பெண், உலேமா முன்பு வரக்கூடாதா – கேரள இஸ்லாமிய முசலியார் மாணவி மேடைக்கு வந்ததற்கு திட்டிக் கண்டிந்து கொண்ட விவகாரம்!
கடவுளின் தேசமான கேரளாவில் மாணவி மேடைக்கு வந்தது சர்ச்சையானது: “கடவுளின் தேசம்” என்று பறைச்சாற்றிக் கொள்ளும் கேரளாவில், சிறுமியை இஸ்லாமிய உலேமா உதாசீனப் படுத்தியுள்ளது திகைப்பாக உள்ளது. அதிக படிப்பறிவு உள்ள மாநிலமும் கேரளா தான். பிறகு, ஏன், எதற்கு இந்த முரண்பாடு? கேரளாவில் 10 வகுப்பு மாணவியை மேடைக்கு அழைத்து விருது வழங்கியதற்காக விழா அமைப்பாளர்களை முஸ்லிம் மத குரு ஒருவர் கண்டித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், மத குருவின் செயலுக்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது[1]. சமஸ்தா கேரளா ஜெம் இய்யதுல் உலமா (அனைத்து கேரள உலமா அமைப்பு) என்பது கேரள சன்னி மத குரு சங்கமாகும். இந்த அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவர் 10 வகுப்பு மாணவியை மேடைக்கு அழைத்து சான்றிதழை பெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது பெரும் பரபரப்பு மற்றும் சர்ச்சையை கிளப்பியுள்ளது[2]. கேரள மாநிலம் மல்லாபுரத்தில் மதரஸா கட்டிடத்தின் திறப்பு விழாவின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது[3]. இந்த விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பனக்காடு செய்யது அப்பாஸ் அலி ஷிஹாப் தங்கல், பத்தாம் வகுப்பு மாணவிக்கு விருது வழங்கினார்[4].
முசலியார்மேடையில்இருக்கும்போதுபெண்கள்வரக்கூடாதாம் – கோபித்துக்கொண்டுதிட்டியஉலேமா: வழக்கம் போல முதலமைசர் மற்றும் ஆளும் கட்சியினர் அமைதியோடு இருந்தனர். “குர்ஆன்கட்டளைகளைமீறிமுஸ்லிம்பெண்கள்தனிமையில்தள்ளப்படுவதற்குஇச்சம்பவம்இன்னொருஉதாரணம்,” என கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது தன் ட்விட்டர் பக்கத்தில் வேதனையோடு தெரிவித்துள்ளார்[5]. கேரள சமூகவலைதளங்களில் வைரலான ஒரு காணொளியே ஆளுநரையும் சங்கடப்படுத்தியுள்ளது[6]. கேரளத்தின் மளப்புரத்தில் சமஸ்தா கேரளா ஜெம் இய்யத்துல் உலமா அமைப்பின் சார்பில் சாதனை மாணவிகளுக்கு விருது வழங்கப்பட்டது. இதில் மதரஸா பள்ளியில் (அரபு பாடம்) பயிலும் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருக்கும் விருது வழங்கப்பட்டது. மதரஸா நிர்வாகி அந்த மாணவியின் பெயரைச் சொல்லி விருது வாங்க வர மேடைக்கு அழைத்தார். மாணவியும் மேடைக்கு வந்தார். இதைப் பார்த்ததும் சமஸ்தா ஜெம் இய்யத்துல் உலமா அமைப்பின் செயற்பாட்டாளர் எம்.டி.அப்துல்லா முசலியார், பத்தாம் வகுப்புப் படிக்கும் பெண்ணை எப்படி பொதுமேடைக்கு அழைக்கலாம். என்னைப் போன்ற மதக்குருக்களை மேடையில் வைத்துக்கொண்டே நீங்கள் இப்படிச் செய்யலாமா? என சிறுமியை மேடைக்கு அழைத்தவரை கடுமையாகத் திட்டினார்.
உங்களுக்குமதவிதிகள்தெரியாதாஎனவும்எச்சரித்தார்: இந்த சிறுமியை அழைத்ததற்குப் பதில் அவரது பெற்றோரை அல்லவா அழைத்திருக்க வேண்டும் எனவும் அப்துல்லா முசலியார் திட்டும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலானது. அதைத் தொடர்ந்து சிறுமி கீழே அனுப்பப்பட்டு, அவரது பெற்றோர் மேடைக்கு வந்தனர். இது சிறுமியை அவமதிக்கும் விதத்தில் உள்ளதாக சமூக ஆர்வலர்களின் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்நிலையில் இதுகுறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் கேரள மகளிர் ஆணையத் தலைவர் சதிதேவி, “படித்தவர்கள்அதிகம்நிறைந்த, பெண்கள்அதிகம்வாழும்கேரளத்தில்இந்தசம்பவம்நடந்திருக்கிறது. சமூகத்தைபலதலைமுறைகளுக்குகீழ்நோக்கிஇழுப்பவர்களிடம்இருந்துமக்கள்விழிப்படையவேண்டும்,” என அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனிடையே காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகளின் மூத்த நிர்வாகிகள் பலரும் இதற்கு எதிராகவும், இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இருப்பினும் இவ்விவகாரத்தை அமுக்கி வாசித்தனர்.
பெண்கள்தனிமைப்படுத்தப்படவேண்டும்என்பதுவிதியல்ல: கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகான் தன் ட்விட்டர் பக்கத்தில்[7], “திருக்குரானின்கட்டளைகளையும்மீறி, முஸ்லிம்பெண்கள்தனிமையில்தள்ளப்படுவதற்குஇந்தசம்பவமும்ஒருஉதாரணம். முஸ்லிம்குடும்பத்தில்பிறந்ததால்தகுதியானவிருதைப்பெறும்போதுமேடையில்அவமானப்படுத்தப்பட்டதைப்பார்க்கும்போதுவருத்தமாகஉள்ளது. மதகுருமார்கள்குரானின்கட்டளையைமீறியும், அரசியலமைப்புசட்டத்தைமீறியும்முஸ்லிம்பெண்களைதனிமைப்படுத்துவது, அவர்களின்ஆளுமையைநசுக்குவதுஆகியவற்றுக்குஇதுவும்ஒருஉதாரணம்,” என வேதனையோடு கூறியுள்ளார்[8]. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்[9]. இதனிடையே இந்தச் சம்பவத்தைக் கடுமையாகச் சாடியுள்ள கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், ஆளும் தரப்பையும் இது குறித்து கேள்வி எழுப்பி உள்ளார்[10]. இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்[11], “இந்தவிவகாரத்தில்கேரளாஆளும்தரப்பினர்மௌனம்குறித்துவருத்தம்அளிக்கிறது. அரசியல்வாதிகள்மட்டுமின்றிஅனைவருமேஇந்தவிவகாரத்தில்மௌனம்காக்கின்றனர். நமதுவீட்டுப்பெண்களின்மரியாதைமற்றும்கண்ணியம்பாதுகாக்கஅனைத்துக்கட்சிகளும்இதுகுறித்துப்பேசவேண்டும். இந்தவிவகாரத்தில்அவர்களைவிட (கேரளஅரசு) நான்அதிகம்பேசிஉள்ளேன்,” என்றார்[12].
