Archive for the ‘ஜனநாயகம்’ category

வண்ணாரப் பேட்டை முஸ்லிம் ஆர்பாட்டம், அரங்கேற்றப் பட்ட நாடகமா, ஆதரவு, செயல்படும் சக்தி மற்றும் பின்னணி எது-யார்? [1]

பிப்ரவரி 21, 2020

வண்ணாரப் பேட்டை முஸ்லிம் ஆர்பாட்டம், அரங்கேற்றப் பட்ட நாடகமா, ஆதரவு, செயல்படும் சக்தி மற்றும் பின்னணி எது-யார்? [1]

Washermenpet Muslim poster Feb 2020- BBC Tamil

வண்ணாரப் பேட்டை முஸ்லிம் பிரச்சினையா, அரசியலா?: சென்னை வண்ணாரப்பேட்டை பிரச்சினை ஆழமாக அலசிப் பார்த்தால், அது வண்ணாரப்பேட்டை, சென்னை, தமிழ்நாடு அல்லது இந்தியாவிற்கான பிரச்சினை அல்ல என்று தெரிகிறது. எல்லை மாநிலங்கள் போலான ஊடுருவல்கள், அயலாட்டவர் இங்கு இருக்கிறார்கள் என்ற பட்சத்தில் அவர்களது நிலைப்பாடு உள்ளது என்றால், அது திகைப்படையச் செய்கிறது. ஏற்கெனவே ஐசிஸ் தொடர்புள்ள தீவீரவாதிகள், அவர்களுக்கு உதவியவர்கள் இப்பகுதிகள் மற்றும் சென்னையின் மற்ற பகுதிகளிலிருந்து கைது செய்யப் பட்டுள்ளனர். அப்படியென்றால், இவர்களுக்கு ஏதோ விசயம் தெரியும் போலிருக்கிறது. அமைதியாக “போராட்டம்” நடத்துகிறோம் என்றால், இத்தகைய சூழ்நிலை உருவாகி இருக்காது. குறிப்பிட்ட தெருக்களில் உள்ளவர்கள் நிச்சயமாக “ஹவுஸ் அரெஸ்ட்” நிலையில் இருந்திருக்கிறார்கள். அல்லது அவர்கள் தயாராக இருந்தார்கள் என்றாக வேண்டும். ஆனால், இஸ்லாமியர் திட்டமிட்டு, அதனை உருவாக்கியுள்ளனர் என்றும் தெரிகிறது. எனவே, இது எப்படியாவது ஏதோ ஒரு விதத்தில், அமைதியைக் குலைக்க வேண்டும் அல்லது ஊடக கவனம் பெற வேண்டும் போன்ற யுக்தியுடன் ஆரம்பித்ததாக தெரிந்தது. உடனடியாக அரசியல் நுழைந்தது, வேறுவிதமாக உள்ளது.

Washermenpet Muslim poster Feb 2020

போலீஸாரை ஒருதலைப் பட்சம்மாக குறை கூறும் ஊடகங்கள்: சொல்லி வைத்தால் போல, எதிர்கட்சிகள் எல்லாமே, ஒரே மாதிரி போலீஸார் நடவடிக்கையை எதிர்த்து அறிக்கை விடுப்பது, ஆளும் அரசை குறை சொல்வது போன்ற விதங்களில் அதிரடி பிரச்சார வேலைகளை முடுக்கியுள்ளார்கள். மின் மற்றும் அச்சு ஊடகங்கள் அவர்கள் மற்றும் அத்தகைய சித்தாந்தக்காரர்களிடம் இருப்பதால், ஆங்கில ஊடகங்களும் பாரபட்சமாகத்தான் இருக்கின்றன. தி இந்து மற்றும்பிரென்ட் லைன் படித்தால் விளங்கும். போலீஸார் பெண்களை, சிறுவர்களை அடித்தார்கள் என்று, பெண்கள் சொன்னதாக, நிருபர்கள் செய்தியை, அப்பத்திரிக்கைகள் வெளியிட்டுள்ளன[1]. பிறகு, போலீஸார் சொல்வதையும் வெளியிட வேண்டுமே, ஆனால், அதை செய்யவில்லை.  பிரென்ட்லை விடும் கதை கொஞ்சம் ஓவராகவே உள்ளது, ஏனெனில், அதற்கு ஆதாரம் இல்லை. ஜீப்பில் வைத்து அடித்தார்கள் என்றால் யார் பார்த்தார்கள் என்று சொல்லவில்லை. ஆனால், இவற்றையெல்லாம் செய்தி என்று பக்கம்-பக்கமாக போட்டிருக்கிறது[2].

caa demo politicized viduthalai 16-02-2020

தினத்தந்தி டிவி தொலைக் காட்சியில், எஸ்டிபிஐ உறுப்பினர் போலீஸாருக்கு எதிராக பயங்கரமான புகார் சொன்னது: 15-02-2020 அன்று தினத்தந்தி டிவி தொலைக் காட்சியில், எஸ்டிபிஐ சார்பாக பேசியவர், போலீஸார், பெண்களின் மர்ம உறுப்புகளில் லத்தியை நுழைத்து….. என்றெல்லாம் பேசியது திகைப்பாக இருந்தது. இதை தந்தி-ஒருங்கிணைப்பாளர் தடுக்கவில்லை. ஒரு பத்திரிக்கையாளர் எடுத்துக் காட்டிய பிறகும், அவர் பிடிவாதமாக, மனித உரிமை ஆணையத்திற்கு புகார் கொடுப்போம் என்றெல்லாம் வாதித்தார். போலீஸாரை எதிர்த்து அப்படி பேசுகிறார்களே என்ற உணர்வே அவர்களுக்கு இல்லை என்ற போக்கு தான் காணப் பட்டது. பார்ப்பவர்களுக்கே, அது எரிச்சலை ஊட்டுவதாக இருந்தது. அனுமதி எல்லாமல், பொது மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படும் வகையில் சாலைகளை மறித்து, ஆக்கிரமித்து, சட்டங்களை மீறி, “அமைதியான போராட்டம்” என்று பெண்கள்-சிறார்களை முன்னே வைத்து கலாட்டாவில் ஈடுபட்டதே, முஸ்லிம்களின் விசமத் தனத்தைக் காட்டுகிறது. ஒருதலைப் பட்சமாக இப்படி ஊடகங்கள் போலீஸாரை குறைகூறுவதும் விசமத் தனமாக உள்ளது. “டெக்கான் குரோனில்” ஒரு பெண் ஜாயின்ட் கமிஷனர், இரண்டு பெண் போலீஸார் மற்றும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் போராட்டக் காரர்கள் கற்களை வீசியதில் காயமடைந்தனர் என்று போலீஸார் சொன்னதாக, செய்தி வெளியிட்டுள்ளது[3]. மற்ற படி, பிடிஐ என்று செய்தியை அப்படியே வெளியிட்டுள்ளது[4]. ஏன் நிருபர்கள் ஆஸ்பத்திரிக்குச் சென்று உண்மை அறிந்து செய்தி போடவில்லை என்று தெரியவில்லை.

