‘திகேரளாஸ்டோரி‘ லவ்-ஜிஹாத் – காதல் புனிதப் போர் பற்றியதிரைப்படம் – வெளியீடு, எதிர்ப்பு–ஆதரவுஏன்? (2)
கோயம்புத்தூரில்முஸ்லிம்அமைப்புகள்ஆர்பாட்டம்: ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் கோவையில் வணிக வளாகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினர்[1]. போராட்டக்காரர்கள், போலீசார் இடையே தள்ளுமுள்ளு – பரபரப்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டவர்களை குண்டுகட்டாக கைது செய்த போலீசார்[2]. இதில் மஜகவினரோடு ஜமாத் நிர்வாகிகள், தமுமுக, SDPI நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்[3]. தமிழக அரசின் அறிவிப்பினைத் தொடர்ந்து மஜக ஜனநாயக வழியில் போராட சகல தரப்புக்கும் அழைப்பு விடுத்தது[4]. இதனைத் தொடர்ந்து ‘தி கேரள ஸ்டோரி’ திரைப்படத்திற்கு எதிரான முதல் கள எதிர்ப்பை மஜக பதிவு செய்துள்ளது.
இப்படத்தில்விவரிக்கப்படும்விசயங்கள்என்ன?: இதன் பின்னணியில், ஒரு இஸ்லாமிய மாணவிக்கு தம்முடன் தங்கியிருப்பவர்களை மூளைச்சலவை செய்யும் ASSIGNMENT கொடுக்கப்படுகிறது. அவரோடு 4 இஸ்லாமிய இளைஞர்களும் இணைந்து கொள்கின்றனர். பிற மதக் கடவுளர்களை இஸ்லாமிய மாணவி விமர்சிக்கும் காட்சிகளும், ஹிஜாப் அணியும் பெண்களுக்கு எந்த ஆபத்தும் வராது என அவர் கூறும் வசனங்களும் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளன. இந்து மதத்தைச் சேர்ந்த பெண்கள் இஸ்லாத்துக்கு மாறி அந்த மதத்தைச் சேர்ந்த இளைஞர்களை திருமணம் செய்துகொள்வது போன்றும், அதன்பிறகு அவர்கள் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்க்கப்படுவது போன்றும் காட்டப்படுகிறது. இதுபோன்ற விவகாரமான உள்ளடக்கத்தைக் கொண்ட இப்படத்தில், ‘பல உண்மைக் கதைகளால் உந்தப்பட்டு எடுக்கப்பட்ட படம்’ என்ற வாசகமும் இருக்கிறது. இது மேலும் அனலைக் கூட்டியுள்ளது.
எதிர்ப்புதெரிவிக்கும்இஸ்லாமியஅமைப்புகள்!: இஸ்லாமிய அமைப்புகள் இந்தப் படத்தை கடுமையாக விமர்சித்துள்ளன. “சங் பரிவார் தொழிற்சாலையின் மிகப்பெரிய பொய் ‘THE கேரளா ஸ்டோரி’ திரைப்படம்” என கேரளாவைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர் லீக் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு மேலும், “படத்தில் கூறப்பட்டிருப்பது உண்மை என்றால், கேரளாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட பெண்களின் அடையாளத்தை ஆதாரத்துடன் மெய்ப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் ஒரு கோடி ரூபாய் பரிசளிக்கிறோம்” என்றும் அறிவித்துள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் இவ்விவகாரத்தில் தலையிட்டு, “இதுபோன்று எதுவும் கேரளாவில் நடக்கவில்லை. மத நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் இந்த படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. கேரளாவில் வெறுப்பு, பிரிவினைவாதத்தை ஏற்படுத்த திட்டமிட்டு இந்தப் படத்தை எடுத்துள்ளர்” என்று கூறி சங் பரிவாரை கடுமையாக விமர்சித்தார்.
படத்திற்குஎதிரானமனுவைதள்ளுபடிசெய்ததுஉச்சநீதிமன்றம்: . கேரள உயர்நீதிமன்றத்தில் காரசார விவாதம்!’தி கேரளா ஸ்டோரி’ படத்தை வெளியிட தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மத்திய தணிக்கை குழு சான்றிதழ் அளித்திருப்பதால் இந்த படத்திற்கு தடைவிதிக்க முடியாது என்று நீதிபதிகள் கூறினர் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு தடை விதிக்கக் கோரி கேரளா உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று வாதம் நடந்தது. இப்படத்துக்கு எதிராக வாதிட்ட மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, ”படத்தின் ட்ரெய்லரில் வரும் உரையாடல்கள் வெறுப்புணர்வை தூண்டுவதற்காக சேர்க்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்ட விதிகளை மீறி படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இப்படம் அப்பாவி மக்களின் மனதை காயப்படுத்தி உள்ளது. இது கடுமையான சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உருவாக்கலாம். இந்தப் படம் எவ்வளவு ஆபத்தானது என்பதை அப்படத்தின் ட்ரெய்லரே உணர்த்துகிறது” என்றார். ”படம் கற்பனையே தவிர வரலாற்றுப் படம் அல்ல” – நீதிபதி அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ட்ரெய்லரில் குறிப்பிட்ட சமுதாயத்திற்கும் எதிராக எந்த கருத்தும் இடம்பெறவில்லை என்றார். அதற்குப் பதிலளித்த துஷ்யந்த் தவே, முழுப் படத்தையும் பார்த்தால் புரியும் என்றார். அதற்கு நீதிபதி, தணிக்கை வாரியம் சர்ச்சைக்குரிய பல காட்சிகளை நீக்கிவிட்டதே என்றும் மேலும் இந்தப் படம் கற்பனையே தவிர வரலாற்றுப் படம் இல்லை எனவும் எடுத்துரைத்தார். அதற்கு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, தணிக்கை வாரியத்தின் முடிவில் தலையிட நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருக்கிறது என்றும் புனைகதை என்றாலும் சட்ட ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்துவதாக இப்படம் அமைந்துள்ளது எனவும் வாதிட்டார்.
சிலமாறுதல்களுடன்நீதிமன்றம்திரையிடஅனுமதி: அதற்கு நீதிபதி, இந்து சன்யாசிகளை கடத்தல்காரர்களாகவும் பாலியல் வன்முறை செய்பவர்களாகவும் சித்தரிக்கப்பட்ட பல திரைப்படங்கள் இந்தி மற்றும் மலையாளத்தில் வெளிவந்து உள்ளன. அப்போதெல்லாம் யாரும் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தில் மதத்தின் மீது எந்த குற்றச்சாட்டும் வைக்கப்படவில்லை. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருக்கிறது என்று நீதிபதி குறிப்பிட்டார். படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரவி கடம், ‘இதுஉண்மைக்கதைகளால்ஈர்க்கப்பட்டபுனைகதை’ என்றுநாங்கள்டிஸ்கிளைமரில்குறிப்பிட்டுள்ளோம்என்றும்படத்தின்டிரெய்லருக்குதணிக்கைவாரியசான்றிதழ்தேவையில்லை,” எனவும் வாதிட்டார். மேலும் அவர், ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள ‘கேரளத்தில் உள்ள 32,000 பெண்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைந்துள்ளனர்’ என்ற கருத்து நீக்கப்படும் என படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் உறுதி அளித்தார். இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட கேரள உயர்நீதிமன்றம், ‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என உத்தரவிட்டது.
