நான் நிர்வாணமாக போஸ் கொடுக்கவில்லை - என்று சொன்னவுடன், மேன்மேலும் புகைப்படங்கள் வர ஆரம்பித்து விட்டன! எந்நேரத்தில் வீணா மாலிக் அப்படி சொன்னாரோ தெரியவில்லை, ரசிகர்கள் போட்டா-போட்டி போட்டுக் கொண்டு பல புகைப்படங்களை போட ஆரம்பித்து விட்டனர்.இது போஸுக்கு ரெடியாகும் போட்டோவாம்! பிறகு என்ன, எப்படி, யான் எடுத்தார்கள் என்று அவர் தாம் சொல்ல வேண்டும். .
இவையெல்லாம், பழைய போட்டோகளாம்.எப்படி, எவ்வாறு, எங்கு எடுத்தார்கள் என்று தெரியவில்லை. சரி,
இவையெல்லாம் நிர்வாணமா இல்லையா? இதையென்னென்று சொல்வது? அரையா, முக்காலா, முழுசா? இதற்கு வழக்கு எதுவும் போடவில்லையா? அப்பொழுது பாகிஸ்தானில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா?
பாவம்,மறைக்க வேண்டியதை மறந்து விட்டு, முகத்தை மறைத்து விட்டார் போலும், நிர்வாணத்திலும் இப்படி வெட்கம் வருமா? பாவம், போட்டொ எடுத்தருக்கு என்ன ஆயிற்றோ?
அடா என்ன தொந்தரவுடா இது, சரிதான் எல்லாவற்றையும் எடுத்து விட்டேன், முகத்தைப் பார்த்து கொள்ளுங்கள், எனக்கொன்றும் பயமில்லை.
Posted tagged ‘சோயப் மாலிக்’
நான் நிர்வாணமாக போஸ் கொடுக்கவில்லை – என்று சொன்னவுடன், மேன்மேலும் புகைப்படங்கள் வர ஆரம்பித்து விட்டன!
திசெம்பர் 6, 2011சானியா திருமணம் – படங்கள்!
ஏப்ரல் 13, 2010சானியா திருமணம் – படங்கள்!
திருமணத்திற்காக மணமகள் அலங்கரிக்கப் பட்டு அழைத்துச் செல்லப் படுகிறாள்.
மாமனார் ஒப்புதல் அளிக்கிறார்.
சோயப் சானியாவிற்கு மோதிரம் அணிவித்தார். ஆமாம், அந்த கருமணி மாலையும் அவர்தான் அணிவித்தாரா?
மணமகள் ஆசிர்வதிக்கப் படுகிறாள்.
மணமகனும் வாழ்த்தப்படுகிறான்.
தோழி கிண்டல் செய்கிறாரா?
மணமகன், மணமகள் ஜோடியாக நிற்கிறார்கள்
குடும்பத்துடன் புகைப்படம்!
சானியா திருமணம் ஒருவழியாக நடந்து முடிந்து விட்டது!
பாவம் இந்தியர்கள் – எட்டித்தான் பார்க்கமுடியும் போல இருக்கிறது! பார்த்தாலும் என்னத் தெரியும்?
அதாவது, இங்கு சானியா என்ற தனிப்பட்ட நபரைப் பற்றிக் கவலைப் படவில்லை. ஆனால், அப்பெண்ணை வைதுக் கொண்டு பலவிதமாக ஊடகங்கள், மற்றவர்கள், ஏன் அந்நிய சக்திகளும் விளையோடும் போதுதான் இந்தியர்களுக்கும் கவையாக இருக்கிறது.
இதற்கு, பால் தாக்கரேயும், பிரமோத் முத்தாலிக்கும்…………………..யாரும் தேவையில்லை.
ஆமாம் நம் சன் – டிவிக்காரகள் ஏன் அமைதியாக இருந்துவிட்டார்கள்?
அவர்களது “நிஜம்”, “பூதக் கண்ணாடி” கூட்டங்கள் எல்லாம் தூங்கி விட்டனனா அல்லது சுருட்டிக் கொண்டு படுத்துவிட்டனவா? இல்லை, அவர்களுக்கும் ஃபத்வா கொடுத்துவிட்டார்களா?
