசூதிக்குச் சென்று குல்லா போட்டுக் கொண்டு பேசுகிறார். ஏ.பி.ஆர். மஹாலில் “தலித்துகளுடன்” பேசுகிறார். அதாவது, கோவிலில் உட்கார்ந்து பேசவில்லை, எந்தவித இந்துமத சின்னங்களையும் திக்கவில்லை.
துலுக்கர் முன்பு நின்று கொண்டு பேசுகிறார். தலித்துகள் தரையில் உட்கார, இவர் சேரில் உட்கார்ந்து கொண்டு பேசுகிறார்[10].
முஸ்லிம் சொல்வதை பவ்யமாக, தரையில் உட்கார்ந்து கொண்டு கேட்கிறார். கையை நீட்டி பேசுகிறார், ஒரு பெண் எழுந்து நின்று பேசும் போது, முகத்தை இருக்கமாக வைத்துக் கொள்கிறார்.
துலுக்கரைக் கட்டிப்பிடித்தும், பணிவோடும் பேசுகிறார். ஒரு இந்து பெண்ணிடம் பேசும் போது, இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு முறைத்துப் பார்க்கிறார்.
40 நிமிடம் உட்கார்ந்ததால், இடது பக்கம் என்றெல்லாம் சாய்ந்து உட்காருகிறார், தண்ணீர் குடிக்கிறார். இங்கோ, பேசிவிட்டு முஸ்லிம்களிடம் சென்று விடுகிறார்.
முஸ்லிம் பெண்கள் – அங்கு அப்படி கேட்டதாகத் தெரியவில்லை. பெண்கள் கலவரம் நடந்து ஒரு வாரத்துக்கு மேல் ஆனநிலையில் தற்போது தான் வழி தெரிந்ததா? இவ்வளவு நாள் எங்கே சென்றீர்கள்? என்று அவரிடம் கேள்வி கேட்டனர்.

இப்படி துலுக்கர்-தலித்துகளிடம் வித்தியாசமாக நடந்து கொண்டதையும் செக்யூலரிஸ, நடுநிலைவாதிகள் கவனமாக கவனிக்க வேண்டும் அரசியல், அரசியல் கூட்டு, நாளைக்கு பாராளுமன்ற எம்.பி பதவி என்ற ஆசையில், தில்லிக்குச் சென்றதால், தேனி பிரச்சினை அவௌக்கு தேனாகவில்லை போலும். அவரது “துலுக்க சார்பு, ஆதாவு” முதலியவை, எஸ்சிக்களை தனிமைப் படுத்துகிறது என்று தெரிகிறது. இவரது முந்தைய இந்து-விரோத பேச்சுகள் முதலியவற்றையும் இங்கு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Thiruma-at Bomminaicketpatti- with Muslims sitting on the floor-12-05-2018-1

பொம்மிநாயக்கன்பட்டி சம்பவத்தில் இந்துக்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்,” எச்.ராஜா 12—05-2018: தேனி, ”பொம்மிநாயக்கன்பட்டி சம்பவத்தில் இந்துக்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்,”என, பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா வலியுறுத்தினார். தேனியில், பொம்மிநாயக்கன்பட்டி இருபிரிவினர் மோதல் தொடர்பாக இந்து முன்னணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது[11]: “கம்பத்தில் போலீஸ் செக்போஸ்ட், ஒட்டி இருந்த கோயிலை ஒருவர் இடித்து தரைமட்டாக்கி உள்ளார். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. ஆனால் பொம்மிநாயக்கன்பட்டியில் நடந்த பிரச்னையில் பாதிக்கப்பட்ட இந்துக்கள் மீதே வழக்குப்போட்டுள்ளனர். வன்முறையில் ஈடுபட்ட 58 பேர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இப்பிரச்னை குறித்து ஸ்டாலின், வைகோ, சீமான் பேசாதது, வராதது ஏன். இந்துக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அத்தனையும் ரத்து செய்யவேண்டும்”, என்றார். இந்து முன்னணி மாவட்ட செயலாளர் உமையராஜ், நகரத் தலைவர் கார்த்திக், மாநில செயற்குழு உறுப்பினர் ராஜபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்[12]. எச்.ராஜா, பாதிக்கப் பட்டு, மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டவர்களை நேரில் சென்று, கண்டு, நலம் விசாரித்தார். இவ்வாறு “இந்துக்களை” ஒன்று சேர்க்கும்முயற்சியில், பிஜேபி ஈடுபடும் நேரத்தில், “தி இந்து” போன்ற நாளிதழ்கள், “இந்து தலித்துகள்” என்று குறிப்பிட ஆரம்பித்து விட்டன. முன்னெரே குறிப்பிட்டப் படி, எஸ்சி என்றாலே இந்துதான் எனும்போது, “இந்து தலித்” பிரயோகம் தேவையில்லை.

