Archive for the ‘குழந்தை பாலியல்’ category

மேலூர் மாணவி பிரேத பரிசோதனை நடத்தப் பட்டு, இறுதி சடங்குகள் மயானத்தில் நடத்தப் பட்டன – நாகூர் ஹனீபா எலிமருந்து கொடுத்து கொலைசெய்த வழக்கு (3)

மார்ச் 8, 2022

மேலூர் மாணவி பிரேத பரிசோதனை நடத்தப் பட்டு, இறுதி சடங்குகள் மயானத்தில் நடத்தப் பட்டனநாகூர் ஹனீபா எலிமருந்து கொடுத்து கொலைசெய்த வழக்கு (3)

பிரேத பரிசோதனை 06-03-2022 சிறுமி இறந்தவுடன் நடத்தப் பட்டதா இல்லையா?: சிறுமி எலிமருந்து சாப்பிட்டு தற்கொலை, தூண்டப்பட்ட தற்கொலை, கொலை என்றெல்லாம் விவாதத்திற்கு உட்பபடும் நிலையில், போக்சோவில் ஹனிபா கைது செய்யப் பட்டிருக்கிறான். முன்னர், மருத்துவர்களின் அறிக்கையில் சிறுமி வேறு எந்த விதமான கூட்டு பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகவில்லை என்றும் சிறுமியின் உடலில் காயங்கள் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர் என்று செய்தி வெளியிடப் பட்டது. ஆனால், 07-03-2022 அன்று சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை நடத்தப்படுவதாக கூறப்படும் நிலையில், அந்த கிராமத்தில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன[1]. அப்படியென்றால், பிரேத பரிசோதனை முன்னர் நடக்கவில்லையா என்ற கேள்வியும் எழுகின்றது[2]. 15-02-2022 அன்று போலீஸில் புகார் கொடுத்து, 05-03-2022 அன்று ஹனீபா கைது செய்யப் பட்டவுடன், நிச்சயமாக, போலீஸார் மற்றும் மருத்துவர்கள், சிறுமியின் உடலை பரிசோதனைக்கு (post mortem) அனுப்பியிருக்க வேண்டும், பரிசோதனை நடந்திருக்க வேண்டும். போக்சோ சட்டத்தில் பதிவான வழக்கை, அவ்வாறு சாதாரணமாக முடித்து விட முடியாது.

கைதான 8 பேர், தேடப் படும் இரண்டு பேர்: இந்த சம்பவம் தொடர்பாக கொலை மற்றும் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகூர்ஹனிபா,

  1. பிரகாஷ், அவரது நண்பர்
  2.  பெருமாள் கிருஷ்ணன், அவரது நண்பர்
  3. சாகுல்ஹமீது மற்றும்
  4. மதினா, நாகூர்ஹனிபாவின் தாயார்
  5. சுல்தான் நாகூர்ஹனிபாவின் தந்தை
  6. அலாவுதீன்,
  7. ராஜாமுகமது, நாகூர்ஹனிபாவின் சகோதரர்
  8. ரம்ஜான்பேகம் ஆகிய 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

வழக்கு பதிவுகள் மாற்றப் படுதல்: ஆரம்பத்தில், ஒரு ‘சிறுமி காணவில்லை’ வழக்கு பதிவு செய்யப்பட்டது, பின்னர் அது 143, 366 (A), 307 IPC, 5 (L), 6 போக்சோ (POCSO) வழக்காக மாற்றப்பட்டது[3]. இருப்பினும், இந்த வழக்கு மீண்டும் 302 IPC ஆக மாற்றப்பட்டது, அவளுடைய மரணத்தைத் தொடர்ந்து 307 IPC தவிர மற்ற அனைத்து பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[4]. சிறுமி நிச்சயமாக கல்யாணம் செய்து கொள்ளாமல், கற்பழிக்கப் பட்டிருக்கிறாள். தவிர, “கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக,” குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இது 20 நாட்களில் பலமுறை நடந்திருக்கலாம், அதில் ஹனீபா மட்டும் ஈடுபட்டிருப்பதே குற்றம் தான். இவ்வாறு வழக்குப்பதிவுகள் மாற்றம் செய்ய முடியுமா, சட்டப் படி செய்ய முடியுமா என்பதெல்லாம், சாதாரண மக்களுக்கு, செய்தி பட்ப்பவர்களுக்கு தெரியாது, புரியாது. இத்தகைய நிலை ஏன் ஏற்பட்டது, இதன் தாக்கம், முடிவு என்ன? இதனால், என்ன பாதிப்பு ஏற்படும், சிறுமியின் பெற்றோர்களுக்கு என்ன நீதி, நியாயம், பலன்கிடைக்கும் என்று தெரியவில்லை. சட்ட வல்லுனர்கள் தான், இதைப் பற்றி ஆய்ந்து  சொல்ல வேண்டும்.

