ஏப்ரல் 7, 2013
பங்களாதேசத்தில் லட்சக்கணக்கான அடிப்படைவாத முஸ்லீம்களின் ஊர்வலம், ஆர்பாட்டம் எதனைக் காட்டுகிறது?
இஸ்லாமியநாடாக்கஅடிப்படைவாதிகளின்போராட்டம்: பங்களாதேசத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி, அவதூறு சட்டத்தைத் திரித்து அமைத்து, இணைதளங்களில் இடுகையிடுகிறவர்களுக்கு தூக்குத் தண்டனை செல்லுபடியாகின்ற மாதிரி செய்ய வேண்டி ஆர்பாட்டம் நடத்தினர்[1]. இது அவர்கள் பட்டியல் போட்ட 13 கோரிக்கைகளில் ஒன்றாகும். “இஸ்லாமை தூஷிப்பவர்களுக்கும் தூக்கு”, “இஸ்லாமை விமர்சிப்பவனுக்கு தண்டனை” என்று ஆர்பரித்தனர். அவர்களது மற்ற கோரிக்கைகள், பின்வருமாறு[2]:
- அரசியல் நிர்ணய சட்டத்தில் அல்லாவின் மீதான முழுநம்பிக்கையை உறுதி செய்யப்படவேண்டும்[3].
- அஹ்மதியா போன்றவர்களை முஸ்லீம்கள் அல்ல என்று பிரகடனபடுத்த வேண்டும்.
- அந்நிய கலாச்சாரத்தை அறவே தடை செய்ய வேண்டும்[4].
- ஆண்கள்-பெண்கள் பொது இடங்கள், மற்ற இடங்களில் சேர்ந்து பேசுவதை, கூடுவதைத் தடுக்க வேண்டும்.
- எல்லா நிலைகளிலும் இஸ்லாமிய படிப்பைக் கட்டாயமாக்க வேண்டும்.
- பொது இடங்களில் சிற்பங்கள், சிலைகள் முதலியவை வைக்கக் கூடாது.
- ஊடகங்களில் இஸ்லாம் பற்றிய விமர்சனங்கள் இருக்கக் கூடாது.
இவர்களை “இஸ்லாமிஸ்டுகள்” என்று சொல்லப்படுகின்றனர். பற்பல இஸ்லாமிய மதப்பள்ளிகள், கல்லூரிகள், மதஸாக்கள் முதலியவற்றிலிருந்து சேர்ந்து ஹஃபேஜாத்-இ-இஸ்லாம் [Hefazat-e-Islam] என்ற அமைப்பின் கீழ் சனிக்கிழமை அன்று ஆர்பாட்டம், ஊர்வலம் நடத்தினர்[5]. அவர்கள் டாக்காவை நோக்கி வர ஆரம்பித்தனர். இரண்டு லட்சம் மக்கள் கூடியதாக போலீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்[6].
அடிப்படைவாதிகளை எதிர்க்கும் மிதவாதிகள்: இதை எதிர்த்து தலைநகர் டாக்காவில் 22-மணி நேர முழு அடைப்பு கோரி அழைப்பு விடுத்திருந்த மாணவர்கள் மற்ற மதசார்பற்றவர்கள், இந்த கூட்டத்தைக் கலைக்க முயன்றனர்[7]. “அடிப்படைவாதம் ஒழிக”, என்று அவர்கள் முழக்கம் இட்டனர். மதவாதம் ஒழிக” அடிப்படைவாத முஸ்லீம்களுக்கும் மற்ற முஸ்லீம்களுக்கும் இடையே கைகலப்பு, அடி-தடி ஏற்பட்டது. இதற்குள் போலீஸார், இஸ்லாமிஸ்டுகளை துரத்தியடித்தனர். அதற்குள் கடந்த 24-மணி நேரத்தில் ஏற்பட்ட கலவரங்களில் ஆளும் அவாமி லீக் கட்சியினர் ஜமாத்-இ-இஸ்லாமி ஆர்பாட்டக் காரர்களுடன் மோதியபோது இருவர் கொல்லப்பட்டனர். இதனால், இதுவரை கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 96 ஆகிறது[8].
அரசு எடுக்கும் நடவடிக்கைகள்: பங்களாதேச அரசு, நிச்சயமாக இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பிடியில் சிக்குண்டுத் தவிக்கிறது என்று தெரிகிறது. 1971 போர் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை அளித்ததிலிருந்து, மதவாதிகள் இந்துக்களைக் கொல்வது என்பதலிருந்து, மற்ற மிதவாத முஸ்லீம்களை மிரட்டுவது, முதலிய வேலைகளில் இறங்கியுள்ளனர். வெளிநாட்டு உதவிகளால் வாழும் அரசு, தான் “செக்யூலார்ரென்றும் காட்டிக் கொள்ள முயல்கிறது. அரசு ஏற்கெனவே தடை உத்தரவை அமூல் படுத்தி, யாரும் உள்ளே நுழைய முடியாத அளவில் டாக்காவை தனிமைப் படுத்தினர். சபாங் சதுக்கத்தில், போர் குற்றவாளிகளுக்கு தண்டனை என்று ஆதரிப்பவர்கள் கூடி, இஸ்லாமிஸ்டுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். போலீஸார் அவர்களையும் அப்புறப்படுத்தினர்.
“இஸ்லாமிஸ்டுகள்” மற்றும் “செக்யூலரிஸ்டுகள்”: இஸ்லாமிய, அரபு ஊடகங்கள் ஆர்பாட்டக் காரர்களை “இஸ்லாமிஸ்டுகள்” என்றும், ஐரோப்பிய ஊடகங்கள் எதிர்-ஆர்பாட்டக்காரர்களை “செக்யூலரிஸ்டுகள்” என்றும் குறிப்பிட்டனர். ஆனால், பங்களாதேசத்தில் “செக்யூலரிஸ்டுகள்” என்று யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில், முன்பு, இந்துக்கள் குரூரமாக, கோரமாக, கொடுமையாகக் கொல்லப்பட்டதற்கு, தாக்கப்பட்டதகு, எதிர்ப்புத் தெரிவித்ததாக தெரியவில்லை. இந்திய ஊடகங்களுக்குக் கவலையே இல்லை. இப்பொழுதும் ஐ.பி.எல் மோகத்தில் மூழ்கியுள்ளது.
இது சம்பந்தமாக கீழ்கண்ட இடுகைகளையும் பார்க்கவும்:
- 1971 போலவே இந்து கோவில்கள் எரியூட்டப்பட்டுள்ளன, இந்துக்கள் தாக்கப்பட்டுள்ளனர், வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன[9] – அமைதி கொடுக்கும் இஸ்லாம் இதுதான் போலும்!
- · முஸ்லீம்களின் வெறியாட்டம் – பங்களாதேசத்தில் இந்துக்கள் கொல்லப்பட்டனர், வீடுகள் சூரையாடப்பட்டன, கோவில்கள் எரியூட்டப்பட்டன[10].
- “இந்துவாக இந்நாட்டில் நாங்கள் வாழ்வதே பாவமாகிவிட்டது. ஓடிப்போகாமல் இருந்ததே பாவமாகி விட்டது” – இந்துக்களுக்கு எதிராக பங்காளதேசத்தில் தொடரும் குரூரக்கொலைகள், குற்றங்கள்[11].
வேதபிரகாஷ்
07-04-2013
[1] Hefajat-e-Islam, an Islamic group which draws support from tens of thousands of seminaries, organised the rally in support of its 13-point demand including enactment of a blasphemy law to prosecute and hang atheist bloggers.
[4] The group’s other demands include declaring the minority Ahmadiya sect living in the country non-Muslims and banning “all foreign culture, including free mixing of men and women.”
பிரிவுகள்: ஃபத்வா, அரசு நிதி, அரேபியா, அல்லா, அல்லா என்ற வார்த்தை உபயோகம், அல்லா பெயர், அல்லா பெயர் உபயோகம், அஹமதியா, அஹ்மதியா, இணைதள ஜிஹாத், இந்து கோவில்கள் தாக்கப்படுவது, இஸ்லாமிய இறையியல், இஸ்லாமிய சாதி, இஸ்லாமிய ஜாதி, இஸ்லாமிய நாடு, இஸ்லாமிய வங்கி, ஈத், உலமா வாரியம், உலமாக்கள், கதறல், கற்பழிப்பு, கலவரங்கள், கலவரம், கள்ள நோட்டுகள், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, குரூரம், கொடூரம், சண்டை, சரீயத், சரீயத் சட்டம், சிறுபான்மையினர், சிறுபான்மையினர் நலத்துறை, சிலை வழிபாடு, சுன்னி சட்ட போர்ட், சுன்னி சட்டம், சுன்னி முஸ்லீம் சட்டம், சுன்னி வக்ஃப் போர்ட், சுன்னி வாரியம், சுன்னி-ஷியா, செக்யூலரிஸ ஜீவி, செக்யூலார் அரசாங்கம், ஜமாத், ஜமாயத்-உல்-உலமா, ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, போர், போர் குற்றம், யுத்த பலிகள், யுத்தம்
Tags: அஹ்மதியா, இஸ்லாமயமாக்கல், இஸ்லாமிய இறையியல், இஸ்லாமிய நாடு, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், குரூரம், குற்றம், கைதியா, கொடூரம், சண்டை, சுன்னி, செக்யூலரிஸ ஜீவி, செக்யூலரிஸம், செக்யூலார் அரசாங்கம், பங்களாதேசம், பங்காபந்து, போரா, போர், மிதிக்கும் இஸ்லாம், முஸ்லீம், முஸ்லீம் அல்லாத பெண்கள், முஸ்லீம் பெண்கள், முஸ்லீம் பெண்கள் ஆண்களுடன் சேர்ந்து வேலை, முஸ்லீம்களின் அடிப்படைவாதம், முஸ்லீம்களின் தீவிரவாதம், முஸ்லீம்களின் வெறித்தனம், யுத்தம், லெப்பை, ஷியா
Comments: 2 பின்னூட்டங்கள்
மார்ச் 10, 2013
தர்காவில்-மசூதியில் ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் இருக்கலாமா – இஸ்லாம் சொல்வதும், செய்வதும்!

