ஜூலை 6, 2016
புனித ரம்ஜான் காலத்தில் ஜிஹாதிகள் இப்படி ஏன் குரூரகொலைகள், ரத்தம் சிந்தும் குண்டுவெடிப்புகள் முதலியவற்றை செய்ய வேண்டும்?

புனிதமாதத்தில் இத்தகைய குரூரக் கொலைகள் ஏன்?: புனித மாதம் ரம்ஜான் வரும்போதே, அம்மாதத்தில் காபிர்களைக் கொன்றால் நல்லது என்ற பிரச்சாரம் ஜிஹாதிகளால் ஆரம்பித்து வைக்கப்படுகிறது[1]. ஐசிஸ் பிரச்சாரகன், “அல்லாவின் ஆணையால், இம்மாதம் காபிர்களுக்கு மிக்கவும் வலியுள்ள மாதமாக்குங்கள்”, என்றான். அதுதான் நினைத்துப் பார்க்கக் கூட முடியாத அளவுக்கு குரூரமாக அறுத்துக் கொலைசெய்கிறார்களே? இவர்களுக்கு மனிதத்தன்மையே இல்லை என்ற அளவுக்குத்தானே மற்றவர்கள் இன்று புரிந்து கொண்டு விட்டனர். இன்னொரு தீவிரவாதி அதை விளக்கி, விஷத்தைச் சேர்த்து, ஒரு குறும்புத்தகத்தைத் தயாரித்து விநியோகித்தான், “ரமதான் முடியப்போகிறது, மறந்து விடாதீர்கள், இது வெற்றி-மாதமாகும்”, என்று போதையோடு கூறினான்[2]. இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தான் போன்றவற்றின் ஊடகங்களளே, அந்த உண்மையினை மறைக்கவில்லை[3]. அல்லாவின் பெயரால் தான் இக்கொலைகள், குண்டுவெடிப்புகள் நடக்கின்றன[4]. இதுவரை ரம்ஜான் மாதத்தில் 800க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்று எடுத்துக் காட்டப்படுகிறது[5]. இராக் மற்றும் சிரியாவில் 400க்கும் மேற்பட்டவர்களை சிரமறுத்து, சித்திரவதை செய்து கொன்றிருக்கிறது[6].
நடந்துள்ள கொலைகளும், ஒப்புக்கொண்டுள்ள நிலையும்: ஐசிஸ், ஐசில் எது ஒப்புக்கொண்டாலும், உண்மையில் இவை நடந்துள்ளன. அதுபோலவே,
- ஓர்லான்டோ – 49 பேர் கொல்லப்பட்டனர்.
- ஒரு தற்கொலை குண்டுவெடிப்பில் ஜோர்டனில் ஏழு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
- அதே நாளில், அல் முகல்லா, யேமன், லெபனாலில் உள்ள ஒர்யு கிருத்துவ கிராமம் முதலிய இடங்களில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.
- இஸ்தான்புல் – அடுத்தநாளில், இஸ்தான்புல், அதத்ருக் விமானநிலையம் தாக்கப்பட்டது – குறைந்தபட்சம் 41 பேர் கொல்லப்பட்டனர்.
- ஆப்கானிஸ்தான்
- டாக்கா 01-07-2016 வெள்ளியன்று தூதரகங்கள் இருக்கும் பகுதியில், ஒரு ரெஸ்டாரென்ட் தாக்கப்பட்டு, 22 அயல்நாட்டவர்கள் கொல்லப்பட்டனர்.
- பாக்தாத் – 03-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பாக்தாத் குண்டுவெடிப்பில் 143 பேர் கொல்லப்பட்டனர்.
பாக்தாத் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களில் முஸ்லிம்கள் இருந்தாலும், அங்கிருந்த ஒரு கடைக்காரன், “ரம்ஜான் முடிந்து, எங்களுடைய நோன்பு முடித்துக் கொள்ளப் போகின்ற நிலையில் சந்தோஷப்படுகிறோம், இருப்பினும், அது ரத்தத்துடன் பூசப்பட்டுள்ளது”, என்று தனது எண்ணங்களை வெளிப்படுத்தினான்[7]. ஆனால், அவனும் உடைந்த கண்ணாடி துகள்கள் பறந்து வந்து விழும்போது, பாதிக்கப்பட்டான்[8].

