Archive for the ‘சானியா மிர்சா’ category
மே 2, 2010
உடம்பு பார்த்து நோய் தீர்க்கிறேன் என்று கற்பழிக்கும் முஹமது ஷகீல் ஷேக் பாபா!
அழகான இஸ்லாம், அமைதியான இஸ்லாம், ஒழுக்கமான இஸ்லாம்……..இப்படியெல்லாம் இணைதளங்களில் வரிந்து கட்டிக் கொண்டு முஸ்லீம் நண்பர்கள் எழுதி வருகின்றார்கள்.
ஆனால், முச்லீம்களே செய்யும் அடாவடித்தனம், அக்கிரமம், சட்டமீறல்கள், மனித் உரிமை மீறல்கள், சமூகத் தீவிரவாதச் செயல்கள், காமக்களியாட்டங்கள், கற்பழிப்புகள்……….என்று பலவற்றை ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டினால், மௌனமாக இருக்கிறர்கள்!
நித்யானந்தா என்றால் ஆனந்தமாக இருக்கிறர்கள், ஆனால் காமக் காஜிக்கள், மஜா செய்யும் முல்லாக்கள், செக்ஸ் பாபாக்கள் என்றால் கண்களை மூடிக் கொள்கிறார்கள்!
அத்தகைய வெஏறுபாடு முஸ்லீம்களுக்கு ஏன்?
|
மொஹம்மது அத்தஹுல்லாஹ் செயிக் குறைந்த பட்சம் ஐந்து பெண்களை கற்பழித்து கர்ப்பமாக்கியுள்ளான்!
This baba raped and got married woman pregnant
கருதரிப்பதில் கோளாறு, கர்ப்பம் உண்டாவதில் பிரச்சினை, குழந்தை பெறுவதில் பிரச்சினை, குழந்தை இல்லை…………………இப்படி எந்த பிரச்சினை என்றாலும் இந்த இஸ்லாமிய பாபா தீர்த்துவைப்பானாம்.
- இதற்கு கட்டணம் ஆயிரக்கணக்கில்.
- பணம் கொடுத்ததும், உள்ளே வரச்சொல்வானாம்.
- பிரசாதத்துடன் மயக்க / போதை மருந்து கொடுத்து நினைவிழக்கச் செய்வானாம்.
- மயங்கி விழுந்ததும், அவனுடைய விருப்பம் தான்.
- ஆசைத்தீர அனுபவிப்பானாம்.
- மயக்கம் தெளியும் நேரத்தில் குரான் வசனங்களை அள்ளிவீசி, அல்லாவின் அருள் வந்து விட்டது, உடனடியாக உனக்கு கர்ப்பம் தான், குழந்தை பிறந்து விடும். மாதம் ஒருமுறை என்னை வந்து பார், என்றெல்லாம் அன்பு-தெய்வீகக் கட்டளை இடுவானாம்!
- அதாவது, வரும்போதெல்லாம், இதே சிகிச்சைதான்!
|
By: Ketan Ranga |
|
Date: 2009-02-17 |
|
Place: Mumbai |
|
|
Around five women have come forward to say that Baba Mohammad Attahullah Sheikh molested them under the pretext of helping them with conceiving problems
Baba Mohammad Attahullah Sheikh who was arrested by the Ghatkopar police last month for raping a woman,
 |
baba black sheep: Baba Mohammad Attahullah Sheikh charged Rs 3,000 per visit and also gave narcotic substances to women |
which lead to her pregnancy, has allegedly molested other women too. Sheikh was arrested after he allegedly raped 24-year-old married woman Sunita Tambe (name changed) who had approached him, as she could not conceive even after three years of marriage. She is now seven months pregnant by Sheikh.
But after his arrest on January 28, another cousin of Tambe’s also filed a molestation complaint. Around four women, aged between 24 and 28 years, have come forward saying they too have been Sheikh’s victims.
Said an officer, “The complainant (Tambe) had approached the baba after their neighbours told them about his alleged powers. After Sheikh’s arrest, we found that there are more women who have been his victims. There were three to four more women other than Tambe’s sister, but none of them wanted to file a complaint.”
The officer added that the women didn’t report the matter, as they were worried about their family’s reaction.
Drugs involved
Tambe’s cousin Anita (name changed) who was also having problems conceiving had approached Sheikh in last year in Mira Road. Sheikh, on pretext of checking her, molested her. Said Inspector Uttam Kolekar of Ghatkopar police station, “Sheikh has confessed to raping Tambe and molesting her cousin. But he has not said anything about molesting the other women.”
Sheikh said he committed the crimes under the influence of narcotics. Sheikh charged Rs 3,000 per visit and also gave narcotic substances to the women.
164 CRPC
The police will take Sheikh’s confession under section 164 of Criminal Procedure Code before the magistrate. Such a statement holds a lot of ground in court and acts as evidence. Otherwise the accused’s statement does not hold ground in court, as they later retract it or allege that the police took the statement forcefully. |
அப்துல் வாகித்: குழந்தையில்லாததால் 15 திருமணங்கள்! vedaprakash எழுதியது
https://islamindia.wordpress.com/2009/11/10/அப்துல்-வாகித்-குழந்தைய/
40 ஆண்டுகள், 15 திருமணங்கள்: அடுத்த திருமணத்திற்கும் தயார்
நவம்பர் 10,2009,00:00 IST
http://www.dinamalar.com/General_detail.asp?news_id=18690
அம்ரோகா: பல திருமணங்கள் செய்தும் குழந்தையில்லாத காரணத்தால், மனம் தளராமல் அடுத்த திருமணத்தையும் செய்து கொள்வதற்கு ஆவலுடன் இருக்கிறார் அப்துல் வாகித்.
உத்தரபிரதேசம், ஜோதிபாபுலே நகர் மாவட்டம், ராய்ப்பூர் கலன் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல் வாகித் (65). இவர் கடந்த 40 ஆண்டுகளில் இதுவரை 15 திருமணங்கள் செய்துள்ளார். எனினும் எந்த மனைவியிடமும் இவருக்கு குழந்தை இல்லை. இன்னொரு திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையையும் இவர் இழந்துவிடவில்லை. இப்போது 16வது திருமணத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். இந்தி “டிவி’க்களில் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் “சச் கா சாம்னா’ போன்ற ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளவும் இவர் தயாராக இருக்கிறார்.
இந்த அப்துல் வாலித் ஏன் மொஹம்மது அத்தஹுல்லாஹ் செயிக் பாபாவிடம் செல்லவில்லை என்று தெரியவில்லை! சென்றிருந்தால், சுலபமாக குழந்தை பாக்கியம் கொடுத்திருப்பார்! பாவம், அப்பொழுது குழந்தைப் பெற்றுக் கொள்ளும் பாக்கியம் அந்த பெண்களுக்கு இருக்கிறதா அல்லது அப்துல் வாகித்திற்கு இல்லையா என்று தெரிந்திருக்கும்!

