Posted tagged ‘கல்யாணம்’

பத்ருதீன் அஜ்மல்: இந்துக்களும் முஸ்லிம்கள் போல லவ்ஜிஹாத் செய்யலாம்,  எங்கள் வீட்டுப் பெண்பிள்ளைகளைத் தூக்கிச் செல்லுங்கள்…. பலம் என்னதான் என்று பார்ப்போமே! (2)

திசெம்பர் 6, 2022

பத்ருதீன் அஜ்மல்: இந்துக்களும் முஸ்லிம்கள் போல லவ் ஜிஹாத் செய்யலாம்எங்கள் வீட்டுப் பெண் பிள்ளைகளை தூக்கிச் செல்லுங்கள்…. பலம் என்னதான் என்று பார்ப்போமே! (2)

05-12-2022 – தமிழ்.இந்து மறுபடியும் அதே செய்தியை வெளியிட்டது: “பெண்களுக்கு 18 முதல் 20 வயதுக்குள் திருமணம் செய்து வைக்கும் இஸ்லாமிய பார்முலாவுக்கு இந்துக்களும் மாற வேண்டும்[1]. அப்போதுதான் குழந்தைப்பேறு எளிதாக இருக்கும் என்பதுடன் பெற்றோரும் தங்களது இளம் வயதிற்குள்ளாகவே தங்களது பிள்ளைகளுக்கும் வசதியாக திருமணம் நடத்தி வைக்க முடியும்,” என அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் (ஏஐயுடிஎஃப்) தலைவர் பத்ருதீன் அஜ்மல் தெரிவித்தார்[2]. இதுகுறித்து அவர் மேலும் கூறியது, “இஸ்லாமிய வழக்கப்படி ஆண்களுக்கு 20-22 வயதில் திருமணம் முடித்து வைக்கப்படுகிறது. அதே போன்று பெண்களுக்கும் அரசு அனுமதித்துள்ள 18 வயதுக்குப் பின்னர் திருமணம் செய்து வைக்கப்படுகிறது. மறுபக்கம், அவர்கள் (இந்துக்கள்) திருமணத்துக்கு முன்பாகவே சட்டவிரோதமாக இரண்டு அல்லது மூன்று பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொள்கின்றனர்[3]. [தமிழில் தமிழ்.இந்து உட்பட முதலில் இப்படி வெளியிட்டு விட்டு, பிறகு, “சட்டவிரோத மனைவிகளை……” என்றதை சேர்த்து வெளியிட்டனர்.] இது தற்செயலாக நிகழ்ந்ததா அல்லது வேண்டுமென்றே அத்தகைய “எடிடிங்” போன்ற முறை கையாளப் பட்டதா என்று தெரியவில்லை.

இந்துக்கள் திருமணத்திற்கு முன்பு ஒன்று, இரண்டு அல்லது மூன்று சட்டவிரோத மனைவிகளை வைத்திருக்கிறார்கள்: [இந்துக்கள் திருமணத்திற்கு முன்பு ஒன்று, இரண்டு அல்லது மூன்று சட்டவிரோத மனைவிகளை வைத்திருக்கிறார்கள்.– தினத்தந்தி] பிள்ளைகள் பெற்றுக்கொள்ளாமல், வாழ்க்கையை அனுபவித்து பணத்தையும் சேர்த்துக் கொள்கின்றனர்[4]. 40 வயதில் என்னபெற்றோரின் நிர்பந்தத்தால் 40 வயதுக்குப்பிறகு அவர்கள் முறைப்படியான திருமணத்தை செய்து கொள்கின்றனர்[5]. 40 வயதிற்குப் பிறகு திருமணம் செய்து அவர்கள் எப்படி குழந்தைகளைப் பெற்று வளர்ப்பார்கள்[6]. நிலத்தில் சரியான நேரத்தில் விதைக்கும் போதுதான் நல்ல வளர்ச்சியையும், விளைச்சலையும் எதிர்பார்க்க முடியும்”. [இந்த கடைசி வரியும் விசமத்தனமானது. இத்தகைய கருத்துகளை இந்துக்கள் சொல்லியிருந்தால், அது பெருத்த சர்ச்சையாகி இருக்கும். எல்லா முஸ்லிம் தலைவர்களும் குதித்திருப்பார்கள்….இந்துக்கள் படித்து, வேலைக்குச் சென்று சம்பாதித்து, பெற்றோர்களை மற்ற குடும்பத்தினரை பொறுப்புடன் காப்பாற்றி வரவேண்டியுள்ளது. சகோதரிகள்-சகோதரர்களுக்கு திருமணம் ஆனப் பிறகு, தம்பி-தங்கைகளுக்கு திருமணம் போன்ற சம்பிரதாயங்களும் அனுசரிக்கப் படுகின்றன. இவற்றையெல்லாம் கொச்சைப் படுத்த முடியாது…..இந்து இளைஞர்கள் அவ்வாறு பினைப்புகளுடன் இருப்பதனால், முஸ்லிம்களை போல பயங்கரவாதம், தீவிஅவாதச் செயல்களில் ஈடுபடாமல் இருக்கிறார்கள் எனலாம்….]

நீங்களும் நான்கைந்து லவ் ஜிகாத் செய்யலாமே. நீங்கள் எங்கள் வீட்டுப் பெண் பிள்ளைகளை தூக்கிச் செல்லுங்கள்: முன்னதாக, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ், டெல்லியில் ஷ்ரித்தா வாக்கர் என்ற இளம் பெண் கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் லவ் ஜிகாத் இருப்பதாகக் கூறியிருந்தார். இந்தியாவுக்கு அப்தாப்புக்கள் வேண்டாம், கடவுள் ராமர் போன்ற நரேந்திர மோடி தான் வேண்டும் என்றும் கூறியிருந்தார். அது குறித்து கூறிய பத்ருதீன், “உங்களை யாரும் தடுக்கவில்லையே. நீங்களும் நான்கைந்து லவ் ஜிகாத் செய்யலாமே. நீங்கள் எங்கள் வீட்டுப் பெண் பிள்ளைகளை தூக்கிச் செல்லுங்கள். நாங்கள் சண்டைகூட போட மாட்டோம். உங்கள் பலம் என்னதான் என்று பார்ப்போமே,” என்று கூறியுள்ளார். வக்ஃபு வாரியம் நாடு முழுவதும் புதிதாக பெண்களுக்காகவே 10 கல்லூரிகளை கட்டவிருப்பதாக அறிவித்துள்ளது. இதனை சுட்டிக்காட்டிய பத்ருதீன், “அந்தக் கல்லூரிகளில் இந்து பெண்களுக்கும் தாராளமாக இடம் வழங்க வேண்டும்” என்று கோரியுள்ளார். [நிச்சயமாக இதெல்லாம் உள்நோக்கம் கொண்ட கருத்துகள், பேச்சுகள்…எந்த இந்துவும் அம்மாதிரி முஸ்லிம் வீட்டுப் பெண் பிள்ளைகளை தூக்கிச் செல்லமாட்டான்.  “உங்கள் பலம் என்னதான் என்று பார்ப்போமே,” என்பதிலும் வெறுப்புப் பேச்சுதான் வெளிப்படுகிறது….]. இப்பொழுது அவர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாக செய்தி வந்து கொண்டிருக்கிறது.

