Posted tagged ‘ஜம்மு-காஷ்மீர்’

இந்திய வரிப்பணத்தை உண்டு கொழுத்து, இந்தியாவிற்கு எதிராக அப்பாவி மக்களைக் கொன்று வரும், ஹுரியத் போன்ற ஜிஹாதி வெறியாளர்கள் – அன்ஸார் கஜ்வத்-உல்-ஹிந்த், புதிய முகமூடி! (2)

ஜூலை 30, 2017

இந்திய வரிப்பணத்தை உண்டு கொழுத்து, இந்தியாவிற்கு எதிராக அப்பாவி மக்களைக் கொன்று வரும், ஹுரியத் போன்ற ஜிஹாதி வெறியாளர்கள்அன்ஸார் கஜ்வத்-உல்-ஹிந்த், புதிய முகமூடி! (2)

Hurriyat terror fund raid ans arrest

சோதனையில் ஆதாரங்கள் சிக்கின: இந்த அமைப்பு, அல்டாப் அகமது ஷா, கிலானியின் நெருங்கிய கூட்டாளிகளான, அயாஸ் அக்பர், பீர் சைபுல்லா உள்ளிட்ட ஏழு பேரை, கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியது[1]. ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தானின் பயங்கரவாத இயக்கங்களிடம் இருந்து பணம் வருவதாகத் தகவல்கள் வெளியாகின[2]. காஷ்மீரில் அமைதியின்மை ஏற்பட்டபோது பிரிவினைவாதிகள் தீவிரவாதிகளிடம் பெற்ற பணத்தை கல்வீச்சாளர்களுக்கு வழங்கியதாகவும், இளைஞர்களை வன்முறைக்குத் தூண்டியதாகவும் தகவல்கள் வெளியாகின. தற்போது கைது செய்யப்பட்டுள்ள நபர்களின் வீடுகளில், இந்த மாத துவக்கத்தில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியதில், அனைத்துலக மற்றும்  பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்களிலிட்மிருந்து பணம் பெற்ற விவரங்கள் தெரியவந்துள்லன. அவற்றில் ஆவணங்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பான விசாரணையைத் தொடங்கிய தேசிய புலனாய்வு அமைப்பு, கடந்த மாதம் பிரிவினைவாத இயக்கத் தலைவர்களின் வீடுகளில் சோதனை செய்தது[3]. இந்தச் சோதனையில், ரூ.2 கோடி பணம், லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்களின் கடித நகல்கள் மற்றும் பல முக்கிய தகவல்கள் சிக்கின[4].

  1. கணக்குப் புத்தங்கள் [some account books],
  2. ரூ. 2 கோடி பணம் [Rs 2 crore in cash],
  3. தடை செய்யப் பட்ட இயக்கங்களின் கடித-தாள்கள் [letterheads of banned terror groups, including the LeT and the Hizbul Mujahideen]

NIA arresred 7 in Kashmir terror fund case - 434_1_PressRelease24-07-2017

24-07-2017 (திங்கட்கிழமை) அன்று கைது செய்யப்பட்ட ஏழு பேர்[5]: தெஹ்ரீக் – இ – ஹுரியத் என்ற பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவனாக, அல்டாப் அகமது ஷா கருதப்படுகிறான். தீவிரவாதத்தின் பன்முனை முகங்கள் பெரிதாகிக் கொண்டிருப்பதால், அவர்களை கைது செய்யவும் என்.ஐ.ஏ தீர்மானித்தது. இந்நிலையில், வீட்டுக் காவலில் வைத்து விசாரிக்க இயலாததால்,

  1. அல்டாப் அகமது ஷா ஃபுந்தூஸ் கிலானி [Altaf Ahmed Shah Funtoosh Geelani] – கிலானியின் மருமகன்,
  2. அயாஸ் அக்பர் கன்டே [Tehreek-e-Hurriyat’s Ayaz Akbar Khandey] – தெஹ்ரீக்-இ-ஹரியத் செய்தித் தொடர்பாளர்,
  3. பீர் சபியுல்லா [Peer Saifullah] – ஜம்மு காஷ்மீர் நேஷனல் பிரென்ட்,
  4. ஷாகித் அல் இஸ்லாம் [Aftab Hilali Shah @ Shahid-ul-Islam] – மிர்வாய்ஸ் உமர் பாரூக் தலைமையிலான ஹரியத் மாநாட்டுக் கட்சியின் செய்தி தொடர்பாளர்,
  5. ராஜா மெஹ்ரஜுதின் கல்வாபல் [Raja Mehrajuddin Kalwal],
  6. நயீம் கான் [Nayeem Khan] – ஜம்மு காஷ்மீர் நேஷனல் பிரென்ட்,
  7. பரூக் அஹமது தார் என்கின்ற பிட்டா கரதய் / பிட்டா கராதே [Farooq Ahmed Dar aka Bitta Karatay], தில்லியில் கைது செய்யப்பட்டான்.

ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்[6]. அவர்கள் மீது சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைத் தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் [NIA Case No. RC-10/2017/NIA/DLI (J&K Terror Funding Case) under sections 120B, 121, 121A of IPC and sections 13, 16, 17, 18, 20, 38, 39, 40 of Unlawful Activities (Prevention) Act, 1967] கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. நீதிபதி முன்பு ஆஜராக்கப் பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்[7]. 30-05-2017 அன்று பதிவு செய்யப்பட்ட வழக்கின் தொடர்ச்சியாக, இந்நடவடிக்கைகள் உள்ளன. அரசு, இத்தகைய நடவடிக்கைகள் எடுத்து வரும் போது, தீவிரவாதிகளும் தங்களது தாக்குதல் முறைகளை மாற்றி வருகிறார்கள்.

Ansar Ghawat ul Hind statement

ஜம்மு காஷ்மீரில், ‘அன்சர் கஸ்வத் உல் ஹிந்த்‘ [Ansar Ghazwat-ul-Hind] என்ற பெயரில், புதிய பயங்கரவாத அமைப்பை, அல் குவைதா துவக்கி உள்ளது: ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்காக, தனி பயங்கரவாத அமைப்பை, அல் குவைதா துவக்கி உள்ளது.  ஜம்மு காஷ்மீரில், முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையில், பி.டி.பி., பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. சர்வதேச பயங்கரவாத அமைப்பான, அல் குவைதா, பல நாடுகளில், பல்வேறு பெயர்களில் இயங்கி வருகிறது. ஜம்மு காஷ்மீரில், ‘அன்சர் கஸ்வத் உல் ஹிந்த்’ [Ansar Ghazwat-ul-Hind] என்ற பெயரில், புதிய பயங்கரவாத அமைப்பை, அல் குவைதா துவக்கி உள்ளது[8]. அல் குவைதா பயங்கரவாத அமைப்பின், ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை[9]:  முஸ்லிம் நாடான காஷ்மீரில், இந்திய ஆக்கிரமிப்பாளர்களை விரட்டி அடிக்க, புனித போரான, ஜிகாத்தை துவக்க வேண்டிய அவசியம் வந்துள்ளது. இந்திய முஸ்லிம்கள், கோழைகளாக உள்ளனர். இந்திய அரசுக்கு எதிராக அவர்கள், ஜிகாத் துவக்க வேண்டும். இதற்காக, காஷ்மீரில், அன்சர் கஸ்வத் உல் ஹிந்த் என்ற அமைப்பு துவக்கப்பட்டு உள்ளது. இந்த அமைப்பின் கமாண்டராக, ஜாகிர் ரஷீத் பட் நியமிக்கப்பட்டு உள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Musa, Brhan and friend

பட் என்கின்ற முஸ்லீமாக மாறியவன் தான் தீவிரவாதத்தில் ஈடுபட்டுள்ளான்: புதிய பயங்கரவாத அமைப்பின், கமாண்டராக நியமிக்கப்பட்டுள்ள பட், காஷ்மீரைச் சேர்ந்தவன். பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் கல்லுாரியில் படித்து கொண்டிருந்தவன், பாதியிலேயே படிப்பை நிறுத்திவிட்டு, ஹிஸ்புல் முஜாஹிதின் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்தான். பின், ஹிஸ்புல் அமைப்பிலிருந்து பிரிந்து, தனி பயங்கரவாத அமைப்பை துவக்கினான். இப்போது, அல் குவைதா துவக்கியுள்ள அமைப்பில், கமாண்டராக நியமிக்கப்பட்டு உள்ளான். காஷ்மீரில், புதிய பயங்கரவாத அமைப்பை, அல் குவைதா துவக்கி உள்ளது பற்றி, உளவுத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘காஷ்மீர் உட்பட இந்தியாவின் எந்த பகுதியிலும், அல் குவைதாவால் கால் பதிக்க முடியாது. ‘சர்வதேச பயங்கரவாதத்தில், முஸ்லிம் இளைஞர்களை ஈர்ப்பதற்காக, இன்டர்நெட் மூலம் நடத்தப்படும் முயற்சி இது’ என்றனர்.

