பெரியார் மண் ஈரோடுக்கு வந்த தாய்லாந்து ஏழு துலுக்கர், கரோனா வைரஸ், இறந்தவன் ஒருவன், பாதிப்பில் மற்றவர், மூடமட்ட இரு மசூதிகள், தடை செய்யப்பட்ட ஒன்பது தெருக்கள்! [3]
ஈரோட்டில் அந்நிய நாட்டவர், குறிப்பாக வங்காளா தேசத்தவர் வந்து போவது தெரிந்த விசயமாக இருக்கிறது: குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டு எதிர்காலத்தில் வருகிற ஆபத்துகள் ஒருபுறம் இருக்க வயிற்றுப் பிழைப்புக்காக தமிழகத்தில் வட மாநிலத்தவர்கள், நேபாளம், மணிப்பூர், வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளிலிருந்து வந்து கூலி வேலை செய்யும் ஆயிரக்கணக்கானோர் தமிழகத்தின் பல நகரங்களில் தங்கியுள்ளார்கள்[1]. குறிப்பாக ஜவுளி மற்றும் தொழில் நகரான கோவை, திருப்பூர், பெருந்துறை போன்ற ஊர்களில் பலர் குடும்பம் குடும்பமாக வசிக்கிறார்கள். இவர்களில் பலர் பாஸ்போட், விசா என எதுவும் இல்லாமல் தான் இங்கு வந்து கூலி வேலை செய்கிறார்கள். அப்படிப்பட்ட இந்திய குடியுரிமை இல்லாதவர்களை தீவிரமாக கண்டறியச் சொல்லி தமிழக அரசு உளவுத் துறை போலீசாருக்கு சமீபத்தில் ரகசிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில் முதலில் மாட்டியவர்கள் தான் இப்போது ஈரோட்டில் பிடிபட்டவர்கள்[2].
வங்கதேசத்தவர் நால்வர் கைது [பிப்ரவரி 2020]: ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள திருவேங்கடம்பாளையம் புதூர், மாகாளியம்மன் கோவில் அருகில், நேற்று காலை பெருந்துறை காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமார், வாகன தணிக்கை செய்துக் கொண்டு இருந்தார். அப்போது, அங்கு வேலைக்கு செல்வதற்காக நடந்து வந்த நான்கு பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். நால்வரும் இந்தியில் பேசியதோடு அவர்கள் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்றும், அவர்களுக்கு பாஸ்போர்ட் மற்றும் விசா போன்ற எந்த ஆவணமும் இல்லாமல் இங்கு தங்கி இருப்பதை போலீசார் தெரிந்து கொண்டனர். இந்த நான்கு பேரும், பெருந்துறை, திருவேங்கிடம்பாளையம் புதூரில் தங்கிக் கொண்டு, பெருந்துறை, சிப்காட் தொழில்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனங்களில் வேலை செய்து வந்ததையும் கூறியிருக்கிறார்கள். இதை போலீசாரும் அந்த தொழில் நிறுவனத்திற்குச் சென்று உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.