March 2009
சரி, யார் இந்த ஷகீல் மொஹம்மது ஷேக் பாபா?
ஆஜ்மீரில் ஒரு பெண்ணை சந்தித்து அவளை பீவன்டிற்கு வா, உன் குறைத்தீர்க்கிறேன் என்று அழைத்தானாம்!
அவளும் ஆவலுடன் வந்தாளாம்.
ஆனால், அந்த ஷேக்கோ, சக்கையாக மருந்து கொடுத்து மயக்கி வைத்து, படுக்கையில் படுக்க வைத்து, ஷோக்காக ஐந்து நாட்கள் கற்ப்பழித்தானாம்!
பாவம், லெனின், சன் டிவி, நக்கீரன்……………யாருக்கும் தெரிவவில்லை.
இல்லையென்றால் “புளு ஃபிலிமே’ எடுத்திருப்பார்கள்.
சிடிக்கள் / டிவிடிக்கள் ரூ. ஆயிரத்திற்கும் விற்றிருப்பார்கள்!
@ ரேபிட் ஷெரிலும் அமர்க்களப் பட்டிருக்கும்!
பாவம், ஷேக் பாபா! தப்பிவிட்டார்!
Bhiwandi police arrested Sufi Mohammad Shakeel Sheikh Baba,65,last year after a middleaged woman complained of rape. The baba had met the victim in Ajmer and called her to Bhiwandi to cure all her problems.In Bhiwandi,the woman was drugged and raped by the baba for five days.
பிரிவுகள்: அழகிய இளம் பெண்கள், அவமதிக்கும் இஸ்லாம், இந்துக்கள், இஸ்லாமிய இறையியல், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், கற்பழிக்கும் பாபா ஷேக், கற்பழிக்கும் ஷேக், கற்பழிப்பு, கற்பழிப்பு ஜிஹாத், கற்பு, கல்வத், காஃபிர், காதலிப்பது போல் நடித்து ஏமாற்றி மதம் மாற்றூவது!, காதல் ஜிஹாத், காதல் புனித போர்!, சானியா மிர்சா, சுன்னத், சோயப் மாலிக், பர்கா, பர்தா, பல திருமணம் ஏன்?, பாலியல் குற்றம், பாலியல் வன்முறை, புனிதப் போர், பெண்களின் சுன்னத், பெண்கள் சுன்னத், மிதிக்கும் இஸ்லாம், முஸ்லிம் பெண்கள், மொஹம்மது அத்தஹுல்லாஹ் செயிக், லவ் ஜிஹாத்
Tags: அழகிய இளம் பெண்கள், அவமதிக்கும் இஸ்லாம், இந்துக்கள், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாம், உடம்பு பார்த்து நோய் தீர்த்தல், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கற்பழிப்பு, கற்பழிப்பு ஜிஹாத், குழந்தை தரும் முகமதிய பாபா, சிறுபான்மையினர், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முஹமது அத்தாஹுல்ல செயிக், மொஹம்மது அத்தஹுல்லாஹ் செயிக், லவ் ஜிஹாத்
Comments: 12 பின்னூட்டங்கள்
ஏப்ரல் 13, 2010
சானியா திருமணம் – படங்கள்!

மணமகள் அழைத்துச் செல்லப் படுகிறாள்
திருமணத்திற்காக மணமகள் அலங்கரிக்கப் பட்டு அழைத்துச் செல்லப் படுகிறாள்.

மாப்பிள்ளை சடங்கு
மாமனார் ஒப்புதல் அளிக்கிறார்.

மணமகன் மணமகளுக்கு மோதிரம் அணிவித்தல்!
சோயப் சானியாவிற்கு மோதிரம் அணிவித்தார். ஆமாம், அந்த கருமணி மாலையும் அவர்தான் அணிவித்தாரா?

பெண்ணை வாழ்த்துதல்
மணமகள் ஆசிர்வதிக்கப் படுகிறாள்.

மணமகன் வாழ்த்தப்படுதல்
மணமகனும் வாழ்த்தப்படுகிறான்.

மகிழ்ச்சியான நேரம்
தோழி கிண்டல் செய்கிறாரா?

ஜோடியாக நிற்கிறார்கள்
மணமகன், மணமகள் ஜோடியாக நிற்கிறார்கள்

குடும்பதுடன் ஃபோட்டோ
குடும்பத்துடன் புகைப்படம்!

ஒருவழியாக முடிந்து விட்டது - இனி ஜாலிதான்
சானியா திருமணம் ஒருவழியாக நடந்து முடிந்து விட்டது!

பாவம் இந்தியர்கள்
பாவம் இந்தியர்கள் – எட்டித்தான் பார்க்கமுடியும் போல இருக்கிறது! பார்த்தாலும் என்னத் தெரியும்?