Ansar Ghawat ul Hind statement-confession

பிரிவினைவாதிகள், அடிப்படைவாதிகள், ஜிஹாதிகள், முஜாஹித்தீன்கள், என்று பல பெயர்களில், பயங்கரவாதிகள்-தீவிரவாதிகள், பொது மக்களைக் கொன்று வருகிறார்கள்: அல்கொய்தாவின் உலகளாவிய இஸ்லாமிய ஊடக முன்னணி வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது[10]: ஹீரோ முஜஹித் புர்கான்  வானி வீரமரணத்திற்கு பிறகு  காஷ்மீரில் ஜிஹாத் விழிப்புணர்வு அடைந்துள்ளது. காஷ்மீர் முஸ்லீம்களின் மீது இந்திய படையெடுப்பாளர்களின் கொடூரமான  ஆக்கிரமிப்பைத் தடுக்க ஜிகாத் கொடியைக் கொண்டுவர கடமைப்பட்டுள்ளதால், ஜிஹாத் மூலம், மற்றும் அல்லா உதவியுடன் நாங்கள் எங்கள் தாயகம் காஷ்மீரை விடுவிப்போம். ” இந்த இலக்கை அடைவதற்கு,ஜிகாத் ஒரு புதிய இயக்கம் தியாகி புர்கான் வானி தோழர்களால் முஜஹித் ஜாகீர் மூஸாவின் தலைமையில் நிறுவப்படுகிறது என கூறப்பட்டு உள்ளது[11]. ஆனால் சையது சலாவுத்தீன், ஹிஜ்புல் முஜாஹித்தீன் பிரதம தளபதி [HM supreme commander Syed Salahuddin], “இது காஷ்மீர முஜாஹித்தீன்களைப் பிரிக்க இந்தியா செய்துள்ள சதியாகும். ஆப்கானிஸ்தான், இராக், துருக்கி முதலிய நாடுகளில் எப்படி அல்குவைதா மற்றும் அரசு படைகள் சண்டையிட்டுக் கொண்டு, ரத்தம் சிந்தப் படுகிறதோ, அதுபோல தங்களுக்குள் சண்டியிட்டு அழிய போட்ட திட்டம்,” என்று குறிகூறினான்[12]. லஸ்கர்-இ-டொய்பா, “ஹுரியத் தலைவர்கள் ஒன்றாக வந்த போதே, இந்திய அரசின் சதி முறியடிக்கப்பட்டுவிட்டது. அவர்களுடைய விடுதலை போராட்டத்தை தீவிரவாதம் என்று கூறுகிறது,” என்கிறது[13]. இப்படி இவர்கள் கூறுவது, முரண்பாடான அறிக்கைகள் அல்ல, தெரிந்துதான், விசமத்தனமாக பேசி வருகிறார்கள்[14]. பாகிஸ்தானிலிருந்து, பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள பகுதிகள், இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் என்று வைத்துக் கொண்டு, பிரிவினைவாதிகள், அடிப்படைவாதிகள், ஜிஹாதிகள், முஜாஹித்தீன்கள், என்று பல பெயர்களில், பயங்கரவாதிகள்-தீவிரவாதிகள், பொது மக்களைக் கொன்று வருகிறார்கள்[15]. ஆனால், முஸ்லிம்கள் உண்மை அறிந்தும், அவர்களுக்கு துணை போவதால், அவர்களும் கொல்லப்படுகிறார்கள். இதை அவர்கள் திரித்துக் கூறி, பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

© வேதபிரகாஷ்

30-07-2017

Syed ul Islam arrested on 24-07-2017

[1] தமிழ்.ஒன்.இந்தியா, காஷ்மீரில் ஹுரியத் பிரிவினைவாதிகள் 7 பேர் அதிரடி கைது, Posted By: Lakshmi Priya, Published: Monday, July 24, 2017, 18:36 [IST]

http://tamil.oneindia.com/news/india/7-hurriyat-leaders-arrested-money-laundering-nia-290670.html

[2] http://tamil.oneindia.com/news/india/7-hurriyat-leaders-arrested-money-laundering-nia-290670.html

[3] The Hindustan Times, Terror funding probe: NIA arrests 7 separatists, including Geelani’s son-in-law, Azaan Javaid , Hindustan Times, New Delhi,  Updated: Jul 24, 2017 23:47 IST

[4] http://www.hindustantimes.com/india-news/nia-arrests-7-kashmiri-separatists-on-charges-of-funding-terrorism-unrest-in-valley/story-LC3Y23VBV2TNW68xNLJWxI.html

[5] The National Investigation Agency (NIA) has today, i.e. on 24.07.2017, arrested 07 persons in connection with the NIA Case No. RC-10/2017/NIA/DLI (J&K Terror Funding Case) under sections 120B, 121, 121A of IPC and sections 13, 16, 17, 18, 20, 38, 39, 40 of Unlawful Activities (Prevention) Act, 1967. http://www.nia.gov.in/writereaddata/Portal/PressReleaseNew/434_1_PressRelease24072017.pdf

[6] TIMESOFINDIA.COM,  Terror funding: NIA arrests seven separatist leaders, Updated: Jul 24, 2017, 04:01 PM IST.

[7] http://timesofindia.indiatimes.com/india/terror-funding-nia-arrests-seven-separatist-leaders/articleshow/59736878.cms

[8] தினமலர், காஷ்மீருக்கு தனி அமைப்பு துவங்கியது அல் குவைதா, பதிவு செய்த நாள். ஜூலை.29, 2017. 07:12.

[9] http://www.dinamalar.com/news_detail.asp?id=1822223

[10] தினத்தந்தி, ஹிஜிபுல் முகஜாகிதீன் முன்னாள் தளபதி தலைமையில் அல் கொய்தா புதிய அமைப்பு காஷ்மீரில் தொடக்கம், ஜூலை 28, 2017, 04:55 PM

[11] http://www.dailythanthi.com/News/India/2017/07/28165538/AlQaeda-Announces-New-Unit-In-Kashmir-Zakir-Musa-As.vpf

[12] Times of India,  Hizbul Mujahideen leader Zakir Musa starts outfit for Islamic rule in Kashmir, Bharti Jain & Raj Shekhar | TNN | Jul 28, 2017, 02:26 AM IST

[13] http://timesofindia.indiatimes.com/india/hizbul-mujahideen-leader-zakir-musa-starts-outfit-for-islamic-rule-in-kashmir/articleshow/59799817.cms

[14] The Hindu, Zakir Musa heading Al-Qaeda in Kashmir?, Peerzada Ashiq JULY 27, 2017 22:20 IST.

[15] http://www.thehindu.com/news/national/zakir-musa-heading-al-qaeda-in-kashmir/article19372503.ece

இந்திய வரிப்பணத்தை உண்டு கொழுத்து, இந்தியாவிற்கு எதிராக அப்பாவி மக்களைக் கொன்று வரும், ஹுரியத் போன்ற ஜிஹாதி வெறியாளர்கள் (1)

ஜூலை 30, 2017

இந்திய வரிப்பணத்தை உண்டு கொழுத்து, இந்தியாவிற்கு எதிராக அப்பாவி மக்களைக் கொன்று வரும், ஹுரியத் போன்ற ஜிஹாதி வெறியாளர்கள் (1)

Shabir sha meeting Abdul Basit - August .2014

பணபறிமாற்றத்தில் பாகிஸ்தான் தூதரகம் சம்பந்தப்பட்டது (மே. 2017): 28-07-2017 அன்று பாகிஸ்தானின் பிரதமர் ஊழல் விசயமாக பதவி விலகிய போது, பாகிஸ்தானின்  இந்திய தூதர் அப்துல் பசித் பதவியும் பறிபோனது. ஆனால், இந்த ஆள் தான், பிரிவினைவாதிகள், தீவிரவாதிகளை, தில்லியில் உள்ள தூதரகத்திற்கு வரவழைத்து, சதிதிட்டங்களைத் தீட்டி, காஷ்மீரத்தில் எப்பொழுதும் அமைதி குலைக்க அவர்களுக்கு பணம் கொடுத்தது மே 2017ல் தெரிய வந்தது என்பதை நினைவு கொள்ள வேண்டும். ரூ.70 லட்சம் பாகிஸ்தான் உளவு துறை ஐ.எஸ்.ஐ மூலம், ஹுரியத் தலைவர் ஷபிர் ஷா [Hurriyat leader Shabir Shah] வழியாக, கல்லெறி ஜிஹாதிகளுக்கு கொடுக்கப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது[1]. சமீபத்தில் கைதான இரண்டு ஐ.எஸ்.ஐ உளவாளிகள், இதை ஒப்புக்கொண்டு விவரங்களைக் கொடுத்துள்ளனர்[2]. பாகிஸ்தானின்  இந்திய தூதர் அப்துல் பசித் [Abdul Basit, Pakistan’s envoy to India] மூலம் பணம் பரிமாறப்பட்டுள்ளது[3]. அதாவது தூதரகம் மூலமாகவே இத்தகைய தீவிரவாதிகளுக்கு பணவிநியோகம் நடந்துள்ளது[4].  “ஹைகமிஷனராக” இருந்து கொண்டு செய்திருக்கிறாரா என்று கேள்வி கேட்டுள்ளன ஊடகங்கள்[5].