பாதிக்கப் பட்ட மாணவியின் தாயார் மாவட்ட ஆட்சியாளருக்கு 05-03-2022 அன்று எழுதிய கடிதம்: பழனியப்பன் -சபரி தம்பதியினரின் 17 வயது மகள் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார்[5].  சுல்தான் என்பவரின் மகன் நாகூர் ஹனிபா அச்சிறுமியை ஏமாற்றி பல இடங்களுக்குக் கூட்டிச் சென்று உடலுறவு கொண்டுள்ளான்[6]. பிறகு, அவன் தூண்டுதலில் எலிவிசம் சாப்பிட்டதால் இறந்து விட்டாள். சிறுமி தாயார், மாவட்ட ஆட்சியாளர்க்கு 05-03-2022 அன்று எழுதியதாக, ஒரு கடித புகைப்படத்தை வெளியிட்டு, பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா முகநூலில் பதிவு செய்துள்ளார்[7]. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், “மேலூர் சிறுமியின் தாயார் தன் மைனர் மகள் காணவில்லை என மேலூர் காவல் நிலைய ஆய்வாளர் சார்லசிடம் 15/2/22ல்  புகார் செய்தும் காவல்துறையின் மெத்தனத்தால் இன்று அச்சிறுமி இறந்துள்ளார். இச்செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. செயல்படாத காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் .  இந்த மோசமான செயலை கண்டித்தும், அச்சிறுமிக்கு நியாயம் கேட்டும் போராடும் மக்களுக்கு எதிராக தடியடி நடத்தும் காவல் துறையின் அத்துமீறிய ஒருதலை பட்சமான செயலை வன்மையாக கண்டிக்கிறேன்,” என எச்.ராஜா தெரிவித்துள்ளார்[8].

06-03-2022ல் தும்பைப்பட்டியில் சாலை மறியல்: இந்நிலையில் 15 நாட்களுக்கு முன்பு புகார் கொடுத்தும் மாணவியை மீட்க காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை, கூட்டு பாலியல் தொந்தரவில் தங்கள் மகள் இறந்ததாகப் பெற்றோர், உறவினர்கள் புகார் தெரிவித்து உடலை வாங்க மறுத்தனர்[9]. இச்சம்பவத்தில் உண்மையான விசாரணை நடத்த வலியுறுத்தி பாஜக, மூவேந்தர் முன்னேற்றக் கழகம், தென்னிந்திய பார்வர்டு பிளாக் உள்ளிட்ட அமைப்பினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை 06-03-2022 அன்று தும்பைப்பட்டியில் சாலை மறியல் செய்தனர்[10]. இந்நிலையில் மாணவியின் உறவினர்கள், பாஜக, இந்து முன்னணி அமைப்பினர் மதுரை அரசுமருத்துவமனை பிரேதப் பரிசோதனை அறை முன்பு 0703-2022 அன்று காலை திரண்டனர். சமரச பேச்சுவார்த்தைக்குப் பிறகு பிரேதப் பரிசோதனைக்கு பெற்றோர், உறவினர்கள் ஒப்புக் கொண்டனர்.

07-03-2022 அன்று பிரேத பரிசோதனை நடந்தது: மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அடங்கிய குழுவினர், மேலூர் ஆர்டிஓ பிர்தெளஸ் பாத்திமா முன்னிலையில் பிரேதப் பரிசோதனை நடந்தது. இது வீடியோ பதிவும் செய்யப்பட்டது. மாலை 4 மணி அளவில் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேசுவரா சுப்ரமணியன், பாஜக புறநகர் மாவட்டத் தலைவர் சுசீந்திரன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். ஆம்புலன்ஸில் ஏற்றிய மாணவியின் உடலை கோரிப்பாளையம் தேவர் சிலை வழியாகக் கொண்டு செல்ல உறவினர்கள், பாஜகவினர் திட்டமிட்டனர். ஆனால் தேவர் சிலை முன்பு திடீர் சாலை மறியல் செய்யலாம் எனக் கருதி போலீஸார் மறுத்தனர். வைகை ஆறு வடகரை சாலை, ஆவின் சந்திப்பு வழியாக தும்பைப்பட்டிக்கு கொண்டு செல்ல அனுமதித்தனர். இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து பனகல் சாலையில் மறியல் செய்தனர். அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது[11]. இருப்பினும், சிறிது நேரத்துக்குப் பின்பு போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் மூலமாக வைகை வடகரை சாலை வழியாக மாணவியின் உடல் தும்பைப்பட்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டது, அடக்கம் செய்யப்பட்டது[12]

©  வேதபிரகாஷ்

08-03-2022


[1] தமிழ்.ஏபிபி.லைவ், உடற்கூராய்வு செய்யப்படும் மேலூர் சிறுமியின் உடல்சொந்த கிராமத்தில் அனைத்து கடைகளும் அடைப்பு, By: அருண் சின்னதுரை | Updated : 07 Mar 2022 04:10 PM (IST)

[2] https://tamil.abplive.com/news/madurai/madurai-the-body-of-a-melur-girl-who-will-be-autopsied-all-shops-in-her-own-village-will-be-closed-42922

[3] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், மதுரை சிறுமி மரணம்; 8 பேர் கைது: நடந்தது என்ன? போலீஸ் விளக்கம், Written by WebDesk, March 7, 2022 6:55:13 pm.

