ஐயோ-அதிர-பாத்: இரண்டு பேர் சாவு, சிகிச்சைத் தாமதத்தால்!
Two die due to delay in getting treatment Staff Reporter
போலீஸார் மெக்கா மஸ்ஜித்தைச் சுற்றி ஒவ்வொரு அசைவினையும் படம் பிடிக்கிறாராம்!
வெள்ளிக்கிழமை அன்று – அதாவது – “புனித வெள்ளிக் கிழமை” அன்று ஹைதராபாதில் கேதாரிநாத் (28) என்ற இதய நோயாளியும், மஞ்சுளா பாய் என்ற 55-வயதான மூதாட்டி இதய சம்பந்தமாக பிரச்சைனைகள் ஏற்பட்டபோதும், ஓர்-அடங்கு அமூல் இருந்ததால் மருந்துகள் வாங்கமுடியாமல், சிகிச்சைப் பெற தாமதம் ஏற்பட்டத்தினால் செத்துவிட்டார்களாம்!
கேதாரிநாத் விஷயத்தில் ஆம்புலன்ஸ் சென்றபோது, வழியில் முட்கம்பிவளையங்கள் போடப்பட்டிருந்ததால், அவற்றை விலக்கி, வண்டி ஹாஸ்பத்திரிக்கு போய் செல்லும் முன்னரே உயிர் பிரிந்துவிட்டது.
கஷ்டப்பட்டு, முட்கம்பிகளை அகற்றி வண்டியை ஓட்டிச் சென்று, ஆஸ்பத்திரையை அடைந்த நண்பர்கள் கதறிவிட்டனராம்!
பார்க்கவே இதயத்தை கிழிப்பது மாதிரி இருந்ததாம்!
ஐயோ என்று கதறும் பாத்!
ஐயோ என்று அதிரும் பாத்!
ஐயோதரபாத்!
ஐதராபாத்!
அண்மைய பின்னூட்டங்கள்