SYurriat meeting Abdul Basit - August .2014

இந்தியா பாகிஸ்தான் விசயத்தில் மெத்தனமாக இருக்கிறதா?: ஒரு புறம் யாதவை உளவாளி என்று அறிவித்து, பாகிஸ்தான் அவனுக்கு தூக்கு தண்டனை கொடுத்து, அனைத்துலக ரீதியில், எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆனால், பாகிஸ்தான் இவ்வளவு உள்ளூர் விசயங்களில் தலையீடு செய்து, கலவரங்களை உண்டாக்கி வந்தாலும், அதுபோன்று நடவடிக்கைகளை எடுக்கவில்லை. ஊடகங்கள் இவற்றை எடுத்துக் காட்டினாலும், அரசு முறையாக இதைப்பற்றி ஒன்றும் கருத்துத் தெரிவிக்கவில்லை. அப்துல் பசித்தை கூப்பிட்டு விளக்கம் கேட்கவில்லை. சென்ற ஆண்டு-2016, இவர் காஷ்மீரில் இருக்கும் ஊடகக்காரர்களை வரவழைத்து, இந்தியாவிற்கு எதிரான விசயங்களை அதிகப்படுத்தி, செய்திகளாக போடவும், அதன் மூலம், அங்குள்ள மக்களைத் தூண்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக தெரிந்ததும், இங்கு குறிப்பிடத் தக்கது[6]. தூதுவர், தூதரகம், இருநாட்டு உறவுகள் போன்ற விசயங்களில் இந்தியா மென்மையாக, மெதுவாக, சோம்பேறித்தனமாக செயல்படுவதும் வியப்பாக இருக்கிறது. பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படும் ஆட்கள் அதிகமாக இருப்பதும் தெரிய வருகின்றன.

Kashmir separatist leaders aiding and abeting terror

காஷ்மீர தீவிரவாத-பயங்கரவாத-பிரிவினைவாதிகளின் இரட்டை வேடங்கள், துரோகங்கள், தேசவிரோதச் செயல்கள்: சையது அலி ஷா கிலானி, மீர்வ்யிஸ் பரூக், முதலியோர் அரசின் செலவில் பாதுகாப்புப் பெற்றுள்ளார்கள். ஆனால், இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள். ஶ்ரீநகர் போன்ற முக்கிய இடங்களில் வர்த்தக வளாகங்களின் சொந்தக்காரர்களாக இருந்து கொண்டு கோடிகளில் வாடகை, குத்தகை போன்றவற்றில் வருமானம் பெற்று வருகிறார்கள், சொகுசாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களது பையன்கள், பேரன்கள் தில்லி மற்றும் மற்ற இந்திய மற்றும் அயல்நாடுகளில் உள்ள சிறந்த பள்ளிகள்-கல்லூரிகளில் படித்து வருகிறார்கள். ஆனால், காஷ்மீரில் உள்ள பள்ளிகள்-கல்லூரிகள் நடத்த விடாமல் கலாட்டா செய்து வருகிறார்கள். மாணவ-மாணவியர் பள்ளிகள்-கல்லூரிகளுக்குச் சென்று படிக்காமல், பணம் கொடுத்து, திசைத் திருப்பி, கல்லடி-ஜிஹாதிகளாக செயம்பட வைக்கின்றனர். ஷபிர் ஷா தொடர்புகள் நயீன் கான் மூலம் தெரிய வந்ததால், அவனை சையது அலி ஷா கிலானி கட்சியிலிருந்து விலக்கி வைத்தார். ஆனால்

NIA press release 19-05-2017

19-05-2017 அன்று ஆரம்ப விசாரணை நடவடிக்கை பதிவு செய்தது[7]: “இந்தியா டிவி” தொலைக்காட்சியில் வெளியான, நிருபர் மற்றும் ஹுரியத் கான்பரன்ஸ் தலைவர்களின் உரையாடகளில் தீவிரவாத பணபரிவர்த்தனைப் பற்றிய விசயங்களை கண்டு கொண்டது.

  1. பொதுசொத்துக்களுக்கு நாசம் விளைவித்தது,
  2. பாதுகாப்புப் படையினர் மீது கல்லெறிந்து கலவரம் புரிந்தது,
  3. பள்ளிகளை எரித்தது,
  4. அரசாங்க அலுலகங்கள் மற்றும் கட்டிடங்களுக்கு நாசம் விளைவித்தது

போன்ற சட்டவிரோத காரியங்களை மேற்கொள்ள கீழ் கண்ட ஹுரியத் தலைவர்களுக்கு, பாகிஸ்தானிய தீவிரவாதியான, ஹாவிஸ் மொஹம்மது சையது மற்றும் தீவிரவாத இயக்கங்கள் மூலம் பணம் பெற்ற விவகாரங்களில் ஆதாரம் இருப்பதால், அவர்களிடம் விசாரிக்க, ஆரம்ப விசாரணை துவங்கப்பட்டது:

  1. சையது அலி ஷா கிலானி [Syed Ali Shah Geelani],
  2. நயீம் கான் [Naeem Khan],
  3. பரூக் அஹமது தார் [Farooq Ahmed Dar],
  4. காஜி ஜேவத் பாபா [Gazi Javed Baba],
  5. மற்றும் பலர் [and others]

இதில் விசயம் என்னவென்றால், இவர்கள் எல்லோருமே, இந்தியாவில், இந்திய குடிமகன்களாக இருந்து கொண்டு, சொத்துகள் வைத்துக் கொண்டு அவற்றிலிருந்து லட்சக்கணக்கில் வருவாய் பெற்றுக் கொண்டு, இவ்வாறு செய்து வருகின்றனர். தங்களது மகன், மகள், பேரன், பேத்தியர் முதலியவர்களை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நல்ல படிப்பு படிக்க வைத்து, உள்ளூர் மக்கள் படிக்கவிடாத படி, பள்ளிகளை எரித்து வருகின்றனர்.

Curfew in rajouri

Curfew in rajouri

காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்குகல்லெறிஜிஹாதிகளுக்கு நிதியுதவி: ஜம்மு – காஷ்மீரில், பிரிவினைவாத தலைவன், சையது அலி ஷா கிலானியின் மருமகன், அல்டாப் அகமது ஷா உட்பட, ஏழு பேரை, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பு [The National Investigation Agency (NIA)], பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டிய வழக்கில் கைது செய்துள்ளது[8]. ஜம்மு – காஷ்மீரில், முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையில், பி.டி.பி., – பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், சமீபத்தில், ரம்ஜான் பண்டிகை முடிந்ததும், பிரிவினைவாத தலைவன் சையது அலி ஷா கிலானியின் மருமகன், அல்டாப் அகமது ஷாவை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போலீசார் கைது செய்து காவலில் வைத்தனர்[9]. இந்நிலையில், ஜம்மு – காஷ்மீரில் நடந்து வரும் பயங்கரவாத தாக்குதல்கள் குறித்தும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டப்படுவது குறித்தும், என்.ஐ.ஏ., தீவிர விசாரணை நடத்தி வருகிறது.  குறிப்பாக கல்லெறி-ஜிஹாதிகளுக்கு மாத சம்பளம் கொடுத்து, தொடர்ந்து கலவரத்தில் ஈடுபடுத்தப் படுவதும் கண்டுபிடிக்கப் பட்டது. இதில், சுமார் 100 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.

© வேதபிரகாஷ்

30-07-2017

Burhan Wani - praised by Urudu PAK media

[1] Times of India, How ISI funds stone-pelters via Hurriyat in Kashmir: Times Now, TIMESOFINDIA.COM | Updated: May 6, 2017, 06.30 PM IST

[2] http://timesofindia.indiatimes.com/india/how-isi-funds-stone-pelters-via-hurriyat-in-kashmir-times-now/articleshow/58546402.cms

[3]  Zeenews, Pak embassy helps distribute ISI funds to stone-pelters in Kashmir: Report, By Zee Media Bureau | Last Updated: Sunday, May 7, 2017 – 00:36.

[4] http://zeenews.india.com/india/pak-embassy-helps-distribute-isi-funds-to-stone-pelters-in-kashmir-report-2002780.html

[5] Times.now, Is Pak high commissioner Abdul Basit paying separatists to create unrest in Kashmir? , May 06, 2017, 13.33 IST.

[6] Sources say that last year the Pakistan high commission had invited Kashmiri journalists to a meeting where they were asked to file reports project Indian security forces in bad light so they can generate hatred towards India and create a mass movement.

http://www.timesnow.tv/india/video/is-pak-high-commissioner-abdul-basit-paying-separatists-to-create-unrest-in-kashmir/60563

[7] NIA has also taken cognizance of the news item related to the recording of conversations between the reporter and leaders of the separatist groups operating in Kashmir valley, by India Today TV, on 16.05.2017 in this regard. National Investigation Agency has registered a PE (Preliminary Enquiry) into the funding of Hurriyat leaders namely Syed Ali Shah Geelani, Naeem Khan, Farooq Ahmed Dar, Gazi Javed Baba and others in J&K by Hafiz Muhammed Saeed and other Pakistan based terrorists and agencies to carry out subversive activities in Kashmir and for damaging public property, stone pelting on the security forces, burning of schools and other Government establishments.

http://www.nia.gov.in/writereaddata/Portal/PressReleaseNew/413_1_PressRelease19052017.pdf

[8] தினமலர், கிலானியின் மருமகன் கைது : காஷ்மீரில் என்..., அதிரடி, பதிவு செய்த நாள்.ஜூலை 24.2017, 22:01.