அடிப்படைவாதஇஸ்லாமில்பெண்கள்தனிமைப்படுத்தப்படுகின்றனர்: முஸ்லிம் பெண்கள் வெளியே வரக்கூடாது, ஆண்களுக்கு சமமாக எல்லா காரியங்களிலும் ஈடுபடக் கூடாது, காஜி, மௌலானா, உலேமா முன்பாக முகத்தைக் காட்டிக் கொண்டு வரக் கூடாது, பர்தா / ஹிஜாப் அணிந்து கொள்ள வேண்டும், முகத்தையும் மூடிக் கொள்ள வேண்டும் என்றெல்லாம், தலிபன் போன்ற அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள் ஆணையிடுவதை செய்திகளாகப் படிக்கலாம். விமான பயணங்களில் பெண்கள் தனியாக பயணிக்க கூடாது. வேலைக்கு செல்லக்கூடாது. டிரைவிங் லைசென்ஸ் எடுக்க தடை. தனியே வெளியே நடமாடக்கூடாது. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை மறைக்கும் புர்கா அணிய வேண்டும் என பெண்களை வீட்டில் முடக்கும் வகையிலான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் பூங்காக்களில் ஆண்கள், பெண்கள் சேர்ந்து செல்ல தடை விதிக்கப்பட்டது. அதாவது ஆண்கள், பெண்கள் தனித்தனியே தான் பூங்காக்களுக்கு செல்ல முடியும். வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் மட்டும் பெண்கள் பூங்காக்களுக்கு செல்ல முடியும். மற்ற நான்கு நாட்கள் ஆண்கள் செல்ல வேண்டும். இந்நிலையில் தான் தற்போது ஓட்டல், ரெஸ்டாரண்ட்களில் ஆண்கள், பெண்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது[13]. ஆப்கனில் மேற்கு பகுதியில் உள்ள ஹெராத் மாகாணத்தில் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. கணவன்-மனைவி உள்பட எத்தகைய உறவாக இருந்தாலும் கூட ஆண்கள், பெண்கள் தனித்தனியே தான் அமர்ந்து சாப்பிட வேண்டும்[14]. இதுபற்றி ஆப்கனின் நல்லொழுக்கத்துறை அமைச்சகம் கூறுகையில், ‛‛உணவகங்களில்ஆண்கள், பெண்களைபிரித்துஉணவுசாப்பிடஅறிவுறுத்தப்பட்டுள்ளது,” என்றார்
[3] விகடன், `பெண்களைபரிசுபெறமேடைக்குஅழைக்கக்கூடாது!’ – கேரளஇஸ்லாமியதலைவரின்செயலால்கொதித்தகவர்னர், சிந்து ஆர், Published:12 May 2022 6 PMUpdated:12 May 2022 6 PM.
[7] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், பெண்கள்மேடைக்குவரக்கூடாது..!! இந்தகாலத்தில்இப்படிஒருஇசுலாமியஅமைப்பா.? கொந்தளிக்கும்ஆளுநர், Ezhilarasan Babu, Chennai, First Published May 13, 2022, 1:44 PM IST; Last Updated May 13, 2022, 1:44 PM IST
[9] தினமணி, மலப்புரத்தில்சிறுமிஅவமதிப்புவிவகாரம்: அரசியல்தலைவா்களின்மெளனம்ஏமாற்றமளிக்கிறது, By DIN | Published On : 13th May 2022 03:01 AM | Last Updated : 13th May 2022
முகமதியர், முஸ்லிம், துலுக்கர் – இவர்களின்போலித்தனம்: இஸ்லாமியர் ஏதோ தாங்கள் ஆகாயத்திலிருந்து நேரே இறங்கிவிட்டவர் மாதிரி பாவித்துக் கொண்டு பேசுவர். முகமதியரோ தங்களது 1300 ஆண்டுகள் பெருமையை வர்ணிப்பர். முஸ்லிம்களோ தாங்கள் தான் ஒட்டுமொத்த மனித இனத்தின் எஜமானர் என்பது போல எதேச்சதிகார மதவாதத்தை பிரகடனம் செய்வர். ஆனால், துலுக்கரின் மனங்களில் என்ன இருக்கிறது என்பது ஜிஹாதி குரூர-கொடூர குண்டுவெடிப்புக்காரர்கள், கொலைகாரர்கள் மூலம் 1300 வருடங்களாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இருப்பினும், அறிவுஜீவித் தனத்துடன், “தலித்-முஸ்லிம்” கூட்டு, ஒற்றுமை மற்றும் ஓட்டு வங்கி என்றெல்லாம் பறைச்சாற்றிக் கொண்டிருப்பர். எஸ்சி, எஸ்டி, சிறுபான்மையினர், பெண்கள் என்று எல்லா ஒடுக்கப்பட்ட, அமுக்கப்பட்ட, நொறுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட இவர்களை சேர்த்துவிட்டால், இந்தியாவில் “இந்துக்கள்” 15-25% சதவீதம் தான் என்றும் கணக்குப் போடும் கில்லாடிகள் இருக்கின்றனர்[1]. அந்நிலையில் தான், அவர்களது போலித் தனத்தை “பிண அரசியல்” வெளிப்படுத்துகிறது. இன்றைக்கு வன்னியம்மாள் பிணம், மசூதி தெருவு வழியாக செல்லக் கூடாது என்ற மதவெறி-மிருகங்கள் தான், 2009ல் புதைத்தப் பிணதையே தோண்டியெடுத்துள்ளனர். இனி அந்த விவரங்களை கவனிப்போம். கருணாநிதி ஆட்சி செய்து கொண்டிருந்த காலத்தில் [2006-2011] அந்த குரூரம் நடந்தது.
பாகிஸ்தானில்நடந்துவருவதுசென்னையில் 2009ல்நடந்தது: அஹமதியாக்கள் பஞ்சாப் மாநிலத்தில் தோன்றிய ஒரு இஸ்லாமிய பிரிவாகும். நபியின் தூதர்கள் மீண்டும் தோன்றுவார்கள் எனப் பல விசயத்தில் இவர்கள் சுன்னி முஸ்லீம்களுடன் வேறுபட்டிருக்கிறார்கள். ஷியாக்களும் “மெஹதி” என்பவரை எதிர்பார்த்துள்ளார்கள். ஒரிறைத் தத்துவம், ரமலான் நோன்பு, மெக்கா புனிதப்பயணம் என இப்படி ஒற்றுமைகள் இருந்தாலும் மற்ற முஸ்லீம்கள் இவர்களை “காபிர்” என்று அறிவித்து புறக்கணிக்கிறார்கள். பாகிஸ்தானில் அவர்கள் முஸ்லிம்களே இல்லை என்று அறிவிக்கப்பட்டனர். அதனால், அவர்கள் தொடந்து தாக்கப்படுவதுடன், அவர்களது மசூதிகளும் இடிக்கப் பட்டன. அவர்களது பிணங்களும் மற்ற முஸ்லிம்களின் பபரிஸ்தானில் புதைக்க அனுமதி இல்லை[2]. புதைத்தாலும், தோண்டி எடுத்து விடுவர்[3]. அதே நிலைதான், மே 2009ல் சென்னையில் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசியல் நிர்ணய சட்டத்தின் படி, அவர்களுக்கு எல்லா உரிமைகளும் இருந்தாலும், இஸ்லாமிய ஆட்சியில், அஹ்மதியா முஸ்லிம்களின் உரிமைகள் மறுக்கப் படுகின்றன[4]. சமீபத்தில் [மார்ச் 2018] கூட பாகிஸ்தான் நாளிதழில், இது எடுத்துக் காட்டப்பட்டது[5]. இனி சென்னை பிண விவகாரத்தைப் பார்ப்போம்.
மும்தாஜின்உடல்தோண்டியெடுக்கப்பட்டு, கிருஷ்ணாம்பேட்டைசுடுகாட்டில்மறுஅடக்கம்செய்யப்பட்டது (01-06-2009): சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த நிசார் அஹம்மது என்பவரின் 36 வயது மனைவி மும்தாஜ் பேகம், தலைமையாசிரியையாகப் பணியாற்றியவர். திடீரென்று மூளைக்காய்ச்சலில் பாதிக்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருடைய உறவினர்கள் உரிய அனுமதி பெற்று பீட்டர்ஸ் சாலையில் அமைந்துள்ள முஸ்லீம்களின் கபரிஸ்தானத்தில் மே 31, 2009 அன்று மும்தாஜின் உடலைப் புதைத்திருக்கிறார்கள். இறந்து போனவர் அஹமதியா பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் சுன்னத் ஜமா அத் ஐக்கிய பேரவை உள்ளிட்ட முஸ்லீம் அமைப்புகள் அங்கே உடலைப் புதைத்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகம்மது அய்யூப்பின் கவனத்திற்கு இப்பிரச்சினை வந்தது. அவரது உத்திரவின் பெயரில் மும்தாஜின் உடல் தோண்டியெடுக்கப்பட்டு, கிருஷ்ணாம் பேட்டை சுடுகாட்டில் மறு அடக்கம் செய்யப்பட்டது. அதாவது இந்துக்கள் “காபிர்கள்” என்பதால், அங்கு புதைக்கப்பட்டது!