முஸ்லிம்களைப் போல, இந்துக்கள் காரியங்களைச் செய்ய முடியாது: கருத்து சொல்வதற்கே முஸ்லிம்கள் பொறுப்பதில்லை. சமீபத்தில் நூபுர் சர்மா கருத்திற்கு தலை வெட்டி கொலை செய்த குரூரங்கள் எல்லாம் நடந்தேறி விட்டன. பிறகு, ஒரு இந்து முஸ்லிம் பெண்ணைத் தூக்கிச் செல்வது என்பதெல்லாம் கலவரங்கள், குண்டுவெடிப்புகளில் தான் முடியும் என்பதைப் புரிந்து கொள்ளலாம். “நாங்கள் சண்டைகூட போட மாட்டோம். உங்கள் பலம் என்னதான் என்று பார்ப்போமே,” என்பதில் மிரட்டல் தொணி தான் வெளிப்படுகிறது. ஆமாம், நிச்சயமாக, இந்துக்களுக்கு அத்தகைய, அந்தவிதமான பலம் இல்லை. இருந்தாலும், அவ்வாறு செய்ய மாட்டார்கள். ஆகவே, அவ்வாறு தூண்டிவிடு வகையில் பேச வேண்டிய தேவை, அவசியம், எதிர்பார்ப்பு என்னவென்று தெரியவில்லை. வக்ஃ / முஸ்லிம்கள் கல்லூரிகளில், “அந்தக் கல்லூரிகளில் இந்து பெண்களுக்கும் தாராளமாக இடம் வழங்க வேண்டும்,” என்றால், அவர்களுக்கு பாதுகாப்புக் கிடைக்குமா அல்லது அவர்கள் திரும்பி வரமுடியாத நிலை ஏற்படுமா என்று ஆராய வேண்டியுள்ளது.

எதிர்ப்பு கிளம்பியதும், மன்னிப்பு கேட்டதும்: இதற்கிடையே, பா.ஜ.,வுக்கு ஆதரவாக அஜ்மல் பேசியுள்ளதாக காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. தாவடு, உயர்வு நவிற்சி, கிண்டல், நக்கல், இருமாப்பு முதலியவற்றைக் கண்டுகொள்ளாமல், காங்கிரஸ் வ்வாறு செய்கிறது என்பது உஅனாகிறது. குஜராத் தேர்தல் நடக்கும் நிலையில், திசை திருப்பும் வகையில் பா.ஜ., கூறியபடி அஜ்மல் பேசியுள்ளதாக அக்கட்சிகள் விமர்சித்துள்ளன. மேலும், அஜ்மலிமன் விசமத்தனமான பேச்சுக்கு எதிராக அசாமின் பல போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திரிணமுல் காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் நேற்று நடத்தப்பட்டது[7]. இந்நிலையில், பத்ருதீன் அஜ்மலின் கருத்துக்கு பல்வேறு தரப்பில் கண்டனம் எழுந்த நிலையில் அவர் தனது கருத்துக்கு மன்னிப்பு கோரியுள்ளார்[8]. இது தொடர்பாக அவர் கூறுகையில், “நான் ஹிந்துக்கள் குறித்தும், ஹிந்து பெண்கள் குறித்தும் குறிப்பிடவில்லை; பொதுவாக குறிப்பிட்டேன்[9]. இருப்பினும் இது பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது[10]. என் பேச்சுக்காக அவமானப்படுகிறேன். அவ்வாறு நான் பேசியிருக்கக் கூடாது.என் பேச்சு திரித்து கூறப்பட்டுள்ளது. அரசியல் காரணங்களுக்காக என் மீது வழக்குகள் தொடர்ந்துள்ளனர். எனது வார்த்தைகள் யாருடைய உணர்வையும் புண்படுத்தி இருந்தால் நான் என் வார்த்தைகளை திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்[11]. யாருடைய உணர்வையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. அரசு சிறுபான்மையினருக்கு நீதி, கல்வி, வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்பதே எனது விருப்பம்,” என்றார்[12].

© வேதபிரகாஷ்

05-12-2022 


[1] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், Badruddin Ajmal: இந்துக்கள் முஸ்லிம்கள் பார்முலாவை பின்பற்ற வேண்டும்: அசாம் ஏஐடியுஎப் தலைவர் சர்ச்சைப் பேச்சு, Pothy Raj, First Published Dec 3, 2022, 5:08 PM IST; Last Updated Dec 3, 2022, 5:10 PM IST.

[2] https://tamil.asianetnews.com/india/hindus-should-adopt-the-muslim-model-says-badruddin-ajmal-of-assam-rmbcbv

[3] தமிழ்.இந்து, முஸ்லிம்களைப் போல இந்துக்களும் 18-22 வயதில் திருமணம் செய்ய வேண்டும்: ஏஐயுடிஎஃப் தலைவர் பத்ருதீன் அஜ்மல் கருத்து, செய்திப்பிரிவு, Published : 05 Dec 2022 10:07 AM; Last Updated : 05 Dec 2022 10:07 AM.

[4] https://www.hindutamil.in/news/india/910345-like-muslims-hindus-should-marry-at-age-18-22-aiudf-president-bhadruddin-ajmal.html

[5] தினத்தந்தி, இந்துக்கள் முஸ்லீம்களைப்போல் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்ய வேண்டும்பத்ருதீன் அஜ்மல், டிசம்பர் 3, 1:57 pm

[6] https://www.dailythanthi.com/News/India/hindus-should-follow-muslim-formula-assams-badruddin-ajmal-on-population-boom-850045

[7] புதியதலைமுறை, இளவயது திருமணம் கருத்து தெரிவித்த அசாம் எம்.பி மீது அரசியல் கட்சிகள் தொடர் வழக்குகள், Justin Durai, Published: 04, December 2022 10:17 PM.

[8] https://www.puthiyathalaimurai.com/newsview/151933/Police-cases-continue-against-Ajmal-over-controversial-remark-Assam-Congress-leader-latest-complainant.html

[9] தினமலர், ஹிந்து பெண்கள் குறித்து கருத்து: மன்னிப்பு கேட்டார் அசாம் எம்.பி., பதிவு செய்த நாள்: டிச 05,2022 04:54

[10] https://m.dinamalar.com/detail-amp.php?id=3186557

[11] தினத்தந்தி, , இந்து மதத்தினர் பிள்ளைகளுக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்ய வேண்டும்கருத்துக்கு மன்னிப்பு கோரிய பத்ருதீன் அஜ்மல், டிசம்பர் 4, 2:36 am.

[12] https://www.dailythanthi.com/News/India/ajmal-apologises-for-hurting-sentiments-parties-link-his-comments-to-guj-polls-850580

மதரஸாக்கள், மசூதிகளில் திருமணத் தரகு, போலி திருமணங்கள் முதலியவை செய்யப்படுகின்றனவா, போலி நிக்காஹ் நமாவை இமாம் எப்படி கொடுத்தார்?

ஓகஸ்ட் 26, 2016

மதரஸாக்கள், மசூதிகளில் திருமணத் தரகு, போலி திருமணங்கள் முதலியவை செய்யப்படுகின்றனவா, போலி நிக்காஹ் நமாவை இமாம் எப்படி கொடுத்தார்?

Khader Basha arrested for sham marriages and fraud
போலித்திருமணங்கள் ஏன், எப்படி, எவ்வாறு செய்யப்பட்டன?
: ஒரு முஸ்லிம் எட்டுத் திருமணங்களை எப்படி செய்ய முடியும்? ஒரு நேரத்தில் நான்கு மனைவிகளை வைத்துக் கொள்ளலாம் என்று இஸ்லாமிய சட்டம் உள்ளது. பிறகு, காதர் பாட்சா எப்படி எட்டு திருமணங்களை செய்து கொண்டான். அப்படியென்றால், திருமணம் நடந்தெல்லாம் போலி ஆவணங்கள் மூலம் நடந்ததா? அதே இமாம் அல்லது வேறு இமாமால் கொடுக்கப்பட்டதா? இங்குதான், போலி நிக்காஹ் நாமாக்கள் எப்படி ம்கொடுக்கப்பட்டன, இத்திருமணங்களை போலியாக செய்ய வேண்டிய அவசியம் என்ன, இவையெல்லாம், நகை-பணம் சுருட்ட செய்யப்பட்டத் திருமணங்களா அல்லது வேறு உள்நோக்கம் உள்ளதா? அப்பெண்கள் வாழ்க்கை சீரழிந்தது மற்றும் அக்குழந்தைகளின் எதிர்காலமும் பிரச்சினையாகிறது என்பதை கவனிக்க வேண்டும். நாளைக்கு பள்ளிகளில் சேர்க்கும் போது, தந்தையைப் பற்றிய விவரங்கள் கேட்கப்படும். அப்பொழுது, தாய்-குழந்தை இருவருக்குமே சொல்லொணா துயர் ஏற்படும். அத்தகைய கஷ்டங்களை மீள சுமார் 15 வருடங்கள் ஆகும். ஆகையால், இதை சாதாரண குற்றமாக எடுத்துக் கொள்ள முடியாது. பெண்களை, குழந்தைகளை, ஏன் சமூகத்தை சீரழிக்கும், பயங்கரவாத-தீவிரவாத குற்றமாகவே கருதப்பட வேண்டும்.

