“முலாயம் சிங் ஒரு குண்டா மட்டும் இல்லை, அவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது” – சொன்னது பேனி பிரசாத் வர்மா!
மாயா ஒரு கொள்ளைக்காரி என்றால், முல்லாயம் ஒரு குண்டா: காங்கிரஸ் அமைச்சர் இவ்வாறு கூறியிருப்பது, உபி அரசியல் நிலை என்னாகும் என்று பார்க்க வேண்டியிருக்கிறது. அதுமட்டுமல்லாது, மாயா ஒரு கொள்ளைக்காரி என்றால், முல்லாயம் ஒரு குண்டா என்றும் பேசியுள்ளார்[1]. [एक औद्योगिक प्रशिक्षण संस्थान के शिलान्यास के मौके पर पहुंचे बेनी ने प्रदेश के लिए मुलायम सिंह यादव और बसपा प्रमुख मायावती को लुटरा करार देते हुए कहा कि यह लुटेरा और गुंडा दोनों है। इन दोनों से आप अपने प्रदेश को कैसे बचाओगे। मंत्री जी यहीं नहीं रुके और उन्होंने कहा कि मुलायम के आतंकवादियों से इसके रिश्ते हैं और अगर वह मुझको मरवा डालेंगे तो सौ बेनी प्रसाद पैदा होंगे।] ருவரும் இப்படியிருக்கும் போது, உபியை எப்படி காப்பாற்ற முடியும்? என்று பேனி கேட்டுள்ளார்.
“முலாயம் சிங் ஒரு குண்டா மட்டும் இல்லை, அவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது”: பேனி பிரசாத் வர்மாவின் பேச்சு, முலாயம் சிங் ஒரு குண்டா மட்டும் இல்லை, அவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது, என்ற பேச்சு. கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இதற்கிடையில் மத்திய அமைச்சர் பேனி பிரசாத் வர்மா, “முலாயம் சிங் ஒரு குண்டா மட்டும் இல்லை[2], அவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது”, என்று பேசியிருக்கிறார்[3]. | अक्सर अपने बयानों की वजह से चर्चा में बने रहने वाले केंद्रीय इस्पात मंत्री बेनी प्रसाद वर्मा ने एक बार फिर समाजवादी पार्टी प्रमुख मुलायम सिंह यादव को निशाने पर लिया है। इस बार सारी हदें पार करते हुए बेनी प्रसाद वर्मा ने मुलायम सिंह यादव को बहुत कुछ कह दिया। बेनी ने कहा, ‘मुलायम सिंह न सिर्फ गुंडा है, बल्कि उसके रिश्ते आतंकवादियों से हैं।’ |
बेनी प्रसाद वर्मा उत्तर प्रदेश के गोंडा में एक जनसभा को संबोधित कर रहे थे। तभी उन्होंने मुलायम सिंह के बारे में बोलना शुरू कर दिया। एक से एक तीखे शब्द इस्तेमाल करते हुए बेनी ने मुलायम पर जमकर भड़ास निकाली। बेनी ने कहा, ‘जितना मैं तुम्हारे बारे में जानता हूं कोई और नहीं जानता। कमिशन खाओ और अपने परिवार को भी खिलाओ, मगर बेनी प्रसाद वर्मा ऐसा नहीं करेगा। मुलायम सिंह! तुमने हमेशा विरोधियों को अपने दुश्मनों की तरह लिया है।’ इसके बाद बेनी कहा, ‘अपराध और बेईमानी तुम्हारा पेशा है। मुलायम सिंह प्रदेश के लिए शाप है।’ | “என்னைவிட உன்னை அதிகமாகத் தெரிந்தவர் இருக்க மாட்டார்கள். நிறைய கமிஷன்வாங்கியிருக்கிறாய், உனது குடும்பத்திற்கு நன்றக சாப்பிடக் கொடுத்திருக்கிறாய். நான் அவ்வாறில்லை. பலமுறை விரோதிகளை துரோகிகளாக வைத்திருக்கிறாய். ” |
இதைக்கேள்விப்பட்ட முல்லாயம், “ஒன்று அவர் பதவி விலக வேண்டு, இல்லை நான் கைது செய்யப்படவேண்டும்”, என்று ஆர்பரித்தார்[4], என்னைப்பற்றிப் பேச அவருக்கு என்ன தகுதி இருக்கிறது?”, என்றும் கேட்டார்[5].
