கரோனா வைரஸ் / கோவிட்-19 தொற்று வியாதியும், முஸ்லிம்களும், தனிமைப்படுத்தலும், நோய்தீர்க்கும் முயற்சிகளும், முஸ்லிம் நோயாளிகளின் அடாவடித் தனங்களும்! [3]
- டெல்லி மாநாட்டிற்குச் சென்று வந்தவர்கள் அனைவரும் தாமாக முன்வந்து தங்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி விட்டனர். இதில் கொரோனா தொற்று உள்ளது என்று பரிசோதனையில் அறியப்பட்டவர்களின் குடும்பத்தினரும் தங்களை மருத்துவ பரிசோதனைக்கும் தனிமைப்படுத்துதலுக்கும் உட்படுத்தி வருகின்றனர். இச்சூழலில் பல்வேறு மாவட்டங்களில் அம்மாவட்ட ஆட்சியர்கள் அப்பகுதி சமூக ஆர்வலர்கள் மூலம் கண்ணியமாக எவ்வித பதட்டத்திற்கும் வழிவகுக்காமல் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லும் பணியினை திறம்பட மேற்கொண்டு வருகின்றனர். இதே சிறப்பான வழிமுறையை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
- கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் என்று சந்தேகிக்கப் பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருமாறு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம். சில அரசு மருத்துவமனைகளில் சரியான குடிநீர் வசதி செய்துக் கொடுக்கப்படவில்லை என்றும் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பாலருக்கும் ஒரே ஒரு கழிப்பறை மட்டுமே உள்ளது என்றும் கைதிகளை போல் எங்களை அடைத்து வைத்துள்ளனர் என்றும் புகார்கள் வந்துள்ளதை வருத்தத்துடன் பதிவுச் செய்கிறோம். மேலும் மருத்துவ பரிசோதனையில் கொரோவினால் பாதிக்கப்பட்டவர் என்று அறியப்பட்டவர்களும் பாதிக்கப்படாதவர்களும் ஒரே இடத்தில் சமூக இடைவெளியின்றி தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது அவர்களிடையே பீதியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இதே போல் ஆண்களும் பெண்களும் ஒரே இடத்தில் தங்க வைக்கப்பட்டிருப்பது பெண்களுக்கு மிகப் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. சில மருத்துவமனைகளில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்றும் புகார் வந்துள்ளது. இந்த மோசமான அவல நிலை போர்க்கால அடிப்படையில் நீக்கப்பட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.
- கொரோனா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டவர்களுக்குப் பரிசோதனை அறிக்கை அளிக்கப் படுவதில்லை. இது அவர்களுக்கு மிக பெரும் மன உளைச்சலை அளித்து வருகின்றது. இதே நேரத்தில் பல்வேறு மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல் சமூக வலைத்தளங்களில் கசிய விடப்படுகிறது. இது மருத்துவ அறத்திற்கும் மனிதநேயத்திற்கும் முரணானதாகும். அரசு இந்த விவகாரத்தில் வெளிப்படையாக நடந்து கொள்ளவில்லை என்று பரவலாகக் குற்றச்சாட்டு உள்ளது. இந்த குறையை நீக்கும் வகையில் பாதிக்கப்பட்டவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மருத்துவ பரிசோதனையின் முடிவுகள் தெரிவிக்கப்பட வேண்டும். மேலும் ஒரு பகுதியில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர் உள்ளார் என்ற தகவல் அங்குள்ள உள்ளாட்சி மற்றும் காவல் துறைக்குத் தெரிவிக்கப்பட்டு அவர்கள் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள் தேவையற்ற பதட்டத்தை அப்பகுதியில் ஏற்படுத்துகின்றது. இந்த நிலையை நீக்குவதற்கும் தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
- சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் திட்டமிட்ட வெறுப்பு பிரச்சாரங்கள் மீது புகாரின் அடிப்படையில் சிலர் மீது தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதே நேரத்தில் சமூக ஊடகங்கள், பத்திரிகைகள், தொலைக்காட்சிகளில் தொடர்ந்து வெறுப்பு பரப்புரை செய்வோர் மீது மேலும் தீவிரமாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்[1]. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது[2].