© வேதபிரகாஷ்

13-05-2018

Thiruma-with Muslims sitting on the floor obediently-12-05-2018

[1] தமிழ்.ஒன்.இந்தியா, தேனி பொம்மிநாயக்கன்பட்டி மோதல்இரு சமூகத்தினரையும் சந்தித்து திருமாவளவன் சமாதான பேச்சு!, Posted By: Hemavandhana Published: Saturday, May 12, 2018, 18:10 [IST] .

https://tamil.oneindia.com/news/tamilnadu/thirumavalavan-is-the-comfort-the-periyakulam-incident/articlecontent-pf307398-319537.html

[2] விகடன், `மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கப் பார்க்கிறார்கள்!’ − பொம்மிநாயக்கன்பட்டியில் திருமாவளவன்,வீ.சக்தி அருணகிரி, Posted Date : 16:30 (12/05/2018) Last updated : 16:30 (12/05/2018)

[3] https://www.vikatan.com/news/tamilnadu/124849-thirumavalavan-visited-bomminayakanpatti.html

[4] ஈநாடு.இந்தியா, இஸ்லாமியர்-தலித் மோதல் எதிரொலி: திருமாவளவன் ஆறுதல்!, Published 12-May-2018 17:59 IST

[5] http://tamil.eenaduindia.com/State/South/Theni/TheniDistrict/2018/05/12175910/IslamDalit-conflict-Thirumavalavan-comfort.vpf

[6] தினசரி, திருமாவளவனை திருப்பியனுப்பிய பொம்மிநாயக்கன்பட்டி மக்கள், பொதிகைச்செல்வன், மே.12, 2018. 6.37 மாலை.

http://dhinasari.com/local-news/madurai-news/38487-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81.html

[7] தினத்தந்தி, கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருமாவளவன் ஆறுதல் பெண்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு, மே 13, 2018, 03:45 AM

[8] https://www.dailythanthi.com/News/State/2018/05/13013352/Thirumavalavan-comfort-for-the-victims-of-the-riots.vpf

[9] தினமலர், காழ்ப்புணர்ச்சியால் விமர்சனம் திருமாவளவன் குற்றச்சாட்டு, Added : மே 13, 2018 05:31

http://www.dinamalar.com/news_detail.asp?id=2020083

[10] சங்கராச்சிரியார் முன்பு, பொன்.ராதாகிருஷ்ணன் கீழே உட்கார்ந்தார், சுப்ரமணியம் சுவாமி, இணையாக நாற்காலியில் உட்கார்ந்தார் என்றெல்லாம் படம் போட்டு விவாதிக்கும் ஆட்கள் இதையெல்லாமும் கவனிக்க வேண்டும்.

[11] தினமலர், இந்துக்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், Added : மே 13, 2018 04:25.

[12] http://www.dinamalar.com/news_detail.asp?id=2020009

சுன்னி-ஷியா குண்டுவெடிப்பு, கொலைகள் – ஜிஹாதா, இஸ்லாமா, அமைதியா?

மே 18, 2013

சுன்னி-ஷியா குண்டுவெடிப்பு, கொலைகள் – ஜிஹாதா, இஸ்லாமா, அமைதியா?

