Archive for the ‘மிதிக்கும் இஸ்லாம்’ category
மார்ச் 17, 2013
குல்லா போட்டு கஞ்சி குடித்த காபிர்களை கழட்டி விடுவதேன்?

காபிர்களுடன் உறவு-கூட்டு ஏன், எதற்கு, எப்படி: காபிர்களுடன் உறவு வைத்துக் கொள்ளக் கூடாது, இருப்பினும் காபிரை வைத்து காபிரை அழிக்கலாம் என்றால் அவ்வாறான நிலையில் ஓரளவிற்கு நட்பு வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு, முஸ்லீம்கள் இருக்கும் போது, விஷயம் அறிந்தும் அறியாதது போல, இந்திய துரோகிகள், அரசியல் ஆதாயத்திற்காக, ஓட்டுவங்கி அரசியலுக்காக பேரம் பேசி தேர்தலை சந்தித்து வருகின்றனர். அரசாங்கத்தில் இப்தர் பார்ட்டி நடத்துவதிலிருந்து, அரசியல்வாதிகள் தனியாக மற்றும் இஸ்லாம் அமைப்புகளே நடத்தும் நோன்பு விழாக்கள் பல நடந்து வருகின்றன. அத்தகைய காபிர்-மோமின் கூடுதல்களில் நாத்திக, இந்துவிரோத, ஏன் கம்யூனிஸ்ட் போன்றோரும் கலந்து கொள்கின்றனர். அப்பொழுது, குல்லா போட்டுக் கொண்டு கஞ்சி குடிப்பது என்பது ஒரு கலாச்சாரமாகி விட்டது.

முஸ்லீம்களை நம்பும் உபி அரசியல்வாதிகள்: உபியைப் பொறுத்த வரைக்கும் “முல்லா”யம் சிங் யாதவ், முஸ்லீம்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக உள்ளார். காங்கிரஸ்காரர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம், சுன்னத் செய்து கொள்லக் கூட தயாராக உள்ளார்கள். ராஹுல் உபிக்கு போக வேண்டும் என்றால், ஒரு மாதம் முன்னரே ஷேவ் செய்யாமல் இருப்பார். தாடி இல்லாமல் அவரை உபியில் பார்க்க முடியாது. இப்பொழுது கூட, கொலை செய்யப்பட்ட ஜியா உல் ஹக்கின் மனைவி பர்வீன் ஆஜாதைச் சென்று பார்த்துள்ளார்[1]. ஆனால், காஷ்மீரில் கொல்லப்படும் எந்த வீரரின் குடும்பதையோ, மனைவியையோ பார்த்ததாக தெரியவில்லை. அதாவது முஸ்லீம் என்றால், அதிலும் தேர்தல் வருகிறது என்றால் இத்தகைய நாடகங்கள், ஆனால், இந்தியர்களை ஏமாற்றும், துரோகம் இழைக்கும் வேலைகள் என்பதனை மற்றவர்கள் உணர்ந்து கொள்வதில்லை.

புகாரி-முல்லா நிக்கா தலாக்கில் முடிந்துள்ளது: இப்பொழுது தில்லி இமாம் மௌலானா சையது அஹ்மது புகாரி, “முல்லா”யம் சிங் யாதவுடனான தம்முடைய உறவை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். இவரது மறுமகன் உமர் அலி கான் (Umar Ali Khan) மற்றும் வாசிம் அஹமது (Waseem Ahmad) தம்முடைய ராஜினாமா கடிதங்களை சனிக்கிழமை அனுப்பியுள்ளனராம். முஸ்லீம்களை கொத்தடிமைகளாக நடத்தப்படுகின்றனர், அவர்களைக் கவனித்துக் கொள்வதில்லை என்று குற்றஞ்சாட்டியுளார். இருப்பினும், உறுதியான வாக்கு அளித்தால், தமது நிலையை மறுபரிசீலினை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.[2] எட்டாவா என்ற இடத்தில் ஏப்ரல் 21ம் தேதி, ஒரு முஸ்லீம் கூட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்[3].

Rajiv Gandhi-with-Muslim-cap-1990
முஸ்லீம் ஊழல் செய்ய மாட்டாரா?: உபி மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட வாசிம் அஹமது, ஏகப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளால், பதவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்[4]. ஆனால், புகாரி அதனை எதிர்க்கிறார். முஸ்லீம் என்பதினால் தான், ஊழல் குற்றச்சாட்டு ஏற்படுகிறது என்று வாதிடுகிறார். அரசியலில் ஊழல் இல்லாவர் என்பது கிடையாது என்ற நிலையில் இத்தகைய வாதமே போலித்தனமாகும்.

லல்லு-பாஷ்வான்-குல்லா
ஆஸம் கானும் ஜெயபிரதாவும்: முலாயம் கட்சியில் ஏற்கெனவே ஆஸம் கான் என்ற முஸ்லீம் அமைச்சர் அடாவடித் தனமாக செயல் பட்டு வருகின்றார் என்பது தெரிந்த விஷயமே. கடந்த தேர்தலின் போது, ஜெயபிரதாவின் மீது அவதூறு ஏற்பட, அசிங்கமான சிடியை வெளியிட்டார் என்று அந்த நடிகையே குற்றஞ்சாட்டியுள்ளார்[5]. அப்பொழுதைய சமஜ்வாதி கட்சியின் பொதுசெயளாலராக இருந்த அமர்சிங் தேர்தல் கமிஷனரிடம் “ஜெயபிரதாவின் நிர்வாண படங்கள் மற்றும் ஆபாசப் படங்கள் அடங்கிய சிடியை ஆஸம் கான் ஆட்கள் விநியோகித்து வருகிறார்கள்”, என்று புகார் கொடுத்தார்[6]. வெளிப்படையாக, அந்நடிகை இந்து என்பதனால் சீட் கொடுக்கக் கூடாது, அதிலும் முஸ்லீம் வேட்பாளருக்கு எதிராக நிறுத்தக் கூடாது என்றெல்லாம் வெளிப்படையாக முலாமிற்கு கண்டிஷன் போட்டார்.

புகாரி- ஆஸம் கான் லடாய்: புகாரியின் மறுமகன் நியமிக்கப்பட்டதற்கு, ஆஜம் கான் எதிர்ப்பு தெரிவித்தார். அதுமட்டுமல்லது “புகாரியை முஸ்லீம்கள் தலைவர்” என்று ஏற்றுக் கொள்ளமுடியாது என்றெல்லாம் பேசியுள்ளார்[7]. ஏனெனில் முஸ்லீம் அமைச்சர் பதவியை தனது மறுமகனுக்குக் கொடுக்குமாறு, புகாரி கேட்டுக் கொண்டார்[8]. இதனால்தான், ஆஸம் கான் – புகாரி இவர்களிடம் பெரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது, அதில் முல்லாயம் சிக்கியுள்ளார்[9].