நிக்காஹ் 15ம் தேதி வைத்திருந்தாலும், ஏதோ காரணங்களுக்காக முன் கூட்டியே நடத்தி விடுவது என்று ஞாயிற்றுக்கிழமை திர்மானிக்கப் பட்டது. அன்றுதான் சுன்னி உலேமா வாரியமும் ஃபத்வா கொடுத்தது. ஆகவே முன்னதாக நடத்தி விட்டால் எல்லா விமர்சனங்களுக்கும் முற்றுப் புள்ளி வைத்துவிடலாம் என்று தீர்மானித்ததாகத் தெரிகிறது.
ஆகவே மெஹந்தி 14ம் தேதி, வரவேற்பு 15ம் தேதி என்று குறிப்பிட்டபடி நடக்கும். ஆகவே மற்ற சடங்குகளிக்கு முன்பாகவே நிக்காஹ் நடந்ததே பாரம்பரியத்திலிருந்து மிகவும் விலகியே நடந்ததுள்ளது கண்டு பெரியவர்கள் குறை சொல்கிறார்கள். அதுமட்டுமல்லாது மெஹந்தி செய்வது இஸ்லாமிய வழக்கம் இல்லையென்றலும், முஸ்லிம்கள் செய்கிறார்கள் என்றும் கூறப்பட்டது. அப்படியே மெஹந்தி வைத்துக் கொண்டாலும், திருமணத்திற்கு முந்தைய நாளில் தான் வைத்துக் கொள்ளவேண்டும் என்றும் சொல்லப் பட்டது.
முகமது ஆசிப்பும், காதலி வீணா மாலிக்கும்: ஊடல்!
ஏப்ரல் 9, 2010ஆசிப் மீது நடிகை வீணா மோசடி புகார்
http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=5624&value3=I 09-04-2010 IST

சோயப் மாலிக்கின் உறவால் கர்ப்பமானார் ஆயிஷா – இதிலென்ன பிரச்சினை?
ஏப்ரல் 6, 2010சோயப் மாலிக்கின் உறவால் கர்ப்பமானார் ஆயிஷா – உறவினர்
http://thatstamil.oneindia.in/news/2010/04/06/ayesha-was-pregnant-says-relative.html
ஹைதராபாத்: சோயப் மாலிக்குடன் ஏற்பட்ட உறவால் ஆயிஷா கர்ப்பமடைந்தார். ஆனால் பின்னர் கர்ப்பம் கலைந்து விட்டது. இது சோயப்புக்கும் தெரியும் என்று கூறியுள்ளார் ஆயிஷாவின் உறவினர்.
இதுகுறித்து ஆயிஷாவின் உறவினரான ஷம்ஸ் பாபர் கூறுகையில், சோயப் மாலிக், ஆயிஷா திருமணம் நடந்த்துடன் அனைத்தும் முடிந்து விடவில்லை. மாறாக சோயப் மூலம் ஆயிஷா கர்ப்பமடைந்தார். ஆனால் அது பின்னர் கலைந்து விட்டது. இது சோயப்புக்குத் தெரியும்.
இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்தனர். இருவரும் 14 முறை சந்தித்துள்ளனர்.
ஆயிஷாவை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நிறைய துன்புறுத்தினார் சோயப் மாலிக் என்றார் ஷம்ஸ்.
சோயப்புக்கு எதிராக வலுவான ஆதாரம் – ஆயிஷா வக்கீல்
இதற்கிடையே, சோயப் மாலிக் மீது பாகிஸ்தான் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டும். கல்யாணத்தை நிறுத்த தீவிரமாக முயற்சித்து வருகிறோம் என்று ஆயிஷாவின் பாகிஸ்தான் வக்கீல் பாரிஸ்டர் பரூக் ஹசன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எங்களது முக்கிய குறிக்கோள், சோயப் மாலிக்கின் மோசடியை அம்பலப்படுத்துவதுதான். அவருக்கும், சானியா மிர்ஸாவுக்கும் இடையே நடக்கவுள்ள திருமணத்தை தடுத்து நிறுத்த முயன்று வருகிறோம். இடைக்காலத் தடையை நிச்சயம் பெறுவோம்.
