காஷ்மீரத்தில் நடக்கும் கலாட்டா!
தினமும் காஷ்மீரத்தைப் பற்றி யாதாவது செய்தி வரவேண்டும் என்று தீர்மானமாக உள்ளது போன்றுள்ளது. அங்கு சட்டசபையில் உறுப்பினர்கள் செய்யும் கலாட்ட கொஞ்ச-நஞ்சம் அல்ல. ஏற்கெனெவே பெண்ணாக இருந்தாலும் மைக்கைப் பிடுங்குவது, அர்டிப்பது……முதலிய வேலைகளை மெஹ்பூபா முஃப்தி என்ற பெண்மணி செய்து காட்டியுள்ளார். கேட்கவேண்டுமா, இப்பொழுது ஆண்களும் ஆரம்பித்து விட்டனர்:

PTI Two legislators being marshalled out of the Jammu and Kashmir Assembly after an uproar over inter-district recruitments, in Jammu on Wednesday.
அண்மைய பின்னூட்டங்கள்