Omar Abdullah – Rahul-Mullah-Topi
எந்த முஸ்லீம் கூட்டு அதிக ஓட்டு கிடைக்கும்?: போதாகுறைக்கு, இப்பொழுது பிரைலியைச் சேர்ந்த மௌலானா தௌக்கீர் ராஸா என்பவருடன் கூட்டு வைத்துக் கொள்ளலாம் (Maulana Tauqeer Raza of Bareilly, for support in the Lok Sabha elections) என்று பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்[10]. எந்த முஸ்லீம் கூட்டத்துடன் கூட்டு வைத்துக் கொண்டால், அதிக ஓட்டு கிடைக்கும் என்று பார்க்கிறார் போலும்[11]. கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றிப் பெற்றுள்ளதால், இம்முறை இந்த முஸ்லீம் கூட்டினால் வென்று விடலாம் என்றும் கணக்குப் போடுகிறார்[12].
வேதபிரகாஷ்
17-03-2013
பிரிவுகள்: அகிலேஷ், அடிப்படைவாதம், அடையாளம், அமர் சிங், அலஹாபாத் தீர்ப்பு, அல்லா, அஹமது ஷா புகாரி, ஆஸம் கான், இந்திய முஜாஹத்தீன், இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இந்திய விரோதத் தன்மை, இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இமாம், இமாம் கவுன்சில், இஸ்லாமிய நாடு, இஸ்லாமியத் தீவிரவாதி, உருது மொழி, உலமா வாரியம், ஓட்டு, ஓட்டுவங்கி, கலவரங்கள், கலவரம், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, காஃபிர்கள், காங்கிரசுக்கு எச்சரிக்கை, காங்கிரஸ், குரான், குஷித் ஆலம் கான், கூட்டணி, கூட்டணி சித்தாந்தம், சட்டசபை, சரீயத், சரீயத் சட்டம், சிறுபான்மையினர், சிறுபான்மையினர் நலத்துறை, சுன்னத், சுன்னி, ஜமாத், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, ஜெயபிரதா, பழமைவாதம், புகாரி, புத்தகம், புனிதப் போர், மனநிலை, மனித நேயம், மிதிக்கும் இஸ்லாம், முலாயம், முஸ்லீம், முஸ்லீம் அல்லாத பெண்கள், முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம் ஓட்டுவங்கி, முஸ்லீம் சட்டம், முஸ்லீம் தன்மை, முஸ்லீம் லீக், முஸ்லீம்களிடம் ஊடல், முஸ்லீம்களிடம் கொஞ்சல், முஸ்லீம்களின் அடிப்படைவாதம், முஸ்லீம்களை தாஜா செய்வது, முஸ்லீம்கள், முஸ்லீம்கள் என்றால் தாஜா செய்வது, முஸ்லீம்தனம், முஹம்மது, யாதவ், ரஹ்மான், ஷியா, ஷியா சட்டம், ஷியா முஸ்லீம் சட்டம், ஷியா வாரியம், ஷியா-சுன்னி, ஷேக், ஹஜ், ஹஜ் கமிட்டி, ஹஜ் பயணம், ஹதீஸ்
Tags: ஃபத்வா, அகிலேஷ், அமர் சிங், அலஹாபாத், அவமதிக்கும் இஸ்லாம், இந்தியரா, இந்துக்கள், இமாம், கஞ்சி, கஞ்சி குல்லா, குரான், குல்லா, குல்லா கஞ்சி, கொலை, சிறுபான்மையினர், செக்யூலரிஸம், சோனியா, ஜியா உல் ஹக், ஜெயபிரதா, தாடி, தில்லி, தில்லி இமாம், தேர்தல், நக்வி, பர்வீன் ஆஜாத், பிஜேபி, புகாரி, போலீஸ், முலாயம், முஸ்லீம், முஸ்லீம்கள், யாதவ், ராம்பூர், ராஹுல், ரேபெரிலி, ரைபெரிலி, ஷாஹி இமாம்
Comments: 9 பின்னூட்டங்கள்
மே 15, 2010
ஷேக் மைதீனும், ஔரங்க சீப்பும்: குறளா, குரானா தொடரும் போராட்டங்கள்!
சரித்திரம் படித்தவனுக்கு ஞாபகம் இருக்கலாம், அதாவது எப்படி ஔரங்கசீப் குரானை கைப்பிரதிகள் எடுத்து விற்றான் என்றெல்லாம் புத்தகத்தில் படித்திருந்ததலிருந்து.
ஆனால், குரான் எடுபடாது, குறள் எடுபடும் என்று கிளம்பியிருக்கிறார், ஒரு ஔரங்கசீப், சங்கத்தமிழ் வளர்த்த மதுரையிலிருந்து! அவர்தான் மாபெரும் ஷேக் மைதீன்!
திருக்குறளை விற்று வியாபாரம் செய்தால் பணம்: திருக்குறள் புத்தகங்களை விற்று, அதில் கிடைக்கும் லாபத்தை பகிர்ந்து கொடுப்பதாக கூறியதைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கானோர் 10 ஆயிரம் ரூபாய் முதல் பல லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்தனர். இதில்தான் வேடிக்கை! எப்படித்தான் நமது தமிழர்கள் இப்படியேல்லாம் ஏமாந்து கோடிகளில் பணம் கொட்டுகிறார்களோ தெரியவில்லை. செம்மொழி சீசனில் கிடைப்பதை அள்ளிக்கொள்ளலாம் என்று ஆரம்பித்தாரோ என்னமோ?
குறளை, திருக்குறளைப் பழித்த முஸ்லீம்கள்: முன்பு, இதே முஸ்லீம்கள், “குரானா, குறளா?” என்ற விவாதம் வந்துபோது, குறள் சிறுநீர் கழித்த பிறகு துடைத்துப் போடக்கூட லாயக்கற்றது……………….என்றெல்லாம் பேசி, எழுதி, பதிப்பது திராவிட தமிழர்கள் மறந்து விட்டார்கள் போலும். மேலும் இதில் நோக்கத்தக்கது திருக்குறளையே “குறள்” என்று கூறுவதுதான். தமிழ் மீது, திருக்குறள் மீது தமிழர்களுக்கு, மதிப்பு, காதல், அன்பு, மரியாதை…………இருந்திருந்தால், இவ்வாறு , திருக்குறளைக் கேவலப்படுத்திய முஸ்லீம்களை எப்படி நம்புகிறார்கள்? கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா? ஒருவேளை குரானை அச்சடித்து, புத்தகங்கள் போட்டு, விற்று, அதில் கிடைக்கும் லாபத்தை பகிர்ந்து கொடுப்பதாக கூறியிருந்தாலும் நம்பியிருப்பார்களா? இல்லை நம்பமாட்டார்கள், வியாபாரத்திற்கு குரான் எடுபடாது, திருக்குறள்தான் கவர்ச்சிகரமாக இருக்கும், செம்மொழி மாநாடு வேறு நடக்கிறது, வியாபாரத்தை கருணாநிதியே வந்து துவங்கி வைப்பார், அல்லது, செம்மொழி மாநாட்டில் விநியோகம் நடத்தப் படும் என்றெல்லாம் கூட பிரச்சாரம் நடந்திருக்குமோ என்று தெரியவில்லை.
இரட்டை வேடம் போடும் முஸ்லீம்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் [நல்ல உண்மையான முஸ்லீம்கள் கவலைப் பட வேண்டாம்]: இலங்கை விஷயத்தில் கூட அவர்கள் இரட்டை வேடம் தான் போடுகின்றனர். “தமிழர்கள்” என்று பேசும்போதெல்லாம், அவர்கள், “முஸ்லீம்கள்” என்றே தனித்திருந்ததை நினைவில் கொள்ளா வேண்டும். ஆனால், இங்கு மட்டும் கூடி, குடியைக் கெடுக்க வருவார்கள், மேடைகளில் பேசுவார்கள், கொடி பிடிப்பார்கள். முன்பு, எல்.டி.டி.ஈ, பிரபாகரன், தமிழ் விருப்பங்களுக்கு மாறாக, ஏன் எதிராக செயல்பட்டு, நாங்கள் “முஸ்லீம்கள்” என்று சொல்லியே தப்பித்துக் கொண்டனர். இங்குகூட, தமிழ் பெண்கள் இலங்கையில் மானபங்கப்படுத்தப்படுகிறார்கள் என்றெல்லாம் வாழ்கிழிய பேசிவரும் மன்சூர் அலிகான், பல தமிழ் பெண்களை தமிழகத்திலேயே கற்பழித்திருக்கிறான், அவன்மீது அதே மாதிரியான கற்பழிப்பு வழக்குகள் உள்ளன, இன்றும் இருக்கிறது. இதுப்போலத்தான் இந்த திருக்குறள் விவகாரமும்.
இதே ஒரு குப்பன், சுப்பன் குரானை அச்சடித்து, விற்று அதில் கிடைக்கும் லாபத்தைப் பங்கிட்டுக் கொடுப்பேன் என்று கிளம்பியிருந்தால், முஸ்ளீம்கள் அதனை ஏற்றுக் கொண்டிருப்பார்களா?
பிரிவுகள்: அசிங்கப்படுத்திய முகமதியர், அமாவாசைக்கும் அப்துல் காருக்கும் என்ன சம்பந்தம்?, அமாவாசையும் அப்துல்காருக்கும், அவமதிக்கும் இஸ்லாம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்துக்கள், இரட்டை வேடம், இஸ்லாமியத் தமிழன், இஸ்லாமும் இந்தியாவும், ஔரங்கசீப், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, காஃபிர்கள், குரானா-குறளா, குரான், குறளா-குரானா, குறள், கேவலப்படுத்திய முஸ்லீம்கள், கைது, சிதம்பர ரகசியங்கள், செம்மொழி மாநாடு, தமிழ் நாத்திகன், தமிழ் முஸ்லீம், திருக்குறள், நாத்திக காஃபிர், நாத்திக முஸ்லீம்!, நாத்திகத் தமிழன், மதுரை, மிதிக்கும் இஸ்லாம், முஜாஹித்தீன், ஷேக் மைதீன்
Tags: அசிங்கப்படுத்திய முகமதியர், இரட்டை வேடம், ஔரங்கசீப், குரானா-குறளா, குறளா-குரானா, குறள், கேவலப்படுத்திய முஸ்லீம்கள், செம்மொழி மாநாடு, திருக்குறள், மதுரை, ஷேக் மைதீன்
Comments: 1 பின்னூட்டம்
மே 2, 2010
உடம்பு பார்த்து நோய் தீர்க்கிறேன் என்று கற்பழிக்கும் முஹமது ஷகீல் ஷேக் பாபா!
அழகான இஸ்லாம், அமைதியான இஸ்லாம், ஒழுக்கமான இஸ்லாம்……..இப்படியெல்லாம் இணைதளங்களில் வரிந்து கட்டிக் கொண்டு முஸ்லீம் நண்பர்கள் எழுதி வருகின்றார்கள்.
ஆனால், முச்லீம்களே செய்யும் அடாவடித்தனம், அக்கிரமம், சட்டமீறல்கள், மனித் உரிமை மீறல்கள், சமூகத் தீவிரவாதச் செயல்கள், காமக்களியாட்டங்கள், கற்பழிப்புகள்……….என்று பலவற்றை ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டினால், மௌனமாக இருக்கிறர்கள்!
நித்யானந்தா என்றால் ஆனந்தமாக இருக்கிறர்கள், ஆனால் காமக் காஜிக்கள், மஜா செய்யும் முல்லாக்கள், செக்ஸ் பாபாக்கள் என்றால் கண்களை மூடிக் கொள்கிறார்கள்!
அத்தகைய வெஏறுபாடு முஸ்லீம்களுக்கு ஏன்?
|
மொஹம்மது அத்தஹுல்லாஹ் செயிக் குறைந்த பட்சம் ஐந்து பெண்களை கற்பழித்து கர்ப்பமாக்கியுள்ளான்!
This baba raped and got married woman pregnant
கருதரிப்பதில் கோளாறு, கர்ப்பம் உண்டாவதில் பிரச்சினை, குழந்தை பெறுவதில் பிரச்சினை, குழந்தை இல்லை…………………இப்படி எந்த பிரச்சினை என்றாலும் இந்த இஸ்லாமிய பாபா தீர்த்துவைப்பானாம்.
- இதற்கு கட்டணம் ஆயிரக்கணக்கில்.
- பணம் கொடுத்ததும், உள்ளே வரச்சொல்வானாம்.
- பிரசாதத்துடன் மயக்க / போதை மருந்து கொடுத்து நினைவிழக்கச் செய்வானாம்.
- மயங்கி விழுந்ததும், அவனுடைய விருப்பம் தான்.
- ஆசைத்தீர அனுபவிப்பானாம்.
- மயக்கம் தெளியும் நேரத்தில் குரான் வசனங்களை அள்ளிவீசி, அல்லாவின் அருள் வந்து விட்டது, உடனடியாக உனக்கு கர்ப்பம் தான், குழந்தை பிறந்து விடும். மாதம் ஒருமுறை என்னை வந்து பார், என்றெல்லாம் அன்பு-தெய்வீகக் கட்டளை இடுவானாம்!
- அதாவது, வரும்போதெல்லாம், இதே சிகிச்சைதான்!
|
By: Ketan Ranga |
|
Date: 2009-02-17 |
|
Place: Mumbai |
|
|
Around five women have come forward to say that Baba Mohammad Attahullah Sheikh molested them under the pretext of helping them with conceiving problems
Baba Mohammad Attahullah Sheikh who was arrested by the Ghatkopar police last month for raping a woman,
 |
baba black sheep: Baba Mohammad Attahullah Sheikh charged Rs 3,000 per visit and also gave narcotic substances to women |
which lead to her pregnancy, has allegedly molested other women too. Sheikh was arrested after he allegedly raped 24-year-old married woman Sunita Tambe (name changed) who had approached him, as she could not conceive even after three years of marriage. She is now seven months pregnant by Sheikh.
But after his arrest on January 28, another cousin of Tambe’s also filed a molestation complaint. Around four women, aged between 24 and 28 years, have come forward saying they too have been Sheikh’s victims.
Said an officer, “The complainant (Tambe) had approached the baba after their neighbours told them about his alleged powers. After Sheikh’s arrest, we found that there are more women who have been his victims. There were three to four more women other than Tambe’s sister, but none of them wanted to file a complaint.”
The officer added that the women didn’t report the matter, as they were worried about their family’s reaction.
Drugs involved
Tambe’s cousin Anita (name changed) who was also having problems conceiving had approached Sheikh in last year in Mira Road. Sheikh, on pretext of checking her, molested her. Said Inspector Uttam Kolekar of Ghatkopar police station, “Sheikh has confessed to raping Tambe and molesting her cousin. But he has not said anything about molesting the other women.”
Sheikh said he committed the crimes under the influence of narcotics. Sheikh charged Rs 3,000 per visit and also gave narcotic substances to the women.
164 CRPC
The police will take Sheikh’s confession under section 164 of Criminal Procedure Code before the magistrate. Such a statement holds a lot of ground in court and acts as evidence. Otherwise the accused’s statement does not hold ground in court, as they later retract it or allege that the police took the statement forcefully. |
அப்துல் வாகித்: குழந்தையில்லாததால் 15 திருமணங்கள்! vedaprakash எழுதியது
https://islamindia.wordpress.com/2009/11/10/அப்துல்-வாகித்-குழந்தைய/
40 ஆண்டுகள், 15 திருமணங்கள்: அடுத்த திருமணத்திற்கும் தயார்
நவம்பர் 10,2009,00:00 IST
http://www.dinamalar.com/General_detail.asp?news_id=18690
அம்ரோகா: பல திருமணங்கள் செய்தும் குழந்தையில்லாத காரணத்தால், மனம் தளராமல் அடுத்த திருமணத்தையும் செய்து கொள்வதற்கு ஆவலுடன் இருக்கிறார் அப்துல் வாகித்.
உத்தரபிரதேசம், ஜோதிபாபுலே நகர் மாவட்டம், ராய்ப்பூர் கலன் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல் வாகித் (65). இவர் கடந்த 40 ஆண்டுகளில் இதுவரை 15 திருமணங்கள் செய்துள்ளார். எனினும் எந்த மனைவியிடமும் இவருக்கு குழந்தை இல்லை. இன்னொரு திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையையும் இவர் இழந்துவிடவில்லை. இப்போது 16வது திருமணத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். இந்தி “டிவி’க்களில் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் “சச் கா சாம்னா’ போன்ற ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளவும் இவர் தயாராக இருக்கிறார்.
இந்த அப்துல் வாலித் ஏன் மொஹம்மது அத்தஹுல்லாஹ் செயிக் பாபாவிடம் செல்லவில்லை என்று தெரியவில்லை! சென்றிருந்தால், சுலபமாக குழந்தை பாக்கியம் கொடுத்திருப்பார்! பாவம், அப்பொழுது குழந்தைப் பெற்றுக் கொள்ளும் பாக்கியம் அந்த பெண்களுக்கு இருக்கிறதா அல்லது அப்துல் வாகித்திற்கு இல்லையா என்று தெரிந்திருக்கும்!

