Posted tagged ‘இந்து-முஸ்லிம் ஒற்றுமை’

இந்து-முஸ்லிம் உரையாடல்

நவம்பர் 10, 2009

முஸ்லிம் ராஸ்ட்ரீய மஞ்ச் என்ற இயக்கம் வந்தே மாதரத்தை முஸ்லிம்கள் பாடக்கூடாது என்று ஜமைத்-உலிமா-ஐ-ஹிந்த் என்ற மாநாடு ஃபத்வாவை ஆதரித்ததை எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளது.

இதை ஒரு இந்து-முஸ்லிம் உரையாடலாக எடுத்துக் கொண்டு ஏன் ஒற்றுமையை வளர்த்துக் கொள்ளக் கூடாது

ஸ்ரீஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் என்பாரும் முஸ்லிம் தலைவர்களை சந்தித்துப் பேசியுள்ளதாகத் தெரிகின்றது.

நேரில் சந்தித்துப் பேசிக் கொண்டால், இக்காலத்தில் பல பிரச்சினைகளைத் தீர்த்து கொள்ளலாம் எனத் தெரிகிறது.