பாகிஸ்தானின் சைபர்வெளி ராணுவம் இந்தியாவிற்கு எதிராக போராடி வருகிறதாம்!
சரி, இந்தியாவில் அத்தகைய சைபர்வெளி ராணுவம் இல்லையா?
இருக்கிறது, ஆனால், செக்யூலரிஸ சித்தாந்தத்தின்படி, செயல்படவேண்டாம் என்று அரசாங்கத்தால் ஆணையிடப்பட்டுள்ளதாம்.
முன்பு, பாம்பே அடாமிக் எனர்ஜி கமிஷன் போன்ற இணைத்தளங்களே அவர்களால் உடைக்கப்பட்டு, உள்ளே நுழைந்தனர்களே?
அவர்கள் நுழைந்திருக்கலாம், ஆனால், இந்தியாவில், தார்-உல்-உலூம், டில்லி இமாம், தியோ பந்த்…………. போன்ற அமைப்புகளிடம் அனுமதி பெற்றுதான், வேலையைத் தொடங்கவேண்டும்.
ஆமாம், ஏனிந்த மல்லையாவைப் பிடிக்க வேண்டும், பாவம், இந்த ஆள்தான், தேவையில்லாமல், திப்பு சுல்தானின் கத்தி என்று கோடிகளைக் கொடுத்து, ஒரு கத்தியை வேறு வாங்கிக் கொண்டு வந்துள்ளாரே, பிறகு என்ன முஸ்லீம்களுக்கு, இந்த ஆள் மேல் காட்டம்?
மதானி விஷயத்தில் எடியூரப்பாவிடம் சொல்லி கர்நாடக போலீஸாரைத் திரும்பப் பெறச் சொன்னபோது, இந்த ஆள் உதவவில்லையாம்!
பாகிஸ்தானில் 16-30 வரையிலுள்ள இளைஞர்கள், இந்தியாவிற்கு எதிராக பிரச்சாரம் செய்யவேண்டும் இணைத்தளங்களில் எதிரான விஷயங்கள் வெளிவரவேண்டும், அதற்காக அரசாங்க வெப்சைட்டுகளை உடைப்பது, பாஸ் வார்டுகளைத் திருடுவது, உள்ளே நுழைவது, படிப்பு சம்பந்தமான இணைதளங்களின் நடுவே ஆபாசமான பெண்களின் படங்களை நுழைப்பது, அதனால் மாணவர்களின் கவனத்தைத் திருப்புவது, மேலும்-மெலும் தூண்டி அத்தகைய ஃப்ரோனொகிராஃபி / புளூஃப்ளிம் போன்றவற்றைப் பார்க்க வைப்பது, சேட்டிங்கில் சிக்கவைத்து மனங்களைக் களைப்பது, இந்தியாவிற்கு சாதகமாக செயல்படுபவர்களைத் தாக்குவது, அவர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லையென்றால், அவர்களுக்கு வைரஸ் அனுப்பி, அவர்களது கம்ப்யூட்டர்களை “கிராஸ்” செய்வது / உருக்குலைப்பது போன்ற செயல்களை செய்து வருகிறார்கள்.
இதற்காக, பிரத்யேகமாக அவர்களுக்கு பயிற்சி, மென்பொருட்கள் முதலியவை கொடுக்கப்படுகின்றன. 24 x 7 ரீதியில் அவர்கள் வேலை செய்கிறார்கள். ஏனெனில், வேலையே அவர்களுக்கு அதுதான். அதுவும் இளைஞர்களாக இருப்பதனால், அவர்களுக்கு வேண்டிய, திருப்தியடையக்குடிய எல்லா வசதிகளுடன் கூடிய நவீன வீடுகள், சாப்பிடுவதாற்கு சுவையான உணவுகள், விதவிதமான குடிவகைகள், அனுபவிப்பதற்கு அழகான, வாளிப்பான, வித்தியாசமான இளம்பெண்கள் என எல்லாமே கொடுக்கப்படுவதால், இவர்கள் 24 x 7 ரீதியில் வேலைசெய்துகொண்டே, வேலை செய்து வருகிறார்கள்.
அண்மைய பின்னூட்டங்கள்