சோயப் – சானியா கல்யாணத்தை தடுத்து நிறுத்தத் தேவையான வலுவான ஆதாரம் என்னிடம் உள்ளது என்றார் ஹசன்.

ஐதராபாத் : டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை மணக்க உள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கின் பாஸ்போர்ட்டை, ஐதராபாத் போலீசார் பறிமுதல் செய்து முடக்கினர். வரதட்சணை கொடுமை, மிரட்டல், திருமண மோசடி உள்ளிட்ட குற்றங்களின் கீழ் மாலிக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் கைது செய்யப்படவும் வாய்ப்புகள் உள்ளன.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக், வரும் 15ம் தேதி டென்னிஸ் நட்சத்திரம் சானியாவை திருமணம் செய்து கொள்ள உள்ளார். இந்த நேரத்தில் ஐதராபாத்தைச் சேர்ந்த ஆயிஷா சித்திக் என்ற பெண் சர்ச்சையை கிளப்பினார்.தனக்கும், சோயப் மாலிக்கிற்கும் இடையே, 2002ல் தொலைபேசி மூலம் திருமணம் நடந்ததாகக் கூறி பரபரப்பு ஏற்படுத்தினார். தன்னை முறைப்படி சோயப் மாலிக் விவாகரத்து செய்யாவிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.ஆயிஷாவின் தந்தை சித்திக் ஐதராபாத், பஞ்சாரா ஹில்ஸ் போலீசாரிடம் அளித்த புகாரின் அடிப்படையில், அச்சுறுத்தல் (506), திருமண மோசடி(420), வரதட்சணை கொடுமை (498, ஏ) உள் ளிட்ட பிரிவுகளில் மாலிக் மீது குற்றச் சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
‘பாஸ்போர்ட்’ பறிமுதல்: இதில் அதிரடித் திருப்பமாக, திருமணம் தொடர்பாக கலந்து ஆலோசிக்க, சானியா வீட்டுக்கு வந்த சோயப் மாலிக்கிடம் போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.
இது குறித்து ஐதராபாத் போலீஸ் கமிஷனர் திருமலா ராவ் கூறியதாவது: மாலிக் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில், அவரிடம் இரண்டு மணி நேரம் விசாரணை நடந்தது. சானியா வீட்டில் உள்ள மாலிக், போலீசாருக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு அளித்தார். அப்போது சானியாவும் உடனிருந்தார்.மாலிக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவரது ‘பாஸ்போர்ட்’ மற்றும் மொபைல்போன் தற்போது எங்கள் வசம் உள்ளது. அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளதை விமான நிலைய மற்றும் குடியேற்ற அதிகாரிகளிடம் தெரியப்படுத்தியுள்ளோம்.மாலிக் மீது பதிவு செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு இரண்டு முதல் ஏழாண்டு வரை சிறை தண்டனை அளிக்க முடியும். இப்பிரச்னைக்கு 15ம் தேதிக்குள் தீர்வு காண வேண்டியுள்ளது.இவ்வாறு திருமலா ராவ் கூறினார்.
அதே சமயம் மாலிக் மீது குற்றம் சாட்டியுள்ள ஆயிஷாவிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாலிக்கை ஆயிஷா திருமணம் செய்து கொண்டதற்கான சான்றிதழ் உண்மை தானா என்பதை கண்டறிய இந்த சான்றிதழ், நாசிக்கில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட உள்ளது. ஆயிஷா, 2000ம் ஆண்டு மாலிக்கை சந்தித்தது தொடர்பான, ‘சிடி’க்கள் போலீசிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளன.
