Archive for the ‘தூண்டு’ category
ஏப்ரல் 17, 2014
இளம்பெண்ணை கற்பழித்த பீர் (இஸ்லாமிய சாமியார்) – பாகிஸ்தானில் கற்பழிப்புகள் அதிகமாகவே உள்ளன!
பாகிஸ்தானில் ஒரு பாபா 14 வயது இளம்பெண்ணை கற்பழித்ததற்காக கைது செய்யப் பட்டிருக்கிறார்(ன்)[1]. இவர் ஆன்மீகத்தால் நோய்களைத் தீர்க்கும் பக்கீர் என்கிறார்கள், ஆனால், இப்பொழுது போலி அமீல் [A fake amil (spiritual healer)] என்கிறர்கள்[2]. ஏனெனில், குலாம்ரஸூல் தனிடியன்வாலா (பாகிஸ்தான்) வில் உள்ள ஒரு பகீர். இப்பெண்ணிற்கு இரண்டு நாட்களாக சிகிச்சை செய்து வருகிறாராம்[3]. ஆனால், அவன் வரம்பு மீறி கற்பழித்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் பெண்ணின் தாயார் சாஜியா மக்பூல் டேசில் சமுந்திரி, சக்-19 போலீஸ் ஷ்டேசனில் [ Chak 19, Tehsil Samundri] புகார் கொடுத்தார். அவளுக்கு பேய் பிடித்திருக்கிறது, பேயோட்டுகிறேன் என்று அப்பெண்ணை தனது இடத்தில் வைத்திருந்தான். ஆனால், உடம்பு தேய்க்கிறேன் என்று, கற்பழித்து கற்பழித்துள்ளான். உடல் – மனம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இருந்த அவள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக் கொடுக்கப்பட்டு வருகிறது. குலாம் ரஸுலைத் தவிர ஜஃபர் என்ற இன்னொருவனும் கற்பழிப்புக் குற்றத்திற்காக கைது செய்யப் பட்டிருக்கிறான்.
பாகிஸ்தானில் இத்தகைய பாலியல் குற்றங்கள் நடப்பது அதிகமாகி விட்டது:பாலியல் குற்றங்கள் பாகிஸ்தானில் நடப்பது சகஜம் தான், குறிப்பாக சிறுபான்மையினரின் மீது நடக்கும் அத்தகைய குற்றங்கள் ஓரளவே ஊடகங்களில் வெளிவருகின்றன. இந்துக்களின் மீதான பாலியல் வன்முறைகள் அமுக்கப் படுகின்றன. ஆனால், இவையெல்லாம் முஸ்லிம் பெண்களின் மீது நடந்துள்ளவையாகும்.
- மாடல்டவுன்போலீஸ்ஷ்டேசனில்ஹபீப்என்பவன் 13-வயதுசிறுமியைகற்பழித்ததற்காககைதுசெய்யப்பட்டுள்ளான்[4].
- ஜோஹர் டவுன் போலீசார், அஸ்லம் என்பவனை 4-வயது சிறுமியை கற்பழித்ததற்காக கைது செய்யப் பட்டுள்ளான்[5].
- குஜராத் தானாவைச் சேர்ந்த இக்பால் அஹமது என்பவரும், தனது 16- வயதான மகளை ஒரு போலீசார் உட்பட ஆறு பேர் கற்பழித்துள்ளதாக புகார் கொடுத்துள்ளார். ஆறுநாட்களுக்கு முன்னர், அக்கோடூரகாரியத்தைப் புரிந்து, மொஹம்மது ரபீக் என்ற போலீஸ்காரன் சம்பந்தப்பட்ட ஆதாரங்களை மறைத்து விட்டான்[6].
இவையெல்லாம் பாகிஸ்தான் ஊடகங்களிலிருந்து தொகுத்தவையாகும்.
பாபா மொஹம்மது அதாஹுல்லாஹ் ஷேய்க் என்பவனில் கொக்கோக லீலைகள்[7]: உடம்பு பார்த்து தேத்து விட்டு நோய் தீர்க்கும் இஸ்லாமிய பீர்கள், பக்கீர்களைப் பற்றி ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தேன். கருதரிப்பதில் கோளாறு, கர்ப்பம் உண்டாவதில் பிரச்சினை, குழந்தை பெறுவதில் பிரச்சினை, குழந்தை இல்லை…………………இப்படி எந்த பிரச்சினை என்றாலும் இந்த இஸ்லாமிய பாபா தீர்த்து வைப்பானாம்.
- இதற்குகட்டணம்ஆயிரக்கணக்கில்.
- பணம்கொடுத்ததும், உள்ளேவரச்சொல்வானாம்.
- பிரசாதத்துடன்மயக்க / போதைமருந்துகொடுத்துநினைவிழக்கச்செய்வானாம்.
- மயங்கிவிழுந்ததும், அவனுடையவிருப்பம்தான்.
- ஆசைத்தீரஅனுபவிப்பானாம்.
- மயக்கம்தெளியும்நேரத்தில்குரான்வசனங்களைஅள்ளிவீசி, அல்லாவின்அருள்வந்துவிட்டது, உடனடியாகஉனக்குகர்ப்பம்தான், குழந்தைபிறந்துவிடும். மாதம்ஒருமுறைஎன்னைவந்துபார், என்றெல்லாம்அன்பு-தெய்வீகக்கட்டளைஇடுவானாம்!
- அதாவது, வரும்போதெல்லாம், இதேசிகிச்சைதான்!
இவை இந்தியாவில் நடந்தாலும், முஸ்லிம்கள் சம்பந்தப் பட்டிருப்பதால், அமுக்கப் பட்டு விட்டன.
40 ஆண்டுகள், 15 திருமணங்கள்: அடுத்த திருமணத்திற்கும் தயார்: அம்ரோகா: பல திருமணங்கள் செய்தும் குழந்தையில்லாத காரணத்தால், மனம் தளராமல் அடுத்த திருமணத்தையும் செய்து கொள்வதற்கு ஆவலுடன் இருக்கிறார் அப்துல் வாகித். உத்தரபிரதேசம், ஜோதிபா புலே நகர் மாவட்டம், ராய்ப்பூர் கலன் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல் வாகித் (65). இவர் கடந்த 40 ஆண்டுகளில் இது வரை 15 திருமணங்கள் செய்துள்ளார்[8]. எனினும் எந்த மனைவியிடமும் இவருக்கு குழந்தை இல்லை. இன்னொரு திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையையும் இவர் இழந்து விடவில்லை. இப்போது 16வது திருமணத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்[9]. இந்தி “டிவி’க்களில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் “சச்கா சாம்னா’ போன்ற ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளவும் இவர் தயாராக இருக்கிறார்[10]. இவ்வாறு பலதார திருமணத்தைக் கண்டித்து யாரும் பேசவில்லை என்று நோக்கத்தக்கது.
சரி, யார்இந்த ஷகீல் மொஹம்மது ஷேக் பாபா?: ஆஜ்மீரில் ஒரு பெண்ணை சந்தித்து அவளை பீவன்டிற்கு வா, உன் குறைத் தீர்க்கிறேன் என்று அழைத்தானாம்! அவளும் ஆவலுடன் வந்தாளாம். ஆனால், அந்த ஷேக்கோ, சக்கையாக மருந்து கொடுத்து மயக்கி வைத்து, படுக்கையில் படுக்க வைத்து, ஷோக்காக ஐந்து நாட்கள் கற்ப்பழித்தானாம்[11]! பாவம், லெனின், சன்டிவி, நக்கீரன்……………யாருக்கும் தெரிவவில்லை. இல்லையென்றால் “புளு ஃபிலிமே’ எடுத்திருப்பார்கள். சிடிக்கள் / டிவிடிக்கள் ரூ. ஆயிரத்திற்கும் விற்றிருப்பார்கள்! @ ரேபிட் ஷெரிலும் அமர்க்களப் பட்டிருக்கும்! பாவம், ஷேக்பாபா! தப்பிவிட்டார்!இந்தஅப்துல்வாலித்ஏன் மொஹம்மது அத்தஹுல்லாஹ் செயிக் பாபாவிடம் செல்லவில்லை என்று தெரியவில்லை! சென்றிருந்தால், சுலபமாககுழந்தைபாக்கியம்கொடுத்திருப்பார்! பாவம் ,அப்பொழுது குழந்தைப் பெற்றுக் கொள்ளும் பாக்கியம் அந்த பெண்களுக்கு இருக்கிறதா அல்லது அப்துல் வாகித் திற்கு இல்லையா என்று தெரிந்திருக்கும்!
© வேதபிரகாஷ்
17-04-2014
[1]The Nation, Fake amil arrested for rape, Lahore, Pakistan,Thursday, 17 April, 2014
[2] http://www.nation.com.pk/national/16-Apr-2014/fake-amil-arrested-for-rape
[3] A fake amil (spiritual healer) was arrested for allegedly raping a 14-year-old girl by police today (16-04-2014). According to details, the fake amil named Ghulam Rasool, resident of Tandlianwala, had allegedly raped the girl when she came with her family for treatment of her illness two days ago. He went into hiding after committing the heinous crime. However, he was arrested from Sumandri area today. The police said that literature which was normally used by fake amils to lure people was recovered from the suspect’s custody. Nasrullah, an investigation officer, said that the amil was being interrogated in the light of girl’s statement. “We have decided to conduct his DNA test to ascertain the truth,” he said.
[4] The International News, Fake Pir, accomplice rate teen, 16-04-2014.
[5] Meanwhile, Model Town police arrested a man, Habib, on charges of abusing a 13-year-old boy.Johar Town police arrested a man, Aslam, on charges of trying to rape a four-year-old girl.
[6] http://www.thenews.com.pk/Todays-News-2-244470-Fake-Pir,-accomplice-rape-teen
[7]https://islamindia.wordpress.com/2010/05/02/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0/
[8]தினமலர், 40 ஆண்டுகள், 15 திருமணங்கள்: அடுத்ததிருமணத்திற்கும்தயார்
நவம்பர் 10,2009,00:00 IST
[9] http://www.dinamalar.com/General_detail.asp?news_id=18690
[10]https://islamindia.wordpress.com/2010/05/02/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0/
[11]https://islamindia.wordpress.com/2010/05/02/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0/
பிரிவுகள்: அமீல், இமாம், ஊடக வித்தைகள், ஊடல், காதல், காதல் ஜிஹாத், சட்டமீறல், சரீயத், சூது, தூண்டு, நடனம், நட்பு, நிர்வாணம், பகீர், பந்து, பள்ளி வாசல், பாகிஸ்தான், பீர்
Tags: ஆமீல், கற்பழிப்பு, சாமியார், பீர், ரபி, ஷேய்க்
Comments: Be the first to comment
ஏப்ரல் 7, 2013
நிலப்பிரச்சினை என்றால், கொலை செய்யப்பட்டது பிஜேபி மற்றும் கொலை செய்தவர்கள் பின்னணி வேறுவிதமாக இருப்பது எப்படி?