இரான்-இராக் சண்டை, சச்சரவு, போர், யுத்தம், மோதல் – இவற்றை மற்ற நாட்டவர், குறிப்பாக இந்தியர்கள் புரிஎது கொள்ளாமல், ஏதோ பெட்ரோலுக்காக, மெக்கா-மெதினா, ஹஜ் போன்ற விஷயங்களுக்காக அரித்துக் கொள்கின்றனர் என்று நினைக்கலாம்.

ஆனால், முஸ்லீம்களாக இருந்து கொண்டு, எப்படி ஒருவரையொருவர் கொன்றுக் கொண்டிருக்கிறார்கள்?

முஸ்லீம்களாக இருந்து கொண்டு, எப்படி ஒருவர் மற்றவருடைய மசூதியை, மசூதி இல்லை என்கிறார்கள்?

முஸ்லீம்களாக இருந்து கொண்டு, எப்படி ஒருவர் மற்றவருடைய மசூதியைத் தாக்குகிறார்கள்?

இராக்கில் இரண்டு குண்டு வெடிப்புகளில், ஒன்று மசூதி மற்றும் இரண்டு இறுதி / சாவு ஊர்வலம் – என்று குண்டுகள் வெடித்ததில் 49 பேர் கொல்லப்பட்டுள்ளனர்[1].

பாகிஸ்தானில் சுன்னிகள், ஷியாக்களை மசூதி இடிப்பு, குண்டு வெடிப்புகள், கொலை என்று  கொடுமைப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்[2]. பெண்கள் கல்லூரி என்றலும் விடுவதில்லை[3]. ஆனால், முஸ்லீம்களே முஸ்லீம்களை ஏன் தாக்குகின்றனர் என்பதனை பாகிஸ்தானோ, ஊடகங்களோ விளக்குவதில்லை. இங்குதான் அந்த ஜிஹாதின் மகத்துவம் வருகின்றது. குரானின் மீது ஆணையிட்டு, ஒரு முஸ்லீம் மறு முஸ்லீமை காபிர் என்று அறிவித்து விட்டால், அவன் மீது ஜிஹாதைத் தொடங்கிவிடலாம். அதாவது அந்த மறு முஸ்லீம் என்பவன் ஒரு குறிபிட்டப் பிரிவை / சமூகத்தை / நாட்டை சேராதவனாக இருப்பான். பாகிஸ்தானில் ஷியாக்கள் தாக்கப்படுவது, அவர்கள் மசூதிகள் இடிக்கப்படுவது, அவர்களது மசூதிகளில் குண்டுகளை வெடிக்கச் செய்வது எல்லாமே ஜிஹாத் தான், தீவிரவாதம் தான். அது எப்படி வேலை செய்கிறதோ, அதேபோலத்தான் இந்தியாவிலும் வேலை செய்கிறது.

இராக்கின் தலைநகரான பாக்தாத்தின், வடமேற்கில் உள்ள பகுபா என்ற இடத்தில் உள்ள மசூதி வளகத்தில் இரண்டு குண்டுகள் வெடித்தன. பிறகு, இன்னொரு குண்டு, உதவி செய்து கொண்டிருந்த போது வெடித்தது.

கடந்த இருவாரங்களாக ஷியைத் / ஷியா முஸ்லீம்களின் மீது நடத்தப் பட்ட கார் வெடிகுண்டு மற்றும் இதர தாக்குதல்களில் சுமார் 40 ஷியா முஸ்லீம்கள் கொல்லப்பட்டுள்ளனர்[4]. சதாம் உசைன் போன பின்பும் இங்கு அமைதி திரும்பவதாகத் தெரியவில்லை. சுன்னி-ஷியா முஸ்லீம்கள் இடையில் கடுமையான சண்டை தொடர்ந்து கொண்டிருக்கின்றது[5]. 2006-07 காலங்களில் அமெரிக்கத் துருப்புகள் இருந்தபோதும், இந்நிலைமை இருந்தது[6].