ரம்ஜான் மாதத்தில் ஜிஹாதி குரூரங்கள் அதிகமாக இருப்பதேன்?: ஜிஹாதி பிரச்சாரகர்கள் பத்ர் யுத்தத்தை [the Battle of Badr] ரம்தான் மாத வெற்றிப் போரை, மற்ற இக்கால ஜிஹாத் போராட்டங்களுடன் ஒப்பிட்டு, தீவிரவாதிகளை ஊக்குவித்து வருகின்றனர்[9]. முகமது நபி மெக்காவில் எப்படி தனது எதிரிகளை ரமதான் மாதத்தில் வெற்றிக் கொண்டாரோ, அதேபோல, இம்மாதத்தில் ஜிஹாதில் இறங்கினால் வெற்றி கிடைக்கும் என்று மதவெறியை ஏற்றி வருகின்றனர்[10]. குறிப்பாக 313 சேனையை வைத்டுக் கொண்டு 1000 பேர் சேனையை வென்றது, இன்று குண்டுவெடிப்புகள், தற்கொலை குண்டுவெடிப்புகள், அதிநவீன துகபாக்கிகள் மூலம் பலரை சுட்டுக் கொல்வது என்று நிறைவேற்றப்பட்டு வருகிறது[11]. தீவிரவாத-பயங்கரவாத கூட்டத்தின் பெயர் மாறினாலும், இந்த ஜிஹாதி கொள்கை ஒன்றாகவே-இதுவாகவே இருக்கிறது. இந்த மோமின்-காபிர், தாருல் இஸ்லாம், தாருல் ஹராப், முதலிய சித்தாந்தங்களே, இந்த ஜிஹாதிக்கு ஊக்குவிப்பதாக இருக்கிறது[12]. ஐசிஸ், ஐ.எஸ், ஐசில், அல்-குவைதா, தலிபான் போன்ற தீவிரவாத-பயங்கரவாத இயக்கங்கள் இவ்வாறூ தான் வெறியோடு செயல்பட்டு வருகின்றன. இதனால், ஜிஹாத்-போதையில், தீவிரவாதிகள் எப்படியாவது காபிர்களைக் கொல்லவேண்டும் என்றா வெறியில் அலைய ஆரம்பித்து விடுகிறார்கள். ஓர்லான்டோ கொலைகாரன் இவ்வீரர்களுடன் ஒப்பிட்டுக் கொண்டான்[13]. இந்த ரமதான் காலத்தில் நடந்துள்ள தீவிரவாத-பயங்கரவாத கொலைகளை “நியூயார்க் டைம்ஸ்” பட்டியல் இட்டுள்ளது[14].
தேதி, இடம் |
குண்டுவெடிப்பில் கொலை செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை முதலியன |
ஜூலை.4, 2016 |
சவுதி அரேபியாவில் அமெரிக்க தூதுவரள் மற்ரு ஷியாக்களை குறிவைத்து நடத்தியகுண்டுவெடிப்புகளில் ஐந்து பேர் சாவு. |
JULY 1, 2016
Bangladesh |
Gunmen detonated explosives and took a number of people hostage at a restaurant in Dhaka. MORE » |
JUNE 30, 2016
Egypt |
A gunman fatally shot a Christian minister in El Arish, the main town in northern Sinai. MORE » |
JUNE 29, 2016
Turkey |
At least 44 people were killed and 238 people wounded in suicide bombings at Istanbul’s main international aiport. Turkey blamed the Islamic State for the attack. MORE » |
JUNE 13, 2016
France |
A police captain was fatally stabbed and his companion was also killed at their home in a small town northwest of Paris. MORE » |
JUNE 12, 2016
Florida |
A man who called 911 to proclaim allegiance to the Islamic State terrorist group, and who had been investigated in the past for possible terrorist ties, stormed a gay nightclub wielding an assault rifle and a pistol and carried outthe worst mass shooting in United States history. MORE » |
JUNE 7, 2016
Bangladesh |
A Hindu priest was attacked while riding a bicycle in a rural area not far from his home and hacked to death. MORE » |
JUNE 5, 2016
Bangladesh |
A Christian man was hacked to death in his grocery store. MORE » |

A Pakistani policeman stands guard as Muslims as faithfull perform a special evening prayer “Taraweeh” on the first day of the Muslim fasting month of Ramadan on a street of Karachi on July 10, 2013. Islam’s holy month of Ramadan is celebrated by Muslims worldwide marked by fasting, abstaining from foods, sex and smoking from dawn to dusk for soul cleansing and strengthening the spiritual bond between them and the Almighty. AFP PHOTO / ASIF HASSAN
முஸ்லிம்கள் வாதிடும் முறை: உலக நாடுகளில், ஜிஹாதிகளால் ஏகப்ப்ப்பட்ட பாதிப்புகளை அடைவதால், அவர்கள் இஸ்லாத்துக்கும் தீவிரவாதம்-பயங்கரவாத செயல்களுக்கும் உள்ள சம்பந்தத்தை, இணைப்புகளை, ஊக்குவிப்புகளை தெள்லத்தெளிவாக எடுத்துக் காட்டுகிறார்கள். இருப்பினும், முஸ்லிம்கள் இவ்வாறெல்லாம் வாதிட்டு வருகின்றனர்:
- இஸ்லாம் என்றால் அமைதி, இவர்கள் அமைதியைக் குலைக்கிறார்கள்;
- இந்த தீவிரவாதிகளுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை,
- தீவிரவாதத்திற்கும், இஸ்லாத்திற்கும் சம்பந்தம் இல்லை.
- அவர்கள் இஸ்லாத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்துகிறார்கள்,
- அவர்கள் பெயரளவில் தான் முஸ்லிம்கள், முஸ்லிம்கள் போன்ற பெயர்களை வைத்திருக்கிறார்கள்,
- இன்னும் ஒருபடி போய் அவர்கள் முஸ்லிம்களே இல்லை.
ஷேக் அஸினா, “என்ன முஸ்லிம்கள் நீங்கள்? ரம்ஜான் மாதத்தில் இப்படி கொலை செய்கின்றீர்களே?”, என்று வெளிப்படையாகக் கேட்டுள்ளார்[15]. அதாவது அவருக்கும் அந்த உண்மை தெரிந்துள்ளது. இனி முஸ்லிம்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்று தெரியவில்லை!
© வேதபிரகாஷ்
06-07-2016