Madrassa where Salamiya met Taslim-fake nikhanama

மதரஸாக்களில் திருமண தரகும், போலி நிக்காநாமா வழங்கிய இமாமும்: சலாமியா பானுவின் புகாரில் பல விசயங்கள் வெளிவருகின்றன:

  1. ஒத்தக்கடையில் உள்ள மதரஸாவிற்கு சென்று வரும்போது, மதுரை எல்லீஸ்நகரை சேர்ந்த அப்துல்கயூம் மனைவிதஸ்லிமா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. [தஸ்லிமா இத்தகைய பெண்களை குறிவைத்து வேலை செய்கிறாளா?]
  2. கடந்த 2011–ல் கீழக்கரையில் எனக்கு நடந்த திருமணம் தலாக் ஆகி விட்டது. எனவே மனநிம்மதிக்காக நான் மதரஸாவிற்கு வருவதாக அவரிடம் தெரிவித்தேன் [மதரஸாவில் பேசுவதை விட, வீட்டில் கூப்பிட்டு பேசியிருக்கலாமே? மதரஸாக்களில் திருமண தரகு வேலை கூட நடக்கிறாதா என்பது தெரியவில்லை].
  3. அப்போது அவர் ஆறுதல் வார்த்தை கூறி, எனக்கு நல்ல வரன் பார்ப்பதாக கூறினார். அதனை நம்பி அவரிடம் ரூ.1.10 லட்சம் வரை கொடுத்தேன்[1] [வரன் பார்ப்பதற்கு ஒரு லட்சம் கொடுப்பார்கள் என்பது விசித்திரமாக இருக்கிறது. இல்லை திருமணம் செய்து கொண்டால், மதன் மூலம் பணம் கிடைக்கும் என்பது போல உள்ளதா?].
  4. கீழமாத்தூர் ஜமாத்தை சேர்ந்த இமாம் ஜாகிர் உசேன் என்பவர் எனது திருமணத்தை பதிவு செய்த நிக்காஹ் என்ற புத்தகத்தை ஆய்வு செய்தபோது அது போலியாக தயாரிக்கப்பட்டது என்பதும் தெரிந்தது [இஸ்லாத்தில் இப்படி போலி நிக்காஹ் நாமா கொடுக்கிறார்கள் என்பதும் திகைப்பாக இருக்கிறது. முதலில் இமாம் ஒருவர் இப்படியெல்லாம் போலி திருமணப்பத்திரம் தயாரித்துக் கொடுக்கலாமா?].
  5. நிக்காஹ் என்ற புத்தகத்தை ஆய்வு செய்தபோது, அது போலியாக தயாரிக்கப்பட்டது என்பதும் தெரிந்தது என்றால், ஒன்றிற்கும் மேலான அத்தகைய பதிவு புத்தகங்கள் வைத்திருக்கிறார்கள் என்றாகிறது [இதெல்லாம் திகைப்பாக இருக்கிறது. இப்படி மதரஸா, மசூதிக்களில் கொடுக்கப்படும் சான்றிதழ்களின் ஆதாரத்துவத்தை எப்படி ஏற்றுக் கொள்ளமுடிய்ம் என்ற கேளிவியும் எழுகின்றது].
  6. ஆக, நிக்காஹ் பதிவு புத்தகம் மற்றும் நிக்கஹ் நாமா எப்படி போலியாக இருக்க முடியும்? [இல்லை மறுபடியும் அரசு திருமணப்பதிவு செய்து கொண்டு, சான்றிதழ் பெறவேண்டும் என்று சட்டத்தை உண்டாக்க வேண்டும்]Khader Basha marrying Salamiya Banu - fake nikkah nama
  7. இத்திருமணங்கள் உண்மையான திருமணங்கள் இல்லை, போலியானவை என்றால், அத்தகைய திருமணங்கள் செய்யப்பட வேண்டிய அவசியம் என்ன? [அங்குதான் லவ்-ஜிஹாத் போன்ற மோசடிகள் உள்ளனவா என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது]
  8. இச்செய்தி வந்த பிறகும், கீழமாத்தூர் ஜமாத், கட்டுப்பாட்டில் உள்ள மசூதி மற்ற முஸ்லிம்கள் எப்படி மௌனமாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை [அப்படியென்றால், அவர்களுக்குத் தெரிந்தே நடந்து வருகின்றனவா?].
  9. எனது கணவர் காதர்பாட்சா, தஸ்லிமா, அவரது கணவர் அப்துல்கயூம் மற்றும் இமாம் ஜாகிர்உசேன் ஆகியோர் திட்டமிட்டு என்னை கூட்டாக சேர்ந்து ஏமாற்றி உள்ளனர் [போலி நிக்காக் நாமா என்றால், போலி திருமணம் என்றாகிறது].
  10. தஸ்லிமாவுக்கும் காதர்பாட்சாவுக்கும் தொடர்பு இருக்கிறது[2] [இருவரும் சேர்ந்து இத்தகைய கல்யாண மோசடிகளை செய்து வருகின்றனரா?].
  11. இந்து பெண்களும் சம்பந்தப் பட்டிருப்பதால், அவர்களும் மதம் மாற்றப்பட்டார்களா இல்லையா?
  12. மதம் மாற்றப்பட்டால் தான் நிக்காஹ் நடக்கும் என்றால், மதம் மாற்றப்பட்ட சான்றிதழ் யார் கொடுத்தது? அது உண்மையா அல்லது போலியா?
  13. இந்துபெண்களை அப்படி ஏமாற்றித் திருமணம் செய்து கொண்டது, “லவ்-ஜிஹாத்” போன்ற வகையில் வருமா?
  14. காதர் பாட்சாவுக்கு சிலை கடத்திலிலும் தொடர்பு இருக்கிறது என்று பானு ஊடகக்காரர்களுக்கு கொடுத்த பேட்டியில் கூறியுள்ளார்[3].

என்று பற்பல கேள்விகள் எழுகின்றன. இக்கேள்விகளுக்கு பதிலளித்தால் பல உண்மைகள் வெளி வரும் என்று தெரிகிறது.

காதர்பாட்சா - மோசடியா லவ்-ஜிஹாதா- உண்மை என்ன

பெண்கள்-குழந்தைகள் இத்தகைய மிருகங்களிடமிருந்த காப்பாற்றப் பட வேண்டும்: திருமணங்கள் முறையாக பதிவு செய்யப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது, ஏனெனில், பெண்கள் நலன், குழந்தை நலன், குடும்ப நலன், அவர்களின் எதிர்காலம் முதலியவை அதில் அடங்கியுள்ளன. பெண்கள் கற்பு துச்சமாகும் போது, தாம்பத்திய மதிப்பு, மரியாதை மற்றும் போற்றும் தன்மை குறைகிறது. தாம்பத்திய குறைந்தால், அசிங்கமானால், கணவன்-மனைவி உறவுகள் பாதிக்கும், விவாக ரத்தில் முடியும். விவாகரத்து “கணவன்-மனைவி”யை மட்டும் பிரிக்கவில்லை, குடும்பத்தை, குடும்பங்களைப் பிரிக்கின்றன. அதிகமாக பாதிக்கப்படுவது மகன்-மகள் தான், அவர்களின் குழந்தைகள். குழந்தைப் பருவத்தில் கணவன்-மனைவி கத்தல்கள், சச்சரவுகள் சண்டைகள், அடித்து கொள்ளுதல் முதலியன மனத்தில் படிந்து, பிற்காலத்தில் பாதிப்பு ஏற்படும். இவ்விதத்திலும் கட்டுப்பாடு முக்கியமாகிறது.