Tiruma visiting hospital-16-02-2020

திருமாவளவன் உளறுவது [14-02-2020]: அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வன்முறை தாக்குதல்களை நடத்தி ஒரு உயிரிழப்புக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம்[5]. சிஏஏவுக்கு எதிராக அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வன்முறை தாக்குதல்களை நடத்தி ஒரு உயிரிழப்புக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்[6]. அந்த அறிக்கையில், “குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகைப் பதிவேடு, தேசிய குடியுரிமைப் பதிவேடு ஆகியவற்றைத் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தியும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக் கோரியும் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் மக்கள் அறவழியில் கூடி போராட்டம் நடத்தியுள்ளனர். பெண்களின் போராட்டம் வெற்றிகரமாக நடப்பதை சகித்துக்கொள்ளமுடியாமல் அவர்கள் மீது காவல்துறை வன்முறையை ஏவி இருக்கிறது. அங்கு இருந்த பெண்கள் மீது தாக்குதல் நடத்தியதை பார்த்த ஆண்கள் அவர்களுக்கு பாதுகாப்பாக அங்கே வந்துள்ளனர். அவர்களைத் கடுமையாக காவல்துறையினர் தாக்கியுள்ளனர். அந்த நெரிசலில் சிக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நூற்றுக்கும் மேற்ப்பட்டவர்களைக் காவல் துறை கைது செய்துள்ளது. இந்தச் செய்தியை அறிந்ததும் நேற்றிரவு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன் பிறகு சென்னை போலீஸ் கமிஷனர் பேச்சுவார்த்தை நடத்தி, கைது செய்தவர்களை விடுவித்துள்ளார். இதனால் சாலை மறியல் போராட்டங்கள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன….” இந்த அளவுக்கு முஸ்லிம்களுக்கு வக்காலத்து வாங்கியுள்ளது திகைப்பாக உள்ளது.

Muslims propagating false-police-16-02-2010

உண்மை மறைத்து விமர்சிக்கு போக்கு: திருமா வளவன் அறிக்கைக் கூறுவது, “பெற்றோரின் பிறந்த தேதி, பிறந்த இடம் ஆகிய விவரங்களைச் சேகரிக்கச் சொல்லும் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது என்று பாஜகவின் கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பிஜு ஜனதா தளம் ஆகியவை தெரிவித்துள்ள நிலையில் அதனால் எந்த பாதிப்பும் இல்லை, அதை நாங்கள் நடைமுறைப்படுத்துவோம் என்று இங்கே உள்ள அதிமுக அரசு கூறி வருகிறது. குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்து அதை சட்டமாக நிறைவேற்றி இன்று இந்தியா முழுவதும் அமைதியற்ற சூழல் நிலவுவதற்கு வழிவகுத்த அதிமுக, தமிழ்நாட்டை உத்தரப்பிரதேசத்தைப் போல வன்முறை பூமியாக மாற்றுவதற்கு திட்டமிட்டு செயல்பட்டுவருகிறது. அமைதியான அறவழிப் போராட்டங்களைக் காவல்துறையை வைத்து ஒடுக்குவதற்கு முயல்கிறது. அதன் ஒரு வெளிப்பாடுதான் நேற்று நடந்த சம்பவம். இதை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அனுமதிக்க முடியாது”.

© வேதபிரகாஷ்

21-02-2020

Muslim demo-politicized0Viduthalai 16-02-2020

[1] The protesters claimed that the police entered the area in large numbers and started beating the youths who had been organising protests against the CAA in the city. In the melee women and children were beaten. Jannathul Pradesh, one of the women injured in the police violence said: “I told them [the police] not to beat us and the children. We were very peaceful and disciplined. But they were inhuman and resorted to indiscriminate beatings. Many women suffered injuries. We got treated in local hospitals here.”

Frontline, Women, children injured in police lathi-charge against anti-CAA protesters in north Chennai, ILANGOVAN RAJASEKARAN, Published : February 15, 2020 18:37 IST
https://frontline.thehindu.com/dispatches/article30829834.ece

[2] A number of women Frontline spoke to on Saturday said that men outnumbered women in the police force that arrived there. “It was to terrorise the people, especially women, to discourage them from joining such protests in future. We were manhandled and beaten. The State wants to serve a warning to us—not to come out of our houses to defend our rights,” said Jannathul. Many women alleged that they were beaten inside the police vans by policemen and wanted the government to take action against the erring police personnel who unleashed violence against them.

[3] Police claimed that four of their personnel—a woman joint commissioner, two women constables and a sub-inspector—were injured in stonepelting by the protesters.