March 2009
சரி, யார் இந்த ஷகீல் மொஹம்மது ஷேக் பாபா?
ஆஜ்மீரில் ஒரு பெண்ணை சந்தித்து அவளை பீவன்டிற்கு வா, உன் குறைத்தீர்க்கிறேன் என்று அழைத்தானாம்!
அவளும் ஆவலுடன் வந்தாளாம்.
ஆனால், அந்த ஷேக்கோ, சக்கையாக மருந்து கொடுத்து மயக்கி வைத்து, படுக்கையில் படுக்க வைத்து, ஷோக்காக ஐந்து நாட்கள் கற்ப்பழித்தானாம்!
பாவம், லெனின், சன் டிவி, நக்கீரன்……………யாருக்கும் தெரிவவில்லை.
இல்லையென்றால் “புளு ஃபிலிமே’ எடுத்திருப்பார்கள்.
சிடிக்கள் / டிவிடிக்கள் ரூ. ஆயிரத்திற்கும் விற்றிருப்பார்கள்!
@ ரேபிட் ஷெரிலும் அமர்க்களப் பட்டிருக்கும்!
பாவம், ஷேக் பாபா! தப்பிவிட்டார்!
Bhiwandi police arrested Sufi Mohammad Shakeel Sheikh Baba,65,last year after a middleaged woman complained of rape. The baba had met the victim in Ajmer and called her to Bhiwandi to cure all her problems.In Bhiwandi,the woman was drugged and raped by the baba for five days.
பிரிவுகள்: அழகிய இளம் பெண்கள், அவமதிக்கும் இஸ்லாம், இந்துக்கள், இஸ்லாமிய இறையியல், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், கற்பழிக்கும் பாபா ஷேக், கற்பழிக்கும் ஷேக், கற்பழிப்பு, கற்பழிப்பு ஜிஹாத், கற்பு, கல்வத், காஃபிர், காதலிப்பது போல் நடித்து ஏமாற்றி மதம் மாற்றூவது!, காதல் ஜிஹாத், காதல் புனித போர்!, சானியா மிர்சா, சுன்னத், சோயப் மாலிக், பர்கா, பர்தா, பல திருமணம் ஏன்?, பாலியல் குற்றம், பாலியல் வன்முறை, புனிதப் போர், பெண்களின் சுன்னத், பெண்கள் சுன்னத், மிதிக்கும் இஸ்லாம், முஸ்லிம் பெண்கள், மொஹம்மது அத்தஹுல்லாஹ் செயிக், லவ் ஜிஹாத்
Tags: அழகிய இளம் பெண்கள், அவமதிக்கும் இஸ்லாம், இந்துக்கள், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாம், உடம்பு பார்த்து நோய் தீர்த்தல், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கற்பழிப்பு, கற்பழிப்பு ஜிஹாத், குழந்தை தரும் முகமதிய பாபா, சிறுபான்மையினர், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முஹமது அத்தாஹுல்ல செயிக், மொஹம்மது அத்தஹுல்லாஹ் செயிக், லவ் ஜிஹாத்
Comments: 12 பின்னூட்டங்கள்
மே 2, 2010
மொஹம்மது மௌதூத் கான்: நான் தான் கடவுள், என்னுடைய ஆறு மனைவிகள் தேவதைகள்!
மொஹம்மது மௌதூத் கான் (Mohammed Maodood Ahmed Khan) தன்னை கடவுள் என்று சொல்லிக் கொண்டான், “நான் கிருத்துவர்களுக்கு ஏசு கிருஸ்து; இந்துக்களுக்கு சிவா; முஸ்லீம்களுக்கு மஸிஹா. நான் உலகத்தைக் காப்பாற்றி இருப்பேன்“, என்றெல்லாம் சொன்னனாம், அவன் மார்ச் 8ம் தேதி 2010 கைது செய்யப் பட்டபோது!
முஹம்மது கான் / அஹமது கான் தனது மனைகள் – தேவதைகள் – காயத்ரி, சதி, பார்வதி, கங்கா, துர்கா மற்றும் மஹாகாளி என்றானாம். அனால், உண்மையில்
1. இவனது முதல் மனைவி நஜ்மா ஃபாதிமா ஆவாள், அவளுடன் ரியாதில் வாழ்ந்து வந்தானாம்.
2, இரண்டாவது மனைவி காயத்ரி தேவி, பத்தே நாட்களில் ஓடிவிட்டாளாம்.
3. சஜிதா என்ற மூன்றாவது மனைவி பதினான்கு நாட்கள் இருந்தாளாம். அந்த குருகிய காலத்திலேயே முகல் ரெஸிடன்ஸி என்ற இடத்தில் இருந்த அடுக்கு மாடி வீட்டை தனது பெயரில் எழுதி வாங்கிக் கொண்டானாம்.
4. நான்காவது மனைவி சும்ரனா. அவள் இவன் கொடுமை தாங்காமலேயே இறந்து விட்டாளாம்.
5. ஐந்தாவது மனைவு தஸீன் மட்டும் இவனுடனே இருக்கிறாளாம்.
6. ஆறாவது மனைவி ஸபானா, இவன் அவளை கொலை செய்ய முயற்சித்தபோது தப்பித்து ஓடிவிட்டாளாம்.
இவ்வாறு, இவன் பணக்காரப் பெண்களாகத் தேர்ந்தெடுத்து, பல லட்சங்களை சுருட்டிக் கொண்டு மறைந்து விடுவானாம்.
போலீஸ் சொல்வது என்னவென்றால், “ஏமாற்றுவேலைகளுக்காக இந்த கான் பல தடவை கைது செய்யப் ப்ட்டிருக்கிறான். பஞ்சாபில் கடியனா போலீஸாரால், மத ஒற்றுமை குளைக்கும் விதத்தில் பேசியதற்காக கைது செய்யப் பட்டிருக்கிறான். அவன் ஆறு பெண்களை மணந்து கொண்டு ஒன்பது கொழந்தைகளைப் பெற்றெடுத்து இருக்கிறான். ஆனால், எல்லா மனைவிகளும் இவனை விட்டு ஓடிபோய் விட்டனராம்“. அவனுடைய டார்ச்சர் / கொடுமை தாங்க முடியவில்லை என்று ஓடினராம்.
வெஸ்லி என்பவரின் கூற்றுப்படி, “ஜெயிலிலிருந்துவெளியே வந்த பிறகும் அதே மாதிரியான வேலைகளை மறுபடியும் செய்து வந்தானாம்“.
சில மாதங்களுக்கு முன்பாக, எம். ஜே. மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த யாஸ்மீன் என்ற டாக்டரிடமிருந்து, ஒரு கிலோ எடையுள்ள தங்கநகைகளைத் திருட்டுத்தனமாக கவர்ந்துள்ளானாம். அது தவிர தனக்காக ஒரு மனையை ரரூ.25 லட்சங்களுக்குப் பதிவு செய்துத் தரச் சொல்லியுள்ளான்.
இதே மாதிரி பஸீர்பாக்கைச் சேர்ந்த லதா என்ற பெண்மணியிடமிருந்து ரூ. ஆறு லட்சம் அபகரித்துள்ளான். பிறகு புகார் பேரில் அவன் மார்ச் 8ம் தேதி சிறப்புப் போலீஸ் பிரிவால் பிடிபட்டான்.
ஆகமொத்தம், இவன் நிச்சயமாக செக்ஸ் மற்றும் பணத்திற்காகத் தான் இவ்வாறு சாமியார் வேடம் போட்டு திரிந்துள்ளான் எனத் தெரிகின்றது. ஆனால், ஊடகங்கள் ஏன் மௌனமாக இருந்தன, இப்பொழுது லேசாக வெளிவிடுகின்றன என்று புரியவில்லை.
பிரிவுகள்: அழகிய இளம் பெண்கள், ஆறு மனைகள், இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், கட்டை அவிழ்த்தல், கற்பழிப்பு, கற்பு, காஃபிர், காதல் ஜிஹாத், காதல் மந்திரக் கட்டை அவிழ்த்தல், சரீயத், சுன்னத், தலாக், திருமணத்திற்கு முன்பாக சேர்ந்து வாழ்வது, திருமணம், தீய சக்திகளை விரட்டுவது, நிக்கா, மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம், மிதிக்கும் இஸ்லாம், முஸ்லிம் பெண்கள், முஸ்லிம் பெண்கள் உரிமை, முஸ்லீம் பெண்கள் தனியாக இருப்பது, முஹம்மது கான், முஹம்மது மௌதூத் கான், மொஹம்மது மௌதூத் கான், ஸ்ரீ ராமநவமி, ஹனுமந்த ஜெயந்தி
Tags: ஃபத்வா, அழகிய இளம் பெண்கள், அவமதிக்கும் இஸ்லாம், அஹமது கான், இமாம், ஊடகத் தீவிரவாதிகள், ஐதராபாத், கங்கா, கற்பழிப்பு, காயத்ரி, சஜிதா, சதி, சானியா, சானியா மிர்சா, சாயாலி, துர்கா, நஜ்மா ஃபாதிமா, நான் கடவுள், நிக்கா, நிக்காநாமா, பார்வதி, மஹாகாளி, முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முஹம்மது கான், மொஹம்மது மௌதூத் கான், ஸபானா, ஹிஜாப்
Comments: 12 பின்னூட்டங்கள்
ஏப்ரல் 24, 2010
குறைந்த பட்சம் மாதத்திற்கு 25 இந்து பெண்கள் பாகிஸ்தானில் அபகரிக்கப் படுகிறார்கள்!
இஸ்லாம் பாகிஸ்தான் இவ்வாறு நடந்து கொள்வது என்ன விதத்தில் சரி?
இதுதான் அமைதி, சமாதனம் என்றெல்லாம் “இஸ்லாத்திற்கு” பொருள் கொடுக்கும் லட்சணமா?
வாய் கிழிய பேசி வரும் இஸ்லாமிய பிரசாரகர்களுக்கு அழகா?
ஆமாம், இந்திய முஸ்லீம்கள் இதைப் பற்றியெல்லாம் பேசமாட்டார்கள், எழுத மட்டார்கள், “அமைதி” காப்பார்கள்!
மேலும், கீழே அப்துல்லா என்பவருடைய பதிலும் முஸ்லீம் மனப்பாங்கைக் காட்டுவதாக உள்ளது:
“அதான், ஏற்கெனவே சொல்லிட்டோமில்ல? கேட்டா கொடுக்கனும்னா? இல்லைன்னா எடுத்துக்குவோம்”.
அப்துல்லா இந்தியாவிலிருந்துதான் சொல்லியிருப்பது தெரிகிறது.
பிறகு, பாகிஸ்தானின் முஸ்லீமின் மனப்பாங்கு இவ்விஷயத்தில் எப்படி இருக்கும் என்பதனைப் புரிந்து கொள்ளலாம்.
At least 25 Hindu Girls Abducted Every Month in the Islamic State of Pakistan
By Antony Thomas
http://www.chakranews.com/at-least-25-hindu-girls-abducted-every-month-in-pakistan/655