[4] https://tamil.indianexpress.com/tamilnadu/police-explanation-on-madurai-minor-girl-death-case-421647/

[5] தமிழ்.ஏசியா.நெட், போலீஸ் மெத்தன போக்கால் பறிபோன உயிர்.. மேலூர் சிறுமி தாயாரின் பரபரப்பு புகார் கடிதத்தை வெளியிட்ட எச்.ராஜா.!, vinoth kumar, Tamil Nadu,

[6] First Published Mar 7, 2022, 6:53 AM IST.

https://tamil.asianetnews.com/politics/h-raja-who-published-the-sensational-complaint-letter-of-the-melur-girl-mother-r8cp6n

[7] மேலூர் மாணவி தாயாரின் புகார் கடிதம் வெளியிட்டு போலீசை சாடும் எச்.ராஜா,  By KATHIRAVAN T R Sun, 6 Mar 20226:13:40 PM.

[8] https://www.toptamilnews.com/thamizhagam/H-Raja-slams-police-for-releasing-letter-of-complaint-from/cid6673172.htm

[9] தமிழ்.இந்து, கடத்தி செல்லப்பட்டு இறந்த மேலூர் மாணவி உடல் பிரேத பரிசோதனை: இறுதி ஊர்வலம் தொடர்பாக பாஜகவினர் சாலை மறியல், செய்திப்பிரிவு, Published : 08 Mar 2022 07:54 AM; Last Updated : 08 Mar 2022 07:54 AM.

[10] https://www.hindutamil.in/news/tamilnadu/775067-melur-student.html

[11] தினதந்தி, மேலூர் சிறுமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு, பதிவு: மார்ச் 08,  2022 02:47 AM.

[12] https://www.dailythanthi.com/News/Districts/2022/03/08024752/Road-block.vpf

மொஹம்மது அக்ரம் கான், என்ற பிடோபைல் ஐதராபாதில் கைது செய்யப்பட்டான்!

திசெம்பர் 18, 2015

மொஹம்மது அக்ரம் கான், என்ற பிடோபைல் ஐதராபாதில் கைது செய்யப்பட்டான்!

Akram Khan pedophile arested in Hyderabadநிர்பயா வழக்கில் குற்றவாளியின் பெயரை மறைப்பது ஏன்?: நிர்பயா வழக்கில், கொடூர கற்பழிப்பில் ஈடுபட்டுள்ளவன், சிறுவன், 18 வயதுக்கு கீழானவன் என்று அவன் விடுவிக்கப்படலாம் என்ற செய்தி வந்து கொண்டிருக்கிறது. சட்டப்படி அவன் குற்றம் புரிந்திருந்தாலும், சிறுவன் என்ற முறையில் தப்பித்து விடுவான் என்ற நிலையுள்ளது. மேலும் குறிப்பாக அவன் முஸ்லிம் என்பது ஊடகங்களிலிருந்து அறவே மறைக்கப்படுகின்றன. சில ஊடகங்கள் மறைமுகமாக, அவன் மதத்திற்குத் திரும்பியுள்ளான், தினமும் நான்கு முறை தொழுகை செய்கிறான், தாடி வளர்த்துள்ளான், ரம்ஜான் மாதத்தில் உபவாசம் இருக்கிறான் என்று விளக்குகின்றன[1]. அதாவது, அவன் ஒரு முஸ்லிம் என்பதை வெளியே சொல்வதை தவிர்த்து வருகின்றன. தி இன்டிபென்டென்ட் போன்ற இங்கிலாந்து நாளிதழ் கூட அவன் ஒரு முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்று குறிப்பிடுகிறது வேடிக்கையாக இருக்கிறது[2]. செக்யூலரிஸத்தில் ஊறியுள்ள மற்றவர்களும் இதைப் பற்றி வாய் திறக்கக் காணோம். ஆனால், இப்பொழுது பிடோபைல் விவகாரத்தில், பெயரைக் குறிப்பிட்டு அதிரடியாக செய்திகளை வெளியிட்டாலும், முரண்பாடுகளுடன் உள்ளது வேடிக்கையாக இருக்கிறது.