ஷியாமுஸ்லீம்கள்சன்னிமுஸ்லீம்களா; தாக்கப்படுவது: ஷியா முஸ்லீம்கள், சன்னி முஸ்லீம்களால் தாக்கப்படுவது, செக்யூலரிஸ இந்தியர்களுக்கு புரியாமல் இருக்கலாம். ஆனால், அவர்கள் பாகிஸ்தானில் “முஸ்லீம்கள்” என்று கருத/மதிக்கப்படுவதில்லை. அவர்களும், அவர்கள் மசூதிகளும் பலமுறைத் தாக்கப்பட்டுள்ளன[7]. சென்ற 04-09-2010 அன்று அவர்கள் தாக்கப்பட்டனர்[8]. செப்டம்பர் 1, 2010 அன்று, லாஹூரில் ஒரு ஷியா மசூதியில் – கர்பலா கமய் ஷா (Karbala Gamay Shah) ஆயிரக்கணக்கானவர்கள் ஹஜரத் இமாம் அலியின் இறப்பு – உயிர்த்தியாகம் மற்றும் தொழுகைக்காகக் கூடியிருக்கும் போது (Yaum-e-Ali), குண்டுகள் வெடித்ததில் 17 / 28 பேர் கொல்லப்பட்டனர்[9]. பல ஆண்டுகளாக அவர்கள் தாக்கப்படுவது / கொல்லப்படுவது விவரங்களை இங்கு கொடுத்துள்ள[10] அட்டவணையில் பார்க்கலாம்.இஸ்லாம்பெயரில் இஸ்லாமியர்கள் ஏன் இஸ்லாமைத் தாக்குகிறார்கள்[11] என்பதனை இஸ்லாமியர்கள் விளக்க வேண்டும்[12].

© வேதபிரகாஷ்

18-05-2013


[6] Iraq saw destructive sectarian conflict during the height of the U.S. engagement in the country in 2006 and 2007, and the so-called Arab Spring political uprisings in Iraq’s neighbors have contributed to a resurgence of sectarian volatility here.

நான் நிர்வாணமாக போஸ் கொடுக்கவில்லை – என்று சொன்னவுடன், மேன்மேலும் புகைப்படங்கள் வர ஆரம்பித்து விட்டன!

திசெம்பர் 6, 2011
நான் நிர்வாணமாக போஸ் கொடுக்கவில்லை - என்று சொன்னவுடன், மேன்மேலும் 
புகைப்படங்கள் வர ஆரம்பித்து விட்டன! எந்நேரத்தில் வீணா மாலிக் அப்படி சொன்னாரோ தெரியவில்லை,
ரசிகர்கள் போட்டா-போட்டி போட்டுக் கொண்டு பல புகைப்படங்களை போட ஆரம்பித்து விட்டனர்.


இது போஸுக்கு ரெடியாகும் போட்டோவாம்! பிறகு என்ன, எப்படி, யான் எடுத்தார்கள் என்று
அவர் தாம் சொல்ல வேண்டும்.
. 

இவையெல்லாம், பழைய போட்டோகளாம்.எப்படி, எவ்வாறு, எங்கு எடுத்தார்கள் என்று தெரியவில்லை. சரி, 

இவையெல்லாம் நிர்வாணமா இல்லையா? இதையென்னென்று சொல்வது? அரையா, முக்காலா, முழுசா? இதற்கு வழக்கு எதுவும் போடவில்லையா? அப்பொழுது பாகிஸ்தானில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா? 

பாவம்,மறைக்க வேண்டியதை மறந்து விட்டு, முகத்தை மறைத்து விட்டார் போலும், 
நிர்வாணத்திலும் இப்படி வெட்கம் வருமா? பாவம், போட்டொ எடுத்தருக்கு என்ன ஆயிற்றோ?  

அடா என்ன தொந்தரவுடா இது, சரிதான் எல்லாவற்றையும் எடுத்து விட்டேன், முகத்தைப் பார்த்து 
கொள்ளுங்கள், எனக்கொன்றும் பயமில்லை.

கோழிக்கோடில் இரு முஸ்லீம் அமைப்புகள் மோதல்: குண்டு வெடிப்பு!