பரமக்குடியில் பட்டப்பகலில் வெட்டிக் கொலை, பதற்றம், சாலைமறியல்: ராமநாதபுரம், பரமக்குடியில் பா.ஜ., முன்னாள் கவுன்சிலர் முருகன், கொலை செய்யப்பட்ட வழக்கில், நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். முருகன் பெரிய கடை அஜாரில் தேங்காய் கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார்[1]. பரமக்குடியில் மார்ச் 19, 2013ல், ஈஸ்வரன் கோயில் முன், பா.ஜ., முன்னாள், நகராட்சி கவுன்சிலர் முருகன், 46, மெயின் பஜாரில் தனது வீட்டில் மதிய உணவை சாப்பிட்டு விரட்டு கடைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் போது, இரண்டு மோட்டார் கைக்கிள்களில் வந்த நால்வர் வழிமறித்தனர். திடீரென்று “பைப்” குண்டுகளை வீசினர், ஆனால், அவை வெடிக்கவில்லை. தப்பித்து ஓட முயன்ற முருகனை நால்வரும் துரத்திச் சென்று, பயங்கர ஆயுதங்களால் கண்ட-துண்டமாக வெட்டிக் கொன்று ஓடிவிட்டனர்[2]. முருகனின் வெட்டப்பட்ட உடல் தெருவில் ரத்த வெள்ளத்தில் கிடந்தது. இவ்வளவும் பட்டப்பகலில் நடந்தது[3].

இதனால் பரமக்குடியில் பதற்றம் ஏற்பட்டது. கடைகள், குறிப்பாக, பஜார் தெருவில் மூடப்பட்டன. இதை கண்டித்து, வணிகர்கள் சங்கம், வியாபாரிகள் சங்கம், ஆர்.எஸ்.எஸ்., மற்றும் இந்து முன்னணி அமைப்பினர், மதுரை – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்[4]. குற்றவாளிகளை உடனே கைது செய்யவும், கொலைக்கான காரணத்தை கண்டறியவும் வலியுறுத்தி பொதுமக்கள் மாலை 4 மணியளவில் பரமக்குடி, ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது[5]. பட்டப்பகலில் இச்சம்பவம் நடந்ததால், பலர் பார்த்துக் கொண்டிருந்தனர். போலீஸார் அவர்கள் சொன்ன அடையாளங்களை வைத்து, கம்ப்யூட்டரில் படங்களை வரைந்து உருவாக்கி, அவற்றை மக்களிடம் காணித்து விசாரணையை நடத்தினர்[6].

ரபீக்ராஜா –இமாம் அலி கூட்டாளி, போலீஸ் பக்ருதீனின் நெருங்கிய தோஸ்த் எப்படி இதில் சம்பந்தப் பட்டான்: ஊடகங்களில் வந்துள்ள செய்திகளைத் தொகுத்துப் பார்த்ததில் கிடைத்துள்ள விவரங்கள் அவர்களது பின்னணியை வேறுவிதமாக எடுத்துக் காட்டுகிறது. கைது செய்யப்பட்ட நால்வர்[7] –
- என். ராஜா முஹம்மது [N. Raja Mohamed (58)] – தற்போது சென்னை டி.நகரில் குடியிருந்து வரும் பரமக்குடி நாகூர் கனி மகன்[8],
- எம். மனோஹரன் ராஜா முஹம்மதுவின் மைத்துனர் [his nephew M. Manoharan (41) of Paramakudi] – திருவள்ளுவர் நகர் முத்துச் சாமி மகன்[9],
- எஸ். ரபீக் ராஜா அல்லது “வாழக்காய்” [‘Vazhakai’ alias S. Rafeeq Raja one of (35) two Madurai based mercenaries] – மதுரை காயிதேமில்லத் நகர் சுல்தான் அலாவுதீன் மகன்[10].
- ஏ. சாஹுல் ஹமீது [A. Sahul Hameed (37) another mercenary] -மதுரை தாசில் தார் பள்ளிவாசல் தெரு அகமது மகன்[11].
இதில் ரபீக்ராஜா, பல்வேறு வெடிகுண்டு வழக்குகளில் போலீஸாரால் தேடப்படும் தீவிரவாதியும், இமாம் அலி கூட்டாளியுமான போலீஸ் பக்ருதீனின் நெருங்கிய தோஸ்த் என்பது குறிப்பிடத்தக்கது[12].