சானியா இந்தியாவிற்குக் கொடுப்பது?
அதாவது, இங்கு சானியா என்ற தனிப்பட்ட நபரைப் பற்றிக் கவலைப் படவில்லை. ஆனால், அப்பெண்ணை வைதுக் கொண்டு பலவிதமாக ஊடகங்கள், மற்றவர்கள், ஏன் அந்நிய சக்திகளும் விளையோடும் போதுதான் இந்தியர்களுக்கும் கவையாக இருக்கிறது.
இதற்கு, பால் தாக்கரேயும், பிரமோத் முத்தாலிக்கும்…………………..யாரும் தேவையில்லை.
ஆமாம் நம் சன் – டிவிக்காரகள் ஏன் அமைதியாக இருந்துவிட்டார்கள்?
அவர்களது “நிஜம்”, “பூதக் கண்ணாடி” கூட்டங்கள் எல்லாம் தூங்கி விட்டனனா அல்லது சுருட்டிக் கொண்டு படுத்துவிட்டனவா? இல்லை, அவர்களுக்கும் ஃபத்வா கொடுத்துவிட்டார்களா?
நிக்காஹ் 15ம் தேதி வைத்திருந்தாலும், ஏதோ காரணங்களுக்காக முன் கூட்டியே நடத்தி விடுவது என்று ஞாயிற்றுக்கிழமை திர்மானிக்கப் பட்டது. அன்றுதான் சுன்னி உலேமா வாரியமும் ஃபத்வா கொடுத்தது. ஆகவே முன்னதாக நடத்தி விட்டால் எல்லா விமர்சனங்களுக்கும் முற்றுப் புள்ளி வைத்துவிடலாம் என்று தீர்மானித்ததாகத் தெரிகிறது.
ஆகவே மெஹந்தி 14ம் தேதி, வரவேற்பு 15ம் தேதி என்று குறிப்பிட்டபடி நடக்கும். ஆகவே மற்ற சடங்குகளிக்கு முன்பாகவே நிக்காஹ் நடந்ததே பாரம்பரியத்திலிருந்து மிகவும் விலகியே நடந்ததுள்ளது கண்டு பெரியவர்கள் குறை சொல்கிறார்கள். அதுமட்டுமல்லாது மெஹந்தி செய்வது இஸ்லாமிய வழக்கம் இல்லையென்றலும், முஸ்லிம்கள் செய்கிறார்கள் என்றும் கூறப்பட்டது. அப்படியே மெஹந்தி வைத்துக் கொண்டாலும், திருமணத்திற்கு முந்தைய நாளில் தான் வைத்துக் கொள்ளவேண்டும் என்றும் சொல்லப் பட்டது.
பிரிவுகள்: ஃபத்வா, அழகிய இளம் பெண்கள், ஆயிஷா சித்திக், இந்தியா, இமாம், இருக்கின்றது என்ற நிலை, உலமா வாரியம், உலமாக்கள், ஏ. கே. கான், கற்பு, கலவரங்கள், காஃபிர், காதல் ஜிஹாத், குரான், சட்டத்தை வளைப்பது!, சரீயத், சானியா மிர்சா, ஜிஹாத், ஜீவானாம்சம், தலாக், திருமணத்திற்கு முன்பாக சேர்ந்து வாழ்வது, திருமணம், தெரிந்தோ அல்லது தெரியாமலோ, நிக்கா, பர்கா, பர்தா, பல திருமணம் ஏன்?, பலமணம், பழமைவாத கோட்பாடு், பழமைவாதம், பார்த்தோ அல்லது பார்க்காமலோ, பாவத் தடுப்பு, புனிதப் போர், மதமா மணமா?, மதமா மனமா மணமா?, முஸ்லிம் பெண்கள், முஸ்லிம் பெண்கள் உரிமை, விமர்சனம், ஹிஜாப்
Tags: ஃபத்வா, அழகிய இளம் பெண்கள், ஆயிஷா, ஐதராபாத், சானியா, சானியா மிர்சா, சாயாலி, சிறுபான்மையினர், செக்யூலரிஸம், சோயப் மாலிக், நிக்கா, நிக்காநாமா, நிக்காஹ், பர்கா, பாகிஸ்தான், மெஹந்தி, லவ் ஜிஹாத்
Comments: 1 பின்னூட்டம்
ஏப்ரல் 12, 2010
ஃபத்வா கொடுத்தே விட்டார்களாம் – திருமணத்திற்கு முன்பாக சேர்ந்து வாழ்ந்ததற்கு!ட்ட்
தியோபந்தின் ஃபத்வா பிரிவைச் சேர்ந்த, முஃதி அஸ்ரஃப் ஃபரூக்கி (Mufti Ashraf Farooqui) வியாழக்கிழமை அன்று வெளியிட்ட அறிக்கையில், “அவர்களின் அந்த நடத்தை ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது.
திருமணத்திற்கு முன்பாக அப்படி ஒரே கூறையின் கீழ் சேர்ந்திருப்பது ஹராம் ஆகும். நிக்காஹ் கே பஹ்லே தன்ஹை மே மில்னா, பாதே கர்னா, கூம்னா-ஃபிர்னா, இஸ்லாம் மே ஹர்ரம் ஹை”.
|
சுன்னி உலேமா வாரியம் கல்யாணத்திற்கு முன்பாகவே ஒரே கூறையின் கீழ் வாழ்ந்ததால் இஸ்லாத்திற்கு இழிவைத் தேடித் தந்துள்ளதாகவும், அதனால் முஸ்ளிம்களுக்கே பெரிய களங்கத்தை வரவழைத்துள்ளதாகவும் குற்றாஞ்சாட்டப் பட்டு, அந்த ஃபத்வா கொடுக்கப் பட்டுள்ளது.
அந்த வாரியம் அவர்களது நடவடிக்கை ஹராம் / விலக்கப்பட்டது / மறுக்கப் பட்டது / செய்யக் கூடாதது என்று அறிவித்து, முஸ்லீம்கள் யாரும் அவர்களது திருமணத்தில் கலந்து கொள்ளவேண்டாம் என்றும் கூறியுள்ளது.
“இந்த இருவரும் இப்படி சேர்ந்து இருப்பது, நடந்து கொள்வது, ஊடகங்களின் முன்பு நின்று கொண்டு பேட்டி கொடுப்பது…………இவையெல்லாமே ஹராம் தான்”, என்று மௌலானா ஹஸிபூல் ஹஸன் சித்திகி என்ற இஸ்லாமிய அறிஞர் கூறியுள்ளார்.
சோயப் சானியாவின் வீட்டில் ஒரு வாரம் மேலாக இருந்து தங்கிக் கொண்டு, அவர் சானியாவுடன் சேர்ந்து ஆடுவது மாதிரியும், உடற்பயிற்சி செய்வது மாதிரியெல்லாம் டிவிக்கள் காட்டுகின்றன. “இஸ்லாம் இம்மாதிரி கல்யாணத்திற்கு முன்பாக ஒரு ஆண்- ஒரு பெண் சேர்ந்திருப்பது அனுமதிபதில்லை. ஆகையால் இவ்வாறு சேர்ந்து வாழ்வது முதலியவையெல்லாம் திருமணத்திற்கு முன்பாக அனுமதிக்கப்படமாட்டாது”, என்றும் அவர் சொன்னார்.
இதே இஸ்லாமிய அறிஞர் மூன்று வருடங்களுக்கு முன்பு சானியா திருமணத்திற்கு முந்தைய செக்ஸை ஆதரித்து பேசியபோது, ஒரு ஃபத்வா கொடுத்துள்ளாராம். “இவர் தொடர்ந்து இப்படி செய்வது ஒரு பெரிய பாவத்தை செய்வது மாதிரியாகும். அது ஜீனா[ ‘zina’ (fornication)]வை ஊக்குவிப்பதாகும் இருப்பினும் சானியா இவையெல்லாவற்றையும் மறுத்துள்ளார்.
சோயப் இதற்கு முன்பே இஸ்லாமிய அறிஞர்களால் குற்றஞ்சாட்டப் பட்டுள்ளார். ஏனெனில் அவர் ஆயிஷா சித்திக்கை Sமணந்து கொந்து, இல்லை சென்று சொன்னது…………..முதலிவற்றிற்காக சாடப்பட்டார்.
பிரிவுகள்: ஃபத்வா, ஆயிஷா சித்திக், இமாம், இருக்கின்ற நிலை, ஏ. கே. கான், காதல் ஜிஹாத், குரான், சரீயத், சரீயத் சட்டம், சானியா மிர்சா, சோயப் மாலிக், ஜீவானாம்சம், தலாக், திருமணத்திற்கு முன்பாக சேர்ந்து வாழ்வது, திருமணம், தூய்மையான கற்பு, தெரிந்தோ அல்லது தெரியாமலோ, பர்கா, பர்தா, பல திருமணம் ஏன்?, பலமணம், பழமைவாத கோட்பாடு், பழமைவாதம், மதமா மணமா?, மதமா மனமா மணமா?, முஸ்லிம் பெண்கள், முஸ்லிம் பெண்கள் உரிமை, முஸ்லீம் பெண்கள் தனியாக இருப்பது, லவ் ஜிஹாத், ஹிஜாப்
Tags: ஃபத்வா, சுன்னி உலேமா வாரியம், திருமணத்திற்கு முந்தைய செக்ஸ், திருமணத்திற்கு முன்பாக சேர்ந்து வாழ்வது
Comments: 2 பின்னூட்டங்கள்
ஏப்ரல் 8, 2010
ரூ.15,000/- கொடுக்கும் மாலிக்கும், 5000 கொடுக்கும் குஞ்சும்!
விவேக் ஜோக்கில் அடிக்கடி சன் – டிவி மற்ற எல்லா டிவிக்களும் ஓலிபரப்பி பரவசத்தில் ஆழ்த்தி, பிள்ளைகள் வேறு அதை ஒப்பிவித்து, மிகவும் பிரபலமான, “மனைர் குஞ்சு” ஒன்று உள்ளது.
அதில் ஏதோ ரூ.5000/- கொடுத்துவிட்டு கற்பழிப்பு செய்து, அதாவது கற்பழித்து விட்டு ரூ.5000 அபராதம் கொடுத்துத் தப்பித்துக் கொள்வது மாதிரியும், விவேக் குஞ்சை சுட்டு தண்டிப்பது மாதிரியும் இருக்கும்.
இப்பொழுது, பத்து நாட்களாக பொய்-மேல்-பொய் சொல்லி, இந்தியர்களுக்கு ஏதோ இதுதான் முக்கியமானப் பிரச்சினை போல, இந்த அசிங்கமான செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு, ஒளிபரப்பி அவந் அவளுடன் இருந்தான், இவள்-இவனுடன் படுத்தான், கர்ப்பம் ஏற்பட்டது, கரு-கலைந்தது……………………………என்றெல்லாம் விவரமாக போட்டுவிட்டு, இப்பொழுது, தலாக் செய்து விட்டார், ரூ. 15,000/- கொடுப்பார் என்று கதையை முடித்துரிப்பது, நடந்த நிகழ்ச்சிகளை விட மிகவ்ய்ம் கேவலமாக இருக்கிறது.
இதெல்லாம், தனிப்பட்ட மனிதர்களின் பிரச்சினை என்றால், ஊடகங்களில் வரச் செய்திருக்கக் கூடாது.
அவ்வாறு விளக்கம் எல்லாம் கொடுத்திருக்கக் கூடாது.
மேல்தட்டு, பணக்கார, நவீன-நாகரிக மாந்தர்களின் உலகம், அவர்கலது எண்ணப்படி ஆண்-பெண்கள் கூடுவார்கள், உறவு வைத்துக் கொல்வார்கள், பிரிந்து விடுவார்கள்……………………..என்றெல்லாம் இருந்தால், ஏன் அத்தகைய “படுக்கையரை” அசிங்கங்களை ஊடகங்களில் எடுத்து வந்து, இம்மாதிரி தேவையற்ற முறையில் ஆபாச-விளம்பரம் பெறுகிறார்கள்.
அதுமட்டுமல்ல , மத கலவரம் என்று ஊரே அடங்கிக் கிடக்கும் போது, எதற்கிந்த அடங்காத காம-கல்யாண-கிரக்க-குறுகிய-கலாட்டா செய்திகல், படங்கள்……எல்லாம்…………….எந்த உண்மையை மறைக்க?
பிரிவுகள்: அழகிய இளம் பெண்கள், ஆயிஷா சித்திக், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, உள்துறை சூழ்ச்சிகள், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஏ. கே. கான், கராச்சி திட்டம், கற்பழிப்பு, கற்பு, கலவரங்கள், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், காதல் ஜிஹாத், சரீயத், சரீயத் சட்டம், சானியா மிர்சா, சோயப் மாலிக், ஜீவானாம்சம், தலாக், திருமணம், நிக்கா, பர்கா, பர்தா, பர்தா அணிவது, பல திருமணம் ஏன்?, பலமணம், பழமைவாத கோட்பாடு், பழமைவாதம், மத-அடிப்படைவாதம், மதமா மணமா?, மதமா மனமா மணமா?, மறுமணம், முஸ்லிம் பெண்கள், முஸ்லிம் பெண்கள் உரிமை, ஸ்ரீ ராம நவமி, ஸ்ரீ ராமநவமி, ஹனுமந்த ஜெயந்தி, ஹிஜாப்
Tags: அசாருதீன், அழகிய இளம் பெண்கள், அவமதிக்கும் இஸ்லாம், ஆயிஷா, இந்துக்கள், இமாம், இஸ்லாமியத் தீவிரவாதம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஐதராபாத், கற்பழிப்பு, சானியா, சானியா மிர்சா, சாயாலி, சிறுபான்மையினர், செக்யூலரிஸம், ஜீவனாம்சம், தலாக், நிக்கா, நிக்காநாமா, லவ் ஜிஹாத்
Comments: 4 பின்னூட்டங்கள்
ஏப்ரல் 7, 2010
சாயாலி, ஆயிஷா, சானியா!
சாயாலியுடன் சரசம், ஆயிஷாவுடன் உறவு, சானியாவுடன் திருமணம்!