தேர்தல்பிரச்சாரத்தில்மோடிஇப்படத்தைக்குறிப்பிட்டது: ‘தி கேரளா ஸ்டோரி’ படம் குறித்து கர்நாடகாவின் பெல்லாரியில் நடைபெற்ற பரப்புரையின் போது பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்[5]. பிரதமர் பேசுகையில்[6], “தீவிரவாதம்எப்படிஊடுருவியிருக்கிறதுஎன்பதைதிகேரளாஸ்டோரிதிரைப்படம்வெளிப்படுத்துகிறது. இந்ததிரைப்படத்தைத்தான்தடைசெய்யவேண்டும்எனகாங்கிரஸ்கட்சிபோராடிவருகிறது,” எனத் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்[7].மேலும், “இந்ததிரைப்படம்கேரளாவைசேர்ந்தபெண்கள்எப்படிஐஎஸ்ஐஎஸ்போன்றதீவிரவாதங்களில்சேரஈர்க்கப்படுகிறார்கள்? பின்னர்அவர்களுக்குபாலியல்வன்கொடுமைகள்போன்றவைநடைபெறுகின்றன. இதனால்அவர்கள்வாழ்க்கைஎவ்வாறுபாழாகிறதுஎன்பதுபோன்றபல்வேறுவிஷயங்கள்படத்தில்தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. காங்கிரஸ்கட்சிதீவிரவாதஆதரவாளர்களுக்குதுணைபோகிறது,” என்று பிரதமர் குற்றஞ்சாட்டியுள்ளார்[8].
உண்மையானசெக்யூலரிஸ்டுகள்–கிறிஸ்துவர்கள்–இந்துக்கள்ஒன்றுசேர்ந்தால், தேர்தல்கணக்குமாறுமா?: கவனமாக இப்பிரச்சினையை ஆராய்ந்தால், அரசியலாக்க முயன்ற நிலை, திரைப்படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. கேரள அரசியலைப் பொறுத்த வரையில் கம்யூனிஸ-செக்யூலரிஸ சித்தாந்திகள் இந்துக்களைப் பற்றிக் கவலைப் படுவதில்லை, ஏனெனில், அவர்களது ஓட்டுகளால் யாரும் ஆட்சிக்கு வந்து விட முடியாது. கிறிஸ்துவ-முஸ்லிம் ஓட்டுகளை வாங்கினால் தான் கனிசமான சீட்டுகள் கிடைக்கும். இவர்கள் பிரியும் நிலையில், மற்ற வகையறாக்கள் கிறிஸ்தவர் அல்லது முஸ்லிம் கோஷ்டிகளுடன் இணைந்தாக வேண்டும். கம்யூனிஸ-செக்யூலரிஸ சித்தாந்திகள் கிறிஸ்தவர் அல்லது முஸ்லிம் கோஷ்டிகளுடன் இணைந்துள்ளனர், இணைய தயாராக உள்ளனர். ஆனால், அங்கு இந்துக்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கூட செயல்படுவதில்லை. அந்நிலையில், பிஜேபிகாரர்கள் கிறிஸ்வர்களுடன் உரையாடல் வைத்துக் கொள்வது மற்றவர்களை அதிர்வடையச் செய்துள்ளது. ஒருவேளை உண்மையான செக்யூலரிஸ்டுகள்-கிறிஸ்துவர்கள்-இந்துக்கள் ஒன்று சேர்ந்தால், தேர்தல் கணக்கு மாறிவிடுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.
தி கேரளா ஸ்டோரி பிரச்சினையை கவனமாக ஆராய்ந்தால், அதை அரசியலாக்க முயன்ற நிலை, திரைப்படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது எனலாம்.
கேரள அரசியலைப் பொறுத்த வரையில் கம்யூனிஸ-செக்யூலரிஸ சித்தாந்திகள் இந்துக்களைப் பற்றிக் கவலைப் படுவதில்லை,
ஹிந்துக்கள் 55%, முஸ்லிம் – 27%, கிறிஸ்துவர் – 18% என்றுள்ள நிலையில், யாரும் இந்து ஓட்டுவங்கியை நினைத்துக் கூட பார்க்கமாட்டார்கள்!
ஏனெனில், அவர்களது ஓட்டுகளால் யாரும் ஆட்சிக்கு வந்து விட முடியாது. கிறிஸ்துவ-முஸ்லிம்களிடம் தான் கனிசமான சீட்டுகள் கிடைக்கும்.
ஹிந்துக்கள்கள் பிரியும் நிலையில், மற்ற வகையறாக்கள் கிறிஸ்தவர் அல்லது முஸ்லிம் கோஷ்டிகளுடன் இணைந்தாக வேண்டும்.
கம்யூனிஸ-செக்யூலரிஸ சித்தாந்திகள் கிறிஸ்தவர் அல்லது முஸ்லிம் கோஷ்டிகளுடன் இணைந்துள்ளனர், இணைய தயாராக உள்ளனர்.
ஆனால், அங்கு ஹிந்துக்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கூட செயல்படுவதில்லை. இதனால், ஹிந்துக்கள் ஓரங்கட்டப் பட்டுள்ளனர்!
அந்நிலையில், பிஜேபிகாரர்கள் கிறிஸ்வர்களுடன் உரையாடல் வைத்துக் கொள்வது மற்றவர்களை அதிர்வடையச் செய்துள்ளது.
ஒருவேளை உண்மையான செக்யூலரிஸ்டுகள்-கிறிஸ்துவர்கள்-இந்துக்கள் ஒன்று சேர்ந்தால், தேர்தல் கணக்கு மாறிவிடுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.
இதனால் தான் ஜிஹாத் ஆதரிக்கப் படுகிறது, ஹிந்துக்களுக்கு எதிராக விரோதிகள் சேர்கின்றனர், எல்லைகளும் கடக்கின்றன!
கேரளாவில்லவ்ஜிஹாத்தெரிந்தவிசயம்தான்: “லவ் ஜிஹாத்” பற்றி கேரளாவில் அரசாங்கம், போலீஸ் துறை, என்.ஐ.ஏ மற்றும் உளவுத்துறை என்று எல்லோருக்கும் தெரிந்த பிரச்சினை ஆகும். கிருத்துவ பெண்களும் பாதிக்கப் பட்டதால், பாதிரியார்களும் இதை எதிர்த்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். சிலர், ஐசிஸ் கொடுமைகளிலிருந்து தப்பியும் திரும்ப வந்துள்ளனர். ஆகவே, அதை மையமாக வைத்து வெளிவரும் திரைப்படத்தை எதிர்ப்பதில் என்ன பலன் வந்து விடப் போகிறது என்று தெரியவில்லை. இப்பொழுதெல்லாம், படம் நன்றாக ஓடவேண்டும், விளம்பரம் பெற வேண்டும் என்றால் இவ்வாறு எல்லாம் செய்வது வழக்கமாக உள்ளது. ஒருவேளை, இப்படம் ஓடி பலரின் கவனத்தைக் கவர்ந்தால், யாருக்கு லாபம் என்றும் யோசிக்கத்தக்கது. ஏனெனில், இக்காலத்தில் மறைமுகமாக, எதிர்மறை விளம்பரத்தையும் பெற சிலர் முயல்கின்றனர். அல்லது, அதன் மூலம், எங்களை எதிர்த்தால் இந்த நிலை தான் ஏற்படும் என்று எச்சரிக்கும் தொணியிலும் எதிர்த்து, அமைதியாகும் போக்கையும் கவனிக்கலாம்.