ஆயிஷாவுக்கு கருச்சிதைவு: சோயப்புடன், ஆயிஷா உடலுறவு கொண்டுள்ளார். இதன் காரணமாக அவர் திருமணத்துக்கு முன்னதாகவே கருவுற்று பின்னர் அபார்ஷன் செய்து கொண்டார். கர்ப்பம், கருச்சிதைவு செய்து கொண்டது இதற்கான ஆதாரங்கள் உள்ளன. இவற்றை நாங்கள் போலீசிடம் அளித்துள்ளோம் என, ஆயிஷாவின் உறவினரும் டாக்டருமான ஷாம்ஸ் பாபர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், ‘சோயபும், ஆயிஷாவும் ஐதராபாத் ஓட்டலில் தங்கியிருந்த போது, முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீனும் அவரது மனைவி சங்கீதாவும், சோயப்புக்கு வாழ்த்து தெரிவித் துள்ளனர். சோயப் மாலிக்கிடமிருந்து நாங்கள் பணமோ, வேறெந்த உதவியையோ எதிர்பார்க்கவில்லை. ஆயிஷாவை மணந்து கொண்டதை ஒப்புக்கொண்டு முறைப்படி விவாகரத்து செய்யட்டும். நாங்கள் அவர் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுக்கொள்கிறோம்’ என்றார்.
ஆயிஷாவின் வக்கீல் டபிள்யு ரஹ்மான் குறிப்பிடுகையில், ‘ஆயிஷாவை சந்தித்ததேயில்லை என்கிறார் மாலிக். ஆனால், இருவரும் 2002ம் ஆண்டு முதல் 12 முறை சந்தித்துள்ளனர். இதற்கான ஆதாரங்களை போலீசிடம் சமர்ப்பித்துள்ளோம்’ என்றார். ஆயிஷாவுடன் சோயப் இருக்கும் போட்டோ படங்களையும் நிருபர்களிடம் காட்டினார்.
ஆனால் சோயப் மாலிக் நிருபர்களிடம், ‘ நான் ஒன்றும் ஆயிஷாவிடம் மன்னிப்பு கேட்கமாட்டேன், 10 ஆண்டுகளுக்கு முன் என் வயது 18, அப்போது ஆயிஷாவை ‘ஆபா’ (அக்காள் என்று அர்த்தம்) என்று தான் அழைப்பேன். அவர் ஏன் நிருபர்களை சந்திக்க மறுக்கிறார்’ என்று கேட்டார்.
அருகில் இருந்த சானியா , எங்களுக்கு எல்லா உண்மைகளும் தெரியும். எதிர்காலக் கணவர் பற்றி இப்படி எல்லாம் தகவல் வெளிவருவது பரபரப்பாக இருக்கிறது’ என்றார்.
ஒத்துழைப்பு: சோயப் மாலிக் குறிப்பிடுகையில், ‘போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். அதுவரை இந்தியாவை விட்டு செல்ல மாட்டேன். நானும், சானியாவும் கவுரவமான குடும் பத்தைச் சேர்ந்தவர்கள். ஆயிஷாவுடன் திருமணமானது தொடர்பான கேள் விக்கு பதில் சொல்வது, எங்களுக்கு கஷ்டமாக உள்ளது’ என்றார்.
பாக்., உதவ தயார் : சோயப் மாலிக்குக்கு எந்த உதவியையும் செய்ய அந்நாட்டு அரசு காத்திருக்கிறது என, பாகிஸ் தான் வெளியுறவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். மாலிக் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் விவரங்களை இந்திய ஹைகமிஷனிடம் அந்நாட்டு அரசு கோரியுள்ளது.இதற்கிடையே ஆயிஷாவின் தந்தையின் சார்பில் பாகிஸ்தான் கோர்ட்டிலும் மாலிக் மீது திருமண மோசடி வழக்கு தொடரப் பட்டுள்ளது. பாகிஸ்தானில் இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மாலிக்குக்கு ஓராண்டு சிறை தண்டனை கிடைக்கும்.மாலிக் தான் செய்த ஊழல் பணம் ஒன்பது கோடி ரூபாயை சானியாவிடம் கொடுத்துள்ளதாக, பாகிஸ்தான் பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
சானியா-சோயப் மாலிக் திருமணம்?
மார்ச் 30, 2010http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=7059
ஒரு பக்கம் ஹைதராபாத் மக்கள் பரிதாபமாக சாகும் போது, கலவரம் நடந்து ஓயும் போது, ஊரடங்கு உத்தரவு அமூல் படுத்திய போது, நிறையா மாணவர்கள் தங்களது பரிட்சையே எழுத முடியாமல் போன போது, இத்தகைய கல்யாணம்-கலாட்டா தேவையா?