[9] http://www.dinamalar.com/news_detail.asp?id=1818923

காஷ்மீர் ஜிஹாதிகளின் அனைத்துலக தீவிரவாத மையமாகிறதா?

ஒக்ரோபர் 24, 2011

காஷ்மீர்  ஜிஹாதிகளின் அனைத்துலக தீவிரவாத மையமாகிறதா?

   


பள்ளி-கல்லூரி மாணவர்கள் ஜிஹாதில் ஈடுபடுவது: இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் சிமி முதலியன தடை செய்யப் பட்ட பிறகு, பல அவதாரங்களில் செயல்பட்டு வருகின்றன. அரேபிய நாடுகளில் மக்களாட்சி என்ற கொள்கையில் ஈர்க்கப்பட்டு, முஸ்லீம்களே வீதிகளில் வந்து போராடி வருகின்ற நேரத்தில், எங்கே தங்கள் செல்வாக்கு போய்விடுமோ என்ற பயத்தில், மென்மையான இலக்குகளில் ஒன்று என்று கருதப்படும் இந்தியாவில் தமது குண்டு வெடிப்புகளை அவ்வப்போது, ஜிஹாதிகள் செய்து வருகின்றனர். அத்தகைய அந்நியநாட்டு ஜிஹாதிகள் “இந்தியன் முஜாஹிதீன்” என்ற பெயரில் கடந்த ஆண்டுகளில் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தி, ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை ஈவு-இரக்கம் இல்லாமல் கொன்று குவித்தனர். “உள்ளுக்குள் வெடித்து சிதறவைக்கும் வெடிகுண்டு வகையில் குண்டு”களைத் தயாரிப்பது, குண்டுகளை தேர்ந்தெடுத்த இடங்களில் வைப்பது, டைமர் மூலம் வெடிக்க வைப்பது, ஊடகங்களுக்கு இ-மெயில் அனுப்பித் தெரிவிப்பது முதலிய செயல்பாட்டினை அதில் காணலாம். இருப்பினும், இத்தகைய தீவிரவாத-பயங்கரவாத செயல்களில் சிறுவர்கள்-இளைஞர்கள் ஈடுபட்டு வருகிறார்களே என்று முஸ்லீம் சமூகத்தில் உள்ள பெரியவர்கள் கண்டிப்பதாகவோ, தடுப்பதாகவோ தெரியவில்லை. ஆனால், சில இயக்கங்கள் அவர்களை தேர்ந்தெடுத்து, ஊக்குவித்து, குடும்பதிலிருந்து பிரித்து, மற்ற ஆசைகளைக் காட்டி அத்தகைய செயல்களில் ஈடுபடுத்தி வருவதைக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் ஜிஹாதிகளால், தாலிபான்களால் உபயோகப்படுத்தப் படும் அதே முறையை, பயிற்சியை அவர்களுக்கு அளிக்கிறார்கள்.

முஸ்லீம் அடையாளங்களை மறைத்து செயல்படுவது: கசாப்பின் வேஷத்தைப் பற்றி முன்பொரு பதிவில் விளக்கியிருந்தேன். அவன் அழகாக மழித்துவிட்டு / சேவ் செய்துவிட்டு, நீல நிறம் ஜீன்ஸ்-சர்ட் போட்டுக் கொண்டு, நெற்றியில் குங்குமம், கையில் கயிறு சகிதம் வந்து, வழியில் உள்ளவர்களிடம் “நமஸ்தே” என்று குசலம் விசாரித்து, பிறகு தான், தன்னுடைய குரூர உருவத்தைக் காட்டி சுட்டுக் கொள்ள ஆரம்பித்தான். அதே முறை தான் காஷ்மீரத்தில் சில தீவிரவாதிகளைப் பற்றி விசாரித்தபோது அம்முறை அங்கும் செயல்படுத்தப் படுவதைக் காணலாம்.அதனால் தான்  இக்காரியங்களில் இளைஞர்கள் மற்றும் இளைஞ்சிகள் பயன்படுத்தப் படுகின்றனர். அதிலும் குறிப்பாக படித்தவர்கள், தாடி-மிசை-குல்லா என்று இஸ்லாத்தை அடையாளம் காட்டாத, அவையெல்லாம் இல்லாமல், அழகாக ஜீன்ஸ்-குள்ளசர்டுகளைப் போட்டுக் கொண்டு ராஜா, தேவ் ….. போன்ற இந்து பெயர்களையும் சேர்த்துக் கொண்டு செயபட்டு வருகிறார்கள். அதற்கு முன்பு, அவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு, பயிற்சி கொடுக்கப் பட்டு, ஜிஹாதி என்ற “புனிதப் போரை” நடத்த மூளைசலவை செய்து தயார்படுத்துகின்றனர்.

இ-மெயில்களில் விளையாடும் இளம் தீவிரவாதிகள்: இ-மெயில்கள் மூலம் திசைத்திருப்ப அல்லது சாட்டரீதியாக வழக்குகளை பலமிழக்க வேண்டுமென்றே பல இடங்களிலிருந்து இ-மெயில்கள் அனுப்பப்படுவது, அதற்கு ஊடகங்கள் துணைபோவதும் தெரிய வந்துள்ளது. சமீபத்தில் சுப்ரீக் கோர்ட் வளகத்தில் குண்டு வெடித்த பிறகு பல இ-மெயில்கள் அனுப்பப்பட்டன. இரண்டாவது மற்றும் நான்காவது இ-மெயில்கள் கொல்கத்தாவிலிருந்து ஒரு டிவி செனலுக்கு Chottuminaliayushman@gmail.com என்ற பெயரில் அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது[1]. அதே நேரத்தில் இரண்டாவது இ-மெயில் கிஸ்த்வார், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலிருந்து வந்தது என்றும் செய்தி வந்துள்ளது[2]. இன்னொரு இ-மெயில் அஹமதாபாதிலிருந்து “சோட்டு” [Chhotoo Minani Ayushman[3]] என்ற பெயரில் அனுப்பட்டது[4]. மூன்றாவது இ-மெயில்சஹீத் அலி ஹூரி என்ற பெயரில், இந்தியன் முஜாஹிதீன் தரப்பில் URL|killindian@yahooID என்ற அடையாளத்தில் அனுப்பப்பட்டுள்ளது[5]. இரண்டு இடங்களிலிருந்து வந்ததாக உள்ள இ-மெயில்களை ஆராய்ந்தபோது, அவை ஆசம்கர், உத்திரபிரதேசம் மற்றும் காக்ஸ் பஜார், பங்களாதேசம் என்ற ஊர்களிலிருந்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. சிட்டகாங் மற்றும் காக்ஸ் பஜார் ஹுஜியின் பயிற்சி முகாம்கள் இருக்கும் இடங்கள் ஆகும். இதிலிருந்து தான், ஹுஜியின் தொடர்பு கண்டுபிடிக்கப்பட்டது[6].

எட்டாவது படிக்கும் அமீர் அப்பாஸ் ஹுஜியின் சார்பாக இ-மெயில் அனுப்பினான்: டில்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் கடந்த மாதம் செப்டம்பர் 7ம் தேதி அன்று நடந்த குண்டு வெடிப்பில் 15 பேர் இறந்தனர்[7]. இந்த வழக்கில் சிறப்பு புலனாய்வுப்பிரிவு காவல்துறையினர் [The National Investigation Agency (NIA)] தீவிர விசாரணை நடத்தி காஷ்மீரைச் சேர்ந்த அமீர் அப்பாஸ் தேவ் என்ற 8- ஆம் வகுப்பு மாணவன் உள்பட 3 பேரை அக்டோபர் 7ம் தேதி கைது செய்தனர். கைதான மாணவன் அமீர் குண்டு வெடிப்பு பற்றிய தகவல்களை பத்திரிகை அலுவலங்களுக்கு ஹுஜியின் சார்பாக [Bangladesh-based Harkat-ul-Jihad-e-Islami (HuJI)] இ-மெயில் அனுப்பியது தொடர்பாக அவனை காவல்துறையினர் கைது செய்தனர்[8]. கைதான மாணவர் அமீர் அப்பாஸ் தேவ் நீதிமன்ற உத்தரவின்படி நீதிமன்ற காவலில் காவல்துறை விசாரணையில் இருந்து வருகிறார்.  இதற்கிடையே மாணவனின் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் அவனிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டியது இருப்பதால், அவனுக்கு காவலை நீட்டித்து தரவேண்டும் என்று சிறப்பு பாதுகாப்பு படையினர் நேற்று அவனை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோரிக்கை விடுத்தனர். அதைத்தொடர்ந்து சிறப்பு காவல்துறையினரின் கோரிக்கையை ஏற்று மாணவன் அமீரின் நீதிமன்ற காவலை சிறப்பு நீதிமன்ற நீதிபதி எச்.எஸ்.ஷர்மா 7 நாட்கள் நீட்டித்து அதாவது வரும் 14- ஆம் தேதி வரை காவல்துறை காவலில் விசாரிக்க அனுமதி அளித்தார்.

