Posted tagged ‘தஹவ்வூர் ஹுஸ்ஸைன் ரானா’
மார்ச் 21, 2010
சிதம்பரத்திற்கு தாவூத் ஜிலானியின் மனைவிகள் வேண்டுமாம் விசாரிக்க!
By vedaprakash
சிதம்பரத்திற்கு தாவூத் ஜிலானியின் மனைவிகள் வேண்டுமாம் விசாரிக்க!
போதை மருந்து கடத்தல்: ஹெட்லி மீது எப்.பி.ஐ., அதிகாரிகள் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாவது: சிகாகோவில் கைதான 49 வயதான ஹெட்லி, போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக ஏற்கனவே இரு முறை கைதானவன்.ஆனால், போதைக் கடத்தல் கும்பல்கள் சிலவற்றை பிடிக்க, நம்பகமான சில தகவல்களை அப்போது தெரிவித்ததால், அவனின் தண்டனைக் காலம் குறைக்கப்பட்டு விரைவில் விடுதலையானான். அதேபோன்று இப்போதும் அவன் போலீஸ் இன்பார்மர் ஆகியுள்ளான். இவ்வாறு குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை நடிகைகள் தொடர்பு: தாவூத் இப்ராஹிம் போல, தாவூத் ஜிலானி, தஹவ்வூர் ஹுஸ்ஸைன் ரானா முதலியோருடன் பாலிஹுட் நடிக-நடிகையினர் தொடர்புககள் அலாதியானது தான்! அதனால்தான், சிதம்பரம் தாவூத் ஜிலானியைப் பிடிக்க முடியவில்லை என்பதும், அவனுடைய மனைவிகளைப் பிடித்து விசாரிக்கலாம் என்று கிளம்பி விட்டார் போலும்!
Neha Sharma, Hindustan Times; New Delhi, November 18, 2009
First Published: 20:50 IST(18/11/2009); Last Updated: 00:00 IST(19/11/2009)
|
|
|
|
|
|
|
கோல்மென் ஹீட்லி மற்றும் தஹவ்வூர் ஹுஸ்ஸைன் ரானா முதலியோருடன் பாலிஹுட் நடிக-நடிகையினர் தொடர்புகளை புலன் விசாரிப்பவர்கள் ஆராய்ந்து வருகின்றனர். ராஹுல் பட்டைத் தொடர்ந்து பட்டியில் நீளுகிறது: கங்கனா, ஆர்த்தி சாப்ரா, எம்ரான் ஹாஸ்மி………………ஹாஸ்மி ஒரு பப்பில் 2008ல் சந்தித்ததாகவும், கங்கனா “வோஹ் லம்ஹே” ஷுட்டிங் போது அறிமுகப்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது! இருப்பினும், இவர்கள் எல்லோரும் அத்தகைய ஊடகசெய்திகளை மறுக்கின்றனர். ஆனால் மும்பை திரை உலகில் இதெல்லாம் சகஜம் தான். தாவூத் இப்ராஹிம் சொல்படித்தான் எல்லோருமே ஆடுகின்றனர், ஆட்டுவிக்கப் படுகின்றனர். நடிகைகள் ஆணையிடப் பட்டால், அவர்கள் செல்ல வேண்டும், வரும் விருந்தாளிகளைக் கவனித்துக் கொள்ள வேண்டும்.
 Dawood-jilaani
|
 |
|
|
|
|
தாவூத் ஜிலானியின் மனைவிகள்: தாவூத் ஜிலானிற்கு எத்தனை மனைவிகள் என்று தெரியவில்லை. உள்ள தகவல்களின்படி, ஸஜியா என்பவள் தனது குழந்தைகளுடன் சிகாகோ நகரித்தில் வாழ்வதாக அமெரிக்கப் புலனாய்வுத்துறையினர் கூறியுள்ளனர். அதற்கு மேல் அமெரிக்கர்கள் விஷயங்களை சொல்ல மறுத்தாலும், அவள் ஜிலானியுடன் இந்தியாவிற்கு வரவில்லை என்கிறார்கள்.