ஐதராபாத் : இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
சர்வதேச டென்னிஸ் அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகிறார் சானியா மிர்சா. கடந்த 2009, ஜூலை 10ம் தேதி சானியா மற்றும் அவரது குழந்தை பருவ நண்பரான முகமது சோஹ்ராப் மிர்சா இடையே திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் நடந்தது.இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த ஜனவரி மாதம் திடீரெனநிச்சயதார்த்தம் ரத்து செய்யப் பட்டது. இந்நிலையில் நேற்று பாகிஸ்தானில் உள்ள தனியார் டிவி சேனலில், இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் இருவருக்கும் அடுத்த மாதம் திருமணம் நடக்க இருப்பதாக, செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து அந்த சேனலில் வெளியான செய்தியில், ”சோயப் மாலிக்கின் தாயார், ஐதராபாத்தில் உள்ள சானியாவின் பெற்றோரை சந்தித்து, மாலிக்-சானியா திருமணம் குறித்து உறுதி செய்துள்ளார் என்றும். வரும் ஏப்ரல் 16 அல்லது 17ம் தேதி லாகூரில் இவர்களது திருமண வரவேற்பு நடக்க இருக்கிறது,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2வது திருமணம்?பாகிஸ்தான் வீரர் சோயப் மாலிக், கடந்த 2002ம் ஆண்டு தொலைபேசி மூலம் ஐதராபாத்தில் உள்ள ஆயிஷா சித்திக் என்பவருடன் நிச்சயம் மேற் கொண்டு, பின்னர் அதே ஆண்டு ஜூன் 3ம் தேதி திருமணம் செய்து கொண்டார் என தகவல்கள் வெளியாகியிருந்தது. ஆனால், சோயப் மாலிக் இதனை மறுத்திருந்தார்.
குறிப்பு:
- சானியாவின் புகைப்படங்கள் இணைத்தளங்களில் உள்ளவையே.
- சாதாரணமாக பிரபலங்களின் புகைப் படங்கள் பல நிலையில் எடுக்கப் படுவது, பிரசுரிக்கப் படுவது சகஜமே.
- ஆனால், சில நேரங்களில் உள்ள அத்தகைய புகைப்படங்களையும் போடக்கூடாது என்ற நிலை வரலாம்.
- அல்லது, யாராது ஆட்சேபிக்கலாம்.
- அப்பொழுது, ஏன் என்ற கேள்வி எழத்தான் செய்யும்.
- கலை, ரசனை, கலாச்சாரம், பண்பாடு, நம்பிக்கை…………….என்றெல்லாம் இருப்பது எல்லொருக்கும் சொந்தமே.
- யாரும் என்னுடைதுதான் உண்மை, மற்றவரது எல்லாம் பொய் என்று வாதிட முடியாது.
- இன்றைய நிலையில், உண்மைகள் அனைவர்க்கும் சொந்தமானதே, அதை மறைக்க முடியாது.
- ஆகவே, யாரும் ஒருவருடைய நம்பிக்கையே அல்லது நம்பிக்கைத்தான் உண்மை, மற்றது பொய்மை என்றால் என்செய்வது?
- …………………………………………………………………………………..!
ஜாகிர் நாயக் வன்முறையை தூண்டும் வகையில் பிரசாரம்: சுன்னத் ஜமாத் ஆர்பாட்டம்!
ஜனவரி 13, 2010சென்னை முஸ்லீம்களே ஜாகிர் கானை எதிர்க்கும்போது, இங்கிலாந்து தடை செய்வதில் என்ன ஆச்சரியம்?
