பாராமவுன்ட்மார்க்கெட்டிங்கார்ப்பரேஷன்முதல்ஷேக்முகைதீன்வரை (2010-2021)[1]: மதுரை சின்னசொக்கிகுளத்தில் பாராமவுன்ட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி பண மோசடி செய்ததாக, அதன் உரிமையாளர் ஷேக் முகைதீனை (62), மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்[2]. முதலாவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவுப்படி, ஷேக் முகைதீனை இரண்டு நாட்கள் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அவரை நேற்று போலீசார் மாஜிஸ்திரேட் முத்துக்குமரன் முன் ஆஜர்படுத்தினர். அவரை மீண்டும் ரிமாண்ட் செய்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலம்: “போலீஸ்துறையில்விரல்ரேகைபிரிவுநிபுணராக 1970ல்சேர்ந்தார். 2005ல்விருப்பஓய்வுபெற்றேன். சென்னையில்பசிபிக்நிறுவனம்தனதுவாடிக்கையாளர்களுக்குசுவர்கடிகாரம்வழங்கியது. அதைப்பார்த்து, தனியாகதொழில்துவங்கவேண்டும்என்றஎண்ணம்ஏற்பட்டது. மதுரையில்பாராமவுன்ட்மார்க்கெட்டிங்கார்ப்பரேஷன்என்றபெயரில்நிறுவனத்தைதுவங்கினேன். இதன்நிர்வாகஇயக்குனர்களாகநானும் (ஷேக்முகைதீன்), எனதுமனைவிமனைவிஜானு, மகன்கள்சர்தார்உசேன், யாகூப்உசேன்மற்றும்சிவக்குமார், முபாரக்அலிஆகியோர்இருந்தோம்”.
ஷேக்முகைதீன்வாக்குமூலத்தில்சொன்னது[3]: “திருக்குறள்புத்தகங்களைவிற்பதில்கிடைக்கும்லாபத்தைவாடிக்கையாளர்களுக்குபிரித்துகொடுப்பதாகஅறிவித்தேன். குறைந்தபட்சம் 100 ரூபாய்முதல்பத்தாயிரம்ரூபாய்வரைஎனபல்வேறுதிட்டங்கள்அறிவிக்கப்பட்டன. திட்டங்களுக்குஏற்பவாடிக்கையாளர்களுக்குலாபம்கிடைக்கும். இதில்ஒருகோடியே 20 லட்சம்பேர்வாடிக்கையாளர்களாகசேர்ந்தனர். அவர்களிடம்இருந்து 210 கோடிரூபாய்வரைவர்த்தகம்நடந்தது. அதில் 200 கோடிரூபாய்க்குவாடிக்கையாளர்களிடம்பணம்திருப்பிவழங்கப்பட்டுள்ளது. பத்துகோடிரூபாய்மட்டுமேவாடிக்கையாளர்களுக்குசெலுத்தவேண்டியுள்ளது. குட்ஷெட்தெருவில்உள்ளஆக்சிஸ், கோட்டக், ஐ.சி.ஐ.சி.ஐ., தல்லாகுளம்கரூர்வைஸ்யாவங்கிகளில்கணக்குதுவங்கினேன். வங்கிகளில் 80 லட்சம்ரூபாய்உள்ளது. குவாலிஷ், இன்னோவா, டெம்போஆகியவாகனங்கள்உள்ளன. அழகர்கோயிலில்இரண்டரைஏக்கர்நிலம்உள்ளது. மத்தியரிசர்வ்வங்கியின்திடீர்உத்தரவால்வாடிக்கையாளர்களுக்குகுறிப்பிட்டநாளில்பணத்தைதிருப்பிவழங்கஇயலவில்லை”, இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
“திருக்குறளும், திருக்குர்ஆனும்”- “திட்டப்பணி” செய்ய, ரூ, 2, 50, 000/- “செம்மொழி” செய்திமடல்-1 (2010): இந்நிலையில், முனைவர் முகம்மது அலி ஜின்னா என்பவர் “திருக்குறளும், திருக்குர்ஆனும்” என்ற தலைப்பில் “திட்டப்பணி” செய்ய, “ஆய்வறிஞர்” என்ற ரீதியில் ரூ, 2, 50, 000/- (இரண்டரை லட்சம் ரூபாய்) கொடுக்கப்பட்டுள்ளதாக “செம்மொழி” செய்தி மடல்- 1 கூறுவது[4] வேடிக்கையாக உள்ளது! இஸ்லாத்தைப் பொறுத்தவரையிலும் அவர்களுடையதை எவர்களுடையதும் கூட இப்போதும், எங்கும், எவ்வாறும் ஒப்பீடு செய்யக்கூடாது, சமன் செய்யக் கூடாது, ………………………என்றெல்லாம் இருக்கும்போது, இந்த ஜின்னா எப்படி பணம் வாங்கினார்? எப்படி ஆராய்ச்சி செய்யப் போகிறார்? அறம், பொருள், இன்பம் என்ற முப்பாலுடன், எவ்வாறு குரானை பொறுத்திப் பார்க்கப் போகிறார்,………………….. முதலியவற்றைப் பற்றியெல்லாம் பொறுத்துதான் பார்க்கவேண்டும்[5] போல இருக்கிறது! இருப்பினும், தன்னது ஆராய்ச்சி விண்ணப்பப் படிவத்தில், அதைப் பற்றி சொல்லியிருப்பார். அதை பார்க்கவேண்டும். ஆக பொய் சொல்லி அரசு பணத்தை ஆராய்ச்சி என்ற பெயரில் அபகரிப்பது என்பது இப்படிகூட இருக்கும் போல இருக்கிறது. மேலும் யார் இந்த முகம்மது அலி ஜின்னா என்பதும் தெரியவில்லை! இது எழுதி மூன்று மாதங்கள் ஆகின்றன. முகம்மது அலி ஜின்னா வந்தாரோ இல்லையோ, ஷேக் மைதீன் என்ற இன்னொரு முஸ்லீம் கிளம்பி 220 கோடிகளை ஏமாற்றிவிட்டாராம்!
திருக்குறளைவிற்றுவியாபாரம்: திருக்குறள் புத்தகம் விற்பனை வாயிலாக, மதுரை தனியார் நிறுவனம், 65.46 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், அதன் சொத்துக்களை ஏலத்தில் விற்பனை செய்து, முதலீட்டாளர்களுக்கு வழங்க, அரசுக்கு மதுரை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது[6]. மதுரை, சின்ன சொக்கிகுளம் அஜ்மல்கான் ரோட்டில், ‘பாரமவுண்ட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன்’ நிறுவனம் செயல்பட்டது[7]. ’10 ஆயிரம் ரூபாய் செலுத்தி, 100 திருக்குறள் புத்தகங்கள் வாங்க வேண்டும்; 37வது மாதத்தில், 46 ஆயிரத்து 900 ரூபாய் முதிர்வு தொகை வழங்கப்படும்’ என அறிவிக்கப்பட்டது[8]. இதை நம்பி, 45 ஆயிரத்து 501 பேர், 65.46 கோடி ரூபாய் முதலீடு செய்தனர்[9]. இதை முதலீட்டாளர்களுக்கு தராமல், நிறுவனத்தைச் சேர்ந்த ஷேக் முகைதீன், கவுஸ் சர்தார் ஹூசைன், ஷானு ஷேக், கவுஸ் யாகூப் ஹூசைன், பானு ஆகியோர் தங்கள் சொந்த வங்கி கணக்கிற்கு மாற்றி, அசையும், அசையா சொத்துக்கள் வாங்கினர். பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் 2010ல் மோசடி வழக்குப் பதிந்தனர். ஷேக் முகைதீன் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர். அவர், 2005ல் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.மோசடி வழக்கை விசாரித்த மதுரை முதலீட்டாளர் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்ற – டான்பிட் -நீதிபதி ஹேமானந்தகுமார் உத்தரவு: “முதலீட்டாளர்களைபாதுகாக்கும்வகையில், தமிழகஅரசுசட்டம்இயற்றியுள்ளது. வழக்குவிசாரணையைதாமதப்படுத்தமுயற்சிக்கும்நோக்கில், எதிர்மனுதாரர்கள்மனுக்கள்மேல்மனுதாக்கல்செய்துள்ளனர். முதலீட்டாளர்களின்பணத்தில்எதிர்மனுதாரர்கள்சொத்துக்கள்வாங்கியுள்ளதைஅரசுதரப்புநிரூபித்துள்ளது.சொத்துக்களைஜப்திசெய்ய, தமிழகஅரசுபிறப்பித்தஉத்தரவுஉறுதிசெய்யப்படுகிறது. நிறுவனத்தின்வாகனங்கள், அசையாசொத்துக்களைபொதுஏலத்தில்விற்று, பணத்தைமுதலீட்டாளர்களுக்குவழங்கசம்பந்தப்பட்டஅதிகாரிநடவடிக்கைஎடுக்கவேண்டும்,” இவ்வாறு, அவர் கூறினார்.
குரளை, திருக்குறளைப்பழித்தமுஸ்லீம்கள்: முன்பு, இதே முஸ்லீம்கள், “குரானா, குறளா?” என்ற விவாதம் வந்துபோது, குறள் சிறுநீர் கழித்த பிறகு துடைத்துப் போடக்கூட லாயக்கற்றது……………….என்றெல்லாம் பேசி, எழுதி, பதிப்பது திராவிட தமிழர்கள் மறந்து விட்டார்கள் போலும். மேலும் இதில் நோக்கத்தக்கது திருக்குறளையே “குறள்” என்று கூறுவதுதான். தமிழ் மீது, திருக்குறள் மீது தமிழர்களுக்கு, மதிப்பு, காதல், அன்பு, மரியாதை…………இருந்திருந்தால், இவ்வாறு, திருக்குறளைக் கேவலப்படுத்திய முஸ்லீம்களை எப்படி நம்புகிறார்கள்? கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா? ஒருவேளை குரானை அச்சடித்து, புத்தகங்கள் போட்டு, விற்று, அதில் கிடைக்கும் லாபத்தை பகிர்ந்து கொடுப்பதாக கூறியிருந்தாலும் நம்பியிருப்பார்களா?[10] இல்லை நம்பமாட்டார்கள், வியாபாரத்திற்கு குரான் எடுபடாது, திருக்குறள்தான் கவர்ச்சிகரமாக இருக்கும், செம்மொழி மாநாடு வேறு நடக்கிறது, வியாபாரத்தை கருணாநிதியே வந்து துவங்கி வைப்பார், அல்லது, செம்மொழி மாநாட்டில் விநியோகம் நடத்தப் படும் என்றெல்லாம் கூட பிரச்சாரம் நடந்திருக்குமோ என்று தெரியவில்லை[11].