அஹ்மதியாமுஸ்லிம்ஜமா–அத்தலைவர்பஷாரத்அஹ்மதுகூறியது[6]: சென்னை அஹ்மதியா முஸ்லிம் ஜமா-அத் தலைவர் பஷாரத் அஹ்மது ஞாயிற்றுக்கிழமை செய்திய்யாளர்களிடம் கூறியது, “அஹ்மதிமுஸ்லிம்சமயத்தைசேர்ந்தமும்தாஜ்பேகம்உடல்நலக்குறைவுகாரணமாகஇறந்தார். உவரதுஉடலைஆதம்பாக்கம்முஸ்லிம்மயானத்தில்அடக்கம்செய்யமுதலில்அனுமதியளித்தஅந்தநிர்வாகம்திடீரெனமறுத்தது. இதைத்தொடர்ந்துராயப்பேட்டைமயானத்தில்முறையாகஅனுமதிமெற்றுமே 31ல்அடக்கம்செய்தோம், அப்பொழுதுசிலர், ‘அஹ்மதிமுஸ்லிம்கள், முஸ்லிம்களேஅல்ல’ என்றுகூறிஅடக்கம்செய்யஎதிர்ப்புதெர்வித்தனர். இதைத்தொடர்ந்துநாங்கள்ராயப்பேட்டைபோலீஸ்நிலையத்தில்புகார்செய்தோம். அவர்கள்உரியபாதுகாப்புவழங்குவதாககூறியதைத்தொடர்ந்துநாங்கள்நிம்மதியடைந்தோம். அந்தபெண்ணின்உடல்தோண்டியெடுக்கப்பட்டுகிருஷ்ணாம்பேட்டைஇந்துக்கள்மயானத்தில்அடக்கம்செய்யப்பட்டதகவலைபத்திரிக்கைகளைப்பார்த்துதான்நாங்கள்தெரிந்துகொண்டோம். இதுமனிதாபிமானன்அற்றசெயல்,” என்றார் அவர். அதனால், அஹ்மதி முஸ்லிம்களுக்கு, தனி மயானம் வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்[7].
அல்லா சென்னை காஜியைதண்டித்தாரா?: தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகம்மது அய்யூப் சில நாட்களில் பதவி விலக நேர்ந்தது. அவர் பதவி விலக நேர்ந்ததற்கு, முஸ்லிம் இயக்கங்களில் தீவிரமான கருத்து வேறுபாடுகளும், அரசியலும் இருந்தது. காஜியோ அரசு அதிகாரி என்னை ஏமாற்றி விட்டார், என்றார்[8]. “வக்ப்ஃ போர்ட்” மாற்றியமைக்கப் படுவதால், அவ்வாறு செய்யப்பட்டது, என்று அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப் பட்டது. அஹ்மதியா காஜி, “அல்லா தான் அவருக்கு தண்டனை அளித்தார்,” என்றார். இந்த விவரங்களை, இந்த வீடியோவில் காணலாம்[9]. ஈவு-இரக்கம் இல்லாமல், ஒரு பெண்ணின் உடலை அடக்கம் செய்த பிறகும், தோண்டியெடுக்க ஆணையிட்டது, அந்த காஜியின் ஞானத்தை கேள்விக் குறியாக்குகிறது. எல்லோருமே குரான், அல்லா பெயரைச் சொல்லி இத்தகைய மனிதத்தன்மையெற்ற காரியங்களை செய்தால், யார் பொறுப்பு என்பதனை அவர்கள் தான் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.
அஹ்மதியாஇறையிலும், அடிப்படைவாத–தீவிரவாதஇஸ்லாமும்: இஸ்லாமிய நாடுகளில் “நபிகளை ஏற்றுக்கொள்ளவில்லை, குரானைத் திருத்த முயன்றார்கள்” என்றெல்லாம் கூறி அஹமதியா பிரிவினைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து பலவிதமான அடக்குமுறைக்கு ஆளாகி வருகின்றார்கள். இவ்வகையில் பாகிஸ்தானில் அஹமதியாக்கள் கொல்லப்படுவதும், அந்நாட்டில் முஸ்லீம்கள் என்பதற்கு பதிலாக அவர்களைச் சிறுபான்மையினர் என்றே வகைப்படுத்தப் பட்டுள்ளார்கள். இந்தியாவிலும் மற்ற முஸ்லீம்கள் அஹமதியா முஸ்லீம்களை ”காபிர்கள்” என்று தான் நடத்துகிறார்கள்[10]. மொஹம்மது நபியையும், குரானையும் இன்றும் மாற்றமின்றி ஏற்க வேண்டும் என்ற நம்பிக்கை முஸ்லீம்களிடம் வலுவாக இருக்கின்றது. அனால் நடைமுறையில் இந்த நம்பிக்கைகளைக் கள்ளத்தனமாகவோ, பணக்காரனுக்காகவோ இவர்கள் மீறத்தான் செய்கின்றார்கள். இறுதியில் கடுமையான ஒழுக்கத்தின்பாற்பட்ட மதம் என்பது ஏழைகளுக்கும், நடுத்தர வர்க்கத்துக்கும் மட்டுமே ஓதப்படுகின்றது. மேலும் இஸ்லாமியப் பெண்கள் ஏதாவது சில சுதந்திரமாகத் தமது கருத்துக்களைத் தெரிவித்தால் மறுகணமே அவர்கள் மீது பாய்ந்து குதறுவதற்கும் தயாராக இருப்பார்கள் இசுலாமிய வெறியர்கள்[11]. பெண்களுக்கு எல்லா உரிமைகள் இருக்கின்றன என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருப்பார்கள்.
சகிப்புத்தன்மைஅற்றசென்னைமுஸ்லிம்கள்: இஸ்லாமிய மாற்றுப் பிரிவு ஒன்றினைச் சேர்ந்த பெண்ணின் உடலை புதைத்ததைக் கூடப் பொறுத்துக்கொள்ள முடியாத இந்த மதவெறியர்கள், அதைத் தோண்டியெடுத்து அனுப்பியிருக்கின்றார்கள் என்றால் அவர்களது கொலைவெறி மற்றும் மதவெறியை எவரும் புரிந்து கொள்ளலாம். அதுவும் அரசின் தலைமைக் காஜியே இந்தப் பாதகச் செயலுக்கு உத்திரவிட்டிருப்பதால் மற்ற வெறியர்களின் நிலைமையைத் தனியாக விளக்க வேண்டியதில்லை. இஸ்லாமிய அடிப்படைவாதம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் அளவுக்கு இந்தியாவில் பலமாக இல்லை. ஏனென்றால் இங்கே அது சிறுபான்மையினரின் மதம். 2009லேயே, சென்னை முகமதியர் இப்படி இருந்தார்கள் என்றால், பத்தாண்டுகளில், 2018ல் – அவர்களது மனப்பாங்கு எப்படி வெறிகொள்ளும். அதுதான், ஐசிஸ்-க்கு ஆள் எடுப்பது, அனுப்பவது என்ற நிலைக்கு வந்துள்ளது, சென்னையிகேயே அத்தகைய பயங்கரங்கள் நடந்துள்ளன. அதனால் தான், வன்னியம்மாள் உடலைக் கூட “தங்கள் தெரு” வழியாக எடுத்துச் செல்லக் கூடாது என்று கலவரம் செய்துள்ளார்கள்.