சோஹைப் மாலிக், பெரிய கில்லாடியாக இருப்பார் போல இருக்கிகிறது.
முன்பு, சாயாலி பகத் என்ற நடிகையுடன் “டேடிங்” வைத்திருந்தாராம்!
இவர் முந்தைய “மிஸ் இந்தியா” ஆவார்.
இருவரும் ஹோட்டலில் பார்க்கப் பட்டார்களாம்!
அதே நேரத்தில்; தான், அந்த ஹைதராபாத் பெண் புகார் செய்தாளாம்!
அப்பொழுது சாயாலி சொன்னாளாம், “இல்லை அவர் என்றுமே ஒத்தைத்தான்”, என்று!
மாலிக் பலதடவை எல்லைகளைக் கடந்து வந்து சாயாலியைச் சந்தித்துள்ளான். அவள் தன்னுடைய “நெருக்கமான மற்றும் பிரியமான தோழி” என்றும் ஒப்புக்கொண்டுள்ளான்.
அப்பொழுது, எங்கு தங்கினான், என்ன செய்தான் என்ற விவரங்களை சாயாலி சொல்லவில்லை!
நன்றாக தாராளமாகத்தான் இருக்கிறார். ஆனால் ஆயிஷா விடவில்லை.
நிக்கநாம்மா காட்டி ஒரு பிடி பிடுத்து விட்டாள்.
முதலில் புளுகிய மாலிக், பிறகு உண்மையை ஒப்புக்கொண்டான்.
தலாக், தலாக், தலாக் – ஆமாம், இப்பொழுது மரியாதையாக விவாக ரத்து செய்து விட்டானாம்!
பிறகு எதற்கு இந்த கலாட்டா?
சானியாவுடன் இனி திருமணம் தான்!
ஆக மொத்தம் மாலிகிக்கிற்கு செம ஜாலி – மூன்று பெண்களுடன் சரசம், உறவு……………………எல்லாம்!
ஆகவே, சானியாவும் அப்படித்தான்!
நிச்சயதார்த்தம் பழைய காதலுடன்!
திருமணம், இன்னொருவனுடன்!
வாழ்க காதல்!
வாழ்க கற்பு!
வாழ்க ஆண்-பெண் சேர்ந்து வாழும் வாழ்க்கை! ஐ.பி.எல் என்றாலெ செம ஜாலிதான் போலிருக்கிறது!
பிரிவுகள்: அழகிய இளம் பெண்கள், ஆயிஷா சித்திக், காதல் ஜிஹாத், சானியா மிர்சா, சோயப் மாலிக், டேட்டிங், பெட்டிங், முஸ்லிம் பெண்கள், முஸ்லிம் பெண்கள் உரிமை, லவ் ஜிஹாத், லீலைகள், Uncategorized
Tags: அழகிய இளம் பெண்கள், ஆயிஷா, இரவு, கங்கூலி, கட்டிப்பிடித்தல், சானியா, சாயாலி, சோஹைப் மாலிக், சௌரப், டேட்டிங், நக்மா, நடிகை, பார்ட்டி, பெட்டிங், முத்தம்
Comments: 8 பின்னூட்டங்கள்
ஏப்ரல் 6, 2010
சோயப் மாலிக்கின் உறவால் கர்ப்பமானார் ஆயிஷா – உறவினர்
செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 6, 2010, 9:57[IST]
http://thatstamil.oneindia.in/news/2010/04/06/ayesha-was-pregnant-says-relative.html
ஹைதராபாத்: சோயப் மாலிக்குடன் ஏற்பட்ட உறவால் ஆயிஷா கர்ப்பமடைந்தார். ஆனால் பின்னர் கர்ப்பம் கலைந்து விட்டது. இது சோயப்புக்கும் தெரியும் என்று கூறியுள்ளார் ஆயிஷாவின் உறவினர்.
இதுகுறித்து ஆயிஷாவின் உறவினரான ஷம்ஸ் பாபர் கூறுகையில், சோயப் மாலிக், ஆயிஷா திருமணம் நடந்த்துடன் அனைத்தும் முடிந்து விடவில்லை. மாறாக சோயப் மூலம் ஆயிஷா கர்ப்பமடைந்தார். ஆனால் அது பின்னர் கலைந்து விட்டது. இது சோயப்புக்குத் தெரியும்.
இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்தனர். இருவரும் 14 முறை சந்தித்துள்ளனர்.
ஆயிஷாவை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நிறைய துன்புறுத்தினார் சோயப் மாலிக் என்றார் ஷம்ஸ்.
சோயப்புக்கு எதிராக வலுவான ஆதாரம் – ஆயிஷா வக்கீல்
இதற்கிடையே, சோயப் மாலிக் மீது பாகிஸ்தான் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டும். கல்யாணத்தை நிறுத்த தீவிரமாக முயற்சித்து வருகிறோம் என்று ஆயிஷாவின் பாகிஸ்தான் வக்கீல் பாரிஸ்டர் பரூக் ஹசன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எங்களது முக்கிய குறிக்கோள், சோயப் மாலிக்கின் மோசடியை அம்பலப்படுத்துவதுதான். அவருக்கும், சானியா மிர்ஸாவுக்கும் இடையே நடக்கவுள்ள திருமணத்தை தடுத்து நிறுத்த முயன்று வருகிறோம். இடைக்காலத் தடையை நிச்சயம் பெறுவோம்.
சோயப் – சானியா கல்யாணத்தை தடுத்து நிறுத்தத் தேவையான வலுவான ஆதாரம் என்னிடம் உள்ளது என்றார் ஹசன்.
ஐதராபாத் : டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை மணக்க உள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கின் பாஸ்போர்ட்டை, ஐதராபாத் போலீசார் பறிமுதல் செய்து முடக்கினர். வரதட்சணை கொடுமை, மிரட்டல், திருமண மோசடி உள்ளிட்ட குற்றங்களின் கீழ் மாலிக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் கைது செய்யப்படவும் வாய்ப்புகள் உள்ளன.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக், வரும் 15ம் தேதி டென்னிஸ் நட்சத்திரம் சானியாவை திருமணம் செய்து கொள்ள உள்ளார். இந்த நேரத்தில் ஐதராபாத்தைச் சேர்ந்த ஆயிஷா சித்திக் என்ற பெண் சர்ச்சையை கிளப்பினார்.தனக்கும், சோயப் மாலிக்கிற்கும் இடையே, 2002ல் தொலைபேசி மூலம் திருமணம் நடந்ததாகக் கூறி பரபரப்பு ஏற்படுத்தினார். தன்னை முறைப்படி சோயப் மாலிக் விவாகரத்து செய்யாவிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.ஆயிஷாவின் தந்தை சித்திக் ஐதராபாத், பஞ்சாரா ஹில்ஸ் போலீசாரிடம் அளித்த புகாரின் அடிப்படையில், அச்சுறுத்தல் (506), திருமண மோசடி(420), வரதட்சணை கொடுமை (498, ஏ) உள் ளிட்ட பிரிவுகளில் மாலிக் மீது குற்றச் சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
‘பாஸ்போர்ட்’ பறிமுதல்: இதில் அதிரடித் திருப்பமாக, திருமணம் தொடர்பாக கலந்து ஆலோசிக்க, சானியா வீட்டுக்கு வந்த சோயப் மாலிக்கிடம் போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.
இது குறித்து ஐதராபாத் போலீஸ் கமிஷனர் திருமலா ராவ் கூறியதாவது: மாலிக் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில், அவரிடம் இரண்டு மணி நேரம் விசாரணை நடந்தது. சானியா வீட்டில் உள்ள மாலிக், போலீசாருக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு அளித்தார். அப்போது சானியாவும் உடனிருந்தார்.மாலிக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவரது ‘பாஸ்போர்ட்’ மற்றும் மொபைல்போன் தற்போது எங்கள் வசம் உள்ளது. அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளதை விமான நிலைய மற்றும் குடியேற்ற அதிகாரிகளிடம் தெரியப்படுத்தியுள்ளோம்.மாலிக் மீது பதிவு செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு இரண்டு முதல் ஏழாண்டு வரை சிறை தண்டனை அளிக்க முடியும். இப்பிரச்னைக்கு 15ம் தேதிக்குள் தீர்வு காண வேண்டியுள்ளது.இவ்வாறு திருமலா ராவ் கூறினார்.