வண்ணாரம்பூண்டிகளத்தூர் – முஸ்லிம்கள் அங்கு இந்து மக்களின் நம்பிக்கைகளில் தலையிடுவது, தடுப்பது, கலவரத்தில் இறங்குவது ஏன்?
வண்ணாரம்பூண்டிகளத்தூர்கிராமத்தில் முஸ்லிம் மக்கட்தொகை அதிகமாகி, அவர்கள் இந்துக்களின் நம்பிக்கைகளுக்கு இடைஞலாக தொந்தரவுகள் செய்து நீதிமன்றத்திற்கு சென்றது: முஸ்லிம்கள் ஒரு பகுதியில், தெருவில், கிராமத்தில் அதிகமாகி விட்டால், எப்படி அவர்கள் தங்களது ஆக்கிரமிப்பு மற்றும் மற்றவர்களின் உரிமைகளை, தங்களது மத நம்பிக்கை, சிறுபான்மை, மிரட்டுதல், சண்டை போடுதல், வன்முறை, கலவரம் என்று முறைகளை, திட்டங்களை படிப்படியாக செயல்படுத்தி, அமைதியைக் குலைக்கிறார்கள் என்பதனை கவனிக்கலாம். அதே போல, வழக்குகளையும் எப்படி பல்லாண்டுகளாக இழுத்தடிக்கலாம், அரசிய ஆதரவு, கட்சி அதிகாரம், மைனாரிடி அந்தஸ்து போன்றவற்றை உபயோகப் படுத்தி இழுத்தடிக்கலாம் என்பதையும் கையாலுவதை கவனிக்கலாம். நீதிமன்றங்களும், நீதிபதிகளும், இத்தகைய வழக்குகளை விசாரிக்காமல், தள்ளி வைப்பது, கிடப்பில் போடுவது போன்றவற்றையும் காணலாம். இவற்றையெல்லாம் கவனிப்போர் யாரும் இல்லை எனலாம். இப்படித்தான் 1951, 2018 என்று நடந்து வரும் வழக்குகள் 2021 வரை இழுத்தடிக்கப் பட்டுள்ளன என்பதை அறியலாம். மத சகிப்புத் தன்மையை இழந்துவிட்டால் அது நாட்டின் மத நல்லிணக்கத்துக்கு நல்லதல்ல என உயா்நீதிமன்றம், இப்பொழுது, கருத்து தெரிவித்துள்ளது.
1951 முதல் 2021 வரை 70 ஆண்டுகளாகநடந்துவருமுஸ்லிம்களின்ஜனத்தொகைபெருக்கம்எதிர்ப்புமுதலியன: வண்ணாரம்பூண்டி, களத்தூர் என்பதன் சுருக்கமே வ.களத்தூர் என்பதாகும். இதனுள்ளேயே வண்ணாரம்பூண்டி, மில்லத் நகர் ஆகிவற்றையும் அடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. முதலில், சில முஸ்லிம் குடும்பங்கள் இருந்தன, ஆனால், இப்பொழுது, மக்கள் தொகையில் சம அளவில் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் உள்ளனர்.பெரம்பலூா் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகாவில் உள்ள வி.களத்தூா் கிராமத்தில் கிழக்கு பகுதியில் முஸ்லிம்களும், மேற்கு பகுதியில் இந்துக்களும் வசித்து வருகிறார்கள், அதாவது, முஸ்லிம்கள் ஜனத்தொகை திடீரென்று அதிகமாகி-அதிகமாக்கி தான், அத்தகைய நிலையினை உருவாக்கியுள்ளனர். அந்நிலையில் தான், தாங்கள் வசிக்கும் தெருக்களில் ஊர்வலம் போகக் கூடாது, சாமியை எடுத்துச் செல்லக் கூடாது என்றெல்லாம் படிப்படியாக சொல்லி, ஆரம்பித்து, பிறகு கலவரத்தில் கொண்டு முடிப்பதையும் பார்க்கலாம். இந்த கிராமத்தில் லட்சுமி நாராயண பெருமாள் கோயில், செல்லியம்மன் கோயில், ராயப்பா கோயில், மாரியம்மன் கோயில் என நான்கு கோயில்கள் உள்ளன[1]. முன்னர், எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், 1950-1960 என்று ஆரம்பித்து, 1970-1980களில் மசூதி-வீடுகள் என்று பெருக்கி,, 1990-2000களில் ஊர்வலம் கூடாது என்று ஆரம்பித்தனர். இப்பொழுது, 2010-2010களில் நீதிமன்றங்களில் வழக்குகளாக மாறியுள்ளன.
விழா சம்பிரதாயங்கள் நடத்த, 2018ல் நீதிமன்றத்திற்கு வழக்காகச் சென்ற நிலை: இந்த நிலையில் அந்த கிராமத்தில் உள்ள 96 சென்ட் புறம்போக்கு நிலத்துக்கு இரு தரப்பும் சொந்தம் கொண்டாடி வந்தனா். இந்தப் பிரச்னை 1951-ஆம் ஆண்டு முதல் தொடா்ந்து நடந்து வருகிறது. இதனால், பல நேரங்களில் இருதரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு இருதரப்பு மீதும் போலீஸில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவ்வழக்குகள் அப்படியே நிலுவையில் உள்ளன. இந்நிலையில், வி.களத்தூா் கிராமத்தில் கோவில் திருவிழா நடத்த அனுமதி கோரி ராமசாமி உடையார் தரப்பும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுன்னத் வல் ஜமாஅத் என்ற அமைப்பின் சார்பிலும் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, பிரதான சாலைகளில் மட்டும் ஊர்வலங்கள் நடத்த வேண்டும், மஞ்சள் நீர் தெளிக்கும் நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என்பன, உள்ளிட்ட நிபந்தனைகளுடன் திருவிழாவுக்கு அனுமதியளித்து 2018 டிசம்பர் மாதம் உத்தரவிட்டார்[2]. கோவில் விழாக்கள் நடத்த, இவ்வாறு நீதிமன்றங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏன் என்று ஆராயத்தக்கது.
2018லிருந்து நிலுவையில் இருக்கும் வழக்கு 2021ல் விசாரணைக்கு வந்தது: உத்தரவை எதிர்த்து, இரு தரப்பினரும் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்குகளை இன்று (மே 08, 2021) விசாரித்த நீதிபதி கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வு, முன்பு வந்தது[3]. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு[4]: “கோவில்விழாக்களைஒட்டி, கிராமங்களிலும், நகரங்களிலும்அனைத்துசாலைகளிலும், தெருக்களிலும்ஊர்வலங்களைஒழுங்குபடுத்தலாமேதவிர, தடைவிதிக்கமுடியாதுஎனவும், சட்டம் – ஒழுங்குபிரச்சினைஏதும்ஏற்படாமல்காவல்துறையினர்நடவடிக்கைகளைஎடுக்கவேண்டும்எனவும்கூறி, பலஆண்டுகளாகநடத்தப்பட்டதைப்போலஊர்வலங்களைஅனைத்துசாலைகளிலும்அனுமதிக்கவேண்டும்எனஉத்தரவிட்டது[5].மக்கள்மதம்சார்ந்தவா்களாகவும், ஆண்கள்சமுதாயம்சார்ந்தவா்களாகவும்இருக்கலாம். ஆனால்சாலைஎப்படிசமுதாயம்சார்ந்ததாகஇருக்கமுடியும்?” என்று கேள்வி எழுப்பினர்[6].
2018ல் விதிக்கப் பட்ட கட்டுப்பாடுகள், வரையறைகள்: வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 3 நாள்கள் கோவில் திருவிழா நடத்தலாம்.
முதல் நாள் சாமி ஊா்வலம் பிரதான சாலையில் நடத்தப்பட வேண்டும்.
ஊா்வலம் பெரியகடை வீதி, பள்ளிவாசல் தெரு, அகரம் தெரு வழியாக செல்லலாம்.
அதே வழியில் திரும்ப வந்து மாரியம்மன் கோவிலில் முடிக்க வேண்டும்.
2-ஆவது நாள் ஊா்வலம் அதேபோல் நடத்தப்பட வேண்டும்[7].
3-ஆவது நாள் தெருக்களில் மஞ்சள் தண்ணீா் தெளிக்க கூடாது.
உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இதை எதிர்த்து இருதரப்பும் மேல் முறையீடு செய்துள்ளனா். இருதரப்பும் தங்களது சடங்குகள் மற்றும் கலாசார விஷயங்களை எடுத்துரைத்துள்ளனா்[8]. மசூதி என்பது, இப்பொழுது வந்தது, ஆனால், கோவில்கள் நூறாண்டுகளாக இருந்து வருகின்றன. அவற்றீற்கு வேண்டிய ஆகம விதிமுறைகளின் படி சடங்குகள், கிரியைகள், தின-பூஜைகள், விழாக்கள், கொண்டாட்டங்கள் என்றும் நடந்து வருகின்றன.
மதசகிப்புத்தன்மையைஇழந்துவிட்டால்அதுநாட்டின்மதநல்லிணக்கத்துக்குநல்லதல்ல: இப்பொழுது தீர்ப்பில், இவ்வாறு முக்கியமான அம்சங்கள் சொல்லப் பட்டிருக்கின்றன:
மத சகிப்புத் தன்மையை இழந்துவிட்டால் அது நாட்டின் மத நல்லிணக்கத்துக்கு நல்லதல்ல[9].
எந்த மதம் சார்ந்த ஊா்வலங்களும் அனைத்து சாலைகள், தெருக்கள் வழியாக எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் நடத்தப்பட வேண்டும்[10].
மத ஊா்வலங்களை நடத்த அனைத்து பிரிவினருக்கும் அடிப்படை உரிமை உள்ளது.