Madrassa where Salamiya met Taslim

மதம் என்ற ரீதியில் கூட இத்தகைய சமூக சீரழிவுகளை நியாயப்படுத்தக் கூடாது: முன்னரே குறிப்பிட்டது போல, இதனை, இதை சாதாரண குற்றமாக எடுத்துக் கொள்ள முடியாது. பெண்களை, குழந்தைகளை, ஏன் சமூகத்தை சீரழிக்கும், பயங்கரவாத-தீவிரவாத குற்றமாகவே கருதப்பட வேண்டும். இல்லையெனில், காதர் பாட்சா போன்றோர் வந்து கொண்டே இருப்பார்கள். சில ஆண்டுகள் சிறையில் இருந்து, வெளியே வந்து மறுபடியும் அதே குற்றங்களை செய்ய ஆரம்பித்து விடுவார்கள். ஏற்கெனவே “லவ்-ஜிஹாத்” பிரச்சினை இப்பொழுது கேரளாவில் நிதர்சனமாகி பல பெண்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இனி, “திருமண-ஜிஹாத்” என்பதும் உருவாகி விட்டது போலும்! அதாவது, திருமணம் மதம் மாற்றுவது, செய்து கொள்வது, குழந்தைகளைப் பெற்றெடுப்பது, நகை-பணம் எடுத்துக் கொண்டு / மிரட்டி வாங்கிக் கொண்டு ஓடிவிடுவது என்ற முறையில் செயல்படுவதைத் தடுக்க வேண்டும். பெண்கள் விழிப்புணர்வாக இருக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

26-08-2016

[1] http://www.dailythanthi.com/News/Districts/Madurai/2016/07/22002942/Jewelry-money-made-available-mayamaki-8-women-will.vpf

[2] http://tamil.eenaduindia.com/State/Madurai/2016/07/21194358/husband-robbery-45-lakh–from-his–wife-in-madurai.vpf

[3]  http://tamil.eenaduindia.com/State/Madurai/2016/07/21194358/husband-robbery-45-lakh–from-his–wife-in-madurai.vpf

2016 ஜூலையில் கைது செய்யப்பட்ட காதர் பாட்சா மறுபடியும் ஆகஸ்டில் எப்படி கைது செய்யப்பட்டான்? போலித் திருமணங்கள் கூட மோசடி குற்றத்தில் வருமா?

ஓகஸ்ட் 26, 2016

2016 ஜூலையில் கைது செய்யப்பட்ட காதர் பாட்சா மறுபடியும் ஆகஸ்டில் எப்படி கைது செய்யப்பட்டான்? போலித் திருமணங்கள் கூட மோசடி குற்றத்தில் வருமா?

Lhader Basha marring eight women

எட்டு திருமணங்கள்போலி நிக்காநாமா: சலாமியா பானு தொடர்கிறார், “இந்த நிலையில் காதர் பாட்சாவை பற்றி விசாரித்தபோது[1], எனது கணவருக்கு ஏற்கனவே சென்னையை சேர்ந்த

  1. நிர்மலாவுடன் திருமணமாகி 3 குழந்தைகள்,
  2. திண்டுக்கல்லை சேர்ந்த ஜமுனாராணியை திருமணம் செய்து 2 குழந்தைகள் உள்ளனர்.
  3. மேலும் வத்தலக்குண்டு மகாலட்சுமி
  4. பாத்திமா, சென்னை[2].
  5. .
  6. .
  7. .
  8. சலாமியா பானு (26-06-2016)

 

உட்பட 8 பேரை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். கீழமாத்தூர் ஜமாத்தை சேர்ந்த இமாம் ஜாகிர்உசேன் என்பவர் எனது திருமணத்தை பதிவு செய்த நிக்காஹ் என்ற புத்தகத்தை ஆய்வு செய்தபோது அது போலியாக தயாரிக்கப்பட்டது என்பதும் தெரிந்தது. எனது கணவர் காதர்பாட்சா, தஸ்லிமா, அவரது கணவர் அப்துல்கயூம் மற்றும் இமாம் ஜாகிர்உசேன் ஆகியோர் திட்டமிட்டு என்னை கூட்டாக சேர்ந்து ஏமாற்றி உள்ளனர். என்னிடம் நகை, பணம் மற்றும் சொத்தை அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு சதி செய்து மோசடி செய்து விட்டார்கள். இதையறிந்து அதிர்ச்சியடைந்தேன்.  என்னை ஏமாற்றி மோசடி செய்த காதர் பாட்சா மற்றும் திருமணம் செய்து வைத்த தஸ்லிமா, அவரது கணவர் கயூம்,  அவரது நண்பர் ஜாகீர் உசேன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என கூறியிருந்தார்[3]. அதன்படி, காதர் பாட்சா மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

Khader Basha marrying Salamiya Banu - fake nikkah nama

தூத்துக்குடியில் பதுங்கியிருந்த காதர்பாட்சா 25-07-2016 அன்று கைது: இந்நிலையில் தூத்துக்குடியில் பதுங்கியிருந்த காதர்பாட்சாவை போலீசார் 25-07-2016 அன்று கைது செய்து மதுரை 5வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்[4]. தலைமறைவாக உள்ள தஸ்லிமா, அப்துல் கயூம், ஜாகீர் உசேன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்[5]. ஜூலையில் கைதாக சிறையிடைக்கப் பட்ட பாட்சாவை போலீஸார் தேடி வருகின்றனர் என்று ஆகஸ்ட். 23,24,25.2016 தேதிகளில் தமிழ் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. அப்படியென்றால், நடுவில், அவன் ஜாமீனில் வெளிவந்தானா என்று தெரியவில்லை.

Khader Basha arrested

போலீஸார் காதர் பாட்சா மீது மோசடி வழக்கு பதிவு: திண்டுக்கல் எம்.எஸ்.பி., பள்ளி அருகே வசிப்பவர் கார்த்திகாயினி (27). இவரது கணவர் மோகன்ராஜ் (30). இவர்கள் வீட்டருகே குடியிருப்பவர் மூலம் காதர்பாட்சா பழக்கமானார். அவர், கார்த்திகாயினிக்கு சிங்கப்பூரில் ஆசிரியை வேலை வாங்கி தருவதாக கூறி 3 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். ஆனால், பேசியபடி ஆசிரியை வேலை வாங்கித்தரவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை. தற்போது தலைமறைவாகி விட்டார். இது குறித்து கார்த்திகாயினி புகாரின் பேரில் திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் காவேரி வழக்குப்பதிவு செய்தார். தனிப்படை அமைத்து, காதர்பாட்சாவை தேடி வருகின்றனர் என்று மாலைமலர் செய்தி வெளியிட்டது[6].

காதர்பாட்சா - மோசடியா லவ்-ஜிஹாதா- எட்டாவது மனைவி புகார்

ஜூலையில் கைதான காதர் பாட்சா மறுபடியும் ஆகஸ்டில் கைதானது எப்படி?: காதர் பாட்சா கைது குறித்தான செய்திகளை தமிழ் ஊடகங்கள் முன்னுக்கு முரணாக வெளியிட்டுள்ளன. “7 பெண்களை ஏமாற்றித் திருமணம்: வங்கி ஊழியர் கைது,” என்று தினமணி ஜூலை.26. 2016ல் செய்தி வெளியிட்டது[7]. அதன் படி 25-007-2016 அன்று கைது செய்யப்பட்டான்[8]. எனவே, ஒன்று பாட்சா 8-திருமணம் அல்லது கார்த்திகாயினியை ஏமாற்றிய வழக்கிற்கும் தனியாக கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் அல்லது ஜாமீனில் வெளிவந்தவன் மறுபடியும் கைது செய்யப் பட்டிருக்க வேண்டும்.  தினமலர், 25-08-2016 அன்று செய்தியை இவ்வாறு மாற்றிக் கொண்டது[9], “இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் இருக்கும் காதர்பாட்சாவை இந்த வழக்கில் கைது செய்து, நாளை (ஆக.26ல்) திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்”. அதாவது, பாட்சா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப் பட்டுள்ளான் என்பதை கூறுகிறது[10]. துாத்துக்குடியில் பதுங்கியிருந்த காதர் பாட்சாவை, போலீசார் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்[11], என்று தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது[12].  நிருபர்கள் விவரங்களை சரி பார்த்து செய்திகளை வெளியிட வேண்டும்.