Mohammed Akram Khan pedophile arrested in Hyderabad - arguing.மொஹம்மது அக்ரம் கான் மனைவியுடன் சண்டை போட்டு வந்தான்: இந்ந்திலையில், ஒரு சிறுமியை பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடுத்திய ஒருவனைப் பற்றிய செய்தி அது கொண்டிருக்கிறது. ஹைதராபாதில், சுன்னே கி பட்டி, ஜஹானுமா ஏரியாவில், மொஹம்மது அக்ரம் கான் (46) தனது மனைவியுடன் வாழ்ந்து வந்தான். ரியல் எஸ்டேட்டில் ஈடுபட்டிருந்ததால் கணிசமாக சம்பாதித்து வந்தான். மேலும், தனது வீட்டிலேயே, நான்கு குடும்பங்களுக்கு வாடைகைக்கும் விட்டிருந்தான். இது வரை, இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளன. இவனுக்கும், இவனது மனைவிக்கும் அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்தது. இதனால், அவன் தன்னை அடிப்பதாக அவன் மீது புகார் கொடுத்து வழக்கும் [registered 498 a (domestic violence) IPC case against him] பதிவாகியுள்ளது. இதனால், அபவனுடன் சேர்ந்து வாழாமல், அருகிலேயே வேறு வீட்டில் வசிந்து வந்தாள்[3].

Mohammed Akram Khan pedophile arrested in Hyderabadசிசிடிவி வைத்து கண்காணித்த மனைவி: மேலும், அவனுக்கு பெண்களிடம் தொடர்பு இருந்ததாக கணவனின் நடத்தையில் சந்தேகம் பட்டு, அவனுக்குத் தெரியாமல், மனைவி வீட்டில் சிசிடிவி வைத்திருந்தாள்[4]. ஒரு நான்கு வயது பெண்ணை பாலியல் ரீதியில் தாக்கும் போது, அது அவனையும் அறியாமல் பதிவாகியது. ஆறு வயது என்று சில ஊடகங்கள் கூறுகின்றன[5]. அதனைப் பார்க்க முயன்ற போது, தன்னால் முடியாதலால், ஒரு நாள் டெக்னிஸியனைக் கூப்பிட்டு, பதிவாகியுள்ளவற்றைக் காண்பிக்கச் சொன்னபோது, அந்த விவகாரம் தெரிய வந்தது. அச்சிறுமியை கூப்பிடுவது, பேசுவது, சாக்கிலெட் கொடுப்பது, பிறகு தகாத முறையில் செக்ஸில் ஈடுபடுவது என்று எல்லாம் தெரிந்தது[6]. இதையெல்லாம் பார்த்துத் திகைத்து விட்டாள். இருப்பினும், முதலில் இதை மற்றவர்களிடம் சொல்ல தயங்கினாள்[7]. இதனால், வெளியே சொல்ல மறுத்தாள் என்றும் மற்ற ஊடகங்கள் கூறுகின்றன. மற்ற பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகப் பட்டதற்கு கொதித்த அப்பெண், எப்படி ஒரு சிறுமியை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தியதைப் பார்த்த பிறகும், மறைக்கத் துணிந்தாள் என்பதும் திகைப்பாக இருக்கிறது.

வீடியோ பற்றி வெளியே அறிவித்தது மனைவியா, நண்பனா, விடியோ டெக்னிஸியனா?: போலீஸாரிடம் வீடியோ பற்றி தெரிவிப்பது பற்றி இருவிதமாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த வீடியோவை அவனது நண்பர் நகல் எடுத்ததாகத் தெரிகிறது. இதை அவர் போலீஸீடம் ஒப்படைத்ததால் கைது செய்யப்பட்டதாக, முதலில் செய்தி வந்தது. இறகு, அந்த வீடியோ பதியைப் பார்த்த மனைவியால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு, போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டான் என்றும் செய்தி உள்ளது[8]. ஹைதராபாதில் போலீஸாரார் குற்றவாளிகளைக் கண்காணிப்பதற்காக பல இடங்களில் சிசிடிவிகளைப் பொறுத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாது, சிசிடிவி டெக்னிஸியன்களுக்கும், குற்றங்கள் எப்படி நடக்கின்றன, அவ்வாறு நடந்தால், எப்படி அறிவது போன்றவற்றைப் பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியபோது, ஒமர் என்ற   சிசிடிவி டெக்னிஸியன் இதைப் பற்றி கூறினான். குறிப்பிட்ட பெண்ணுக்கு உதவும் போது, கண்ட காட்சியை விவரித்தான்[9].