இந்த வழக்கில் இருதரப்பினா் மீது தொடரப்பட்டுள்ள குற்ற வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெற வேண்டும்.
சுன்னத் வல் ஜமாஅத் வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.
[1] தமிழ்.இந்து, மதசகிப்புத்தன்மையின்மையைஅனுமதிப்பதுநாட்டின்மதச்சார்பின்மைக்குநல்லதல்ல: உயர்நீதிமன்றம்கருத்து,ஆர்.பாலசரவணக்குமார், Published : 08 May 2021 03:15 PM; Last Updated : 08 May 2021 03:15 PM.
2011 மற்றும் 2016 தேர்தல்கள் – முஸ்லிம்களின் யுக்திகள், மதவாத முயற்சிகள், மற்றும் ஓட்டு வங்கி அரசியல் வியாபாரங்கள்! (1)
முஸ்லிம் கட்சிகளின் அபாயகரமான அரசியல் சூழ்ச்சிகள்: கடந்த 2011 தேர்தலின் போது முஸ்லிம் கட்சிகள் போட்ட வேடங்களை ஐந்தாண்டுகளுக்கு முன்னர் பதிவு செய்துள்ளேன். வெளியில் ஒன்றையொன்று தாக்கிக் கொள்வது போலக் காட்டிக் கொண்டு தங்களுக்கு அதிக அளவில் இடங்களை கைப்பற்ற யுக்திகளை எப்படி கையாளுகின்றன முதலியவை அப்பொழுது வெளிப்பட்டன. வருடாவருடம் கட்சி-கூட்டணி மாறிக் கொண்டேயிருப்பது என்ன சித்தாந்தம், அர்த்தம், தருமம் என்று அவர்களிடம்தான் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும். மத ரீதியில் திமுக என்றாலும் அதிமுக என்றாலும் காஃபிர்கள் கட்சிதான். ஆக காஃபிர்களுடன் ஏன் கூட்டணி வைத்துக் கொள்கிறார்கள் என்பது ஆண்டவனுக்குத் தான் தெரியும் போலும்! முஸ்லீம்களுக்கு மதம் தான் முக்கியம், அதாவது இஸ்லாத்தை என்றைக்கும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். ஆனால், இப்படி அரசியலுக்காக, அவர்கள் நிலைமாறி போகும் போக்கு எதனைக் காட்டுகிறது? மதக்கொள்கைகளை நீர்த்து விடுகின்றனரா அல்லது சமரசம் செய்து கொள்கின்றனரா? இஸ்லாத்தில் அதற்கு இடம் உண்டா? இதை பயங்கரமான அரசியல் சூழ்ச்சி என்று தான் சொல்லவேண்டும்.
காபிரை வைத்து, காபிரை வீழ்த்தலாம் என்ற சித்தாந்தம்: காஃபிர்களுடன் கூட்டு வைத்துக் கொண்டு காஃபிர்களை ஒழித்துக் கட்டலாம் என்றால், அவ்வாறு கூட்டு வைத்துக் கொள்ளலாம் என்று உள்ளாதா என்ன? “எதிரியின் எதிரி” நண்பன் என்று இந்த விரோதிகள் ஒன்றாக கூடியுள்ளனர். அதாவது, காபிரை வைத்து, காபிரை வீழ்த்தலாம் என்ற சித்தாந்த போலிருக்கிறது. குரானில், ஹதீஸில், ஷரீயத்தில் அத்தகைய கொள்கை உள்ளது என்று எடுத்துக் காட்டியுள்ளனர் போலும். கருணாநிதி போன்றவர்களுக்கு செக்யூலரிஸம் என்று பேசினாலும், பி.ஜே.பியுடன் கூட்டு வைத்துக் கொண்டு நன்றாக சந்தோஷமாகத்தான் இருந்தனர். அரசாட்சி, அதிகாரம் பணம், புகழ் வரவேண்டும் அவ்வளவே தான்! ஆனால், இப்பொழுது, திமுக காங்கிரசுடன் சேர்ந்து விட்டது. அதாவது, ஊழல்- ஊழலோடு ஐக்கியமாகி விட்டது. இதே போல மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகள் மதவாதக் கட்சிகளுடன் தாராளமாக கூட்டு வைத்துக் கொண்டு நாடகம் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
கருணாநிதியும்முஸ்லிம்கட்சிகளும் (மார்ச்.21, 2016): “இந்தியயூனியன்முஸ்லிம்லீக்கட்சிஉங்களோடுநீண்டநாட்களாககூட்டணியிலேஉள்ளகட்சி. இப்போதுமனிதநேயமக்கள்கட்சிஉங்கள்கூட்டணியிலேசேருகிறது. அதனால்இந்தியயூனியன்முஸ்லீம்லீக்கட்சிக்குஉள்ளஇடம்குறையுமா?,” என்று கருணாநிதியிடம் கேட்டபோது, “குறையாது” என்று பதிலளித்துள்ளார்[1]. “இடவொதிக்கீடு” பாணியில், தனித்தனியாக ஒதுக்கீடு செய்வாரா அல்லது அருந்ததியரை / எஸ்.சிக்களை ஏமாற்றியது போல, உள்-ஒதுக்கீடு செய்து ஏமாற்றுவாரா? அதாவது, முஸ்லிம் கட்சிகளை கட்டுக்குள் வைத்துக் கொள்ள சமயோஜிதமாக கூறியுள்ளது தெரிகிறது[2]. நாளைக்கு, திமுகவுக்கு பாதகமான தொகுதிகளை இவர்களுக்கு ஒதுக்கி விட்டு, கணக்குக் காட்டிக் கொள்ளலாம். முஸ்லிம்களால் ஜெயிக்க முடியும் என்ற தொகுதிகளை தாம் அவர்களுக்குக் கொடுப்பது என்பதை யுக்தியாகக் கொண்டுள்ளனர். அதிலும், அதிமுக மற்றும் திமுக கட்சியினர், கூட்டணி முஸ்லிம் கட்சி வேட்பாளருக்குப் பதிலாக, தமது கட்சி முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தும் பட்சத்தில், அரசியல் கட்சிகளுக்கு ஆதாயம் என்று நினைத்தாலும், வெற்றி பெற்றப் பிறகு, முஸ்லிம் முஸ்லிமாகதான் நடந்து கொள்ளும் போது, மதவாதத்திற்கு திராவிடக் கட்சிகளும் துணைபோய் கொண்டிருக்கின்றன.
அதிமுகவிலிருந்துதிமுககூட்டணியில்தாவியுள்ளமனிதநேயமக்கள்கட்சி (மார்ச்.19, 2016): தமிழகத்தில் வரவிருக்கும் தேர்தலில் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா அறிவித்துள்ளார்[3]. அதிமுகவிலிருந்து, திமுகவுக்குத் தாவியிருப்பது நோக்கத்தது[4]. முஸ்லிம் கட்சியினர், இவ்வாறு அதிமுக-திமுக கூட்டணிகளில் தாவி-தாவி விளையாடிக் கொண்டிருக்கும் “சர்க்கஸ் கூத்துகளை” மக்கள் கவனிக்க வேண்டும். இதில் முஸ்லிம் கட்சிகளுக்கு கவலையே இல்லை, ஏனெனில், அவர்கள் எப்படியாவது சாதித்துக் கொள்கிறார்கள். ஆனால், திராவிடக் கட்சிகளின் ஜனநாயகமற்ற, கொள்கையற்ற, சித்தாந்தம் மறந்த வேசி அரசியலை கவனிக்க வேண்டும். தமிழக சட்டப்பேரவை தேர்தல் மே 16-ல் நடைபெறவிருக்கிறது. பலமுனைப் போட்டி காணும் இத்தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்டாலினை ஜவாஹிருல்லாசந்தித்துபேசியது: இந்நிலையில், சென்னையில் 19-03-2016 அன்று (சனிக்கிழமை) கூட்டணி குறித்து ஸ்டாலினை அவரது இல்லத்தில் ஜவாஹிருல்லா சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பேச்சுவார்த்தையில் சுமுகமான உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து, திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி இணைந்து போட்டியிடும்” என்றார்[5]. ஜவாஹிருல்லா தலைமையில் செயல்பட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் கடந்த 2009-ம் ஆண்டு மனிதநேய மக்கள் கட்சியானது. அப்போது நடந்த லோக்சபா தேர்தலில் மமக தனித்து போட்டியிட்டது. 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் மமக இணைந்தது. அக் கட்சிக்கு ராமநாதபுரம், ஆம்பூர், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் ராமநாதபுரத்தில் ஜவாஹிருல்லாவும், ஆம்பூரில் அஸ்லம் பாஷாவும் வெற்றி பெற்றனர். சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட தமீமுன் அன்சாரி தோல்வி அடைந்தார்[6].
திமுகதலைமையிலான “மதசார்பற்றகூட்டணி”இறைவன்நாடினால்நிச்சயம்வெற்றிபெறும்: திமுக கூட்டணியில் முஸ்லிம்களின் அடிப்படைவாத-தீவிரவாத கட்சியான எஸ்டிபிஐ இணைந்துள்ளது. இது பற்றி அதன் தலைவர் தெஹலான் பாகவி செய்தியாளர்களிடம் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான “மதசார்பற்ற கூட்டணி” இறைவன் நாடினால் நிச்சயம் வெற்றிபெறும். இந்த கூட்டணி யில் மதசார்பற்ற கட்சிகள் இணைந்து வலுவான கூட்டணியாக மாற்ற முன்வர வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். எஸ்டிபிஐ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி இணைந்துள்ள திமுக கூட்டணி மதசார் பற்றகூட்டணியாம். தமிழர்களை எவ்வளவு வடிகட்டின முட்டாள்களாக நினைத்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது தமாஷாகத்தான் இருக்கிறது. அப்படி தமிழக மக்கள்களை மூடர்களாக மாற்றி வைத்துள்ளது திராவிட போலி நாத்திக கூட்டங்கள். முஸ்லிம்களின் நலனுக்காக மட்டும் வரிந்து கட்டி கொண்டு செயல்படும் இயக்கங்களான தவ்கீத்ஜமாத், எஸ்டிபிஐ, தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் அரசியல் பிரி வான மனித நேயமக்கள் கட்சி ,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தமிழகத்தில் மதவாத பிஜேபியை வளரவிட மாட்டோம் என்று சொல்வது, வேடிக்கைதான்.