கைதானவர் துலுக்கர் தாம்: விசாரணையில் வங்கதேசத்தில் உள்ள சத்கிரா மாவட்டம், சோபர்னாபாத், கோபுரஹலி பகுதியை சேர்த்த அபுபெக்கர் சித்திக் ஹாஜி என்பவரது மகன் பரூக் ஹாஜி, பேட்ஹலி, பிங்கர ஹள்ளி கிராமம், சோனத் ஹாஜியின் மகன் ஹிமுல் இஸ்லாம், டேப்ஹலி கிராமம், பொரேஸ் காஜி மகன் சிராஜ் ஹாஜி மற்றும் நங்களா மனரடி கிராமம், முகமது சஜான் சர்தாரின் மகன் ரொபுயுல் இஸ்லாம் என்பது தெரிய வந்தது. அதன் பிறகு இந்த நால்வரையும் பாஸ்போட், விசாவோ இல்லாத காரனத்தினால் சட்டவிரோதமாக இங்கு வந்து தங்கியதாக வழக்கு பதிவு செய்து பெருந்துறை காவல் ஆய்வாளர் சரவணன் கைது செய்ததோடு நால்வரையும் சென்னை கொண்டு சென்று புழல் சிறைக்கு அடைத்து விட்டனர். வங்கதேச எல்லையில் உள்ளவர்களின் உறவினர்கள் இந்தியாவின் மேற்கு வங்க எல்லையில் வசித்து வருகிறார்கள். அந்த எல்லைப் பகுதியில் வருவதும் போவதும் வழக்கமான நடைமுறை தான். அங்கு தொழில் இல்லாததாலும் குடும்பம் நடத்தும் அளவுக்கு கூலி கிடைக்காததாலும் ஏராளமானோர் வறுமை காரணமாக எல்லோருக்கும் வேலை கிடைக்கும் தமிழகத்தை தேடி வருவதாகவும் இங்கு நல்ல கூலி கிடைக்கிறது என்றும் தற்போது கைது செய்யப்பட்டவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. ஆக, இவையெல்லாம் தெரிந்த விசயங்கள் என்றாகின்றன.
கேரளாவில் கரோனா வைரஸ் பாதித்த ஆட்கள் விசயங்களை மறைப்பதேன்?: கேரளாவில் கூட இத்தாலிக்குச் என்றவர்கள் சொல்லவில்லை என்ற செய்தி வருகிறது. ஆனால், பாஸ்போர்ட்டில் முத்திரை இருக்க வேண்டும். அப்படி முத்திரையே விழாமல் சென்று வந்துள்ளனர் என்பது வியப்பாக இருக்கிறது. அதேபோல, இன்னொருவர் [காசரகோடு] விசயத்தில், “அந்த ஆள் பல இடங்களுக்குச் சென்றான். பைபாடியில் உள்ள தன்னுடைய சகோதரன் வீட்டிற்குச் சென்றான். உள்ளூர் கிளப்பிற்குச் சென்றான். குழந்தைகளுடன் கால்பந்து ஆடினான். எரியல் என்ற இடத்தில் முடிவெட்டுக் கடைக்குச் சென்றான் மற்றும் ஆஜாத் நகரில் உள்ள நண்பர் வீட்டிற்குச் சென்றான். எரியல் ஜுமா மஸ்ஜித்திற்கு தொழுகைக்குச் சென்றான், கல்யாணம் மற்றும் ரிசப்சனுக்குச் சென்றான்,” என்றெல்லாம் விவரிக்கும் ஊடகங்கள், அவன் ஒரு முஸ்லிம் என்று சொல்ல தயங்குகின்றன[3]. “இந்தியா டுடே” படங்கள் எல்லாம் போட்டு வர்ணித்துள்ளது[4]. ஆனால், டுபாயிலிருந்து வந்தவன் யார், அவன் பெயர், புகைப்படம் முதலியவற்றை வெளியிடாமல், இப்படி போட்டிப் போட்டுக் கொண்டு ஊடகங்கள் வர்ணிப்பது வியப்பாக உள்ளது. குற்றம் செய்தவனை ஏதோ மறைமுகமாக பாராட்டுவது அல்லது விளம்பரம் கொடுப்பதை போல உள்ளது.
காசரகோடும், ஈரோடும்: இணைதளங்களிலிருந்து இருக்கின்ற / கிடைக்கின்ற விவரங்களை வைத்து, காசரகோடு போல, இந்த ஈரோடு கும்பலின் சென்று வந்த விவரங்களை இவ்வாறு வரிசைப் படுத்தலாம்:
- புகித் [Phuket[5]], தாய்லாந்திலிருந்து தில்லிக்கு விமானம் மூலம் வந்தது.
- தில்லியிலிருந்து சென்னைக்கு 11-03-2020 அன்று விமான மூலம் [?] வந்தது. சென்னை தப்ளிக் அலுவலகத்தில் இருந்தது [? – ஈரோடு காஜி சொல்வது]
- சென்னையிலிருந்து ஈரோடு ஸ்டேஷனுக்கு 03.2020 அன்று ஏழு பேர் வந்தது. சிலர் தனியார் வாகனத்தில் சென்றதாக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
- ஈரோட்டில் முதலில் ஒரு மசூதிக்குச் சென்றது, தங்கியது.