09-03-2013 அன்று பாகிஸ்தான் பிரதமர் வந்ததை புறக்கணித்த இஸ்லாமிய மதத்தலைவர்.
உர்ஸ், சந்தனக்கூடு, மதகுருமார்களின் இறந்த நாள் விழாக்கள்: நாகூர் மற்றும் இதர முஸ்லீம் குருக்களின் சமாதிகளில் உர்ஸ் என்று நடைபெறும் வருடாந்திர விழாக் கொண்டாட்டங்களில், வண்ணவிளக்குகள், அலங்கரிக்கப்பட்ட ரத ஓட்டங்கள், மேளதாளங்கள், பாட்டுகள், நடனங்கள், கடைகள் என்று நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நடந்து வருகின்றன. ஆஜ்மீரில் உள்ள குவாஜா மொய்னுதீன் சிஸ்டி மற்றும் கரீப் நவாஜ் எனப்படுகின்ற சூபி துறவி உர்ஸ் விழாவில் ஆயிரக்கணக்கான முஸ்லீம் பக்தர்கள் குழுமி விழா கொண்டாடுகிறார்கள். மற்ற சூப்பிக்கள் அல்லது சூப்பிக்களாக மாற்றப்பட்டவர்களின் நினைவாகவும் உர்ஸ் விழா கொண்டாடப்படுகின்றது. இதைக்காண அயல்நாட்டவர்களும் வருகிறார்கள். முஸ்லீம் காலண்டரின் படி, ஏழாவது மாதத்தில் வரும், அந்த சூபியின் இறந்த தினத்தை ஆறு நாட்கள் விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். அந்நேரத்தில் நடக்கும் ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் முதலியவற்றைப் பலர் புகைப்படம் எடுத்துள்ளனர். அவற்றை இணைத்தளங்களிலும் வெளியிட்டுள்ளன.