அதே சமயம் மாலிக் மீது குற்றம் சாட்டியுள்ள ஆயிஷாவிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாலிக்கை ஆயிஷா திருமணம் செய்து கொண்டதற்கான சான்றிதழ் உண்மை தானா என்பதை கண்டறிய இந்த சான்றிதழ், நாசிக்கில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட உள்ளது. ஆயிஷா, 2000ம் ஆண்டு மாலிக்கை சந்தித்தது தொடர்பான, ‘சிடி’க்கள் போலீசிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளன.
ஆயிஷாவுக்கு கருச்சிதைவு: சோயப்புடன், ஆயிஷா உடலுறவு கொண்டுள்ளார். இதன் காரணமாக அவர் திருமணத்துக்கு முன்னதாகவே கருவுற்று பின்னர் அபார்ஷன் செய்து கொண்டார். கர்ப்பம், கருச்சிதைவு செய்து கொண்டது இதற்கான ஆதாரங்கள் உள்ளன. இவற்றை நாங்கள் போலீசிடம் அளித்துள்ளோம் என, ஆயிஷாவின் உறவினரும் டாக்டருமான ஷாம்ஸ் பாபர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், ‘சோயபும், ஆயிஷாவும் ஐதராபாத் ஓட்டலில் தங்கியிருந்த போது, முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீனும் அவரது மனைவி சங்கீதாவும், சோயப்புக்கு வாழ்த்து தெரிவித் துள்ளனர். சோயப் மாலிக்கிடமிருந்து நாங்கள் பணமோ, வேறெந்த உதவியையோ எதிர்பார்க்கவில்லை. ஆயிஷாவை மணந்து கொண்டதை ஒப்புக்கொண்டு முறைப்படி விவாகரத்து செய்யட்டும். நாங்கள் அவர் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுக்கொள்கிறோம்’ என்றார்.
ஆயிஷாவின் வக்கீல் டபிள்யு ரஹ்மான் குறிப்பிடுகையில், ‘ஆயிஷாவை சந்தித்ததேயில்லை என்கிறார் மாலிக். ஆனால், இருவரும் 2002ம் ஆண்டு முதல் 12 முறை சந்தித்துள்ளனர். இதற்கான ஆதாரங்களை போலீசிடம் சமர்ப்பித்துள்ளோம்’ என்றார். ஆயிஷாவுடன் சோயப் இருக்கும் போட்டோ படங்களையும் நிருபர்களிடம் காட்டினார்.
ஆனால் சோயப் மாலிக் நிருபர்களிடம், ‘ நான் ஒன்றும் ஆயிஷாவிடம் மன்னிப்பு கேட்கமாட்டேன், 10 ஆண்டுகளுக்கு முன் என் வயது 18, அப்போது ஆயிஷாவை ‘ஆபா’ (அக்காள் என்று அர்த்தம்) என்று தான் அழைப்பேன். அவர் ஏன் நிருபர்களை சந்திக்க மறுக்கிறார்’ என்று கேட்டார்.
அருகில் இருந்த சானியா , எங்களுக்கு எல்லா உண்மைகளும் தெரியும். எதிர்காலக் கணவர் பற்றி இப்படி எல்லாம் தகவல் வெளிவருவது பரபரப்பாக இருக்கிறது’ என்றார்.
ஒத்துழைப்பு: சோயப் மாலிக் குறிப்பிடுகையில், ‘போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். அதுவரை இந்தியாவை விட்டு செல்ல மாட்டேன். நானும், சானியாவும் கவுரவமான குடும் பத்தைச் சேர்ந்தவர்கள். ஆயிஷாவுடன் திருமணமானது தொடர்பான கேள் விக்கு பதில் சொல்வது, எங்களுக்கு கஷ்டமாக உள்ளது’ என்றார்.
பாக்., உதவ தயார் : சோயப் மாலிக்குக்கு எந்த உதவியையும் செய்ய அந்நாட்டு அரசு காத்திருக்கிறது என, பாகிஸ் தான் வெளியுறவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். மாலிக் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் விவரங்களை இந்திய ஹைகமிஷனிடம் அந்நாட்டு அரசு கோரியுள்ளது.இதற்கிடையே ஆயிஷாவின் தந்தையின் சார்பில் பாகிஸ்தான் கோர்ட்டிலும் மாலிக் மீது திருமண மோசடி வழக்கு தொடரப் பட்டுள்ளது. பாகிஸ்தானில் இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மாலிக்குக்கு ஓராண்டு சிறை தண்டனை கிடைக்கும்.மாலிக் தான் செய்த ஊழல் பணம் ஒன்பது கோடி ரூபாயை சானியாவிடம் கொடுத்துள்ளதாக, பாகிஸ்தான் பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
பிரிவுகள்: ஆயிஷா சித்திக், ஏ. கே. கான், சானியா மிர்சா, சோயப் மாலிக், மதகலவரம், மறுமணம்
Tags: ஆயிஷா, உறவு, ஐதராபாத், கர்ப்பம், சானியா, சோயப் மாலிக், மோசடி, லவ் ஜிஹாத், ஷம்ஸ் பாபர்
Comments: 2 பின்னூட்டங்கள்
ஏப்ரல் 5, 2010
சோயிப்மாலிக் – ஆயிஷா ஓட்டலில் தங்கியிருந்ததை அசாருதீன் பார்த்தார்: ஆயிஷா தந்தை தகவல்
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=29941
நல்லவேளை, லெனின் குருப் பார்க்கவில்லை!
மேல்தட்டு / படித்த / பணக்கார / முன்னேற்றமடைந்த குடும்பங்களில் இதெல்லாம் சகஜமான விஷயம்தான். ஆகவே, இதில் சானிய விருப்பதுடன் இருப்பதுதான், ஆச்சரியமாக உள்ளது. “ஒருவனுக்கு ஒருத்தி”, உண்மையான / தூய்மையான / தெய்வீகமான காதல்……………….இவையெல்லாம் இல்லை-அதில் நம்பிக்கையில்லை……………என்றால், யார்-யாருடனாவது, எப்படியாகிலும் இருக்கலாம் (அருந்ததி ராய் இருந்தது போல). அந்நிலையில், இதைப் பிரச்சினையாக்க வேண்டிய அவசியமும் இல்லை.
ராஹுல் காந்தி கூட யாரோ போதைக் கடத்தல் மன்னனின் பெண்ணை மணந்து கொண்டார், அயல்நாட்டில் சுற்றுகிறார், என்றெல்லாம் செய்திகள்,……………………….புகைப்படங்கள் வந்துள்ளன. ஆனால், அதைப் பற்றி ராஹுல் காந்தி கவலைப் பட்டதாகட் தெரியவில்லை. இதே மாதிரியான வழக்குகள் கூட உபியில் பதிவாகியுள்ளன. ஆனால், அமுக்கி வாசிக்கப்பட்டுள்ளன.
சோயிப் மாலிக்கும் என் மகள் ஆயிஷாவும் துபாய் ஓட்டலில் ஒரே அறையில் தங்கி இருந்ததை கிரிக்கெட் வீரர் அசாருதீனும், அவரது மனைவி சங்கீதா பிஜ்வானியும் பார்த்துள்ளனர். இதைவிட வேறு நல்ல சாட்சி தேவை இல்லை என்று ஆயிஷாவின் தந்தை அகமது சித்திக் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் ஐதராபாத்தை சேர்ந்த ஆயிஷாவை டெலிபோன் மூலம் திருமணம் செய்ததாக அவரது குடும்பத்தினர் கூறி வருகிறார்கள். ஆனால் இதை சோயிப் மாலிக் மறுத்து வருகிறார்.