- Members of the Hindu Bheel community in Pakistan show pictures of girls who have been kidnapped and converted to Islam – ஹிந்து பீல் என்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய பெண்கள் கடத்திச் செல்லப்பட்டு, மதம் மாற்றப்பட்டுள்ளனர் என்று அவர்களின் புகைப்படங்களைக் காட்டுகின்றனர்.
Karachi, Pakistan (CHAKRA) – An activist and council member of the Human Rights Commission of Pakistan, Amarnath Motumal, stated that at least 20 to 25 girls are abducted and converted to Islam against their will every single month. Hindus are targetted due to many local muslims seeing them as kafirs(non muslims) and therefore of lower class as well as evil.
Motumal further stated that this number is lower than the actual numbers because many cases go unreported due to fear of families and loved ones being killed. “A large number of Hindu girls in Karachi alone are being kidnapped on a routine basis.” Threats are commonly given by the dangerous kidnappers that if they are reported, the families will hear of their daughter’s death.
Motumal said that the word “Hindu” has become an insult and almost a shame for all Hindus in the Islamic state of Pakistan because of impoverished state 90% of Hindu families live in. He addressed that the government and others in power are to blame for the lack of rights available to the Hindu community. Only a few families come to Motumal for help while the majority keep their losses to themselves hoping that not speaking up will devoid them of future misfortunes.
A former MPA, Bherulal Balani said that Hindu girls in specific scheduled classes are the ones mostly being abducted from the Lyari area. “Once the girls are converted, they are then sold to other people or are forced to do illegal and immoral activities,” Balani said. He also added that the hostage takers are very powerful and that is primarily why reports are going awry if they are even made to begin with.
The interior South of Pakistan is where the number of kidnappings has increased within the last three months including nine reports which have been made ranging from kidnappings, to forced conversions, rapes and murders.
In the Nagarparker area, a 17 year old girl was raped and in another incident a 15 year old girl was abducted from Aaklee village, Tharparker followed with a forced conversion. Almost 71 families travelled from the village to protest against the abuse against the girl.
Even on the festival of Holi during celebrations, two Hindu girls, Kishni and Anita were kidnapped from Kotri. On the same day, Ajay and Sagar, two other boys were also kidnapped from an area close by.
Amir Gul, was murdered by her landlord at the beginning of March in Tando Haider. Later in March, Kishan Kumar was kidnapped from Kandhkot, Jacobabab.
MPA Pitamber Sewani said that one of the reasons these acts against Hindu minorities are taking place is because the culprits believe that the minority will support the government in “local body” elections so they want to harass these Hindus to alleviate the support level in upcoming elections.
President of the Pakistan Hindu Council, Ramesh Kumar criticized the minority Hindu community representatives for not standing up and letting their voices be heard at important forums. He said that these leaders were simply representing their parties and not the poor people and their real issues. He also added that the dire economic conditions, especially in Kandhkot and Jacobab have led to kidnappings and other abuse of the minority Hindus.
Coordinator HRCP Task Force Sindh Dr. Ashothama Lohano said that according to a report, the most pinpointed and harassed communities in the area are of Hindu and Christian communities. He stated that “The recent wave of extremism is one reason, which has destroyed the harmony of the land of Sufis. Another reason is the destruction of the agriculture sector and small markets that has led to frustration and lawlessness. Yet another reason is that the elected representatives are working only for the party and not for the community.”
He further stated that the minority Hindu community was an easy target because they did not stand up or speak up against the violations due to fear. At the same time though, if they chose to speak up and take action they were accused of having Indian connections or killed by local Islamic groups.
பிரிவுகள்: காஃபிர்கள், புனிதப் போர், மதத்தின் பெயரால் நாட்டை எதிர்த்தல், மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம், மிதிக்கும் இஸ்லாம், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முஸ்லீமின் மனப்பாங்கு, ரத்தக் காட்டேரிகள், ரத்தத்தினால் ஹோலி, வந்தே மாதரம், வந்தே மாதரம் எதிர்ப்பது, Uncategorized
Tags: ஃபத்வா, அல்லா, அவமதிக்கும் இஸ்லாம், இந்துக்கள், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கற்பழிப்பு, காஷ்மீரம், புனிதப்போர், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முஜாஹித்தீன், முஸ்லீமின் மனப்பாங்கு, முஸ்லீம்கள்
Comments: 2 பின்னூட்டங்கள்
ஏப்ரல் 10, 2010
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், கடந்த 20 ஆண்டுகளில் பயங்கரவாதிகள் வன்முறை சம்பவத்தில், 170 கோவில்கள் சேதமடைந்துள்ளதாக அம்மாநில அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
கடந்த 1990ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, தற்போது காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.
அப்பகுதிகளில் உள்ள பல்வேறு கோவில்களில், மக்கள் வந்து செல்லவும், காஷ்மீர் பண்டிதர்கள் தினசரி பூஜைகளை மேற்கொள்ளவும் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
எனினும், வன்முறைகளின் போது சேதப்பட்ட ஏராளமான கோவில்களை, சீரமைக்கும் பணி திருப்திகரமாக இல்லை; எனவே, அரசு கூடுதல் நிதிகள் ஒதுக்கி, கோவில்களை சீரமைக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டுமென, காஷ்மீர் பண்டிதர்கள் விரும்புகின்றனர்.
இதுகுறித்து காஷ்மீர் சட்டசபையில் மாநில வருவாய் துறை அமைச்சர் ராமன் பல்லா கூறியதாவது:
காஷ்மீர் பள்ளதாக்கு பகுதி, பயங்கரவாதிகளின் வன்முறைகளுக்கு ஆளாவதற்கு முன், அங்கு 430க்கும் மேற்பட்ட கோவில்கள் இருந்தன. அதில், 266 தற்போதும் நல்ல நிலையில் உள்ளன;
170 கோவில்கள் சேதமடைந்து காணப்பட்டன.
அதில் 90 கோவில்கள், 33 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டுள்ளன.
பதட்டம் நிறைந்த பகுதிகளில் அமைந்துள்ள 17 கோவில்களுக்கு, பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ராமன் பல்லா கூறினார்.
பிரிவுகள்: இந்தியா, இந்து கோவில்கள் தாக்கப்படுவது, இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், இந்துக்கள், இஸ்லாமும் இந்தியாவும், உருவ வழிபாடு, உள்துறை சூழ்ச்சிகள், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கராச்சி திட்டம், கலவரங்கள், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், காஷ்மீர் கலாட்டா, காஷ்மீர் சட்டசபை கலாட்டா, சரீயத், சரீயத் சட்டம், சிலை வழிபாடு, ஜம்மு-காஷ்மீர், ஜிஹாத், பழமைவாத கோட்பாடு், பழமைவாதம், மதகலவரம், மதத்தின் பெயரால் நாட்டை எதிர்த்தல், மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம், மிதிக்கும் இஸ்லாம், ரத்தக் காட்டேரிகள், ரத்தத்தினால் ஹோலி
Tags: இந்துக்கள், இஸ்லாமியத் தீவிரவாதம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், காஷ்மீர், கோவிலுக்குச் செல்ல அனுமதி, கோவில் சிலை உடைப்பு, கோவில்கள், கோவில்கள் சேதம், சிறுபான்மையினர், செக்யூலரிஸம், ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முகமதியர், முஜாஹித்தீன், முஸ்லிம்கள் சிலை உடைப்பு
Comments: 1 பின்னூட்டம்
ஏப்ரல் 5, 2010
நான் இறப்பேனே தவிர, ஒரு தீவிரவாதியையும் உள்ளே நுழைய விடமாட்டேன்!
இடம்: ஆங்கன்பத்ரி, எல்லைப்பகுதி Aanganpathri (Line of Control)
சீதோஷ்ணாநிலை: பூஜ்யத்திற்கும் கீழாக Sub-zero temperature,
பருவநிலை: பனி பொழிந்துக் கொண்டிருக்கிறது massive snowfall and
காற்று: மிகவும் அதிகமாக அடித்துக் கொண்டிருக்கிறது. high velocity winds
இதெல்லாம் ஹவல்தார் எம். குமார் வேலு என்பவருக்கு முற்றிலும் புதியமானவை, அந்நியமானவை!
ஏனெனில் அவர் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவர்.
ஆனால் இன்று அவர் எல்லாவற்றையும் சந்தித்து 12 அடி ஆழமான பனி, 10,500 அடி உயரம், பயங்கரமான எல்லைப் பகுதி, விடியற்காலை 4 மணி – இவை எல்லாவற்றையும் பொறுட்படுத்தாமல், காவல் காத்துக் கொண்டிருக்கிறார்.
அந்த குமார் வேலு சொல்கிறார்: “நான் இறப்பேனே தவிர, ஒரு தீவிரவாதியையும் உள்ளே நுழைய விடமாட்டேன்!”
“எல்லையில் சுமார் 42 தீவிரவாத பயிற்சி மையங்கள் உள்ளன. 34 பாகிஸ்தான் ஆக்கிரமில் உள்ள பகுதியில் உள்ளன”, என்கிறார் மற்றொரு வீரர் – குர்தீப் சிங். இவர் பிரிகடைர் ஜெனரல் (brigadier general of staff (BGS) of the Jammu based 16 Corps) ஆவார்.
இந்நிலையில் தான், நேற்று (04-04-2010, இரண்டு தீவிரவாதிகள், பாகிஸ்தானிலிருந்து உள்ளே திருட்டுத் தனமாக நுழைய முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அத்தகைய பாகிஸ்தானுடன் தான், சானியா மணம் புரிந்து கொள்ளத் துடிக்கிறாள். ஆனால், அதே தமிழ்நாட்டைச் சேர்ந்தவன் கேட்கிறான், “சானியா, யாரை மணந்தால் என்ன?” என்று. இங்குதான் அந்த மர்மம், துரோகம், கழுத்தரப்புத் தன்மை………………..முதலியவை எல்லாமே உள்ளன.
யார் தியாகி, யார் வீரர், யார் போராளி?
அப்படி சொல்லிக் கொண்டு அலையும் கூட்டங்கள் தான் பதில் சொல்லவேண்டும்.
பிரிவுகள்: இணைதள ஜிஹாத், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்தியாவின் மேப், இந்தியாவின் வரைப்படம், இந்து-முஸ்லிம் உரையாடல், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், உள்துறை சூழ்ச்சிகள், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கராச்சி திட்டம், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், சரீயத், சரீயத் சட்டம், சிதம்பர ரகசியங்கள், சிந்த்-ஹிந்த் ஹிந்த்-சிந்த், ஜம்மு-காஷ்மீர், ஜிஹாத், தமிழ் இந்து, பழமைவாத கோட்பாடு், பழமைவாதம், பாகிஸ்தான் தீவிரவாதம், புனிதப் போர், மதத்தின் பெயரால் நாட்டை எதிர்த்தல், மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம், மிதிக்கும் இஸ்லாம், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முஜாஹித்தீன், மேற்கு பாகிஸ்தான்
Tags: ஆங்கன்பத்ரி, இஸ்லாமியத் தீவிரவாதம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், எல்லைப்பகுதி, காஷ்மீரம், ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், தியாகி, பாகிஸ்தான், போராளி, முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முஜாஹித்தீன், முஸ்லீம்கள், வீரர்
Comments: 1 பின்னூட்டம்
ஏப்ரல் 4, 2010
வீட்டிலிருந்தே தொழுகைப் புரிய ஃபத்வா!
Cops, fatwa allowing prayers at home keep Hyderabad peaceful
அதாவது, போலீஸார், வீட்டிலிருந்தே தொழுகைப் புரிய கொடுக்கப் பட்ட ஃபத்வா இவைகளினால், ஹைதராபாத் அமைதியாக இருந்தது! அதாவது, இந்த வெள்ளிக்கிழமை, அவ்வாறு கடந்ததாம்.
Security personnel near Charminar during curfew in the Old City of Hyderabad on Friday. வீடுகளிலிருந்தே முஸ்லீம்கள் தொழுகையை, பாதுகாப்புடன் செய்ததால், அமைதியாக வெள்ளிக்கிழமை கடந்தது. போலீஸாரும், நிம்மதியாக, பெருமூச்சுவிட்டனர்.
Friday passed off peacefully as Muslims offered prayers in the safe confines of their homes and the police heaved a sigh of relief as there was no untoward incident in the curfew-bound areas of the Old city. |
|
 |
பிரிவுகள்: அவமதிக்கும் இஸ்லாம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், இந்துக்கள், இமாம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், உள்துறை சூழ்ச்சிகள், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஏ. கே. கான், கலவரங்கள், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், சரீயத், சரீயத் சட்டம், சிதம்பர ரகசியங்கள், ஜிஹாத், மதகலவரம், மதத்தின் பெயரால் நாட்டை எதிர்த்தல், மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம், மிதிக்கும் இஸ்லாம், ஸ்ரீ ராம நவமி, ஸ்ரீ ராமநவமி, ஹனுமந்த ஜெயந்தி
Tags: ஃபத்வா, இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஐதராபாத், ஜிஹாதி தீவிரவாதம், வீட்டிலிருந்தே தொழுகை
Comments: 1 பின்னூட்டம்
மார்ச் 31, 2010
தடை உத்தரவை மீறி ஐதராபாத்தில் கலவரம் : துணை ராணுவப்படை குவிப்பு
மார்ச் 30,2010,00:00 IST
ஹைதராபாதில் மீண்டும் கலவரம்: இளைஞர் சாவு; தேர்வுகள் ஒத்திவைப்பு
First Published : 31 Mar 2010 02:18:46 AM IST
http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=India&artid=219825&SectionID=130&MainSectionID=130&SEO=…….81