ஆஜ்மீர் தர்காவில் கவ்வாலி பாடும் முஸ்லீம்கள்.
தர்கா-மசூதி ஏற்படும் விதம் மற்றும் அமையும் தன்மை: இஸ்லாத்தைப் பொறுத்த வரைக்கும் ஆண்டவன் இறுதி தீர்ப்பு நாளில் பிறந்த அதே உடலில் உயிர்த்தெழச் செய்வான். அதாவது, தான் செய்த காரியங்களுக்கேற்ப தண்டனை அல்லது பரிசு பெற தயாராக இருப்பான். அதனால் தான் உடல் எரிக்கப்படாமல், புதைக்கப் படுகிறது. புதைத்தாலும், மக்கி விடுமே, என்றாலும், உய்ரித்தெழும் போது, வேறொரு உடலைத் தருவதாக நம்புகிறார்கள். இவ்வகையில் அவுலியாக்கள் மேம்பட்டவர்கள் என்பதனால், அவர்கள் புதைக்கப்பட்டாலும், ஜீவசமாதியில் இருப்பது போல, உயிரோடு இருந்து கொண்டு, மக்களின் குறைகளை தீர்த்து வைப்பதாக முஸ்லீம்கள் நம்புகின்றனர். அதனால்தான், சமாதியிலிருந்து, கை எழுந்து ஆசீர்வாதித்தது, குரல் எழும்பி பதில் சொன்னது, மூச்சு சுவாசம் பட்டு வியாதி மகுணமாகியது, ஒளிவட்டம் தோன்றியது என்றெல்லாம் சொல்லி வருகின்றனர். ஈரந்த பிறகும் மறுபிறப்பு உண்டு என்பது, ஒரு காலத்தில் உலகம் முழுவதும் பரவியிருந்த வேதமதத்தின் நம்பிக்கையாகும். இது எல்லாமத ஞானிகளும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அதன்படியே, அவரவர் புனித நூல்களில் அங்கங்கே அத்தகைய விவரங்கள் உள்ளன என்று அறிஞர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள்.

ஆஜ்மீர் தர்காவில் பக்திப் பரவசத்துடன் ஆடும் முஸ்லீம் பக்தர்கள்.
தர்கா வேறு, மசூதி வேறு: உருவ வழிபாடு கூடாது என்ற நோக்கத்தினால், ஆசாரமான முஸ்லீம்கள், இந்த தர்கா வழிபாட்டை தடுக்க, மாற்ற அறவே ஒழிக்க முனைந்துள்ளார்கள். தர்காவை இணைத்து மசூதிகள், மதரஸாக்கள், மற்றவை கட்டப்பட்டன. பிறகு, தர்கா வேறு, மசூதி வேறு என்று காட்ட, இடையில் சுவர்களும் எழுப்பப்பட்டன. இப்படி ஆசாரமான முஸ்லீம்கள் பலவித முயற்ச்கள் மேற்கொண்டாலும், தர்கா வழிபாட்டை ஒழிக்க முடியவில்லை. இன்னும் அதிகமாகித்தான் வருகின்றது. இந்தியாவில், இடைக்காலத்தில், பிணங்களைப் புதைத்து இடங்களை ஆக்கிரமித்தது தான் முகலாயர்களின் / முகமதியர்களின் வேலையாக இருந்தது. கோவில்கள், மடங்கள், நதிக்கரை புனித இடங்கள் (கட் / காட்டு) முதலியவை அவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டு, பிறகு இந்துக்களின் கோவில்கள் இடிக்கப்பட்டு, மசூதிகள் கட்டப்பட்டன. தர்கா வழிபாடே ஹராம் / இஸ்லாமிற்குப் புரம்பானது என்று அத்தகைய ஆசாரமான முஸ்லீம்கள் வாதிடுவது உண்டு. பிறகு எப்படி இத்தகைய நாடகங்கள் அரங்கேற்றப் படுகின்றன? மற்ற விஷயங்களுக்கு ஆர்பாட்டம் செய்யும் தமிழக முஸ்லீம்கள் மௌனிகளக இருக்கின்றார்கள். உண்மையில் அவர்கள் ஆஜ்மீருக்குச் சென்று போராட்டம் நடத்தியிருக்க வேண்டுமே, ஆனால் செய்யவில்லையே?

மேளத்தாளத்துடன் சூபி நடனம் ஆடும் பெண்மணி.
பெண்கள் இப்படி தர்கா – மசூதி முன்னர் ஆடலாமா?: ஆஜ்மீரில் நடந்த விழாவின் போது எடுக்கப்பட்டப் புகைப்படங்களைப் பார்க்கும் போது, பெண்கள் ஆடுவது, மேளதாளங்கள் ஒலிப்பது, அவர்களை சூழ்ந்து கொண்டு முஸ்லீம்கள் இருப்பது முதலிய காட்சிகள் தெரிகின்றன. வெளிப்புறம் என்றில்லாமல், உள்புறத்திலும், கவ்வாலி, நடனம் என்ற நிகழ்சிகள் நடப்பது புகைப்படங்கள் ஊர்ஜிதம் செய்கின்றன. இவற்றை முஸ்லீம்கள் எதிர்ப்பதாகத் தெரியவில்லை. இல்லையென்றால், அமைதியாக அவை காலங்காலமாக நடந்து கொண்டிருக்க முடியாது. மேலும், பாகிஸ்தானிய அரசியல்வாதிகள், பெரிய செல்வந்தர்கள், புள்ளிகள், சினிமாக்காரர்கள், நடிகைகள் என அனைவரும் இங்கு வந்த் போகின்றனர். அதனை, அந்த தர்கா இணைத்தளமே பெருமையாக புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றன.