ஜிஹாதிஇஸ்லாம்சமூகப்பிரச்சினைகளைஎதிர்கொள்வதில்லை: முக்கியமாக வரதட்சிணைக் கொடுமை வழியே பல ஆண்கள் தமது மனைவிகளைச் சுலபமாக விவாகரத்து செய்வதை இந்த ஜமா அத்துகள் சுலபமாக நிறைவேற்றுகின்றன. இதில் மட்டும் ஆணாதிக்கத்தின் தயவு காரணமாக மதக் கோட்பாடுகளெல்லாம் வீதியில் தூக்கி வீசப்படுகின்றன. எப்போதுமே வறியவர்களுக்கும், எளியவர்களுக்கும் மட்டும்தான் விதிக்கப்பட்டிருக்கின்றன போலும் மதக் கட்டுப்பாடுகள். இப்படிப் பெண்களையும், ஏழைகளையும் ஒடுக்கும் இஸ்லாமிய மதவெறியர்கள் சற்றே மேலோட்டமான சீர்திருத்தம் பேசும் அஹமதியாக்களை முழுமையாக வெறுப்பதற்கு வேறு சில காரணங்கள் இருக்கின்றது. அதன்படி நாளையே இவர்களது அதிகாரங்களும், வன்முறைகளும், துஷ்பிரயோகங்களும் செல்லுபடியாகாமல் போய் விடுமோ என்ற அச்சம் காரணமாக அஹமதியாக்களை துரோகிகள் போலச் சித்தரிக்கின்றார்கள், என்பதெல்லாம் பொய். ஏனெனில், உழைத்து முன்னேறி, சமூகத்தில் அந்தஸ்த்துடன் மற்றவர் போன்று வாழ வேண்டும் என்றால், அடிப்படைவாத, மதவாத, பயங்கரவாத, தீவிரவாத கும்பல்களுக்கு ஆதரவு கொடுக்க மாட்டார்கள். ஆனால், தொடர்ந்து நடந்து வரும் நிகழ்வுகள், நேரிடையாகவோ-மறைமுகமாகவோ அவர்களுக்கு உதவுகிறார்கள் என்பது தெருகிறது. குறிப்பாக பெற்றோர், உற்றோர், மற்றவர் தடுக்காமல் இருப்பதோடு, பன உதவியும் செய்து வருகிறார்கள்.
முலைப்பால் ஊட்டுங்கள், ஆனால் காரை ஓட்ட பெண்களுக்கு அனுமதியில்லை!
சவுதி அரேபியாவில் பெண்களுக்கு பற்பல கட்டுப்பாடுகள் உள்ளன. எல்லோரும் உடலை மறைப்புத் துணியால் மூடிக்கொண்டு இருக்கவேண்டும். வெளியே போனால், ஒரு ஆணுடன் தான் போக வேண்டும். வேலைக்குப் போகக் கூடாது…………….இப்படி ஏராளமான விதிகள். இந்நிலையில் பெண்கள் காரோட்ட வேண்டி கேட்டுள்ளார்கள். ஆனால், அரசாங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
Breastfeed-fatwa-for-women
செய்க் அப்துல் மோஷின் பின் நாசர் அலி ஒபைகன் என்ற இஸ்லாமிய வல்லுனர் சமீபத்தில் ஒரு பத்வா கொடுத்துள்ளார்.
Pathwa-issued-cleric
இதன்படி, சௌதி பெண்கள் வெளிநாட்டு காரோட்டிகளுக்கு முலைப்பால் கொடுக்கலாம், அவ்வாறு செய்வதால், இஸ்லாமிய முறைப்படி, அவர்கள் மகன்கள் ஆவார், தமது மகள்களுக்கு சகோதரர்கள் ஆவர். இதன்படி, புதியவர்கள் கூட இந்த பத்வா மூலம், குடும்ப பெண்களுடன் கலந்து இருக்கலாம். இதனால், முலைப்பால் உண்ட அந்த அந்நிய ஆண்மகன் பெண்களிடம் செக்ஸ் ரீதியிலாக தொந்தரவு கொடுக்கமாட்டான். இஸ்லாம் இதை அனுமதிக்கிறது.
சவுதியில் என்ன பிரச்சினை என்னவென்றால், கடைக்குச் சென்றுவிட்டு வரும் பெண்கள் திரும்ப வீட்டுக்கு போக, காரோட்டி வருவதற்காகக் காத்துக் கிடக்க வேண்டியுள்ளது. அதனால், தாங்களே காரோட்ட வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதனால் தேவையில்லாமை நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்கிறார்கள்.
saudi-women-breastfeeding-men-drivers
ஏனெனில் ரத்தப்பந்தத்தைவிட, முலைப்பால் பந்தம் இஸ்லாத்தில் உயர்வாகக் கருதப்படுகிறது. இருப்பினும், பெண்கள் ஆடவர்களுக்கு, அதிலும் அந்நியர்களுக்கு எப்படி முலைப்பால் கொடுப்பார்கள், கொடுக்கவேண்டும் ……………..என்றெல்லாம் விவரிக்கப் படவில்லை.
Saudi-woman-breastfeed
இதையே, சவுதி பெண்கள் தமக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு, பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளதாகத் தெரிகிறது.
Muslim-woman-driver
சவுதி குடும்பத்திற்கு ஒரு காரோட்டித் தேவைப் படுகிறது. அதற்கு பெண்களே காரோட்ட அனுமதிக்கப்படவேண்டும் என்று அந்நாட்டுப் பெண்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், அப்பெண்கள் கூறுவதாவது, “ஒன்று எங்களை காரோட்ட அனுமதியுங்கள் அல்லது எங்களது காரோட்டிகளுக்கு முலைப்பால் ஊட்ட அனுமதியுங்கள்” என்று அதிரடியாகக் கேட்டுள்ளார்கள்!
வளைகுடா நாடுகளில் பெண்கள் வேலைக்குப் போவதும் அதிகரித்துள்ளது.
சுமார் மூன்று வருடங்களுக்குப் பிறகு, இப்பொழுது அல்வலீது பின் தலால் (Saudi billionaire Prince Alwaleed bin Talal) என்கின்ற பில்லியனர் இளவரசர் பெண்கள் காரோட்டுவது பற்றி தனது இணக்கமாகக் கருத்தை வெளியிட்டுள்ளாராம்.
முஸ்லீம் பெண்கள் ஆண்களுடன் சேர்ந்து வேலை செய்யலாமா?
முஸ்லீம் பெண்கள் அரசாங்க மற்றும் தனியார் அலுவலகங்களில் பர்கா / ஹிஜாப் வகையறா அணியாமல் ஆண்களுடன் சேர்ந்து பேசுவது, வேலை செய்வது சரீயத் சட்டத்திற்கு விரோதமானது, பெண் அவ்வஆறு வேலைசெய்து சம்பாதித்து அந்த சம்பளத்தில் வாழ்வதும் ஷிர்க் / ஹரம் என்றெல்லாம் தாருல் உலூம் தியோபந்த் (Darul Uloom Deoband) என்ற முஸ்லீம் அமைப்பு ஃபத்வா கொடுத்துள்ளதாம்.
முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்றெல்லாம் ஒருபுறம் கேட்டுவரும் நிலையில், இவ்வாறு ஃபத்வா / தடை போடுவது பிற்போக்கானது, என்று முஸ்லீம் பெண்களே கூறியுள்ளனர். இஸ்லாமிய நாடுகளிலேயே, இத்தகையக் கட்டுப்பாடு இல்லை என்கின்றனர்.
“ஏதாவது ஒரு இஸ்லாமிய நாட்டின் விமானப் பணிப்பெண்ணை ஹிஜாப் / பர்தாவோடு இருப்பதைக் காட்டுங்கள் பார்ப்போம். எனக்குத் தெரிந்தவரையில் சவுதி ஏர்லைன்ஸ் ஏர் ஹோஸ்டஸ்கள் கூட அத்தகைய உடை இல்லாமல்தான் பணியாற்றுகிறார்கள்”, என்கிறார், லக்னௌவில் கணினிதுறையில் வேலைப் பார்க்கும் ஷபீனா பர்வீன்.
இப்படி செய்திகள் வந்து கொண்டிருக்கும் வேலையில், திடீரென்று, தியோபந்த், “நாங்கள் ஃபத்வா எதுவும் புதியதாகக் கொடுக்கவில்லை. விளக்கம்தான் கொடுத்திருக்கிறோம்”, என்கிறார்களாம்!
NEW DELHI: Darul Uloom Deoband, India’s foremost Islamic seminary, Wednesday denied asking Muslim women not to work along with men and said it only suggested that working women should dress “properly”. “We had only given an opinion based on Sharia that women need to be properly covered in government and private offices,” said Maulana Adnan Munshi, spokesman for the seminary in Saharanpur in Uttar Pradesh.
He denied a media report that the seminary was opposed to men and women working together. “No new fatwa was issued,” Maulana Munshi told IANS on telephone, adding that even the opinion on dress code was given when a Muslim woman desired to know if women could go to work without a ‘purdah’ or veil. “That too is one-and-a-half months old,” he said. But the media report claiming that the Deoband seminary had issued a “fatwa” against working women has led to sharp reactions from leaders and scholars from the Muslim community.
மருத்துவர்களிடம் என்ன செய்வார்கள், உடம்பைக் கட்டாமலே மருந்து வாங்கிக் கொண்டு சென்றுவிடுவார்களா?