[1] The New York Times, ISIS Uses Ramadan as Calling for New Terrorist Attacks, By Ben Hubbard, JULY 3, 2016.
[2] http://www.nytimes.com/2016/07/04/world/middleeast/ramadan-isis-baghdad-attacks.html?_r=0
[3] The Nation, ISIS using Ramzan to call for new terror attacks, July 04, 2016, 1:31 am
[4] http://nation.com.pk/international/04-Jul-2016/isis-using-ramzan-to-call-for-new-terror-attacks
[5] The News-18, Over 800 Killed by ISIS During the Holy Month of Ramzan, D. P. Dash, First published: July 5, 2016, 2:10 PM IST | Updated: 18 hours ago.
[6] http://www.news18.com/news/world/over-800-killed-by-isis-during-the-holy-month-of-ramzan-1265979.html?utm_source=fp_top_internal
[7] http://www.firstpost.com/world/ramzan-a-time-for-terror-jihadists-interpret-religion-in-a-way-most-muslims-deplore-2874146.html
[8] Firstpost, Is Ramzan a time for terror? Most deplorably to Muslims, that’s what jihadis think, FP Staff Jul 5, 2016 14:56 IST
[9] A large share of the victims have been Muslims, belying the Islamic State’s claim to be the defender of their faith. “We were happy and preparing to break the last day of the fasting month very soon and to celebrate Eid, but our feelings have been stained with blood,” said Hadi al-Jumaili, a shopkeeper who was hit with flying glass in the attack in Baghdad.
[10] http://www.frontpagemag.com/fpm/263111/ramadan-month-jihad-robert-spencer
[11] Frontpage.magazine, Ramadan: month of jihad – As Muslims struggle to increase their devotion to Allah, expect more mass murder, Robert Spencer June 7, 2016
[12] http://www.frontpagemag.com/fpm/263111/ramadan-month-jihad-robert-spencer
[13] http://www.nytimes.com/2016/06/19/us/omar-mateen-gunman-orlando-shooting.html
[14] http://www.nytimes.com/interactive/2016/03/25/world/map-isis-attacks-around-the-world.html
[15] http://indiatoday.intoday.in/story/dhaka-attack-restaurant-isis-sheikh-hasina/1/706051.html
பிரிவுகள்: ஃபத்வா, அமைதி, அமைதி என்றால் இஸ்லாமா, அரேபியா, அலி, அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, அல்- பதர், அல்-உம்மா, அல்லா பெயர், இமாம் அலி, இறை தூதர், இறைதூதர், இறைத்தூதர், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாம், உயிர் பலி, ஐ.எஸ்.ஐ, ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஐசிஸ், ஒமர் மாடீன், கர்பலா, கர்பலா உயிர்த் தியாகம், கலவரம், கழுத்தறுப்பு, காபிர், கிலாபத், கிலாபத் இயக்கம், ரமதான், ரமலான், ரமழான், ரமஷான், ரம்ஜான், வெடிகுண்டு, ஷியா, ஷியா சட்டம், ஷியா-சுன்னி, ஷிர்க், Uncategorized
Tags: ஃபத்வா, அவமதிக்கும் இஸ்லாம், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், காஷ்மீரம், குண்டு வெடிப்பு, சன்னி-ஷியா மோதல்கள், சுன்னி-ஷியா, ஜிஹாத், புனிதப்போர், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முகமதியர், முஜாஹித்தீன், முஸ்லிம்கள், முஸ்லீம்கள், ரமலான், ரம்ஜான், றமலான், ழமலான், ஷியா-சுன்னி
Comments: Be the first to comment
மார்ச் 10, 2013
தர்காவில்-மசூதியில் ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் இருக்கலாமா – இஸ்லாம் சொல்வதும், செய்வதும்!

09-03-2013 அன்று பாகிஸ்தான் பிரதமர் வந்ததை புறக்கணித்த இஸ்லாமிய மதத்தலைவர்.
உர்ஸ், சந்தனக்கூடு, மதகுருமார்களின் இறந்த நாள் விழாக்கள்: நாகூர் மற்றும் இதர முஸ்லீம் குருக்களின் சமாதிகளில் உர்ஸ் என்று நடைபெறும் வருடாந்திர விழாக் கொண்டாட்டங்களில், வண்ணவிளக்குகள், அலங்கரிக்கப்பட்ட ரத ஓட்டங்கள், மேளதாளங்கள், பாட்டுகள், நடனங்கள், கடைகள் என்று நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நடந்து வருகின்றன. ஆஜ்மீரில் உள்ள குவாஜா மொய்னுதீன் சிஸ்டி மற்றும் கரீப் நவாஜ் எனப்படுகின்ற சூபி துறவி உர்ஸ் விழாவில் ஆயிரக்கணக்கான முஸ்லீம் பக்தர்கள் குழுமி விழா கொண்டாடுகிறார்கள். மற்ற சூப்பிக்கள் அல்லது சூப்பிக்களாக மாற்றப்பட்டவர்களின் நினைவாகவும் உர்ஸ் விழா கொண்டாடப்படுகின்றது. இதைக்காண அயல்நாட்டவர்களும் வருகிறார்கள். முஸ்லீம் காலண்டரின் படி, ஏழாவது மாதத்தில் வரும், அந்த சூபியின் இறந்த தினத்தை ஆறு நாட்கள் விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். அந்நேரத்தில் நடக்கும் ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் முதலியவற்றைப் பலர் புகைப்படம் எடுத்துள்ளனர். அவற்றை இணைத்தளங்களிலும் வெளியிட்டுள்ளன.

ஆஜ்மீர் தர்காவில் கவ்வாலி பாடும் முஸ்லீம்கள்.
தர்கா-மசூதி ஏற்படும் விதம் மற்றும் அமையும் தன்மை: இஸ்லாத்தைப் பொறுத்த வரைக்கும் ஆண்டவன் இறுதி தீர்ப்பு நாளில் பிறந்த அதே உடலில் உயிர்த்தெழச் செய்வான். அதாவது, தான் செய்த காரியங்களுக்கேற்ப தண்டனை அல்லது பரிசு பெற தயாராக இருப்பான். அதனால் தான் உடல் எரிக்கப்படாமல், புதைக்கப் படுகிறது. புதைத்தாலும், மக்கி விடுமே, என்றாலும், உய்ரித்தெழும் போது, வேறொரு உடலைத் தருவதாக நம்புகிறார்கள். இவ்வகையில் அவுலியாக்கள் மேம்பட்டவர்கள் என்பதனால், அவர்கள் புதைக்கப்பட்டாலும், ஜீவசமாதியில் இருப்பது போல, உயிரோடு இருந்து கொண்டு, மக்களின் குறைகளை தீர்த்து வைப்பதாக முஸ்லீம்கள் நம்புகின்றனர். அதனால்தான், சமாதியிலிருந்து, கை எழுந்து ஆசீர்வாதித்தது, குரல் எழும்பி பதில் சொன்னது, மூச்சு சுவாசம் பட்டு வியாதி மகுணமாகியது, ஒளிவட்டம் தோன்றியது என்றெல்லாம் சொல்லி வருகின்றனர். ஈரந்த பிறகும் மறுபிறப்பு உண்டு என்பது, ஒரு காலத்தில் உலகம் முழுவதும் பரவியிருந்த வேதமதத்தின் நம்பிக்கையாகும். இது எல்லாமத ஞானிகளும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அதன்படியே, அவரவர் புனித நூல்களில் அங்கங்கே அத்தகைய விவரங்கள் உள்ளன என்று அறிஞர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள்.