பரவசத்துடன் ஆடிய இந்து சூபி நடன புகைப்படம் பல நாளிதழ்களில் வெளிவந்தன (மே 2012).
தர்கா வேறு மசூதி வேறு என்றால், தர்காவில் தொழுகை ஏன்?: இறைவனைத் தவிர வேறு ஒருவனையும் வணங்கக் கூடாது என்றால், இஸ்லாத்தில் தர்கா வழிபாடு இருக்கக் கூடாது. எப்படி உருவ வழிபாடு கூடாது என்றாலும், அது நிஜவாழ்க்கையில் முடியாதோ, அதாவது, வெளிப்புறத்தில் உருவத்தினால் தான் எல்லாமே அடையாளம் காணப்படுகிறது. உருவம், சின்னம், அடையாளம், குறியீடு, என எதுவும் இல்லை என்றால், இவ்வுலகத்தில் எதுவுமே நடக்காது. அதனால் தான் குரான் புத்தகம், கத்தி, பிறை, நட்சத்திரம், குதிரை, கை, கையெழுத்து, பச்சை நிறம் முதலியன இஸ்லாத்தில் சின்னங்களாக உபயோகப்படுத்தப் பட்டு வருகின்றன. அதனால்தான், முஸ்லீம் அரசியல்வாதிகள் இந்து கடவுளர்கள் இல்லை என்று வாதிட்டாலும், தேர்தல் மற்ரும் மற்ற நேரங்களில் கோவில்களை, மடாதிபதிகளைச் சுற்றி வருவார்கள்.

திருப்பதி முதல் வாரணாசி வரை உள்ள தெய்வங்களுக்கு மறைமுகமாக காணிக்கைகள் செல்லுத்தி வருவர். இதைப் பயன்படுத்திதான், கடவுளே இல்லை என்று பிதற்றும் திராவிடவாதிகளுக் தர்காக்குகளுக்குச் சென்று, கும்பிட்டு / மரியாதை செய்து விட்டு வருகிறார்கள். தர்கா கூத்துகளை எதிர்க்கும் இஸ்லாம், தமிழகத்தில் திராவிட கூத்துகளை ஒத்துக்கொள்கிறது[1].

பாகிஸ்தானில் நடக்கும் உர்ஸ் விழா – ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் தான்!
பாகிஸ்தானிலும், இதே கதைதான்: பாகிஸ்தான் இஸ்லாமிய நாடு, அந்நாட்டில் நாகரிகமாக இருக்கும் பெண்கள் இந்தியப் பெண்களைப் போன்றுதான் அலங்கரித்துக் கொண்டு இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, லாஹூர் போன்ற நகரங்களில் வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள். பண்டிகைகள் என்றால், இந்தியர்களைப் போலத்தான் கொண்டாடி வருகிறார்கள். மந்திரீகம், வசியம், தாயத்து முதலியவற்றில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஜோசியம், நல்லநேரம் பார்க்கிறார்கள். இஸ்லாம் சொல்வதும், செய்வதும் இப்படித்தான் இருக்கும் போலும்!

பாகிஸ்தானில் நடக்கும் உர்ஸ் கொண்டாட்டம் – இன்னொரு புகைப்படம்!
இதைத்தவிர மற்ற நடனங்களும் உண்டு.

ஆஜ்மீரில் நடந்த குஷி நடனம்.

ஆஜ்மீர் உர்ஸ் விழாவின் போது தெருக்களிலும் நடக்கும் நடனம்!