ஓஸோமா பின் லேடனின் பேச்சின் எதிரொலியே, முஸ்லீம்கள் அல்லாத மக்கள் தாக்கப் படுவது என்ற கருத்து வலுப்படுவதாக தீவிரவாத-ஆராய்ச்சி வல்லுனர்கள் கூறுகின்றனர்.
எதிர்பார்த்தபடியே உள்ளூர்த்றை தனக்கேயுரித்தான வகையில் ‘இந்த கல்லெறி சம்பவங்கள் எல்லாம் சாதாரணமான சண்டை-தகராறு, கைகலப்பு விஷயங்கள். துரதிருஷ்டவசமாக இரண்டு குழுக்களிலும் மோசமானவர்கள் இருக்கிறர்கள்”.
“மண்டைக் காய்ந்த ரவுடிகள்” இந்த வன்முறையைத் தூண்டிவிட்டிருக்ககாம். அவர்கள் இதற்காக அதிகவிலை கொடுக்க வேண்டியிருக்கும். எந்த நிறக்கொடியைப் பறக்கவிடவேண்டும் என்பதற்கான ஏற்பட்ட “குழாயடி சண்டையைப் போன்றதுதான் இது”, என்றெல்லாம் அலட்சியமாகப் பேசியுள்ளார். இதுவே முஸ்லீம்கள் பாத்திக்கப் பட்டிருந்தால் வேறுவிதமாகப் பேசியிருப்பார் போல இருக்கிறது!
மறுபடியும் இந்திய செக்யூலரிஸம் வென்றுள்ளது.
|
என்னத்தான் உண்மைகளை மறைக்க முயன்றாலும் உண்மை வெளிச்சத்திற்கு வரத்தான் செய்யும் போலும்!