காரில் சென்று வேலைசெய்கிறார்களா,
விமானங்களில் ஆண்களுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு பறக்கிறர்களா
வேலை விசயமாக அவ்வாறு ஆண்களுடன் சென்று வருகிறாற்களா?
சினிமாக்களில் நடித்து வருகிறார்களா?
பாடுகிறார்கள்……………………………….
ஆடுகிறர்கள்,…………………………
விளையாடுகிறார்கள்………..
இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த விளக்கமுன் தொலைபேசியில் அளித்துள்ளார்களாம்!
நாயை வீட்டில் வைத்துக் கொள்ளலாமா, வேண்டாமா
“டை” அடிக்கலாமா, கூடாதா
“லிப்-ஸ்டிக்” உபயோகிக்கலாமா, கூடாதா
பூ வைத்துக் கொள்ளாலாமா, கூடாதா
புடவைக் கட்டலாமா, கூடாதா
பட்டுப்புடவைக் கட்டலாமா, கூடாதா
தாலி கட்டலாமா., கூடாதா
இந்துக்களின் திருமணங்களுக்கு செல்லலாமா, கூடாதா
அவர்கள் ஏதாவது தின்கக் கொடுத்தால், எடுத்துக் கொள்ளலாமா, கூடாதா
பிறகு அதனை சாப்பிடலாமா, கூடாதா
வெத்தலை, பாக்கு கொடுத்தால்……………..
குங்குமம் கொடுத்தால்………………
அமங்களமா, மங்களமா……….
தீட்டா……………இல்லையா………….
……………………
…………
……..
….
..
இப்படி பிரச்சினைகள் ஆயிரக்கணக்கணக்காக நீட்டிக் கொண்டே போகிறார்கள் முஸ்லீம் நண்பர்கள். பல வெளிப்படையாக வொவாதிக்கின்றனர், பல ஜமாத் கூட்டங்களில், நான்கு சுவர்களில் மறைக்கப் பட்டு விடுகின்றன.
இந்துக்கள் ஏன் இதைப் பற்றிக் கவலைப்படவேண்டும், அவை எப்படி இந்துக்களைப் பாதிக்கிறது? ஆமாம், இவர்கள் இருப்பது, இந்துக்களின் நடுவில். இவையெல்லாமே, இந்துக்களின் பாதிப்பினால்தான் என்று இஸ்லாமிய வல்லுனர்கள் கூறுகிறார்கள். ஆனால், அவர்கள், பெரும்பாலான முஸ்லீம்களே இந்துக்கள்தாம் என்று மறந்து விடுகின்றனர். ஆகவே, தங்கள் பிரச்சினை என்று சொல்லிக் கொண்டு, தாக்கும் போது இந்துக்களை, இந்து சின்னங்களைத்தான் முஸ்லீம்கள் தாக்குகின்றனர்.
மொஹம்மது மௌதூத் கான்: நான் தான் கடவுள், என்னுடைய ஆறு மனைவிகள் தேவதைகள்!
மொஹம்மது மௌதூத் கான் (Mohammed Maodood Ahmed Khan) தன்னை கடவுள் என்று சொல்லிக் கொண்டான், “நான் கிருத்துவர்களுக்கு ஏசு கிருஸ்து; இந்துக்களுக்கு சிவா; முஸ்லீம்களுக்கு மஸிஹா. நான் உலகத்தைக் காப்பாற்றி இருப்பேன்“, என்றெல்லாம் சொன்னனாம், அவன் மார்ச் 8ம் தேதி 2010 கைது செய்யப் பட்டபோது!
முஹம்மது கான் / அஹமது கான் தனது மனைகள் – தேவதைகள் – காயத்ரி, சதி, பார்வதி, கங்கா, துர்கா மற்றும் மஹாகாளி என்றானாம். அனால், உண்மையில்
1. இவனது முதல் மனைவி நஜ்மா ஃபாதிமா ஆவாள், அவளுடன் ரியாதில் வாழ்ந்து வந்தானாம்.
2, இரண்டாவது மனைவி காயத்ரி தேவி, பத்தே நாட்களில் ஓடிவிட்டாளாம்.
3. சஜிதா என்ற மூன்றாவது மனைவி பதினான்கு நாட்கள் இருந்தாளாம். அந்த குருகிய காலத்திலேயே முகல் ரெஸிடன்ஸி என்ற இடத்தில் இருந்த அடுக்கு மாடி வீட்டை தனது பெயரில் எழுதி வாங்கிக் கொண்டானாம்.
4. நான்காவது மனைவி சும்ரனா. அவள் இவன் கொடுமை தாங்காமலேயே இறந்து விட்டாளாம்.
5. ஐந்தாவது மனைவு தஸீன் மட்டும் இவனுடனே இருக்கிறாளாம்.
6. ஆறாவது மனைவி ஸபானா, இவன் அவளை கொலை செய்ய முயற்சித்தபோது தப்பித்து ஓடிவிட்டாளாம்.
இவ்வாறு, இவன் பணக்காரப் பெண்களாகத் தேர்ந்தெடுத்து, பல லட்சங்களை சுருட்டிக் கொண்டு மறைந்து விடுவானாம்.
போலீஸ் சொல்வது என்னவென்றால், “ஏமாற்றுவேலைகளுக்காக இந்த கான் பல தடவை கைது செய்யப் ப்ட்டிருக்கிறான். பஞ்சாபில் கடியனா போலீஸாரால், மத ஒற்றுமை குளைக்கும் விதத்தில் பேசியதற்காக கைது செய்யப் பட்டிருக்கிறான். அவன் ஆறு பெண்களை மணந்து கொண்டு ஒன்பது கொழந்தைகளைப் பெற்றெடுத்து இருக்கிறான். ஆனால், எல்லா மனைவிகளும் இவனை விட்டு ஓடிபோய் விட்டனராம்“. அவனுடைய டார்ச்சர் / கொடுமை தாங்க முடியவில்லை என்று ஓடினராம்.
வெஸ்லி என்பவரின் கூற்றுப்படி, “ஜெயிலிலிருந்துவெளியே வந்த பிறகும் அதே மாதிரியான வேலைகளை மறுபடியும் செய்து வந்தானாம்“.
சில மாதங்களுக்கு முன்பாக, எம். ஜே. மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த யாஸ்மீன் என்ற டாக்டரிடமிருந்து, ஒரு கிலோ எடையுள்ள தங்கநகைகளைத் திருட்டுத்தனமாக கவர்ந்துள்ளானாம். அது தவிர தனக்காக ஒரு மனையை ரரூ.25 லட்சங்களுக்குப் பதிவு செய்துத் தரச் சொல்லியுள்ளான்.
இதே மாதிரி பஸீர்பாக்கைச் சேர்ந்த லதா என்ற பெண்மணியிடமிருந்து ரூ. ஆறு லட்சம் அபகரித்துள்ளான். பிறகு புகார் பேரில் அவன் மார்ச் 8ம் தேதி சிறப்புப் போலீஸ் பிரிவால் பிடிபட்டான்.
ஆகமொத்தம், இவன் நிச்சயமாக செக்ஸ் மற்றும் பணத்திற்காகத் தான் இவ்வாறு சாமியார் வேடம் போட்டு திரிந்துள்ளான் எனத் தெரிகின்றது. ஆனால், ஊடகங்கள் ஏன் மௌனமாக இருந்தன, இப்பொழுது லேசாக வெளிவிடுகின்றன என்று புரியவில்லை.
காஷ்மீர் இஸ்லாத்தின் போலித்தனம்: செக்ஸ் வேண்டுமாம், சினிமா வேண்டாமாம்!
நாளுக்கு நாள் காஷ்மீர முஸ்லிம்கள் – தீவிரவாதிகள், தாலிபான் வகையினர் முதலியோர் செய்து வரும் அட்டூழியம் அதிகமாகி வருகிறது.
தீவிரவாதிகளை பிடித்து வைத்தால், அவர்களுக்காக பெண்களை அனுப்பி வைக்கும் வேலையும் நடக்கிறது. தீவிரவாதிகளே ஆணையிட்டுக் கேட்டு கலாட்டா செய்கிறார்களாம்.
