பத்திரிக்கையாளரை அடித்த டில்லி இமாம் மற்றும் அவரது ஆட்கள்!
கலக்கும் டில்லி இமாம்கள்: டில்லி இமாம் புகாரி என்றுமே பெயர் போனவர். அடிப்பேன், உதைப்பேன், கை-கால்களை வெட்டுவேன், கழுத்தை அறுப்பேன், என்று கத்துவதும், மிரட்டுவதும், உண்மையிலேயே அடிப்பது, குத்துவதும் கூட சகஜமானவைதான். அப்பாவிற்கு தப்பாத பிள்ளையன்பது போல[1], இப்பொழுதும், மௌலானா அஹமது ஷா புகாரி, ஒரு பத்திரிக்கையாளரை அறைந்து குத்தியிருக்கிறார்.
இமாமின் பேட்டியும், பிரச்சினையும்: லக்னோவில், ஒரு ஓட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு பேட்டியில் வியாழக்கிழமையன்று (14-10-2010), அலஹாபாத் தீர்ப்பைக் மிகக்கடுமையாக கண்டித்து சாடியதுடன், சமரசப்பேச்சு வார்த்தைகளைக்கும் தமது எதிர்ப்பைத் தெரிவித்தார்[2].
வசதியில்லாத கேள்வியைக் கேட்டால் அறை, குத்து: காரணம் – அந்த பத்திரிக்கையாளர் தனக்கு வசதியில்லாத கேள்வியைக் கெட்டுவிட்டாராம்! “தஸ்தான்–ஏ-அவத்” என்ற பத்திரிக்கையின் நிருபர் அப்துல் வஹீத் கிஸ்தி, “1528ம் வருடத்தைய வரி தஸ்ஜாவேஜ் ஆவணம் ராஜா தசரதனுடைய அரண்மனை அங்குதான் இருந்தது என்று காட்டும்போது, மேலும் உயர்நீதி மன்றமே அந்த இடத்தை ராம் லல்லாவிற்கு கொடுக்கப்படவேண்டும் என்ரு ஆணையிட்டப் பிறகும் கூட, தாங்கள் ஏன் இப்படி முஸ்லீம்களுக்கு தவறான விளக்கம் அளிக்கிறீர்கள்”, என்று கேட்டதும், ஷாஹி இமாமிற்கு கோபம் வந்துவிட்டபடியால், “ஏய், வாயை மூடிக்கொண்டு உட்கார்ந்து கிட………….., உன்னைப்போன்ற துரோகிகளினால்தான் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது[3]……………….நீ ஒரு காங்கிரஸின் ஏஜென்ட்………….. தொலைத்துவிடுவேன் (கழுத்தை வெட்டிவிடுவேன்)” என்று கத்தவும் செய்தார்[4].
சூஃபிக்கள் துரோகிகளா? அப்துல் வஹீத் கிஸ்தி ஒரு சூஃபி நம்பிக்கையாளர். அவர் தம்மை அகில பாரத சுஃபி சங்கத்தைச் சேர்ந்தவர் என்று அறிமுகப்படுத்துக் கொண்டார், ஆனால், மௌலானா அவரை “துரோகி” என்றார்[5].
அடி வாங்கிய அப்துல் வஹீத் கிஸ்தி: பேட்டி முடிந்தவுடன், மற்ற பத்திரிக்கையாளர்கள் அப்துல் வஹீத் கிஸ்தியை சூழ்ந்து கொண்டு அவருடைய கருத்தைக் கேட்க முற்பட்டபோது, அவர் சொன்னதாவது, “மௌலானா ஒரு மரியாதைக்குரிய மதத்தலைவர். ஆனால், இன்று அவர் நடந்து கொண்டுள்ள விதம், ஒரு ரௌடியைவிட கேவலமாக உள்ளது”[6]. அதை கவனித்த இமாம் உடனே தமது ஆட்களை அனுப்பி அதை தடுக்கச் சொன்னார். ஷாஹி இமாமின் ஆட்கள், அவரை இழுத்துக் கொண்டு போய் நன்றாக அடித்து உதைத்தனர்[7]. மக்கள் மற்றும் பத்திரிக்கையளர்களுக்கக கண்ணெதிரிலேயே இவையெல்லாம் நடந்தேரின. இருப்பினும் பத்திரிக்கையாளரை அடித்ததற்காக, போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்!
இமாமின் நடத்தையினால் வருத்தப் பட்ட ஹாஷிம் அன்ஸாரி: ஹாஷிம் அன்ஸாரி என்ற ஆரம்பத்திலிருந்து இவ்வழக்கின் ஒரு பிரதிவாதியாக இருக்கிறார். அவர் இமாமின் நடவடிக்கையைக் கடுமையாகக் கண்டித்தார், “பொறுப்பில்லாமல் பேசுகிறார்………………அவமானமாகயிருக்கிறது……………………….”, என்று வருத்தப்பட்டார்.
[1] இந்தியாவின் மூன்றிற்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் கைது வாரண்ட் பிறபித்தபோதும், கைது செய்யாப்பாடாமல், பாகிஸ்தானிற்கு சென்று, “பாரத மாதா ஒரு தெவிடியா” என்று பேசி வந்த புகஷ் பெற்ற இமாம் தான் இவரது தந்தையார்!
[3] At one point, he even said, “It is because of traitors like you that Babri Masjid was demolished”, andtold the journalist to shut up and leave.
Bukhari later dubbed the journalist a “Congress agent” and alleged that the party was engineering such incidents to ensure Muslims do not challenge the high court verdict in the apex court.
[5] Bukhari also called Waheed Chishti, who introduced himself as general secretary of the Akhil Bharatiya Maha Sufi Sangh Seva Samity, a “traitor”.
http://www.telegraphindia.com/1101015/jsp/frontpage/story_13060680.jsp
[6] “The maulana is a respected cleric, but the way he acted today, it was worse than a hooligan,” Chishti told reporters soon after the melee ended.
[7] Bukhari’s supporters then thrashed the journalist in full public glare. People like him will “not be tolerated by Muslims at any cost,” the Shahi Imam said before leaving the press conference.
Read more at: http://www.ndtv.com/article/cities/delhi-journalist-thrashed-by-shahi-imams-supporters-59775?trendingnow&cp
அண்மைய பின்னூட்டங்கள்