[4] Deccan Chronicle, Washermanpet violence triggers protests in Tamil Nadu, DECCAN CHRONICLE / PTI, Published: Feb 15, 2020, 6:21 pm IST; UpdatedFeb 15, 2020, 6:33 pm IST

https://www.deccanchronicle.com/nation/politics/150220/friday-night-anti-caa-clash-triggers-protests-in-tamil-nadu.html

[5] ஏசியா.நெட்.நியூஸ், இஸ்லாமியரை சாகடித்தவர்கள் மீது கொலை வழக்குப்போடுங்ககொந்தளிக்கும் திருமாவளவன்..!, By Thiraviaraj RM, Tamil Nadu, First Published 15, Feb 2020, 3:35 PM IST; Last Updated 3:35 PM IST.

[6] https://tamil.asianetnews.com/politics/murder-of-the-muslims-who-killed-the-file-case-says-thirumavalavan-q5qmow

பிணத்தை வைத்து மதவாதம் செய்தல் – மும்தாஜ் பேகம் முதல் வன்னியம்மாள் வரை – பெண்னை மதிக்கத் தெரியாதவர்கள், “தலித்-முஸ்லிம்” கூட்டு பேசி அரசியல் செய்வது எப்படி?

மே 9, 2018

பிணத்தை வைத்து மதவாதம் செய்தல்மும்தாஜ் பேகம் முதல் வன்னியம்மாள் வரைபெண்னை மதிக்கத் தெரியாதவர்கள், “தலித்முஸ்லிம்கூட்டு பேசி அரசியல் செய்வது எப்படி?

Ahmadiyya , Kumudam Reporter, 11-06-2009

முகமதியர், முஸ்லிம், துலுக்கர்இவர்களின் போலித்தனம்: இஸ்லாமியர் ஏதோ தாங்கள் ஆகாயத்திலிருந்து நேரே இறங்கிவிட்டவர் மாதிரி பாவித்துக் கொண்டு பேசுவர். முகமதியரோ தங்களது 1300 ஆண்டுகள் பெருமையை வர்ணிப்பர்.  முஸ்லிம்களோ தாங்கள் தான் ஒட்டுமொத்த மனித இனத்தின் எஜமானர் என்பது போல எதேச்சதிகார மதவாதத்தை பிரகடனம் செய்வர். ஆனால், துலுக்கரின் மனங்களில் என்ன இருக்கிறது என்பது ஜிஹாதி குரூர-கொடூர குண்டுவெடிப்புக்காரர்கள், கொலைகாரர்கள் மூலம் 1300 வருடங்களாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இருப்பினும், அறிவுஜீவித் தனத்துடன், “தலித்-முஸ்லிம்” கூட்டு, ஒற்றுமை மற்றும் ஓட்டு வங்கி என்றெல்லாம் பறைச்சாற்றிக் கொண்டிருப்பர். எஸ்சி, எஸ்டி, சிறுபான்மையினர், பெண்கள் என்று எல்லா ஒடுக்கப்பட்ட, அமுக்கப்பட்ட, நொறுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட இவர்களை சேர்த்துவிட்டால், இந்தியாவில் “இந்துக்கள்” 15-25% சதவீதம் தான் என்றும் கணக்குப் போடும் கில்லாடிகள் இருக்கின்றனர்[1]. அந்நிலையில் தான், அவர்களது போலித் தனத்தை “பிண அரசியல்” வெளிப்படுத்துகிறது. இன்றைக்கு வன்னியம்மாள் பிணம், மசூதி தெருவு வழியாக செல்லக் கூடாது என்ற மதவெறி-மிருகங்கள் தான், 2009ல் புதைத்தப் பிணதையே தோண்டியெடுத்துள்ளனர். இனி அந்த விவரங்களை கவனிப்போம். கருணாநிதி ஆட்சி செய்து கொண்டிருந்த காலத்தில் [2006-2011] அந்த குரூரம் நடந்தது.

, No place for Ahmadi body in a Muslim graveyard, Pakistan 2010

பாகிஸ்தானில் நடந்து வருவது சென்னையில் 2009ல் நடந்தது: அஹமதியாக்கள் பஞ்சாப் மாநிலத்தில் தோன்றிய ஒரு இஸ்லாமிய பிரிவாகும். நபியின் தூதர்கள் மீண்டும் தோன்றுவார்கள் எனப் பல விசயத்தில் இவர்கள் சுன்னி முஸ்லீம்களுடன் வேறுபட்டிருக்கிறார்கள். ஷியாக்களும் “மெஹதி” என்பவரை எதிர்பார்த்துள்ளார்கள். ஒரிறைத் தத்துவம், ரமலான் நோன்பு, மெக்கா புனிதப்பயணம் என இப்படி ஒற்றுமைகள் இருந்தாலும் மற்ற முஸ்லீம்கள் இவர்களை “காபிர்” என்று அறிவித்து புறக்கணிக்கிறார்கள். பாகிஸ்தானில் அவர்கள் முஸ்லிம்களே இல்லை என்று அறிவிக்கப்பட்டனர். அதனால், அவர்கள் தொடந்து தாக்கப்படுவதுடன், அவர்களது மசூதிகளும் இடிக்கப் பட்டன. அவர்களது பிணங்களும் மற்ற முஸ்லிம்களின் பபரிஸ்தானில் புதைக்க அனுமதி இல்லை[2]. புதைத்தாலும், தோண்டி எடுத்து விடுவர்[3]. அதே நிலைதான், மே 2009ல் சென்னையில் ஏற்பட்டுள்ளது.  பாகிஸ்தான் அரசியல் நிர்ணய சட்டத்தின் படி, அவர்களுக்கு எல்லா உரிமைகளும் இருந்தாலும், இஸ்லாமிய ஆட்சியில், அஹ்மதியா முஸ்லிம்களின் உரிமைகள் மறுக்கப் படுகின்றன[4]. சமீபத்தில் [மார்ச் 2018] கூட பாகிஸ்தான் நாளிதழில், இது எடுத்துக் காட்டப்பட்டது[5]. இனி சென்னை பிண விவகாரத்தைப் பார்ப்போம்.