ஆஜ்மீர் தர்காவில் பக்திப் பரவசத்துடன் ஆடும் முஸ்லீம் பக்தர்கள்.
தர்கா வேறு, மசூதி வேறு: உருவ வழிபாடு கூடாது என்ற நோக்கத்தினால், ஆசாரமான முஸ்லீம்கள், இந்த தர்கா வழிபாட்டை தடுக்க, மாற்ற அறவே ஒழிக்க முனைந்துள்ளார்கள். தர்காவை இணைத்து மசூதிகள், மதரஸாக்கள், மற்றவை கட்டப்பட்டன. பிறகு, தர்கா வேறு, மசூதி வேறு என்று காட்ட, இடையில் சுவர்களும் எழுப்பப்பட்டன. இப்படி ஆசாரமான முஸ்லீம்கள் பலவித முயற்ச்கள் மேற்கொண்டாலும், தர்கா வழிபாட்டை ஒழிக்க முடியவில்லை. இன்னும் அதிகமாகித்தான் வருகின்றது. இந்தியாவில், இடைக்காலத்தில், பிணங்களைப் புதைத்து இடங்களை ஆக்கிரமித்தது தான் முகலாயர்களின் / முகமதியர்களின் வேலையாக இருந்தது. கோவில்கள், மடங்கள், நதிக்கரை புனித இடங்கள் (கட் / காட்டு) முதலியவை அவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டு, பிறகு இந்துக்களின் கோவில்கள் இடிக்கப்பட்டு, மசூதிகள் கட்டப்பட்டன. தர்கா வழிபாடே ஹராம் / இஸ்லாமிற்குப் புரம்பானது என்று அத்தகைய ஆசாரமான முஸ்லீம்கள் வாதிடுவது உண்டு. பிறகு எப்படி இத்தகைய நாடகங்கள் அரங்கேற்றப் படுகின்றன? மற்ற விஷயங்களுக்கு ஆர்பாட்டம் செய்யும் தமிழக முஸ்லீம்கள் மௌனிகளக இருக்கின்றார்கள். உண்மையில் அவர்கள் ஆஜ்மீருக்குச் சென்று போராட்டம் நடத்தியிருக்க வேண்டுமே, ஆனால் செய்யவில்லையே?

மேளத்தாளத்துடன் சூபி நடனம் ஆடும் பெண்மணி.
பெண்கள் இப்படி தர்கா – மசூதி முன்னர் ஆடலாமா?: ஆஜ்மீரில் நடந்த விழாவின் போது எடுக்கப்பட்டப் புகைப்படங்களைப் பார்க்கும் போது, பெண்கள் ஆடுவது, மேளதாளங்கள் ஒலிப்பது, அவர்களை சூழ்ந்து கொண்டு முஸ்லீம்கள் இருப்பது முதலிய காட்சிகள் தெரிகின்றன. வெளிப்புறம் என்றில்லாமல், உள்புறத்திலும், கவ்வாலி, நடனம் என்ற நிகழ்சிகள் நடப்பது புகைப்படங்கள் ஊர்ஜிதம் செய்கின்றன. இவற்றை முஸ்லீம்கள் எதிர்ப்பதாகத் தெரியவில்லை. இல்லையென்றால், அமைதியாக அவை காலங்காலமாக நடந்து கொண்டிருக்க முடியாது. மேலும், பாகிஸ்தானிய அரசியல்வாதிகள், பெரிய செல்வந்தர்கள், புள்ளிகள், சினிமாக்காரர்கள், நடிகைகள் என அனைவரும் இங்கு வந்த் போகின்றனர். அதனை, அந்த தர்கா இணைத்தளமே பெருமையாக புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றன.

பரவசத்துடன் ஆடிய இந்து சூபி நடன புகைப்படம் பல நாளிதழ்களில் வெளிவந்தன (மே 2012).
தர்கா வேறு மசூதி வேறு என்றால், தர்காவில் தொழுகை ஏன்?: இறைவனைத் தவிர வேறு ஒருவனையும் வணங்கக் கூடாது என்றால், இஸ்லாத்தில் தர்கா வழிபாடு இருக்கக் கூடாது. எப்படி உருவ வழிபாடு கூடாது என்றாலும், அது நிஜவாழ்க்கையில் முடியாதோ, அதாவது, வெளிப்புறத்தில் உருவத்தினால் தான் எல்லாமே அடையாளம் காணப்படுகிறது. உருவம், சின்னம், அடையாளம், குறியீடு, என எதுவும் இல்லை என்றால், இவ்வுலகத்தில் எதுவுமே நடக்காது. அதனால் தான் குரான் புத்தகம், கத்தி, பிறை, நட்சத்திரம், குதிரை, கை, கையெழுத்து, பச்சை நிறம் முதலியன இஸ்லாத்தில் சின்னங்களாக உபயோகப்படுத்தப் பட்டு வருகின்றன. அதனால்தான், முஸ்லீம் அரசியல்வாதிகள் இந்து கடவுளர்கள் இல்லை என்று வாதிட்டாலும், தேர்தல் மற்ரும் மற்ற நேரங்களில் கோவில்களை, மடாதிபதிகளைச் சுற்றி வருவார்கள்.