சலாமியா பானு பேட்டி

முந்தைய ஏழு திருமணங்கள் முறையாக நடந்தனவா?: எட்டு திருமணங்கள் காதர் பாட்சா திருமணம் செய்து கொண்டான் என்றால், ஒவ்வொரு முறையும் முறையாக விவாகரத்து செய்து, திருமணம் செய்து கொண்டானா என்ற கேள்வி எழுகின்றது. 26-06-2016 அன்று சலாமியா பானுவுடன் திருமணம் நடந்தது என்றால், 2000லிருந்தே, காதர் பாட்சா இத்தகைய மோசடியில் ஈடுபட்டு வந்திருக்க வேண்டும். அப்படியென்றால், அந்த ஏழு பெண்கள் ஏன் புகார் அளிக்கவில்லை என்று தெரியவில்லை. தன்மானம், குடும்ப மானம் போய் விடும் என்று பயந்து புகார் கொடுக்காமல் இருந்து விட்டார்கள் போலும். இருப்பினும் உரிய விவாகரத்து பெறாமல் எப்படி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இல்லை, பாட்சா அவர்களிடமும் நகைகள், பணம் முதலியவற்றை அபகரித்துக் கொண்டு, தப்பியோடு வந்து, மறைந்து விட்டான் போலும். பிறகு, அடுத்த பெண்ணை ஏமாற்றப் புறப்பட்டான் போலும். இதில் இந்து பெண்கள் சம்பந்தப்பட்டிருப்பதால், அவர்கள் மதம் மாற்றப்பட்டுள்ளனர் என்றாகிறது. அப்படியென்றால், பெற்றோர், உற்றோர், மற்றோர் எப்படி ஒப்புக் கொண்டனர் அல்லது தெரியாமல் திருமணம் செய்தனரா? திருமணங்கள் பதிவு செய்யப்பட்டனவா இல்லையா? இரண்டு குழந்தைகள் உள்ளன எனும்போது, இரண்டு-மூன்று ஆண்டுகள் குடும்பம் நடத்தியுள்ளனர் என்றாகிறது. பிரசவம் பார்க்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது, பிறப்பு சான்றிதழ் வாங்குவது போன்றவற்றில், நிச்சயமாக காதர் பாட்சா தான் தந்தை என்ற முறையில் பெயரைக் குறிப்பிட்டிருக்க வேண்டும். ஏனெனில், எந்த பெண்ணும், அவ்விவரங்கள் இல்லாமல், குழந்தை பெற்றுக் கொள்ளமாட்டாள்.

© வேதபிரகாஷ்

26-08-2016

[1] மாலைமலர், 8 பெண்களை திருமணம் செய்த கல்யாண மன்னன் மீது போலீசில் புகார், பதிவு: ஜூலை 21, 2016 16:27; மாற்றம்: ஜூலை 21, 2016 16:28.

[2] http://tamil.eenaduindia.com/State/Madurai/2016/07/21194358/husband-robbery-45-lakh–from-his–wife-in-madurai.vpf

[3] http://www.maalaimalar.com/News/State/2016/07/21162753/1027209/8-women-married-the-kalyana-mannan.vpf

[4] தினகரன், 7 பெண்களை மணமுடித்தகல்யாண மன்னன்கைது : பெண் உட்பட 3 பேருக்கு வலை, Date: 2016-07-25@ 02:00:17.

[5] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=233498

[6] http://www.maalaimalar.com/News/District/2016/08/23123754/1034185/man-cheating-8-women-married-in-dindigul.vpf

[7] தினமணி, 7 பெண்களை ஏமாற்றித் திருமணம்: வங்கி ஊழியர் கைது, By மதுரை, First Published : 26 July 2016 01:56 AM IST.

[8] போலீஸார், வங்கி ஊழியர் விளாத்திகுளத்தைச் சேர்ந்த காதர்பாட்சா, தஸ்லிமா, அவரது கணவர் அப்துல்கியூம், கீழமாத்தூர் ஜமாத் நிர்வாகி ஜாகிர்உசேன் ஆகிய 4 பேரிடமும் ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்தினர். இந்நிலையில் காதர்பாட்சாவை திங்கள்கிழமை (25-07-2016) கைது செய்தனர்.

http://www.dinamani.com/tamilnadu/2016/07/26/7-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-/article3547133.ece

[9] தினமலர், 8 பெண்களை ஏமாற்றியவர் மோசடி வழக்கிலும் கைது : திண்டுக்கல் போலீஸ் நடவடிக்கை, ஆகஸ்ட்.25, 2016:00.20.

[10] http://www.dinamalar.com/news_detail.asp?id=159262

[11] தினமலர், 8 பெண்களை ஏமாற்றி மணம் முடித்தவர் கைது, ஆகஸ்ட்.24, 2016: 23.26.

[12] http://www.dinamalar.com/news_detail.asp?id=1592429&Print=1

இந்து-முஸ்லிம் திருமணங்கள் – முஸ்லிம் பெண் இந்துவை காதலித்துத் திருமணம் செய்து கொண்டால் எதிர்ப்பது, குரூரமாகத் தாக்கப்படுவது, கொலை செய்யப்படுவது ஏன்?

ஏப்ரல் 13, 2014

இந்து-முஸ்லிம் திருமணங்கள் – முஸ்லிம் பெண் இந்துவை காதலித்துத் திருமணம் செய்து கொண்டால் எதிர்ப்பது,  குரூரமாகத் தாக்கப் படுவது, கொலை செய்யப்படுவது ஏன்?

 

சமீரா பானு கணவன் குழந்தைகள் 2014

சமீரா பானு கணவன் குழந்தைகள் 2014

இந்து – முஸ்லிம்  திருமணங்கள்  ஒருவழியாக  இருக்க வேண்டும்  என்று  வற்புறுத்த  முடியாது:  விஜய் டிவியில் பிரமாதமாக ஒரு நிகழ்ச்சி நடப்பட்டது.  அதில் முஸ்லிம் பையன்கள் இந்து பெண்களை திருமணம் செய்து கொண்டு வாழ்கின்றதைப் பற்றி விவாதிக்கப் பட்டது. அப்பொழுது,  ஒரு இந்துப்பெண் எப்படி தான் தனது குடும்பத்தை விட்டு,  மூலங்களை விட்டு பிரிக்கப் பட்டாள்,  வேர்களை வெட்டி தனிமைப் படுத்தப்பட்டாள் என்று அழாத குறையாக விவரித்தாள்.  அதாவது,  அப்பெண் தனது பெற்றோர்,  உற்றோர்,  மற்றோர்,  நண்பர்கள்,  மதம்,  நம்பிக்கைகள்,  கலாச்சாரம், பாரம்பரியம், என அனைவற்றையும் விடுத்து புதிய ஒரு குடும்பத்தில்,  வேறு பட்ட பழக்க-வழக்கங்கள்,  மதம்,  நம்பிக்கைகள்,  கலாச்சாரம் முதலியவற்றை ஏற்றுக் கொண்டு காதலுக்காக தான் செய்த தியாகத்தைச் சொல்லி,  அந்த முஸ்லிம் கணவனுக்காக வாழ்வதைச் சொன்னாள்.  அந்த முஸ்லிம் கணவன் தான் அவளை விரும்புவதாகச் சொன்னானே தவிர, அவளது ஈரங்கொண்டவிழிகளுக்கு, அவளது விவரணத்திற்கு எதுவும் சொல்லவில்லை, கண்டுகொள்ளவில்லை. அதாவது,  ஒரு இந்துபெண்,  முஸ்லிமை காதலித்துத் திருமணம் செய்து கொண்டால் நிலைமை அப்படியுள்ளது.  இப்பொழுது,  ஷமீராபானு குரூரமாக வெட்டப்பட்ட நிகழ்ச்சிக்கு வருவோம்.