   

திட்டமிட்ட யுனானி மருத்துவர் காஷ்மீரிமாணவர் வாசிம் அக்ரம் மாலிக்[9]: இந்த நிலையில், காவல்துறை விசாரணையில் டில்லி குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டு வந்த வங்காளதேசத்தில் யுனானி மருத்துவக்கல்லூரியில் படித்து வரும் காஷ்மீரி மாணவர் வாசிம்அக்ரம் மாலிக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. செப்டம்பர் 7 அன்று வாசிம் டில்லியில் இருந்துள்ளான்[10]. அதைத்தொடர்ந்து அவனை கைது செய்யும் நடவடிக்கையில் அந்நாட்டு காவல்துறையினருடன் தொடர்பு கொண்டு சிறப்பு பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து மருத்துவக்கல்லூரி மாணவரை இந்தியா-வங்காள தேச எல்லையான டாகா அருகே அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்து, இந்திய பாதுகாப்பு படையினரிடம் நேற்று ஒப்படைத்தனர்.

   

வீட்டில் மொபைல் போன்கள் ஆவணங்கள் சிக்கின: இதில், முக்கிய மூளையாக செயல்பட்ட கிஷ்த்வாரைச் சேர்ந்த இளைஞர் வாசிம் அகமதுவிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கிடைத்த தகவல்கள் அடிப்படையில், தேசிய புலனாய்வு அமைப்பினர், சிறப்பு விமானம் மூலம் நேற்று முன்தினம் மாலை ஜம்முவுக்கு வந்தனர். அன்கிருந்து கிஷ்த்வாருக்கு ஹெலிகாப்டரில் சென்று, வாசிம் அகமது வீட்டில் சோதனை நடத்தியபோது. மூன்று மொபைல்போன்கள், மற்றும் சில ஆவணங்களைக் கைப்பற்றினர்[11]. குறிப்பாக பணம் பட்டுவாடா செய்ய விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் சிக்கின[12]. இவற்றுக்கும், டில்லி ஐகோர்ட் குண்டு வெடிப்பிற்கும் முக்கிய தொடர்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே, விரைவில் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் பற்றிய முக்கிய விவரங்கள் ஓரிரு நாளில் வெளிவரும் என தெரிகிறது. மேலும், இதுவரை நடந்த விசாரணையில், இந்த குண்டுவெடிப்பில் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பிற்கு தொடர்பு உள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது[13]. இருப்பினும் வாசிம் அக்ரத்தின் பெற்றோர் அவன் குற்றமற்றவன் என்று வாதிடுகின்றனர்[14]. இரண்டு பேர்களில் யார் இ-மெயில் அனுப்பியது என்று என்.ஐ.ஏவால் சொல்லமுடியவில்லை என்றும் வாதம் உள்ளது[15].

   
   

ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி அஷர் அலி சொன்ன விவரங்கள்: டில்லி குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு தீவிரவாதிகளுடன் நேரடியாக தொடர்பு வைத்திருந்த பாகிஸ்தானை சேர்ந்த அவரிடம் பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் ஹிஸ்புல் முஜாகிதீன் என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்த அஷர் அலி என்பவர் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடையவர் என்று காவல்துறையினரிடம் அக்ரம் தெரிவித்தார். அவர் தற்போது காஷ்மீர் மாநிலத்தில் கோத்பால்வால் சிறையில் உள்ளார். அவரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்த நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அஷர் அலியிடம் விசாரித்தபோது, வாசிம் அக்ரமின் சகோதரன் ஜுனைத் என்பவனும் தீவிரவாத குழுவில் உள்ளான் என்று தெரிவித்தான். படித்துக் கொண்டிருந்த அவன் திடீரென்று காணாமல் போய்விட்டதால், அவனது பெற்றோர் போலீஸாரிடம் புகாரும் கொடுத்துள்ளனர்[16]. இப்படி இரண்டு மகன்களும் தீவிரவாதத்தில் ஈடுபட்டிருக்கும் போது அவர்கள் குற்றமற்றவர்கள் என்று வாதிடுவது எப்படி என்று தெரியவில்லை[17].

பல காதலிகளுடன் பேசிக் கொண்டே, ஜிஹாதியைப் பற்றியும் படித்த வாசிம் அக்ரம் மாலிக்: வாசிம் அக்ரம் மாலிக்கிடம் போலீஸார் விசாரித்தபோது அவன் சொன்ன விவரங்கள், எவ்வாறு இளைஞர்கள் ஜிஹாதிகளால் மூலைசலவை செய்யப்படுகிறது என்று தெரிகிறது. துப்பாக்கியை எடுத்துக் மொண்டு காஷ்மீர் காடுகளில் திரிந்து தான் ஜிஹாத்தில் ஈடுபட வேண்டும் என்பதில்லை. பல கார்ல்-ஃபெரெண்டுகளுடன் / பண் நண்பர்கள் / காதலிகள் ஃபேஸ்புக்கில் ஒரு கம்ப்யூட்டரில் பேசிக்கொண்டே, இன்னொரு கம்ப்யூட்டரில் அல்லது வின்டோவில் ஒசாமா பின் லேடன், அயம் அல் ஜவஹிரி, அன்வர் அல் அவ்லகி போன்ற ஜிஹாதி தலைவர்களைப் பற்றியும் விவாதிக்கும் திறன் கொண்டவன் என்று விளாக்கினான்[18]. அதாவது மனத்தை எவ்வாறு மாற்றி, பதப்படுத்தி, சித்தாந்த ரீதியில் தாங்கள் செய்வது ஒன்றும் தவறில்லை என்ற நிலைக்குக் கொண்டு வந்து, பிறகு குண்டுகளை வைத்து, வெடிக்கப் பயிற்சிக் கொடுக்கப்படுகிறது[19]. ஆகவே, முஸ்லீம் பெற்றோர்கள், பொறுப்புள்ள பெரியோகள் இவ்வாறு முஸ்லீம் இளைஞர்கள் மாறுவதை கண்டு பிடித்து தடுக்க வேண்டும், ஏனெனில் நாளைக்கு அவர்கள், தங்கள் சமூகத்தையே அழிக்க முற்பட்டாலும், முற்படலாம். அதாவது “ஜிஹாதி” முஸ்லீம்களுக்குள் கூட நடக்கலாம். யார் பெரிய ஜிஹாதி என்ற போட்டி வரலாம். அப்பொழுது எல்லோருடைய கதியும் அதோ கதிதான்.

குண்டு வெடிப்பில் மூன்று பேருக்கு தேடுதல் நோட்டீஸ்: ஜுனைத் அக்ரம் மாலிக் (19) வாசிம் அக்ரமின் தம்பி, ஷகிர் ஹுசைன் ஷேக் என்கின்ற சோடா ஹாஃபிஸ் (26), மற்றும் அமீர் அலி கமல் (25) என்ற மூவருக்கு தேடுதல் பிடிப்பு அறிக்கை அனுப்பப்படுள்ளது. மூன்றாமவன் 2005லிருந்து, காஷ்மீரத்தில் தீவிரவாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறான்[20]. ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள் ஏற்கெனெவே காஷ்மீர் வழியாக, பங்களாதேசத்துடன் இணைப்பு ஏற்படுத்தி, பிறகு தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் இணைப்பு ஏற்படுத்த வேண்டும் என்பது தான் அவர்களது திட்டம், இதற்கு முஸ்லீம் நாடுகள் அமோகமாக ஆதரவுடன் உதவி வருகின்றன. மேற்காசியாவில், ஜனநாயகம், குடியரசு போன்ற ரீதியில் முஸ்லீம்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், தென்கிழக்காசிய அடிப்படைவாதிகள் அவர்களுக்கு உற்சாகத்தைக் கொடுப்பதாக உள்ளது. குறிப்பாக இந்தோனேசிய பயங்கரவாதம், தீவிரவாதம் வெளிப்படையாக, ஆனால், திறமையாக வேலை செய்து வருகின்றது. இதற்கு ஆதரவும் இருப்பதால், அதன் மூலம் தமது ஆதிக்கத்தைப் பெருக்கிக் கொள்ள முயல்கின்றனர்.