தாவூத் ஜிலானியின் முதல் மனைவி: தாவூத் 1985ல் முதன் முதலாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டானாம். இரண்டு வருடங்கள் ஆகியதும் அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையால் 1987ல் விவாக ரத்து ஏற்பட்டதாம். பென்சில்வேனியா பல்கலைகழகத்திலிருந்து பட்டப்படிப்பு படித்த, அந்த பெண்மணி மறுபடியும் திருமணம் செய்து கொள்ளாமலேயே செஸ்டர் கவுன்டியில், ரியல் எஸ்டேட் கன்ஸல்டன்ட்டாக (நிலங்களை வாங்கி-விற்பதில் ஆலோசகர்) இருக்கிறாராம். ஆனால் இவள் என்றுமே அமெரிக்கவை விட்டு தாவூத்துடன் வெளியே சென்றதில்லை. ஆகவே, இந்தியாவிற்கு வந்தது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை!
ஃபைஜா அவுதல்ஹா என்ற மொரொக்கோ நாட்டு அழகி: இவள் தாவூத்தின் மனைவியா, துணைவியா என்று தெரியவில்லை. ஃபைஜா அவுத்லாஹ் என்ற மொரொக்கா நாட்டு அழகியுடன் (A woman of Moroccan origin – Faiza Outalha), தாவூத் ஜிலானி இரண்டு முறை 2007-08 வாக்கில் இந்தியாவிற்கு வந்துள்ளான். ஆனால் அமெரிக்க உளவாளிகள் அவளைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று கூறுகிறார்களாம்!
பிரிவுகள்: அழகிய இளம் பெண்கள், ஆர்த்தி சாப்ரா, கங்கணா, காஷ்மீர், சிதம்பர ரகசியங்கள், ஜம்மு-காஷ்மீர், தஹவ்வூர் ஹுஸ்ஸைன் ரானா, தாவூதின் காதலி, தாவூத் ஜிலானியின் மனைவிகள், நக்மா, மணலி, மும்தாஜ், ஸஜியா
Tags: ஃபைஜா அவுதல்ஹா, ஆர்த்தி சாப்ரா, கங்கணா, தஹவ்வூர் ஹுஸ்ஸைன் ரானா, தாவூத் இப்ராஹிம், தாவூத் ஜிலானி, தாவூத் ஜிலானியின் மனைவிகள், நக்மா, ஸஜியா, Faiza Outalha, Moroccan girl
Comments: 2 பின்னூட்டங்கள்
மார்ச் 20, 2010
ஜிஹாதி ஜேனும் / ஃபாத்திமா ரோஸ், தாவூத் ஜிலானியும்: தாவூத் ஜிலானியின் பெண்களுடையதான தொடர்புகள் மர்மமாகவே உள்ளன. அவனுடைய பல அமெரிக்க மனைவிகள் மற்றும் மும்பை நடிகைகளின் தொடர்பு முதலியவற்றை அடுத்து ஜிஹாதி பெண்களுடைய தொடர்பும் வருவது வியப்பாகத்தான் உள்ளது. ஏனெனில், இந்த வழக்கும் அமெரிக்காவில் சமகாலத்தில்தான் நடந்து வருகிறது.
ஜிஹாதி ஜேன் [Jihad Jane] -எனப்படுகின்ற கோலீன் ல ரோஸ் [Colleen LaRose] என்ற அழகிய பெண்ணும் தாவூத் ஜிலானியின் கூட்டாளியாக ஃபிலடெல்ஃபியா நீதிமன்றத்தில் விசாரிக்கப் பட்டதில் தான் குற்றாமற்றவள் என்றே வாதிட்டாளாம்! ஆனால் எஃப்.பி.ஐ உளவாளிகள் அவள் ஜிஹாதிகளுடன் ஐரோப்பாவிற்குத் தீவிரவாத தாக்குதலை மேற்கொள்ளச் சென்றாள் என்கின்றனர். அதுமட்டுமல்லாது இணைதளத்தின் மூலம் ஜிஹாதிற்கு ஆட்களை வேலைக்கு சேர்த்து கொண்டாளாம்!