வேதபிரகாஷ்
10-03-2013
பிரிவுகள்: 786, ஃபத்வா, அடிப்படைவாதம், அடிமை, அடையாளம், அமர்நாத் யாத்திரை, அலி, அல்லா, அல்லா என்ற வார்த்தை உபயோகம், அல்லா பெயர், அல்லா பெயர் உபயோகம், அழகிய இளம் பெண்கள், அழுகிய நிலையில், அழுக்கு, அவதூறு, அவமதிக்கும் இஸ்லாம், ஆண்டவனின் எச்சரிக்கை, ஆப்கானிஸ்தான், ஆமென், ஆலிஃப்-லம்-மிம், ஆவி, இச்சை, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்தியாவின் மேப், இந்து கோவில்கள் தாக்கப்படுவது, இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், இந்துக்களின் உரிமைகள், இமாம், இமாம்கள், இருக்கின்ற நிலை, இருக்கும் தெய்வங்கள், இலக்கியம், இல்லாத தெய்வங்கள், இஸ்லாமிய இறையியல், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், உயித்தெழுதல், உயிர் பலி, உருது மொழி, உருவ வழிபாடு, உலமாக்கள், உல்லாசம், ஏர்வாடி, ஓட்டு, ஓட்டுவங்கி, கத்தி, கர்பலா, கர்பலா உயிர்த் தியாகம், கலவரம், கலிமா, கல்வத், கல்வெட்டு, காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, காஃபிர்கள், காங்கிரஸ், காந்தஹார், காந்தாரம், காபத்துல்லாஹ், காபா, காரைக்கால், குரான், குர்பானி, குஷித் ஆலம் கான், கௌதாரி, சன்னி, சரீயத், சல், சின்னம், சியாசத், சிற்பம், சிலை வழிபாடு, சுத்தம், சுன்னத், சுன்னி, சுன்னி-ஷியா, சூஃபி, சூபி, சூபித்துவம், செக்யூலரிஸ ஜீவி, ஜிஹாதித்துவம், ஜிஹாத், தர்கா, தர்மம், தலிபான், தலிபான் அமைப்பினர் தண்டனைகள், தலைவெட்டி, தொழுகை, நரகம், நாகூர் தர்கா, பள்ளி வாசல், பள்ளிவாசல், புதைத்தல், புத்தகம், புனிதப் போர், பேசுவது, பைபிள், பொய்மை, மக்கா, மங்கள வாத்தியங்கள், மசூதி, மசூதி தொழுகை, மசூதி வளாகத்தில் நினைவிடம், மந்திரத் தொழிலில், முப்தி, முஸ்லீம் சட்டம், மெக்கா, மௌலானா புகாரி, யாத்திரிகர்கள், யாத்திரை, யுனானி, ரத்தத்தினால் ஹோலி, ரத்தம், ரத்தம் குடித்தல், ரப், ரப்பானி, லாஹூர், வாணியம்பாடி, வாரணசி குண்டுவெடிப்பு, ஷியா, ஷியா சட்ட போர்ட், ஷியா சட்டம், ஷியா முஸ்லீம் சட்டம், ஷியா-சுன்னி, ஸல், ஹஜரத் இமாம் அலி, ஹஜ், ஹதீஸ், ஹுஸைன்
Tags: ஃபத்வா, அலி, அவமதிக்கும் இஸ்லாம், அவுலியா, ஆவி, இந்துக்கள், ஒளிவட்டம், கல்லறை, காஷ்மீரம், குரான், குர்பானி, குறை, கோவில் சிலை உடைப்பு, சமாதி, சல், சிறுபான்மையினர், சூஃபி, சூஃபித்துவம், சூபி, சூபித்துவம், ஜீவசமாதி, ஜீவமுக்தி, தாலிபான், தாளம், நடனம், நாட்டியம், நோன்பு, பக்தி, பரவசம், பாகிஸ்தான், பாட்டு, பிசாசு, புனிதப்போர், பேசுவது, பேய், மசூதி, மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம், மிதிக்கும் இஸ்லாம், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முகமதியர், முஜாஹித்தீன், முஸ்லிம்கள் சிலை உடைப்பு, முஸ்லீம்கள், மூச்சு விடுவது, மேளம், ரப், ரப்பானி, ரவுல், வரம், வேண்டுதல்
Comments: 2 பின்னூட்டங்கள்
ஏப்ரல் 25, 2010
நாத்திகர்களும், முகமதியர்களும் சித்தாந்த ரீதியில் விவாதத்தில் இறங்குவார்களா?
ஈ. வே. ரா வே பல நேரங்களில் முகமதியர்களுடன் தேவையில்லாமல், தனது சுயமரியாதையை இழந்து முகமதியர்களில் அடிபணிந்து சென்றுள்ளார்.
அந்நிலையில், அம்பேத்கர் உயர்ந்து நிற்கின்றார்.
முகமதியர்கள் ஈ.வே.ராவை என்றுமே லட்சயம் செய்ததில்லை. ஜின்னாவே சுடச்சுட கடிதம் அனுப்பியும், வேண்டுமென்றே முகமதியர்கள் கால்களில் விழுந்தது, அவர்களுக்கே வியப்பாக இருந்திருக்கிறது.
இன்று பெரியார்தாசன் அப்துல்லாவாக மாறியதை வைத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்வது போல எழிதி வருகிறர்கள்.
நாத்திகர்கள், திராவிட நாத்திகர்கள் என்றுமே உண்மையான நாத்திகர்களாக இருந்ததில்லை.
எந்த உண்மையான முஸ்லீமும் காஃபிருடன், அதிலும் நாத்திக காஃபிருடன் எந்த விதமான தொடர்பையும் வைத்துக் கொண்டிருக்க முடியாது.
அவ்வாரு இருக்கின்றனர் என்பதிலிருந்தே நாத்திகர்கள் மற்றும் முஸ்லீம்களின் போலித்தனம் தெரிகிறது.
உண்மையில் நாத்திகர்கள், அதிலும் திராவிட நாத்திகர்கள், முகமதியர்கள் போடும் வேடம்தான், அதிகமாகத் தெரிகிறதேத் தவிர, இரண்டும் சித்தாந்த ரீதியில் தைரியமாக விவாதித்ததாகத் தெரியவில்லை.
பிரிவுகள்: அப்துல்லா, அமாவாசைக்கும் அப்துல் காருக்கும் என்ன சம்பந்தம்?, அமாவாசையும் அப்துல்காருக்கும், அம்பேத்கர், அல்லா, இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், இந்துக்கள், இமாம், இருக்கின்ற நிலை, இருக்கின்றது என்ற நிலை, இல்லாத நிலை, இல்லாதது என்ற நிலை, இஸ்லாமிய ஜாதி, இஸ்லாமும் இந்தியாவும், ஈ. வே. ரா, கம்யூனிஸ-காங்கிரஸின் “செக்யூலரிஸக் கூட்டுத் விளையாடல்கள், கருணாநிதி, காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், சரீயத், சரீயத் சட்டம், சிலை வழிபாடு, சுயமரியாதை, ஜின்னா, தமிழ் நாத்திகன், தமிழ் முஸ்லீம், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி, தமுமுக, தலாக், தலித் முஸ்லீம், தலித் முஸ்லீம்கள், திராவிட நாத்திகர்கள், நாத்திக காஃபிர், நாத்திக முஸ்லீம்!, நாத்திகத் தமிழன், பெரியார்தாசன், மதத்தின் பெயரால் நாட்டை எதிர்த்தல், மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம், மீலாதுநபி, முகமது நபி, வந்தே மாதரம், வந்தே மாதரம் எதிர்ப்பது
Tags: ஃபத்வா, அவமதிக்கும் இஸ்லாம், இந்துக்கள், இமாம், இஸ்லாமிய தீவிரவாதம், உண்மையான நாத்திகர், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கோவில் சிலை உடைப்பு, சிறுபான்மையினர், செக்யூலரிஸம், ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், நாத்திக காஃபிர், முஸ்லிம்கள், முஸ்லீம்கள், மோமின்-காஃபிர், மோமின்-காஃபிர் உறவு
Comments: 3 பின்னூட்டங்கள்
ஏப்ரல் 10, 2010
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், கடந்த 20 ஆண்டுகளில் பயங்கரவாதிகள் வன்முறை சம்பவத்தில், 170 கோவில்கள் சேதமடைந்துள்ளதாக அம்மாநில அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
கடந்த 1990ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, தற்போது காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.
அப்பகுதிகளில் உள்ள பல்வேறு கோவில்களில், மக்கள் வந்து செல்லவும், காஷ்மீர் பண்டிதர்கள் தினசரி பூஜைகளை மேற்கொள்ளவும் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
எனினும், வன்முறைகளின் போது சேதப்பட்ட ஏராளமான கோவில்களை, சீரமைக்கும் பணி திருப்திகரமாக இல்லை; எனவே, அரசு கூடுதல் நிதிகள் ஒதுக்கி, கோவில்களை சீரமைக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டுமென, காஷ்மீர் பண்டிதர்கள் விரும்புகின்றனர்.
இதுகுறித்து காஷ்மீர் சட்டசபையில் மாநில வருவாய் துறை அமைச்சர் ராமன் பல்லா கூறியதாவது:
காஷ்மீர் பள்ளதாக்கு பகுதி, பயங்கரவாதிகளின் வன்முறைகளுக்கு ஆளாவதற்கு முன், அங்கு 430க்கும் மேற்பட்ட கோவில்கள் இருந்தன. அதில், 266 தற்போதும் நல்ல நிலையில் உள்ளன;
170 கோவில்கள் சேதமடைந்து காணப்பட்டன.
அதில் 90 கோவில்கள், 33 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டுள்ளன.
பதட்டம் நிறைந்த பகுதிகளில் அமைந்துள்ள 17 கோவில்களுக்கு, பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ராமன் பல்லா கூறினார்.
பிரிவுகள்: இந்தியா, இந்து கோவில்கள் தாக்கப்படுவது, இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், இந்துக்கள், இஸ்லாமும் இந்தியாவும், உருவ வழிபாடு, உள்துறை சூழ்ச்சிகள், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கராச்சி திட்டம், கலவரங்கள், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், காஷ்மீர் கலாட்டா, காஷ்மீர் சட்டசபை கலாட்டா, சரீயத், சரீயத் சட்டம், சிலை வழிபாடு, ஜம்மு-காஷ்மீர், ஜிஹாத், பழமைவாத கோட்பாடு், பழமைவாதம், மதகலவரம், மதத்தின் பெயரால் நாட்டை எதிர்த்தல், மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம், மிதிக்கும் இஸ்லாம், ரத்தக் காட்டேரிகள், ரத்தத்தினால் ஹோலி
Tags: இந்துக்கள், இஸ்லாமியத் தீவிரவாதம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், காஷ்மீர், கோவிலுக்குச் செல்ல அனுமதி, கோவில் சிலை உடைப்பு, கோவில்கள், கோவில்கள் சேதம், சிறுபான்மையினர், செக்யூலரிஸம், ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முகமதியர், முஜாஹித்தீன், முஸ்லிம்கள் சிலை உடைப்பு
Comments: 1 பின்னூட்டம்
மார்ச் 30, 2010
ராம நவமியும், முஸ்லீம்களும்!
இந்திய முஸ்லீம்களின் போலித்தனம் பலமுறை வெளிப்பட்டாலும், பர்தா போட்டு மறைத்துக் கொண்டு வீராவேசமாகப் பேசி மொழுகிவிடுவது வழக்கம்.
முஸ்லீம்கள் எப்பொழுதும் குரானிலிருந்து தயாராக உள்ள ஒரு அயத்தை எடுத்து விடுவர்:
அல்-காஃபிருன்
- சொல்: ஹோ காஃபிகளே!
- நான் நீ வணங்குவதை வணங்குவதில்லை;
- நீ நான் வணங்குவதை வணங்குவதில்லை;
- மற்றும் நான் நீ வணங்குவதை வணங்க முடியாது.
- நீயும் நான் வணங்குவதை வணங்க முடியாது.
- ஆகவே உன் மதம் உனக்கு, என் மதம் எனக்கு.
|
ஆனால் வேடிக்கை என்னவென்றால் எப்பொழுதுமே உண்மையை சொல்லாமல் ஏமாற்றி வருவதுதான் அதிலும் வெளிப்படும்!
இதனால்தான், இந்துக்கள் விழா கொண்டாடினால் அடிப்படைவாத முஸ்லீம்கள் மனத்தில் கருவிக் கொந்திருப்பார்கள்.
26-03-2010 (வெள்ளிக்கிழமை): ஹைதராபாதில் நடந்தது அதுதான். முசராம்பக் (ஹுஸைனி ஆலம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைகளுக்குட்பட்ட) என்ற இடத்தில் ராம நவமி கொண்டாட்டங்களின் போது, வெள்ளிக்கிழமை பிரச்சினை ஆரம்பித்தது. ஒரு சமுதாயத்தினர் வைத்திருந்த கொடிகள், அலங்கார தோரனங்கள் இவற்றை அப்புறப்படுத்த முயன்றபோது, மற்ற சமுதாயத்தினர் தடுத்தனர்.
27-03-2010 (சனிக்கிழமை): பேச்சுவார்த்தைகள் நடத்தில் சென்றுவிடுதல்.