தீவிரவாதிகள் தயாரிக்கும் வெடிகுண்டுகள் கூலிப்படைக்குக் கிடைக்குமா?: ரபீக் ராஜா, சாஹுல் ஹமீது மற்றவர்கள் உபயோகப்படுத்திய குண்டுகள் ஆச்சரியமாக உள்ளது. அவை மேம்படுத்தப் பட்ட உள்ளுக்குள் வெடித்து சிதறும் குண்டு [Improvised Explosive Devices (IED-Pipe bombs) were stuffed with Gel 90 explosives] வகையைச் சேர்ந்தது என்பதுதாகும். அவர்கள் அவற்றை கோயம்புத்தூரில் வாங்கியதாகச் சொல்கிறார்கள்[13]. சம்பவம் நடந்த இடத்தில் கிடந்த இரண்டு பைப் வெடி குண்டுகளை செயலிழக்கச் செய்து, போலீஸார் புலனாய்விற்கு எடுத்துச் சென்றனர்.
பல்வேறு வெடிகுண்டு வழக்குகளில் தேடப்படும் ரபீக் ராஜா இங்கு எப்படி வந்தான்?: கோயம்புத்தூர், திருப்பத்தூர், மதுரை என்ற இடங்கள், அவற்றின் தொடர்புகள் விஷயத்தை வேறுவிதமாக மாற்றிக் காட்டுகிறது. கிடைத்துள்ள வெடிகுண்டுகள், வெறும் குண்டுகள் அல்ல. அப்படியென்றால், –
- கோயம்புத்தூரில் அத்தகைய குண்டுகளைத் தயாரிப்பவர்கள் யார்?
- எங்கு தயாரிக்கிறார்கள்?
- அத்தகைய தொழிற்நுட்பம் எப்படி கிடைத்தது?
- அதற்கான பொருட்கள் – குறிப்பாக ஜெல், எப்படி கிடக்கின்றன?
- யார் அவற்றை வாங்கி, விநியோகிக்கின்றனர்?
- கோயம்புத்தூரில் அப்படி அவை விற்க்கப்படுகின்றனவா?
இதில் ரபீக்ராஜா, பல்வேறு வெடிகுண்டு வழக்குகளில் போலீஸாரால் தேடப்படும் தீவிரவாதியும், இமாம் அலி கூட்டாளியுமான போலீஸ் பக்ருதீனின் நெருங்கிய தோஸ்த். உதவி எஸ்.பி., விக்ரமன் தலைமையில், தனிப்படையினர் விசாரித்தனர்[14]. இதில் சிக்கிய பரமக்குடி மனோகரன், ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். அதில், அவர் கூறியிருப்பது:பரமக்குடி வைகை நகர் சிவஞானம் என்பவர், 50 ஆண்டுகளுக்கு முன், 6.5 ஏக்கர் நிலம் வாங்கினார். அவர் இறந்த பின், நிலத்தை, அவரது மகன் கதிரேசன் பராமரித்தார். இதற்கிடையே, வேந்தோணியை சேர்ந்த எனது மாமா ராஜபாண்டி என்ற ராஜா முகம்மது, 58, அந்த நிலத்திற்கு, 2003ல், எனது பெயரில் போலியாக பத்திரம் தயாரித்தார். இது தொடர்பாக, பரமக்குடி கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு, கதிரேசன் மகன்கள் முருகன் (கொலை செய்யப்பட்டவர்), சிவக்குமாருக்கு சாதகமாக தீர்ப்பானது. நிலத்தை விற்க இருவரும் முயற்சித்தனர். அதை வாங்க வருபவர்களிடம் பிரச்னை செய்தோம். அதில் 3 ஏக்கரை, மதுரை மேலூர் ராஜாரபீக், 8 கோடி ரூபாய்க்கு வாங்கினார். அவரிடம் பிரச்னை செய்து, 85 லட்ச ரூபாய் பெற்றுக் கொண்டோம். பின், முருகன் குடும்பத்தினரிடம், ஒரு கோடி 50 லட்ச ரூபாய் கேட்டதற்கு, தரமறுத்துவிட்டனர். முருகன், “பணம் தரமாட்டோம்’ என்றதால், அவரை கொலை செய்ய, மதுரை கூலிப்படையினரை வரவழைத்து, 2 லட்ச ரூபாய் வழங்கினோம். கூலிப்படையை சேர்ந்த வாழக்காய் ரபீக்ராஜா, 35, (போலீஸ் பக்ரூதீனின் கூட்டாளி), சாகுல்ஹமீது, 37, மற்றும் ஒருவர் மூலம், முருகனை கொலை செய்துவிட்டு, நானும், மாமா ராஜா முகம்மதுவும் தப்பிவிட்டோம்.இவ்வாறு தெரிவித்து உள்ளார். மனோகரன், ராஜா முகம்மது, வாழக்காய் ரபீக்ராஜா, சாகுல்ஹமீதுவை, போலீசார் கைது செய்தனர்; கூலிப்படையை சேர்ந்த ஒருவரை தேடி வருகின்றனர்[15].
பரமக்குடி – இந்து-முஸ்லீம் பிரச்சினை, ஜாதி-கலவரம் என்றுள்ளது: பரமக்குடியில் 2011ல் ஜாதிக்கலவரம் ஏற்பட்டுள்ளது. அதில் போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். அங்கு அடிக்கடி கொலை நடப்பதும் சகஜமாகி உள்ளது. முஸ்லீம்களின் ஜனத்தொகை இங்கு கனிசமாகப் பெருகி வருவதால், புதிய பிரச்சினையாக இந்து-முஸ்லீம் பிரச்சினை எழுந்துள்ளது. இங்கு மாமா-மைத்துனன் முஸ்லீம்-இந்து என்று இருப்பது, வினோதமா, வேடிக்கையா, விபரீதமா என்று தெரியவில்லை. ஆனால், கொலை என்று முடிந்துள்ள போதில், சம்பந்தப் பட்டவர்களின் பின்னணி, சாதாரண நிலத்தகராறு என்பதனையும் கடந்து, செயல் பட்டுள்ள நிலையை நோக்கும் போது, வேறு ஆழ்ந்த சதிதிட்டம் இருக்குமோ சந்தேகிக்க வேண்டியுள்ளது.
யார் இந்த போலீஸ் பக்ருதீன்? – விவரங்கள்[16]: ரபீக்ராஜா, பல்வேறு வெடிகுண்டு வழக்குகளில் போலீஸாரால் தேடப்படும் தீவிரவாதியும், இமாம் அலி கூட்டாளியுமான போலீஸ் பக்ருதீனின் நெருங்கிய தோஸ்த் என்பது, இதர விஷயங்களை இணைக்கிறது. அத்வானியைக் கொல்ல திட்டமிடும் தீவிரவாதிகளின் பின்னணியைக் காட்டுகிறது. இதற்கிடையே, இந்த சதித் திட்டத்தின் பின்னணி குறித்து போலீஸ் தரப்பில் தகவல் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: அத்வானியின் பாதையில் வெடிகுண்டு வைக்கும் திட்டத்தை உருவாக்கியவர் பக்ருதீன்தான். இவருக்கு போலீஸ் பக்ருதீன் என்ற பெயரும் உண்டு. இந்த போலீஸ் என்ற அடைமொழி பக்ருதீனுக்கு வந்ததற்கு ஒரு காரணம் உள்ளது. பக்ருதீனுக்கு 32 வயதாகிறது. மதுரையைச் சேர்ந்தவர். எட்டாவது வகுப்பு வரை படித்துள்ளார். இவரது தந்தை பெயர் சிக்கந்தர். இவர் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர். தந்தை போலீஸ் பணியில் இருந்ததால் பக்ருதீனின் பெயருடன் போலீஸ் என்ற பெயரும் ஒட்டிக் கொண்டதாம். தனது தந்தை போலீஸாக இருந்தபோது பக்ருதீன் முரட்டுத்தனமாக நடந்து கொள்வாராம். போலீஸாரிடம் கூட அவர் மோதலில் ஈடுபட்டுள்ளார். சப் இன்ஸ்பெக்டர் ஒருவரை முன்பு தாக்கியுள்ளார். இதேபோல பல போலீஸாரிடம் தகராறு செய்து அதுதொடர்பாக வழக்குகளும் உள்ளன.
இந்து முன்னணி தலைவர் ராஜகோபாலன் முன்பு மதுரையில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இவருக்கும் தொடர்பு இருப்பதாக அப்போது சந்தேகிக்கப்பட்டது. அல் உம்மா அமைப்பைச் சேர்ந்த இமாம் அலி மற்றும் ஹைதர் அலி ஆகியோர் மதுரை மேலூரில் நடந்த வெடிகுண்டு சம்பவ வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். கடந்த 2002ம் ஆண்டு மதுரையிலிருந்து பாளையங்கோட்டை சிறைக்குச் செல்லும் வழியில் திருமங்கலத்தில் போலீஸ் வேன் நின்றபோது, அதிரடியாக அங்கு வந்த இமாம் அலி, ஹைதர் அலியின் ஆதரவாளர்கள் போலீஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு இருவரையும் மீட்டுச் சென்றனர். இந்த சம்பவத்தில் முதல் முறையாக ஈடுபட்டார் பக்ருதீன். பின்னர் இமாம் அலி பெங்களூரில் தமிழக போலீஸ் படையால் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது இப்ராகிம் என்பவரும் சுட்டுக்கொல்லப்பட்டார். இவரது மைத்துனர்தான் பக்ருதீன். இமாம் அலி மீட்கப்பட்ட வழக்கில் கைதான பக்ருதீன் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்புதான் விடுதலையாகி வெளியே வந்தார். வந்தவர் முழு அளவில் மீண்டும் பழைய பாதைக்குத் திரும்பியுள்ளார். பக்ருதீன் மீது 22 வழக்குகள் உள்ளனவாம்.
பக்ருதீன் வெடிகுண்டுகள் தயாரிப்பில் நிபுணத்துவம் கொண்டவர் என்று கூறப்படுகிறது. இமாம் அலியிடமிருந்தே இவர் வெடிகுண்டுகள் தயாரிக்க கற்றுக் கொண்டார் என்று கூறப்படுகிறது. கோவை தொடர் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளை தயாரித்துக் கொடுத்தவர் இமாம் அலி என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய ஆலம்பட்டி சம்பவத்திலும் கூட பக்ருதீன்தான் வெடிகுண்டுகளைத் தயாரித்துக் கொடுத்துள்ளார். அத்வானி பாதையில் வெடிகுண்டு வைக்க தீர்மானித்த அவர் தனது செயலுக்கு அப்துல்லா மற்றும் பிலால் மாலிக்கை நாடி உதவி கோரியுள்ளார். அவர்களும் சம்மதிக்கவே திட்டத்தை விரைவுபடுத்தினர்.அவ்வழக்கு நடந்து வருகிறது.
மேம்படுத்தப்பட்ட உள்ளுக்குள் வெடித்து சிதறும் குண்டு : பைப் குண்டு, தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் பெருகி வருவதைப் பற்றி, முன்னர் சில இடுகைகளை இட்டுள்ளேன்[17]. திருப்பத்தூர் தொடர்பு அம்மோனியம் நைட்ரேட், குண்டு வெடிப்பு மற்றும் ஜோஸப் பாஸ்கர் – இவை நினைவிற்கு வருகின்றன[18]. கட்டுப்பாட்டில் இருக்கும் ரசாயனங்கள், அவற்றை வாங்குபவர்கள், குறிப்பிட்ட உபயோகம் தவிர, குன்டுகள் தயாரிக்கத் திருப்பி அனுப்பி வியாபாரம் செய்வது[19], உபயோகம், ஜெல், முதலியவை, பெரிய சதிதிட்டத்தைக் காட்டுகிறது[20].
வேதபிரகாஷ்
07-04-2013
[13] The team found that the mercenary gang had travelled up to Tirupur before committing the murder and could have purchased the pipe bombs from Coimbatore, sources said. Examination of two of the live bombs recovered from the scene showed that the Improvised Explosive Devices (IED-Pipe bombs) were stuffed with Gel 90 explosives. The special team is investigating into this aspect, the SP said.
பிரிவுகள்: அமோனியம், அம்மோனியம், அல் - கொய்தா, அல் அர்பி, அல் முஹம்மதியா, அல் ஹதீஸ், அல்- பதர், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இந்திய விரோதத் தன்மை, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியா, இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்துக்களின் உரிமைகள், இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல், இந்துக்கள் கொல்லப்படுதல், இமாம் அலி, இஸ்லாமிய இறையியல், இஸ்லாமிய சாதி, இஸ்லாமிய ஜாதி, இஸ்லாமியத் தமிழன், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், உறவினர், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கடை, காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், குண்டி, குண்டு தயாரிப்பு, குண்டு நேயம், குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு வழக்கு, சரீயத், சிறுபான்மையினர், செல், செல்போன், ஜிஹாதி குருரக் குணம், ஜிஹாதி நேயம், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, டெட்டனேட்டர், டெட்டனேட்டர்கள், டைமர், தமிழகத்து ஜிஹாதி, தமிழகத்து தீவிரவாதி, தமிழ் முஸ்லீம், தமிழ்நாடு தௌஹீத் ஜமாத், தமுமுக, தர்கா, திரி, துலுக்கன், தூண்டு, தேங்காய், தேச விரோதம், தேசிய ஜிஹாதி தீவிரவாதம், நேரம், நைட்ரேட், பஜார், பட்கல், பட்டகல், பட்டக்கல், பரமக்குடி, பாப்புலர் பரென்ட் ஆப் இந்தியா, புனிதப் போர், மதரஸா, மதவாதம், மதவிமர்சனம், மதவெறி, முஜாஹித்தீன்
Tags: ஃபத்வா, அம்மோனிய நைட்ரேட், அம்மோனியம், அம்மோனியம் நைட்ரேட், அவமதிக்கும் இஸ்லாம், ஆணி, இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கலக்கல், கலப்பு, குண்டு வெடிப்பு, சிறுபான்மையினர், செக்யூலரிஸம், ஜிஹாதி தீவிரவாதம், தற்கொலை குண்டு வெடிப்பு, பக்ருதீன், பால் பேரிங், பிஜேபி, பைப், பைப் குண்டு, பைப் வெடிகுண்டு, போலீஸ், முஸ்லீம்கள், ரசாயனம், வெடிகுண்டு பொருட்கள், வெடிகுண்டுகள், வெடிப் பொருள்
Comments: 10 பின்னூட்டங்கள்
ஓகஸ்ட் 12, 2012
மும்பை முஸ்லீம் ஆர்பாட்டம், ரகளை, கலவரம், தீவைப்பு – எதற்கு, பின்னணி என்ன?