வாதம் புரிந்து கைதான மொஹம்மது அக்ரம் கான்: மேலும் கடந்த ஒரு மாத காலமாக வீட்டுக்கு வராமல், வேறெங்கேயோ தங்கியிருந்தான். போலீஸார் அவனை பிடித்து விசாரித்தபோது, தான் ஒரு பிடோபைல் என்பதனை ஒப்புக்கொண்டான். ஆனால், முதலில் தன் மீது எந்த குற்றமும் இல்லை, அந்த சிறுமிதான், மிகவும் அருகில் வந்தாள்[10], அதை கேட்டாள் என்றெல்லாம் வாதம் புரிந்தான். விடியோவில் இவன் வாதிப்பது வேடிக்கையாக இருந்தது. ஒருவேளை, நிர்பயா குற்றவாளியான அவனைப் போலவே தான் ஒரு முஸ்லிம் என்ற ரீதியில் இவன் அவ்வாறு வாதித்தானா என்ற எண்ணம் அதனால் எழுகின்றது. ஆனால், வீடியோ பதிவில் அவனது செயல் அப்பட்டமாகத் தெரிந்ததால், போலீஸார் நடவடிக்கையில் இறங்கினர்[11]. ஹைதராபாதில், சுன்னே கி பட்டி, ஜஹானுமா ஏரியாவில், இவன் அவ்வாறு ஈடுபட்டபோது, சிசிடிவி மூலமாக பார்த்தபோது பிடிபட்டான். இதனால், இந்திய குற்றவியல் சட்டப் பிரிவுகள் 377 (unnatural offence), 363  (punishment for kidnapping), 366, 419, [Section 377, Section 363, Section 366, Section 419 of IPC] மற்றும்நிர்பயா சட்டம் பிரிவு 534 (A) (1) (i)  [534 (A) (1) (i) of Nirbhaya Act], மற்றும் பிரிவு 6 பொகோசோ சட்டம் [Section 6 of POCSO (Protection of Children from Sexual Offenses) Act] முதலிவற்றின் கீழ் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டான்[12].

© வேதபிரகாஷ்

18-12-2015

[1] According to the report, counselors and officers at the facility say that the man has reformed and is a model inmate. He has turned to religion, offering namaz 5 times a day, growing a beard as well as keeping the fast during the period of Ramzan.

http://www.dnaindia.com/india/report-nirbhaya-case-religious-juvenile-unwilling-to-leave-reform-home-2103589

[2] The juvenile, who belongs to a Muslim family that lives near the town of Islam Nagar,…………….

http://www.independent.co.uk/news/world/asia/juvenile-in-delhi-gang-rape-and-murder-case-pleads-not-guilty-to-charges-8515369.html

[3]  Times of India, Businessman subjects minor girl to unnatural sexual abuse, Srinath Vudali,TNN | Dec 17, 2015, 11.18 PM IST.

[4] http://www.ndtv.com/hyderabad-news/man-caught-on-cctv-abusing-minor-girl-in-hyderabad-1256320

[5] http://www.abplive.in/crime/46-year-old-man-caught-on-cctv-abusing-minor-girl-arrested-261760

[6] To the shock of the technician, Akram has been abusing the four year old through unnatural sex just beyond anyone’s imagination. He has been luring the victim by giving her chocolate. Surprisingly, the wife also kept quite by not alert the police,” Deputy Commissioner of police (South Zone) V Satyanarayana told TOI. The victim is a neighbour to the accused and he is also accused of being in touch with other woman.

http://timesofindia.indiatimes.com/city/hyderabad/Businessman-subjects-minor-girl-to-unnatural-sexual-abuse/articleshow/50224559.cms

[7] http://www.sakshipost.com/index.php/news/politics/69910-man-caught.html?psource=Feature

[8] http://www.abplive.in/crime/46-year-old-man-caught-on-cctv-abusing-minor-girl-arrested-261760

[9] Later, the two watched the footage and a shocked wife chose to not report about it. However, the incident came into light when the police in the southern zone as part of community policing, set up CCTV at various places and conducted an an awareness programme for CCTV technicians. During the awareness program, Omar narrated about Akram’s incident

http://www.sakshipost.com/index.php/news/politics/69910-man-caught.html?psource=Feature

[10] http://www.newkerala.com/news/2015/fullnews-163740.html

[11] http://www.ibnlive.com/news/india/hyderabad-man-accused-of-sexually-assaulting-four-year-old-girl-blames-the-child-for-the-crime-1178612.html?utm_source=IBNLive_Article_From_This_Section_Widget&utm_medium=clicks&utm_campaign=ibnlive_article_page

[12] http://www.thehansindia.com/posts/index/2015-12-18/Wife-catches-hubby-raping-minor-193868

மனைவியின் கள்ளத் தொடர்பு சந்தேகித்து குழ்ந்தைகளைக் கொன்ற முகம்மது அலி

ஜனவரி 13, 2011

மனைவியின் கள்ளத் தொடர்பு சந்தேகித்து குழ்ந்தைகளைக் கொன்ற முகம்மது அலி

ஊடகங்கள் இவ்விவகாரத்தில், மிகவும் அமுக்கி வாசித்தது தெரிகிறது. சன்டிவி தொலைக்காட்சி தான் 12-01-2010 அன்று விடியற்காலையிலிருந்து செய்திகளில் தெரிவித்து வருகிறது. பிறகு கலைஞர் டிவியும் அதே செய்தியை வெளியிட ஆரம்பித்தது. இதில் முன்னுக்குமுரணான விஷயங்கள் உள்ளன என்று நேற்றே எடுத்துக் காட்டப்பட்டது[1].