 

சஷமீரா பானு தாக்கப் பட்டாள் 2014

சஷமீரா பானு தாக்கப் பட்டாள் 2014

காதல் கலப்பு திருமணம்: நாகர்கோவிலில் காதல் கலப்பு திருமணம் செய்த இளம்பெண்ணை,  ‘ஹெல்மெட்’ அணிந்து வந்த ஆசாமிகள் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்[1]  என்று  தினத்தந்தியில்  செய்தி வந்துள்ளது.  இளம் பெண் கொலை முயற்சி என்று தினமணியில் செய்தி வந்துள்ளது[2]. ஆனால்,  12 வருடங்களுக்கு பின்னர் ஏன்,  அந்த முஸ்லிம் பெண் தாக்கப்படவேண்டும் அல்லது கொலை செய்ய முயற்சி செய்யப் படவேண்டும் என்று ஊடகங்கள் அலசவில்லை.  ஒரு முஸ்லிம் பெண் இந்துவை கல்யாணம் செய்து கொண்டு  11 வருடங்களாக வாழ்ந்து,  இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்து வாழ்ந்து கொண்டிருக்கும் போது அவளை கொலை செய்யவேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது என்றும் ஆராயவில்லை. 

 

வாக்காளர் பட்டியல் 2014

வாக்காளர் பட்டியல் 2014

வாசலில்  தண்ணீர்  தெளித்து  கோலம்  போட்டுக்  கொண்டிருந்த  பெண்ணைத்  தாக்குபவர்கள்  மனிதர்களா?:  நாகர் கோவிலில் நேற்று காலை நடந்த இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு என்று தினத்தந்தி விவரிக்கிறது:  நாகர்கோவில் கோட்டார் பட்டாரியார் நெடுந்தெருவில் வசிப்பவர் ராஜாராம் ( வயது 34), ஆட்டோடிரைவர்.  இவருடைய மனைவி வெள்ளாடிச்சிவிளைச் சேர்ந்த ஷமீராபானு (29).  இவர்கள் இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள்.  11 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு  உமாபாரதி, சங்கீர்த்தனா என்ற  2  மகள்கள் உள்ளனர்.  இந்நிலையி ல் 11-04-2014  காலை 7 மணி அளவில் ஷமீராபானு வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போட்டுக் கொண்டு இருந்தார்.  அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில்  2 பேர்  ‘ஹெல்மெட்’  அணிந்து வந்தனர். அவர்கள் ஷமீராபானுவின் அருகில் சென்றனர்.   ஹெல்மெட்டால் முகத்தை மறைத்திருந்த இருவரும் சமீராபானுவிடம் வந்து ஒரு பேப்பரை காட்டி இந்த முகவரி எங்கு இருக்கிறது?  என கேட்டனர். 

 

முகவரி  கேட்டு அரிவாள் வெட்டு:  இதனால் சந்தேகம் அடைந்த ஷமீரா பானு பின்னால் விலகிச் செல்ல முயன்றார்.  இதற்கிடையே மோட்டார் சைக்கிளில் இருந்த ஒரு ஆசாமி திடீரென்று கீழே இறங்கி கம்பால் ஷமீராபானுவை தாக்கினார். உடனே,  மற்றொரு ஆசாமி அரிவாளை எடுத்துக் கொண்டு ஓடிவந்து ஷமீரா பானுவை வெட்ட முயன்றார்.  இதனால் அதிர்ச்சி அடைந்த ஷமீராபானு, ‘‘என்னைக் காப்பாற்றுங்கள்…’’ என்று  கூச்சலிட்டபடியே எதிரே உள்ள வீட்டை நோக்கி ஓடினார்.  இருப்பினும் அவரை துரத்திச் சென்ற அந்த ஆசாமிகள் அரிவாளால் சரமாரியாக வெட்டினார்கள்.  இதில் ஷமீராபானுவின்  2 கைகள்,  பின்கழுத்து, தலை என 5  இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்தது . இதில் வலதுகை துண்டானது.  இதனைத் தொடர்ந்து அந்த 2 ஆசாமிகளும் மோட்டார் சைக்கிளில் ஏறிதப்பிச் சென்று விட்டனர்.  இதற்கிடையே ஷமீராபானுவின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்த ராஜாராம் வெளியே ஓடிவந்தார்.  அங்கு ரத்தவெள்ளத்தில் மனைவி கிடப்பதை பார்த்து, கதறி அழுதார்.  உடனே உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவியுடன் அவரை வாகனத்தில் ஏற்றி இடலாக்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.  அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிரசிகிச்சை அளித்து வருகின்றனர்[3].

 

கைத் துண்டிக்க வெட்டிய கசாப்புக்காரர்கள் யார்?:  அந்த அளவிற்கு ஒரு பெண்ணை வெட்டிய நபர்கள் யாராக இருக்க முடியும்?  இதற்கிடையே,  ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் வரும் சமீரா பானுவை பா. ஜனதா மூத்ததலைவர் எம்.ஆர்.காந்தி, நகரசபை தலைவி மீனாதேவ், மாவட்ட துணைதலைவர் தேவ்,  நக ரதலைவர் ராகவன்,  இந்துமுன்னணி மாவட்டபொது செயலாளர் மிசா சோமன், மாவட்ட தலைவர் குழிச்சல் செல்லன்,  நகர தலைவர் ராஜா, பா.ஜ. பிரசார அணிதலைவர் எஸ்.எஸ் .மணி, தாமரை பாபு,  இந்து முன்னணி நிர்வாகிகள் நம்பிராஜன், ராஜேஷ் உள்ளிட்டோர் பார்த்து ஆறுதல் கூறினர்.  ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சமீராபானு கூறியதாவது:– “காலை 7  மணிக்கு கோலம் போட வந்த போது ஹெல்மெட் அணிந்த  2 பேர் என் அருகே வந்தனர். குறுந்தாடியுடன் காணப்பட்ட அவர்கள் மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டது.  உடனே நான் வீட்டுக்குள் செல்ல முயன்ற போது அந்த வாலிபர்கள் இருவரும் முகவரி கேட்பது போல அருகே வந்து என்னை சரமாரியாக கம்பால் தாக்கினர். நான் தப்பித்து ஓடிய போது விடாமல் விரட்டி என்னை அரிவாளால் வெட்டினர்.  இதனால் நான் மயங்கி விழுந்து விட்டேன். கண்விழித்து பார்த்த போது நான் ஆஸ்பத்திரியில் இருக்கிறேன்”, இவ்வாறு அவர் கூறினார்.

 

எதிர் வீட்டில் வசிப்பவர்கள் யார்?:  சமீராபானுவை வாலிபர்கள் கம்பால் தாக்கிய போது அவரது வீட்டுக்கு எதிரே உள்ள வீட்டுக்குள் நுழைய முயன்றார்.  அப்போது அந்த வாலிபர்கள் சமீராபானுவின் கையை பிடித்து இழுத்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.  இதனால் வீட்டுதிண்ணை முழுவதும் ரத்தவெள்ளமாக காட்சியளித்தது . இதையடுத்து எதிர்வீட்டுக்காரர்கள் அந்த ரத்தத்தை தண்ணீர் ஊற்றி கழுவினார்கள்.  சம்பவம் தொடர்பாக விசாரித்த ஏ.டி. எஸ்.பி.  இளங்கோ எதிர்வீட்டுக்காரர்களிடமும் விசாரணை நடத்தினார்[4]. பட்டாரியர்தெரு என்பது பட்டாரியர் புதுத்தெரு மற்றும் பட்டாரியர் நெடுந்தெரு என்று இரண்டு உள்ளது. இவற்றில் இந்துக்கள்,  முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர்[5].  திருத்தப் பட்டவாக்காளர் பட்டியலில் சமீராபானுவின் பெயர் உள்ளது.  பட்டாரியர் நெடுந்தெரு புதிய / பழைய வீட்டு எண் 64A / NA என்று கொடுக்கப் பட்டுள்ளது[6].

 

ராஜாராம்-  ஏற்கெனவே தாக்குதலில் உள்ளார்:  முன்னர் இவரது ஆட்டோ இரண்டு முறை மர்ம ஆசாமிகளால் சேதப்படுத்தப் பட்டது[7]. இந்தநிலையில் கடந்த 1½  ஆண்டுகளுக்கு முன்பு ராஜாராம் வீட்டு முன்பு நிறுத்தியிருந்த ஆட்டோவை மர்ம நபர்கள் தீவைத்து எரித்தனர்.  அதன் பிறகு  7  மாதத்திற்கு பின் மீண்டும் ஒரு முறை வீட்டு முன்பு நிறுத்திய ஆட்டோவை மர்ம நபர்கள் பிளேடால் கிழித்து சேதப்படுத்தி இருந்தனர்.  இது தொடர்பாக ராஜாராம் கோட்டார் போலீசில் புகார் செய்தார்.  அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்[8].

