Posted tagged ‘பணமும் பரிசு பொருட்களும் கிடைக்கும்’

இத்தாலிய பெண்களை முஸ்லிமாக மாற்றிய லிபியா அதிபர் கடாபி!

நவம்பர் 24, 2009
இத்தாலிய பெண்களை முஸ்லிமாக மாற்றிய லிபியா அதிபர் கடாபி
நவம்பர் 24,2009,00:00  IST

http://www.dinamalar.com/world_detail.asp?news_id=4259

Top global news update

ரோம்: ரோம் நகரில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்ட லிபியா அதிபர் கடாபி, 200 இத்தாலிய பெண்களை முஸ்லிம் மதத்துக்கு மாற செய்தார்.ரோம் நகரில் கடந்த வாரம் உணவு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக லிபியா அதிபர் கடாபி வந்திருந்தார். லிபியா நிறுவனம் சார்பில் 200 அழகிய இளம் பெண்கள் வேலைக்கு தேர்வு செய்யப் பட்டிருந்தனர். லிபியா தூதரகம், நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கடாபியை சந்திக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

gaddafi Question: If Muammar Gaddafi Converts 200 Italian Hookers To Islam Do they Instantly Become Virgins Again, Or Are They Immediately Hanged/Stoned For Not Being Dressed In Burkas?

இந்த நிகழ்ச்சியில் 200 பெண்களும் வந்திருந்தனர். கடாபி உறுதி மொழி படிக்க அந்த பெண்களும் அந்த உறுதி மொழியை சொன்னார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் குரான் புத்தகம் அளிக்கப்பட்டது. முஸ்லிம் பெண்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் குறித்தும் கடாபி இந்த கூட்டத்தில் பேசினார். இதுபற்றிய விரிவான கையேடு ஒன்று 200 பெண்களுக்கும் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சில பெண்கள் குறிப் பிடுகையில், ” இந்தகூட்டத்தில் கலந்து கொண்டால் சில ஆயிரம் ரூபாய் பணமும், லிபியா நாட்டு பரிசு பொருட்களும் கிடைக்கும், என கூறினார்கள். ஆனால், குடிக்க தண்ணீர் கூட கொடுக்கவில்லை’ என்றனர்.

கடாபி கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் கிறிஸ்தவ மதத்திற்கு எதிரான கருத்துக்களும் கூறப்பட்டனவாம். அதாவது, “ஏசுநாதர் சிலுவையில் அறைந்து கொல்லப்படவில்லை. அவர் இருந்த இடத்தில் யாரோ ஒரு நபர் இதேபோல இருந்துள்ளார்’என, இந்த கூட்டத்தில் பேசிய சிலர் தெரிவித் தார்கள், என மதமாறிய பெண்கள் தெரிவித்தனர்.

Image:Women boarding a bus to be taken to a villa hosted by Libya's leader Gaddafi in Rome

Women board a bus to be taken to a villa hosted by Libya’s leader Moammar Gaddafi in Rome on Sunday.
* ஹாட்ஸ்வெப் ஏஜென்ஸி மூலமாக கொரியரே டெல் செரா என்ற செய்தித்தாளில் கவர்ச்சிமிகுந்த, 18 முதல் 35 வயதில் உள்ள இளைய பெண்கள் வேண்டும் என்று விளம்பரம் கொடுக்கப்பட்டதாம்!
* அவர்கள் 5 அடி 7 அங்குலம் உயரம் இருக்கவேண்டும், மினி-ஸ்கிரட் அல்லது லோ கட் ஆடை அணியக்கூடாது என்றெல்லாம் சரத்துகள் போட்டு பெண்களை பிடித்தனராம்!
* ஒவ்வொருவருக்கும் 60 இயூரோ அல்லது 90 டாலர் அதாவது ரூ.4,500/- பணம் மற்றும் லிபிய நாட்டுப் பரிசு பொருட்களும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டதாம்!

Women disappointed by Gaddafi “party”

Libya's leader Gaddafi arrives for FAO Food Security Summit in Rome Reuters – Libya’s leader Muammar Gaddafi arrives for the Food and Agriculture Organisation (FAO) Food Security …

Mon Nov 16, 3:08 pm ET

ROME (Reuters) – Libyan leader Muammar Gaddafi, in Rome for a U.N. food summit, spent several hours in the company of 200 Italian women recruited by an agency and tried to convert them to Islam, Italian media reported on Monday.

“Seeking 500 attractive girls between 18 and 35 years old, at least 1.70 meters (5 foot, 7 inches) tall, well-dressed but not in mini-skirts or low cut dresses,” read the ad by the Hostessweb agency and quoted in Italy’s Corriere dell Sera newspaper in its story.

Some 200 women showed up at a Rome villa, having been told they would receive 60 euros ($90) and “some Libyan gifts.” Among them was an undercover reporter for Italian news agency ANSA, who took photos and described the evening’s proceedings.

Most had expected to attend a party, according to ANSA, but instead were invited to wait in a large hall until the arrival of Gaddafi, who gave them a lesson on Libya and the role of women in Islam.

After around two hours the lesson, including questions and answers through an interpreter, concluded with an exhortation by Gaddafi to “convert to Islam” and with each woman given a copy of the Koran and a book of sayings by Gaddafi.

“It was anything but the VIP party we were expecting, they didn’t even give us a glass of water,” one woman told ANSA.

Others said they were offended by what they considered anti-Christian aspects of his lesson, including a claim that Jesus was not crucified but that “someone who looked like him” was put to death in his place.

The Libyan ambassador told ANSA that Gaddafi was planning other similar evenings during his three-day stay for the summit.