Ahmadiyya body exhumed in Chennai - Pudhiya Kalacharam Aug.2009

மும்தாஜின் உடல் தோண்டியெடுக்கப்பட்டு, கிருஷ்ணாம் பேட்டை சுடுகாட்டில் மறு அடக்கம் செய்யப்பட்டது (01-06-2009): சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த நிசார் அஹம்மது என்பவரின் 36 வயது மனைவி மும்தாஜ் பேகம், தலைமையாசிரியையாகப் பணியாற்றியவர். திடீரென்று மூளைக்காய்ச்சலில் பாதிக்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருடைய உறவினர்கள் உரிய அனுமதி பெற்று பீட்டர்ஸ் சாலையில் அமைந்துள்ள முஸ்லீம்களின் கபரிஸ்தானத்தில் மே 31, 2009 அன்று மும்தாஜின் உடலைப் புதைத்திருக்கிறார்கள். இறந்து போனவர் அஹமதியா பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் சுன்னத் ஜமா அத் ஐக்கிய பேரவை உள்ளிட்ட முஸ்லீம் அமைப்புகள் அங்கே உடலைப் புதைத்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகம்மது அய்யூப்பின் கவனத்திற்கு இப்பிரச்சினை வந்தது. அவரது உத்திரவின் பெயரில் மும்தாஜின் உடல் தோண்டியெடுக்கப்பட்டு, கிருஷ்ணாம் பேட்டை சுடுகாட்டில் மறு அடக்கம் செய்யப்பட்டது. அதாவது இந்துக்கள் “காபிர்கள்” என்பதால், அங்கு புதைக்கப்பட்டது!

Body exhumed Dinakaran 02-06-2009
அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத் தலைவர் பஷாரத் அஹ்மது கூறியது[6]: சென்னை அஹ்மதியா முஸ்லிம் ஜமா-அத் தலைவர் பஷாரத் அஹ்மது ஞாயிற்றுக்கிழமை செய்திய்யாளர்களிடம் கூறியது, “அஹ்மதி முஸ்லிம் சமயத்தை சேர்ந்த மும்தாஜ் பேகம் உடல் நலக்குறைவு காரணமாக இறந்தார். உவரது உடலை ஆதம்பாக்கம் முஸ்லிம் மயானத்தில் அடக்கம் செய்ய முதலில் அனுமதியளித்த அந்த நிர்வாகம் திடீரென மறுத்தது. இதைத் தொடர்ந்து ராயப்பேட்டை மயானத்தில் முறையாக அனுமதி மெற்று மே 31ல் அடக்கம் செய்தோம், அப்பொழுது சிலர், ‘அஹ்மதி முஸ்லிம்கள், முஸ்லிம்களே அல்லஎன்று கூறி அடக்கம் செய்ய எதிர்ப்பு தெர்வித்தனர். இதைத் தொடர்ந்து நாங்கள் ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தோம். அவர்கள் உரிய பாதுகாப்பு வழங்குவதாக கூறியதைத் தொடர்ந்து நாங்கள் நிம்மதியடைந்தோம். அந்த பெண்ணின் உடல் தோண்டியெடுக்கப் பட்டு கிருஷ்ணாம்பேட்டை இந்துக்கள் மயானத்தில் அடக்கம் செய்யப் பட்ட தகவலை பத்திரிக்கைகளைப் பார்த்துதான் நாங்கள் தெரிந்து கொண்டோம். இது மனிதாபிமானன் அற்ற செயல்,” என்றார் அவர். அதனால், அஹ்மதி முஸ்லிம்களுக்கு, தனி மயானம் வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்[7].

Ahmadiyya want seperate burial ground- Chennai Dinamani, 08-06-2009

அல்லா சென்னை காஜியை தண்டித்தாரா?: தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகம்மது அய்யூப் சில நாட்களில் பதவி விலக நேர்ந்தது. அவர் பதவி விலக நேர்ந்ததற்கு, முஸ்லிம் இயக்கங்களில் தீவிரமான கருத்து வேறுபாடுகளும், அரசியலும் இருந்தது. காஜியோ அரசு அதிகாரி என்னை ஏமாற்றி விட்டார், என்றார்[8]. “வக்ப்ஃ போர்ட்” மாற்றியமைக்கப் படுவதால், அவ்வாறு செய்யப்பட்டது, என்று அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப் பட்டது. அஹ்மதியா காஜி, “அல்லா தான் அவருக்கு தண்டனை அளித்தார்,” என்றார். இந்த விவரங்களை, இந்த வீடியோவில் காணலாம்[9]. ஈவு-இரக்கம் இல்லாமல், ஒரு பெண்ணின் உடலை அடக்கம் செய்த பிறகும், தோண்டியெடுக்க ஆணையிட்டது, அந்த காஜியின் ஞானத்தை கேள்விக் குறியாக்குகிறது. எல்லோருமே குரான், அல்லா பெயரைச் சொல்லி இத்தகைய மனிதத்தன்மையெற்ற காரியங்களை செய்தால், யார் பொறுப்பு என்பதனை அவர்கள் தான் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

Khaji removed, Deccan Chroniclel, 07-06-2009-3

அஹ்மதியா இறையிலும், அடிப்படைவாததீவிரவாத இஸ்லாமும்: இஸ்லாமிய நாடுகளில் “நபிகளை ஏற்றுக்கொள்ளவில்லை, குரானைத் திருத்த முயன்றார்கள்” என்றெல்லாம் கூறி அஹமதியா பிரிவினைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து பலவிதமான அடக்குமுறைக்கு ஆளாகி வருகின்றார்கள். இவ்வகையில் பாகிஸ்தானில் அஹமதியாக்கள் கொல்லப்படுவதும், அந்நாட்டில் முஸ்லீம்கள் என்பதற்கு பதிலாக அவர்களைச் சிறுபான்மையினர் என்றே வகைப்படுத்தப் பட்டுள்ளார்கள். இந்தியாவிலும் மற்ற முஸ்லீம்கள் அஹமதியா முஸ்லீம்களை ”காபிர்கள்” என்று தான் நடத்துகிறார்கள்[10]. மொஹம்மது நபியையும், குரானையும் இன்றும் மாற்றமின்றி ஏற்க வேண்டும் என்ற நம்பிக்கை முஸ்லீம்களிடம் வலுவாக இருக்கின்றது. அனால் நடைமுறையில் இந்த நம்பிக்கைகளைக் கள்ளத்தனமாகவோ, பணக்காரனுக்காகவோ இவர்கள் மீறத்தான் செய்கின்றார்கள். இறுதியில் கடுமையான ஒழுக்கத்தின்பாற்பட்ட மதம் என்பது ஏழைகளுக்கும், நடுத்தர வர்க்கத்துக்கும் மட்டுமே ஓதப்படுகின்றது. மேலும் இஸ்லாமியப் பெண்கள் ஏதாவது சில சுதந்திரமாகத் தமது கருத்துக்களைத் தெரிவித்தால் மறுகணமே அவர்கள் மீது பாய்ந்து குதறுவதற்கும் தயாராக இருப்பார்கள் இசுலாமிய வெறியர்கள்[11]. பெண்களுக்கு எல்லா உரிமைகள் இருக்கின்றன என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருப்பார்கள்.