  1. 11-01-2011 அன்று காலை மகள்கள் 2 பேரும் வீட்டில் விளையாடி கொண்டிருந்த போது[2] திடீர் என்று மாயமானார்கள் என்று சொல்லப்படுகிறது.
  1. வீட்டின் எதிரே புதியதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருந்த ஊழியர்களிடம் விசாரித்தனர். அப்போது அவர்கள், மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் 2 சிறுமிகளையும் அழைத்துச் சென்றதாக தெரிவித்தனர்.
  1. குழந்தைகளின் வீட்டிற்கும், இறந்து கிடந்த கிணற்றிற்கும் சுமார் 2 கி.மீட்டர் தூரம் ஆகும்[3]. எனவே அப்பகுதியில் வசிக்கும் யாராவது குழந்தையை கடத்தி கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
  1. போலீஸாரின் நாய் பிணங்கள் கிடந்த இடத்திலிருந்து கிளம்பி பிறகு அவர்களது வீட்டிற்கே வந்து சேர்ந்ததாகவும், அங்கேயே சுற்றி-சுற்றி வந்ததாகவும் போலீஸார் கூறுகின்றனர்.
  1. காரில் குழந்தைகளின் தந்தையாரின் கைரேகை இருப்பதனால், அவரே இந்த கொலையை செய்தாரா என்று சந்தேகம் இருப்பதாக போலீஸார் கூறுவதாக சன்டிவி தொலைக்காட்சி 12-01-2010 அன்று விடியற்காலையிலிருந்து செய்திகளில் தெரிவித்து வருகிறது.
  1. குழந்தைகளின் வயதும் 2 / 3 என்றும், 2½ / 3½  மாறி-மாறி கூறுகின்றனர்.

வேலூர் அருகே இரண்டு மகள்களை கொன்ற தந்தை கைது[4] – என்று இப்பொழுது செய்தி வருகின்றது.

மனைவியின் கள்ளத் தொடர்பு சந்தேகித்து குழ்ந்தைகளைக் கொன்ற முகம்மது அலி: இரண்டு மகள்களை கிணற்றில் போட்டு கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர். வேலூர் அருகே உள்ள மேல்விகாரம் பகுதியை சேர்ந்தவர் முகம்மது அலி. இவர் சென்னையில் பணியாற்றினார். இதற்கிடையில் இவரது மனைவி மும்தாஜூக்கும் கொழுந்தன் பாபுஅகம்மதுவுக்கும் இடையில் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. மும்தாஜூக்கு பிறந்த இரண்டு குழந்தைகளும் கள்ளத்தொடர்பு மூலம் பிறந்தததாக முகம்மது அலிக்கு சந்தேகம் வந்தது. அதைத் தவிர, கள்ளத்தொடர்பும் ஊர் முழுவதும் பரவலாக பேசப்பட்டது. இதனால் 2 குழந்தைகளையும் கொல்ல திட்டமிட்டான். இதனையடுத்து குழந்தைகள் 2 பேரையும் கிணற்றில் போட்டு கொன்றான். முதலில் குழந்தையை யாரோ கடத்தி கொன்று விட்டதாக போலீசார் விசாரித்தனர். ஆனால் முகம்மது அலியிடம் விசாரித்தபோது அவனே கொன்றது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் முகம்மது அலியை கைது செய்தனர்.

ஆண் குழந்தை பிறந்ததும் இரண்டு பெண் குழந்தைகளைக் கொன்ற தந்தை: இதே செய்தியை இந்தியன் எக்ஸ்பிரஸ், இவ்வாறு வெளியிட்டுள்ளது[5]. போலீஸார் குழந்தைகள் காணாத போது, விசாரிக்கத் தொடங்கினர். இப்பொழுது, முகம்மது அலியே தன் வீட்டிற்கு எதிரே கட்டுமான வேலை செய்யும் குமரி என்ற பெண்ணை போலீஸாரிடம் அழைத்துச் சென்றான். அவள் “யாரோ ஒரு மர்மமான பெண் மோட்டார் சைக்கிளில் குழந்தைகளை அழைந்துச் சென்றதை” தான் கண்டதாகக் கூறினாள். பிறகு, போலீஸார், அவள் கூறியதை விசாரித்த போது, “நான்கு பேர் அந்த கதையை ஒப்புக் கொண்டார்களாம்”. உறவினர்களிடம் விசாரித்தபோது, வேறுவிதமாக கூறியுள்ளதை போலீஸார் கண்டு பிடித்தனர். சமீபத்தில், தான் வேலை இழந்ததினால், எப்படி குழந்தைகளை வளர்ப்பது என்று பயந்து கொன்றதாகவும் கூறியிருக்கிறான். உண்மையில், அவனை போலீஸ் நிலையத்திற்கு விசாரிக்க அழைத்துச் சென்றபோது, அந்த இடத்தில் உள்ள முஸ்லீம்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். கைது செய்தபோது, விஷாரம் பகுதியில் பெரும் பரபாப்பு ஏற்பட்டது.