டிரைலருக்குப்பிறகுஅமைதியானவர்கள், மறுபதியும்எதிர்ப்பில்ஈடுபட்டது: பலகட்ட எதிர்ப்புகள், சர்ச்சைகளைத் தொடர்ந்து ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் மே.05, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. நடிகைகள் அதா ஷர்மா, சோனியா பாலானி, யோகிதா பிஹானி, சித்தி இத்னானி ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சுதிப்தோ சென் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். விரீஷ் ஸ்ரீவல்சா – பிஷாக் ஜோதி இணைந்து இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளனர். உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாக படக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கேரளாவில் இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் கட்டாய இஸ்லாமிய மதத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்க்கப்படுவது போன்ற காட்சிகளுடன் இந்தப் படத்தின் ட்ரெய்லர் கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி வெளியாகி கடும் விமர்சனங்களைப் பெறத் தொடங்கியது. இந்தப் படத்தை வெளியிட தடை கோரி கடும் எதிர்ப்புகள் வெளியாகின[1]. கேரள அரசு சார்பில் இந்தப் படத்துக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது[2].
மெத்தப் படித்தவர், கடவுளின் தேசத்தில் வாழ்பவர்கள் எதிர்க்கும் படமாக மாறியது: மெத்தப் படித்த கேரளாவில் இவ்வாறு நடப்பது விசித்திரமாக உள்ளது. ஆனால் இந்தப் படத்துக்கு தடை கோரிய வழக்கை விசாரிக்க ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை நாடுமாறும் தெரிவித்திருந்தது[3]. கடந்த 10 ஆண்டுகளில் 30 ஆயிரம் பெண்கள் இதுபோல் மதமாற்றம் செய்யப்பட்டு காணாமல் போனதாக ட்ரெய்லரில் முன்னதாக குறிப்பிடப்பட்டிருந்தது[4]. ஆனால் படத்துக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி சரமாரியாக கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், எண்ணிக்கையை 3 என மாற்றினர்[5]. இருப்பினும் உண்மை எல்லோருக்கும் தெரிந்த விசயம் தான். மார்க்சிஸம், கம்யூனிஸம், செக்யூலரிஸம் என்றெல்லாம் பேசும் சித்தாந்திகளிடமிருந்து தான், இத்தகைய எதிர்ப்புகள் கிளம்புவதை கவனிக்கலாம். ஒருபக்கம், கேரளாவில் இஅதைப் பற்றிய வழக்குகளே நிலுவையில் இருக்கும் பொழுது, அரசு எதிர்ப்பதன் காரணம் அறியப் பட வேண்டியதாக உள்ளது. அரசு தரப்பில் அத்தகைய நிலை கேரளாவில் இல்லை என்று உறுதியாக சொல்வதற்குப் பதிலாக, படத்தை எதிர்க்கும் போக்கு எதனைக் காட்டுகிறது என்பதனையும் கவனிக்க வேண்டும்.
தமிழகத்தில்எச்சரிக்கை, திரையரங்களுக்குபாதுகாப்பு: மேலும், தமிழ்நாட்டில் இந்தப் படத்தை வெளியிட்டால் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சமூகத்திடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பும் என தமிழக உளவுத்துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது[6]. தமிழகத்தில் ஏகபட்ட குற்றங்கள் சமூகத்தை பாதித்து வரும் நிலையில், இது எப்படி அந்த அளவுக்குப் பெரிய முக்கியமான பிரச்சினையாகி, தமிழக உளவுத்துறை ஆராய்ச்சி செய்யும் அளவுக்குச் சென்றுள்ளது என்று தெரியவில்லை. போலீஸாரும் அதற்கேற்றபடி செயல்பட தயாராக இருக்க டிஜிபி ஆணையிட்டுள்ளார்[7]. இந்நிலையில், திரைத்துறையினர் தொடங்கி பலரது எதிர்ப்புகள், கண்டனங்கள் தாண்டி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது[8]. சென்னையில் எதிர்பார்த்தப் படி, பிரச்சினை எதுவும் எழவில்லை. திரையரங்களிலும் நிலைமை சாதாரணமாகவே இருந்தது. திரையரங்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க, போலீசார் நியமிக்கப் பட்டுள்ளனர்[9]. தமிழ்நாடு டிஜிபி அனைத்து காவல்துறை ஆணையர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை.அனுப்பியுள்ளார்[10]. அதில் கேரளா ஸ்டோரி படம் திரையாக உள்ள அனைத்து திரையரங்குகளுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கவும், பதற்றமான இடங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்[11]. மேலும் சமூக வலைதளங்களில் சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் கருத்துக்கள் வெளியிடப்பட்டால் அதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும், படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்கள் ஆகியவை ஒட்டப்பட்டால் உடனடியாக அகற்றவும் உத்தரவிட்டுள்ளார்[12].
திரைப்படத்தைப்பற்றியவிமர்சனங்கள்: தி கேரளா ஸ்டோரி படத்துக்கு ட்விட்டர்வாசிகள் வைக்கும் விமர்சனங்களைக் கீழே பார்க்கலாம். “மன அமைதியைக் கெடுக்கும், வெறுப்புணர்வு மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் படம் இது . நாட்டில் வன்முறையை பரப்பும் நோக்கத்துடன் ஆத்திரமூட்டும் காட்சிகள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன. ஜீரோ ஸ்டார் தருகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். “இந்தப் படம் முழுக்க முழுக்க பொய்களும் சூழ்ச்சியும் நிறைந்தது. படத்தில் சொல்லப்பட்ட எந்த ஒரு விஷயமும் உண்மைக்கு நெருக்கமாக இல்லை. இது மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் எடுக்கப்பட்ட ஒரு பிரச்சாரப் படம். ஒவ்வொரு நடிகரும் இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்காக வெட்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். ”சூப்பர். இந்தப் படத்தைப் பாருங்கள் இந்தப் படம் உங்கள் வழக்கமான லாலா லேண்ட் படம் அல்ல. இது சொல்லும் உண்மை வெறுப்பு இல்லை, சிலரது மனநிலையை அம்பலப்படுத்துகிறது. படத்துக்காக இயக்குனர் அற்புதமான ஆய்வு செய்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார். முதுகுத்தண்டை சில்லிட வைக்கும் திரைப்படம், யதார்த்தை முகத்தில் அறைந்து சங்கடப்படுத்துகிறது. விபுல் அம்ருத்லால் ஷா & சுதிப்டோசென் இந்தப் படத்தைத் தயாரித்ததற்காக பாராட்டுக்குத் தகுதியானவர்கள். அதா ஷர்மா வாழ்நாள் நடிப்பை வழங்கியுள்ளார்[13]. ”நீங்கள் உணர்ச்சிரீதியாக முட்டாளாக இருந்தால், இந்த பிரச்சாரத் திரைப்படம் சில நாட்களுக்கு உங்கள் கவனத்தை உண்மையான பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பும்” எனத் தெரிவித்துள்ளார்[14].
[1] தமிழ்.இந்துஸ்தான்.டைம்ஸ், The Kerala Story Review: எப்படிஇருக்கு ‘திகேரளாஸ்டோரி’ திரைப்படம்? ட்விட்டர்விமர்சனம்இதோ!, HT Tamil Desk, 05 May 2023, 12:07 IST.
[5] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், திகேரளாஸ்டோரிபடத்தைதிரையிட்டவணிகவளாகம்முற்றுகை… போலீஸார் – எஸ்டிபிஐகட்சியினர்இடையேதள்ளுமுள்ளு!!, Narendran S, First Published May 5, 2023, 8:30 PM IST; Last Updated May 5, 2023, 8:31 PM IST..