Ahmadiyya body exhumed in Chennai IE_08-06-2009.

சகிப்புத் தன்மை அற்ற சென்னை முஸ்லிம்கள்: இஸ்லாமிய மாற்றுப் பிரிவு ஒன்றினைச் சேர்ந்த பெண்ணின் உடலை புதைத்ததைக் கூடப் பொறுத்துக்கொள்ள முடியாத இந்த மதவெறியர்கள், அதைத் தோண்டியெடுத்து அனுப்பியிருக்கின்றார்கள் என்றால் அவர்களது கொலைவெறி மற்றும் மதவெறியை எவரும் புரிந்து கொள்ளலாம். அதுவும் அரசின் தலைமைக் காஜியே இந்தப் பாதகச் செயலுக்கு உத்திரவிட்டிருப்பதால் மற்ற வெறியர்களின் நிலைமையைத் தனியாக விளக்க வேண்டியதில்லை. இஸ்லாமிய அடிப்படைவாதம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் அளவுக்கு இந்தியாவில் பலமாக இல்லை. ஏனென்றால் இங்கே அது சிறுபான்மையினரின் மதம்.  2009லேயே, சென்னை முகமதியர் இப்படி இருந்தார்கள் என்றால், பத்தாண்டுகளில், 2018ல் – அவர்களது மனப்பாங்கு எப்படி வெறிகொள்ளும். அதுதான், ஐசிஸ்-க்கு ஆள் எடுப்பது, அனுப்பவது என்ற நிலைக்கு வந்துள்ளது, சென்னையிகேயே அத்தகைய பயங்கரங்கள் நடந்துள்ளன. அதனால் தான், வன்னியம்மாள் உடலைக் கூட “தங்கள் தெரு” வழியாக எடுத்துச் செல்லக் கூடாது என்று கலவரம் செய்துள்ளார்கள்.

Ahmadiyya , Tamizhaga Arasiyal, 11-06-2009-1

ஜிஹாதி இஸ்லாம் சமூகப் பிரச்சினைகளை எதிர்கொள்வதில்லை: முக்கியமாக வரதட்சிணைக் கொடுமை வழியே பல ஆண்கள் தமது மனைவிகளைச் சுலபமாக விவாகரத்து செய்வதை இந்த ஜமா அத்துகள் சுலபமாக நிறைவேற்றுகின்றன. இதில் மட்டும் ஆணாதிக்கத்தின் தயவு காரணமாக மதக் கோட்பாடுகளெல்லாம் வீதியில் தூக்கி வீசப்படுகின்றன. எப்போதுமே வறியவர்களுக்கும், எளியவர்களுக்கும் மட்டும்தான் விதிக்கப்பட்டிருக்கின்றன போலும் மதக் கட்டுப்பாடுகள். இப்படிப் பெண்களையும், ஏழைகளையும் ஒடுக்கும் இஸ்லாமிய மதவெறியர்கள் சற்றே மேலோட்டமான சீர்திருத்தம் பேசும் அஹமதியாக்களை முழுமையாக வெறுப்பதற்கு வேறு சில காரணங்கள் இருக்கின்றது. அதன்படி நாளையே இவர்களது அதிகாரங்களும், வன்முறைகளும், துஷ்பிரயோகங்களும் செல்லுபடியாகாமல் போய் விடுமோ என்ற அச்சம் காரணமாக அஹமதியாக்களை துரோகிகள் போலச் சித்தரிக்கின்றார்கள், என்பதெல்லாம் பொய். ஏனெனில், உழைத்து முன்னேறி, சமூகத்தில் அந்தஸ்த்துடன் மற்றவர் போன்று வாழ வேண்டும் என்றால், அடிப்படைவாத, மதவாத, பயங்கரவாத, தீவிரவாத கும்பல்களுக்கு ஆதரவு கொடுக்க மாட்டார்கள். ஆனால், தொடர்ந்து நடந்து வரும் நிகழ்வுகள், நேரிடையாகவோ-மறைமுகமாகவோ அவர்களுக்கு உதவுகிறார்கள் என்பது தெருகிறது. குறிப்பாக பெற்றோர், உற்றோர், மற்றவர் தடுக்காமல் இருப்பதோடு, பன உதவியும் செய்து வருகிறார்கள்.

© வேதபிரகாஷ்

09-05-2018


Ahmadiyya , Kumudam Reporter, 11-06-2009-2

[1] “தலித்” போர்வையில், முகமதிய சஞ்சிகைகள் இந்த பொய்யை அதிகமாகவே சொல்லிக் கொண்டிருக்கின்றன.

[2] Express Tribune, No place for Ahmadi body in a Muslim graveyard, Pakistan, Published: November 2, 2010.

[3] https://tribune.com.pk/story/71177/no-place-for-ahmedi-body-in-a-muslim-graveyard/

[4] Daily Times, Forbidden truth: Ahmadis in the social fabric of Pakistan, Pakistan, by Busharat Elahi Jamil, MARCH 13, 2018.