திருப்பதி முதல் வாரணாசி வரை உள்ள தெய்வங்களுக்கு மறைமுகமாக காணிக்கைகள் செல்லுத்தி வருவர். இதைப் பயன்படுத்திதான், கடவுளே இல்லை என்று பிதற்றும் திராவிடவாதிகளுக் தர்காக்குகளுக்குச் சென்று, கும்பிட்டு / மரியாதை செய்து விட்டு வருகிறார்கள். தர்கா கூத்துகளை எதிர்க்கும் இஸ்லாம், தமிழகத்தில் திராவிட கூத்துகளை ஒத்துக்கொள்கிறது[1].

பாகிஸ்தானில் நடக்கும் உர்ஸ் விழா – ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் தான்!
பாகிஸ்தானிலும், இதே கதைதான்: பாகிஸ்தான் இஸ்லாமிய நாடு, அந்நாட்டில் நாகரிகமாக இருக்கும் பெண்கள் இந்தியப் பெண்களைப் போன்றுதான் அலங்கரித்துக் கொண்டு இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, லாஹூர் போன்ற நகரங்களில் வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள். பண்டிகைகள் என்றால், இந்தியர்களைப் போலத்தான் கொண்டாடி வருகிறார்கள். மந்திரீகம், வசியம், தாயத்து முதலியவற்றில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஜோசியம், நல்லநேரம் பார்க்கிறார்கள். இஸ்லாம் சொல்வதும், செய்வதும் இப்படித்தான் இருக்கும் போலும்!

பாகிஸ்தானில் நடக்கும் உர்ஸ் கொண்டாட்டம் – இன்னொரு புகைப்படம்!
இதைத்தவிர மற்ற நடனங்களும் உண்டு.

ஆஜ்மீரில் நடந்த குஷி நடனம்.

ஆஜ்மீர் உர்ஸ் விழாவின் போது தெருக்களிலும் நடக்கும் நடனம்!

வேதபிரகாஷ்
10-03-2013
பிரிவுகள்: 786, ஃபத்வா, அடிப்படைவாதம், அடிமை, அடையாளம், அமர்நாத் யாத்திரை, அலி, அல்லா, அல்லா என்ற வார்த்தை உபயோகம், அல்லா பெயர், அல்லா பெயர் உபயோகம், அழகிய இளம் பெண்கள், அழுகிய நிலையில், அழுக்கு, அவதூறு, அவமதிக்கும் இஸ்லாம், ஆண்டவனின் எச்சரிக்கை, ஆப்கானிஸ்தான், ஆமென், ஆலிஃப்-லம்-மிம், ஆவி, இச்சை, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்தியாவின் மேப், இந்து கோவில்கள் தாக்கப்படுவது, இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், இந்துக்களின் உரிமைகள், இமாம், இமாம்கள், இருக்கின்ற நிலை, இருக்கும் தெய்வங்கள், இலக்கியம், இல்லாத தெய்வங்கள், இஸ்லாமிய இறையியல், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், உயித்தெழுதல், உயிர் பலி, உருது மொழி, உருவ வழிபாடு, உலமாக்கள், உல்லாசம், ஏர்வாடி, ஓட்டு, ஓட்டுவங்கி, கத்தி, கர்பலா, கர்பலா உயிர்த் தியாகம், கலவரம், கலிமா, கல்வத், கல்வெட்டு, காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, காஃபிர்கள், காங்கிரஸ், காந்தஹார், காந்தாரம், காபத்துல்லாஹ், காபா, காரைக்கால், குரான், குர்பானி, குஷித் ஆலம் கான், கௌதாரி, சன்னி, சரீயத், சல், சின்னம், சியாசத், சிற்பம், சிலை வழிபாடு, சுத்தம், சுன்னத், சுன்னி, சுன்னி-ஷியா, சூஃபி, சூபி, சூபித்துவம், செக்யூலரிஸ ஜீவி, ஜிஹாதித்துவம், ஜிஹாத், தர்கா, தர்மம், தலிபான், தலிபான் அமைப்பினர் தண்டனைகள், தலைவெட்டி, தொழுகை, நரகம், நாகூர் தர்கா, பள்ளி வாசல், பள்ளிவாசல், புதைத்தல், புத்தகம், புனிதப் போர், பேசுவது, பைபிள், பொய்மை, மக்கா, மங்கள வாத்தியங்கள், மசூதி, மசூதி தொழுகை, மசூதி வளாகத்தில் நினைவிடம், மந்திரத் தொழிலில், முப்தி, முஸ்லீம் சட்டம், மெக்கா, மௌலானா புகாரி, யாத்திரிகர்கள், யாத்திரை, யுனானி, ரத்தத்தினால் ஹோலி, ரத்தம், ரத்தம் குடித்தல், ரப், ரப்பானி, லாஹூர், வாணியம்பாடி, வாரணசி குண்டுவெடிப்பு, ஷியா, ஷியா சட்ட போர்ட், ஷியா சட்டம், ஷியா முஸ்லீம் சட்டம், ஷியா-சுன்னி, ஸல், ஹஜரத் இமாம் அலி, ஹஜ், ஹதீஸ், ஹுஸைன்
Tags: ஃபத்வா, அலி, அவமதிக்கும் இஸ்லாம், அவுலியா, ஆவி, இந்துக்கள், ஒளிவட்டம், கல்லறை, காஷ்மீரம், குரான், குர்பானி, குறை, கோவில் சிலை உடைப்பு, சமாதி, சல், சிறுபான்மையினர், சூஃபி, சூஃபித்துவம், சூபி, சூபித்துவம், ஜீவசமாதி, ஜீவமுக்தி, தாலிபான், தாளம், நடனம், நாட்டியம், நோன்பு, பக்தி, பரவசம், பாகிஸ்தான், பாட்டு, பிசாசு, புனிதப்போர், பேசுவது, பேய், மசூதி, மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம், மிதிக்கும் இஸ்லாம், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முகமதியர், முஜாஹித்தீன், முஸ்லிம்கள் சிலை உடைப்பு, முஸ்லீம்கள், மூச்சு விடுவது, மேளம், ரப், ரப்பானி, ரவுல், வரம், வேண்டுதல்
Comments: 2 பின்னூட்டங்கள்
திசெம்பர் 6, 2011
இமாம் ஹுஸைனின் 700வது தியாகத்திருநாள் அன்று குண்டு வெடிப்பு: 54 ஷியா முஸ்லீம்கள் சாவு, 160ற்கும் மேல் காயம் – தாலிபன்களின் கொடூரம்!