குழந்தைகள் உரிமைகள் காக்கப் படவேண்டும்: சமீபத்தில் குழந்தைகள் காணாமல் போவது என்பது பல நிலைகளில், கோணங்களில் யோசிக்க வேண்டியுள்ளது. ஏனெனில், இது சமூதாயத்தை பெருமாவில் பாதிக்கக் கூடிய விஷயமாகிறது. மேலும் அப்படி காணாமல் போகும் குழந்தைகள் கொலை செய்யப்படும்போது, காமத்திற்கு உட்படுத்தும்போது, கொடுமைப் படுத்தும் போது அது எல்லோரையுஇம் பாதிக்கக் கூடிய விஷயமாகிறது. கோயம்புத்தூரில் இரு இளம் குழந்தைகளைக் கடத்திச் சென்று கொன்றுள்ளனர். இன்னொரு விஷயத்தில், குழந்தையை பலியிட்டுள்ளானர்[6]. இன்னும் ஒரு நிகழ்ச்சியில், குழந்தையை அறுத்து, வறுத்து …………தாக[7] வேறு கொடூரம் நடந்துள்ளது[8]. இப்படி குழந்தைகள் காணாமல் போவதில் செக்ஸ்-டூரிஸம் போன்ற கொடுமைகளிலும் ஈடுபடுத்துவது தெரியவதுள்ளது[9]. நாகரிகம் அடைந்துள்ள சமூகம் என்று ஒருபக்கத்தில் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் வேலையில், இப்படி கொடூர நிகழ்சிகள் நடகும் போது, சமூக ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள், மனோதத்துவ நிபுணர்கள் அமைதியாக இருக்க முடியாது. உச்சநீதிமன்றம் சமீபத்தில்[10], “நாடு உலகமயமாக்கம் மற்றும் தாராளமயமாக்கம் சகாப்தத்தில் உள்ளது. இந்த சூழ்நிலையில் செக்ஸ் நோக்கங்களுக்கு சிறிய குழந்தைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது சரியல்ல. இந்த அபாயகரமான பிரச்னையை தீர்ப்பதில், அரசு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்”. அதுமாதிரியே, பேற்றோர் அல்லது மற்றோர் குழந்தைகளை தமது விருப்பு-விருப்புகளுக்குட்படுத்தி துன்புறுத்தக் கூடாது.

வேதபிரகாஷ்

13-01-2011


[1] வேதபிரகாஷ், மேல்சீவாரத்தைச் சேர்ந்த இரண்டு பெண் குழந்தைகள் மர்மமான நிலையில் இறப்பு: கொலையா என்ற சந்தேகம், https://islamindia.wordpress.com/2011/01/12/two-kids-killed-under-mysterious-conditio/#comment-879

[2] தினமலர், வேலூரில் மர்மமுறையில் பெண் குழந்தைகள் மரணம், ஜனவரி 11,2011, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=164239

[4] தினமலர், வேலூர் அருகே இரண்டு மகள்களை கொன்ற தந்தை கைது,
பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2011,09:26 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=165403


வில் ஹியூம் போன்று சிறுமிகளை பாலியல் ரீதியில் தொந்தரவு புரிந்த ஒரு இமாம்!

பிப்ரவரி 15, 2010

இஸ்லாமில் இன்னுமொரு வில் ஹியூம்!

என்ற பதிவு செய்து சில நாட்களில் மற்றொரு “வில் ஹியூம்” போன்ற இஸ்லாமிய போதகருடைய செயல்பாடுகள் காணப்படுகின்றன.

முந்தைய பதிவு, “இஸ்லாமிலும் ஒரு வில் ஹியூம்!”, இங்கே பார்க்கவும்:

https://islamindia.wordpress.com/2010/02/12/இஸ்லாமிலும்-ஒரு-வில்-ஹிய/

வில் ஹியூம் போன்று சிறுமிகளை பாலியல் ரீதியில் தொந்தரவு புரிந்த ஒரு இமாம்!