பெண்களை மயக்கி பெண்-ஜிஹாதிகளாக மாற்றி தீவிரவாதத்தில் ஈடுபடுத்தப் படும் போக்கும் தெரிந்தது. அதில் ஈடுபட்டவர்கள், படுத்தப் பட்டவர்கள் எல்லாமே, இளம் பெண்கள்தாம்!
பயங்கரவாதிகள் மிரட்டலால் காஷ்மீரில் சினிமா தியேட்டர்கள் மூடல் : இப்போது இருப்பது ஒரு தியேட்டர் தான்
ஸ்ரீநகர் : பயங்கரவாதிகளின் மிரட்டல் காரணமாக, ஸ்ரீநகர் மற்றும் அதன் சுற்றுப் புற பகுதிகளில் செயல்பட்டு வந்த சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டு விட்டன. ‘நீலம்’ என்ற ஒரே ஒரு தியேட்டர் மட்டுமே தற்போது இயங்கி வருகிறது.
காஷ்மீரில், ஸ்ரீநகர் உள்ளிட்ட நகரங்களில் முன்பு, ஏராளமான சினிமா தியேட்டர்கள் இயங்கி வந்தன. அத்தனை தியேட்டர்களிலும், ரசிகர்கள் கூட்டம் நிறைந்து இருக்கும். இத் தொழிலில் ஈடுபட்டிருந்த ஏராளமான தொழிலாளர் குடும்பங்கள் இதனால் பயன் பெற்றன. பயங்கரவாதிகள் மிரட்டல் காரணமாக, படிப்படியாக, இங்கு இயங்கி வந்த சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. மீறி செயல்பட்டு வந்த ஒரு சில தியேட்டர்களும், பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு ஆளாயின. பிராட்வே, ரீகல் போன்ற தியேட்டர்கள் சத்தமில்லாமல் மூடப்பட்டு விட்டன. கயாம் தியேட்டர், தற்போது இருதய நோய் ஆராய்ச்சி மையமாக மாற்றப்பட்டு விட்டது. நாஜ் என்ற தியேட்டர் வணிக வளாகமாக மாறி விட்டது. நீலம் என்ற பழமையான தியேட்டர் மட்டுமே, தற்போதும் இயங்கி வருகிறது. கடும் அச்சுறுத்தல், பாதுகாப்பு பிரச்னைகளை மீறி, ஸ்ரீநகரில் இந்த ஒரு தியேட்டர் தான் செயல்படுகிறது. அதற்கும் பார்வையாளர்கள் அதிகமாக வருவது இல்லை. இதனால், இந்த தியேட்டர் நஷ்டத்தில் இயங்குகிறது.
தியேட்டர் ஊழியர்கள் கூறியதாவது: நீலம் தியேட்டர் 44 ஆண்டுகளுக்கு முந்தையது. 20 ஆண்டுகளுக்கு முன், ரசிகர்கள் கூட்டம் தியேட்டரில் அதிகமாக இருக்கும். அதுவும் பனிப் பொழிவு அதிகம் உள்ள காலத்தில் கூட்டம் மிகவும் அதிகமாக இருக்கும். எங்களுக்கு கணிசமான வருமானமும் கிடைத்தது. தற்போது நிலைமை தலைகீழாகி விட்டது. இந்த பகுதியில் இந்த ஒரு தியேட்டர் மட்டுமே இருந்தாலும், இதற்கு போதிய அளவு பார்வையாளர்கள் வருவது இல்லை. அச்சுறுத்தல் காரணமாக, மிக குறைந்த கூட்டமே வருகிறது. இதனால், இந்த தியேட்டரும் எப்போது வேண்டுமானாலும் மூடப்படலாம். இவ்வாறு ஊழியர்கள் தெரிவித்தனர்.
This locality in Srinagar is paying a subtle price for the unearthed Kashmir sex scandal that involved top bureaucrats, police officials and politicians of the state. Habba Kadal in Srinagar got a bad name as the alleged king pin of the unearthed sex scandal, Sabina lived in this locality. With property prices falling and match making into the locality avoided, residents hope the damage is temporary. Shahnawaz Khan reports.
A four storied house near the Habba Kadal bridge sneers back at queer scornful looks of the passers by. This house belongs to Sabina, the alleged kingpin of the sex scandal . An angry mob attacked Sabina’s house and tried to raze it to ground while she was in detention after the scandal came into limelight. The house, where for years, Sabina has allegedly been running a brothel, and coercing gullible girls into flesh trade haunts the residents and passers by even today. According to some residents the house has cast an ugly shadow all over the locality.
Angry mob bringing down Sabeena’s residence at Habba Kadal in May this year
“She (Sabeena) has brought a bad name to our locality and nobody can deny it. Although we know that she was not a permanent resident of Habbakadal and had brought a house here, but for people outside Habakaddal she is a resident of this locality.” says Haji Abdul Salam, a shopkeeper.
“A single sinner sinks the boat. So we all have to bear with it till things get calmer.” He adds
Residents says attending social functions is no longer a joy for them. “We have to face embarrassment once we say we belong to Habba Kadal at social functions or meetings.” Says Firdous Ahmad, a young businessman from the locality. . .
பெண்களை வைத்து விபச்சாரம் செய்த பெண்மணியைப் பிடித்தனர். நிர்வஆணப் படங்களையும் அவள் எடுத்துள்ளாள்.
இப்பெண்கள் அரசியல்வாதிகள், போலீஸ், மற்ற அதிகாருகளுக்கு சப்ளை செய்யப் பட்டுள்ளார்கள்.
இதைவிடக் கொடுமை என்னவென்றால், பிடுத்துவைக்கப் பட்டுள்ள பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் கேட்டபோது பெண்களை அனுப்பி வைத்தது தான்!
Dukhtaran-e-Millat, or Daughters of Islam, is a women’s separatist group headed by 43-year-old Asiya Andrabi who is covered in black from head to toe. Her hands too are hidden under a pair of black gloves and few know that she is a graduate in biochemistry and bacteriology. Way back in the 80s, she had fought with her brother because he didn’t let her leave the Valley to pursue a doctorate. His reasoning: Indians are anti-Kashmiri. Two decades later, Asiya is firmly of the same opinion and is now spearheading a campaign cautioning the youth, girls in particular that, ‘India is trying to suppress them morally’. Excerpts from an interview with Harinder Baweja
Veiled Attack: Asiya Andrabi
Parents must act responsibly. I have an Internet connection at home but when I’m going out I take the cable cord with me so that my 13-year-old son doesn’t misuse it
You have been targeting restaurants and Internet cafes as instruments of moral turpitude. Is that how you view the sex scandal?
It is no more a morality issue. The government is patronising the flesh trade as a matter of policy and India is encouraging prostitution in Kashmir as a war weapon. India is now using innocent Kashmiri girls to suppress us morally. Most of the culprits are mainstream politicians and top-level police officials who used surrendered militants and corporators to play the role of suppliers. I am ready to sacrifice my sons but I can’t sacrifice my morals and my chastity. I formed the Mariam Squad after Sabeena was arrested in 2004 but instead of going after her, the police arrested me under the Public Safety Act.
Your visits to Internet cafes have not drawn much support. Nor did your campaign in favour of the burqa.
I cannot claim that the response is very hot. The burqa campaign did not succeed because of hurdles from the government side. India has created an impression that I’m a militant. We were banned under pota also. I would describe myself as a woman working on social causes. I don’t want women to get involved in militancy. My heart is full of love. I am not a harsh woman. I am not against the Internet or cable television. I understand that the Internet is the need of the hour. All I am saying is that Internet cafes should not have cabins because seclusion encourages crimes against women. All I’m saying is that we have a code given by Allah and if women follow that then their honour will never be exploited. Sabeena exploited young girls with the promise of jobs. I’m telling the girls — it’s the duty of the man to provide for you. I’m saying, observe purdah because that gives you an identity as a Muslim. If you wear a burqa, you will be seen as pious and men will not be able to approach you.
But not wearing a burqa doesn’t make Kashmiri women less pious. They say they are religious and modern.
I’m only trying to create awareness amongst women and telling them to be vigilant. I am also trying to tell parents that they must act as responsible and dutiful parents. I have an Internet connection at home but when I’m going out I take the cable cord with me so that my 13-year-old son doesn’t misuse it. The point is that the war with India has left hundreds of widows and orphans and this is what Sabeena is exploiting. I say, according to the Quran, when there is trouble in society, the men are allowed to marry twice to give a widow a home. Islam allows polygamy so a widow can have a guardian. If my husband had been earning more, I would have inspired him to marry a widow but he is in jail.