நேரு நகரிலிருந்து வந்த கும்பல்[1]: ஒரு குறிப்பிட்ட கூட்டம் நேர் நகரிலிருந்து[2] வந்தது. ஆனால் அது மைதானத்திற்குள் செல்ல முடியவில்லை. ஏனெனில், 15,000 பேர் தான் கலந்து கொள்வார்கள் என்று ராஸா அகடெமி சொல்லி அனுமதி வாங்கியிருந்தது. ஆனால், 40,000ற்கும் மேலாக கூட்டம் வந்துள்ளது. அதெப்படி என்று கேட்டால் எங்களுக்கே தெரியாது என்கிறார்கள். ஆகவே, அந்த நேரு நகர் கும்பல் வலுக்கட்டாயமாக உள்ளே நுழைய முடிந்தது. அப்போழுது தான் பிரச்சினை ஆரம்பித்துள்ளது என்று குற்றப்பிரிவு போலீஸார் ஆய்வு மேற்கொண்ட பிறகு விவரங்களை வெளியிட்டனர். அந்த நேரு நகர் கும்பல் எப்படி, யாரால் ஏன் அழைத்துவரப் பட்டது?

அமைப்பாளர்கள் கலவரத்தைக் கட்டுப்படுத்தது ஏன்?: ராஸா அகடெமி முஸ்லீம் கலாச்சாரம் முதலிவற்றை ஊக்குவிக்கிறது என்றுள்ளது. அந்நிலையில் ராஸா அகடெமி ( Raza Academy) சார்பில் மயன்மார் (பர்மா) மற்றும் அசாமில் முஸ்லீம்களால் மும்பையில் ஆஜாத் மைதானத்தில் ஆர்பாட்டத்தை ஏன் நடத்த முடிவு செய்தது என்று தெரியவில்லை. இப்படி ரகளை, கலவரம், தீ வைப்பில் முடிந்து இரண்டு பேர் கொல்லப்படுவர்[3] என்றிருந்தால், அமைதியாக நடத்தமுடியாது என்று தெரிந்திருந்தால் தவிர்த்திருக்கலாம் அல்லது அதிகக் கூட்டத்தைக் கூட்டியிருக்க வேண்டாம். இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை சன்னி ஜமைதுல் உல்மா மற்றும் ஜமாதே-இ-முஸ்தபா (Sunni Jamaitul Ulma and Jamate Raza-e-Mustafa) போன்ற இஸ்லாமிய அமைப்புகளும் ஆதரித்துள்ளன. அவர்களைச் சேர்ந்தவர்களும் கலவரத்தைக் கட்டுப்படுத்தியிருக்கலாம்.

கலவரத்தைத் தூண்டிய காரணங்கள் என்ன?: மைதானத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கூடினர். அமைப்புகளின் தலைவர்கள் பேச ஆரம்பித்தனர்[4]. முதலில் சாதாரணமாகப் பேச ஆரம்பித்தவர்கள், பிறகு உணர்ச்சிப் போங்க, தூண்டும் விதத்தில் பேச ஆரம்பித்தனர். இந்தியாவில் முஸ்லீம்கள் கொல்லப்படுகின்றனர், அரசு அதார்குத் துணை போகிறது என்று ஆரம்பித்தனர்.
- காங்கிரஸுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும், ஏனெனில் அவர்கள் முஸ்லீம்களுக்காக ஒன்றும் செய்யவில்லை.
- குறிப்பாக அசாம் மற்றும் பர்மா முஸ்லீம்களை காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- மன்மோஹன் சிங் மற்றும் சோனியா காந்தி முதலியோருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
- பர்மாவிலிருந்து வந்த ஒரு தம்பதியர், தங்களது குழந்தைகளை அழைத்து வந்திருந்தனர்.
- அவர்கள் தமது கைகளில் பிடித்திருந்த பதாகைகளில் எங்களைக் கொல்லவேண்டாம் என்ற வாசகங்கள் இருந்தன.
- அதனை காட்டியபோது, கூச்சல் கோஷம் கிளம்பியது.

பிரார்த்தனையை முடித்துக் கொள்ளச் சொன்ன மர்மம் என்ன?: அதுமட்டுமல்லாது, மேடையில் பேச அவர்களுக்குள் போட்டி ஏற்பட்டது. சிலரை அனுமதிக்க வேண்டாம் என்றும் கூறப்பட்டது. அப்பொழுது தள்ளுமுள்ளு ஏற்பட்டு அடிதடியில் முடிந்தது. இந்த பிரச்சினை என்ன, முஸ்லீம்களுக்குள் வெஏர்பாடு என்ன, ஏனிப்படி வெளிப்படையாக மோதிக் கொண்டஸ்ரீகள் என்ற விவரங்கள் தெரியவில்லை. மேடையிலேயே இத்தகைய ரகளை ஏற்பட்டு, கூச்சல்-குழப்பங்களில் நிலவரம் இருந்ததால், மௌலானா பொயின் அஸ்ரப் காதரி ஆரம்பித்த பிரார்த்தனையை முடித்துக் கொள்ள அமைப்பாளர்கள் சொல்லவேண்டியதாயிற்று[5]. உண்மையான முஸ்லீம்கள் இப்படி நடந்து கொள்வார்களா, பிரார்த்தனைக்குக் கூட இடைஞ்சல் செய்வார்களா அல்லது பாதியிலேயே முடித்துக் கொள்ளுங்கள் என்று கூறுவார்களா என்று தெரியவில்லை. ஆனால், ஒருவேளை அவர்களுக்கு கலவரம் நடக்கும் என்று தெரியும் போலிருக்கிறது!