வழக்கம் போல பாராளுமன்றத்தில் கலாட்டா: சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள், பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்துள்ளார் என்று மத்திய உருக்கு துறை அமைச்சர் பெனிபிரசாத் பேச்சால் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது[6]. இவ்வாறு முலாயம்சிங்கை பேசியது தொடர்பாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் லோக்சபாவில் சமாஜ்வாடி கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை 2 முறை ஒத்தி வைக்கப்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்னர் லக்னோ அருகே உள்ள அவரது குண்டா தொகுதியில் மத்திய அமைச்சர் வர்மா பேசுகையில், “முலாயம் சிங் கொள்ளையர்கள், மற்றும் பயங்கரவாதிகளுக்குதொடர்பு வைத்துள்ளார். இவர் எப்படி நமது மாநிலத்தை காத்திட முடியும்?”, என பேசினார்.
மோடியின் வெற்றிக்கு உதவி புரிந்தார் – இப்படி ஒரு புதிய குண்டைப் போட்டுள்ளார்: இவரது பேச்சுக்கு சமாஜ்வாடி கட்சியினர் லோக்சபாவில் இன்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெனிபிரசாத் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் குரல் எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் பெனிபிரசாத் கூறுகையில், “என்னை பதவி விலக சொல்வதற்கு முலாயம் யார் ? நான் பதவி விலகத்தயார் ஆனால் மன்னிப்பு கேட்க மாட்டேன். முலாயம்சிங் அயோத்தி இடிப்பு சம்பவத்தின்போது சிலருக்கு துணையாக இருந்தார். குறிப்பாக மோடியின் வெற்றிக்கு உதவி புரிந்தார்”“, என்றார். மேலும் இவரது பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியது, இதனை தொடர்ந்து லோக்சபா ஒத்தி வைக்கப்பட்டது.
மத்தியஅமைச்சர்கமல்நாத்வருத்தம்: எப்படியாகிலும், முல்லாயம் அல்லது மாயா என்று உபி அரசியல்வாதிகளின் தயவு வேண்டும் என்பதனால், காங்கிரஸ்காரர்கள் தாஜா செய்ய ஆரம்பித்துள்ளனர். தலைவர்கள் பேசும் போது கவனமாக பேச வேண்டும் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜனார்த்தன் திரிவேதி மறைமுகமாக அமைச்சர் பெனிபிரசாத்தை சாடியுள்ளார். மத்திய அமைச்சர் கமல்நாத் இந்த பேச்சு குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்[7].
முஸ்லீம் கூட்டுத் தேவை[8]: ஆனால், இப்படி பேனி பேசியவுடன், முலாயம் முஸ்லீம் பிரச்சினையைத் திசைத்திருப்பி விட்டது போலாகி உள்ளது. முஸ்லீம் பிரச்சினையை விட்டு, முலாயம் பிரச்னையை அலச ஆரம்பித்து வருவார்கள்[9]. முலாயம் முஸ்லீம்களுடன் கொஞ்சுக் குலாவுவது[10], இவரை கோபமடைய செய்துள்ளதா அல்லது முல்லா முந்திவிட்டாரே என்று ஆதங்கம் படுகிறாரா? என்ன இருந்தாலும், சோனியா இருக்கிறாரே, அவர் பெரிய அளவில் பேரம் பேசி, முஸ்லீம்களை தாஜா செய்து வழிக்கிக் கொண்டு ச்வது விடுவார். “அடுத்த உபி முதலமைச்சர் ஒரு முஸ்லீம்தான்” என்று யாராவது அறிவித்தால் போதும், உபி கதை மட்டுமல்ல, இந்தியாவின் கதையும் 2014ல் மாறிவிடும்.
© வேதபிரகாஷ்
18-03-2013
[3] http://navbharattimes.indiatimes.com/india/national-india/Mulayam-have-links-with-terroists-Beni-Prasad-Verma/articleshow/19014260.cms
[4] http://www.ndtv.com/video/player/news/sack-union-minister-beni-prasad-verma-demands-mulayam-singh-yadav/268847?video-justadded
[5] http://navbharattimes.indiatimes.com/india/national-india/sack-union-minister-beni-prasad-verma-demands-mulayam-singh-yadav/articleshow/19034264.cms
அண்மைய பின்னூட்டங்கள்