பிப்ரவரி 28, 2011

கோழிக்கோடில் இரு முஸ்லீம் அமைப்புகள் மோதல்: குண்டு வெடிப்பு:

கோழிக்கோடு குண்டு வெடிப்பு[1] கலவரத்தை தூண்ட காங்கிரஸ் போட்ட சதி அச்சுதானந்தன்: கேரள சட்டமன்ற தேர்தலுக்கு முன் கலவரத்தை தூண்ட காங்கிரஸ் கூட்டணி போட்ட சதி திட்டம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக கோழிக்கோடு குண்டு வெடிப்பு குறி்த்து முதல்வர் அச்சுதானந்தன் கூறியுள்ளார். கேரளாவைப் பொறுத்த வரையில் செக்யூலரிஸம் எல்லாம் பேசினாலும், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸக் கட்சிகள் என்றுமே முஸ்லீம் மற்றும் கிருத்துவ அமைப்புகளுடன் கூட்டு சேர்ந்தே தேர்தலில் வெற்றிப் பெற்று வருகின்றன. அத்ற்கேற்றாற் போல அந்த மதவாதிகளுக்கு சலுகைகலையும் செய்து வருகின்றன. முஸ்லீம்களுக்கு தனி மலப்புரம் என்ற மாவட்டத்தை உருவாக்கிக் கொடுத்ததே ஆரம்பம் எனலாம்.

இரு முஸ்லீம் அமைப்புகள் மோதல்: குண்டு வெடிப்பு: கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் நாதாபுரத்தை அடுத்த நரிக்காட்டேரி பகுதியில் கடந்த சில தினங்களாக முஸ்லீம் அமைப்பை சேர்ந்த இரு

இந்திய தேசிய முஸ்லீம் லீக்கைச் சேர்ந்த 5 பேர் குண்டு வெடித்ததில் இறந்தனர், மூவர் காயமடைந்தனர். இரு முஸ்லீம் அமைப்புகளுக்குள் நடந்த பூசலில் குண்டு வெடிப்பு நடந்ததாக சொல்லப் படுகிறது.

பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டு வந்தது. இதில் அப்பகுதியில் உள்ள வீடுகள் மீது குண்டுகள் வீசப்பட்டன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணி அளவில் நரிக்காட்டேரி பகுதியில் தனியாக உள்ள ஒரு வீட்டில் பயங்கர சத்தத்துடன் குண்டுகள் வெடித்தன. பயங்கர சத்தத்தால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அங்கு வந்து பார்த்தனர். அப்போது அந்த வீ்ட்டுக்கு வெளியே 3 பேர் உடல் சிதறி பிணமாகி கிடந்தனர். 9 பேர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டு இருந்தனர். உடனே அவர்களை கோழிக்கோட்டில் உள்ள பல்வேறுதனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களில் 2 பேர் நேற்று காலை இறந்தனர். ரபீக், சமீர், ரியாஸ், ஷபீர், சபீர் ஆகியோரே இறந்தவர்கள். மேலும் 7 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களில் 3 பேர் நிலைமை கவலைகிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இங்கு முஸ்லீம்களுக்கும், கம்யூனிஸ்டுகளுக்கும் அடிக்கடி மோதல் ஏற்படுவது சகஜமாக இருந்து வருகிறது[2].

இந்திய தேசிய முஸ்லீம் லீக்கைச் சேர்ந்தவர்கள்: குண்டு வெடிப்பு குறித்து தகவல் அறிந்ததும் கோழிக்கோடு எஸ்பி நீலேஷ்குமார் மற்றும் நாதாபுரம் போலீசார்

Another theory was that bombs might have gone off while being taken out to a safe location. The blast had occurred near the house of a local IUML leader. Several bombs and bomb-making ingredients were recovered in extensive raids in the region on Sunday (27-02-2011).