விஜயகாந்தைமிரட்டியஎஸ்டிபிஐதிமுககூட்டணியில்சேர்ந்தது (19-03-2016): சென்ற மாதம் பிப்ரவரி 21ம் தேதி விஜயகாந்த் பாஜகவுடன் கூட்டணி அமைக்கக் கூடாது என்று வலியுறுத்தியது ஞாபகம் கொள்ளலாம்[7]. தெஹலான் பாகவி, செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: “234 தொகுதிகளிலும்போட்டியிடும்அளவுக்குஎஸ்டிபிஐகட்சிவளர்ச்சிஅடைந்துள்ளது. எஸ்டிபிஐஇடம்பெற்றுள்ளகூட்டணியேவெற்றிபெறும். தேமுதிகதலைவர்விஜயகாந்த், பாஜகவுடன்கூட்டணிஅமைக்கக்கூடாது,” என்றெல்லாம் பேசியது உள்ளே விவகாரம் உள்ளது என்பதுதான் தெரிகிறது[8]. அப்படி 234 தொகுதிகளிலும் எந்த விதத்தில் வளர்ச்சி அடைந்துள்ளனர் என்பதனை ஆராய வேண்டும். இப்பொழுதோ, 23-03-2016 அன்று விஜயகாந்த், முட்டாள்தனமாக மக்கள் நல கூட்டணியுடன் சேர்ந்திருப்பது அதை விட வேடிக்கையான விசயமாக இருக்கிறது. இது நிச்சயமாக ஓட்டுகளைப் பிரிக்கும் யுக்திதான். ஒன்று பிஜேபி அடியோடு ஓரங்கட்டப்பட்டு விட்டது. அரசியல் தெரியாத தமிழக பிஜேபிக்காரர்களின் நிலை இதுதான் என்று தெரிந்து விட்டது. இனி அமித் ஷா வந்து என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை.
[1] தினத்தந்தி, ‘தி.மு.க. கூட்டணிக்குதே.மு.தி.க. வரலாம்: இன்னும்நம்பிக்கையைஇழக்கவில்லை’ கருணாநிதிபேட்டி, பதிவு செய்த நாள்: செவ்வாய், மார்ச் 22,2016, 1:26 AM IST; மாற்றம் செய்த நாள்: செவ்வாய், மார்ச் 22,2016, 5:45 AM IST.
சாஹிப்–இ–பஸிரத்ஜனாப்இர்பான்உல்ஹக்சாஹிப்அவர்களின்ஜூன் 14, 2011 அன்றுஆற்றியஉரை: இந்தியாவை அழித்து இந்துக்களை கொல்ல அல்லாஹ் பாகிஸ்தானியர்களுக்கு உரிமை அளித்துள்ளார் என பிரபல இஸ்லாமிய தலைவரும், முன்னாள் வங்கி ஊழியருமான இர்பான் உல் ஹக் தெரிவித்துள்ளார்[1]. அப்படித்தான் பாகிஸ்தானியர் செய்து வருகிறார்களா, அதன்படியே அக்ஷர்தாம், 26/11, பாராளுமன்ற தாக்குதல், பல இடங்களில் குண்டுவெடிப்பு, அப்பாவி மக்கள் கொன்று குவிப்பு முதலியன நடந்து வருகின்றனவா? முட்டாள் காபி இந்துக்கள் புரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றனரா? அப்படியென்றால் மனித உரிமைகள் பேசும் யாரும் இதைப் பற்றி கேட்க முடியாது போலும். பாகிஸ்தானில் பிறந்து கனடாவில் வசிக்கும் பத்திரிக்கையாளரும், எழுத்தாளருமான தாரக் பத்தாஹ் [Tarek Fatah] 03-01-2016, ஞாயிற்றுக்கிழமை அன்று, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்[2]. அந்த வீடியோவில் பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல இஸ்லாமிய தலைவரும், முன்னாள் வங்கி ஊழியருமான இர்பான் உல் ஹக் உரையாற்றுகிறார். அதில் தான், இப்பேச்சு இடம் பெற்றுள்ளது. ஜூன் 14, 2011 அன்று அவர் உரையாற்றியபோது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது[3]. சுமார் ஐந்தாண்டுகள் கழித்து, இப்பொழுது வெளியிட வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியும் எழுகின்றது. ஆப்கானிஸ்தானத்தில் இந்திய தூதரகத்தின் மீது தீவிரவத தாக்குதல் நடக்கிறது. பதான்கோட்டில், பாகிஸ்தானிய தீவிரவாதிகள் பதுங்கித் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
“கஜ்வாஇஇந்து” [Ghazwa-e-Hind] என்ற சொற்றொடருக்கு திரிபு விளக்கம் கொடுக்கப்பட்டது: மக்ஸத்-இ-வஜூத்-இ-பாகிஸ்தான் என்ற உரையாடலிலிருந்து சுருக்கத்தை, பதிவு செய்யப்பட்டுள்ளது. “இந்தியாவுக்குஎதிராகபோர்தொடுக்கஅல்லாஹ்பாகிஸ்தானியர்களுக்குஉரிமைஅளித்துள்ளார். இதனால்பாகிஸ்தானியர்கள்தங்களைஅதிர்ஷ்டசாலிகள்என்றேகருதவேண்டும்”, என்று விளக்கமாக பேசியுள்ளது ஜிஹாதி மனத்தின் வக்கிரத்தைத்தான் வெளிப்படுத்துகிறது[4]. தாரக் பத்தாஹ் சமூகத்தில் விசத்தைக் கக்குவதாக உள்ளது விமர்சித்துள்ளார்[5]. ஆங்கிலத்தில், இன்னொருவர் வேறுவிதமாக விளக்கம் அளிப்பதையும் எடுத்துக் காட்டுகிறார்[6]. இவர் பாகிஸ்தானை கிண்டல் செய்வது போல இருந்தாலும், இந்தியாவைக் கடுமையாகத் தாக்குகிறார். இந்துக்களை சாடுகிறார். பொதுவாக “கஜ்வா இ இந்து” [Ghazwa-e-Hind] என்ற சொற்றொடருக்கு திரிபு விளக்கம் கொடுத்து, மதவெறியூட்டி, ஜிஹாதி தீயூட்டி, இந்துக்களுக்கு எதிராக பாகிஸ்தானியர்களைத் தூண்டிவிடும் போக்கு காணப்படுகிறது. இதை சில ஆங்கில இணைதளங்களும் அப்படியே வெளியிட்டுள்ளன[7]. ஆனால், அதை கண்டிக்கவோ, விமர்சிக்கவோ இல்லை. சகிப்புத் தன்மை பேசி விவாதித்து வந்த பிரபல ஊடகங்கள் இதை கண்டுகொள்ளவில்லை எனலாம்.
இப்படி முஸ்லிம் மதத்தலைவர்கள், இஸ்லாத்தைத் திரித்துக் கூறி விளக்கம் அளித்து, முஸ்லிம்களை தூண்டிவிட்டு, தீவிரவாதிகளாக தயார் செய்து வருகின்றனர். “அவர்ஏதோகொஞ்சம்சொல்லியிருக்கிறார்”, என்றால், மிச்சம் வைத்துள்ளதை மற்றவர்கள் செய்ய வேண்டும் என்று விளக்குவது, நபியை மிஞ்சும் செயலாகாதா, அதனை, ஆசாரமான இஸ்லாம் ஏற்றுக் கொள்ளுமா என்று தெரியவில்லை. நபிக்கு இணை வைக்கும் முறை போன்றுள்ளது. இவர் சொல்லும் இக்கதை குரான், ஹதீஸ் அல்லது ஷரீயத், எதில் உள்ளது என்று தெரியவில்லை. அப்படி இல்லாத கதையை, நபி மற்றும் அல்லாவின் பெயரால் உண்டாக்குவது, சரியா?
அவர்களுக்குஇந்தியாவில்வெற்றிகிடைக்கும். அந்தவெற்றிக்குப்பிறகுஅவர்கள்சிரியாவில்இருக்கும்ஏசுவின்படைகளுடன்சேர்ந்துகொள்வார்கள்”. அதாவது, “கயாமத்” என்கின்ற இறுதி நாள் [the prophesized day of Qayamat (Qayama in Arabic, the end of times] போரின் போது, ஏசு அவதாரம் எடுக்கும் போது, அவரது படையை எதிர்கொள்வார் என்கிறார். எல்லோரும் இறந்த பிறகு, இவர்கள் மட்டும் என்ன செய்வார்களோ? இனி இஸ்லாமிய நாடுகளில் புகைப்படம் எடுக்க மாட்டார்கள், அடையாளத்திற்ககக் கூட எடுக்க மாட்டார்கள், சிலைகள் எல்லாம் இருக்காது என்று நம்பலாம்.
பாகிஸ்தான் 632 CEல்தான்பிறந்தது: இர்பான் உல் ஹக் தொடர்கிறார், “நபிகள்நாயகம்இந்தவார்த்தைகளைகூறியநாளில்தான்பாகிஸ்தான்உருவாக்கப்பட்டது.
“632 CEல்தான்பாகிஸ்தான்பிறந்தது”, என்றெல்லாம் சொல்வது, பாகிஸ்தானியர்களை வெறியூட்டுவதற்காகத்தான் என்று புரிகிறது. இக்பாலுக்கு, ஜின்னாவுக்குக் கூட அந்த உண்மை தெரியாமல் போனது வியப்பாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் போனால், அல்லா தான் பாகிஸ்தானை உருவாக்கினர் என்று கூட சொல்வார்கள் போலிருக்கிறது. பாகிஸ்தானில் சிலைகள், போட்டோக்கள் முதலியவற்றை வைத்துக் கொண்டிருக்கிறார்களே, அவற்றை அழித்து விடுவார்களா?
இதற்கு மேலும் பேசிக்கொண்டு போகிறார், ஆனால், அவை மொழிபெயர்க்கப்படவில்லை.
