மூசா-மன்சூர்-பாஷா:
அமாவாசையும் அப்துல் காதரும்: அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்னய்யா சம்பந்தம் என்று தமிழில் கிண்டலாகக் கேட்பதுண்டு. இதற்கு முஸ்லீம்கள் பலதடவை பதில் சொல்லியிருக்கும் மாதிரி, இப்பொழுது ஒரே நேரத்தில் இம்மூவரும் மூன்று மாநிலங்களில் தமது காரியங்களின் மூலம் சொல்லியுள்ளனர்!
சிதம்பரம் கோவில் உழைவு போராட்டத்தில் ஒரு மூசாவும், கன்னட ரக்ஸன வேதிகேவில் ஒரு சையது மன்சூரும், மாவோயிஸ்டாக அப்துல் ஷகில் பாஷா
மூசா – சிதம்பரம் கோவில் உழைவு போராட்டத்தின் வீரர்: சென்னையில் தெய்வநாயகம் என்ற கிருத்துவன் கலாட்டா செய்தால்[1], நாங்கள் எல்லாம் சளைத்தவர்களா, என்று, இந்த மூசா, சாமுவேலுடன்[2] கிளம்பி விட்டார்! மூசா மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கடசியைச் சார்ந்தவர்!
சையது மன்சூர் – கன்னட ரக்ஸன வேதிகே: அதாவது கன்னட மொழியை பாதுகாக்கும் வீரர்! சமீபத்தில் காங்கிரஸ் வேண்டுமென்றே சிவசேனா, பாஜகவினருக்கு இடையூறு செய்வதற்காக இப்பிரச்சினையைக் கிளப்பி விட்டிருக்கிறது. உடனே கிளம்பி விட்டார், 16-07-2010 அன்று இந்த சையது மன்சூர் கன்னடத்தைக் காப்பேன் என்று!
அப்துல் ஷகில் பாஷா: ஜூன் 19, 2010 அன்று தில்லியில் அப்துல் ஷகில் பாஷா என்பவன் கைது செய்யப்பட்டான்[3]. ஆனால் இவன் மாவோயிஸத் தீவிரவாதியாம, முன்பு PWGயிலும் இருந்தானாம்! மக்கள் போராட்டக் குழுவைச் சேர்ந்த குஜராத்தின் பிரிவிற்காக ஆட்களை சேர்த்து வந்தானாம். தில்லியில் கைது செய்யப்பட்ட இவன் சூரத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளான்.
அன்பு முஸ்லீம் நண்பர்கள் தான் இந்த புதிர்களுக்கு விடை தரவேண்டும்:
- முஸ்லீம் நாத்திகவாதியாக, கம்யூனிஸ்டாக, மாவோயிஸ்டாக இருக்கமுடியுமா?
- “கன்னட ரக்ஸன வேதிகே” என்ற பெயரில், இரு மாநிலங்களுக்கு இடையேயுள்ளப் பிரச்சினையில் ஈடுபடலாமா?
- அர்த்தமே இல்லாமல் நடத்துகின்ற “கோவில் நுழைவு போராட்டத்தில்” முஸ்லீம்கள் கலந்து கொண்டு கலாட்டா செய்யலாமா?
- குரான், ஹதீஸ், சரீயத் முதலியவற்றின்படி, இவர்கள் செய்வது சரியா?
- எப்படி இவர்கள் மோமின்களாக இருந்து கொண்டு காஃபிர் வேலைகளை, காஃபிர்களுடன் சேர்ந்து கொண்டு செய்து வருகின்றனர்?
[1] வேதபிரகாஷ், ஆர்ச் பிஷப் – சின்னப்பா, தெய்வநாயகம், செபாஸ்டியன் சீமான்: இப்பொழுதைய கூட்டின் பின்னணி என்ன?, மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்:
http://christianityindia.wordpress.com/2010/05/23/ஆர்ச்ச்-பிஷப்-சின்னப்பா-தெ/
[2] வேதபிரகாஷ், நடராஜர் கோவில் நுழைவு மற்றும் கபாலீஸ்வரர் கோவில் நுழைவு போராட்டத்தின் பின்னணியும் ஒன்றே: அது இக்காலத்தைய கிருத்துவ-முஸ்லீம்-நாத்திக கோஷ்டிகளின் படையெடுப்புதான், மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்: http://atheismtemples.wordpress.com/2010/07/16/நடராஜர்-கோவில்-நுழைவு-மற /
அண்மைய பின்னூட்டங்கள்