இதனால் வரும் 15ஆம் தேதி நடக்க இருக்கும் சோயிப் மாலிக் – டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா திருமணம் நடக்குமா நடக்காதா என்று இந்திய – பாகிஸ்தான் மக்களிடையே பெரும் எதிர்ப்பார்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஐதராபாத்தில் ஆயிஷாவின் தந்தை அகமது சித்திக் கூறியதாவது,
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப்மாலிக் எனது மகள் ஆயிஷாவை ஏமாற்றி திருமணம் செய்தார். பின்னர் அவர் குண்டாகிவிட்டதாக கூறி சித்ரவதை செய்தார். தற்போது என் மகளை விவாகரத்து செய்யாமலேயே சானியா மிர்சாவை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார். என் மகளை அவர் முறைப்படி விவாகரத்து செய்தால்தான் வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க முடியும்.
மாலிக்கின் விபரீத திருமண விளையாட்டால் என் மகளின் வாழ்க்கை கேள்விக் குறியாக மாறிவிட்டது.
கடந்த சில நாட்களாக சோயிப்மாலிக் பத்திரிகை நிருபர்களிடம் ஆயிஷாவை நான் ஒரு முறை கூட நேரில் பார்த்ததே இல்லை. ஆயிஷா யார் என்றே தெரியாது என்றெல்லாம் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டுள்ளார். இதை கேட்ட போது எங்கள் குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போனோம். முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல அவரது பேச்சு அமைந்துள்ளது.
சோயிப்மாலிக்கும் என் மகள் ஆயிஷாவும் துபாய் ஓட்டலில் 2 தடவை தங்கி உள்ளனர். அவர்கள் ஒரே அறையில் தங்கி இருந்ததை கிரிக்கெட் வீரர் அசாருதீனும், அவரது மனைவி சங்கீதா பிஜ்வானியும் பார்த்துள்ளனர். இதுபற்றி அசாருதீனிடம் கேட்டால் துபாய் ஓட்டலில் நடந்த சம்பங்களை கூறுவார். இதைவிட வேறு நல்ல சாட்சி தேவை இல்லை.
என் மகளின் வாழ்க்கையில் விளையாடிய சோயிப் மாலிக்குக்கு தண்டனை கிடைக்கும் வரை ஓய மாட்டோம் மாலிக் ஆயிஷாவை ஏமாற்றி திருமணம் செய்து மோசடி செய்தது போல மற்ற பெண் களின் வாழ்க்கையையும் சீரழித்து விடக் கூடாது. இதற்காகத்தான் நாங்கள் அவர் மீது போலீசில் புகார் செய்துள்ளோம். அவர் ஆயிஷாவை எளிதில் ஏமாற்றி விடலாம் என்று தப்புக் கணக்கு போட்டுள்ளார். அவருக்கு சட்டப்படி உரிய தண்டனை கிடைக்கும் என்று நம்புகிறோம் என்றார்.
மாலிக்-ஆயிஷா இருவரும் குற்றவாளிகள்-முஸ்லிம் சட்ட வாரியம் [திங்கள், 5 ஏப்ரல் 2010( 21:02 IST )]: ஷோயப் மாலிக்கிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதால், சானியா மிர்சாவுடன் 15-ந் தேதி நடத்த இருக்கும் திருமணத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஆயிஷா தரப்பு வக்கீல் கோர்ட்டை நாடியுள்ளார். மேலும் பாகிஸ்தானிலும் ஷோய்ப மாலிக் மீது வழக்கு தொடர ஆயிஷா தரப்பினர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.இதனால் சானியா மிர்சா, ஷோயப் மாலிக் திருமணத்துக்கு கோர்ட் இடைக்கால தடை விதிக்கலாம் என்ற பேச்சு நிலவுகிறது. இது சானியா மிர்சாவுக்கும், அவர் குடும்பத்தினருக்கும் கடும் அதிர்ச்சியை ஏர்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. ஷோயப் மாலிக் கைது செய்யப்படுவதை தடுக்கும் முயற்சிகளில் சானியா மிர்சா ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. ஷோயப் மாலிக், ஆயிஷா இருவரும் தங்கள் திருமண விஷயத்தில் தவறு செய்து விட்டனர். இருவரும் குற்றவாளிகள் என்று இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் அறிவித்துள்ளது. டெலிபோன் திருமணத்தை முஸ்லிம் சட்ட வாரியம் ஏற்றுக் கொள்கிறது. அதே சமயத்தில் அதில் பிரச்சினை எழுந்ததும் உடனடியாக முஸ்லிம் பெரியவர்களை நாடி, பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்க வேண்டும். ஆயிஷா மிகவும் காலதாமதம் செய்து விட்டார் என்று முஸ்லிம் சட்ட வாரியம் கூறியுள்ளது.
பிரிவுகள்: ஆயிஷா சித்திக், சானியா மிர்சா, சோயப் மாலிக், தூய்மையான கற்பு
Tags: அசாருதீன், அழகிய இளம் பெண்கள், இஸ்லாமிய தீவிரவாதம், சங்கீதா பிஜ்வானி, சோயிப்மாலிக், லவ் ஜிஹாத்
Comments: 3 பின்னூட்டங்கள்
மார்ச் 30, 2010
ராம நவமியும், முஸ்லீம்களும்!
இந்திய முஸ்லீம்களின் போலித்தனம் பலமுறை வெளிப்பட்டாலும், பர்தா போட்டு மறைத்துக் கொண்டு வீராவேசமாகப் பேசி மொழுகிவிடுவது வழக்கம்.
முஸ்லீம்கள் எப்பொழுதும் குரானிலிருந்து தயாராக உள்ள ஒரு அயத்தை எடுத்து விடுவர்:
அல்-காஃபிருன்
- சொல்: ஹோ காஃபிகளே!
- நான் நீ வணங்குவதை வணங்குவதில்லை;
- நீ நான் வணங்குவதை வணங்குவதில்லை;
- மற்றும் நான் நீ வணங்குவதை வணங்க முடியாது.
- நீயும் நான் வணங்குவதை வணங்க முடியாது.
- ஆகவே உன் மதம் உனக்கு, என் மதம் எனக்கு.
|
ஆனால் வேடிக்கை என்னவென்றால் எப்பொழுதுமே உண்மையை சொல்லாமல் ஏமாற்றி வருவதுதான் அதிலும் வெளிப்படும்!
இதனால்தான், இந்துக்கள் விழா கொண்டாடினால் அடிப்படைவாத முஸ்லீம்கள் மனத்தில் கருவிக் கொந்திருப்பார்கள்.
26-03-2010 (வெள்ளிக்கிழமை): ஹைதராபாதில் நடந்தது அதுதான். முசராம்பக் (ஹுஸைனி ஆலம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைகளுக்குட்பட்ட) என்ற இடத்தில் ராம நவமி கொண்டாட்டங்களின் போது, வெள்ளிக்கிழமை பிரச்சினை ஆரம்பித்தது. ஒரு சமுதாயத்தினர் வைத்திருந்த கொடிகள், அலங்கார தோரனங்கள் இவற்றை அப்புறப்படுத்த முயன்றபோது, மற்ற சமுதாயத்தினர் தடுத்தனர்.
27-03-2010 (சனிக்கிழமை): பேச்சுவார்த்தைகள் நடத்தில் சென்றுவிடுதல்.