[9] நியூ இந்தியா நியூஸ், இந்துக்களைகொல்லும்கவுரவத்தைஅல்லாஹ்பாகிஸ்தானியர்களுக்குஅளித்துள்ளார்: இஸ்லாமியதலைவர் (வீடியோஇணைப்பு), திங்கட்கிழமை, 04 சனவரி 2016, 06:25.43 AM GMT +05:30.
இந்திய முஸ்லிம்கள் இஸ்லாத்தின் பெயரால் அனைவரையும் ஏமாற்றி வருகின்றனர். இஸ்லாம் என்றல் “அமைதி” என்று சொல்லிக் கொண்டு பிரச்சாரம் ஒருபக்கம், ஆனால், ஜிஹாதிகள் இஸ்லாம் பெயரில் குண்டுகளை வெடிக்கச் செய்யும் போது அவற்றைத் தடுப்பதில்லை. மதத்தின் பெயரால் பாரதத்தை இரண்டாக்கி, பாகிஸ்தானை உண்டாக்கினர். ஆனால், இஸ்லாம் அதனை ஒன்றாக வைத்துக் கொள்ள முடியவில்லை, இரண்டாகி, பங்களாதேசம் உருவானது. செக்யூலரிஸம் பேசி, கம்யூனலிஸத்தில் ஊறிய மதவெறி வகைகள், அரசியல்வாதிகளை ஓட்டுவங்கி பெயரில் மிரட்டியே, இந்தியாவை மிரட்டி வருகின்றனர். ஒருபக்கம், விசுவாசியாக இஸ்லாமின் புகழ் பாடுவது, மறுபக்கம் செக்யூலரிஸ போர்வையில் ஜாதிகளை வைத்துக் கொள்வது மற்றவற்றை தொடர்ந்து கடைப் பிடிப்பது என்று நடித்து வருகின்றனர். இப்பொழுது, தேர்தல் சமயத்தில், மறுபடியும், இஸ்லாம் “ஜாதி இல்லை, ஜாதி உண்டு” என்ற விசயத்தில் இருதலைக்கொள்ளி எறும்பாக தவிக்கிறது.
ஜனவரி – பிப்ரவரி 2014களிலேயே ஆரம்பித்து விட்ட இடவொதிக்கீடு பேரங்கள்: முஸ்லிம்களுக்கு இடவொதிக்கீடு கொடுத்தது கருணாநிதியா, ஜெயலலிதாவா என்று பட்டிமன்றம் நடத்த ஆரம்பித்து விட்டனர். முஸ்லிம்களின் ஓட்டுகளைக் கவர திராவிட கழகங்களின் தலைவர்கள் இப்படி மாறிமாறி முஸ்லிம்களை தாஜா பிடிப்பது, தேர்தல் வரும்போது அதிகமாகும் என்பது தெரிந்ததே. ஜனவரி 29.2014 அன்று முஸ்லிம்கள் – தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் [Tamil Nadu Thowheed Jamaath (TNTJ) ] கோயம்பத்தூரில், கல்வி நிறுவனங்களில் 3.5% இடவொதிக்கீட்டை 7%க்கு எந்த கட்சி உயர்த்தித்தருமோ அதற்கு ஓட்டளிப்போம் என்று கோரினர்[1]. 23 கோடி முஸ்லிம்களில் 15 கோடி முஸ்லிம்கள் படிப்பறிவில்லாமல் இருக்கிறார்கள், ராணுவத்தில் 1% தான் இருக்கிறார்கள் என்றெல்லாம் பேசினர்[2]. ஆகவே இஸ்லாமிய ஓட்டுகள் இப்படித்தான் பேரம் பேசப்படுகின்றன என்று முஸ்லிம்களே ஒப்புக்கொள்கின்றனர். மத்திய அரசும் சென்ற மாதத்தில் [பிப்ரவரி 20.2014] ஆந்திராவில் உள்ள கல்வி நிறுவனங்களில் முஸ்லிம்களுக்கு 4.5% இடவொதிக்கீடு செய்ய, உச்சநீதிமன்றத்தில் அனுமதி கேட்டது[3]. முன்னர் உச்சநீதி மன்றம் மறுத்தது[4]. இதற்குள் தெலிங்கானா உருவாக்கி விட்டதால், முஸ்லிம்கள் அங்கும் இடவொதிக்கீடு வேண்டும் என்று கேட்டார்கள்[5]. அங்கு அவர்களது சதவீதம் 18% என்கிறார்கள்! இது அரசியல் நோக்கத்தில் உள்ளது என்று ஊடகங்களே விமர்சித்தன.
இரண்டு சாத்தான்களில், தீயசக்திகளில் எது நல்லது அல்லது கெட்டது: இருப்பினும், காங்கிரசுக்கு அதைப் பற்றி கவலையில்லை. முஸ்லிம்களைப் பொறுத்த வரையில், கலாட்டா செய்து கொண்டு, இரண்டு திராவிட கட்சிகள் மாநில அளவில், மத்தியில் காங்கிரஸ் என கட்சிகளை மிரட்டியே சாதித்துக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம்கள் ஏற்கெனவே இந்த இரண்டு சாத்தான்களில், தீயசக்திகளில் [கருணாநிதி அல்லது ஜெயலலிதா] எது நல்லது அல்லது கெட்டது என்று வெளிப்படையாகவே விவாதித்துள்ளன[6]. உண்மையில், சட்டரீதியில் மத அடிப்படையில் கொடுக்க முடியாது. இதனால், சமூகம் மற்றும் படிப்பறிவில் பிந்தங்கியுள்ள வர்க்கங்கள் [socially and educationally backward classes] என்ற நீதியிலுள்ள இடவொதிக்கீட்டில் இவர்களை பிசி / BC என்று இடவொதிக்கீடு கொடுக்கப் படுகிறது[7]. இதை முஸ்லிம்களின் நலனுக்காகவே பாடுபட்டு வரும் ரஹ்மான் கானே ஒப்புக் கொண்டுள்ளார். அதாவது, இஸ்லாம், குரான், முதலியவற்றைப் பற்றியெல்லாம் கவலை இல்லை, இடவொதிக்கீடுதான் வேண்டும். மிகப்பிற்பட்ட வகுப்பினர் என்றும் இடவொதிக்கீடு கொடுக்கப்படுகிறது. கீழ்கண்ட அட்டவணையைப் பார்க்கவும்[8].
OBC Reservation to Muslim Minorities
The Government has already provided reservation to some Muslim communities under Other Backward Classes (OBC) category. The State-wise details of Muslim community included in the Central List of OBCs as on 24th August 2010 are as follows:
S.no.
Name of the state
Entry no. In central list
Name of the caste
1.
Andhra Pradesh
37
Mehtar (Muslim)
2.
Assam
13
Manipuri Muslim
3.
Bihar
130
Bakho (Muslim)
84
Bhathiara(Muslim)
38
Chik(Muslim)
42
Churihar(Muslim)
46
Dafali (Muslim)
57
Dhobi (Muslim)
58
Dhunia(Muslim)
119
Idrisi or Darzi{M\tslim)
5
Kasab(Kasai)(Muslim)
91
Madari(Muslim)
92
Mehtar }
Lalgbegi } (Muslim) Halalkhor}
Bhangi}
93
Miriasin(Muslim)
102
Mirshikar(Musiim)
103
Momin(Muslim)
99
Mukri (Mukcri) (Muslim)
67
Nalband(Muslim)
63
Nat (Muslim)
68
Pamaria (Muslim)
109
Rangrez(muslim)
111
Rayeen or Kunjra (Muslim)
116
Sayees (Muslim)
131
Thakurai (Muslim)
129
Saikalgarf (Sikligar)(Muslim
4.
Chandigarh
NIL
5.
Dadra Nagar Haveli
9
Makarana(Muslim)
6.
Daman & Diu
NIL
7.
Delhi
NIL
8.
Goa
NIL
9.
Gujarat
3
Bafan (Muslim)
17
Dafar (Hindu & Muslim)
19
Fakir, Faquir (Muslim)
20
Gadhai (Muslim)
22
Galiara (Muslim)
23
Ganchi (Muslim)
24
Hingora (Muslim)
28
Jat (Muslim)
27
Julaya, Garana, Taria, Tari and Ansari (All Muslim)
32
Khatki or Kasai
Chamadia Khatki
Halari Khatki (All Muslim)
43
Majothi Kumbhar
Darbar or Badan
Majothi (All Muslim)
25. Nat (Other than those included in the SC List)
26. Niyargar,
Niyargar-Multani
Niyaria
27. Gaddi
16.
Maharashtra
187
Chhapparband (including Muslim)
17
Manipur
nil
18.
Orissa
nil
19.
Puducherry
nil
20.
Punjab
nil
21.
Rajasthan
23
Julaha (Hindu &, Muslim)
22.
Sikkim
nil
23.
Tripura
nil
24.
Tamilnadu
26
Dekkani Muslim
25.
Uttar Pradesh
44
Muslim Kayastha
22
Teli Malik (Muslim)
26.
Uttrakhand
nil
27.
West Bengal
nil
28.
Andaman & Nicobar
nil
29.
Mizoram
No OBC
30.
Nagaland
No OBC
இவ்வாறு எங்களிடையே ஜாதியில்லை, வேறுபாடில்லை, என்றெல்லாம் தம்பட்டம் அடிக்கும் முஸ்லிம்கள் ஜாதிகள் அடிப்படையில் இடவொதிக்கீட்டைக் கேட்டுப் பெற்று அனுபவித்துதான் வருகிறார்கள். இதெல்லாம், இந்தியா முழுவதும் செயல்பட்டு வருகிறது. ஜாட் / ஜட் இந்துக்களுக்கு பிசி பிரிவில் இடவொதிக்கீடு கொடுத்தால், அது முஸ்லிம்களை பாதிக்குமாம். இப்படியும் கதை உள்ளது[9]. அதாவது, செக்யூலரிஸம் பேசும் காங்கிரஸ், கம்யூனிஸம் மற்றும கட்சிகள் தான் இந்நாடகம் ஆடிவருகின்றன. இதே நாடகம் தான், திராவிடக் கட்சிகளும் அரங்கேற்றி வருகின்றன.