பீஸ் அமைப்பைச் சேர்ந்த ஜாகிர் நாயக் என்பவர், வன்முறையை தூண்டும் வகையில் பிரசாரம் செய்து வருவதாகக் கூறி ஐஸ் அவுஸ் காவல் நிலையம் எதிரே சுன்னத் ஜமாத் பேரவையினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இணைதளத்தில் தேடியபோது, கீழ்கண்ட விவரம் கண்ணில் பட்டது:
http://markaspost.wordpress.com/2009/01/10/சென்னையில்-டாக்டர்-ஜாகிர/
சென்னையில் டாக்டர் ஜாகிர் நாயக்
ஜனவரி10, 2009, 3:37 பிற்பகல்
கோப்பு வகை: டாக்டர் ஜாகிர் நாயக் இஸ்லாம் அல்லாத மக்களுக்காக உலகம் முழுதும் சென்று,இஸ்லாத்தின் செய்தியை எத்தி வைத்து வரும் சகோதரர் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள்,இன்ஷா அல்லாஹ்,வரும் ஜனவரி பதினேழாம் தேதி,சனிக்கிழமை,பதினெட்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் (JANUARY 17TH AND 18TH 2009 ) சென்னையில் உரையாற்ற இருக்கிறார்கள். சென்னையில் கிழக்கு கடற்கரை சாலையில்,ஈஞ்சம்பாக்கத்தில் அமைந்துள்ள இஸ்லாமிக் இண்டெர்நேஷனல் பள்ளி வளாகத்தில்,மாலை ஆறு மணி அளவில் நடைபெற உள்ளது.(ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் வீ ஜி பி கோல்டன் பீச் அமைந்துள்ளது. எல்லா மத மக்களும் வரவேற்கப்படுகிறார்கள், அனுமதி இலவசம்.பெண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலதிக விவரம் வேண்டுவோர் கீழ்காணும் முகவரியில் தொடர்புகொள்ளவும். சகோதரர்களே, |
ஜாகிர்நாயக்கின் பெயர் சொல்லி முஸ்லிம்கள் ஒருபக்கம் அதிரடி பிரசாரம் செய்கின்றனர்!
மறுபுறம் “சுன்னத் ஜாமாத்” என்று இவ்வாறு எதிர்க்கின்றனர்!
ஒன்றும் புரியவில்லையே?
ஸாகிர் நாயக் பிரிட்டனுக்குள் நுழைவதற்கு அந்நாட்டு அரசு தடை(ஜூன் 19, 2010): இந்திய பிரபல மதபிரச்சாரகர் ஸாகிர் நாயக்கிற்கு பிரிட்டனுக்குள் நுழைவதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் தடை விதித்துள்ளதாக பி.பி.சி. இணைய சேவை செய்தி வெளியிட்டுள்ளது. எமது நாட்டின் பொது நலனுக்கு பொருத்தமற்றவர்கள் நாட்டுக்குள் நுழைய தாம் அனுமதிக்க மாட்டோம் என்று பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் கூறியுள்ளார். மேலும், ஏற்க முடியாத நடத்தை என்று தாம் கருதும் நடத்தை உடையவர் ஸாகிர் நாயக். அதன் காரணமாகவே இவருக்கான விசா நிராகரித்துள்ளதாக பிரிட்டிஷ் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. ஸாகிர் நாயக் லண்டனிலும், வடக்கு இங்கிலாந்திலும் பல உரைகளை நிகழ்த்தவிருந்தார். இதேவேளை, ஸாகிர் நாயக் அண்மையில் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இவரது உரையை கேட்பதற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் கொழும்பில் கூடியமை குறிப்பிடத்தக்கது. ஸாகிர் நாயக் இஸ்லாம் குறித்து ஆளுமை கொண்டவர் என அங்கீகரிக்கப்பட்டவர். எனினும், ஏனைய மதங்களை நிந்திக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிடுபவர் என்று பிபிசி செய்தியாளர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
ஒவ்வொரு முஸ்லீமும் தீவிரவாதியாக வேண்டும் என்று பேசிவரும் ஜாகிர் நாயக்: இப்படியும் ஆங்கிலப் பத்திரிக்கைகள் குறிப்பிடுகின்றன. ஒஸோமா பின் லேடனைப் புகழும், தீரவாதக் கொள்கையையுடைய ஜாகிர் நாயக்கை தடைசெய்யப்பட்டார், என்றும் கூறுகிறது. அந்நாட்டு உள்துறை செயலர், “டிவி மதப்பிரச்சாரகர் தூண்டிவிடும் வகையில் பேசுவதாலும் அவருடைய ஏற்றுக்கொள்ளமுடியாத நடத்தையினாலும் தடைசெய்யப்படுவதாகக் குறிப்பிடுகிறார் “.
அண்மைய பின்னூட்டங்கள்