[13] தமிழ்.ஏபிபி.லைவ், The Kerala Story Twitter Review: வெறுப்புபிரச்சாரமா? உண்மைசம்பவமா? திகேரளாஸ்டோரிபடத்தின்ட்விட்டர்விமர்சனம்இதோ! , By: பீட்டர் பார்க்கர் | Updated at : 05 May 2023 01:17 PM (IST) , Published at : 05 May 2023 01:08 PM (IST)
காதலிப்பது தவறா-சரியா – இஸ்லாத்தில் காதல் ஹராமா, ஹலாலா?
ரஜபுனிசாபேகம் – அசன்காதல்விவகாரம்: திருச்சி ஏர்போர்ட் கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் ஜமால் மொய்தீன். இவரது மகள் ரஜபுனிசாபேகம் (20). டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள கல்லூரியில் பிபிஏ 3ம் ஆண்டு படித்து வருகிறார்[1]. ஏர்போர்ட் ஸ்டார் நகரை சேர்ந்த அலாவுதீன் மகன் அசன் (23) என்பவரை காதலித்து வருகிறார். காதல் விவகாரம் ரஜபுனிசாபேகம் பெற்றோருக்கு தெரியவந்ததால், காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி 25-08-2016 அன்று மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்[2]. ஆக ஒரு முஸ்லிம் பெண், ஒரு முஸ்லிம் பையனை காதலிக்கிறாள். இருவரும் மேஜர், என்று தெரிகிறது. அதாவது, காதலன் – காதலி விரும்பினால், தாராளமாக திருமணம் செய்து கொள்ளலாம்.
ஆகஸ்ட்.24, 2016 அன்றுவீட்டைவிட்டுவெளியேறியரஜபுனிசாபேகம்: ரஜபுனிசா பேகம் அளித்த மனுவில், காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து என்னை கல்லூரிக்கு அனுப்பாமல் வீட்டில் அடைத்து வைத்தனர்[3]. உறவினருக்கு என்னை திருமணம் செய்து வைக்க முயற்சித்தனர்[4]. தந்தைக்கு உதவியாக வடிவேல் என்பவர் செயல்படுகிறார். அவர் என்னிடம் ஒழுங்காக அவனை மறந்துவிடு. இல்லை என்றால் உன் காதலனை கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார். இவர்களிடம் இருந்து தப்பிக்க, நீங்கள் கூறுபவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி மீண்டும் கல்லூரி வந்தேன். அங்கிருந்து கடந்த ஆகஸ்ட். 24ம் தேதி காதலனுடன் வெளியேறினேன்[5].
ஆகஸ்ட்.26, 2016 அன்றுபோலீஸில்புகார்கொடுத்தரஜபுனிசாபேகம்:இதையடுத்து காதலரை செல்போனில் தொடர்பு கொண்ட பெற்றோர் மற்றும் வடிவேல் தலைமையிலான ரவுடி கும்பல் எங்கள் 2 பேரின் தலையை வெட்டி ரோட்டில் வீசுவதாக மிரட்டுகின்றனர்[6]. இதுகுறித்து விசாரித்து எனது பெற்றோரிடம் இருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நுண்ணறிவு பிரிவு உதவிகமிஷனர் கபிலன் விசாரணை நடத்தி வருகின்றார். கமிஷனர் அலுவலகம் முன் ரஜபுனிஷாபேகத்தின் பெற்றோர், உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆகஸ்ட்.30, 2016 வரைஇருட்டடிப்புசெய்யப்பட்டுவரும்விவகாரம்: “தினகரன்” நாளிதழில் வெளியான இச்செய்தி, மற்ற இரண்டு இணைதளங்களில் அப்படியே வெளியிட்டுள்ளன. மூன்று நாட்களாகத் தேடியும் மற்ற நாளிதழ்களில் இச்செய்தியை காணவில்லை. ஆங்கில ஊடகங்களிலும் தேடிப்பார்த்து அலுத்து விட்டது. அப்படியென்றால், இச்செய்தியை அமுக்கி வாசித்தது, மறைப்பது ஏன் என்ற கேள்வி எழுகின்றது.
ரஜபுனிசாபேகம்கூறும்விவரங்களில்பலவிசயங்கள்வெளிப்படுகின்றன: இதனை பொதுப்பிரச்சினையாக எடுத்துக் கொண்டால், பெற்றோரை மீறி காதலித்து, ஒரு பையனுடன் வெளியேறும் போது, பெற்றோர் மிக்க வருத்தம் அடைவர், சமூகத்தில் அவமானம் ஏற்படுகிறது, உறவினரிடையே மரியாதை போகிறது என்றெல்லாம் உள்ளது. ஆனால், முஸ்லிம் பையன்-பெண் காதலித்து திருமணம் செய்து கொள்ள விரும்பினால், அதில் வேறென்ன பிரச்சினைகள் இருக்க முடியும்?
1. காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து என்னை கல்லூரிக்கு அனுப்பாமல் வீட்டில் அடைத்து வைத்தனர்[7].
நிச்சயமாக, எல்லா பேற்றோர்களும் செய்வது தான்.
2. உறவினருக்கு என்னை திருமணம் செய்து வைக்க முயற்சித்தனர்[8].
இதெல்லாம் கூட சகஜமான விவகாரங்கள் தாம்.
3. தந்தைக்கு உதவியாக வடிவேல் என்பவர் செயல்படுகிறார்.
இங்குதான் “வடிவேல்” விசித்திரமாக உள்ளது. அவர் ஒரு “இந்து” என்ற ரீதியில், ஏன் முஸ்லிம்களுக்கு உதவியாக செயல்பட வேண்டும் அல்லது முடியும்?
4. அவர் என்னிடம் ஒழுங்காக அவனை மறந்துவிடு. இல்லை என்றால் உன் காதலனை கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார்.
வடிவேல் எப்படி, இப்படி மிரட்ட முடியும்? முஸ்லிம்களுக்கு கட்டப்பஞ்சாயத்து செய்யும் அளவுக்கு “வடிவேல்” உள்ளாரா அல்லது அவர் காசுக்காக மிரட்டும் அடியாளா?
5. இவர்களிடம் இருந்து தப்பிக்க, நீங்கள் கூறுபவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி மீண்டும் கல்லூரி வந்தேன்.
பொய் சொல்லி கல்லூரிக்கு சென்றது, அங்கிருந்து காதலனுடன் போலீஸுக்கு ஓடி வந்ததும், தெரிந்த விசயம் தான்.
6. அங்கிருந்து கடந்த 24ம் தேதி காதலனுடன் வெளியேறினேன்[9].
அதாவது, காதலி தீர்மானமாக காதலனுடன் ஓடி வந்து, போலீஸாரிடம் தஞ்சம் புகுந்துள்ளாள்.
ஆனால், காதலன் அசன் மௌனமாக இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. அவனுடைய பெற்றோரும் இவ்விசயத்தில் தலையிடாதது அல்லது இல்லாமல் இருப்பது வேடிக்கையாக இருக்கிறது.
தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தான், தாலிபான், துபாய் தொடர்புகள் என்ன – அவை எப்படி இந்தியாவிற்கு எதிராகச் செயல்படுகின்றன
பாகிஸ்தானின் இந்தியாவிற்கு எதிரான தீவிரவாத – பயங்கரவாதங்கள்: இந்தியா பாகிஸ்தானிற்கு பல ஆவணங்களைக் கொடுத்து, எப்படி தீவிரவாத-பயங்கரவாத கும்பல்கள், பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டு வருகின்றன என்று எடுத்துக் காட்டி வருகின்றது. தீவிரவாதிகள் மற்றும் அவர்களின் இயக்கங்களின் தலைவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் படி கேட்டு வருகின்றது. இருப்பினும் பாகிஸ்தான் அதனைப் பற்றிக் கவலைப் படுவதாகவே தெரியவில்லை. மாறாக, அது பல வழிகளில் அவற்றை வளர்த்துக் கொண்டே வருகிறது. தாவூத் இப்ராஹிமின் விஷயத்திலேயோ அப்பட்டமான மறுக்கமுடியாத பங்கு வெளிப்பட்டுள்ளது. இப்பொழுதைய உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பில் கூட அது வெளிப்படையாக எடுத்துக் கட்டியுள்ளது. ஆனால், தாவூத் இப்ராஹிம் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் இருக்கிறது. மாறாக, குரூரங்களை மறைத்து, கொடுமைகளை மறைத்து, தன் “உடம்பில் முஸ்லீம் ரத்தம் ஓடுகிறது” என்று சொல்லிக் கொண்ட சஞ்சய் தத்திற்காக “கருணை” என்று திசைத்திருப்ப இந்திய ஊடகங்களே ஈனத்தனமாக செய்ல்பட்டு வருகின்றன.
தாவூத் இப்ராமின் பணம்: தாவூத்தின் பணம் புனிதமானது அல்ல, அது –
ரத்தக்கறைப் பட்ட பணம்;
போதை மருந்து வியாபாரத்தில் ஊர்ந்த பாவப் பணம்;
பெண்மையைக் கெடுத்தப் பணம்
பலருடைக் குடிகளைக் கெடுத்த பணம்
மனிதத்தன்மையற்றப் பணம்.
சுக்கமாக கேடு கெட்டப்பணம்.
ஆனால், அப்பணத்தைப் பற்றித்தான் இப்பொழுது, விவகாரங்கள் வெளிப்படுகின்றன. தாவூத் இப்ராஹிம் பணம் பரோடா வங்கி மூலம் பரிவர்த்தனைச் செய்யப்பட்டது என்று சில ஊடகங்களின் செய்தியை[1] அந்த வங்கி மறுத்துள்ளது[2]. மற்ற கணக்குகளைப் போன்றே, குறிப்பிட்ட கணக்கும் பஹாமாவில், நஸ்ஸௌ என்ற பரோடா வங்கிக் கிளையில் (Bank of Baroda, Nassau Branch, Bahamas) இருந்த கணக்கும் பல வருடங்களாக இருந்து வருகிறது. அதன் வழியாக, துபாய்க்கு பணமாற்றம் செய்யப்படுகிறது. இது அந்த நாடு மற்றும் துபாயின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுதான் நடந்துள்ளது, என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அது தாவூதின் பணம் அல்ல என்று மறுக்கவில்லை. பரோடா வங்கியின் வாதம் முன்பு HSBC வங்கி எப்படி வாதிட்டதோ, அதுபோலத்தான் உள்ளது.
HSBC வங்கி – போதைமருந்து, தீவிரவாதம், இத்யாதி: முன்பு எச்.எஸ்.பி.சி. வங்கி செப்டம்பர் 2011 தீவிரவாத செயல்களில் ஈடுபட்டவர்களோடு பணம் பரிவர்த்தனை செய்ததில் தொடர்புப் படுத்தப்பட்டது[3]. சுலைமான் பின் அப்துல் ஆசிஸ் அல்-ரஜியின் (Sulaiman bin Abdul Aziz al-Rajhi) பெயர் அல்-குவைதா பட்டியிலில் இருந்தது. அவருடைய அல்-ரஜி வங்கியுடன் HSBC வங்கி தொடர்பு கொண்டிருந்தது[4]. வங்காளதேசத்தின் கிளைக்கும் தொடர்பு இருந்தது[5]. 3000ற்கும் மேலான சந்தேகிக்கப்பட்ட கணக்குகள் அவ்வங்கி கிளைகளிடம் இருந்தன[6]. அவற்றில் தீவிரவாதிகளின் கையிருந்தது. இந்திய ஊழியர்களுக்கும் தொடர்பு இருந்தது எடுத்துக் காட்டப்பட்டது[7]. இங்கிலாந்திலும் இவ்வங்கி கோடிக்கணக்கில் போதை மருந்து வியாபாரிகளுடன் சமந்தப்பட்டு £640million அபராதத்திற்கு உட்பட்டது[8]. அப்பொழுதும் சவுதியின் தீவிரவாத தொடர்பு எடுத்துக் காட்டப்பட்டது. முஸ்லீம்களைத் தீவிவாதிகள் என்று சித்தரிக்கக் கூடாது என்கிறாற்கள். அப்படியென்றால், இவ்விஷயத்திலும் கூட, ஏன் முஸ்லீம்கள் ஈடுபடுகிறார்கள்? தீவிரவாதட் ஹ்திற்கு உபயோகப்படுகிறது எனும் போது, விலகிக் கொள்ளலாமே, புனிதர்களாக இருக்கலாமே?
தாவூ த்இப்ராஹிமின் நிழல் கம்பெனிகள் எவை: ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் தீவிரவாத-பயங்கரவாத கும்பல்களிடமிருந்து தாவூத் இப்ராஹிமுக்கு வரும் பணம் எப்படி செல்கிறது என்று ஆயும்போது, அது பஹாமாவில் இருக்கும், நஸ்ஸௌ என்ற பரோடா வங்கிக் கிளைக்குச் செல்கிறது. இப்பணம் கீழ்கண்ட நிதி பரிமாற்ற வங்கிகளினின்று, மின்னணு பணப்பரிமாற்றம் மூலம் அக்கிளையை அடைகிறது:
அல்-ஜரௌனி பணபரிமாற்ற வங்கி (al-Zarouni Exchange)
துபாய் பணபரிமாற்ற வங்கி (Dubai Exchange)
அல்-திர்ஹம் பணபரிமாற்ற வங்கி (al-Dirham Exchange)
அல்மாஸ் எலெக்ட்ரானிக்ஸ் (Almas Electronics),
யூசுப் டிரேடிங் (Yusuf Trading),
ரீம் யூசுப் டிரேடிங் (Reem Yusuf Trading),
ஃப்லௌதி டிரேடிங் கம்பெனி (Falaudi Trading Company),
கல்ப் கோஸ்ட் ரியல் எஸ்டேட்ஸ் (Gulf Coast Real Estates).
இதைத்தவிர வரதராஜ் மஞ்சப்ப ஷெட்டி என்கின்ற ( United Arab Emirates-based tycoon Vardaraj Manjappa Shetty) அமீரக பணமுதலையின் மூன்று ஹோட்டல்களிலும் பங்குள்ளது என்று சொல்லப்படுகிறது[9]. வரதராஜ் மஞ்சப்ப ஷெட்டி ஊடகங்களில் டி-கம்பெனியுடன் தொடர்புப் பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும்[10], ஷெட்டி அதனை மறுத்து வருகிறார்[11]. இவர் ராஜ் ஷெட்டி என்று பிரபலமாக அழைக்கப்ப்டுகிறார். ரமீ ஹோட்டல் குழுமங்களுக்கு இவர்தான் தலைவர். இவர் தனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறார்[12]. இருப்பினும் மற்ற நிறுவனங்கள் இப்ராஹிமிம் நிழல் கம்பெனிகள் தாம் என்று தெரிகிறது.