வேதபிரகாஷ்
10-03-2014
[1] The Tamil Nadu Thowheed Jamaath (TNTJ) staged a protest in front of HotelTamil Nadu at Gandhipuram in the city on Tuesday, demanding the state government increase the reservation quota for Muslims to 7 percent from 3.5 percent in educational institutions. They claimed that the TNTJ would support AIADMK in the coming Lok shaba polls if the reservation is increased.
[3] In a politically significant move, the Centre on Wednesday sought the Supreme Court’s nod to provide a 4.5% quota for Muslims in education and jobs on the lines provided in Andhra Pradesh. Abench comprising Justices KS Radhakrishnan and Vikramjit Sen, however, desisted from hearing the matter, but said it would urge the Constitution bench hearing the Andhra case to look into the government’s plea.
[6] Md. Ali, TwoCircles.net, Who will be “lesser evil” for Muslims in TN: Amma or Kalaignar?, 28 April 2011 – 12:28pm But there are people who regard both the regional parties as “evil” and call for choosing the lesser of the two.
[7] “Backward Muslims are already getting reservations under BC reservation category of 27 percent as per the Mandal Commission’s recommendations. We are just creating a sub quota within the OBC group as backward minorities were not able to get their share,” Minority Affairs Minister K Rahman Khan said.
டிசம்பர் 6ம் தேதி – பீதி கிளப்பும், பொது மக்களை தொந்தரவு செய்யும் தினமாக மாறி வருவது!
சென்டிரல் ரெயில் நிலையத்தில் போடப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் அழகர்சாமி கூறியதாவது[1]: சென்டிரல் ரெயில் நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரெயில் நிலையத்தில் உள்ள அனைத்து நுழைவுவாயில்களிலும் உள்ள ‘மெட்டல் டிடக்டர்’ கதவு(வெடிகுண்டு கண்டறியும்) வழியாகவே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். பயணிகள் உடைமைகளும் ‘ஸ்கேனர் கருவி மூலம் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. பிளாட்பாரங்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் அனைத்தும் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கி ஏந்திய கமாண்டோ போலீசாரும் ரெயில் நிலையத்தில் ரோந்து சுற்றி வருகிறார்கள். பயணிகளோடு, பயணிகளாக மாறுவேடத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். ரெயில்வே போலீசார் 250 பேரும், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள், நாய் படையினர் உள்பட 350 பேர் 2 ஷிப்ட்டாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
டிசம்பர் 6ம் நாள் நினைவு தினமா, எதிர்ப்பு தினமா அல்லது தீவிரவாதிகளைத் தூண்டிவிடும் தினமா?: உதாரணத்திற்காக, சென்ட்ரல் பற்றிய செய்தி கொடுக்கப்பட்டது, ஆனால், இதே நிலைதான் மற்ற ரெயில்வே மற்றும் பேரூந்து நிலையங்களில். டிசம்பர் 6ம் நாள் மற்றும் அதற்கு முந்தைய தினங்களில் இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன, ஆனால், மாற்ற நாட்களில் சாதாரணமாக இருந்து விடுகிறார்கள். சில நேரங்களில் அவ்வாறான நாட்களில் வெடிகுண்டுகளை வெடிக்கவைத்து, அப்பாவி மக்களைக் கொன்று வருகிறார்கள். ஆகவே, தீவிரவாதிகள் அல்லது டிசம்பர் 6ம் தேதியில் பழி வாங்க வேண்டும் என்று கங்கணல் கட்டிக் கொண்டுள்ள முஸ்லிம்கள் இந்த உண்மையினை உணரவேண்டும். ஏனெனில், இவர்களது பிரச்சாரம், அத்தகைய ஜிஹாதி மற்றும் தீவிரவாத முஸ்லிம்களைத் தூண்டிவிடுவதாகும் என்பது தெள்ளத்தெரிந்த விசயமே, பிறகு ஏன் அவர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள்?
06-12-2013 மிரட்டல், பீதி, ஆர்பாட்டங்கள்: திண்டுக்கல்லில், பாபர் மசூதி இடிப்பு தினத்தில் பொது அமைதியை குலைக்க சதித்திட்டம் தீட்டிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரையில்பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி ரெயில் மறியல் செய்ய முயன்ற 40 பேரை போலீசார் கைது செய்தனர்[2]. சென்னையில் கைது! பாபர் மசூதி இடிப்பு தினம்: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஆர்ப்பாட்டம்[3], பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி இன்று காயல்பட்டினத்தில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. கடையடைப்புக்கு எந்த அமைப்பும் வேண்டுகோள் வைக்கவில்லையெனினும், சில ஆண்டுகளுக்கு முன் சில சமுதாய அமைப்புகளால் வைக்கப்பட்ட வேண்டுகோள் வழமையாக்கப்பட்டு, ஆண்டுதோறும் இந்நாளில் கடைகள் அடைக்கப்படுகிறது[4], இப்படி செய்திகள் தொடர்கின்றன.
திண்டுகல்-மதுரையில்போலீஸ்பாதுகாப்பு: பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் நேற்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் 1,200 போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோவில்கள், மசூதிகள் உள்ள பகுதியில் துப்பாக்கிய ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டனர். மேலும் ரெயில் நிலையங்களில் பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர். ரெயில் தண்டவாள பகுதியிலும், பார்சல் அலுவலகங்கள் உள்ள பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நகரின் எல்லைப் பகுதியில் நுழையும் வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன. அதுமட்டுமின்றி பஸ்நிலையங்கள், பெட்ரோல் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பொது அமைதியை குலைக்க சதித்திட்டம் தீட்டுவதாக ரகசிய தகவல்: திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வாகன ரோந்து தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலையில் திண்டுக்கல்–தாடிக்கொம்பு ரோடு பி.வி.தாஸ் காலனி அருகில் உள்ள பகுதியில் ஒரு கும்பல் பதுங்கி இருந்து பொது அமைதியை குலைக்க சதித்திட்டம் தீட்டுவதாக போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது[5]. அவரது உத்தரவின்பேரில் திண்டுக்கல் நகர போலீஸ் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பரவாசுதேவன், புகழேந்தி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 6 பேர் பதுங்கி இருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்[6]. பின்னர் நடத்திய விசாரணையில் அவர்கள் திண்டுக்கல் செல்லாண்டியம்மன்கோவில் தெருவைச் சேர்ந்த அகில உலக இஸ்லாமிய முன்னேற்ற கழக நிறுவனர் முபாரக் (வயது 34), ஜாபர் அலி (35), கணவா சையது (29), யாசிக் (24), ஷேக்பரீத் (24), அசனத்புரத்தைச் சேர்ந்த அகில உலக இஸ்லாமிய முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் ஹபிபுல்லா (28) என தெரியவந்தது[7].
அகில உலக இஸ்லாமிய முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் ஹபிபுல்லா முதலியோர் சிறையில் அடைப்பு: அவர்கள் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், அரசின் பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் நோக்கத்தோடும், பொது அமைதியை குலைக்கும் வகையிலும் செயல்பட சதித்திட்டம் தீட்டியதாக திண்டுக்கல் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்[8]. கைது செய்யப்பட்ட 6 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திண்டுக்கல் கோர்ட்டுக்கு அழைத்துவரப்பட்டு, 1–வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு வேதகிரி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து 6 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆணிகளை எறிந்து பொதுமக்களை கொல்லசதி: மதுரை, திண்டுக்கல்லில் 10 பேர் கைது[9]: திண்டுக்கல்லில், பஸ்கள் மீது ஆணிகளை கொண்ட பைப்களை வீசி, பொது சொத்தை சேதப்படுத்தி, பொதுமக்களை கொல்ல சதி திட்டம் தீட்டிய 10 பேரை, மதுரை, திண்டுக்கல்லில் போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் பகுதியில், டி.எஸ்.பி. ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் பரவாசுதேவன், புகழேந்தி ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர், நேற்று, சோதனை மேற்கொண்டனர். அப்போது, செல்லாண்டியம்மன் கோயில் பகுதியில் கும்பல் ஒன்றை சுற்றி வளைத்தனர். இதில், ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்; எட்டு பேர் தப்பியோடினர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த அகில உலக இஸ்லாமிய கழகத் தலைவர் முபாரக், 34, ஜாபர்அலி, 35, கணவா சையது, 29, யாசிக், 28, சேக்பரித், 23, அபிபுல்லா, 28, என, தெரிந்தது. பொதுமக்களுக்கு இடையூறு செய்யவும், பொது சொத்துக்கு சேதப்படுத்தவும் சதி திட்டம் தீட்டியது தெரியவந்தது. இதையடுத்து, திண்டுக்கல் நகர் மேற்கு போலீசார் கைது செய்தனர்[10].
மதுரையில் பெட்ரோல் குண்டுவீசி, அரிவாளால் வெட்டி ஒருவர் கொல்லப்பட்டதற்கு பழிக்குப் பழியாக சம்பவம் நடந்தது போல் திட்டமிட்டவர்கள் மதுரையிலும் கைது: மதுரையிலும் 4 பேரை சுப்பிரமணியபுரம் போலீசார் கைது செய்தனர். போலீசார் கூறியதாவது: மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் ஷேக்முகமது,19, கல்லூரி மாணவர் தாகா முகமது, 20, தெற்குவாசல் மீன்வியாபாரி நசீர்,22, நெல்பேட்டை மீன்வியாபாரி சம்சுதீன், 25, கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், நேற்று திண்டுக்கல்லில் நடந்த ரயில் மறியல் போராட்டத்திற்கு செல்ல முடிவு செய்திருந்தனர். செல்லும் வழியில், திண்டுக்கல் நகர் பகுதியில், மக்கள் கூடும் இடங்களில், பஸ் ஓட்டி வரும் டிரைவர்கள் மீது ஆணிகளை கொண்ட “பைப்’களை வீசி, விபத்தை ஏற்படுத்த திட்டமிட்டிருந்தனர். அங்கு முடியாதபட்சத்தில், மதுரை அவனியாபுரம் “ரிங்’ ரோட்டில் திட்டத்தை நிறைவேற்ற இருந்தனர். காரணம், மதுரையில் பெட்ரோல் குண்டு வீசி, அரிவாளால் வெட்டி ஒருவர் கொல்லப்பட்டதற்கு பழிக்குப்பழியாக சம்பவம் நடந்தது போல், போலீஸ் கவனத்தை திசை திருப்ப திட்டமிட்டிருந்தனர். இவ்வாறு, போலீசார் கூறினர்.