கலவரம் நடக்கும் விதம்: கூட்டத்தைக் கலைக்கும்போது, பீதி, நெரிசல் ஏற்படும் அதனால் தீவிரம் அதிகமாகும். A stampede in progress.
Rioters and locals in a jumbled, panicked run in Siddiamberbazar in Hyderabad’s old city area. Photo: Mohammed Yousuf

இருகுழுவினரும் தயாரக பிரிந்து நிற்பது.
Two groups pelting stones at each other in Siddiamberbazar. The Sunday riots left 20 people injured. Photo: Mohammed Yousuf
கல்களை எறியும் கலவரக்காரர்கள்: A group of youngsters pelting stones at others after fresh violence broke out at the Shah Ali Banda-Aliabad area on Monday. Photo:Mohammed Yousuf
28-03-2010 (ஞாயிற்றுக்கிழமை): உடனே ஒரு சமுதாயத்தினர் நகரத்தில் இருந்த கோசாலையை (பசுக்கள் காப்பிடம்) எரித்தபோது, நான்கு பசுக்கள் இறந்து விட்டன.

A street in th old city area seen fully decorated with saffron flags for the Hanuman Jyanti festival. Riots subsequently broke out in the area. Photo: Mohammed Yousuf
29-03-2010 (திங்கட்கிழமை): இதனால் திங்கட் கிழமை பிரச்சினை மேலும் வளர்ந்தது. மதியம் நிலைமை கட்டுக்குள் வந்தாலும், ஒரு மனிதன் குத்தப் பட்டதும் மோசமாகியது. கலவரம் வெடித்தது. ஆனால், அரசாங்கம் முழு விவரங்களை மரைக்கப் பார்க்கிறது. காயமடைந்தவர்கள் 200க்கும் மேலாக இருந்தாலும் அமுக்கி வாசிக்கிறது.

A passenger auto that was set on fire by rioters in the old city of Hyderabad on Sunday evening. Photo: Mohammed Yousuf
மேலும் கத்திகள் மூலம் கையின் நாடி பகுதிகளைக் குறிப்பாக அறுத்தவிதம், இறப்பைத் துரிதப் படுத்தும் வகையில் உள்ளதை மக்கள் கண்டு கொண்டனர்.
பிஸ்தா ஹவுஸ் அருகிலும் ஒரு கத்திக்குத்து சம்பவம் நடந்தது. உஸ்மேனியா பொது மருத்துவ மனையில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதுமட்டுமல்லாது, குறிப்பிட்ட மதத்தவர்களின் வீடுகள் தாக்கப் படுவதும், ஒருவிதமான தாக்கும் முறை, திட்டமிட்ட சதியையும் காட்டுவதாக மக்கள் சொல்கின்றனர்.
போலீஸார் ரப்பர் குண்டுகளால் சுட்டதிலும், டியர் கேஸ் வெடித்ததிலும் அதிகமான மக்கள் காயப்பட்டனர். சபிதா இந்திரா ரெட்டி, உள்துரை அமைச்சர், நிலைமை கட்டுக்குள் அடங்காமல் போனாதால், அத்தகைய கடுமையான நடவடிக்கை மேர்கொண்டதாக கூருகிறார்.
ஆனால் மொகல்பூர், ஷாலிபந்தா, சார்மினார், லால் தர்வாஜா, அலியாபாத் முதலிய இடங்களில் வன்முறை நடக்கும் செய்திகள் வந்து கொண்டிருப்பதாக கிரிஸ் குமத் என்ற டிஜிபி கூருகிறார்.
மூன்றாவது நாளாக கலவரம் தொடர்கிறது: ஊடகங்கள் மொத்தமாக உண்மையை மறக்கப் பார்க்கின்றன. காங்கிரஸ் அரசோ சொல்லவே வேண்டாம் செக்யூலரிஸ மது-சாராய மயக்கத்தில் மூழ்கி முஸ்லீம்களுடம் ஒத்து போகிறது.
http://www.dnaindia.com/india/report_hyderabad-sees-clashes-for-third-day_1365075

Trouble began in Moosa Bowli when one group allegedly removed green flags and put up saffron flags instead. Photo: Mohammed Yousuf
http://www.thehindu.com/2010/03/30/stories/2010033060120100.htm

கலவரக் கட்டுப்பாடு போலீஸார்:
An RAF constable stands by his tear-gas lobbing gun following clashes in Hyderabad’s old city. Photo: Mohammed Yousuf
மற்ற ஊடகங்கள் மேற்குறிப்பிடப்பட்டபடி செய்திகள் வெளியிட்டுயிருக்கும்போது, டைம்ஸ் ஆஃப் இன்டியா கூறுவது:
“The lone casualty was identified as K Satyanarayana, a 22-year-old cash collector for a private organisation who was stabbed by unidentified persons at Kilwat near Charminar on Monday afternoon. He was rushed to the nearby Esra hospital where he was declared dead. His friend Ramesh said that attackers waylaid their two-wheeler and Satyanarayana was stabbed twice in the chest”.
http://timesofindia.indiatimes.com/city/hyderabad/Hyderabad-Curfew-clamped-clashes-on/articleshow/5740930.cms

ஒரு இளைஞன் விளையாடுகிறான். போலீஸார் நினைத்தல் அவனைப் பிடித்து கைது செய்திருக்கலாம்!