போதை மருந்து வியாபாரத்தை செய்யும் தாவூத் இப்ராஹிம்: போதை மருந்து கடத்தல் மற்றும் விநியோகதாரர்களுக்கு பணம் கொடுத்து ஊக்குவிப்பதில் தாவூத் இப்ராஹிம் ஈடுபட்டுள்ளான். தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் நடக்கும் $3.5 பில்லியன் வியாபாரத்திற்கு இவன் தான் காரணகர்த்தா. இதற்காக அந்தந்த நாடுகளில் பணத்தை பட்டுவாடா செய்ய மற்றும் வசூலிக்க நிறைய நிறுவனங்களை வைத்துள்ளான்[13]. அமீரகத்தில் மட்டும் அத்தகைய 11 கம்பெனிகள் உள்ளன. இந்தியா பாகிஸ்தானிற்கு அனுப்பியுள்ள தீவிரவாத-பயங்கரவாத கும்பல்களின் விவரங்களைக் கொண்ட புத்தகத்தில் இவ்விவரங்கள் உள்ளன[14]. இப்பணம் எப்படி பாகிஸ்தானிற்கு உபயோகமாக இருக்கிறது என்றால், சலவை செய்யப்பட்ட அப்பணம் அங்கு முதலீடு செய்யப்பட்டதால் 2012ல் பாகிஸ்தானின் பங்கு வர்த்தகம் 49% உயர்ந்தது[15]. அமெரிக்கா இவனது பணப்போக்குவரத்தை முடக்கியதால், இப்படி தனது யுக்தியை மாற்றிக் கொண்டுள்ளான் என்று அனைத்துலக வல்லுனர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள்[16]. ஆனால், அதே நேரத்தில் இந்திய பொருளாதாரத்தை சீரழிக்க எதிர்வேலைகளை செய்து வருகிறான்.
தாவூத் இப்ராஹிம் தீவிரவாதியும், இந்தியாவைத் தாக்கும் ஜிஹாதியும்: குலாம் ஹஸ்னைன் என்ற பத்திரிக்கையாளர் 2001ல் எழுதியது இன்று எப்படி மாறியிருக்கும் என்று தெரியவில்லை[17]: “தாவூத் இப்ராஹிம் ஒரு ராஜாவைப் போல வாழ்கிறான், அவனது இல்லம் 6,000 சதுர யார்டுகள் ஆகும், அதில் நீச்சல் குளம், டென்னிஸ் கோர்ட், ஸ்நூக்கர் அறை, தனிப்பட்ட ஜிம், அவனுக்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வடிவமைக்கப்பட்ட உடைகள், மெர்சிடெஸ் மற்றும் விலையுயர்ந்த கார்கள், ரூ.5 லட்சம் மதிப்புள்ள பெடேக் பிலிப் கடிகாரம் முதலியவற்றைக் கொண்டவன். சினிமா நடிகைகள், விபச்சாரிகள் என்றால் சொல்லவே வேண்டாம், அப்படியே கரன்ஸி நோட்டுகளை அவர்கள் மீது வாரி இறைப்பான்”. அப்படி பட்டவன் தான், இப்படி இந்தியாவின் மீது ஜிஹாத் என்று குண்டுவெடிப்புகளில் இறங்கியுள்ளான்.
இஸ்லாமியர்கள் இத்தகைய செயல்களை செய்யலாமா: இப்படி எல்லாவிதங்களிலும், இந்திய பொருளாதாரத்தைச் சீர்குலைக்க இந்த தீவிரவாத-பயங்கரவாத நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம், வெடிகுண்டு பயங்கரவாதம், இன்னொரு பக்கம் கள்ள நோட்டுப் புழக்கம், பங்கு வணிகத்தில் முதலீடு, தங்கத்தில் முதலீடு, இன்னொரு பக்கம் போதை மருந்து, சினிமா பெயரில் விபச்சாரம், கிரிக்கெட் பெயரில் எல்லாமே என்று கோடிகளில் முதலீடு செய்து பயங்கரவாதத்தை வளர்த்து வருகிறார்கள். என்னத்தான் இஸ்லாம், அமைதி, புனிதம் என்றெல்லாம் பேசிக்கொண்டாலும், அவர்கள் செய்து வரும் வேலை பயங்கரமாகத்தான் இருக்கிறது. ஹக்கானி நிதி பரிமாற்ற வலை[18] என்ற அறிக்கைப் புத்தகத்தில் இது எடுத்துக் காட்டப்படுகிறது. பஸிர் அலுவகலக கோப்பு (Pazeer Office File) என்ற இன்னொரு ஆவணம் எப்படி முஜாஹித்தீன்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது என்று விளக்குகிறது[19]. இவையெல்லாம் விளக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆவணங்கள் தத்ரூபமாக அவர்களின் எண்ணங்களை, செயல்களை விளக்குகின்றன.
ஆனால், இந்திய முஸ்லீம்கள் இவற்றை –
எதிர்ப்பதில்லை;
கண்டிப்பதில்லை;
கண்டுக்கொள்வதில்லை
அமைதியாக இருக்கின்றனர்.
பிறகு இஸ்லாமிய தீவிரவாத-பயங்கரவாதம் என்றால் ஏன் எதிர்க்கின்றனர் என்று தெரியவில்லை.
வேதபிரகாஷ்
06-04-2013
[1] The bank’s statement came a day after a CNN-IBN and FirstPost investigation found that Dawood’s cash was washing up in the offshore banking haven of Nassau in The Bahamas – a beach paradise also known for its zero-taxes and high-secrecy banking – in a Bank of Baroda branch.
[4] HSBC, the senate report says, did ill-monitored business with Saudi Arabia’s al-Rajhi bank – whose senior-most official, , appeared on an internal al-Qaeda list of financial benefactors discovered after 9/11. The al-Rajhi bank provided accounts to the al-Haramain Islamic Foundation, designated by the United States as linked to terrorism. Its owners, the Central Intelligence Agency asserted in 2003, “probably know that terrorists use their bank”. Lloyds, in a lawsuit, also alleged that al-Rajhi ran accounts used “to gather donations that fund terrorism and terrorist activities” – including suicide bombing. http://www.indianexpress.com/news/hsbc-india-staff-have-terror-link-/976133/2
[9] In addition, the dossier says Ibrahim has interests in three hotels controlled by United Arab Emirates-based tycoon Vardaraj Manjappa Shetty. Shetty has often been named in media reports as an associate of D-company, but vehemently denies the allegations.
[12] Varadaraj Manjappa Shetty, better known as Raj Shetty, the Chairman and Managing Worker of the Ramee Group of Hotels, told Gulf News yesterday that “my interaction with the underworld is zero.”
[13] Dawood, as the investigation reveals, has emerged as the principal provider of financial services to narcotics traffickers and jihadists across South Asia – a business pegged at over $3.5 billion a year, which uses front companies to access the global financial system. New Delhi had provided Islamabad with the dossier in 2011, naming at least 11 United Arab Emirates-based entities controlled by Dawood’s crime cartel.
[14] Dawood, as the investigation reveals, has emerged as the principal provider of financial services to narcotics traffickers and jihadists across South Asia – a business pegged at over $3.5 billion a year, which uses front companies to access the global financial system. New Delhi had provided Islamabad with the dossier in 2011, naming at least 11 United Arab Emirates-based entities controlled by Dawood’s crime cartel.
[17] In 2001, journalist Ghulam Hasnain wrote that Dawood “lives like a king”. “Home is a palatial house spread over 6,000 square yards, boasting a pool, tennis courts, snooker room and a private, hi-tech gym. He wears designer clothes, drives top-of-the-line Mercedes and luxurious four-wheel drives, sports a half-a-million rupee Patek Phillipe wristwatch, and showers money on starlets and prostitutes”.