LaRose, an American woman from Pennsylvania and accused of using the Internet to recruit jihadist fighters and help terrorists overseas. (PHILADELPHIA) The Philadelphia-area woman who authorities say dubbed herself “Jihad Jane” online pleaded not guilty…

ரோஸுடைய வாழ்க்கை மிகவும் கஷ்டமாக இருந்ததினால், ஒரு நிலையில் தற்கொலை செய்துகொள்ளவே துணிந்து விட்டாளாம். ஆனால், திடீரென்று அவள் முஸ்லீமாக மாறி இணைத்தளத்தின் மூலம் ஜிஹாதிற்கு ஆள் சேர்க்க அரம்பித்து விட்டாளாம், அதூ மட்டுமல்ல தானும் ஒரும் “ஷஹீத்” ஆகத் தயாராக இருக்கிறேன், ஒன்று என்னுடை குறிக்கோளை அடைவேன் அல்லது முயற்சி செய்துகொண்டே இறப்பேன் என்று சொல்லிக்கொண்டாளாம்! இதே நேரத்தில் நூறு மைகளுக்கு அப்பால், சிகாகோ நீதிமன்றத்தில் இன்னொரு அமெரிக்கன் தானும் ஜிஹாதிகளுக்கு உதவிசெய்து கொண்டே குற்றங்களை மறுத்து வருகிறான்[1].
பெண்-ஜிஹாதிகளின் நிலை வியப்பாக இருக்கிறது என்று அமெரிக்க மனோதத்துவ வல்லுனர்கள் கூறுகின்றனர். ஒருபுறம், முஸ்லீம்கள் அமெரிக்காவில் இஸ்லாம் வேகமாக வளர்கிறது என்கின்றனர். ஆனால், அதற்கேற்றவாறே ஜிஹாதி-தீவிரவாதமும் வளர்வது அவர்களுக்குக் கவலை அளிக்கக்குடிய வகையில் இருக்கிறதாம்! இந்நிலையில் இந்தியாவில் இதைப் பற்றி யார்ம் கவலைப் பட்டதாக / படுவதாகத் தெரியவில்லை!
பிரிவுகள்: ஃபாத்திமா ரோஸ், ஃபிதாயீன், அப்துல் கனில் லோன், அமாவாசைக்கும் அப்துல் காருக்கும் என்ன சம்பந்தம்?, அமெரிக்க இஸ்லாம், அமெரிக்க இஸ்லாம் ஜிஹாத், அமெரிக்க ஜிஹாதி, அமெரிக்க ஜிஹாதி கூட்டுசதி, அமெரிக்க ஜிஹாத், அல்லா, அல்லா என்ற வார்த்தை உபயோகம், அல்லா பெயர் உபயோகம், அழகிய இளம் பெண்கள், இணைதள ஜிஹாத், இந்திய விரோதத் தன்மை, இந்திய விரோதி ஜிலானி, இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்தியாவின் மேப், இந்தியாவின் வரைப்படம், இந்துக்கள், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், உள்துறை சூழ்ச்சிகள், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கராச்சி திட்டம், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், காதல் ஜிஹாத், காதல் புனித போர்!, குண்டு தயாரிப்பு, குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு வழக்கு, கோலீன் ல ரோஸ், சரீயத், ஜிஹாதி அமெரிக்கக் கூட்டு, ஜிஹாதி அமெரிக்கர், ஜிஹாதி அமெரிக்கர்கள், ஜிஹாதி குருரக் குணம், ஜிஹாதி ஜேன், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, தஹவ்வூர் ஹுஸைன் ரானா, தாவூத் ஜிலானி, தியாகப் பலி, தியாகம், பர்கா, பர்தா, பர்தா அணிவது, பாகிஸ்தான் தீவிரவாதம், புனிதப் போர், மதத்தின் பெயரால் நாட்டை எதிர்த்தல், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முஸ்லிம் பெண்கள், ஹிஜாப்
Tags: ஃபத்வா, ஃபாத்திமா ரோஸ், அவமதிக்கும் இஸ்லாம், இணைதள ஜிஹாத், காஷ்மீரம், கோலீன் ல ரோஸ், சிறுபான்மையினர், செக்யூலரிஸம், ஜிஹாதி ஜேன், ஜிஹாத், டேவிட், டேவிட் கோல்மென், டேவிட் கோல்மென் ஹெட்லி, தஹவ்வூர் ரானா, தஹவ்வூர் ஹுஸைன் ராணா, தஹவ்வூர் ஹுஸ்ஸைன் ரானா, தாவூத் ஜிலானி, பாகிஸ்தான், புனிதப்போர், மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம், முஜாஹித்தீன், முஸ்லீம்கள்
Comments: 2 பின்னூட்டங்கள்
அண்மைய பின்னூட்டங்கள்