அரசு சுற்றறிக்கைகள், போலீஸார் எச்சரிக்கை அனைத்தையும் மீறித் தான் தப்லீக் மாநாடு நடந்துள்ளது: கோவிட்-19 பற்றிய உஷார் விதிமுறைகளை அரசு 12-03-2020 அன்றே சுற்று மூலம் வெளியிட்டுள்ளது[3]. இதன்படி, வெளிநாட்டவர்கள் இந்தியாவிற்குள் வருவது தடுக்கப் பட்டது, ஏற்கெனவே வந்தவர்கள், பரிசோதனைக்கு உட்படுத்தப் படுவர் போன்ற விதிமுறைகள் போடப் பட்டன. விசாக்களும் அவ்வாறே முறைப்படுத்தப் பட்டன. ஆகவே, இதில் மத மாநாட்டிற்கு வருதல், மதபிரச்சாரம் செய்தல் போன்றவற்றிற்கு இடமே இல்லை. ஆகவே, இப்பொழுது என்ன நடந்துள்ளது என்பதனை எளிதாக அறிந்து கொள்ளலாம். கருத்தரங்கங்கள், மாநாடு, கூடுதல் கூடாது என்றும் 09-03-2020 அன்று சுற்றறிக்கை விடப் பட்டுள்ளது. போலீஸ் கமிஷனரும், முல்லாக்களை அழைத்து எச்சரித்துள்ளார். இதன்படி, நாடு முழுவதும் பல அனைத்துலக, தேசிய…….கருத்தரங்கங்கள், மாநாடு, கூடுதல்கள் ரத்து செய்யப் பட்டுள்ளன. ஆகவே, சிலர் இதைப் பற்றி பொய்யான தகவல்களை பரப்புவது சரியில்லை! ஆனால், அரசு சுற்றறிக்கைகள், போலீஸார் எச்சரிக்கை அனைத்தையும் மீறித் தான் தப்லீக் மாநாடு நடந்துள்ளது. நடத்தப் பட்டுள்ளது, அப்படியென்றால், உயிரையும் விட மேலான விவகாரம் என்ன? அவ்வாறான முடிவை மௌலான மொஹம்மது சாத் எடுத்தது ஏன்?
வைரஸ் மூலம் எந்த துலுக்கன் செத்தாலும், அவன் ஷஹீத் / இஸ்லாத்திற்காக உயிர் கொடுத்த தியாகி ஆகிரான்!: அஸாதுத்தீன் ஒவைஸி சொன்னதால், அவனுக்கு கஃபான் [மூடும் துணி], குஷ்லு [சுத்தம் செய்வது] எல்லாம் தேவையில்லை, ஜனாஜா சொல்லி அப்படியே புத்தைத்து விட வேண்டியது தான்! கொரோனா வைரஸ் / கோவிட்-19 ஆல் இறக்கும், பிணத்தை எவ்வாறு புதைக்க / எரிக்க வேண்டும் – கொடுக்கப் பட்டுள்ள உத்தாவு! WHO உத்தரவு படி, பிணத்தை கிருமிநாசினியால் குளிப்பாட்டி, பிளாஸ்டிக் பேப்பரால் சுற்ற வேண்டு. பிறகு, வெள்ளைத் துணியால் மூடி கட்ட வேண்டும். பிணத்தை அவ்வாறு கட்டுபவர், முறையாக தமது கைகளை சுத்தப் படுத்திக் கொள்ள வேண்டும். PPE அணிந்து பிணத்தை, பிணச்சாக்கில் வைத்து இறுக்கிக் கட்ட வேண்டும். ஆஸ்பத்திரியிலிருந்து நேராக மயானத்திற்கு எடுத்து செல்லவேண்டும். எருக்கும், புதைக்கும் இடத்தை Sodium Hypochlorite (1%) திரவித்தினால் நனைக்க வேண்டும், பிறகு சடங்கு நடத்தி குளுத்த வேண்டும் என்றுள்ளது. அதனை புதைக்கவேண்டும் என்று இந்தியாவில் உள்ளது. அதாவது, இங்கு மாற்றியமைக்கப் பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று மற்றும் கோவிட்-19 வியாதி வைத்து துர்பிரச்சாரம் செய்யலாகாது: கோவிட்-19 நோயின் தீவிரத்தை உணராமல், மக்கள் பிரச்சினை செய்கிறார்கள் என்று தெரிகிறது. அருகில் இருந்தால், அந்நோய் சுலபமாக பரவுகிறது. தப்லீக் மாந் ஆட்டு விவகாரத்தால் அந்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், அதனை புரிந்து கொள்ளாமல், முஸ்லிம்கள் கலாட்டா செய்து வருகின்றனர். இப்பொழுதும், ரத்தம் பரிசோதனைக்கு அனுப்பப் படுகிறது, அது வந்த பிறகுதான், தொற்று இருப்பது உறுதி செய்யப் படும். ஆனால், சில நோயாளிகள் விசயங்களில், பரிசோதனை முடிவு வருவதற்கு முன்னரே இறந்து விடுகிறார்[4]. பிறகு பரிசோதனை முடிவு வருகிறது, அதில் “பாசிடிவ்” என்று தீர்மானிக்கப் படுகிறது[5]. அதாவது, அந்த நோயாளிக்கு தொற்று இருப்பது உறுதிய்சகிறது. கீழக்கரை விசயம் அப்படித்தான் நடந்துள்ளது[6]. ஆனால், சில ஊடகங்கள் வேண்டுமென்றே பிரச்சினை ஆக்க முயல்கின்றன, துர்பிரச்சாரம் செய்கின்றன[7]. நக்கீரன் போன்ற ஊடகங்கள் அவ்வாறு செய்வது ஆபத்தானது. இப்பொழுதைய நிலையில் மக்களைக் காப்பாற்றுவது, நோய் பரவல்-தொற்று முதலியவற்றைக் குறைத்தல்-தடுத்தல் முதலியவற்றில் கவனம் இருக்க வேண்டும்.