[5] https://dailytimes.com.pk/214057/forbidden-truth-ahmadis-in-the-social-fabric-of-pakistan/

[6] தினமணி, அஹ்மதி முஸ்லிம்களுக்கு, தனி மயானம் அமைக்க கோரிக்கை, சென்னை, ஜூன். 8, 2009.

[7] Deccan Chronicle,  Jamaath seeks burial ground, Chennai, Jume 11, 2009.

[8] Deccan Chronicale, Official cheated me: Chief Kazi, June 6, 2009.

[9] https://www.youtube.com/watch?v=VrWFxK-SXss

[10] வினவு, அஹமதியா: பிணத்தைக் கூட சகிக்காத இசுலாமிய வெறியர்கள்!, இளநம்பி, –புதிய கலாச்சாரம், ஆகஸ்டு -2009, பக்கம்.9.

[11] https://www.vinavu.com/2009/08/24/ahmadiyya/

 

ஜனநாயகத்தில் பிஜேபி வேட்பாளரை எதிர்க்கும் தாக்கும் கோழைகளாக சமூக –ஜனநாயக கட்சியின் முஸ்லிம்கள் மாறியிருப்பது!

ஏப்ரல் 15, 2014

ஜனநாயகத்தில் பிஜேபி வேட்பாளரை எதிர்க்கும் தாக்கும் கோழைகளாக சமூக –ஜனநாயக கட்சியின் முஸ்லிம்கள் மாறியிருப்பது!

 

எஸ்.டி.பி.ஐ.தாக்குதல்1

எஸ்.டி.பி.ஐ.தாக்குதல்1

எஸ்.டி.பி.,யின் வன்முறை,  அராஜகம் மற்றும் அமைதி குலைக்கும் போக்கு: தஞ்சாவூர் மாவட்டத்தில் பாஜக வேட்பாளர் மீது தாக்குதலில் ஈடுபட்டது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ / SDPI (சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா)  அமைப்பினரிடம் போலீஸார் திங்கள் கிழமை விசாரணை மேற்கொண்டனர்[1].  SDPI  சமீபத்தில் வன்முறையில் ஈட்டுபட்டு வருவது அதிகமாக உள்ளது. இச்சம்பவத்தில், 4 கார்கள்மற்றும் 6-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் அடித்து நொறுக்கப்பட்டு,  வலைகளுக்கும் தீவைக்கப் பட்டது[2]. சமூக –ஜனநாயக கட்சி என்று பெயர் வைத்திருக்கும் இவர்களிடம் அத்தகைய குணங்களே காணப்படவில்லையே?

 

எஸ்.டி.பி.ஐ.தாக்குதல்2

எஸ்.டி.பி.ஐ.தாக்குதல்2

பள்ளிவாசல்அருகில்தெருவுக்குள்பிரசாரம்செய்யசெல்லக்கூடாதுஎஸ்.டி.பி.:. தஞ்சைமக்களவைத்தொகுதிபாஜகவேட்பாளர்கருப்புஎம்.முருகானந்தம்சேதுபாவாசத்திரம்ஒன்றியப்பகுதிகளில்திங்கள்கிழமை (14-04-2014) பிரசாரம்மேற்கொண்டார். காலை 11 மணியளவில்மல்லிப்பட்டிணம்கடைவீதியிலிருந்துதெருக்களுக்குசெல்லமுயன்றபோதுபள்ளிவாசல்அருகில்தெருவுக்குள்பிரசாரம்செய்யசெல்லக்கூடாதுஎனஎஸ்.டி.பி.ஐ. அமைப்பைச்சேர்ந்தசுமார் 100-க்கும்மேற்பட்டோர்வேட்பாளரைதடுத்துநிறுத்தினர். இதையடுத்து, அங்குபாதுகாப்புக்குநிறுத்தப்பட்டிருந்தபோலீஸாரும், மல்லிப்பட்டிணம்ஜமாத்தார்களும்பேச்சுவார்த்தையில்ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்குஉடன்படாதஎஸ்.டி.பி.ஐ. அமைப்பினர்திடீரெனபிரசாரத்துக்குவந்தவர்கள்மீதுகற்கள், பாட்டில்களைவீசியெறியத்தொடங்கினர். இதில், வேட்பாளரின்பாதுகாப்புக்காகஜீப்பில்நின்றசுமார் 20-க்கும்மேற்பட்டோரும், காவல்துறையினரும்காயமடைந்தனர்[3]. இதனால், இருதரப்பினருக்குஇடையேமோதல்ஏற்பட்டது. இதில், சாலைஓரங்களில்நிறுத்திவைக்கப்பட்டிருந்தசுமார் 4 கார்கள்அடித்துநொறுக்கப்பட்டன. கடற்கரையில்நிறுத்திவைக்கப்பட்டிருந்த 6-க்கும்மேற்பட்டவிசைப்படகுகள்அடித்துநொறுக்கப்பட்டுவலைகளுக்கும்தீவைக்கப்பட்டது.

 

எஸ்.டி.பி.ஐ.தாக்குதல்3

எஸ்.டி.பி.ஐ.தாக்குதல்3

மசூதியில்ஒளிந்திருப்பது, மற்றகாரியங்களுக்குப்பயன்படுத்துவதுமுதலியன: தகவலறிந்ததஞ்சைமாவட்டஎஸ்.பி. தர்மராஜன்உள்படபோலீஸார்மற்றும்வருவாய்த்துறையினர்சம்பவஇடத்துக்குச்சென்றுகலவரம்ஏற்படாமல்தடுத்தனர். கற்களைவீசிதாக்கிவிட்டுபள்ளிவாசலில்மறைந்திருந்த 30-க்கும்மேற்பட்டஎஸ்.டி.பி.ஐ. அமைப்பினரைபோலீஸார்பிடித்துசென்றனர்.மசூதியில்SDPIஆட்கள்மறைந்திருந்தனர்என்பதுமுஸ்லிம்களின்பழையவித்தையைக்காட்டுகிறது, ஆனால், அவர்களதுபுத்திமாறவில்லைஎன்றுதெரிகிறது. அதாவதுமசூதிகள்சமூகவிரோதிசெயல்களுக்குமற்றும்தீவிரவாதகாரியங்களுக்குஉபயோகப்படுத்துவதைமெய்ப்பிக்கிறது. பொதுவாகமசூதியில்மற்றவர்கள்நுழையக்கூடாதுஎன்றுவாதிடுவர், தடுப்பர், ஆனால், இவ்வாறுதுஷ்பிரயோகம்செய்வதைமுஸ்லிம்பெரியவர்கள்ஏன்தடுப்பதில்லைஎன்றுஅவர்கள்தாம்விளக்கவேண்டும்.