ஷியா முஸ்லீம்கள் சன்னி முஸ்லீம்களா; தாக்கப் படுவது: ஷியா முஸ்லீம்கள், சன்னி முஸ்லீம்களால் தாக்கப்படுவது, செக்யூலரிஸ இந்தியர்களுக்கு புரியாமல் இருக்கலாம். ஆனால், அவர்கள் பாகிஸ்தானில் “முஸ்லீம்கள்” என்று கருத/மதிக்கப்படுவதில்லை. அவர்களும், அவர்கள் மசூதிகளும் பலமுறைத் தாக்கப்பட்டுள்ளன[1]. சென்ற 04-09-2010 அன்று அவர்கள் தாக்கப்பட்டனர்[2]. செப்டம்பர் 1, 2010 அன்று, லாஹூரில் ஒரு ஷியா மசூதியில் – கர்பலா கமய் ஷா (Karbala Gamay Shah) ஆயிரக்கணக்கானவர்கள் ஹஜரத் இமாம் அலியின் இறப்பு – உயிர்த்தியாகம் மற்றும் தொழுகைக்காகக் கூடியிருக்கும் போது (Yaum-e-Ali), குண்டுகள் வெடித்ததில் 17 / 28 பேர் கொல்லப்பட்டனர்[3]. பல ஆண்டுகளாக அவர்கள் தாக்கப்படுவது / கொல்லப்படுவது விவரங்களை இங்கு கொடுத்துள்ள[4] அட்டவணையில் பார்க்கலாம்.இஸ்லாம் பெயரில் இஸ்லாமியர்கள் ஏன் இஸ்லாமைத் தாக்குகிறார்கள்[5] என்பதனை இஸ்லாமியர்கள் விளக்கவேண்டும்[6].