 

திருமணத்திற்கு எதிர்ப்பு இருந்தது: இது பற்றி தகவல் அறிந்ததும்,  கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோ, நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு பேச்சிமுத்து பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.  அப்போது ராஜாராம் ஆசாத் நகரை சேர்ந்த ஷமீராபானுவை காதலித்து திருமணம் செய்து கொண்ட போதே எதிர்ப்பு இருந்ததாகவும், கடந்த 2  ஆண்டுகளுக்கு முன்பு வீட்டு முன் நிறுத்தியிருந்த ராஜாராம் ஆட்டோ தீவைத்து எரிக்கப் பட்டதாகவும் தெரிய வந்தது.  இதுபற்றி கோட்டார் போலீசில் ராஜாராம் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்தனர். 

 

5 தனிப்படை அமைப்பு: இந்த வழக்கில் துப்புதுலக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு  இளங்கோ மேற்பார்வையில் , துணை போலீஸ்  சூப்பிரண்டு  பேச்சிமுத்து  பாண்டியன்  தலைமையில், கோட்டார் இன்ஸ்பெக்டர் சங்கர்கண்ணன்,  சப்–இன்ஸ்பெக்டர்கள் விஜயன்,  ரவிச்சந்திரன்,  சுஜீத் ஆனந்த்,   மோகன  அய்யர் ஆகியோர் அடங்கிய  5  தனிப்படைகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் அமைத்துள்ளார்.  இந்ததனிப்படை போலீசார் கொலை முயற்சியில் ஈடுபட்ட 2 ஆசாமிகள் குமரிமாவட்டத்தை சேர்ந்தவர்களா?  அல்லது வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்களா? என்று விசாரணை நடத்தி, அவர்களை தேடி வருகிறார்கள்.

 

முஸ்லிம்  பெண்களை  இந்துக்கள்  கல்யாணம்  செய்து கொண்டால் அவர்களைத்  தாக்கும்  நபர்கள்  யார்,  நோக்கம்  என்ன?: 2012ல் இதே கோட்டாறு  பகுதியில் வேறொரு மதப்பெண்ணைத்  திருமணம் செய்த ஆட்டோடிரைவர்  ரமேஷ் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்[9].   அச்சம்பவம் பெரும் பதட்டத் தைஏற்படுத்தியது.  தற்போது மீண்டும் அதே பாணியில் காதல் திருமணம் செய்த பெண்ணை வெட்டிக் கொலை செய்ய முயன்ற இச்சம்பவம் மீண்டும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது[10]. முன்னரே குறிப்பிட்டப்படி,  உண்மையில்  காதலித்துத் திருமணம் செய்து கொண்டால்,  அவர்களை விட்டுவிட வேண்டும். ஏனெனில்,  அவர்கள் ஏற்கெனவே பல எதிர்ப்புகளில் வாழவேண்டிய கட்டாயம் உள்ளது . 10-12  வருடங்கள் வாழ்ந்தாகி விட்டது எனும் போது, அதிலும் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் எனும்போது, அவர்களைத் தாக்குவது என்பது குரூரமான செயலாகும்.  இதற்கு மதம் ரீதியிலான திரிபுவாதம்,  நியாயப்படுத்தும் தன்மை முதலியவை கூடாது.  அவ்வாறு ஒருவேளை முஸ்லிம் அமைப்புகள் செய்து வருவதாக இருந்தால்,  செக்யூலரிஸம் பேசிவரும் நாட்டில்,  போலீஸார் தகுந்த நடவடிக்கை எடுத்து அத்தகைய காட்டுமிராண்டித்த னத்தை,  கசாப்புத் தனத்தை அறவே ஒழித்துக் கட்ட வேண்டும்.

 

© வேதபிரகாஷ்

13-04-2014

 

[1]தினத்தந்தி, காதல்கலப்புதிருமணம்செய்தஇளம்பெண்ணுக்குசரமாரியாகஅரிவாள்வெட்டுஹெல்மெட்அணிந்துவந்தஆசாமிகள்வெறிச்செயல், 12-04-2014.

[2]http://www.dinamani.com/edition_thirunelveli/kanyakumari/2014/04/12/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE/article2163505.ece

[3] http://www.dailythanthi.com/2014-04-11-Mixed-marriages-Kanyakumari-News

[4]மாலைமலர்,நாகர்கோவில்: இளம்பெண்ணைஓடஓடஅரிவாளால்வெட்டியவாலிபர்கள், 11-04-2014

[5] http://www.elections.tn.gov.in/pdf/dt30/ac230/ac230227.pdf

[6] http://www.seithy.com/breifNews.php?newsID=107441&category=IndianNews&language=tamil

[7] http://www.tutyonline.net/view/31_65505/20140412183413.html

[8] http://www.maalaimalar.com/2014/04/11123725/young-women-attack-the-person.html

[9] http://www.tutyonline.net/view/31_65505/20140412183413.html

[10] http://www.maalaimalar.com/2014/04/11123725/young-women-attack-the-person.html

இஸ்லாம், செக்ஸ், கிர்க்கெட், சூதாட்டம்: தொடரும் உல்லாசங்கள்!

ஓகஸ்ட் 15, 2012

இஸ்லாம், செக்ஸ், கிர்க்கெட், சூதாட்டம்: தொடரும் உல்லாசங்கள்!

 

பாகிஸ்தான் கிரெக்கெட் வீரர் மீது செக்ஸ் புகார்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் என்றாலே செக்ஸ்[1], போதை மருந்து, பெட்டிங் / சூதாட்டம்[2] என்றுதான் வழக்கமாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளது[3].  சோயப் மாலிக்கின் மீது புகார்கள் வந்தன, ஆனால் அவர் சானியாவுடன் திருமணம் செய்து கொண்டார்[4]. இப்பொழுது இன்னிமொரு பாலியல் புகார் வந்துள்ளது.  பாகிஸ்தானைச் சேர்ந்த சர்வதேச கிரிக்கெட் அம்பயர் ஆசாத் ராவுப். பழைய இலங்கை கிரிக்கெட் வீரரான இவர்[5], பல்வேறு சர்வதேச போட்டிகளில் அம்பயராக செயல்பட்டுள்ளார். இந்தியாவுக்கும் வந்துள்ளார்.  சமீபத்தில் நடந்த ஐ.பி.எல். போட்டிகளின் போதும் இந்தியா வந்துள்ளார். 56 வயதாகும் ஆசாத் மீது மும்பையைச் சேர்ந்த 21 வயது முன்னணி மாடல் அழகி லீனா கபூர் மும்பை துணை போலீஸ் கமிஷனர் பிரதாப் திகவ்கரைச் சந்தித்து செக்ஸ் புகார் கொடுத்தார். மனுவில் அவர் கூறியிருப்பதாவது[6]:-

56 வயதான ஆன் 21 வயது பெண் சந்தித்தால் எப்படி காதல் வரும் இல்லை செக்ஸ் வரும்?: பாகிஸ்தான் அம்பயர் ஆசாத் ராவுப்பை இலங்கையின் ஒசிவாராவில் 6 மாதங்களுக்கு முன் சந்தித்தேன். அவர் என்னிடம் நட்பு முறையில் பழகினார். இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டோம். 3 நாட்கள் இலங்கைத் தீவில் தங்கி உல்லாசமாக இருந்தோம். அப்பொழுது இந்த மாடலுக்கு அறிவு எங்கே போயிற்று? ஒப்புக்கொண்டு படுத்தப் பிறகு கற்பு போயிற்று, என்னை ஏமாற்றி விட்டாள் என்றாள் என்று ஓலமிட்டால் என்ன பிரயோஜனம்?