இதென்ன காஷ்மீரா ஹைதராபாதா?
அதாவது, குழாயடி – சாதாரண சண்டை, கை-கலப்பு என்றெல்லாம் உள்-துறை சொல்லியிருக்கிறதே, பிறகு ஏன் இந்த நிலை? மக்கள் ஏன் பட்டப்பகலில் நடந்து செல்லமுடியாத நிலை? சென்னையிலே குஷ்பு என்னவேண்டுமானாலும் பேச உச்சநீதிமன்றம் துணைக்கு வருகிறது! ஆனால் இங்கு?

சாதாரண குழாயடி சண்டைக்கு இவ்வளவு பாதுகாப்பா
பாவம், இவர் அத்தகைய நவீன ஆயுதத்துடன் இருக்க வேண்டிய நிலை மக்களுக்குப் புரியவில்லை! காஷ்மீரமாக இருந்தால், அந்த மெஹ்பூபா பிரியாணியே கொடுத்திருப்பார்!

இதென்ன காஷ்மீரா ஹைதராபாதா - அதாவது இந்தியர்கள் என்ன பாகிஸ்தானில் உள்ள ஹைதராபாதிலிருந்தா தண்ணீர் பிடுத்துக் கொண்டு வருகிறார்கள்?
இதென்ன காஷ்மீரா ஹைதராபாதா – அதாவது இந்தியர்கள் என்ன பாகிஸ்தானில் உள்ள ஹைதராபாதிலிருந்தா தண்ணீர் பிடுத்துக் கொண்டு வருகிறார்கள்?

ஒஹோ இந்த கலர் தான் பிடிக்கவில்லை போலும்
இந்த கலர் கொடிக்கு தான் இவ்வளவு கலாட்டா, கைகலப்பு……………….என்றால், உள்-துறை எதை மறைக்கிறது? யாருக்கு பாதுகாப்புக் கொடுக்கிறது?

ஐயோ தண்ணிர் பிடிக்கவே இவ்வளவு பிரச்சினையா அதுதான் உள்துறை சொல்லியிருக்கிறடு குழாயடிச் சண்டை என்று
அப்பாடொயோவ், ஒரு குடம் தண்ணீர் பிடித்துவர, இவ்வலவு பாதுகாப்பா? அங்கே பாருங்கள், அந்த வீரர் அந்த அளவிற்கு குண்டு பாயா-ஜேக்கிட் அணிந்து உட்கார்ந்திருக்கிறார். இந்த ஆணோ துண்டு-பனியனுடனும், அந்த பெண் சேலைக் கட்டியு ஒரு குடம் நீர் பிடித்துக் கொண்டு செல்கின்றனர்?
இந்தபெண் அந்த ருக்ஸானாவைவிட கேவலமானவளா?
இவளுக்கு ஏன் ஏ.கே. 47 கொடுக்கக் கூடாது?
அட, குறைந்த பட்சம், ஒரு குடம் நீர் ஆவது, பிடித்துக் கொடுத்திருக்கலாம் இல்லையா?

பிறகு இவர்கள் ஏன் இப்படி திகைத்து, பீதியில் இருக்கவேண்டும்
ஆமாம் அந்த அழகி சானியா அங்குதான் இருக்கிறாராமே?
போதாக்குறைக்கு பாகிஸ்தான் மாப்பிள்ளை வேறு!
அவரே, இப்பிரச்சினையைத் தீர்த்திருக்கலாமே?
ஐதராபாத்தில் தடை உத்தரவை மீறி, நேற்று மீண்டும் பல பகுதிகளில் கலவரம் வெடித்தது. இதையடுத்து, கலவரத்தை கட்டுப்படுத்துவதற்காக, ஏராளமான துணை ராணுவப்படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் பல பகுதிகளுக்கு தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத், மார்ச் 30: ஆந்திரத் தலைநகர் ஹைதராபாதில் செவ்வாய்க்கிழமை மீண்டும் கலவரம் வெடித்தது. இதில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 9 பேர் காயமடைந்தனர். இதையடுத்து புதிய பகுதிகளுக்கும் கலவரம் பரவவே, புதிதாக 8 பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற ஊர்வலத்தில் ஏற்பட்ட வன்முறையில் 2 போலீஸ்காரர் உள்பட 8 பேர் காயமடைந்தனர். புதன்கிழமை வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
÷ஊரடங்கு அமலில் இருப்பதால் இந்தப் பகுதியில் உள்ள 140 தேர்வு மையங்களில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை முதல் தொடங்கவிருந்த உஸ்மானியா பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
அனுமன் ஜெயந்தி: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். இருப்பினும் ஹிந்து அமைப்புகள் சார்பில் நடத்தப்பட்ட ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது. முஷீராபாத் பகுதியில் ஊர்வலம் சென்றபோது கல்வீசி தாக்கப்பட்டது. இதில் 2 போலீஸ்காரர்கள் உள்பட 8 பேர் காயமடைந்தனர். இதையடுத்து ராமகோபால்பேட்டை, நல்லகுட்டா, சலீம்நகர் ஆகிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. மத்திய படை போலீஸ் உடனடியாக வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கஹாஸ்குடா பகுதியில் உள்ள வழிபாட்டு தலம் தாக்கப்படுவதாக வதந்தி பரவியதை அடுத்து அங்கு கடைகள் அடைக்கப்பட்டன.
ஹைதராபாத் பழைய நகரப் பகுதியில் சனிக்கிழமை ஒரு வழிபாட்டுத் தலம் அருகே மற்றொரு மதத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது மதத்தின் கொடியை ஏற்ற முயன்றனர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது இரு தரப்பினரும் கல்வீசித் தாக்கிக் கொண்டனர். போலீசார் குவிக்கப்பட்டு மோதல் தவிர்க்கப்பட்டது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இருதரப்பினரும் மீண்டும் மோதிக்கொண்டனர். அப்போது கல்வீச்சில் 36 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மாநில அரசின் வேண்டுகோளுக்கு இணங்க கூடுதலாக 1000 துணை ராணுவ வீரர்களை மத்திய அரசு அனுப்பி வைத்தது. கலவரத்தில் இதுவரை இருவர் உயிரிழந்தனர். 90 பேர் காயமடைந்தனர். கலவரம் தொடர்பாக இதுவரை 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணைக் குழு: வகுப்புக் கலவரம் குறித்து விசாரிக்க விசாரணைக் குழுவை ஹைதராபாத்துக்கு அனுப்ப சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம் முடிவு செய்துள்ளது. விசாரணை அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று ஆணையத்தின் தலைவர் ஷபி குரேஷி தெரிவித்தார். ÷கலவரங்கள் தொடர்பாக முழு அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மாநில அரசிடம் கேட்டுள்ளோம் என்றார் அவர்.
ஆந்திரா, ஐதராபாத்தில் மூசாபவுலி என்ற இடத்தில், இரு தினங்களுக்கு முன், இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. சாலையோரத்தில் கொடி மரம் அமைப்பது தொடர்பான விவகாரத்தில் இந்த மோதல் வெடித்தது. இரு தரப்பிலும், ஒருவரை ஒருவர் கல் வீசி தாக்கினர். கத்தி குத்து போன்ற சம்பவங்களும் நடந்தன. வழிபாட்டு தலங்கள் தாக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஐதராபாத்தின் பல பகுதிகளுக்கும் கலவரம் பரவியது. பெட்ரோல் பங்க்குகள், கடைகள் போன்றவற்றை கலவர கும்பல் சூறையாடியது. இதைத் தொடர்ந்து, அந்த பகுதிகளில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கூடுதல் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
நேற்று ஆந்திர சட்டசபையில் இந்த பிரச்னை எதிரொலித்தது. ‘உளவுத் துறையின் தோல்வியே, இந்த கலவரத்துக்கு காரணம்’ என, எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினர். உள்துறை அமைச்சர் சபீதா ரெட்டி கூறுகையில், ‘தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அமைதி திரும்புவதற்கு, அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும்’ என்றார். முதல்வர் ரோசய்யாவும், கலவரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். ஆனால், நேற்று பகலில் மீண்டும் பல பகுதிகளில் கலவரம் வெடித்தது. மொகல்புரா, லால் தர்வாசா போன்ற பகுதிகளில் கல்வீச்சு சம்பவங்கள் அரங்கேறின. குறிப்பாக, ஐதராபாத் பழைய நகரப் பகுதிகளில் இதனால் பெரும் பதட்டம் நிலவியது. தடை உத்தரவை பொருட்படுத்தாமல், பலர் வீதிக்கு வந்து, வன்முறையில் ஈடுபட்டனர். போலீசார், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு வன்முறையாளர்களை கலைத்தனர். இதையடுத்து, மேலும், 17 போலீஸ் ஸ்டேஷன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டது.
வன்முறையாளர்கள் எஸ்.எம்.எஸ்., மூலம் வதந்தியை பரப்பியதால், பெரும் பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து, ஐதராபாத் முழுவதும் துணை ராணுவப் படையினர் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 86 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலவரம் தொடர்பாக, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா, உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஆகியோர், முதல்வர் ரோசய்யாவை போனில் தொடர்பு கொண்டு நிலைமை குறித்து விசாரித்தனர். கூடுதலாக துணை ராணுவப் படைகளும் ஐதராபாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஐதராபாத்தில் அவ்வப்போது பெரிய அளவில் மதக் கலவரம் நடப்பது வழக்கமாக உள்ளது. கடந்த 1990ல் ஏற்பட்ட கலவரத்தில் 200 பேர் பலியாயினர். இருந்தாலும், கடந்த பத்தாண்டுகளாக பெரிய அளவில் மத கலவரம் எதுவும் நடக்கவில்லை. தற்போது மீண்டும் அங்கும் கலவரம் நடந்துள்ளது, பொதுமக்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பிரிவுகள்: இந்தியா, இந்து கோவில்கள் தாக்கப்படுவது, இந்துக்கள், உருவ வழிபாடு, உள்துறை சூழ்ச்சிகள், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், எம். எஃப். ஹுஸைன், ஏ. கே. கான், கலவரங்கள், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், சரீயத், சரீயத் சட்டம், தக்காண முஜாஹித்தீன், பழமைவாத கோட்பாடு், பழமைவாதம், புனிதப் போர், மத-அடிப்படைவாதம், மத-போலீஸார், மதகலவரம், மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம், மிதிக்கும் இஸ்லாம், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், ஸ்ரீ ராம நவமி, ஸ்ரீ ராமநவமி, ஹனுமந்த ஜெயந்தி, X மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம்
Tags: அனுமன் ஜெயந்தி, உள்-துறை, எஸ்.எம்.எஸ் மூலம் வதந்தி, ஐதராபாத், குழாயடி - சாதாரண சண்டை, குஷ்பு, கை-கலப்பு, கொடி மரம், சானியா, சானியா மிர்சா, சோனியா, வன்முறையாளர்கள், விசாரணைக் குழு
Comments: 3 பின்னூட்டங்கள்
மார்ச் 20, 2010
தாவூத் ஜிலானி, தஹவ்வூர் ஹுஸைன் ராணா, ஃபாத்திமா ரோஸ்: இந்தியாவிற்கு எதிரான புதிய அமெரிக்க-ஜிஹாத் கூட்டு – I
வேத பிரகாஷ்
அமெரிக்கா ஜிஹாதை எதிர்கொள்ளும் முறை: அமெரிக்க ஜிஹாதிகள் மிகவும் கைத் தேர்ந்தவர்கள். அழகானவர்கள் (வெள்ளைத் தோலினர்)[1], படித்தவர்கள், ஆங்கிலம் பேசுபவர்கள், நாகரிகமானவர்கள்………………. அவர்களைப் பற்றி சாதாரணமாக இந்தியர்கள் இன்னும் அறிந்து கொண்டதில்லை. எப்படி அமெரிக்க அதிகாரிகள் போதை மருந்து சக்கரவர்த்திகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு இருக்கிறார்களோ, அதேபோல, தாலிபான், ஜிஹாத் முதலிய கூட்டத்தாரிடமும் தொடர்பு வைத்திருக்கிறார்கள். அனுபவித்து வருகிறார்கள். இது கிஸ்ஸிஞ்சர் காலத்திலிருந்தே தொடர்கிறது. ஆனால், பொருளாதார வீழ்ச்சிற்குப் பிறகு அத்தகைய “தீவிரவாதத்திற்கு எதிரானா போர்” என்ற பரிசோதனையை மற்றவர்களுக்குத் தள்ளிவிடப் பார்க்கிறது (outsourcing terror handling). அதற்கும் இந்தியாதான் உதவுகிறது.