சோனியா மெய்னோ எதிர்ப்பு ஏன்?: இந்தியாவில் சோனியா மெய்னோ அரசு முஸ்லீம்களுக்கு தாராளமாகவே சலுகைகளை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறது[6]. அசாமிலேயே கோடிகளைக் கொட்டியுள்ளது. அந்நிலையில் காங்கிரஸ்காரர்களுக்கு எதிராக ஏன் கோஷம் என்று தெரியவில்லை. ஆனால், அரசிற்கு எதிராக கோஷங்களை எழுப்பிய போராட்டக்காரர்கள், திடீரென்று போலீஸார் மற்றும் ஊடகக்காரர்களின் மீது கல்லெறிய ஆரம்பித்தனர். அடிபட்ட-காயமடைந்த 54 பேர்களில் 45 பேர் போலீஸ்காரர்கள் எனும்போது, அவர்கள் குறிப்பாக தாக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. அதேபோல ஊடகக்காரர்களும் தாக்கப்பட்டிருக்கிறார்கள். டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையாளர் மற்றும் கேமராமேன் தாக்கப்பட்டு, அவர்களின் கேமரா-வீடியோக்கள் உடைக்கப் பட்டுள்ளன[7]. “தி ஹிந்து” பத்திரிக்கையாளர்கள் தாக்கப்படாத ரகசியம் என்னவென்று தெரியவில்லை.

கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டதா?: ஆஜாத் மைதானத்தில் மட்டும் கூட அனுமதி பெற்ற முஸ்லீம்களில், திடீரென்று தெருக்களில் வந்து ரகளை செய்ய ஆரம்பித்தார்கள். வெளியே நின்று கொண்டிருந்த டிவி-செனல்களின் வண்டிகள், போலீஸ் வேன்கள் முதலியவற்றை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். பிறகு CST ரெயில்வே டெர்மினலுக்குள் (CST Railway terminus) நுழைந்து கண்ணாடி ஜன்னல்களை உடைக்க ஆரம்பித்தனர்[8]. மூன்று மணிக்கு ஆரம்பித்த கூட்டம், 3.30ற்கு கலவரமாக மாறியது. எதிப்பு போராட்டம் என்று ஆரம்பித்த முஸ்லீம்கள் எப்படி திடீரென்று கலவரத்தில் இறங்கினார்கள் என்று தெரியவில்லை. தெருக்களின் வந்து ரகளை செய்து வண்டிகளை அடித்து நொறுக்கியதில் 10 பெஸ்ட் பேரூந்துகள், 6 கார்கள், 20ற்கும் மேற்பட்ட இரண்டு சக்கர வாகனங்கள் முதலியன கொளுத்தப்பட்டு சேதமடைந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், புறவழி ரெயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது[9]. மும்பை நகரத்தில் பிரதானமான ஒரு இடத்தில் இப்படி, திடீரென்று கலவரத்தில் ஈடுபட்டுள்ளது, போலீஸாருக்கே பிரமிப்பாக இருக்கிறது.

போலீஸார் மீது தாக்குதல் ஏன்?: கலவரத்தை அடக்க தாமதமாகத்தான் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதாவது முதலில் அதிகமாக வந்த கூட்டத்தை சமாதனப்படுத்திக் கட்டுப்படுத்த ஆரம்பித்தனர். பிறகு உள்ளே நுழைய முடியாமல் மற்றும் உள்ளேயிருந்து வெளியே வந்து கொண்டிருந்தவர்களை முறைப்படுத்தி அனுப்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால், திடீரென்று கற்கள் அவர்கள் மீது வீசப்பட்டன. அதுமட்டுமல்லாது, சிலர் நேரிடையாகவே வந்து போலீஸார் மீது கற்களை சரமாரியாக வீசித் தாக்கினர். அதற்குள் தேவையில்லாமல், ஒரு வேன் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதற்குப் பிறகே ஆகாசத்தில் சுட்டு, பிறகு லத்தி ஜார்ஜ் செய்துள்ளனர்[10]. முதலில் (நேற்று சனிக்கிழமை 11-08-2012) அவர்களின் அடையாளம் தெரியவில்லை என்று சொல்லப்பட்டது. இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதாகச் சொல்லப் படுகிறது[11]. அவர்கள் முஹம்மது உமர் (பந்த்ரா) மற்றும் அட்லப் சேக் (குர்லா) என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். (Two persons, 22-year-old Mohammad Umar and 18-year-old Altaf Sheikh (one from Bandra and the other from Kurla), died ). 16 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் செயின்ட் ஜார்ஜ், ஜி.எச். மற்றும் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு எடுத்துச் செல்லப் பட்டுள்ளனர்[12]. இப்பொழுது நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்று போலீஸ் அதிகாரிகள் கூறுகிறார்கள். முஹம்மது சயீத் என்ற அகடெமியின் பொது செயலாளர் (Mohammed Saeed, General Secretary of the academy) திடீரென்று தமக்கும் அந்த கலவரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அறிக்கை விட்டிருக்கிறார்[13]. அதாவது தங்கள் சமூகத்தினரையே கட்டுப்படுத்த முடியவில்லை அல்லது தெரிந்தோ தெரியாமலோ அத்தகைய கலவரம் ஏற்பட துணைபோயிருக்கிறார்கள்.

ஊடகக்காரர்கள் தாக்கப் பட்டதேன்?: பத்திரிக்கை-செய்தியாளர்கள் மற்றும் டிவி-செனல் ஊடகக்காரகள் நின்று கொண்டு செய்திகளை சேகரித்து மற்றும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் போது, சிலர் அவர்களைப் பார்த்து கமெண்ட் அடிக்க ஆரம்பித்துள்ளனர். லண்டனுக்குச் சென்று ஒலிம்பிக்ஸ் செய்திகளை போடத்தெரிகிறது ஆனால் அசாம், பர்மாவிற்கு செல்ல முடியவில்லையாம், அமெரிக்காவிற்கு சென்று சீக்கியர்கள் கொல்லப்பட்டதைப் பற்றி செய்திகளை போடத்தெரிகிறது ஆனால் அசாம், பர்மாவிற்கு செல்ல முடியவில்லையாம், என்று நக்கலாக பேசி, அவர்கள் முஸ்லீம்களுக்கு எதிரி என்று கோஷமிட்டுள்ளனர். பெயர் சொல்ல மறுத்த எதிர்ப்பாளர் “நாங்கள் ஏதாவது (தமாஷா) செய்ய வந்து விட்டால் அதை (தமாஷாக) போடுவீர்கள் போல”, என்று நக்கலடித்தார்[14]. அதுமட்டுமல்லாமல், “அவர்களை வெளியே அனுப்பு” என்றும் கோஷமிட்டுள்ளனர். இதனால், ஊடகக்காரர்கள் வெளியேற ஆரம்பித்தனர்.

“தி ஹிந்து” கரிசனம் மிக்க செய்திகள்: “தி ஹிந்து” இதைப் பற்றி விசேஷமாக செய்திகளைக் கொடுத்துள்ளது[15]. அது ஏற்கெனெவே முஸ்லீம்களை (பங்களாதேச ஊடுவல்) ஆதரித்து பல செய்த்களை வெளியிட்டுள்ளது[16]. “தி ஹிந்து” கட்டுரைகளை உன்னிப்பாகப் படித்துப் பார்த்தால், இந்திய சட்டங்களை திரித்து, வளைத்து, எப்படி “கருத்துவாக்கம்” என்ற பிரச்சார ரீதியில், பொய்களை உண்மையாக்கப் பார்க்கிறது என்பதனைத் தெரிந்து கொள்ளலாம். அதாவது, பங்ளாதேச முஸ்லீம்களால் இந்தியர்கள் எப்படி எல்லாவிதங்களிலும் பாதிக்கப்படுகிறர்கள் என்பதை மறைத்து, அந்நியர்களுக்காக வக்காலத்து வாங்கும் முறையில் அவை இருக்கின்றன. மதவாதத்தை வளர்த்துவிட்டு, இப்பொழுது மனிதத்தன்மையுடன் இப்பிரச்சினையை அணுகவேண்டும் என்று ஒரு கட்டுரை[17]. மனிதத்தன்மையிருந்திருந்தால் முஸ்லீம்கள் அவ்வாறு ஊடுருவி வந்திருப்பார்களா? இந்தியர்களை பாதித்திருப்பார்களா? இந்துக்களைக் கொன்றிருப்பார்களா? அவர்களது நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பார்களா? போடோ இந்தியர்கள் ஏதோ கேட்கக் கூடாததைக் கேட்டுவிட்டால் போல ஒரு கட்டுரை[18]. போடோ கவுன்சிலை கலைத்துவிட வேண்டும் என்று சூசகமாகத் தெரிவிக்கும் ஒரு கட்டுரை[19]. மதரீதியில் முஸ்லீம்களை ஊடுருவ வைத்து விட்டு, மதரீதியில் பிரிக்க முடியாது என்று அரசே உச்சநீதி மன்றத்தில் தாக்குதல் செய்கிறது[20]. பாகிஸ்தான் ஊடகங்கள் அமுக்கி வாசித்துள்ளன[21]. பிரஷாந்த் சவந்த் என்ற ஊடகக்காரரை மிரட்டியதுடன் அவருடைய கேமராவை உடைத்துள்ளனர். பிரஸ் கிளப் கட்டிடத்திற்குள் சென்று வெளிவந்தபோது, “அவனையும் சேர்ந்து எரிடா” என்று கும்பல் கூச்சலிட்டது[22].