இதோ போட்டிக்கு இன்னொருவன்!
A youth runs past paramilitary police who resorted to baton charging the rioters in Hyderabad’s Moosa Bowli area. Photo: Mohammed Yousuf
A youth dodges a baton charge from paramilitary police during clashes between two communities in Hyderabad. Photo: Mohammed Yousuf
30-03-2010 (செவ்வாய்): இன்னொருவர் கத்திக்குத்தில் கொலையுண்டார். மேலும் கலவரம் அஃப்ஸல்குஞ்ச், பேகம் பஜார், சாஸிநாத்குஞ்ச், தப்பாசபுத்ரா, அஸிஃப்நகர், மங்கள்ஹட், குல்சும்புரா மற்றும் ஹபிப்நகர் முதலிய பகுதிகளில் பரவியதால், மறுபடியும் ஊரடங்கு உத்தரவு அமூல் படுத்தியுள்ளதாக ஏ. கே. கான் போலீஸ் கமிஷனர் கூறியுள்ளார்.
- 17 ప్రాంతాల్లో నిషేధాజ్ఞలు చెలరేగిన అల్లరి మూకలు పథకం ప్రకారం దాడులు నలుగురికి కత్తిపోట్లు వాహనాలు ధ్వసం కేంద్ర హోంశాఖ ఆరా
விமர்சனம்: மக்கள் சொல்வதாவது, இந்துக்கள் ராமநவமி விழாவைக் கொண்டாட சகிக்காத முஸ்லீம்கள், செவ்வாய் கிழமை ஹனுமந்த ஜெயந்தி ஊர்வலத்தின் மீதும் கல்லெறிந்து பிரச்சினையை ஆரம்பித்ததாக கூறுகின்றனர். ஹைதராபாதில் குறிப்பாக சார்மினார் சுற்றிலும் முஸ்லீம்கம்கள் “மினி பாகிஸ்தான்களை” உருவாக்கியுள்ளனர் என்பது வெளிப்படையான உண்மையே, இருப்பினும் போலீஸ்துறை மற்றும் இதர தூரைகளில் உள்ள முஸ்லீம்கள், முஸ்லீம் தொழிலதிபர்கள், வியாபாரிகள் முதலியோர் எல்லாவிதத்திலும் ஊக்கமளிப்பதாகக் கூறுகின்றனர். அப்பகுதிகளில் இந்துக்கள் எந்த விழாவையும் கொண்டாடக்கூடாது என்ற வகையில் முஸ்லீம்கள் பல வகைகளில் இடையூறு செய்து வருவதாக இந்துக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனால், அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுப்பதில்லை. அதனால்தான், அவர்கள் வெளிப்படையாகவே ஆக்ரோஷத்துடனும், வெறிடனும் எப்பொழுது சந்தர்ப்பம் கிடைக்கும் அடிக்கலாம், ……………..என்று அலைவதாகக் கூறுகின்றனர்.
பிரிவுகள்: அமாவாசைக்கும் அப்துல் காருக்கும் என்ன சம்பந்தம்?, அமாவாசையும் அப்துல்காருக்கும், அல்லா, அவமதிக்கும் இஸ்லாம், இணைதள ஜிஹாத், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்து கோவில்கள் தாக்கப்படுவது, இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், இந்துக்கள், இமாம், இருக்கின்ற நிலை, இல்லாத நிலை, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், உருவ வழிபாடு, உள்துறை சூழ்ச்சிகள், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஏ. கே. கான், கற்பழிப்பு, கலவரங்கள், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், சானியா மிர்சா, சிலை வழிபாடு, ஜிஹாத், தக்காண முஜாஹித்தீன், தமுமுக, பர்கா, பர்தா, பழமைவாத கோட்பாடு், பழமைவாதம், புனிதப் போர், மத-அடிப்படைவாதம், மதகலவரம், மதத்தின் பெயரால் நாட்டை எதிர்த்தல், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முஜாஹித்தீன், ஸ்ரீ ராம நவமி, ஸ்ரீ ராமநவமி, ஹனுமந்த ஜெயந்தி
Tags: ஏ. கே. கான், முஸ்லீம்கள், ராம நவமி, ராமனின் எதிரிகள், ஸ்ரீ ராம நவமி, ஹனுமந்த ஜெயந்தி
Comments: 2 பின்னூட்டங்கள்
மார்ச் 30, 2010
சானியா-சோயப் மாலிக் திருமணம்?
மார்ச் 30,2010,00:00 IST
http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=7059
ஒரு பக்கம் ஹைதராபாத் மக்கள் பரிதாபமாக சாகும் போது, கலவரம் நடந்து ஓயும் போது, ஊரடங்கு உத்தரவு அமூல் படுத்திய போது, நிறையா மாணவர்கள் தங்களது பரிட்சையே எழுத முடியாமல் போன போது, இத்தகைய கல்யாணம்-கலாட்டா தேவையா?
04-04-2010: ஆயிஸா சித்திக் என்ற பெண்மணி சோயப் மாலிக் ஏற்கெனவே தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்துள்ளார். தனக்கு குறை பிரசவம் ஏற்பட்டது, தன்னை சோயப் கொடுமைப் படுத்தினான்………………என்றெல்லாம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படியே, பஞ்சாரா ஹில்ஸ் போலீஸார் சோயப் மாலிக்கின்மீது sections 498A (திருமணமான பெண் கொடுமைகளுக்குட்படுத்துவது subjecting married woman to cruelty), 420 (ஏமாற்றுவது- cheating) and 506 (குற்றமுறையில் மிரட்டுவது-criminal intimidation) of the IPC முதலிய பிரிவுகளில் புகார் படிவு செய்யப் பட்டுள்ளது.
ஐதராபாத் : இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
சர்வதேச டென்னிஸ் அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகிறார் சானியா மிர்சா. கடந்த 2009, ஜூலை 10ம் தேதி சானியா மற்றும் அவரது குழந்தை பருவ நண்பரான முகமது சோஹ்ராப் மிர்சா இடையே திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் நடந்தது.இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த ஜனவரி மாதம் திடீரெனநிச்சயதார்த்தம் ரத்து செய்யப் பட்டது. இந்நிலையில் நேற்று பாகிஸ்தானில் உள்ள தனியார் டிவி சேனலில், இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் இருவருக்கும் அடுத்த மாதம் திருமணம் நடக்க இருப்பதாக, செய்திகள் வெளியாகின.
 sania-mirza-engagement |
 sania-mirza-hot-sexy |
 Sania-Mirza-786 |
 sania-mirza-111 |
இதுகுறித்து அந்த சேனலில் வெளியான செய்தியில், ”சோயப் மாலிக்கின் தாயார், ஐதராபாத்தில் உள்ள சானியாவின் பெற்றோரை சந்தித்து, மாலிக்-சானியா திருமணம் குறித்து உறுதி செய்துள்ளார் என்றும். வரும் ஏப்ரல் 16 அல்லது 17ம் தேதி லாகூரில் இவர்களது திருமண வரவேற்பு நடக்க இருக்கிறது,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

sania_mirza_sexy_expose-normal
2வது திருமணம்?பாகிஸ்தான் வீரர் சோயப் மாலிக், கடந்த 2002ம் ஆண்டு தொலைபேசி மூலம் ஐதராபாத்தில் உள்ள ஆயிஷா சித்திக் என்பவருடன் நிச்சயம் மேற் கொண்டு, பின்னர் அதே ஆண்டு ஜூன் 3ம் தேதி திருமணம் செய்து கொண்டார் என தகவல்கள் வெளியாகியிருந்தது. ஆனால், சோயப் மாலிக் இதனை மறுத்திருந்தார்.
குறிப்பு:
- சானியாவின் புகைப்படங்கள் இணைத்தளங்களில் உள்ளவையே.
- சாதாரணமாக பிரபலங்களின் புகைப் படங்கள் பல நிலையில் எடுக்கப் படுவது, பிரசுரிக்கப் படுவது சகஜமே.
- ஆனால், சில நேரங்களில் உள்ள அத்தகைய புகைப்படங்களையும் போடக்கூடாது என்ற நிலை வரலாம்.
- அல்லது, யாராது ஆட்சேபிக்கலாம்.
- அப்பொழுது, ஏன் என்ற கேள்வி எழத்தான் செய்யும்.
- கலை, ரசனை, கலாச்சாரம், பண்பாடு, நம்பிக்கை…………….என்றெல்லாம் இருப்பது எல்லொருக்கும் சொந்தமே.
- யாரும் என்னுடைதுதான் உண்மை, மற்றவரது எல்லாம் பொய் என்று வாதிட முடியாது.
- இன்றைய நிலையில், உண்மைகள் அனைவர்க்கும் சொந்தமானதே, அதை மறைக்க முடியாது.
- ஆகவே, யாரும் ஒருவருடைய நம்பிக்கையே அல்லது நம்பிக்கைத்தான் உண்மை, மற்றது பொய்மை என்றால் என்செய்வது?
- …………………………………………………………………………………..!
பிரிவுகள்: ஆயிஷா சித்திக், கற்பு, சரீயத், சரீயத் சட்டம், சானியா மிர்சா, சோயப் மாலிக், திருமணம், தூய்மையான கற்பு, பலமணம், மறுமணம், முகமது சோஹ்ராப் மிர்சா, முஸ்லிம் பெண்கள், முஸ்லிம் பெண்கள் உரிமை
Tags: ஆயிஷா சித்திக், சானியா மிர்சா, சோயப் மாலிக், திருமண நிச்சயதார்த்தம், திருமணம், பலமணம், மறுமணம், முகமது சோஹ்ராப் மிர்சா
Comments: 3 பின்னூட்டங்கள்
அண்மைய பின்னூட்டங்கள்