 

எஸ்.டி.பி.ஐ.தாக்குதல்4

எஸ்.டி.பி.ஐ.தாக்குதல்4

வன்முறையாளர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்பிஜேபி:. தஞ்சை பாஜ வேட்பாளர் தாக்கப்பட்டதற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று பாஜ மாநில செயலாளர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.  இது குறித்து பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை[4],  இன்று  14.04.2014 காலை 11.00  மணியளவில், தஞ்சாவூர் பாஜவேட்பாளர் கருப்பு முருகானந்தம் பிரசாரத்தின் போது தாக்கப்பட்டுள்ளார்.  தேர்தல் பிரச்சாரத்தை தஞ்சை மாவட்டம், மல்லிபட்டிணம் கிராமத்தில், வன்முறை எண்ணம் கொண்ட விஷமசக்திகள் தாக்குதல் நடத்தி,  தடுக்க முற்பட்டுள்ளனர். இத்தாக்குதல் பிரசாரத்தை சீர்குலைக்கும் நோக்கத்துடன் நடத்தப் பட்டதாகும். தாக்குதலை  வன்மையாக கண்டிப்பதுடன், வன்முறையாளர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பா.ஜ.க.  வேட்பாளரின் பிரச்சார வாகனத்தையும், உடன் சென்ற பா.ஜ.க செயல்வீரர்கள் மீதும் கண்மூடிதனமான தாக்குதல் நடத்தி 30-க்கும்மேற்பட்டபா.ஜ.கதொண்டர்கள்படுகாயம்அடைந்துள்ளனர். 20-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் தாக்குதலில் சேதமடைந்துள்ளன. வேட்பாளரின் வாகன ஓட்டுனரும்,  வேட்பாளரும் இந்ததாக்குதலில் காயமடைந்துள்ளனர்.

 

SDPI attack on BJP.2

SDPI attack on BJP.2

மல்லிபட்டிணத்தில்போலீசார்அனுமதிஅளித்திருந்தும், காவல்துறைபாதுகாப்புபோதுமானதாகஇல்லாததால்வன்முறை: தஞ்சைமாவட்டம்மல்லிபட்டிணத்தில்விஷமசக்திகளால்நடத்தபட்டவன்முறைதாக்குதல், பா.ஜ.கவின்தேர்தல்பிரச்சாரத்தைசீர்குலைக்கும்நோக்கத்துடன்நடத்தப்பட்டதாகும். தாக்குகுதலைவன்மையாககண்டிப்பதுடன், வன்முறையாளர்மீதுதகுந்தநடவடிக்கையும்எடுக்கதமிழ்நாடுபா.ஜ.க. கேட்டுக்கொள்கிறது[5].பிரசாரத்துக்குமல்லிபட்டிணத்தில்போலீசார்அனுமதிஅளித்திருந்தும், காவல்துறைபாதுகாப்புபோதுமானதாகஇல்லாததால்இந்தவன்முறைநடத்திடவிஷமசக்திகளுக்குவாய்ப்புஅளித்துள்ளதுஎன்றுகருதுகிறோம். இதற்குதமிழகஅரசேபொறுப்புஏற்கவேண்டும்என்றுதமிழகபாஜதலைவர்பொன்.ராதாகிருஷ்ணன்வெளியிட்டஅறிக்கையில்தெரிவித்திருக்கிறார்[6].

 

SDPI attack on BJP.3

SDPI attack on BJP.3

வேட்பாளர்மீதுகற்களைவீசிதாக்குவதும்ஜனநாயகத்திற்குஎதிரானதாகும்பாமக:இதுகுறித்து  பாமகஇளைஞரணிதலைவர்அன்புமணிவெளியிட்டஅறிக்கையில்கூறப்பட்டுள்ளதாவது: தஞ்சாவூர்மாவட்டம்பட்டுக்கோட்டைஅருகேவாக்குசேகரிக்கசென்றபாஜவேட்பாளர்கருப்புமுருகானந்தம்மற்றும்கூட்டணிக்கட்சியினர்மீதுகல்வீசிதாக்குதல்நடத்தப்பட்டுள்ளது. வேட்பாளர்மீதுகற்களைவீசிதாக்குவதும்ஜனநாயகத்திற்குஎதிரானதாகும். பாஜவேட்பாளர்மீதுநடத்தப்பட்டதாக்குதலுக்குகண்டனங்களைதெரிவித்துகொள்கிறேன். தமிழ்நாட்டில்மக்களவைத்தேர்தல்அறிவிக்கப்பட்டநாளிலிருந்துதேசியஜனநாயகக்கூட்டணிவேட்பாளர்கள்மீதுதாக்குதல்நடத்தப்படுவதுஅதிகரித்திருக்கிறது. தர்மபுரிதொகுதியில்பரப்புரைமேற்கொண்டஎன்மீதுபெத்தூர்காலனிஎன்றஇடத்தில்கல்வீச்சுநடத்தப்பட்டது. இப்போதுதஞ்சாவூர்தொகுதியில்பாரதியஜனதாவேட்பாளர்கருப்புமுருகானந்தம்மீதுதாக்குதல்நடத்தப்பட்டிருக்கிறது. ஜனநாயகத்திற்குஎதிரானஇதுபோன்றதாக்குதல்களைதேர்தல்ஆணையமும், காவல்துறையும்தடுத்துநிறுத்துவதுடன், இதற்குகாரணமானவர்கள்மீதுசட்டப்படிநடவடிக்கைஎடுக்கவேண்டும். அதுமட்டுமின்றி, இனிவரும்காலங்களில்இத்தகையதாக்குதல்களைதடுக்கும்நோக்குடன்தேசியஜனநாயகக்கூட்டணியின்வேட்பாளர்கள்அனைவருக்கும்போதியபாதுகாப்புஅளிக்கவேண்டும்.இவ்வாறுஅறிக்கையில்கூறப்பட்டுள்ளது[7].