Humar-hammaami-christian-turned-jihadi
அமெரிக்க ஜிஹாத் இந்தியாவை நோக்கித் திரும்பியது 9/11 – 26/11 ஆனக் கதை: 9/11 ற்குப் பிறகு ஒபாமா பதவியேற்றதும் “தீவிரவாதத்திற்கு எதிரானா போர்” (The War against Terror) என்ற கூக்குரல் மற்ற நாடுகளின்மீது திணித்து, குறிப்பாக இந்தியா மீது குறிவைத்து நடத்தப் படுகிறது. எப்படி பொருளாதார ரீதியில் அமெரிக்கா இந்தியாவைப் பணிய வைக்க முயல்கிறதோ அதே ரீதியில் இந்தியாவை அனைத்துலக ஜிஹாதி-வலையில் இந்தியாவைச் சிக்கவைத்து இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்கொள்ள சதி செய்து வருகிறது. இதில்தான் பாகிஸ்தானையும் இந்தியாவிற்கு எதிராகவே செயல்பட ஊக்குவிக்கிறது. குறிப்பாக மும்பை குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு அமெரிக்கர்களின் ஜிஹாதிகளுடனான தொடர்பு பலதடவை வெளிப்பட்டுள்ளது. இந்தியன் முஜாஹித்தீன் ஈ-மெயில் அனுப்ப அந்த மும்பை அமெரிக்கன் உதவியுள்ளான். அவன் கிருத்துவ பாதிரி, யூதர்களின் நண்பன்……..என்றெல்லாம் குறிப்பிடப்பட்டான். ஆனால், ஏன் ஜிஹாதிகளுக்கு உதவினான் என்பதனை அமுக்கிவிட்டனர். விஷயம் தெரிந்ததும் அவனை அமெரிக்காவிற்கே எடுத்துச் செல்லப்பட்டான். அப்பொழுது இந்தியா தாராளமாக அவனை விடமுடியாது என்று சொல்லியிருக்கலாம். “வேண்டுமானால் நீ இந்தியாவிற்கு வந்து விசாரணை நடத்து”, என்று சொல்லியிருக்கலாம். ஏனெனில் அப்பொழுது சட்டப்படி அவன் குற்றத்தில் ஈடுபட்டது இந்திய மண்ணில்தான். ஆனால் கிருத்துவ-இஸ்லாமியக் கூட்டு சதியால் அவன் “நாடு கடத்தப் பட்டான்”.

American-jihadi-Boyd
அமெரிக்க ஜிஹாதிகள் தீடீரென்று மற்ற நாடுகளில் பிடிபடுவது: அமெரிக்க ஜிஹாதிகள் இப்பொழுது உலகமெல்லாம் பரவியிர்ப்பது தெரிகிறது[2], ஏனனனில் அவர்கள் பல நாடுகளில் பிடிபடுகிறர்கள்! பாய்ட் (Boyd)[3], என்பவன் ஜூலை 27, 2009 அன்று கைது செய்யப் பட்டான். அவன் மற்றும் அவனது ஏழு கூட்டாளிகள் இஸ்ரேல், ஜோர்டான், கொஸொவோ, பாகிஸ்தான் போண்ர நாடுகளில் தீவிரமான ஜிஹாதை பரிந்துரைக்கும் கோஷ்டிகளாக செயல்பட்டபோது பிடிக்கப் பட்டனர். பாய்ட் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் தீவிரவாத பயிற்சி பெற்ரவன், அல்-குவைய்தாவுடன் சம்பந்தப் பட்டுள்ளவன். இதுவரையில் பிடிபட்டுள்ள அமெரிக்க ஜிஹாதிகள்:

Najibullaah-zazi-Newyork
- அப்துல்லாகிம் முஜாஹித்தீன் முஹம்மது (Abdulhakim Mujahid Muhammad) – ஜூன் 1, 2009 அன்று லிட்டில் ஆர்க் என்ற ராணுவ பயிற்சி நிலையத்தில் (military recruiting center in Little Rock, Ark) ராணுவ வீரர்களாக இருந்த ஒருவன், மற்றொருவன் பிடிபட்டபோது கொல்லப்பட்டான். இருவரும் மதம் மாறிய முஸ்லீம்கள்.
- ஐந்து அமெரிக்கர்கள் டிசம்பர் 2009ல் பாகிஸ்தானில் பிடிபட்டனர். இவர்கள் ஆப்கானிஸ்தானத்தில் அமெரிக்கப் படைக்கு எதிராக செயல்பட்ட ஜிஹாதிகள்.
- நான்கு அமெரிக்க முஸ்லீம்கள் மற்றும் ஒன்று ஹைதி முஸ்லிம் மே 2009ல் கைது செய்யப்பட்டனர். அவர்கள் புரோன்க்ஸ் (two synagogues in the Bronx) என்ற இடத்திலுள்ள இரண்டு யூத வழிபாட்டு ஸ்தலங்களைத் தாக்கத் திட்டமிட்டதற்கும், நியூ பர்க் என்ற ராணுவ பயிற்சி மைத்தில் (military base in Newburgh, N.Y.) விமானங்களை சுட்டுவீழ்த்த முயன்றபோதும் பிடிபட்டனர்.
- டேவிட் ஹெட்லி இல்லினாயிஸில் அக்டோபர் 2009ல் டென்மார்க்கில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதற்காக பிடிபட்டான். பிறகு அவனுடைய மும்பை தொடர்பும் தெரிய வந்தது.