[18] The CTC’s latest report leverages captured battlefield material and the insights of local community members in Afghanistan and Pakistan to outline the financial architecture that sustains the Haqqani faction of the Afghan insurgency. The Haqqani network is widely recognized as a semi-autonomous component of the Taliban and as the deadliest and most globally focused faction of that latter group. What receives far less attention is the fact that the Haqqani network also appears to be the most sophisticated and diversified from a financial standpoint. In addition to raising funds from ideologically like-minded donors, an activity the Haqqanis have engaged in since the 1980s, information collected for this report indicates that over the past three decades they have penetrated key business sectors, including import-export, transport, real estate and construction in Afghanistan, Pakistan, the Arab Gulf and beyond. The Haqqani network also appears to operate its own front companies, many of which seem to be directed at laundering illicit proceeds. By examining these issues this report demonstrates how the Haqqanis’ involvement in criminal and profit-making activities has diversified over time in pragmatic response to shifting funding conditions and economic opportunities, and how members of the group have a financial incentive to remain the dealmakers and the enforcers in their area of operations, a dynamic which is likely to complicate future U.S. and Afghan efforts to deal with the group.
காஷ்மீர் இஸ்லாத்தின் போலித்தனம்: செக்ஸ் வேண்டுமாம், சினிமா வேண்டாமாம்!
நாளுக்கு நாள் காஷ்மீர முஸ்லிம்கள் – தீவிரவாதிகள், தாலிபான் வகையினர் முதலியோர் செய்து வரும் அட்டூழியம் அதிகமாகி வருகிறது.
தீவிரவாதிகளை பிடித்து வைத்தால், அவர்களுக்காக பெண்களை அனுப்பி வைக்கும் வேலையும் நடக்கிறது. தீவிரவாதிகளே ஆணையிட்டுக் கேட்டு கலாட்டா செய்கிறார்களாம்.
பெண்களை மயக்கி பெண்-ஜிஹாதிகளாக மாற்றி தீவிரவாதத்தில் ஈடுபடுத்தப் படும் போக்கும் தெரிந்தது. அதில் ஈடுபட்டவர்கள், படுத்தப் பட்டவர்கள் எல்லாமே, இளம் பெண்கள்தாம்!
பயங்கரவாதிகள் மிரட்டலால் காஷ்மீரில் சினிமா தியேட்டர்கள் மூடல் : இப்போது இருப்பது ஒரு தியேட்டர் தான்
ஸ்ரீநகர் : பயங்கரவாதிகளின் மிரட்டல் காரணமாக, ஸ்ரீநகர் மற்றும் அதன் சுற்றுப் புற பகுதிகளில் செயல்பட்டு வந்த சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டு விட்டன. ‘நீலம்’ என்ற ஒரே ஒரு தியேட்டர் மட்டுமே தற்போது இயங்கி வருகிறது.
காஷ்மீரில், ஸ்ரீநகர் உள்ளிட்ட நகரங்களில் முன்பு, ஏராளமான சினிமா தியேட்டர்கள் இயங்கி வந்தன. அத்தனை தியேட்டர்களிலும், ரசிகர்கள் கூட்டம் நிறைந்து இருக்கும். இத் தொழிலில் ஈடுபட்டிருந்த ஏராளமான தொழிலாளர் குடும்பங்கள் இதனால் பயன் பெற்றன. பயங்கரவாதிகள் மிரட்டல் காரணமாக, படிப்படியாக, இங்கு இயங்கி வந்த சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. மீறி செயல்பட்டு வந்த ஒரு சில தியேட்டர்களும், பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு ஆளாயின. பிராட்வே, ரீகல் போன்ற தியேட்டர்கள் சத்தமில்லாமல் மூடப்பட்டு விட்டன. கயாம் தியேட்டர், தற்போது இருதய நோய் ஆராய்ச்சி மையமாக மாற்றப்பட்டு விட்டது. நாஜ் என்ற தியேட்டர் வணிக வளாகமாக மாறி விட்டது. நீலம் என்ற பழமையான தியேட்டர் மட்டுமே, தற்போதும் இயங்கி வருகிறது. கடும் அச்சுறுத்தல், பாதுகாப்பு பிரச்னைகளை மீறி, ஸ்ரீநகரில் இந்த ஒரு தியேட்டர் தான் செயல்படுகிறது. அதற்கும் பார்வையாளர்கள் அதிகமாக வருவது இல்லை. இதனால், இந்த தியேட்டர் நஷ்டத்தில் இயங்குகிறது.
தியேட்டர் ஊழியர்கள் கூறியதாவது: நீலம் தியேட்டர் 44 ஆண்டுகளுக்கு முந்தையது. 20 ஆண்டுகளுக்கு முன், ரசிகர்கள் கூட்டம் தியேட்டரில் அதிகமாக இருக்கும். அதுவும் பனிப் பொழிவு அதிகம் உள்ள காலத்தில் கூட்டம் மிகவும் அதிகமாக இருக்கும். எங்களுக்கு கணிசமான வருமானமும் கிடைத்தது. தற்போது நிலைமை தலைகீழாகி விட்டது. இந்த பகுதியில் இந்த ஒரு தியேட்டர் மட்டுமே இருந்தாலும், இதற்கு போதிய அளவு பார்வையாளர்கள் வருவது இல்லை. அச்சுறுத்தல் காரணமாக, மிக குறைந்த கூட்டமே வருகிறது. இதனால், இந்த தியேட்டரும் எப்போது வேண்டுமானாலும் மூடப்படலாம். இவ்வாறு ஊழியர்கள் தெரிவித்தனர்.
This locality in Srinagar is paying a subtle price for the unearthed Kashmir sex scandal that involved top bureaucrats, police officials and politicians of the state. Habba Kadal in Srinagar got a bad name as the alleged king pin of the unearthed sex scandal, Sabina lived in this locality. With property prices falling and match making into the locality avoided, residents hope the damage is temporary. Shahnawaz Khan reports.
A four storied house near the Habba Kadal bridge sneers back at queer scornful looks of the passers by. This house belongs to Sabina, the alleged kingpin of the sex scandal . An angry mob attacked Sabina’s house and tried to raze it to ground while she was in detention after the scandal came into limelight. The house, where for years, Sabina has allegedly been running a brothel, and coercing gullible girls into flesh trade haunts the residents and passers by even today. According to some residents the house has cast an ugly shadow all over the locality.
Angry mob bringing down Sabeena’s residence at Habba Kadal in May this year
“She (Sabeena) has brought a bad name to our locality and nobody can deny it. Although we know that she was not a permanent resident of Habbakadal and had brought a house here, but for people outside Habakaddal she is a resident of this locality.” says Haji Abdul Salam, a shopkeeper.
“A single sinner sinks the boat. So we all have to bear with it till things get calmer.” He adds
Residents says attending social functions is no longer a joy for them. “We have to face embarrassment once we say we belong to Habba Kadal at social functions or meetings.” Says Firdous Ahmad, a young businessman from the locality. . .
பெண்களை வைத்து விபச்சாரம் செய்த பெண்மணியைப் பிடித்தனர். நிர்வஆணப் படங்களையும் அவள் எடுத்துள்ளாள்.
இப்பெண்கள் அரசியல்வாதிகள், போலீஸ், மற்ற அதிகாருகளுக்கு சப்ளை செய்யப் பட்டுள்ளார்கள்.
இதைவிடக் கொடுமை என்னவென்றால், பிடுத்துவைக்கப் பட்டுள்ள பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் கேட்டபோது பெண்களை அனுப்பி வைத்தது தான்!