What did he have to say?
He says he loves me too much and can’t think of another woman.
You say you are a woman working on social issues. Why did none of the young girls involved in Sabeena’s web try and contact you?
They were threatened and blackmailed. I got hundreds of phone calls threatening me also. Sabeena is obviously connected to the very powerful and I am told she has a boss who is currently in Delhi. The young unsuspecting girls were also being sent to Delhi’s powerful. Now is the time to take care of these girls who have been exploited. These girls can’t be rejected. They are victims and should be treated with care.
முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த ஆந்திரா கோர்ட்டு, சானியா, சோயிப் மாலிக் உட்பட 14 பேர் மீது வழக்கு பதிவு!
முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த ஆந்திரா கோர்ட்டு, சானியா, சோயிப் மாலிக் உட்பட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்ய நேற்று உத்தரவு இட்டது. மஸ்லுமின்-உம்மதை முகமதியா என்ற முஸ்லிம் அமைப்பின் தலைவர் மௌலிம் மோஸின் பின் உஸைன், சோயப் மாலிக்கின் தந்தையின் பெயர்கள் இரண்டு நபர்கள் இருப்பது மாதிரி குறிப்பிடப் படுகின்றன. சானியா, சானியா தந்தை- இம்ரான் மிர்ஜா, அஜாருத்தீன், இரு காஜிக்கள் உட்பட 14 பேர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
தினமலரில் 23-04-2010 அன்றைய செய்தி:
சோயப் – சானியா மீது புது வழக்கு: அறிக்கை தர போலீசுக்கு உத்தரவு
ஐதராபாத்: முஸ்லிம் மதத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் – டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா மீது தொடரப்பட்ட புதிய வழக்கு தொடர்பாக அறிக்கை அளிக்கும் படி ஐதராபாத் போலீசாருக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக், சானியா மிர்சா திருமணம் கடந்த 12ம் தேதி ஐதராபாத்தில் நடந்தது. ஆனால், சோயப் தன்னை ஏற்கனவே திருமணம் செய்து கொண்டு விட்டதாகவும், அவரால் பலமுறை கருச்சிதைவு செய்து கொண்டதாகவும், ஐதராபாத்தைச் சேர்ந்த ஆயிஷா சித்திக் என்ற பெண், போலீசில் புகார் செய்தார். இதனால், சோயப் பின் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டு அவரை கைது செய்யும் சூழல் உருவானது. ஆந்திர அமைச்சர், மாநில காங்கிரஸ் தலைவர், முஸ்லிம் பெரியவர்கள் தலையிட்டு பிரச்னைக்கு முடிவு கட்டினர். இதையடுத்து சோயப், ஆயிஷாவை, ‘தலாக்’ சொல்லி விவாகரத்து செய்தார். உடனடியாக சானியாவை திருமணம் செய்து கொண்டார். பாகிஸ்தானின் லாகூர் நகரில் சோயப் வீட்டு சார்பில் இந்த வாரம் திருமண வரவேற்பு நடக்க உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் சோயப்பிடம் ஐதராபாத் போலீசார் பாஸ்போர்ட்டை ஒப்படைத்தனர்.
‘சட்டப்படி ஆயிஷாவை, சோயப் விவாகரத்து செய்யவில்லை. இது முஸ்லிம் மதத்தை அவமதிப்பதாக உள்ளது’ எனக் கூறி, ஐதராபாத்தைச் சேர்ந்த மஸ்லுமின் -இ-உமாதோ முகமதியா என்ற அமைப்பு உள்ளூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதில் சோயப், சானியா, சானியாவின் தந்தை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன், ஐதராபாத்தைச் சேர்ந்த இரண்டு காஜிகள் உள்ளிட்ட 14 பேர் மீது புகார் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை ஐதராபாத் கூடுதல் மெட்ரோபாலிடன் தலைமை மாஜிஸ்திரேட் விசாரித்தார். மனுவில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் குறித்து விசாரித்து, அடுத்த மாதம் 26ம் தேதி அறிக்கை சமர்ப்பிக்கும் படி பஞ்சாரா ஹில்ஸ் போலீஸ் நிலையத்துக்கு உத்தரவிட்டுள்ளார். ‘கோர்ட் உத்தரவை தொடர்ந்து புகார் கூறப்பட்டுள்ள 14 பேரிடமும் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டிய நிலையில் உள்ளோம்’ என, துணை கமிஷனர் ஸ்டீபன் ரவீந்திரா தெரிவித்துள்ளார்.
திருமணத்திற்காக மணமகள் அலங்கரிக்கப் பட்டு அழைத்துச் செல்லப் படுகிறாள்.
மாப்பிள்ளை சடங்கு
மாமனார் ஒப்புதல் அளிக்கிறார்.
மணமகன் மணமகளுக்கு மோதிரம் அணிவித்தல்!
சோயப் சானியாவிற்கு மோதிரம் அணிவித்தார். ஆமாம், அந்த கருமணி மாலையும் அவர்தான் அணிவித்தாரா?
பெண்ணை வாழ்த்துதல்
மணமகள் ஆசிர்வதிக்கப் படுகிறாள்.
மணமகன் வாழ்த்தப்படுதல்
மணமகனும் வாழ்த்தப்படுகிறான்.
மகிழ்ச்சியான நேரம்
தோழி கிண்டல் செய்கிறாரா?
ஜோடியாக நிற்கிறார்கள்
மணமகன், மணமகள் ஜோடியாக நிற்கிறார்கள்
குடும்பதுடன் ஃபோட்டோ
குடும்பத்துடன் புகைப்படம்!
ஒருவழியாக முடிந்து விட்டது - இனி ஜாலிதான்
சானியா திருமணம் ஒருவழியாக நடந்து முடிந்து விட்டது!
பாவம் இந்தியர்கள்
பாவம் இந்தியர்கள் – எட்டித்தான் பார்க்கமுடியும் போல இருக்கிறது! பார்த்தாலும் என்னத் தெரியும்?
சானியா இந்தியாவிற்குக் கொடுப்பது?
அதாவது, இங்கு சானியா என்ற தனிப்பட்ட நபரைப் பற்றிக் கவலைப் படவில்லை. ஆனால், அப்பெண்ணை வைதுக் கொண்டு பலவிதமாக ஊடகங்கள், மற்றவர்கள், ஏன் அந்நிய சக்திகளும் விளையோடும் போதுதான் இந்தியர்களுக்கும் கவையாக இருக்கிறது.
இதற்கு, பால் தாக்கரேயும், பிரமோத் முத்தாலிக்கும்…………………..யாரும் தேவையில்லை.
ஆமாம் நம் சன் – டிவிக்காரகள் ஏன் அமைதியாக இருந்துவிட்டார்கள்?
அவர்களது “நிஜம்”, “பூதக் கண்ணாடி” கூட்டங்கள் எல்லாம் தூங்கி விட்டனனா அல்லது சுருட்டிக் கொண்டு படுத்துவிட்டனவா? இல்லை, அவர்களுக்கும் ஃபத்வா கொடுத்துவிட்டார்களா?
நிக்காஹ் 15ம் தேதி வைத்திருந்தாலும், ஏதோ காரணங்களுக்காக முன் கூட்டியே நடத்தி விடுவது என்று ஞாயிற்றுக்கிழமை திர்மானிக்கப் பட்டது. அன்றுதான் சுன்னி உலேமா வாரியமும் ஃபத்வா கொடுத்தது. ஆகவே முன்னதாக நடத்தி விட்டால் எல்லா விமர்சனங்களுக்கும் முற்றுப் புள்ளி வைத்துவிடலாம் என்று தீர்மானித்ததாகத் தெரிகிறது.