Nidal-hassan-Malik-fort-hood
அமெரிக்க-ஜிஹாதி பயங்கரத்தை மறைக்க உள்-நாட்டு ஜிஹாதி உருவாக்கம் முதலியவைத் தோற்றுவிக்கப்பட்டன/படுகின்றன: இத்தகைய உலக கிருத்துவ-இஸ்லாமிய, யூத-இஸ்லாமிய, இஸ்லாமிய-யூத, இஸ்லாமிய-கிருத்துவ வெறியாட்டங்களைத் திசைத் திருப்ப இந்தியர்களை ஏமாற்ற இந்த சக்திகள் செயல்படுவது தெரிகிறது. அனைத்துலக தீவிரவாதத்தில் அகப்பட்டுத் தவிப்பது இந்தியா. அதற்குக் காரணம் முஸ்லீம்கள்தான். உள்ளூர் முஸ்லீம்களும் உண்மை அறிந்தும், அறியாமலும் அதற்கு துணை போகின்றனர். இதற்குதான் காஷ்மீர், லவ்-ஜிஹாத், ஜிஹாத், ஜாஹிர் நாயக்[4], பெரியார்தாசன்[5], ராம-ஜன்ம பூமி, நஸ்லிமா தஸ்.ரீன், ஹுஸைன்[6], பர்தா, உருது, சச்சார் அறிக்கை[7], பெண்கள் மசோதா[8]………….. முதலிய பிரச்சினைகளை எடுத்துக் கொண்டு குழப்புவர், தீ வைப்பர், கலவரம் செய்வர், …………..சட்ட-ஒழுங்குப் பிரச்சினையாக்கி விளம்பரம் பெறுவர். சிதம்பரம், கருணாநிதி, முலாயம், லல்லு போன்ற கைக்கூலிகள் போன்ற தன்மையுடையவர்களும், குல்லா மாட்டிக் கஞ்சி குடிப்பவர்களும் துணைபோவர். உண்மையில் முஸ்லீம்களே அமைதியாக உட்கார்ந்து யோசித்தால் உன்மை அவர்களுக்கு விளங்கும். அதுமட்டுமல்ல உண்மையான முஸ்லீம் களுக்குத் தெரியும் அவையெல்லாம் இஸ்லாத்திற்கு புறம்பானவை, எதிரானவை என்று. ஆனால் ஜிஹாத் என்ற வெறி வரும்போது கண்களை, அறிவை மூடிவிடுகிறது.

bin-laden-of-Internet-cyber-jihad
அமெரிக்க-இஸ்லாம் மற்றும் தாலிபனுடையத் தொடர்பு: ஜாஹிர் நாயக் போன்றவர்கள் இத்தகைய நவீனப் பூச்சு பூசப்பட்ட படித்த, நாகரிகமான, ஆங்கிலம் பேசும் இஸ்லாம் அடிப்படைவாத, தீவிரவாத, தாலிபன்களுடைய சித்தாந்த ஆதாரவாளர்கள் எனலாம். ஆனால் அத்தகைய அமெரிக்கர்களை அமெரிக்கப் பெயர்கள் அல்லது இந்தியப் பெயர்களில் குறிப்பிடப் பட்டு ஜிஹாதி அடையாளத்தை ஊடகங்கள் மறைக்கின்றன. தாவூத் ஜிகானி அமெரீகன், தஹவ்வூர் ஹுஸை ரானா கனடியன், ஜிஹாதி ரோஸ் அமெரிக்க நாட்டவள், அந்தக் காதலி அல்லது மனைவி மொரோக்கோ நாட்டைச் சேர்ந்தவள்…………………என்றெல்லாம் குறிப்பிட்டு இஸ்லாம், இஸ்லாமிய தீவிரவாதம், ஹிஹாதி-குண்டு குரூரங்களை மறைக்கப் பார்க்கிறர்கள். இவ்வாறாக தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கல் (Liberalization, Globalization and Privatization) தாலிபனைஸேஷன் (Talibanization), (American seculaization), இஸ்லாமைஸேஷன் (Islamization), ஒபாமைஸேஷன் (Obamization), ஒஸாமைஸேஷன் (Osamization) முதலிய வழிகளில் செயல்படுகின்றன.
வேதபிரகாஷ்
© 21-03-2010
[1] இந்தியர்களுக்கு கூலிமனத்தன்மை (coolie mentality) / அடிமைத் தன்மை (slavish mindset) உள்ளது என்பது இந்த மனப்பாங்கில் வெளிப்படும். அதாவது வெள்ளைநிறத்தவனுக்கு அடிபணிய வேண்டும் அவன் சொல்வதைக் கேட்கவேண்டும் என்ற தன்மை.
[2] http://www.csmonitor.com/World/Asia-South-Central/2010/0317/Five-Americans-arrested-in-Pakistan-plead-not-guilty-to-terrorism-charges
http://www.csmonitor.com/USA/2010/0312/Jihad-Jane-joins-growing-list-of-American-terror-suspects
[3] http://www.csmonitor.com/CSM-Photo-Galleries/Lists/American-Jihadis
[4] இனிப்புத் தடவப் பட்ட கசப்புப் போன்ற பேச்சாளர். இனிக்கப் பேசி ஜிஹாதி வெறியூட்டுவதில் வல்லவன். வார்த்தைகளால் ஜிஹாத் போராட்டம் நடத்து,ம் இவனுக்கும் தாலிபானுக்கும் எத்தகைய வித்தியாசமும் இல்லை. இன்றைய அமெரிக்க ஜிஹாதிகளுக்கு இவனே காரணம் எனலாம்.
[5] நிச்சயமாக இந்த ஆள் தமிழ், தமிழர், பகுத்தறிவுவாதிகள், தலித்துகள், பௌத்தர்கள்..எல்லோரையும் ஏமாற்றிய எத்தன்; அது மட்டுமல்லாது பெரியார், அம்பேத்கார், புத்தர்.முதலியோரையும் ஏமாற்றிய பெரிய இறையியல் மோசடி பேர்வழி எனலாம்.
[6] இந்துமத கடவுளர்களை மட்டும் நிர்வாணமாக சித்திரங்கள் வரைந்து புகழ் பெறும், இஸ்லாமிய சித்திர-விபச்சாரி. மற்ற கடவுளர்களை நிர்வாணமாக வரைய தைரியமில்லை.
[7] சாதி இல்லை என்று முஸ்லீம்கள் சாதி அடிப்படையில் ஒதுக்கீடு கேட்பதும், அதற்கு காஃபிர்களின் துணைத் தேடுவதும் வேடிக்கையே!
[8] சாதி இல்லை என்று முஸ்லீம்கள் சாதி அடிப்படையில் பெண்களுக்கும் உள்-ஒதுக்கீடு அதுவும், கஃபிர்கள் கேட்கிம்போது மௌனம் காப்பதும் இஸ்லாமிய அதிசயமே!
பிரிவுகள்: ஃபாத்திமா ரோஸ், ஃபிதாயீன், ஃபைஜா அவுதல்ஹா, அபு ஜிண்டால், அமாவாசைக்கும் அப்துல் காருக்கும் என்ன சம்பந்தம்?, அமாவாசையும் அப்துல்காருக்கும், அமெரிக்க ஜிஹாதி கூட்டுசதி, அல்லா, அழகிய இளம் பெண்கள், அவமதிக்கும் இஸ்லாம், ஆண்டவனின் எச்சரிக்கை, இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்தியாவின் மேப், இந்தியாவின் வரைப்படம், இமாம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், உள்துறை சூழ்ச்சிகள், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், எம். எஃப். ஹுஸைன், ஒசாமா பின் லேடன், ஒஸாமா பின் லேடன், கராச்சி திட்டம், கருணாநிதி, காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காதல் ஜிஹாத், காதல் புனித போர்!, காஷ்மீர், காஷ்மீர் கலாட்டா, காஷ்மீர் சட்டசபை கலாட்டா, சரீயத், சரீயத் சட்டம், சிதம்பர ரகசியங்கள், சிந்த்-ஹிந்த் ஹிந்த்-சிந்த், சியாசத், ஜம்மு-காஷ்மீர், ஜாகிர் நாயக், ஜிஹாதி அமெரிக்கக் கூட்டு, ஜிஹாதி அமெரிக்கர், ஜிஹாதி அமெரிக்கர்கள், ஜிஹாதி ஜேன், ஜிஹாத், ஜேம்ஸ் லெஸ்லி லூயிஸ், தக்காண முஜாஹித்தீன், தஸ்லிமா, தஸ்லிமா நஸ்.ரீன், தஹவ்வூர் ஹுஸைன் ரானா, தாவூத் சையது ஜிலானி, தாவூத் ஜிலானி, நம்பிக்கையில்லாதோர் மீதான போர், பர்கா, பர்தா, பர்தா அணிவது, பழமைவாத கோட்பாடு், பழமைவாதம், பாகிஸ்தான் தீவிரவாதம், புனிதப் போர், மத-அடிப்படைவாதம், மதத்தின் பெயரால் நாட்டை எதிர்த்தல், மிதிக்கும் இஸ்லாம், முஃப்டி முஹம்மது சையத், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முஜாஹித்தீன், மெஹ்பூபா முஃப்தி, மொரொக்கோ, ரத்தத்தினால் ஹோலி, ருபையா சையத், லவ் ஜிஹாத்
Tags: ஃபாத்திமா ரோஸ், ஃபைஜா அவுதல்ஹா, அமெரிக்க ஜிஹாதி, அமெரிக்க ஜிஹாதி கூட்டுசதி, அமெரிக்க ஜிஹாத் கூட்டு, அமெரிக்க-ஜிஹாத், ஜேம்ஸ் லெஸ்லி லூயிஸ், தஹவ்வூர் ஹுஸைன் ராணா, தாவூத் சையது ஜிலானி, தாவூத் ஜிலானி
Comments: 3 பின்னூட்டங்கள்
அண்மைய பின்னூட்டங்கள்