Dukhtaran-e-Millat, or Daughters of Islam, is a women’s separatist group headed by 43-year-old Asiya Andrabi who is covered in black from head to toe. Her hands too are hidden under a pair of black gloves and few know that she is a graduate in biochemistry and bacteriology. Way back in the 80s, she had fought with her brother because he didn’t let her leave the Valley to pursue a doctorate. His reasoning: Indians are anti-Kashmiri. Two decades later, Asiya is firmly of the same opinion and is now spearheading a campaign cautioning the youth, girls in particular that, ‘India is trying to suppress them morally’. Excerpts from an interview with Harinder Baweja
Veiled Attack: Asiya Andrabi
Parents must act responsibly. I have an Internet connection at home but when I’m going out I take the cable cord with me so that my 13-year-old son doesn’t misuse it
You have been targeting restaurants and Internet cafes as instruments of moral turpitude. Is that how you view the sex scandal?
It is no more a morality issue. The government is patronising the flesh trade as a matter of policy and India is encouraging prostitution in Kashmir as a war weapon. India is now using innocent Kashmiri girls to suppress us morally. Most of the culprits are mainstream politicians and top-level police officials who used surrendered militants and corporators to play the role of suppliers. I am ready to sacrifice my sons but I can’t sacrifice my morals and my chastity. I formed the Mariam Squad after Sabeena was arrested in 2004 but instead of going after her, the police arrested me under the Public Safety Act.
Your visits to Internet cafes have not drawn much support. Nor did your campaign in favour of the burqa.
I cannot claim that the response is very hot. The burqa campaign did not succeed because of hurdles from the government side. India has created an impression that I’m a militant. We were banned under pota also. I would describe myself as a woman working on social causes. I don’t want women to get involved in militancy. My heart is full of love. I am not a harsh woman. I am not against the Internet or cable television. I understand that the Internet is the need of the hour. All I am saying is that Internet cafes should not have cabins because seclusion encourages crimes against women. All I’m saying is that we have a code given by Allah and if women follow that then their honour will never be exploited. Sabeena exploited young girls with the promise of jobs. I’m telling the girls — it’s the duty of the man to provide for you. I’m saying, observe purdah because that gives you an identity as a Muslim. If you wear a burqa, you will be seen as pious and men will not be able to approach you.
But not wearing a burqa doesn’t make Kashmiri women less pious. They say they are religious and modern.
I’m only trying to create awareness amongst women and telling them to be vigilant. I am also trying to tell parents that they must act as responsible and dutiful parents. I have an Internet connection at home but when I’m going out I take the cable cord with me so that my 13-year-old son doesn’t misuse it. The point is that the war with India has left hundreds of widows and orphans and this is what Sabeena is exploiting. I say, according to the Quran, when there is trouble in society, the men are allowed to marry twice to give a widow a home. Islam allows polygamy so a widow can have a guardian. If my husband had been earning more, I would have inspired him to marry a widow but he is in jail.
What did he have to say?
He says he loves me too much and can’t think of another woman.
You say you are a woman working on social issues. Why did none of the young girls involved in Sabeena’s web try and contact you?
They were threatened and blackmailed. I got hundreds of phone calls threatening me also. Sabeena is obviously connected to the very powerful and I am told she has a boss who is currently in Delhi. The young unsuspecting girls were also being sent to Delhi’s powerful. Now is the time to take care of these girls who have been exploited. These girls can’t be rejected. They are victims and should be treated with care.
நூற்றிற்கும் மேலாக பெண்களைக் கற்பழித்தவனுக்கு மரண தண்டனை!
ஒரு சவுதி மந்திரவாதி!
பெண்களை மந்திரத்தாலே வசியப் படுத்துவதில் வல்லவனாம்!
அவ்வாறே அவன் வசியப் படுத்தி நூற்றிற்கும் மேலாக பெண்களைக் கற்பழித்து விட்டானம்!
ஒரு பத்திரிக்கை சொல்வதென்னவென்றால், “காதிஃப் மந்திரவாதி” (the “Qatif sorcerer”) முதலில் பத்தாண்டு சிறைவாசம் மற்றும் 1000 கசையடி என்று தண்டனை அளிக்கப் பட்டதாம். பிறகு அது மரண தண்டனையாக மாற்றப் பட்டதாம்!
அல்-ரியாத் நாளிதழ் சொல்வதவது, அந்த அடையாளம் தெரியாத மனிதன் காதிஃப் என்ற கிழக்கு நகரத்தில் இருந்து பெண்களை பல ஆண்டுகளாக மிரட்டி பயமுறுத்தி வந்தானாம்.
முதலில் எந்த பெண்ணவது “காதல் மந்திரத்தால் கட்டுப் பட்டிருந்தால்”, அக்கட்டை பிரித்துவிடுவேன் என்று ஆசைக்காட்டுவானாம். அப்படி அவர்கள் – காதல் கட்டுண்ட பெண்கள், தங்களது “காதல்-மந்திர-கட்டை” அவிழ்க்க வரும்போது, இவன் அவிழ்த்து லீலைகள் புரிவானாம். அதுமட்டும் அல்லாது நமது லெனின் குருப் / குருப் லெனின் மாதிரி திருட்டுத் தனமாக வீடியோவையும் எடுத்து விடுவானாம்!
பிறகு அதை தன்னால் கற்பழிக்கப் பட்ட பெண்னிடம் காட்டி மிரட்டி தனக்கு தன்னுடைய “மந்திரத் தொழிலில்” உதவுமாறு வற்புறுத்துவானாம். அதாவது அப்படியே மற்ற பெண்களை அங்கு அழைத்து வருவது, இவன் கற்பழிப்பது என்று உதவி செய்யத் தூண்டி மிரட்டுவானாம், அவர்களும் பயந்து கொண்டு அவ்வாறே செய்து வந்தார்களாம், அதாவது பெண்களை அழைத்து வந்து, இந்த காமுகனிடம் மாட்டி வைத்து கற்பழிக்க தோதுவாக இருந்தார்களாம்.
அரபு நியூஸ் சொல்வதென்னவென்றால், அவன் பல கேமராக்களை அவ்வாறு மறைத்து வைத்துள்ளதாகவும், 200ற்கும் மேலாக அத்தகைய கலவி-சரச வீடியோ டேப்புகள், 180 கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க் மற்றும் தன்னால் கற்பழிக்கப் பட்ட பெண்களின் விவரங்கள் முதலியவற்றை தன்னுடையா வீட்டில் வைத்திருந்தானாம்.[நல்ல வேளை நம்மூர் ஆட்களாக இருந்தால் அதை ரூ. 500/- என்று போட்டு விற்றிருப்பார்கள், பாவம், நக்கீரன் ஜொல்லுவிடுவதும், சன் – டிவி மூச்சு விடுவதும் தெரிகிறது / கேட்கிறது].
அல்-ரியாத் சொல்வதாவது, அவன் அவ்வாறு 350 மேலாக பல பெண்களை மயக்கியிருப்பான்
கடைசியாக அவன் ஒருவனிடத்தில் மாட்டிக் கொண்டானாம். அதாவது ஒரு பெண் அவனிடத்தில் அகப்பட்டு தப்பி வந்தபோது, அவள் சொன்ன விஷயம் வைத்துக் கொண்டு அவன் பிடிக்கப்பட்டானாம். இவ்வழக்கு சீரிய குணங்கள் மற்றும் பாவத் தடுப்பு கமிஷனிடத்தில் அனுப்பப் பட்டுள்ளதாம்.
சீரிய குணங்கள் மற்றும் பாவத் தடுப்பு கமிஷன் என்பது சவுதி மத-போலீஸார் ஆவார்கள்! அதாவது மததைக் காக்கு போலீஸார்!
இந்தியாவிற்கும் இத்தகைய போலீஸார் இன்று தேவைப் படுகின்றனர்!
அண்மைய பின்னூட்டங்கள்