சென்று விசாரணை நடத்தினர். இதில் இறந்தவர்கள் அனைவரும் முஸ்லீம் லீக் கட்சியை சேர்நதவர்கள் என்பதும், வீட்டில் வெடிகுண்டு தயாரித்து வெளியே கொண்டு செல்ல முயன்றபோது குண்டுகள் வெடித்ததும் தெரிய வந்தது. குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் இருந்து 500 ரூபாய் கட்டு ஒன்றையும், ரூ. 9 லட்சத்துகான காசோலையும், ஏராளமான சி்ம் கார்டுகளையும் போலீசார் கைப்பற்றினர். மேலும், அப்பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஏராளமான வெடிப்பொருட்களையும் கைப்பற்றினர்.

கலவரத்தை தூண்ட காங்கிரஸ் போட்ட சதி அச்சுதானந்தன்: குண்டு வெடிப்பு நடந்த நரிக்காட்டேரியில் பதற்றம் நிலவுவதால் அப்பகுதியில் ஏராளமான போலீசார்

Police said the victims were IUML activists and the blast was suspected to have occurred while crude steel bombs were being made in an uninhabited area at Nadapuram, which has been tense due to violence between the CPM and IUML, a Congress ally in Kerala[3].

குவிக்கப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்பு குறித்து கேரள முதல்வர் அச்சுதானந்தன் கூறுகையில், சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக கேரளாவில் கலவரத்தை தூண்ட காங்கிரஸ் கூட்டணி போட்ட சதி திட்டம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.[4] இதற்காக எதிர்கட்சி தலைவர் உம்மன்சாண்டி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். அதற்குள் இந்திய தேசிய முஸ்லீம் லீக், குண்டு வெடுப்பு மற்றும் இறப்பு முதலியவற்றிற்கும்,

Meanwhile, the IUML leadership denied the involvement of party men in the incident. District secretary M.C. Mayin Haji said those killed and injured in the incident were not members of the party and had hardly any relation with party members. He affirmed that the party would initiate strong action if the police found any solid evidence proving the involvement of League workers[5].

தமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லியுள்ளது. அவ்வாறு தம்மாட்கள் ஈடுபட்டிருந்தால், அதற்கு தகுந்தா ஆதாரங்களும் கிடைத்தால், கடுமையான போலீஸ் நடவடிக்கை எடுக்கப் படும் என்று மாவட்ட காரியதரிசி மயின் ஹாஜி என்பவர் சொல்லியிருக்கிறார். இவ்வாறு சொல்வதே வேடிக்கையாக இருக்கிறது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் போலீஸாரே நடவடிக்கை எடுப்பார்களே, இவர் சொல்லித்தானா, போலீஸார் வேலை செய்வர்? இல்லை, ஒருவேளை, கேரளத்தில் அப்படித்தான் இருக்காறார்களோ என்னமோ?

ஓட்டு வங்கி அரசியல் நடத்தும் கட்சிகளும், மத அடிப்படைவாத குழுக்களும்: தேர்தல் நேரத்தில் ஓட்டுவங்கி அரசில் செய்து ஆதாயம் தேடுவதற்காக இவ்வாறு நேர்ந்துள்ளது என்று பரஸ்பரக் குற்றாச்சாட்டுகளும் எழுப்பப் பட்டுள்ளன. எது எப்படியாகிலும், அரசியல் கட்சிகள், குறிப்பாக காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் எதற்கும் துணிந்து விட்டார்கள் என்றே தெரிகிறது. இதனால், வட இந்தியாவில் எப்படி இக்கட்சிகள் வன்முறையாளர்களுடன் தொடர்ப்பு வைத்துக் கொண்டு, அரசியல் செய்து வருகின்றனரோ, அதே முறையை, இங்கும் கடைப்பிடிக்கிறார்கள் என்று தெரிகிறது. ஆகவே, இரண்டு-மூன்று குண்டு வெடிப்புகள், கலவரம் என்று ஏற்பட்டால், இக்கட்சிகளுக்கு ஆதாயம் போல! வாழ்க ஜனநாயகம், இந்திய செக்யூலரிஸம்!!

வேதபிரகாஷ்

28-02-2011