வேதபிரகாஷ்

24-10-2011


[1] The second and the fourth Indian Mujahideen (IM) e-mails in the Delhi High Court blast case have been traced to Kolkata. The e-mails were sent from Chottuminaliayushman@gmail.com to a TV channel.

http://ibnlive.in.com/news/delhi-blast-two-im-emails-traced-to-kolkata/183773-3.html

[2] A second unverified email received today by different media organisations allegedly from Indian Mujahideen said that the group takes responsibility for Wednesday’s Delhi High Court blast in which 12 people were killed and over 76 were injured. Yesterday, HuJI, an outlawed  terrorist group with a base in Pakistan took responsibility for the blast. The mail was traced to a cyber cafe in Kishtwar, Jammu and kashmir

http://www.hindustantimes.com/Read-Indian-Mujahideen-mail-claiming-Delhi-blast/Article1-743144.aspx

[4] Investigators were groping for leads on Wednesday’s blast at Delhi High Court even as an email was sent to a TV channel claiming that the attack was carried out by Indian Mujahidin and not HuJI and threatening attacks on shopping complexes on Tuesday (13-09-2011). The email sent by one Chhotu, an alleged IM operative, was traced to Ahmedabad.

http://articles.timesofindia.indiatimes.com/2011-09-09/india/30134439_1_huji-mail-im-emails-new-email

[5] Third email after Delhi blast ‘decoded’ Earlier, the Delhi Police claimed to have decoded the third email sent after the Delhi High Court blast. This email sent by someone claiming to be Saeed Ali Al Hoori of Indian Mujahideen from aURL|killindian@yahooIDclaimed the next attack would be at 1.8.5.13.4.1.2.1.4. But this is more like a kindergarten riddle: read A for 1, H for 8, E for 5 and you have Ahmedabad. Read more at: http://indiatoday.intoday.in/story/delhi-hc-blast-third-email-warns-of-attack-in-ahmedabad/1/150641.html

[6] In what is viewed as a positive lead, agencies are probing two calls made on the evening of the blast from two different places in Uttar Pradesh to Bangladesh. Highly placed sources said they have managed to track calls made from Pilkhuwa and Azamgarh in UP to Cox’s Bazar and Chittagong in Bangladesh.Both these calls were made from a PCO between 5 pm and 6 pm on the day of the blast. Both Chittagong and Cox’s Bazar have Harkatul-Jihad al-Islami (HuJI) training camps and it is in these camps that some key IM members are said to have taken refuge.

[7] வேதபிரகாஷ், கத்தியிலிருந்துகுண்டுவெடுப்புவரைமாறிவரும்ஜிஹாதின்தன்மை!, https://islamindia.wordpress.com/2011/09/11/transformation-of-jihadi-terror/

[8]

[12] Looking for some ‘concrete’ evidence connecting the ‘missing’ links in the Delhi High Court blast case probe, the National Investigation Agency (NIA) has seized three mobile phones and some documents, including papers relating to money transaction, from residence of one of the accused Wasim Ahmed Malik in Jammu and Kishtwar.

[15] Unfortunately, the absurdity of the NIA’s allegations against Mr Malik is only symptomatic of its pathetic handling of the probe into the blast. Even when the agency arrested Abid Hussain and Amir Abbas – the two boys from Kishtwar who allegedly sent the email claiming responsibility for the attack – it provided only sketchy details, failing to pinpoint which of the two had sent the email.

Read more at:http://indiatoday.intoday.in/story/delhi-hc-blast-probe-nia-claim-questionable/1/154392.html

[16] According to sources, NIA officials had recently quizzed Azhar and found that Wasim’s teenaged brother Junaid had been initiated into terrorism. Junaid allegedly disappeared a year ago and his family has lodged a missing person report. Intelligence agencies suspect that Junaid has been operating from somewhere in the Kashmir Valley.

[18] For Wasim, the idea of jehad is not picking up a gun and fighting in the jungles of Jammu and Kashmir; he is highly radicalised but without overt symbols attached to it. He can discuss his multiple girlfriends with as much ease as he can discuss Osama bin Laden, Ayman al Zawahiri and Anwar al Awlaki.He has no qualms about opening Facebook in one window and chatting with girlfriends and simultaneously reading about international jehad in the second window on his computer,” said a source who is privy to his interrogation details.

http://www.hindustantimes.com/India-news/NewDelhi/Malik-believed-in-action-did-recee-of-HC-himself/Article1-760830.aspx

[20] The fugitives include 19-year-old Junaid Akram Malik, younger brother of Wasim Akram Malik. Wasim, a medical student in Bangladesh, is presently in NIA custody in Delhi. The other two are Shakir Hussain Sheikh alias Chota Hafiz (26) and Amir Ali Kamal (25). While Sheikh has been active in the Kashmir Valley since 2005, Kamal has been operating since 2008.

http://timesofindia.indiatimes.com/india/NIA-issues-wanted-notice-for-3-Hizbul-terrorists-in-Delhi-HC-blast-case/articleshow/10446851.cms

இந்திய முஸ்லீம்கள் பாகிஸ்தானிற்கு துணைபோவது ஏன்?

ஓகஸ்ட் 1, 2010

இந்திய முஸ்லீம்கள் பாகிஸ்தானிற்கு துணைபோவது ஏன்?

இந்திய முஸ்லீம்களும், பாகிஸ்தானும்: இந்திய முஸ்லீம்கள், இந்திய குடிமகன்கள், பிரஜைகள், அவர்கள் பலமுறை பறைச்சாற்றிக் கொண்டு சொல்வது, “நாட்டுப்பற்றில், தேசபக்தியில் நாங்கள் மற்றவர்களைவிட எந்தவிதத்திலும் சோடைபோனவர்கள் அல்லர்”, என்பதுதான். ஆனால், ஏன் அவர்களில் பலருக்கு இந்தியாவைவிட, பாகிஸ்தானையேப் பிடித்திருக்கிறது, அதன்மீது நாட்டம் செல்கிறது, அதற்கு எல்லாவிதத்திலும் உதவுவது என்ற மனப்பாங்கு, நிலை, செயல்பாடு இருக்கவேண்டும் என்று பார்த்தால், அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

பயங்கரவாதம், தீவிரவாதங்களில் ஈடுபட்டுள்ள முஸ்லீம்களை ஆதரிப்பது ஏன்? இஸ்லாமியர்கள் / முஸ்லீம்கள், குறிப்பிட்ட முஸ்லீம்கள் பயங்கரவாதம், தீவிரவாதங்களில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிந்தும், அவர்களுக்கு இடம் கொடுப்பது, பாதுகாப்பது, ஜாக்கிரதையாக ஒரு இடத்திலிருந்து மற்ற இடங்களுக்கு செல்வதற்கு உதவுவது………………..என்று, ஏதோ திட்டமிட்டபடி செய்யவேண்டும்? உதாரணத்திற்காக, இப்பொழுதுகூட, ஒரு கேரளத்தீவிரவாதி நாகூரில் கைது செய்யப்பட்டு எடுத்துச் செல்லப்படுகிறான். அப்படியென்றால், நாகூர் முஸ்லீம்கள் எப்படி அவனுக்கு இடம் கொடுத்தார்கள்?

ஜம்மு-காஷ்மீர் மாநில இந்தியர்கள், மற்ற மாநில இந்தியர்கள்: தமிழர்கள் எனும்போது, தமிழில் பேசுபவர்கள், எழுதுகிறவர்கள், கத்துகிறவர்கள்……………….எல்லோருமே, இலங்கைத் தமிழர்களைப் பற்றி மட்டும்தான் ழுதுவார்கள்-பேசுவார்கள், மற்ற மலேசியா-இந்தோனேசிய தமிழர்களைப் பற்றி கண்டுக்கொள்ள மாட்டார்கள். அதைவிட கொடுமையென்னவென்றால், ஜம்மு-காஷ்மீர் மாநில இந்தியர்களைப்பற்றி, மற்ற மாநில இந்தியர்களே கண்டுக்கொள்ளாமல் இருக்கிறார்கள்.

குற்றங்கள், தொடர்ந்து நடப்பது, ஈடுபட்டுள்ளவர்களும் அதே குற்றங்களைத் திருன்ப-திரும்பச் செய்வது: ஒரு நாட்டில், தவறிய மக்கள் குற்றங்களில் ஈடுபடுவது, அம்மக்களின் குற்ற-மனப்பாங்கைக் காட்டுகிறது. அப்படி, அவன் அக்குற்றங்களைச் செய்யும்போது, அம்மனப்பாங்கு, எல்லைகளைக் கடந்து, குரூரச் செயல்களாகும்போது, ஒருமுறை மாட்டிக் கொள்கிறான். அப்பொழுது, அத்தகைய குற்றவாளி யார் எனா யாரும் ஆராய்ச்சி செய்வதில்லை. ஒரு குற்றவாளி அகப்பட்டான், என்று பெருமூச்சு விட்டு மற்ற மக்கள் நிம்மதியடைகின்றனர். ஆனால், அதே குற்றவாளி தொடர்ந்து அத்தகைய குற்றங்களைச் செய்யும்போது, நிச்சயமாக மக்களின் கவனம் அவன்மீது திரும்புகிறது. எப்படி, ஏன், எதற்காக அவன் அத்தகையக் குற்றங்களை தொடர்ந்து செய்கிறான் என்று தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள்.