ஆகவே மெஹந்தி 14ம் தேதி, வரவேற்பு 15ம் தேதி என்று குறிப்பிட்டபடி நடக்கும். ஆகவே மற்ற சடங்குகளிக்கு முன்பாகவே நிக்காஹ் நடந்ததே பாரம்பரியத்திலிருந்து மிகவும் விலகியே நடந்ததுள்ளது கண்டு பெரியவர்கள் குறை சொல்கிறார்கள். அதுமட்டுமல்லாது மெஹந்தி செய்வது இஸ்லாமிய வழக்கம் இல்லையென்றலும், முஸ்லிம்கள் செய்கிறார்கள் என்றும் கூறப்பட்டது. அப்படியே மெஹந்தி வைத்துக் கொண்டாலும், திருமணத்திற்கு முந்தைய நாளில் தான் வைத்துக் கொள்ளவேண்டும் என்றும் சொல்லப் பட்டது.
ஃபத்வா கொடுத்தே விட்டார்களாம் – திருமணத்திற்கு முன்பாக சேர்ந்து வாழ்ந்ததற்கு!ட்ட்
தியோபந்தின் ஃபத்வா பிரிவைச் சேர்ந்த, முஃதி அஸ்ரஃப் ஃபரூக்கி (Mufti Ashraf Farooqui) வியாழக்கிழமை அன்று வெளியிட்ட அறிக்கையில், “அவர்களின் அந்த நடத்தை ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது.
திருமணத்திற்கு முன்பாக அப்படி ஒரே கூறையின் கீழ் சேர்ந்திருப்பது ஹராம் ஆகும். நிக்காஹ் கே பஹ்லே தன்ஹை மே மில்னா, பாதே கர்னா, கூம்னா-ஃபிர்னா, இஸ்லாம் மே ஹர்ரம் ஹை”.
சுன்னி உலேமா வாரியம் கல்யாணத்திற்கு முன்பாகவே ஒரே கூறையின் கீழ் வாழ்ந்ததால் இஸ்லாத்திற்கு இழிவைத் தேடித் தந்துள்ளதாகவும், அதனால் முஸ்ளிம்களுக்கே பெரிய களங்கத்தை வரவழைத்துள்ளதாகவும் குற்றாஞ்சாட்டப் பட்டு, அந்த ஃபத்வா கொடுக்கப் பட்டுள்ளது.
அந்த வாரியம் அவர்களது நடவடிக்கை ஹராம் / விலக்கப்பட்டது / மறுக்கப் பட்டது / செய்யக் கூடாதது என்று அறிவித்து, முஸ்லீம்கள் யாரும் அவர்களது திருமணத்தில் கலந்து கொள்ளவேண்டாம் என்றும் கூறியுள்ளது.
“இந்த இருவரும் இப்படி சேர்ந்து இருப்பது, நடந்து கொள்வது, ஊடகங்களின் முன்பு நின்று கொண்டு பேட்டி கொடுப்பது…………இவையெல்லாமே ஹராம் தான்”, என்று மௌலானா ஹஸிபூல் ஹஸன் சித்திகி என்ற இஸ்லாமிய அறிஞர் கூறியுள்ளார்.
சோயப் சானியாவின் வீட்டில் ஒரு வாரம் மேலாக இருந்து தங்கிக் கொண்டு, அவர் சானியாவுடன் சேர்ந்து ஆடுவது மாதிரியும், உடற்பயிற்சி செய்வது மாதிரியெல்லாம் டிவிக்கள் காட்டுகின்றன. “இஸ்லாம் இம்மாதிரி கல்யாணத்திற்கு முன்பாக ஒரு ஆண்- ஒரு பெண் சேர்ந்திருப்பது அனுமதிபதில்லை. ஆகையால் இவ்வாறு சேர்ந்து வாழ்வது முதலியவையெல்லாம் திருமணத்திற்கு முன்பாக அனுமதிக்கப்படமாட்டாது”, என்றும் அவர் சொன்னார்.
இதே இஸ்லாமிய அறிஞர் மூன்று வருடங்களுக்கு முன்பு சானியா திருமணத்திற்கு முந்தைய செக்ஸை ஆதரித்து பேசியபோது, ஒரு ஃபத்வா கொடுத்துள்ளாராம். “இவர் தொடர்ந்து இப்படி செய்வது ஒரு பெரிய பாவத்தை செய்வது மாதிரியாகும். அது ஜீனா[ ‘zina’ (fornication)]வை ஊக்குவிப்பதாகும் இருப்பினும் சானியா இவையெல்லாவற்றையும் மறுத்துள்ளார்.
சோயப் இதற்கு முன்பே இஸ்லாமிய அறிஞர்களால் குற்றஞ்சாட்டப் பட்டுள்ளார். ஏனெனில் அவர் ஆயிஷா சித்திக்கை Sமணந்து கொந்து, இல்லை சென்று சொன்னது…………..முதலிவற்றிற்காக சாடப்பட்டார்.
காஷ்மீரத்தில் தொடர்ந்து கலாட்டா செய்யும் மெஹ்பூபா!
இந்த மெஹ்பூபா பற்றி ஏற்கெனவே சொல்லியாகிவிட்டது!
ஜிஹாதிகளுக்கு கூட்டிக் கொடுத்து, தன்னுடைய மற்றொரு பெண்ணிற்கு பிரியாணி கொடுத்து, இப்பொழுது, இந்த பெண்ணை காஷ்மீர சட்டசபைக்கு அனுப்பி உதவியுள்ள முஃப்டி முஹம்மது சயைது தான்!
காஷ்மீர் என்றால் சூடாகத்தான் இருக்கும் ; சட்டசபை ரகளையில் சேர் – மைக் வீச்சு
ஸ்ரீநகர் : ஜம்முகாஷ்மீர் சட்டசபையில் எதிர்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். பணி நியமன ஆணை தொடர்பான சட்டத்திற்கு விவாதம் நடத்த சபாநாயகர் அனுமதி மறுத்ததால் பி.டி.பி., கட்சியினர் சட்டசபையில் ரகளையில் ஈடுபட்டனர். காஷ்மீர் என்றவுடன் குளிர் என்பது நினைவுக்கு வந்த காலம் இப்போது இல்லாமல் போனது என்பதுதான் உண்மை. இந்த மாநிலத்தை பொறுத்தவரை ஊடுருவல், குண்டு வெடிப்பு. பந்த் என சூடான தகவல்கள் மட்டுமே காதில் விழுந்த படி இருக்கிறது. இந்நிலையில் மக்கள் பிரதிநிதிகளும் தங்கள் பங்கிற்கு அவ்வப்போது களேபரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேசிய மாநாட்டுக்கட்சியை சேர்ந்த உமர் அப்துல்லா தலைமையில் காஷ்மீரில் ஆட்சி நடந்து வருகிறது.
( பி.டிபி., ) எம்.எல்.ஏ.,க்கள் கடும் எதிர்ப்பு : இன்று வழக்கம் போல் சட்டசபை கூடியது. இன்று பணி நியமனம் தொடர்பான சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டத்தின் படி பணி நியமனம் அந்தந்த மாவட்டத்தில் வசிப்போருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும். இதனால் மாவட்ட எல்லையோர இளைஞர்கள் பாதிக்கப்படுவர். எனவே இந்த சட்டம் தொடர்பாக விவாதம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று மக்கள் ஜனநாயக கட்சி ( பி.டிபி., ) எம்.எல்.ஏ.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் காரசாரமான வார்த்தைகளால் மோதிக்கொண்டனர். சபாநாயகர் இருக்கை நோக்கி பாய்ந்து சென்று கோஷமிட்டனர். தொடர்ந்து நாற்காலி, மேஜை தூக்கி வீசப்பட்டன. மைக்குகள் நொறுக்கி வீசப்பட்டது. இதனால் சபையில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. பின்னர் எதிர்கட்சி உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். முடிவில் சட்ட திருத்த மசோதா குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இது தொடர்பாக பி.டி.பி., யின் தலைவர் மெகபூபா முப்தி கூறுகையில் ; இந்த சட்டம் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இது குறித்து விவாதிக்க அனுமதி தராமல் சபாநாயகர் ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படுகிறார். விவாதம் என்பது எங்களின் அடிப்படை உரிமை இதைத்தான் கேட்கிறோம் என்றார். இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் கடை அடைப்புக்கு பா.ஜ., இன்று அழைப்பு விடுத்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வன்முறையில் குழந்தை கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் ரகளை ஏற்பட்டது நினைவிருக்கலாம். காஷ்மீர் ( சட்டசபை ) என்றால் சூடாகத்தான் இருக்கும் !
அண்மைய பின்னூட்டங்கள்