முஸ்லீம்கள் கலவரங்களை ஒரு பேரத்திற்காக உபயோகப்படுத்துகிறார்களா?: முஸ்லீம் ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், அறிஞர்கள் என்று பலர், முஸ்லீம்கள் ஏன் கலவரங்களில் ஈடுபடுகின்றனர் என்று ஆராய்ச்சி செய்து நிறையவே எழுதியுள்ளனர். ரபிக் ஜக்காரியா, அஸ்கர் அலி இஞ்சினியர், இம்தியாஸ் அஹமத், அப்த் அல்லா அஹம்த் நயீம்[23], இக்பால் அஹ்மத் என்று பலர் முஸ்லீம் மனங்களை ஆழ்ந்து நோக்கி, எப்படி “இஸ்லாம் ஆபத்தில் உள்ளது”, “முஸ்லீம்கள் ஆபத்தில் உள்ளனர்”, “அல்லாவின் பெயரால்……..” என்றெல்லாம் கூக்குரலிடும் போது, பொது கூட்டங்கள், ஊர்வலங்கள்-போராட்டங்கள் நடத்தும்போது, அமைதியான முஸ்லீம்கள் உந்துதல்களுக்குட்பட்டு, தூண்டப்பட்டு “அல்லாஹு அக்பர்” கோஷமிட்டு, கலவரத்தில் ஈடுபடுகிறார்கள் என்று எடுத்துக் காட்டுகின்றனர். இங்கும் அதேமாதிரியான முறை கையாளப்பட்டுள்ளது. ஒவைஸி அசாமிற்குச் சென்று, முஸ்லீம்களை மட்டும் கவனித்து, நிவாரணப்பணி என்ற போர்வையில் பொருட்களைக் கொடுத்து வருகிறார். பாராளுமன்றத்தில் 08-08-2012 அன்று ஆவேசமாகப் பேசுகிறார்[24].
ஆகஸ்ட் 8, 2012, அன்று பாராளுமன்றத்தில் பேசும்போது[25], “கடைசியாக நான் மத்திய அரசை எச்சரிக்கிறேன், இங்குள்ள மதிப்புக்குரிய அங்கத்தினர்களையும் இதுபற்றி எச்சரிக்கிறேன். சரியான குடியேற்ற முறைமை செய்யாவிட்டால், மூன்றாவது முறையாக தீவிவாதப்படுத்தப் பட்ட முஸ்லீம் இளைஞர்களின் அலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்”, என்று ஆவேசமாக, ஆக்ரோஷமாக கைகளை ஆட்டிக் கொண்டு அபாயகரமான எச்சரிக்கை விடுத்தார்! |
உடனே கூட்டம் கூட்டப்பட்டு, ஏற்பாடு செய்யப்பட்டு, 11-08-2012 கலவரம் நடக்கிறது. காங்கிரஸ் / காங்கிரஸ்காரர்கள் / சோனியா இந்த அளவிற்கு ஒத்துப் போகும்போதே, அவர்களை எதிர்த்து கோஷம் போடுகிறார்கள், கலவரம் நடத்துகிறார்கள் என்றால், இதற்கும் மேலாக, அவர்களுக்கு என்ன வேண்டும்?
[நேற்றையக் கட்டுரையின்[26] தொடர்ச்சி, விரிவாக்கம்]
© வேதபிரகாஷ்
12-08-2012
[2] Nehru Nagar, originally an area cordoned off for leprosy sufferers, is the only slum area in Vile Parle, Mumbai – a suburb near to the airport and train station. Now, eying on property appreciation, the builders have been constructing multi-storeyed flats offering to the slum dwellers. Thus, slum-dwellers becoming flat-owners, but creating new slums – a cycle that is perpetrated by the vested interested people. The builders, promoters and corporators have always been colluding with each other encouraging communal politics.
[4] At the protest meet, there was enough to raise passions. Many speakers spoke of teaching the Congress a lesson for not doing enough to save Muslims in Assam as others slammed prime minister Manmohan Singh and UPA chairperson Sonia Gandhi. A couple of men from Burmacarried small kids on their shoulders who held placards that said ‘Don’t kill us’.
[6] இதை பி.ஜே.பி போன்ற கட்சிகள் மட்டுமல்லாது, உள்ளூர் அசாம் கட்சிகளே எடுத்துக் காட்டியுள்ளன. உண்மையில், நிவாரண கூடாரங்களில் உள்ளவர்களை பாகுபடுத்திப் பார்த்து, உதவி செய்து வருவதே மதரீதியிலான சண்டை வர காரணமாகிறது. முஸ்லீம்கள் தெரிந்தும், போட்டிப் போட்டுக் கொண்டு முஸ்லீம்களுக்கு மட்டும் உதவி வருகிறார்கள். போடோ இனத்த்வர் என்று பேசும்போது, அதில் கூட முஸ்லீம்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் பிரிந்து தனிக் கட்சி / இயக்கம் ஆரம்பித்து விட்டார்கள். இவர்கள் சட்டத்திற்கு புறம்பாக ஊடுருவ் வந்துள்ள முஸ்லீம்களுடன் சேர்ந்து கொண்டு, அதேபோல தனி மாகாணத்தைக் கேட்டு வருகிறார்கள். இங்குதான், பிரிவினைப் பிரச்சினை முஸ்லீம் என்ற ரீதியில் வருகிறது. மேலும் இவர்களுக்குத்தான் பாகிஸ்தான் உதவி வருகிறது.
[14] “Only when we do some tamasha [spectacle] do the media land up to cover,” said a protester who refused to give his name.
[22] Prashant Sawant, photographer with the daily Sakaal Times was on the fateful assignment.
“I, along with fellow photographers, started to shoot when the rally started. But we sensed something was wrong when a couple of persons remarked that the press was not supporting them,” Mr. Sawant told The Hindu. “We left the rally and went to the terrace of the Mumbai Marathi Patrakar Sangh adjoining the Maidan. However, some saw us and started throwing stones. We then went to the Press Club and came out again when the arson started. It was then that the mob started to assault me. They showered me with blows. My camera was broken. They were shouting ‘Isko bhi jala dalo’ [Set him on fire too]. I sustained injuries on the head, neck and face. The doctors have told me to do an MRI scan,” he said. “Provocative speeches against the media started from the stage itself,” said Ameya Kherade, another photographer. “The crowd was shouting ‘Media ko bhaga do’ [Chase away the media],” he added.
http://www.thehindu.com/news/national/article3754980.ece
பிரிவுகள்: ஃபத்வா, அசாம், அச்சம், அடி உதை, அடிப்படைவாதம், அடையாளம், அத்வானி, அரசாங்கத்தை மிரட்டல், அரசியல் விபச்சாரம், அரசு நிதி, அலி, அல்லா, அழுக்கு, இட ஒதுக்கீடு, இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய விரோதத் தன்மை, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியா, இந்தியாவின் வரைப்படம், இந்து-முஸ்லிம் உரையாடல், இந்துக்கள், இமாம், இஸ்லாம், உருது மொழி, உள்ளே நுழைவது, ஒவைஸி, ஓட்டு, ஓட்டுவங்கி, கலவரங்கள், கலவரம், கல்லெரிந்து கலவரம், கல்லெறி வெறிக்கூட்டம், கல்வீச்சு, காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், காங்கிரசுக்கு எச்சரிக்கை, காங்கிரஸ், கிழக்கு பாகிஸ்தான், குரூரம், குல்லா, கூட்டணி, சரீயத், சரீயத் சட்டம், சிட்டகாங், சுன்னி, சுன்னி சட்ட போர்ட், சுன்னி சட்டம், சுன்னி முஸ்லீம் சட்டம், சுன்னி வக்ஃப் போர்ட், சுன்னி வாரியம், சுன்னி-ஷியா, செக்யூலார் அரசாங்கம், ஜமாதே-இ-முஸ்தபா, ஜமாத், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், தடியடி, தடை, துப்பாக்கி, துப்பாக்கிச் சூடு, தூண்டு, தேச கொடி, தேச விரோதம், தேசிய ஜிஹாதி தீவிரவாதம், தேசிய புலனாய்வு இயக்குனர், பிஜேபி, மதவாதம், முஸ்லீம் சட்டம், முஸ்லீம் லீக், முஸ்லீம்தனம், முஹம்மது, வங்காள தேசம், வங்காள மொழி, ஷியா, SMS
Tags: ஃபத்வா, அசாம், அடிதடி, அவமதிக்கும் இஸ்லாம், ஆஜாத் மைதானம், இந்துக்கள், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஊடகத் தீவிரவாதிகள், கலவரம், காஷ்மீரம், கௌஹாத்தி, சிறுபான்மையினர், சுன்னி, செக்யூலரிஸம், ஜிஹாத், தள்ளுமுள்ளு, பர்மா, பாகிஸ்தான், பிரார்த்தனை, போடோ, மியன்மார், மும்பை, முல்லா, முஸ்லீம்கள், மேடை, மௌலானால், Burma, fanaticism, foreign, fundamentalism, riot, SMs
Comments: 13 பின்னூட்டங்கள்
திசெம்பர் 5, 2011
பாகிஸ்தானிய நடிகையின் முதல் நிர்வாண புகைப்படம்!
இந்தியாவின் மீதான கலாச்சார தாக்குதல்: FHM என்ற மாத பத்திரிக்கை அக்கால தமிழ் சரோஜாதேவி / கொக்கரக்கோ பொன்றதாகும்[1]. நிர்வாணம், செக்ஸ்[2], புரோனோகிராபி போன்றவைகளை வைத்துக் கொண்டு வியாபாரம் நடத்தி வருகிறது[3]. ஆங்கிலத்தில் வெளிவருவதால் பலருக்கு அந்த சங்கதிகள் தெரிய வராது. ஆனால், மேனாட்டு தாக்கம், நேரிடையாக ஏற்கெனெவே இறக்குமதி செய்யப்பட்டு விட்டதால், இனி இந்தியாவிலும் அத்தகையவை தயாரிக்கப் படும், விற்கப்படும் என்பதில் ஆச்சரியப் படுவதற்கு இல்லை[4]. பொறுப்பான ஆட்சியில் இருக்கும் மன்மோஹன் சிங், அவரை கைப்பவையாக வைத்து ஆட்சி புரிந்து வரும், கத்தோலிக்க சோனியா மெய்னொ உண்மையிலேயே இந்தியாவின் மீது அக்கரையுள்ளவராக இருந்தார் இவ்வாறான பத்திரிக்கை சுதந்திரம் கொடுத்திருக்க மாட்டார். ஆனால், இவற்றின் மூலம் தான் கோடான கோடி வியாபாரம் பல வழிகளில் செய்ய முடியும் என்றாகி விட்ட பிறகு மேன்மேலும் இத்தகைய தொழில்கள் நடந்து கொண்டுதான் இருக்கும்.
இந்தியா-பாகிஸ்தான் இளைஞர்கள் இந்த நிர்வாண படத்தைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டுமாம்! பத்திரிக்கை ஆசிரியர் கபீர் சர்மா மறுபடியும் நிர்வாண புகைப்படம் உண்மையென்றும், அதனை
What has raised more eyebrows was her arm sporting the initials ISI – the acronym for Inter Services Intelligence, Pakistan’s spy agency[5].
Nuclear-armed India and Pakistan have gone to war three times and the ISI has been routinely accused by New Delhi of masterminding militant attacks on Indian soil.
Sharma said the idea had been to take an ironic swipe at India’s obsession with the ISI.
A tag line on the cover which points to the initials, reads: “Hand in the end of the world too?”
“People, especially young people in both countries, want to move past this kind of thinking,” the editor said.
“It’s a very powerful picture – it took a lot of guts for her to do that. It shows a powerful, sexy woman not afraid to speak her mind.”
|
பிரசுரிக்க நியாயப்படுத்தியும் விளக்கம் கொடுத்துள்ளார்[6]. “அணுசக்தி கொண்ட இந்தியா-பாகிஸ்தான் நாடுகள் மூன்று முறை போரிட்டுள்ளன. புதுதில்லி ஐ.எஸ்.ஐ.யை நாட்டில் நடக்கும் தீவிரவாத செயல்களுக்கெல்லாம் காரணம் என்று குற்றஞ்சாட்டி வருகிறது. இந்தியாவின் அத்தகைய மனப்பாங்கைத் துடைக்கத்தான் இப்படத்தில்வீணா மாலிக்கின் தோளில் ஐ.எஸ்.ஐ வார்த்தைகள் எழுதி, “இதுதான் உலகத்தின் முடிவா?” என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கிறோம்”,” என்று சொல்லியிருப்பதிலிருந்து குட்டு வெளிப்பட்டு விட்டது. இந்த நிர்வாண படத்தைப் பார்த்து இந்தியா-பாகிஸ்தான் இளைஞர்கள் என்ன, எப்படி, எவ்வாறு கடந்த காலத்தை மறந்து கற்றுக் கொள்ளப் போகிறார்கள் என்று பார்ப்போம்.
எப்படி நிர்வாண போட்டோ எடுக்கப்பட்டது[7]: “நவம்பர் 23ம் தேதி வெர்சொவா அரம்நகரிலுள்ள ஸ்டூடியோவில் இந்த போட்டோ எடுக்கப்பட்டது. விஸால் சாக்ஸேனா என்ற புகைப்படக்காரர், மேக்கப்காரார், ஸ்டைல்-ஆலோசகர் மற்றும்
இப்படி பல ஆண்களுக்கு முன்னால் தைரியமாக நின்று போஸ் கொடுக்கிறார்கள் என்பதிலிருந்து, எல்லாவற்றையும் துறந்து விட்டனர் என்றே தெரிகிறது. பிறகு வெட்கப்படுவதிலேயோ, மறுப்பதிலேயே என்ன இருக்கிறது? அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, கற்பு என்றெல்லாம் விவாதிக்கப் போகிறார்களா என்ன?
|
துணையாளிகள் என்று எட்டு பேர் அப்பொழுது இருந்தனர். அதைத்தவிர வெளியில் இருந்த பத்து பேர்களுக்கும், நாங்கள் அத்தகைய படத்தை எடுக்கப் போகிறோம் என்று நன்றாகத்தெரியும். மதியம் அந்த சூட்டிங் ஆரம்பித்தது, 6.30க்கு முடிந்தது, வீணா சென்று விட்டார். உண்மையில் நாங்கள் இரண்டு விதமான புகைப்படங்கள் எடுத்தோம். ஒன்று பத்திரிக்கையின் அட்டையில் பிரசுரிக்கப்பட்டது, மற்றொன்று ஒரு கையெரி குண்டை தனது பற்களில் கடித்துக் கொண்டு நிற்பது போன்ற போஸ். அது மிகவும் பிரச்சினைக்குள்ளாகும் என்று அதனை தவிர்த்து விட்டோம். இதற்காக வீணாவை நாங்கள் நேரிடையாகவே தொடர்பு கொண்டோம். அவரது ஆட்கள் மூலம் செல்லவில்லை. ஈ-மெயில் தொடர்பிலேயே ஒப்பந்தத்தை செய்து கொண்டோம்.