குற்றங்கள், சமூகப்பொருளாதாரக் குற்றங்கள், தேசவிரோதக் குற்றங்கள்: கள்ளக்கடத்தல், கலப்படம், போலிப்பொருட்களை உற்பத்திசெய்தல்-விற்பனைசெய்தல், விபச்சாரம், பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்தல்-விபச்சரத்திற்குத் தள்ளுதல், விபச்சார-கேளிக்கை-சூஉதாட்ட விடுதிகளை நடத்துதல், சிறுவர்களைக் கடத்தி-வளர்த்து-அவர்களை இத்தகைய செயல்களில் ஈடுபடுத்துதல், குப்பைப்பொறுக்குதல்-பிச்சைக்காரர்கள்-பைத்தியக்காரர்கள் போல திரிந்து விஷயங்களை சேகரித்தல், ஊடகங்களின் மீது பலாத்காரமான ஆதிக்கத்தைச் செல்லுத்துதல், அதற்காக பணம்/கவர்-மதுமாது முதலியவற்றைக் கொடுத்தல் ………இப்படி நடக்கும் குற்றங்கள் எந்த சமூகவிரோதிகளாலும் செய்யப்படலாம். ஆனால், முஸ்லீம்கள் அல்லது முஸ்லீம் பெயரைக் கொண்டவர்கள், இத்தகைய குற்றங்களில் ஈடுபடும்போது, என்ன நினைப்பது, என்ன முடிவிற்கு வருவது? இதேபோலத்தான் தீவிரவாதம், பயங்கரவாதம். வகுப்புவாதம், அடிப்படைவாதம், மதவாதம், வன்முறைவாதம், புரட்சிவாதம் என பற்பலக் கொள்கைகளை, இஸ்லாமிய ரீதியில் சித்தாந்தங்களாக்கி, ஜிஹாத், முஜாஹித்தீன், மோமின், காஃபிர், ஷஹீத், தாவா, ஹக் என்ற ரீதியல் செயல்பட்ம்போது என்ன நினைப்பது, என்ன முடிவிற்கு வருவது?

வளைகுடா நாடுகளினின்று கடத்தி வரப்படும், போலி நோட்டுகள்: இந்தியாவின்மீதான நடைப்பெற்றுவரும் பொருளதார திவீரவாதச் செயல்களுக்கும் கேரளா மையமாக இருக்கிறது. கேரளாவின் அனைத்துலக விமான நிலையங்களில் பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட பலகோடி போலி இந்திய கரன்ஸி நோட்டுகளுடன், வளைகுடா நாடுகளிலிருந்து வருபவர்கள் பலமுறை பிடிபட்டுள்ளனர். இதைத்தவிர, வருவாய் புலனாய்வுத்துறை, இம்மாதிரி பிடிபடும் பணம், கடத்திவரும் பணத்தில் ஒரு சிறிய சதவீதமேயாகும் என்கிறது. ஐ.எஸ்.எஸ். கண்காணிப்பில் இயங்கிவரும், குவெட்டாவில் உள்ள நிதி-அச்சகங்களில் இந்திய நோட்டுகள் அச்சடிக்கப்படுகிறது[1]. அது தாவூத் இப்ராஹிம் கோஷிடியினர் மூலம், குறிப்பாக, அவனது சகோதரின் ஹனீஸ் என்பவனுடைய ஆட்களின் மூலம் துபாய்க்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து, கேரளாவிற்கு விநியோகத்திற்காக கடத்தப் பட்டு வருகிறது[2]. இது கோயம்புத்தூரின் வழியாக தமிழகத்தில் புழக்கத்தில் விடப்படுகின்றன. அதனால்தான் கோயம்புத்தூரிலும் இஸ்லாமிஸ்ட்டுகளின் திவிரவாத இயக்கங்கள் பல பெயர்களில், உருவங்களில் செயல்பட்டு வருகின்றன.

வளைகுடா-கேரளா-தமிழ்நாடு[3]: வளைகுடா நாடுகளிலிருந்து, கள்ள நோட்டுகளை வாங்கி புழக்கத்தில் விடுபவர்களை பிடிப்பதற்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் கியூ பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் ஜார்க்கண்ட் மாநிலம் பிலாஸ்பூர் பகுதியை சேர்ந்த முகமது மத்தேயு, உபைதூர் சேக், நசீர் ஷேக், முபாரக் சேக், முகமது சபிக்குல் சேக், முகமது அஸ்ரபுல், முகமது முஸ்தபா, முஜிபூர் சேக் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆடு மேய்க்கும் தொழில் செய்பவர்கள் ஏன் பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட கள்ளநோட்டுகளை மாநிலம் விட்டு, மாநிலம் வந்து புழக்கத்தில் விடவேண்டும்? ஆடு மேய்க்கும் தொழில் செய்பவர்கள் என்றல், ஏதோ அப்பாவிகள், ஏழைகள், ஒன்றும் தெரியாத மக்கள், கிராமத்தவர்கள் என்றெல்லாம் நினைக்கலாம், ஆனால், அவர்கள் விவரமாக பாகிஸ்தான் கள்ளநோட்டுகளை மாநிலம் விட்டு, மாநிலம் வந்து புழக்கத்தில் விட, அதையேத் தொழிலாக செய்ய முனைந்துள்ளபோது, அதன் பின்னணி என்னவாக இருக்கும்? பணம் என்றல், பிணமும் வாய் திறக்குமோ அல்லது உயிருள்ள மனிதர்கள் வாய்மூடும்படி பிணமாவார்களோ என்று அப்பணத்தைக் கையாளுபவர்களுக்குத்தான் தெரியும். இப்பொழுது நாகர்கோவிலில் பிடிபட்டவர்கள் எல்லொருமே ஷேக்குகள்தாம், ஜார்கன்டிலிருந்து வந்தவர்கள்தாம்! மொபாரக் உசேன் (22), முகமது முஸ்தபா ஷேக் (25), முகமது சபிக் ஷேக (24), முகமது அஸ்ராகுல் ஷேக் (22), மகிபூஸ் ஷேக் (32), நாசிர் ஷேக் 30), அனபது ஷேக் (22), முகமது மத்தியூர் (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் ஆறு லட்சத்து 21 ஆயிரம் ரூபாய், இரண்டு கேமரா, இரண்டு மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் ஜார்கண்ட் மாநிலம் சாகிப்கன்ஜ் பகுதியை சேர்ந்தவர்கள். ஜூலை 24-ம் தேதி ஹவுராவில் இருந்து ரயில் மூலம் 8 பேரும் சென்னை வந்துள்ளனர். அங்கிருந்து பஸ் மூலமாக செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கன்னியாகுமரி வந்துள்ளனர்[4].

ஷேக் – ஒரு பெரிய கள்ளநோட்டு தீவிரவாதி[5]: ஜார்கண்ட் மாநிலம் சாகிப்கன்ஜ் பகுதியை சேர்ந்த “ஷேக்குகள்” ஏற்கெனவே கடந்த டிசம்பர் 2009ல் சென்னையிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் அதேதான் – ரூ. 1000/- கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட வந்துள்ளார்கள். அப்பொழுது பிடிபட்டவர்கள் மனருல் ஷேக் – முக்கியப்புள்ளி, அல்கஷ் ஷேக், முஹமது ராஜா ஷேக், மற்றும் மூவர். அந்நோட்டுகளை வங்கியில் ஊள்ளவர்களே, கள்ளநோட்டுக்சள் என்று அறிய கடினமாக உள்ள வகையில் இருந்தனவாம். இந்நோர்ட்டுகளை வைத்துக் கொண்டு, தங்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்கிக் கொள்வது, மீதி பணத்தை “ஷேக்” என்ற பெயரில் வங்கிகளில் போடுவது என்பதுதான் அவர்களது வேலை. அதாவது, இப்படித்தான், கள்ளநோட்டுகள், நல்ல நோட்டுகளக மாற்றப்பட்டன.

ரூ.1000/- கள்ளநோட்டுகள் தமிழகத்தில் பிடிபட்டது புதிய நிகழ்ச்சியல்ல: சாகிப்கன்ஜ் பகுதியை சேர்ந்த “ஷேக்குகள்” இப்படி கள்ளநோட்டுகளைப் புழக்கத்தில்; விடுவது இந்தியாவிலேயே புதியதல்ல. உதாரணத்திற்கு, மேற்கு வங்காளத்தில் கைது செய்யப்பட்டுள்ள விவரங்கள்:

On 18/4/07 Karandighi PS Police arrested one Rahamat Ali (18) s/o Estaque Ali and Neherul Haque (30) s/o Tafjul Haque both of Machhol, PS Karandighi Dist Uttar Dinajpur

from Sirna Mela and seized total 11 Nos. of forged notes denomination of Rs. 500/- from their possession while they were engaged in purchasing some cold drinks after exchanging a fake currency note[6]. This refers to Karandighi PS c/no 103 dt 19/4/07 u/s 489B/489C IPC.

On 21/4/07 Hemtabad PS Police arrested one Rejaul Islam s/o Abdul Jalil of Shasan Jamadarpara PS Hemtabad Dist Uttar Dinajpur and seized forged currency note of Rs. 1000/- while he was engaged in exchanging the said note in a shop[7]. This refers to Hemtabad PS c/no 31 dt 21/4/07 u/s 489B/489C IPC.