கலவரம் நடக்கும் விதம்: கூட்டத்தைக் கலைக்கும்போது, பீதி, நெரிசல் ஏற்படும் அதனால் தீவிரம் அதிகமாகும். A stampede in progress.
Rioters and locals in a jumbled, panicked run in Siddiamberbazar in Hyderabad’s old city area. Photo: Mohammed Yousuf

இருகுழுவினரும் தயாரக பிரிந்து நிற்பது.
Two groups pelting stones at each other in Siddiamberbazar. The Sunday riots left 20 people injured. Photo: Mohammed Yousuf
கல்களை எறியும் கலவரக்காரர்கள்: A group of youngsters pelting stones at others after fresh violence broke out at the Shah Ali Banda-Aliabad area on Monday. Photo:Mohammed Yousuf
28-03-2010 (ஞாயிற்றுக்கிழமை): உடனே ஒரு சமுதாயத்தினர் நகரத்தில் இருந்த கோசாலையை (பசுக்கள் காப்பிடம்) எரித்தபோது, நான்கு பசுக்கள் இறந்து விட்டன.

A street in th old city area seen fully decorated with saffron flags for the Hanuman Jyanti festival. Riots subsequently broke out in the area. Photo: Mohammed Yousuf
29-03-2010 (திங்கட்கிழமை): இதனால் திங்கட் கிழமை பிரச்சினை மேலும் வளர்ந்தது. மதியம் நிலைமை கட்டுக்குள் வந்தாலும், ஒரு மனிதன் குத்தப் பட்டதும் மோசமாகியது. கலவரம் வெடித்தது. ஆனால், அரசாங்கம் முழு விவரங்களை மரைக்கப் பார்க்கிறது. காயமடைந்தவர்கள் 200க்கும் மேலாக இருந்தாலும் அமுக்கி வாசிக்கிறது.