முதல் நிர்வாணப்படத்தின் விவரம்: முன்னமே சொன்னபடி, இரண்டு நிர்வாண புகைப்படங்கள் எடுக்கப் பட்டன. இது முதல் படம் –
- இடுப்பின் கீழ் கருப்பு நிற ஜட்டி அணிந்து கொண்டு, அதன் மீது, ராணுவத்தினர் அணியும் பெல்டை அணிந்துள்ளார்.
- மேலே நிர்வாணமாக உள்ளார். இடது கையை வலது தோள் கீழே பிடித்துக் கொண்டு மார்பகங்களை லாவகமாக மறைத்துள்ளார்.
- இடது தோள்பட்டையில் ISI / ஐ.எஸ்.ஐ. என்று கருப்பு மையால் எழுதப்பட்டுள்ளது.
- வலது கையை மடக்கி உயர்த்தி பிடித்துள்ளார். இதனால் வலது மார்பகத்தை லாவகமாக மறைத்துள்ளார்.
- வலது கையில் ஒரு கையெரி குண்டை வைத்துக் கொண்டு, பற்களால் கடிப்பது போல பிடித்துள்ளார்.
- இடது பக்கத்தில் “Hand in the end of the world too?” என்று அச்சிடப்பட்டுள்ளது. “கையில் இருப்பது உலகத்தின் முடிவாகுமா?” – இக்கேள்வி கையினால் எழுதப்பட்ட கோடு ISI / ஐ.எஸ்.ஐ.யை நோக்கி குறியிடப்பட்டுள்ளது.
இப்படித்தான் இக்கால இளைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்றால், பதிலுக்கு, யாதாவது ஒரு இந்திய நடிகையை, உதாரணமாக கத்ரினா கைபை இப்படி நிர்வாணமாக நிற்க வைத்து, தோள்பட்டையில் சி.பி.ஐ / ரா என்று எழுதி புகைப்படம் வெளியிடுவார்களா?
வேதபிரகஷ்
05-12-2011
[4] சென்ற வருடம், பப், இளைஞிகள் குடி, கும்மாளம் முதலியவற்றை சோனியா மெய்னோ, ரேணுகா சௌத்ரி, அம்பிகா சோனி முதலியோர் ஆதரித்து பேசியுள்ளதை கவனத்தில் கொள்ளவும். அப்பொழுது, இவர்களது ஆபாசத்தை, விரசத்தை, கொக்கோகத்தை, ராம் சேனாவின் மீது பழி போட்டு தப்பித்துக் கொண்டது. இல்லை ஒருவேளை ராம்சேனாவே சோனியாவின் உருவாக்கமோ என்றும் சந்தேகம் எழுகின்றது. இப்பொழுது எப்படி ராம்தேவ், அன்னா ஹஜாரே போன்றோர் எல்லாம் சோனியாவின் கைப்பாவை என்றும், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் / ஆதாரவாளர்கள் என்றும் மாறி-மாறி பரஸ்பர குற்றச்சாட்டுகள் செய்திகள் வந்டு கொண்டிருக்கின்றனவோ, அதுபோல இந்த நாடகமும் இருக்கலாம்.
பிரிவுகள்: ஃபத்வா, அச்சம், அடையாளம், அம்மணம், அழகிய இளம் பெண்கள், ஆபாசமான வார்த்தை, ஆபாசம், இச்சை, இடுப்பு, இமாம், இஸ்லாம், ஐ.எஸ்.ஐ, கற்பு, காஃபிர், காதல் ஜிஹாத், காமம், காஷ்மீர், குண்டு தயாரிப்பு, கையெறி குண்டுகள், கொக்கோகம், சுன்னத், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர், டைம், தாலிபான், தூண்டு, தூய்மை, தொடை, தோள், நாணம், நிகாப், நிர்வாணம், பச்சோந்தி, பர்கா, பர்தா, பழமைவாதம், பாகிஸ்தானியப் பெண்கள், பாகிஸ்தான், பிடி, புனிதப் போர், பெண்களின் சுன்னத், பெண்கள் சுன்னத், மார்பு, முலை, முஸ்லீம், லவ் ஜிஹாத், வீணா, வீணா மாலிக், வெடிகுண்டுகள், ஹிஜாப்
Tags: ஃபத்வா, அழகிய இளம் பெண்கள், இமாம், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், செக்யூலரிஸம், ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், நிர்வாணம், மறைத்தல், மார்பகம், முலை, முஸ்லீம்கள், லவ் ஜிஹாத், வீணா, வீணா மாலிக், ஹிஜாப்
Comments: 5 பின்னூட்டங்கள்
ஒக்ரோபர் 24, 2009
“லவ் ஜிஹாத்” / காதல் ஜிஹாத் / காதல் புனித போர்!
கேரளத்திலிருந்து இத்தகைய பிரச்சினைப் பற்றி இன்று விவாதம் கிளம்பியுள்ளது. “லவ்-ஜிஹாத் / காதல் ஜிஹாத் / காதல் புனித போர்” என்றெல்லாம் பேசப் படுவது என்னவென்றால், ஒரு முகமதியன், முகமதியன் அல்லாத குறிப்பாக இந்து பெண்னை காதல் வசப்படுத்தி திருமணம் செய்து கொள்வது எனத் தெரிகிறது. ஆனால், அவ்வாறு, முகமதியன் அல்லாத பெண் மதம் மாறவேண்டியுள்ளது. அங்கு தான் காதல் என்பது போலியாகி விடுகிறது.