டிசம்பர் 6ம் தேதி – பீதி கிளப்பும், பொது மக்களை தொந்தரவு செய்யும் தினமாக மாறி வருவது: இந்த வருடம் அம்பேத்கரை மறந்து விட்டனர். வழக்கம் போல இத்தினம் ரெயில்வே மற்றும் பேருந்து நிலையங்களில் கெடுபிடி இருந்தது. பொது மக்கள் தொல்லைக்குள்ளானார்கள். கோவில்களில் கூட பக்தர்கள் அத்தகைய தொல்லைகளை அனுபவிக்க வேண்டியிருந்தது. யாரோ குண்டு வைத்து விடுவார்கள் என்று தான், இத்தகைய சோதனகள். பிறகு, பொது மக்கள் மனங்களில் யார் குண்டு வைப்பார்கள் என்று அறிய மாட்டார்களா அல்லது அவர்களைப் பற்றி அடையாளம் காணமாட்டார்களா. இத்தகைய போராட்டங்களால் முஸ்லிம்கள் சாதிப்பது என்ன என்பதை அவர்கள் தான் தீர்மானித்துக் கொள்ளவேண்டும். இக்காலப் பிரசார யுகத்தில், விளம்பரத்திற்காக, இவ்வாறெல்லாம் செய்யலாம், ஆனால், தொடர்ந்து தொல்லகளுக்குள்ளாகும் பொது மக்களின் மனங்களில் முஸ்லிம்களைப் பற்றிய எதிர்மறை எண்ணங்கள் அதிகமாகும் என்பதையும் அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
[5] தினமணி, பொதுச் சொத்துக்கு சேதம் ஏற்படுத்த சதி செய்ததாக 6 பேர் கைது, By திண்டுக்கல், First Published : 07 December 2013 12:17 AM IST
[6] தினத்தந்தி, பாபர்மசூதிஇடிப்புதினத்தில்பொதுஅமைதியைகுலைக்கசதித்திட்டம்தீட்டிய 6 பேர்கைதுதிண்டுக்கல்லில்பரபரப்பு, பதிவு செய்த நாள் : Dec 06 | 08:51 pm
17-04-2013 (புதன்கிழமை) அன்று பெங்களூரில் குண்டு வெடிக்கிறது.
இன்று 22-04-2013 (திங்கட்கிழமை) சுமார் ஒரு வாரம் ஆகிறது.
இன்னும் நம்மாட்கள் “தும்பைவிட்டு வாலைப் பிடிக்கிற மாதிரி”, பைக்கின் சொந்தக்காரரைத் தேடி ஊர்-ஊராகச் சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.
15-04-2013 (திங்கட்கிழமை) பாஸ்டனில் குண்டு வெடித்தது.
22-04-2013 (திங்கட்கிழமை), அதாவது அடுத்த திங்கட்கிழமை இரண்டு சந்தேகிக்கப்பட்ட, சந்தேகப்பட்ட குற்றவாளிகளைப் பிடித்துள்ளனர். நடவடிக்கைகளில் ஒருவன் கொல்லப்பட்டு விட்டான், இன்னொருவன் பிடிப்ட்டுள்ளான்.
அதே திங்கட்கிழமையில் மாஸ்செஸ்டெஸ் நீதிமன்றத்தில் பெருமளவில் சாவை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்களை உபயோகித்து, சொத்து முதலிய பொருட்சேதம் மற்றும் முதலியவற்றை ஏற்படுத்தியதற்காகவும், அதற்காக சதிதிட்டம் தீட்டியதற்காகவும் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது.
பாஸ்டன்மராத்தான்போட்டியும், குண்டுவெடிப்புகளும் (15-04-2013)[1]: அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் கடந்த ஏப்ரல் 15-ந்தேதி நடந்த மராத்தான் போட்டியில் பங்கேற்பதற்காகவும், போட்டியை காண்பதற்காகவும், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க் போன்ற நகரங்களிலிருந்து, ஏராளமான பொதுமக்கள் குழுமியிருந்தனர். 42 கி.மீ., தொலைவிலான தொடர் ஓட்டத்தில், 27 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அதை காண பாய்ல்ஸ்டன் தெருவின் இருபுறங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். இந்நிலையில், மராத்தான் போட்டிக்காக போடப்பட்ட, எல்லைக் கோடு முடியும்…
தொடர்ந்து இந்து அமைப்புகளின் தலைவர்கள் தாக்கப் படுவதற்கும், கந்நாடகத்திற்கும் தொடர்பு ஏன்?
கருணாநிதி மற்றும் ஜெயலலிதா மாறி-மாறி அரசாளும் நிலையில், எதையாவது திசைதிருப்ப வேண்டும், கவனத்தை மாற்ற வேண்டும் என்றால், கோயில்களைத் தாகுவது, சிலைகளை உடைப்பது, உண்டியல்களை உடைத்து பணம் திருடுவது, இந்துக்களை இழிவாகப் பேசுவது, இந்துக்களைத் தாக்குவது என்று சிலர் ஆரம்பித்து விடுகின்றனர். அதாவது, நாத்திகப் போர்வையில், பகுத்தறிவு வேடத்தில், இந்துவிரோதிகள் அத்தகைய முகமூடிகளை அணிந்து கொண்டு செய்து வந்தார்கள், வருகிறார்கள். ஆனால், இப்பொழுது தொடர்ந்து இந்து அமைப்புகளின் தலைவர்கள் தாக்கப் படுவதில் ஒரு முறை, அமைப்பு, திட்டம் காணப்படுகிறது எனலாம்.
கோயம்புத்தூர் ஜிஹாதி தலமாக மாறி வருவது: கோவைக் குண்டுவெடிப்புக்குப் பின்னர், கோயம்புத்தூரில் சில பகுதிகள் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகள் ஜிஹாதிகளின் புகலிடமாக மாறி விட்டுள்ளன. கேரள தொடர்புகளும் இதில் தென்படுகின்றன. இந்து பெண்கள் முஸ்லீம் பையன்களைக் காதலித்து சென்று விடுவது, குடும்பங்களை பாதிட்துள்ளன. இதைத்தான், முஸ்லீம்களின் திட்டத்தையும் வெளிப்படுத்துகிறது. அதே நேரத்தில், பாரம்பரிய ரீதியில் இந்துக்களின் சமய அமைப்புகளும் அங்கு இயங்கி வருகின்றன. இவை, இந்த மாற்றத்திற்கு முன்பிலிருந்தே இருந்து வந்துள்ளவை. ஆனால், கோவை குண்டுவெடிப்பிற்குப் பிறகு, அல்-உம்மா, சிமி மற்றும் அவற்றின் மாற்று உருவங்கள், அமைப்புகள் முதலியவை, வெளிப்படையாக இந்து எதிர்ப்பு வேலைகளில் ஈடுபட்டுள்ளன.
இந்து இயக்கங்களில்ஒற்றுமை இல்லாமை: திராவிடக் கட்சிகளின் ஆளுமை, அதிகாரம், தாக்கம் முதலிய காரணங்களினால், இந்து இயக்கங்களும்…
பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் – ஜனநாயகத்திற்குத் திரும்புகிறாதா, இஸ்லாமியத்துவம் மிஞ்சுகிறதா?
கடந்த நாட்களில் குண்டுவெடிப்பு, வேட்பாளர்கள் கொலை, வன்முறை என்ற கொடுமைகளுக்கு மத்தியில் 11-05-2013 அன்று அங்கு தேர்தல் நடந்தது[1]. தலிபான்கள் தேர்தலே ஜனநாயகத்திற்கு விரோதனாமது, பெண்கள் ஓட்டுப் போடக்கூடாது என்றெல்லாம் பயமுறுத்தினார்கள், பிரச்சாரம் செய்தார்கள். ஆனால், பெண்கள் ஓட்டுப் போட்டிருக்கிறார்கள்[2]. பாகிஸ்தானின் 14வது தேசிய மற்றும் மாகாண தேர்தல் நடந்துள்ளது. 372 கீழ்சபை மற்றும் 728 தேசிய அசெம்பிளி என்று சேர்ந்து தேர்தல் நடக்கின்றது. இன்னும் மக்கள் தெளிவாக வாக்களிக்கவில்லை என்கிறார்கள். ஏனெனில் யாருக்கும் அதிக இடங்கள் கிடைக்கவில்லை[3].
நவாஸ்செரிப்கட்சிமுன்னணியில்இருக்கின்றது: பாகிஸ்தான் தேர்தலில் நவாஸ் செரிப் கட்சி முன்னணியில் இருந்து, ஆட்சியைப் பிடிக்கும் என தெரிகிறது[4]. இப்பொழுதுள்ள நிலவரங்களின் படி, பெரும்பான்மை இடங்களைப் பெற்றுள்ள தனிக்கட்சி என்றுள்ளது[5]. இம்ரான் கான் பரிதாப அலையில் ஒருவேளை முன்னணியில் வருவார் என்று நினைத்தார்கள், ஆனால், நடக்கவில்லை[6].
கட்சிகளின் நிலவரம்: பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) [Pakistan Muslim League-Nawaz (PML-N)], பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் [Pakistan Tehreek-i-Insaf (PTI)] மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி [Pakistan Peoples party (PPP)] என்பவைதான் பிரதான கட்சிகளாக இருக்கின்றன.
நவாஸ் செரிப் மறுபடியும் பிரதமர் ஆகிறார்: 13 ஆண்டுகள் கழித்து, நவாஸ் செரிப், முன்றாவது முறையாக பிரதம மந்திரி ஆகிறார்[10]. 1990 மற்றும் 1997ல் பிரதமராக இருந்தார், ஆனால், இருமுறைகளிலும், குலாம் இஸாக் கான் மற்றும் பெர்வீஸ் முசாரப் என்கின்ற ஜனாதிபதிகளினால் ஆட்சி நீக்கம் செய்யப்பட்டார்[11].