 

SDPI attack on BJP

SDPI attack on BJP

பிஜேபி வேட்பாளர்களின் மீது தாக்குதல் நடத்துவது ஒரு திட்டமாக தெரிகிறது: பிஜேபியின் பிரபலம், பலம், ஆதிக்கம் இந்தியா முழுவதிலும், குறிப்பாக மேற்கு வங்காளம், கேரளா முதலிய கம்யூனிஸம் கோலோச்சி வந்த மாநிலங்களில் அதிகமாவது, கம்யூனிஸ்டுகளுக்கும், அப்போர்வையில் இருக்கும் முஸ்லிம்களுக்கும் பிடிக்கவில்லை. இதனால், கடந்த பத்து நாட்களில் அத்தகைய தாக்குதல்கள் நடந்துள்ளன.

 

  1. TMC workers attack Babul Supriyo rally in Asansol ( 11-04-2014)[8]: Trinamool Congress workers allegedly attacked an election meeting of BJP candidate and popular Bollywood playback singer Babul Supriyo on Saturday afternoon in Asansol. Though the singer was spared, he said one of the BJP workers was injured and hospitalised.Supriyo has sung some of the popular numbers for Kaho Naa Pyar Hai, Fanaa, Hum Tum and Company.
  2. BJP candidate Sonaram’s motorcade attacked in Barmer (14-04-2014)[9]: The motorcade of Barmer BJP candidate Sonaram was attacked when he was campaigning in Shiv area in the district, with party members alleging that supporters of expelled leader Jaswant Singh were behind it.
  3. BJP candidate Satyapal Singh attacked in UP (10-04-2014)[10]: BJP candidate and former Mumbai police chief Satyapal Singh’s motorcade was attacked Thursday in Uttar Pradesh when he was proceeding to check allegations of bogus voting. The attack, by unidentified men, took place when Satyapal Singh was going to Malakpur village in Baghpat constituency. Some villagers reportedly manhandled him, an official said here.
  4. TMC goons attack BJP (07-04-2014)[11]: The incident took place at around 8 pm on Monday in Shitalkuchi phoolbari area. Hemchandra Burman was returning home after completing a meeting with other BJP activists. TMC goons attacked at that time. 4 BJP leaders are seriously injured and has been admitted to Mathabhanga hospital.

 

SDPI attack on BJP.4

SDPI attack on BJP.4

ஊடகங்களின் பாரபட்சம்: பிஜேபி மற்றும் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து தமிழகத்தில் கொல்லப்பட்டிருக்கின்றனர். அத்வானி வரும்போதெல்லாம் குண்டுகள் வைக்கப் படுகின்றன. ஆனால், போலீஸார் அவற்றை மெத்தனமாகவோ, சாதார் அணமான விசயமாகவோ எடுத்துக் கொள்வது வியப்பாக உள்ளது. இவற்றின் பின்னணியில் தீவிரவாத இயக்கங்கள் இருப்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்,  இருப்பினும் அத்தகைய வன்முறையாளர்களிடம் தாஜா செய்து கொண்டு, மென்மையாக நடந்து கொண்டிருப்பதில் என்ன முடிவு ஏற்படப் போகின்றது என்றும் தெரியவில்லை. இவ்வாறு தாக்கப்படுவதில் பிஜேபி வேட்பாளர்கள் இருக்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். அரவிந்த் கேசரிவால் கன்னத்தில் யோரோ அறைந்தார் என்றால் அதனை 24×7 மணி ந்நேரமும் 100 முறை காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பிஜேபி வேட்பாளர்கள் இவ்வாறு தாக்கப்படுவது பற்றி செய்திகள் குறைவாகவே காண்பிக்கப் படுகிறது. இப்பொழுது, தஞ்சாவூரில் தாக்கப் பட்டது, காண்பிக்கப் படவேயில்லை. ஆகவே, ஊடக பாரபட்சம் முதலியவையும் இதில் வெளிப்படுகின்றன.

 

© வேதபிரகாஷ்

15-04-2014

 

[1]http://www.dinamani.com/tamilnadu/2014/04/15/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4/article2169115.ece

[2]தினமணி, பாஜகவேட்பாளர்மீதுதாக்குதல்: கார்கள், படகுகள்சேதம், By dn, பேராவூரணி, First Published : 15 April 2014 03:19 AM IST

[3] http://news.oneindia.in/india/bjp-candidate-30-others-injured-tamil-nadu-attack-lse-1430315.html

[4]தினகரன், பாஜவேட்பாளர்மீதுதாக்குதல்தமிழகஅரசுபொறுப்பேற்கவேண்டும், 15-04-2014.

[5]திஇந்து, தஞ்சைபாஜகவேட்பாளர்மீதுதாக்குதல்: பொன்.ராதாகிருஷ்ணன்கண்டனம், Published: April 14, 2014 20:42 IST; Updated: April 14, 2014 20:42 IST

[6] http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/article5911833.ece

[7] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=87624

[8] http://www.hindustantimes.com/elections2014/election-beat/bjp-candidate-s-meeting-attacked-in-west-bengal/article1-1207375.aspx

[9] http://www.business-standard.com/article/elections-2014/bjp-candidate-sonaram-s-motorcade-attacked-in-barmer-114041100368_1.html

[10] http://www.indiatvnews.com/politics/national/bjp-candidate-satyapal-singh-attacked-in-up-16491.html

[11] http://www.bjpbengal.org/news/tmc-goons-attacked-bjp-candidate-cooch-behar