மொகரம்பண்டிகை : ஆப்கன்குண்டுவெடிப்பு : சுமார் 54 பேர்பலி: உலகம் முழுவதும் இன்று மொகரம் பண்டிகை கொண்டாடப்பட்ட நாளில் ஆப்கனில் நடந்த இரண்டு குண்டு வெடிப்புகளில் சிக்கி 54 பேர் பலியாயினர்[7]. நூற்றுக்கணக்கான ஷியா முஸ்லீம்கள் அபு பசல் மசூதி [Abu Fazal shrine] யில் கூடி பாடிக்கொண்டிருக்கும் வேளையில் குண்டு வெடித்தது. இது தற்கொலை குண்டுவெடிப்பு என்று கருதப்படுகிறது[8]. 160 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். காபூல் அருகே உள்ள இந்த மசூதியில் சிறப்பு தொழுகை நடந்து கொண்டிருத நேரத்தில் பலத்த சப்தத்துடன் குண்டு வெடித்தது. இது ஒரு தற்கொலை மனித வெடிகுண்டாகும்[9]. இதனையடுத்து தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் பெரும் பதட்டத்துடன் ஆங்காங்கே சிதறி ஓடினர். இதில் சிக்கி 35 பேர் உயிரிழந்து விட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கிறது. இன்னும் பலர் உயிருக்கு போராடிய நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். உயிர்ப்பலி அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
காபூலின் வடக்கு பகுதியான மசார் இ ஷெரீப் பகுதியில் சித்தி முஸ்லிம் அமைப்பினர் நடத்திய ஊர்வலத்திலும் குண்டு வெடித்தது. இக்குண்டு ஒரு சைக்கிளில் கட்டப்பட்டிருந்தது. காபூலில் குண்டு வெடித்ததும், இக்குண்டு வெடித்ததாம். குண்டு வெடித்ததும், ஒரு இளம் வயது பெண் சிறுவர்களின் பிணங்களுக்கு நடுவில் நின்று கொண்டு கூக்குரல் இட்டதாக பார்த்தவர்கள் சொல்கின்றனர்[10]. சால்வார்-கமீஜ் அணிந்திருந்த அவள் உடல் முழுவதும் ரத்தம் தோய்ந்திருந்ததாம்[11].
முஹம்மது நபியின் பேரரான இமாம் ஹுஸைனின் உயிர்த்தியாகத்தை போற்றும் அஷூரா என்ற நிகழ்ச்சியும் ஆப்கனில் இன்று கடைபிடிக்கப்படுகிறது. 30 மில்லியன் ஆப்கன் மக்கள் தொகையில் ஹஜ்ராக்கள் என்ற ஷியா முஸ்லீம்கள் 20% உள்ளனர். 1990களில் சன்னி-தாலிபான்கள் ஷியக்களைத் தாக்கி வந்தனர், கொன்றும் உள்ளன.
முகரம் / முஹரம் இஸ்லாமிய ஆண்டின் முதலாவது மாதமாகும். ஆண்டின் நான்கு புனித மாதங்களில் இதுவும் ஒன்று. இந்த மாதத்தில் சண்டைகள் தடை செய்யப் பட்டுள்ளன. முஸ்லீம்கள் இம்மாதத்தின் போது உண்ணாநோன்பு இருப்பர் .முகரம் மாதத்தின் பத்தாம் நாள் – அஷுரா ஷியாக்களால் தியாகத் திருநாளாகக் கொண்டாடப் படும். அன்று ஷியாக்கள் மற்றும் சன்னிகள் ஒன்பதாம் அல்லது பதினொராம் நாளில் உண்ணாதிருப்பர். |
ஆனால், பிறகு அவர்கள் தமது கவனத்தை முஸ்லீம் அல்லாதவர்கள் – காபிர்கள் என்ற ரீதியில் அமெரிக்க-நாடோ வீரர்களை, அந்நிய சுற்றுலா பயணிகள், வேலையாட்கள் முதலியோர் மீது திருப்பி, அவர்களைக் கொன்று வந்தது. அதனால், இப்பொழுது, சியாக்கள் மறுபடியும் தாக்கப்படுவதற்கு, உலக கவனத்தை ஈர்க்கவே என்று கருதப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் ஷியா முஸ்லீம்கள் முஹரம் பண்டிகையை வெளிப்படையாகவே கொண்டாடி வருகின்றனர். ஆண்டுக்கு ஆண்டு இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மக்களின் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது. ஆப்கானிஸ்தானில் இன்று அதற்காக விடுமுறையும் உள்ளது. பொதுவாக ஆப்கானிஸ்தானில், பாகிஸ்தானைப் போல இல்லாமல், ஷியா-சன்னி மோதல்கள் குறைவாகவே இருந்து வந்துள்ளன. இந்த நிகழ்ச்சிக்கு தலிபான் ஆட்சி காலத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் தலிபான்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களே இந்த குண்டு வெடிப்பை நடத்தியிருக்கலாம் என உள்ளூர் போலீசார் தெரிவித்தனர். இல்லை பாகிஸ்தானைச் சேர்ந்த அல்-கைதா தாக்கியிருக்கக் கூடும், ஏனெனில் பாகிஸ்தானிய சன்னிகள் ஷியாக்களை முஸ்லீம்கள் என்று கருதுவதில்லை.மற்றும் அவகள் தாக்கப்படுவது, அவர்களின் மசூதிகளில் குண்டு வெடிப்பது முதலியவை சாதாரணமா விஷயங்களாக இருந்து வருகின்றன[12]. இருப்பினும் தாலிபனைச் சேர்ந்த ஜபியுல்லா முஜாஹித் மூலம் தாங்கள் இதில் சம்பந்தப்படவில்லை என்று இ-மெயில் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது[13].
காந்தகாரிலும் குண்டு வெடித்ததாக கூறப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் வைத்து வெடிக்கப்பட்ட இந்த குண்டு வெடிப்பில் மூவர் காயமடைந்தனர்.
கடந்த ஆண்டுகளில் தாலிபனால் நடட்தப் பட்ட குண்டுவெடிப்புகள், தாலிபனின் தாக்குதலால் இறந்தவர்கள் முதலிய விவரங்கள் அட்டவணையிடப்பட்டுள்ளன:
January 14, 2008 |
A Taliban suicide attacker leaves eight dead at the Serena, Kabul’s most luxurious hotel. |
July 7, 2008 |
A car-bomb attack on the Indian embassy building kills more than 60 people. |
February 11, 2009 |
At least 26 people die and 55 are wounded in three almost simultaneous Taliban attacks on official buildings. |
October 28, 2009 |
An attack claimed by the Taliban kills at least eight people, including five UN staff, at a Kabul hostel. Three attackers also die. |
December 15, 2009 |
At least eight die and 40 are wounded in a suicide attack near a hotel hosting foreigners. |
January 18, 2010 |
Five people die and at least 71 are injured as Taliban guerrillas carry out a wave of coordinated bomb and gun attacks around the capital. |
February 26, 2010 |
Suicide attacks on two Kabul guesthouses kill at least 16 people, including seven Indians, a French national and an Italian. |
May 18, 2010 |
A suicide bomber kills at least 18 people, including five US soldiers and one Canadian soldier, in an attack on a Nato convoy in a busy city centre street. |
December 19, 2010 |
Two suicide bombers attack an Afghan army bus, killing five soldiers. |
January 28, 2011 |
Eight people are killed in a suicide bombing at a central Kabul supermarket popular with Westerners. |
May 21, 2011 |
Six medical students are killed in a Taliban suicide attack at Afghanistan’s main military hospital. |
June 18, 2011 |
Nine people are killed when suicide attackers storm a police station in the capital. |
June 28, 2011 |
21 are killed, including 10 civilians, when suicide bombers storm Kabul’s luxury Intercontinental Hotel. |
August 19, 2011 |
Nine people, including a New Zealand special forces soldier, die when suicide bombers attack the British Council cultural centre in Kabul. |
September 13/14, 2011 |
Taliban attacks targeting locations including the US embassy and headquarters of foreign troops kill at least 14 during a 19-hour siege. |
September 20 |
Burhanuddin Rabbani, Afghanistan’s former president leading efforts to find a peace deal with the Taliban, is assassinated in a suicide attack at his home in Kabul’s supposedly secure diplomatic zone. |
October 29, 2011 |
13 US troops operating under Nato are among 17 people killed in a car-bomb attack on a foreign military convoy in Kabul. |
December 6 , 2011 |
At least 54 people are killed in a shrine bombing in Kabul, with four more dead in another blast at a shrine in the northern city of Mazar-i-Sharif, a day after a major conference in Germany on Afghanistan’s future pledged sustained support for another decade. |
வேதபிரகஷ்
06-12-2011
பிரிவுகள்: 2008 குண்டு வெடிப்பு, அமெரிக்க இஸ்லாம், அமெரிக்க ஜிஹாதி, அரேபியா, அலி, அலி சகோதரர்கள், அல் - காய்தா, அல் - கொய்தா, அல் அர்பி, அல்லா, அஹ்மதியாக்கள், இந்தியா, இமாம், இமாம் அலி, இஸ்லாம், உயிர் பலி, கர்பலா, கர்பலா உயிர்த் தியாகம், கலவரங்கள், காஃபிர், காதியான்கள், காந்தஹார், காந்தாரம், காபா, குண்டு தயாரிப்பு, குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு வழக்கு, குரான், குரான் எரிப்பு, சரீயத், சிறுபான்மையினர், சுன்னி, ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், தலிபான், தலிபான் அமைப்பினர் தண்டனைகள், தாலிபன் நீதிமன்றங்கள், தாலிபான், தியாகப் பலி, தியாகம், தொழுகை, பலி, பலுச்சிஸ்தான், பள்ளி வாசல், பள்ளிவாசல், பழமைவாதம், புனிதப் போர், போரா, போர்ஹா, மசூதி, மசூதி இடிப்பு, மசூதி எரிப்பு, மசூதி சாவு, மசூதி தொழுகை, மசூதியில் கொலை, மசூதியை இடித்தல், ஷியா, ஷியா சட்ட போர்ட், ஷியா சட்டம், ஷியா முஸ்லீம் சட்டம், ஷியா வாரியம், ஷியா-சுன்னி, ஹஜரத் அலி, ஹுஸைன்
Tags: ஃபத்வா, அவமதிக்கும் இஸ்லாம், அஹ்மதியா, இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கர்பலா, குண்டு வெடிப்பு, சன்னி, சியா, சுன்னி, ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், தாலிபான், தியாகம், புனிதப்போர், போரா, மாரடி, முகமதியர், முகரம், முஜாஹித்தீன், முஸ்லீம்கள், முஹரம், யுத்தம், லப்பை, ஷியா, ஹசன், ஹுஸைன்
Comments: 2 பின்னூட்டங்கள்
செப்ரெம்பர் 1, 2010
28 ஷியாக்கள் பலி, 200 மேற்பட்டவர்கள் காயம் – ஹஜரத் இமாம் அலி – கர்பலா தினத்தன்று தற்கொலைக் குண்டு ஜிஹாதிகளின் அட்டூழியம்! அஹ்மதியாக்கள், பஹாய்க்கள் அடுத்து ஷியாக்களைக் கொல்லும் பாகிஸ்தான்!