A passenger auto that was set on fire by rioters in the old city of Hyderabad on Sunday evening. Photo: Mohammed Yousuf
மேலும் கத்திகள் மூலம் கையின் நாடி பகுதிகளைக் குறிப்பாக அறுத்தவிதம், இறப்பைத் துரிதப் படுத்தும் வகையில் உள்ளதை மக்கள் கண்டு கொண்டனர்.
பிஸ்தா ஹவுஸ் அருகிலும் ஒரு கத்திக்குத்து சம்பவம் நடந்தது. உஸ்மேனியா பொது மருத்துவ மனையில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதுமட்டுமல்லாது, குறிப்பிட்ட மதத்தவர்களின் வீடுகள் தாக்கப் படுவதும், ஒருவிதமான தாக்கும் முறை, திட்டமிட்ட சதியையும் காட்டுவதாக மக்கள் சொல்கின்றனர்.
போலீஸார் ரப்பர் குண்டுகளால் சுட்டதிலும், டியர் கேஸ் வெடித்ததிலும் அதிகமான மக்கள் காயப்பட்டனர். சபிதா இந்திரா ரெட்டி, உள்துரை அமைச்சர், நிலைமை கட்டுக்குள் அடங்காமல் போனாதால், அத்தகைய கடுமையான நடவடிக்கை மேர்கொண்டதாக கூருகிறார்.
ஆனால் மொகல்பூர், ஷாலிபந்தா, சார்மினார், லால் தர்வாஜா, அலியாபாத் முதலிய இடங்களில் வன்முறை நடக்கும் செய்திகள் வந்து கொண்டிருப்பதாக கிரிஸ் குமத் என்ற டிஜிபி கூருகிறார்.
மூன்றாவது நாளாக கலவரம் தொடர்கிறது: ஊடகங்கள் மொத்தமாக உண்மையை மறக்கப் பார்க்கின்றன. காங்கிரஸ் அரசோ சொல்லவே வேண்டாம் செக்யூலரிஸ மது-சாராய மயக்கத்தில் மூழ்கி முஸ்லீம்களுடம் ஒத்து போகிறது.
http://www.dnaindia.com/india/report_hyderabad-sees-clashes-for-third-day_1365075

Trouble began in Moosa Bowli when one group allegedly removed green flags and put up saffron flags instead. Photo: Mohammed Yousuf
http://www.thehindu.com/2010/03/30/stories/2010033060120100.htm

கலவரக் கட்டுப்பாடு போலீஸார்:
An RAF constable stands by his tear-gas lobbing gun following clashes in Hyderabad’s old city. Photo: Mohammed Yousuf
மற்ற ஊடகங்கள் மேற்குறிப்பிடப்பட்டபடி செய்திகள் வெளியிட்டுயிருக்கும்போது, டைம்ஸ் ஆஃப் இன்டியா கூறுவது:
“The lone casualty was identified as K Satyanarayana, a 22-year-old cash collector for a private organisation who was stabbed by unidentified persons at Kilwat near Charminar on Monday afternoon. He was rushed to the nearby Esra hospital where he was declared dead. His friend Ramesh said that attackers waylaid their two-wheeler and Satyanarayana was stabbed twice in the chest”.
http://timesofindia.indiatimes.com/city/hyderabad/Hyderabad-Curfew-clamped-clashes-on/articleshow/5740930.cms

ஒரு இளைஞன் விளையாடுகிறான். போலீஸார் நினைத்தல் அவனைப் பிடித்து கைது செய்திருக்கலாம்!