இம்ரான் கானின் கிரிக்கெட் கவர்ச்சி வேலை செய்யவில்லை: இம்ரான் கானின் கிரிக்கெட் பேச்சு, மற்றவர்களைப் பற்றித் தாக்கிப் பேசிய பேச்சு, பரிதாப அலை எதுவும் வேலை செய்யவில்லை என்று தெரிகிறது[12]. கூட்டங்களில் தன்னைப் பற்றி பெருமையாகப் பேசிக்கொள்வதில், தனக்கு நிகர் தாந்தான் என்ற ரீதியில் பேசி வந்தார். இந்தியாவில் அம்பயர்கள் தனக்கு எதிராக அல்லது சாதகமாக இல்லை என்றாலும், தான் வென்றாதாகக் கூறிக் கொண்டார். எனினும் நிறைய இடங்களைப் பிடிக்கவில்லை. இதனால், எதிர்கட்சியாக இருந்து கொண்டு செயல்படுவோம் என்று கட்சியினர் கூறியிருக்கிறார்கள்[13].
மக்களின் பிரச்சினை பொருளாதாரப் பிரச்சினைகளாகவே உள்ளன: ஓட்டு போட்டவர்களின் சதவீதம் 50 முதல் 60 வரை இருக்கிறது[14]. பொது மக்களைக் கேட்டால், அவர்களும் தண்ணீர், மின்சாரம், வேலை வேண்டும், விலைவாசி குறைய வேண்டும் என்று தான் பேசுகிறார்கள், அதாவது பொருளாதாரப் பிரச்சினைகள் தாம் முக்கியமாக இருக்கின்றன[15].
[7]Pakistan Muslim League (N) – Although, the party claims to be the extension of the All India Muslim League under the leadership of Mohammad Ali Jinnah that led the Muslims of sub-continent India to establish Pakistan, a separate country for the Indian Muslim but due to almost a dozen parties under the same name it is a bit difficult to confirm the claim.
[8]Pakistan Tehrik-e Insaf (PTI) – This party has gained considerable momentum over the last two years. Imran khan, once the hero of the Pakistan cricket who brought the 1992 champion trophy of the Cricket World Cup—established PTI in February 1996.
[9]Pakistan People’s Party- Since its inception in 1967, PPP in Pakistan’s recent history remained the only political party, having grass root level representation having liberal democratic norms. The charisma of its founding leader Zulfiqar Ali Bhutto based its manifesto on secularism and social equality, and ruled over the hearts and minds of the millions of Pakistanis for decades.
[11] Nawaz Sharif has remained prime minister two times in 1990 and 1997 but both of his government wre prematurely dismissed, once by then president Ghulam Ishaq Khan and then his second government was ousted in 1999 in a military coup by former military ruler Gen (r) Pervez Musharraf.
இஸ்லாமியநாடாக்கஅடிப்படைவாதிகளின்போராட்டம்: பங்களாதேசத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி, அவதூறு சட்டத்தைத் திரித்து அமைத்து, இணைதளங்களில் இடுகையிடுகிறவர்களுக்கு தூக்குத் தண்டனை செல்லுபடியாகின்ற மாதிரி செய்ய வேண்டி ஆர்பாட்டம் நடத்தினர்[1]. இது அவர்கள் பட்டியல் போட்ட 13 கோரிக்கைகளில் ஒன்றாகும். “இஸ்லாமை தூஷிப்பவர்களுக்கும் தூக்கு”, “இஸ்லாமை விமர்சிப்பவனுக்கு தண்டனை” என்று ஆர்பரித்தனர். அவர்களது மற்ற கோரிக்கைகள், பின்வருமாறு[2]:
அரசியல் நிர்ணய சட்டத்தில் அல்லாவின் மீதான முழுநம்பிக்கையை உறுதி செய்யப்படவேண்டும்[3].
அஹ்மதியா போன்றவர்களை முஸ்லீம்கள் அல்ல என்று பிரகடனபடுத்த வேண்டும்.
ஆண்கள்-பெண்கள் பொது இடங்கள், மற்ற இடங்களில் சேர்ந்து பேசுவதை, கூடுவதைத் தடுக்க வேண்டும்.
எல்லா நிலைகளிலும் இஸ்லாமிய படிப்பைக் கட்டாயமாக்க வேண்டும்.
பொது இடங்களில் சிற்பங்கள், சிலைகள் முதலியவை வைக்கக் கூடாது.
ஊடகங்களில் இஸ்லாம் பற்றிய விமர்சனங்கள் இருக்கக் கூடாது.
இவர்களை “இஸ்லாமிஸ்டுகள்” என்று சொல்லப்படுகின்றனர். பற்பல இஸ்லாமிய மதப்பள்ளிகள், கல்லூரிகள், மதஸாக்கள் முதலியவற்றிலிருந்து சேர்ந்து ஹஃபேஜாத்-இ-இஸ்லாம் [Hefazat-e-Islam] என்ற அமைப்பின் கீழ் சனிக்கிழமை அன்று ஆர்பாட்டம், ஊர்வலம் நடத்தினர்[5]. அவர்கள் டாக்காவை நோக்கி வர ஆரம்பித்தனர். இரண்டு லட்சம் மக்கள் கூடியதாக போலீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்[6].
அடிப்படைவாதிகளை எதிர்க்கும் மிதவாதிகள்: இதை எதிர்த்து தலைநகர் டாக்காவில் 22-மணி நேர முழு அடைப்பு கோரி அழைப்பு விடுத்திருந்த மாணவர்கள் மற்ற மதசார்பற்றவர்கள், இந்த கூட்டத்தைக் கலைக்க முயன்றனர்[7]. “அடிப்படைவாதம் ஒழிக”, என்று அவர்கள் முழக்கம் இட்டனர். மதவாதம் ஒழிக” அடிப்படைவாத முஸ்லீம்களுக்கும் மற்ற முஸ்லீம்களுக்கும் இடையே கைகலப்பு, அடி-தடி ஏற்பட்டது. இதற்குள் போலீஸார், இஸ்லாமிஸ்டுகளை துரத்தியடித்தனர். அதற்குள் கடந்த 24-மணி நேரத்தில் ஏற்பட்ட கலவரங்களில் ஆளும் அவாமி லீக் கட்சியினர் ஜமாத்-இ-இஸ்லாமி ஆர்பாட்டக் காரர்களுடன் மோதியபோது இருவர் கொல்லப்பட்டனர். இதனால், இதுவரை கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 96 ஆகிறது[8].
அரசு எடுக்கும் நடவடிக்கைகள்: பங்களாதேச அரசு, நிச்சயமாக இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பிடியில் சிக்குண்டுத் தவிக்கிறது என்று தெரிகிறது. 1971 போர் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை அளித்ததிலிருந்து, மதவாதிகள் இந்துக்களைக் கொல்வது என்பதலிருந்து, மற்ற மிதவாத முஸ்லீம்களை மிரட்டுவது, முதலிய வேலைகளில் இறங்கியுள்ளனர். வெளிநாட்டு உதவிகளால் வாழும் அரசு, தான் “செக்யூலார்ரென்றும் காட்டிக் கொள்ள முயல்கிறது. அரசு ஏற்கெனவே தடை உத்தரவை அமூல் படுத்தி, யாரும் உள்ளே நுழைய முடியாத அளவில் டாக்காவை தனிமைப் படுத்தினர். சபாங் சதுக்கத்தில், போர் குற்றவாளிகளுக்கு தண்டனை என்று ஆதரிப்பவர்கள் கூடி, இஸ்லாமிஸ்டுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். போலீஸார் அவர்களையும் அப்புறப்படுத்தினர்.
“இஸ்லாமிஸ்டுகள்” மற்றும் “செக்யூலரிஸ்டுகள்”: இஸ்லாமிய, அரபு ஊடகங்கள் ஆர்பாட்டக் காரர்களை “இஸ்லாமிஸ்டுகள்” என்றும், ஐரோப்பிய ஊடகங்கள் எதிர்-ஆர்பாட்டக்காரர்களை “செக்யூலரிஸ்டுகள்” என்றும் குறிப்பிட்டனர். ஆனால், பங்களாதேசத்தில் “செக்யூலரிஸ்டுகள்” என்று யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில், முன்பு, இந்துக்கள் குரூரமாக, கோரமாக, கொடுமையாகக் கொல்லப்பட்டதற்கு, தாக்கப்பட்டதகு, எதிர்ப்புத் தெரிவித்ததாக தெரியவில்லை. இந்திய ஊடகங்களுக்குக் கவலையே இல்லை. இப்பொழுதும் ஐ.பி.எல் மோகத்தில் மூழ்கியுள்ளது.
இது சம்பந்தமாக கீழ்கண்ட இடுகைகளையும் பார்க்கவும்:
1971 போலவே இந்து கோவில்கள் எரியூட்டப்பட்டுள்ளன, இந்துக்கள் தாக்கப்பட்டுள்ளனர், வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன[9] – அமைதி கொடுக்கும் இஸ்லாம் இதுதான் போலும்!
“இந்துவாக இந்நாட்டில் நாங்கள் வாழ்வதே பாவமாகிவிட்டது. ஓடிப்போகாமல் இருந்ததே பாவமாகி விட்டது” – இந்துக்களுக்கு எதிராக பங்காளதேசத்தில் தொடரும் குரூரக்கொலைகள், குற்றங்கள்[11].
வேதபிரகாஷ்
07-04-2013
[1] Hefajat-e-Islam, an Islamic group which draws support from tens of thousands of seminaries, organised the rally in support of its 13-point demand including enactment of a blasphemy law to prosecute and hang atheist bloggers.
[2] The demands included declaration of the Ahmadiyya Muslim sect as non-Muslim, a ban on free mixing of men and women, making Islamic education mandatory at all levels and no installation of any sculpture in any public place.
[3] The group listed 13 demands, including reinstating “absolute trust and faith in the Almighty Allah” in the nation’s constitution, which is largely secular, and passing a law providing for capital punishment for maligning Allah, Islam and its Prophet Muhammad.
[4] The group’s other demands include declaring the minority Ahmadiya sect living in the country non-Muslims and banning “all foreign culture, including free mixing of men and women.”
அண்மைய பின்னூட்டங்கள்