Posted tagged ‘முஹம்மது ஹனிஃப் கான்’

இஸ்லாமிலும் ஒரு வில் ஹியூம்!

பிப்ரவரி 12, 2010

இஸ்லாமிலும் ஒரு வில் ஹியூம்!

குழந்தைகள், சிறுவர்-சிறுமியர், வயது வந்த வாலிபர்கள் இவ்வாறு பாலியல் ரீதியில் கொடுமைப் படுத்தப் படுவது ஏன் என்ற கேள்வி பிரமிக்க வைப்பதாக உள்ளது.

மதத்தலைவர்கள் இதில் சிக்குவது அல்லது மதத்தின் பெயரால் நடத்தப் படும் அனாதை இல்லங்களில் இக்குற்றங்கள் தொடர்ந்து நடப்பது காட்டுவது என்ன?

ஆகவே இதைப் பற்றி ஆராய வேண்டியுள்ளது.

இந்த செய்தியானது, “Imam accused of child sex offences” in  The Sentinel dated Wednesday, February 10, 2010, 09:20 ஆதாரமானது. முழு விவரங்களை இங்கு காணலாம்:

http://www.thisisstaffordshire.co.uk/news/Imam-accused-child-sex-offences/article-1819964-detail/article.html

IN COURT: Mohammed Hanif Khan inside    the Capper Street Mosque, Tunstall.

IN COURT: Mohammed Hanif Khan inside the Capper Street Mosque, Tunstall.

முஹம்மது ஹனிஃப் கான், ஒரு அழகான இமாமாம்! முஹம்மது ஹனிஃப் கான் (வயது 45) கேப்பர் தெரு மசூதியில் இமாமாக உள்ளார் (Capper Street Mosque, in Tunstall). 09-02-2010 அன்று நார்த் ஸ்டெஃபர்ட்ஷையர் (North Staffordshire Magistrates’ Court) மாஜீஸ்டிரேட் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டன். அவன் மீது சாட்டப்பட்டுள்ள குற்றங்கள் ஐந்து. குற்றஞ்சாட்டப் பட்டவர், 2009ல் கற்பழிப்பு மற்றும் 15 வயது சிறுவனை மேயிர் என்ற இடத்தில் (Meir) பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்குக் கூறுகிறது. அதுமட்டுமல்லாது, 13 வயது கீழுள்ள ஒரு சிறுவனை டுன்ஸ்டால் என்ற இடத்தில் (Tunstall) மூன்று தடவை கற்பழித்ததாக குற்றச்சாட்டும் உள்ளது.

U.K. Imam Charged With Raping Young Boys

இங்கிலாந்து போன்ற அதிநவீன, முன்னேறியுள்ள நாட்டில் இப்படியேல்லாம் நடக்கிறது எனும்போது ஆச்சரியமாக உள்ளது. சாதாரணமாக, வெளிநாட்டவர், இந்தியாவைப் பற்றி பலவிதமாக எழுதுவர், பேசுவர், விமர்சனம் செய்வர். ஏன் முஸ்லீம்களே அவ்வாறு செய்வர். அந்நிலையில், அவர்கள் தங்கள் நிலையைப் பார்த்துக் கொள்ளவேண்டிய சூழ்நிலை உள்ளது.

http://www.instablogs.com/child-rape/

மிகவும் பிரபலமான இமாம்: பால் மூர் என்ற அரசுதரப்பு வக்கீல், “இது மிகவும் முக்கியமான வழக்காக உள்ளது. ஏனனில், இவர் டஸ்டாலில், கேப்பர் தெருவிலுள்ள மசூதியின் இமாம் ஆவார். அவரது சமூதாயத்தில் மரியாதையுடன் மதிக்கப்படுகிறர். அவரது போதனைகளினால், இங்கு மற்றுமல்லாது, மற்ற இடங்களிலும் அறியப்பட்டுள்ளார்”.

அழகான ஆடையணிந்த இமாம்: குற்றச்சாட்டுகள் வாசித்துக் காட்டும்போது, நீதிமன்றத்தில் வெள்ளைச்சட்டை மற்றும் கருப்பு கோட்டு அணிந்திருந்த கான் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.

ஒரு பெண் வக்கீல் வாதாடுகிறார்! எம்மா வெயிஸ்மேன் என்ற அவருக்காக வாதாடும் வக்கீல் அந்த குற்றச்சாட்டுகளை மறுத்தார். பெயிலுக்காக வாதாடியபோது, வழக்கு 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இணைதளத்தில் அவரைப் பற்றிய விவரங்கள் இப்படி:

According to his website, Khan became the first ever full-time Islamic Minister in the history of the British prison service in 2001.

He further progressed in introducing and setting up religious initiatives by becoming the first Muslim and non-Christian multi-faith co-ordinator of the British prison service in 2003.

In 2004 he visited Buckingham Palace to receive a Butlers’ Trust Award from Princess Anne for his work in multi-faith and diversity.

He is patron and founder of Hizb ur Rasool (HUR), a charity dealing with youth issues and the propagation of Islam.

In 2008, the imam was among a group of business and community leaders drawn together to transform politics in Stoke-on-Trent.

He was appointed to the Governance Transition Board, a body tasked with making radical changes to the way the city is run.