- பிறகு தப்ளிக் நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டது, மூன்று மசுதிகளுக்குச் சென்றது.
- 14-03-2020 அன்று மூவர் கோயம்புத்தூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டது.
- 15-03-2020 அன்று ஒருவன் தாய்லாந்திற்கு புறப்பட்டுச் சென்று விட்டது.
- இருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது.
- பெருந்துறை பட்டுள்ள ஐ.ஆர்.டி மருத்துவ கல்லூரி பிரிவுக்கு 16-03-2020 அன்று அனுப்பப்பட்டது.
- ஒருவன் சிறுநீரகப் பிரச்சினையால் 17-03-2020 அன்று உயிர் இழந்தது.
- மீதம் ஐந்து பேர் மருத்துவ மனையில் இருப்பது.
பதட்டமான நிலையில் உண்மையான செய்திகளை மக்களுக்கு அறிவிக்கப் படவேண்டும்: கரோனா விசயத்தில் மதத்தை நுழைக்க யாரும் விரும்பவில்லை. ஆனால், சம்பந்தப் பட்டவர்கள் வெளிப்படையாக இருந்திருக்க வேண்டும். கேரள ஊடகங்கள், தமிழக ஊடகங்கள், தேசிய ஊடகங்கள், அரசு அறிக்கைகள் எல்லாம் ஏதோ “செக்யூலரிஸ ரீதியில்,” ஜனரஞ்சகரமான போக்கில், பரபரப்பு செய்திகள் போல வெளியிட்டிருப்பது தான் வியப்பாக இருக்கிறது. ட்டுரிஸ்ட் விசா மூலம் மதப் பிரச்சாரகர்கள் வந்து பிரச்சினைகள் செய்வது, மதமாற்றம் செய்வது, விசா காலம் முடிந்தும் தங்குவது, பல ஆண்டுகள் அப்படியே இருந்து விடுவது போன்றவை ஏற்கெனவே அதிகமாக இந்தியாவில் நடந்துள்ளன. கேரளாவில் ஷேக்குகள் வந்து ரகசியமாக சுற்றிப் பார்த்து சென்றிருக்கின்றனர். பிறகு அது பிரச்சினையான போது, விவரங்கள் வெளி வந்தன. இப்பொழுது, எல்லாமே கரோனா வைரஸ் போக்கில் பார்க்கப் படுகிறது. அந்நிலையில், அந்நியர்கள் இந்தியாவிற்குள் நுழைவதும் தடுக்கப் படவேண்டும்.
© வேதபிரகாஷ்
25-03-2020
[1] நக்கீரன், உரிய பாஸ்போர்ட், விசா இல்லாத நான்கு பேர் ஈரோட்டில் கைது…, ஜீவாதங்கவேல், Published on 20/02/2020 (10:37) | Edited on 20/02/2020 (10:42) ஜீவாதங்கவேல்.
[2] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/passport-visa-erode-police-information
[3] India Today, From marriage functions to train journey to football match: Travel history of Kerala’s Kasaragod Covid-19 patient , P S Gopikrishnan Unnithan, Thiruvananthapuram, March 21, 2020UPDATED: March 21, 2020 19:36 IST
[4] https://www.indiatoday.in/india/story/coronavirus-india-kerala-kasaragod-covid-19-patient-travel-history-marriage-functions-train-journey-to-football-match-1658261-2020-03-21
[5] Phuket (/puːˈkɛt/ poo-KET; Thai: ภูเก็ต, pronounced [pʰūː.kèt]) is a city in the southeast of Phuket island, Thailand. It is the capital of Phuket Province.Phuket is one of the oldest cities in Thailand.[citation needed] It was an important port on the west of the Malay Peninsula where Chinese immigrants first landed.
அண்மைய பின்னூட்டங்கள்