இதோ போட்டிக்கு இன்னொருவன்!
A youth runs past paramilitary police who resorted to baton charging the rioters in Hyderabad’s Moosa Bowli area. Photo: Mohammed Yousuf
A youth dodges a baton charge from paramilitary police during clashes between two communities in Hyderabad. Photo: Mohammed Yousuf
30-03-2010 (செவ்வாய்): இன்னொருவர் கத்திக்குத்தில் கொலையுண்டார். மேலும் கலவரம் அஃப்ஸல்குஞ்ச், பேகம் பஜார், சாஸிநாத்குஞ்ச், தப்பாசபுத்ரா, அஸிஃப்நகர், மங்கள்ஹட், குல்சும்புரா மற்றும் ஹபிப்நகர் முதலிய பகுதிகளில் பரவியதால், மறுபடியும் ஊரடங்கு உத்தரவு அமூல் படுத்தியுள்ளதாக ஏ. கே. கான் போலீஸ் கமிஷனர் கூறியுள்ளார்.
- 17 ప్రాంతాల్లో నిషేధాజ్ఞలు చెలరేగిన అల్లరి మూకలు పథకం ప్రకారం దాడులు నలుగురికి కత్తిపోట్లు వాహనాలు ధ్వసం కేంద్ర హోంశాఖ ఆరా
விமர்சனம்: மக்கள் சொல்வதாவது, இந்துக்கள் ராமநவமி விழாவைக் கொண்டாட சகிக்காத முஸ்லீம்கள், செவ்வாய் கிழமை ஹனுமந்த ஜெயந்தி ஊர்வலத்தின் மீதும் கல்லெறிந்து பிரச்சினையை ஆரம்பித்ததாக கூறுகின்றனர். ஹைதராபாதில் குறிப்பாக சார்மினார் சுற்றிலும் முஸ்லீம்கம்கள் “மினி பாகிஸ்தான்களை” உருவாக்கியுள்ளனர் என்பது வெளிப்படையான உண்மையே, இருப்பினும் போலீஸ்துறை மற்றும் இதர தூரைகளில் உள்ள முஸ்லீம்கள், முஸ்லீம் தொழிலதிபர்கள், வியாபாரிகள் முதலியோர் எல்லாவிதத்திலும் ஊக்கமளிப்பதாகக் கூறுகின்றனர். அப்பகுதிகளில் இந்துக்கள் எந்த விழாவையும் கொண்டாடக்கூடாது என்ற வகையில் முஸ்லீம்கள் பல வகைகளில் இடையூறு செய்து வருவதாக இந்துக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனால், அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுப்பதில்லை. அதனால்தான், அவர்கள் வெளிப்படையாகவே ஆக்ரோஷத்துடனும், வெறிடனும் எப்பொழுது சந்தர்ப்பம் கிடைக்கும் அடிக்கலாம், ……………..என்று அலைவதாகக் கூறுகின்றனர்.
பிரிவுகள்: அமாவாசைக்கும் அப்துல் காருக்கும் என்ன சம்பந்தம்?, அமாவாசையும் அப்துல்காருக்கும், அல்லா, அவமதிக்கும் இஸ்லாம், இணைதள ஜிஹாத், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்து கோவில்கள் தாக்கப்படுவது, இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், இந்துக்கள், இமாம், இருக்கின்ற நிலை, இல்லாத நிலை, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், உருவ வழிபாடு, உள்துறை சூழ்ச்சிகள், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஏ. கே. கான், கற்பழிப்பு, கலவரங்கள், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், சானியா மிர்சா, சிலை வழிபாடு, ஜிஹாத், தக்காண முஜாஹித்தீன், தமுமுக, பர்கா, பர்தா, பழமைவாத கோட்பாடு், பழமைவாதம், புனிதப் போர், மத-அடிப்படைவாதம், மதகலவரம், மதத்தின் பெயரால் நாட்டை எதிர்த்தல், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முஜாஹித்தீன், ஸ்ரீ ராம நவமி, ஸ்ரீ ராமநவமி, ஹனுமந்த ஜெயந்தி
Tags: ஏ. கே. கான், முஸ்லீம்கள், ராம நவமி, ராமனின் எதிரிகள், ஸ்ரீ ராம நவமி, ஹனுமந்த ஜெயந்தி
Comments: 2 பின்னூட்டங்கள்
மார்ச் 18, 2010
இஸ்லாத்தில் உருவ வழிபாடு இல்லையா?
இஸ்லாத்தில் உருவ வழிபாடு (Idol worship) இல்லை என்று சொல்லப்படுகிறது. உருவ வழிபாடு பாவம் – Idolworship is sin என்றும் அவ்வாறு செய்பவர்களைப் பாவிகள் (sinners) என்றும் கிருத்துவர்களும் கூறுவர். இதனால் அவர்கள் உருவ வழிபாட்டுக்காரர்களை ஏதோ மிகவும் மோசமானவர்கள், நம்பிக்கையில்காதவர்கள் (infidels, idolators, kafirs), செய்யக்கூடாததை செய்துவிட்டவர்கள் என்பதுபோலக் குறைகுஊறுவர். அதுமட்டுமல்லாது அத்தகைய நிலை வெறியாகும்போது அத்தகைய மக்களைக் கொன்றுக் குவிக்கவும் செய்துள்ளனர். அவர்களது உருவங்களை உடைத்தெரிந்துள்ளனர். வழிபாட்டுத் தளங்களை அழித்துள்ளனர். ஆனால் உண்மை என்ன?
ஆண்டவனையேப் பார்க்க முடியாது என்ற நிலையில் இருந்தாலும், பார்க்கலாம் என்ற சிரத்தையான, நம்பிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.
இஸ்லாத்தில் உருவம் இல்லை என்றால் எல்லோருமே குருடர்களாகத்தான் இருக்கவேண்டும். அதாவது என்றுமே பார்க்க முடியாததை, கேட்க முடியாததை, உணர முடியாததை, சுவைக்க முடியாததை…………….அவ்வாறேதான் அதே நிலையில் வைத்திருக்க வேண்டும். அப்பொழுது இல்லாததை இருக்கிறது என்று பொய் சொல்லும் நிலைக்கூட வரலாம்!
“இல்லை” அல்லது “இருக்கிறது” என்ற இரு நிலைகளில் தான் இத்தகைய சித்தாந்தங்கள் இயங்குகின்றன.
“கடவுள் இல்லை” அல்லது “கடவுள் இருக்கிறார்”
தெரிந்ததலிருக்கும் நிலையிலிருந்து தெரியாததை அறியும் நிலை: இங்கேயே கடவுள், ஆண்டவன், தெய்வம், இறைவன்………….என்றெல்லாம் சொல்லி வாதிட்டாலும், அதற்கானப் பொருளை எந்த மொழியில் அறிந்து கொள்ள வேண்டுமானாலும் தெரிந்ததிலிருந்துதான் தெரியாததற்குச் செல்ல முடியும்.
கண்ணால் காணாததை அறிவது: அதாவது காண்பதை / பார்ப்பதை அறியாமல் தெரியாமல், புரியாமல் இருக்கும் போது, காணானதை / பார்க்காததை அறிந்து-தெரிந்து-புரிந்து கொள்ள முடியாது.
சுவைத்தால் சுவைத் தெரியும் என்ற உணர்ச்சி: இனிப்பு என்றால் சுவைத்தால்தான் அறியும்-தெரியும்-புரியும். வெறும் வாயினால் சொல்லிக் கொண்டிருந்தால் இனிப்பு இனிப்பாகாது.
“ஒன்று” இருக்கிறது என்று சொல்லிவிட்டு, அதைத் தவிர “மற்றது” இல்லை எனும்போது, “மற்றது” இருக்கும் நிலையைத் தான் காட்டுகிறது.
“இருக்கிறது” மற்றும் “இல்லை” என்ற இரு நிலைகள்: அதாவது எப்படி “இருக்கிறது” என்ற நிலை (the state of existence) இருக்கும்போது “இல்லை” என்ற நிலையும் (the state of non-existence) அறிய-தெரிய-புரியப்படுகிறதோ அது போல!
பிரிவுகள்: இருக்கின்ற நிலை, இருக்கின்றது என்ற நிலை, இல்லாத நிலை, இல்லாதது என்ற நிலை, உருவ வழிபாடு, சிலை வழிபாடு, Uncategorized
Tags: அடையாளம், இருக்கின்ற நிலை, இருக்கிறது, இல்லாத நிலை, இல்லை, உருவ வழிபாடு, குறி, சின்னம், சிலை வழிபாடு
Comments: 4 பின்னூட்டங்கள்
அண்மைய பின்னூட்டங்கள்