இமாம் அலி அலிலாத் / அலிலாண்ட் (இப்பெயர் கேட்கும்போது சரியாக கேட்டு உச்சரிப்பின்படி தெரிந்துகொள்ளமுடியவில்லை) மூன்று குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்று வழக்குத் தொடரப்பட்டது. ஆனால், நிரூபனம் ஆகவில்லை என்பதால், ஆறுமாதத் தண்டனையுடன் விடுவிக்கப்பட்டதாகத் தெரிகிறது. கிழ்கண்ட வீடியோவின் ஆதாரப்படி, அறியும் விவரங்கள் கொடுக்கப்படுகின்றன:

http://www.youtube.com/watch?v=IC01M9padAk&feature=player_embedded#

Islamic phedophile

Islamic phedophile

பாதிக்கப் பட்ட சிறுமியின் தாய் விவரிக்கிறார்: இந்த வீடியோவானது, ஒரு தாய் தன்னுடைய ஏழு வயது சிறுமி எப்படி அந்த இமாமிடம் பாலியல் ரீதியாக அவதிப் பட்டாள் என்று விவரிக்கிறாள். ஒருநாள், தனது மகள் பள்ளியினின்று திரும்ப வருகிறாள். பேசாமல், அறைக்குச் சென்று கைகளைக் கழுவிக்கொள்கிறாள். அப்பொழுது அவள் அழும் சத்தம் கேட்கிறது. வெளியே வந்ததும் தாய் அவளிடம் என்ன விஷயம் என்று கேட்கிறாள். முதலில் மறுத்த சிறுமி, பிறகு, நான் உன்னிடத்தில் ஒரு விஷயத்தைச் சொல்லவேண்டும் என்று, இமாம் தன்னிடத்தில் நடந்து கொண்டதை விவரிக்கிறாள். தாய் பதறுகிறாள். தன்னுடைய கணவனிடம் சொல்கிறாள். அவனோ அது பிரச்சினையாகிவிட்யும் என்று அமைதியாக இருக்கச் சொல்கிறான்.

The affected parents discussed and disgusted

The affected parents discussed and disgusted

மனிதர்கள் மறுத்ததால், தாய் இறைவனிடம் வேண்டுதல்: ஒன்றும் புரியாத நான் இறைவினிடத்திலே வேண்டிக்கொண்டேன், “இறைவா, எங்களுக்கு ஏன் இப்படி நேர்கிறது? ஏன் இப்படி நிகழ வேண்டும்” என்றெல்லாம் கேட்டுப் புலம்பினாள்.

Islamic phedophile charged

Islamic phedophile charged

ருசி கண்ட பூனை மாட்டிக் கொண்டது: இதற்குள் ருசி கண்ட பூனை மாட்டிக் கொள்ளும் என்பது போல மற்ற சிறுமிகளிடமும் இந்த இமாம் கைவரிசையைக் காட்டி இருப்பான் போலிருக்கிறது. யாரோ புகார் செய்தே விட்டனர். மூன்று புகார்கள், அதில் ஒரு பெண்னை பாலியலில் தொந்தரவு செய்தான் என்பதையும் சேர்த்து! பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அந்த இமாமைப் பற்றிய செய்திகள் வெளிவர ஆரம்பித்தன. 1992ல், ஏதோ ஒரு குழந்தையை லண்டன் மசூதியில் அடித்தான் / துன்புறுத்தினான் என்ற விவரமும் தெரிகிறது.

The Court where charged

The Court where charged

விசாரணையில் ஒத்துழைப்புக் கொடுக்காத மிரட்டப்பட்ட-பெற்றோர்: ரகசியமாக / விந்தையாக விசாரணை நடக்கிறது ஆனால், பெற்றோர்கள் அமைதி காக்கிறார்கள். ஒன்றுமில்லை என்பது போல இருக்கின்றனர். பெற்றோர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப் படுகின்றனர். அதற்கேற்றார்போல அவர்களுக்கு பணம், பரிசுகள் கொடுக்கப் படுகின்றன. ஒரு நிலையில் மறுத்த பெற்றோர்களுக்கோ அந்த விருதுகள், எச்சரிக்கைகளாக மாறுகின்றன. அவர்கள் வெளியே செல்லும்போது, மிரட்டப் படுகின்றனர். கொஞ்சம் கொஞ்சமாக விஷயங்கள் மறைக்கப் படுகின்றன. “செக்ஸ் அஃபன்டர் ரிஜிஸ்டர் / பாலியல் குற்றவாளிகளின் கணக்குப் புத்தகம்” (Sex Offender Register) என்று ஒன்று உள்ளது. அதில் ஒரு வேளை அந்த இமாமின் பெயர் இருக்கலாம்.

The Madrasa

The Madrasa

ஆண்டவன் தான் காப்பாற்றவேண்டும். ஆக நிலைமை லண்டனிலேயே இப்படி இருக்கும் போது, இந்தியாவில் எப்படியிருக்கும்?

எத்தனை “இஸ்லாமிய வில் ஹியூம்கள்” இருந்திருப்பினும் மறைக்கப்பட்டிருப்பர். மிரட்டியிருப்பர்.