தான் முஸ்லீம் என்பதனால், ஒன்றிற்கும் மேற்பட்ட மனைவிகளை வைத்திருக்கலாம்: ஏற்கெனவே மணமாகி குழந்தைகள் இருக்கிறார்களே என்பதற்கு, தான் முஸ்லீம் என்பதனால், ஒன்றிற்கும் மேற்பட்ட மனைவிகளை வைத்திருக்கலாம் என்று விளக்கம் அளித்தார்[7]. அதற்கான சம்மதத்தையும் அவரது குடும்பத்தினிடமிருந்து பெறுவேன் என்று வாக்களித்தார்[8]. இப்படி சொன்னதற்கு ஆதாரம் இருக்கிறது என்று எப்படி மெய்பிக்க முடியும்? மதரீதியில் வாக்களித்தபோதே, அவள் உணர்ந்திருக்க வேண்டும், ஒன்றிற்கும் மேற்பட்ட மனைவிகளை வைத்திருக்கலாம் என்றபோது புரிந்து கொண்டிருக்கவேண்டும். முஸ்லீம் அல்லாது பெண்ணும் இதை நம்பக்கூடாது, ஒரு முஸ்லீமும் இப்படி சொல்லி ஏமாற்றக் கூடாது அல்லது தனது செக்ஸிற்காக பெண்களை ஏமாற்றக்கூடாது. “மூதா கல்யாணம்” என்றெல்லாம் பிறகு அவர்கள் சரீயத் சட்டப்படி சொல்லலாம்[9]. ஆனால், பெண்களின் கதி என்ன என்பதனை அவர்கள் உணர வேண்டும்.

உடல் நலம் இல்லாதபோது மும்பை வந்து சந்தித்தார்: அதன்பிறகு நான் உடல் நலமின்றி இருந்தபோது மும்பை வந்து என்னை சந்தித்தார்.  என் மீது அன்பு செலுத்தி கவனித்தார். இதனால் நெருக்கம் அதிகமானது. என்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தார். அவரது பேச்சை நம்பினேன்[10].  என்னை தனது உடல் இச்சைக்காக பயன்படுத்திக் கொண்டார்[11].  பல முறை (15 முறை[12]) உறவு கொண்டார்[13].  போனி கபூர் கூட இப்படித்தான், ஸ்ரீதேவியின் தாயார் உடல்நலக்குறைவோடு இருந்தபோது, உதவி செய்து நட்பு பெற்று, நெருக்கம் கொண்டு, பிறகு திருமணமும் செய்து கொண்டார். நல்லவேளை அப்பொழுது எந்த பிரச்சினையும் வரவில்லை! இதெல்லாம் ஆண்கள் செய்து வரும் கில்லாடி வேலைகள் தாம். இலவசமாக கிடைக்கிறது, அனுபவித்து போகலாம் என்ற எண்ணத்துடன் தான் ஆண்கள் இருப்பார்கள் அல்லது அவ்வாறான நிலையை பெண்களே உர்ய்வாக்குவார்கள்.

சமீபகாலமாக அவர் என்னை சந்திப்பதை தவிக்கிறார்: மும்பையில் ஒரு பங்களா வாங்கித்தருவதாக கூறினார். ஆனால் சமீபகாலமாக அவர் என்னை சந்திப்பதை தவிக்கிறார். போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. பணத்துக்காக அவரை நான் விரும்பவில்லை. மாடலிங் துறையில் போதுமான அளவுக்கு சம்பாதிக்கிறேன். அதுவே எனக்கு போதுமானதாகவும் நிம்மதியாகவும் இருக்கிறது. ஆனால் ஆசாத் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  இவ்வாறு லீனா கபூர் கூறினார்.  இந்தப்புகார் பற்றி பாகிஸ்தான் இணைய தளங்களில் தகவல் வெளியாகி உள்ளது[14]. ஆசாத்தும் பதில் அளித்துள்ளார். அதில் லீனா கபூர் கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். லீனா கபூர் சுய விளம்பரத்துக்காகவும், பணம் பறிக்கவும் திட்டமிட்டு என் பெயரை இணைத்து புகார் கூறியிருக்கிறார் என்று ஆசாத் தெரிவித்துள்ளார்[15]. இந்த விவகாரம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருடன் நெருக்கமாக சேர்ந்திருப்பது போல[16] புகைப்படங்களும் வெளியாகியுள்ளன[17]. அதிலிருந்து, நிச்சயமாக நெருப்பில்லாமல் புகையாது என்று தெரிகிறது.

வேதபிரகாஷ்

15-08-2012


[6] மாலைமலர், திருமணம் செய்வதாக ஏமாற்றி உல்லாசம்: பாகிஸ்தான் அம்பயர் மீது மும்பை மாடல் அழகி செக்ஸ் புகார், http://www.maalaimalar.com/2012/08/15113808/marriage-enjoy-pakistan-ampere.html

[7] The complainant alleged that Rauf told her he would marry her and would also get her an apartment. She said that he did disclose his marital status and the fact that he had children but added that religion allowed him to have more than one wife.

http://www.pakistantoday.com.pk/2012/08/15/news/national/indian-model-stumps-pakistani-umpire-with-sex-charges/

[9] இஸ்லாமியச் சட்டப்படி, மூதா கல்யாணம் என்பது ஒரு பெண்ணை குறிப்பிட்ட காலத்திற்கு மனைவியாக வைத்திற்பது. அதற்காக அவன் “மஹர்” கொடுக்க வேண்டும். http://www.duhaime.org/LegalDictionary/M/Muta.aspx

அந்த “குறிப்பிட்ட காலம்” என்பது ஒரு மணி நேரமாகக் கூட இருக்கலாம்!

சன்னி-ஷியா பிரிவுகளில் இதைப்பற்றி ஒருமித்தக்கருத்துகள் இல்லை:

Most Shia of today have a hard time self-justifying the concept of Mutah. In fact, it is a point which causes many of them to doubt their faith, and rightfully so. It is sad that the Shia elders use false rhetoric to demand that their followers reject logic and morality, to instead blindly accept the idea that prostitution is part of Islam. These Shia leaders will make emphatic arguments such as this:

“The Prophet (صلّى الله عليه وآله وسلّم) did Mutah, and he not only allowed it, but actively encouraged it! We must obey the Prophet (صلّى الله عليه وآله وسلّم) in all matters, and we cannot disagree with him based on our own opinions. If the Prophet (صلّى الله عليه وآله وسلّم) did it, then surely we should do it. Whoever says that Mutah is disgusting is saying that the Prophet (صلّى الله عليه وآله وسلّم) is disgusting.”

And some Shia will even go a step further and falsely claim:

“Mutah is even allowed in Sunni Hadith. The only reason Sunnis do not do Mutah is because the second Caliph, Umar, banned Mutah against the orders of the Prophet (صلّى الله عليه وآله وسلّم).” Then, the Shia will procure Sunni Hadith which say that the Prophet (صلّى الله عليه وآله وسلّم) allowed Mutah.”

http://www.schiiten.com/backup/AhlelBayt.com/www.ahlelbayt.com/articles/mutah/mutah-is-haram.html

சன்னிகள் இத்தகைய முறையை விபச்சாரம் என்றே சொல்கின்றனர்:  “Mutah” translates literally to “pleasure” in Arabic. In the Shia context, Mutah refers to a “temporary marriage.” In the Shia faith, Mutah is actively encouraged and is considered Mustahabb (highly recommended). In reality, Mutah is an abomination, and is nothing less than prostitution.

http://www.schiiten.com/backup/AhlelBayt.com/www.ahlelbayt.com/indexb5e7.html?cat=15

[10] The two kept meeting, often when Rauf — who is a member of ICC Elite Umpire Panel — would come over to India to officiate in tournaments including the IPL. “I asked him several times about the marriage and he would always tell me that it would happen soon,” Kapoor told MiD DAY.

[12] நம் தமிழ் இணைதளங்களின் ரசனையே அலாதிதான். இந்த விவகாரங்களையெல்லாம் துல்லியமாகத் தருகிறார்கள் போலும். லெனினையும் மிஞ்சிவிடுவார்கள் போலும்!

http://tamil.oneindia.in/news/2012/08/15/india-me-azad-rauf-had-physical-intimacy-for-15-times-159664.html