16-07-2010 அன்று பெங்களூரில் கைதுசெய்யப்பட்டவர்கள்[8] – அன்ரூல் ஷேக் என்கின்ற சலீம் (27) மால்டா- மேற்கு வங்காளம், பாபு (எ) துரை பாபு (50) ஆம்பூர், தமிழ்நாடு.
நாகர்கோவிலில் பிடிக்கப்பட்ட நோட்டுகள்: நாகர்கோவில் (ஜூலை 30-31,2010): கன்னியாகுமரியில் பிடிபட்ட கள்ள நோட்டுகள், பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டு கொண்டுவரப்பட்டதாக, விசாரணையில் தெரியவந்துள்ளது[9]. கன்னியாகுமரி டாஸ்மாக் கடையில் 1000 ரூபாய் கள்ளநோட்டு மாற்ற முயன்றவரை பிடித்த போது, ஒரு கும்பலே கள்ள நோட்டு மாற்ற கன்னியாகுமரி வந்துள்ளது தெரிய வந்தது. மொபாரக் உசேன் (22), முகமது முஸ்தபா ஷேக் (25), முகமது சபிக் ஷேக (24), முகமது அஸ்ராகுல் ஷேக் (22), மகிபூஸ் ஷேக் (32), நாசிர் ஷேக்(30), அனபது ஷேக் (22), முகமது மத்தியூர் (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் ஆறு லட்சத்து 21 ஆயிரம் ரூபாய், இரண்டு கேமரா, இரண்டு மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் ஜார்கண்ட் மாநிலம் சாகிப்கன்ஜ் பகுதியை சேர்ந்தவர்கள்[10]. இவர்களுடன் ஏற்வாடியைச்சேர்ந்த தமீமுன் அன்ஸாரி என்பவனும் கைது செய்யப்பட்டுள்ளான்[11].

அவர்கள் போலீசில் கொடுத்த வாக்குமூலம்: நாங்கள் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தோம், கோல்கட்டாவை சேர்ந்த ஷேக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. எங்களுடைய ஆடு-மாடுகளை ஷேக்குக்கு விற்றுவந்தோம்[12]. அவன் இறைச்சிக்கடை வைத்திருந்தான். அவரிடம் கள்ளநோட்டை மாற்றும் வேலையில் சேர்ந்தோம். ஒரு லட்சம் ரூபாய் கள்ள நோட்டை மாற்றி கொடுத்தால் 40 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். கன்னியாகுமரியில் 3000 ரூபாயை ஓட்டல் மற்றும் பேன்சி ஸ்டோரில் மாற்றினோம். ஆனால் மதுக்கடையில் 1000 ரூபாய் கொடுத்த போது மாட்டிக் கொண்டோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.


[1] Joginder Singh, IPS (Retd), Fake currency and its linkage with crime
Origin of fake currency and its use
,

http://www.organiser.org/dynamic/modules.php?name=Content&pa=showpage&pid=307&page=7

[2] B Srinivasulu, SP, Intelligence, Hyderabad, Pak ISI Sonsored Counterfeit currency circulation, http://www.cidap.gov.in/documents/FAKE%20CURRENCY.pdf

[3] கள்ள நோட்டு கும்பலை வளைக்க நள்ளிரவில் அதிரடி:8 பேர் கைது, வெள்ளிக்கிழமை, ஜூலை 30, 2010, 12:58[IST]

http://thatstamil.oneindia.in/news/2010/07/30/kanyakumari-fake-currency.html

[4] http://www.dinamani.com/edition/story.aspx?…………..88%E0%AE%A4%E0%AF%81

[5] S. Vijay Kumar, Kingpin of counterfeit currency held in Jharkhand , Saturday, Dec 26, 2009,  http://www.hindu.com/2009/12/26/stories/2009122657530100.htm

[6] CID West Bengal, Criminal Intelligence Gazette, May 2007, Kolkatta, p.4.

http://cidwestbengal.gov.in/file/gazettes/MAY07.pdf

[7] CID West Bengal, Criminal Intelligence Gazette, May 2007, Kolkatta, p.5.

http://cidwestbengal.gov.in/file/gazettes/MAY07.pdf

[8] Fake notes: Pakistan to Bangalore via Bangladesh

http://expressbuzz.com/cities/bangalore/fake-notes-pakistan-to-bangalore-via-bangladesh/190551.html

[9] தினமலர், கன்னியாகுமரியில் கள்ள நோட்டு பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டது, ஆகஸ்ட் 01, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=51970

[10] தினமலர், நாகர்கோவிலில் கள்ள நோட்டு கும்பல் கைது, ஜூலை 30-31, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=50380

[11] Aug 1, 2010,  http://timesofindia.indiatimes.com/city/chennai/Four-held-for-circulating-fake-currency/articleshow/6242162.cms

[12] http://www.dailythanthi.com/article.asp?NewsID=583836&disdate=7/30/2010

காஷ்மீரத்தில் தொடர்ந்து கலாட்டா செய்யும் மெஹ்பூபா!

ஏப்ரல் 9, 2010

காஷ்மீரத்தில் தொடர்ந்து கலாட்டா செய்யும் மெஹ்பூபா!

இந்த மெஹ்பூபா பற்றி ஏற்கெனவே சொல்லியாகிவிட்டது!

ஜிஹாதிகளுக்கு கூட்டிக் கொடுத்து, தன்னுடைய மற்றொரு பெண்ணிற்கு பிரியாணி கொடுத்து, இப்பொழுது, இந்த பெண்ணை காஷ்மீர சட்டசபைக்கு அனுப்பி உதவியுள்ள முஃப்டி முஹம்மது சயைது தான்!

காஷ்மீர் என்றால் சூடாகத்தான் இருக்கும் ; சட்டசபை ரகளையில் சேர் – மைக் வீச்சு
ஏப்ரல் 09,2010,12:58  IST

http://www.dinamalar.com/topnewsdetail.asp?news_id=1881

Top world news stories and headlines detail

ஸ்ரீநகர் : ஜம்முகாஷ்மீர் சட்டசபையில் எதிர்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். பணி நியமன ஆணை தொடர்பான சட்டத்திற்கு விவாதம் நடத்த சபாநாயகர் அனுமதி மறுத்ததால் பி.டி.பி., கட்சியினர் சட்டசபையில் ரகளையில் ஈடுபட்டனர். காஷ்மீர் என்றவுடன் குளிர் என்பது நினைவுக்கு வந்த காலம் இப்போது இல்லாமல் போனது என்பதுதான் உண்மை. இந்த மாநிலத்தை பொறுத்தவரை ஊடுருவல், குண்டு வெடிப்பு. பந்த் என சூடான தகவல்கள் மட்டுமே காதில் விழுந்த படி இருக்கிறது. இந்நிலையில் மக்கள் பிரதிநிதிகளும் தங்கள் பங்கிற்கு அவ்வப்போது களேபரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேசிய மாநாட்டுக்கட்சியை சேர்ந்த உமர் அப்துல்லா தலைமையில் காஷ்மீரில் ஆட்சி நடந்து வருகிறது.

PDP MLAs disrupt the proceedings in the legislative assembly by throwing chairs towards the treasury benches while protesting against the Inter-district Recruitment Bill, in Jammu on Friday. PTI Photo

( பி.டிபி., ) எம்.எல்.ஏ.,க்கள் கடும் எதிர்ப்பு : இன்று வழக்கம் போல் சட்டசபை கூடியது. இன்று பணி நியமனம் தொடர்பான சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டத்தின் படி பணி நியமனம் அந்தந்த மாவட்டத்தில் வசிப்போருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும். இதனால் மாவட்ட எல்லையோர இளைஞர்கள் பாதிக்கப்படுவர். எனவே இந்த சட்டம் தொடர்பாக விவாதம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று மக்கள் ஜனநாயக கட்சி ( பி.டிபி., ) எம்.எல்.ஏ.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் காரசாரமான வார்த்தைகளால் மோதிக்கொண்டனர். சபாநாயகர் இருக்கை நோக்கி பாய்ந்து சென்று கோஷமிட்டனர். தொடர்ந்து நாற்காலி, மேஜை தூக்கி வீசப்பட்டன. மைக்குகள் நொறுக்கி வீசப்பட்டது. இதனால் சபையில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. பின்னர் எதிர்கட்சி உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். முடிவில் சட்ட திருத்த மசோதா குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பாக பி.டி.பி., யின் தலைவர் மெகபூபா முப்தி கூறுகையில் ; இந்த சட்டம் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இது குறித்து விவாதிக்க அனுமதி தராமல் சபாநாயகர் ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படுகிறார். விவாதம் என்பது எங்களின் அடிப்படை உரிமை இதைத்தான் கேட்கிறோம் என்றார். இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் கடை அடைப்புக்கு பா.ஜ., இன்று அழைப்பு விடுத்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வன்முறையில் குழந்தை கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் ரகளை ஏற்பட்டது நினைவிருக்கலாம். காஷ்மீர் ( சட்டசபை ) என்றால் சூடாகத்தான் இருக்கும் !