முஸ்லிம்கள் நோயாளிகள் என்று நடந்து கொண்டால் பிரச்சினை இல்லையே?: முஸ்லிம்கள் தாங்கள் முஸ்லிம்கள் என்ற ஒரு அகங்காரத்தில் தான், இத்தனை கலாட்டா, ஆர்பாட்டம் செய்து வருகின்றனர். தங்களை யாரும் தட்டிக் கேட்க முடியாது, கேட்டால் மதரீதியில் பிரச்சினை ஆக்குவார்கள், இல்லை, தீவிரவாதத்தில் இறங்கி கொல்வார்கள் போன்ற அச்சத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அதனால் தான், நமக்கு எதற்கு வம்பு, என்று ஒதிங்கி விடுகிறார்கள். ஆனால், முஸ்லிம்கள் அதனை புரிந்து கொண்டு, அதனையே கருவியாக அமைத்துக் கொண்டு மேன்மேலும், அத்தகைய அச்சத்தை வளர்த்து வருகின்றனர். முன்பு தொப்பி / குல்லா போடாத முஸ்லிம், இப்பொழுது போட்டுக் கொள்வது அதனால் தான். தாடி வைத்துக் கொள்வது, பர்தா போட்டுக் கொண்டு வலம் வருவது முதலியனவும் அடங்கும். இதெல்லாம், மதசின்னங்களை வைத்து, மனங்களை ஈர்த்து, மனங்களில் பதிய வைக்க மேற்கொள்ளும், பிரச்சார யுக்திகள் ஆகும். சில இடங்களில் பெயர்களை அவர்களது அடையாளங்களை மறைக்கவும் செய்கிறார்கள். அதாவது, மதத்திற்கு அத்தகைய ஒளிவு-மறைவு தேவை என்றால், அதனையும் செய்யலாம் என்று நியாயப் படுத்துகிறார்கள்.
© வேதபிரகாஷ்
07-04-2020
[1] பத்திரிக்கை.காம், ஊரடங்கு நீக்கப்படும் வரை பள்ளிவாசல்களில் தொழுகை நடத்த வேண்டாம்! இஸ்லாமிய அமைப்புகள் தீர்மானம், Posted on April 6, 2020 at 1:01 pm by A.T.S Pandian
[2] https://www.patrikai.com/do-not-pray-at-mosque-until-the-curfew-is-lifted-islamic-parties-resolution/
[3] Ministry of Health and Family Welfare, Update on COVID-19: Preparedness and Actions taken, Posted On: 12 MAR 2020 3:45PM by PIB Delhi.
[4] தினகரன், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உயிரிழந்த கீழக்கரை முதியவருக்கு கொரோனா உறுதி: குடும்பத்தினரை தனிமைப்படுத்தி சோதனை, 2020-04-06@ 02:03:14
[5] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=577030
[6] நக்கீரன், கரோனாவால் உயிரிழந்தவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்றவர்களுக்கு அரசு அறிவுறுத்தல்!, Published on 06/04/2020 (09:51) | Edited on 06/04/2020 (10:08), நாகேந்திரன்
[7] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/coronavirus-ramanathapuram-case-ministry-health-instruction
அண்மைய பின்னூட்டங்கள்