காதலுக்கு கண் இல்லை என்றெல்லாம் பேசும் போது, மதம் மாறுதல் என்றது ஏன் வருகிறது? மேலும் ஏன் இந்துதான் மதம் மாற வேண்டும் என்ற கட்டாயம் / வற்புறுத்தல்? முகமதியன் ஏன் மதம் மாறக் கூடாது? இதேன்ன ஒருவழிபாதையா? அந்நிலை இருக்கும் போது, நிச்சயமாக பெண்கள் அதைப் பற்றிக் கேட்க வேண்டும். ஏனெனில் காதல் உண்மையாக இருந்தால் அது இருவழி பாதையாகத் தான் இருக்கமுடியும்? அப்படி இல்லையென்றால், எந்த முகமதியனுக்கும் முகமதியன் அல்லாத பெண்ணைப் பார்க்கக் கூட அருகதை இல்லை. ஏனெனில் அவன் காதலிக்கவில்லை, காதல் என்ற மாயவலை விரித்து இந்து பெண்களை ஏமாற்றுகிறான் என்பதுதான் உண்மை.

சரித்திரம் படிக்கும் மாணவர்களுக்கேத் தோன்றிருக்கும், எப்படி முகலாய சுல்தான்கள் தயாராக எப்பொழுதும் ராஜபுதின பெண்களை திருமணம் செய்து கொள்கிறார்கள், ஆனால், பதிலுக்கு ஒரு முகமதிய சுல்தான் கூட தனது சகோதரியையோ, மகளையோ எந்த ராஜபுதின ஆணுக்கும் கொடுத்து திருமணம் செய்யவில்லை என்று! எனவே அங்கும், திருமணம் சமரசம் இன்றி, ஒருவழி பாதையாகவே உள்ளது. ஆகவே அத்தகைய திருமணங்களும் உண்மையான திருமணங்கள் அல்ல, வலுக்கட்டாய மணமே!

ஆகவே காதலைத் தவிர, கணவன் – மனைவி உறவு முறைகள் தவிர வேறொன்று இருப்பது நன்றாகவேத் தெரிகிறது. அப்படி இருக்கும்போது, ஒரு முகமதியன் அல்லாத பெண், முகமதியனை நம்பி திருமணம் செய்து கொள்ளும் போது உண்மையினை அறிய வேண்டாமா? அத்தகைய உண்மையான மனித உறவுகளையும் மீறி இருப்பது மதம் என்றால், அத்தகைய மென்மையான உறவுமுறைகளில் குறுக்கீடாக உள்ள அந்த மத-நிலைப் பற்றி அப்பெண் உண்மை அறியவேண்டும் அல்லது அறிவிக்கப் பட வேண்டும்.
இன்றெல்லாம், பெண்கள் உரிமைகள் என்று அதிகமாகவே பேசப் படுகின்றது! பிறகு எப்படி, மாற்று மதப் பெண்கள் இவ்வாறு மதம் மாற்றப்பட்டு முகமதியர்களால் திருமணம் செய்துகொள்ளப் படலாம்? அப்பெண் தான் மனமுவந்து ஒப்புக்கொண்டு அத்தகைய முகமதியனைத் திருமணம் செய்து கொண்டேன் என்று கூறலாம் அல்லது மற்புறுத்திக் கூறவைக்கலாம், கூறவைக்கப் படலாம். பிறகு பிரச்சினை வரும்போது தான் அப்பெண் அறிவாள், தான் ஏமாற்றப் பட்டு விட்டாள் அல்லது மோசம் செய்யப்பட்டு விட்டோம் என்று. ஆனால், ஒரு பெண்ணிற்கு அது விளையாட்டல்ல அல்லது சொல்லப்படுகின்ற மாதிரி “லவ் ஜிஹாத்” / காதல் ஜிஹாத் / காதல் புனித போரோ அல்ல. அத்தகைய காதல் மோசடியில் அவள் உண்மையிலேயே “ஜிஹாதிற்கு”த் தள்ளப் படுகிறாள், ஏனெனில் தனது வாழ்வே போராட்டமாகி விடுகிறது.
ஏற்கெனவே கேரள மற்றும் கர்நாடக உயர்நீதி மன்றங்கள் போலீசை இவ்விஷயத்தை விசாரித்து அறிக்கையை சமர்ப்பிக்க ஆணையிட்டுள்ளது.
“செக்யூலார் இந்தியாவில்” நிச்சயமாக விவாதிக்க வேண்டிய பிரச்சினை தான் இது.
பிரிவுகள்: அல்லா, அவள், இந்திய முஜாஹத்தீன், இந்து காதலியும் முகமதிய காதலனும்!, ஒருவழி இந்து-முஸ்லீம் காதல் கதை!, ஒருவழி இந்து-முஸ்லீம் திருமணங்கள்!, காதலில் போரா காதலன்-காதலி போரா?, காதல் ஜிஹாத், காதல் புனித போர்!, ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் தன்மை, ஜீவானாம்சம், தனியாக ஆணுடன் இருப்பது, தமிழகத்து ஜிஹாதி, தமிழ் இந்து, தமிழ் ஜிஹாதி, தூண்டு, தொடை, தோள், நாடகம், நாணம், நிர்வாணம், பாவப் பணம், பாவப்பணம், பெண், பெண் உரிமை, பெண் கடமை, மடம், யுத்ததர்மம், யுத்தம், லவ் ஜிஹாத்
Tags: ஏசல், ஏமாறு, ஏமாற்று, கன்னித்தன்மை, கற்பு, காதல், காமம், கூடல், சோரம், ஜிஹாத், பெண்மை, மாது, மோசம், லவ், வஞ்சகம், வஞ்சி
Comments: 4 பின்னூட்டங்கள்
அண்மைய பின்னூட்டங்கள்