Shia-procession-attacked-2010
சுன்னி-ஷியா ஜிஹாதிகள் குண்டுவெடிப்புகள்: சமீபத்தில் பாகிஸ்தானின் குண்டு வெடிப்புகளில், ஷியாக்களைக் குறிவைத்து நடைபெறுவதாக உள்ளது. இஸ்லாத்தில் பல பிரிவுகள் உள்ளன, அவை இறையியல், வழிபாடு, குலம், என்ற ரீதியில் உள்ளன. இதில் ஆரம்பத்திலிருந்தே சுன்னி மற்றும் ஷியா பிரிவுகளுக்கு வேறுபாடு இருந்து வருகிறது. இதனால், இவர்களது சண்டை-சச்சரவுகள் (ஜிஹாத்), இன்றுவரை தொடர்ந்து வருகிறது. அமைதி என்று சொல்லிக் கொள்ளும்-கொல்லும் இஸ்லாம், இப்படி சண்டையிட்டுக் கொன்றுக் கொண்டுதான் வருகிறது.
ஹஜரத் இம்மாம் அலி தொழுகையில் குண்டு வெடிப்பு: செப்டம்பர் 1, 2010 அன்று, லாஹூரில் ஒரு ஷியா மசூதியில் – கர்பலா கமய் ஷா (Karbala Gamay Shah) ஆயிரக்கணக்கானவர்கள் ஹஜரத் இமாம் அலியின் இறப்பு – உயிர்த்தியாகம் மற்றும் தொழுகைக்காகக் கூடியிருக்கும் போது (Yaum-e-Ali), குண்டுகள் வெடித்ததில் 17 / 28[1] பேர் கொல்லப்பட்டனர். முகமது நபியின் மைத்துனரான ஹஜரத் அலியின் இறந்த நாளை – யௌம்-இ-அலி நினைவு கொள்ளும் வழக்கம் ஷியா முஸ்லீம்களுக்கு உள்ளது[2]. அவர்கள் ஊர்வலமாகச் செல்லும் போது, தற்கொலைப் படையினர், மூன்று[3] தற்கொலை ஜிஹாதிகள் குண்டுகளாகச் செயல் பட்டனர் என்று சொல்லப்படுகிறது[4]. 150ற்கும் மேலானவர்கள் காயமடைந்தனர்[5]. தடை செய்யடப்பட்ட லஸ்கர்-இ-ஜாங்வி அல்-ஆல்மி (Lashkar-e-Jhangvi al-Almi) பொறுபேற்றதாக செய்திகள் கூறுகின்றன.
பாதுகாப்பு படையினர், உளவுத்துறைக்குத் தெரியுமாம்[6]: இப்படி ஷியாக்களின் ஊர்வலம் தாக்கப்படும் என்பது பாகிஸ்தானின் உளவுத்துறக்கு முன்பே தெரியுமாம். அவர்கள் சொல்வதாவது, அந்த மூன்று தற்கொலை ஜிஹாதி குண்டுகள் வெளியிளிருந்து வரவில்லை, ஆனால், அந்த பாதுகாப்பு வலையத்தினுள்ளேதான் இருந்து செயல்பட்டுள்ளனர்.
சுன்னிகள் ஏன் மற்ற முஸ்லீம்களை இப்படி கொல்கின்றனர்? சுன்னிகள் இப்படி தாங்கள் தான் இஸ்லாத்தில் உண்மையான முஸ்லீம்கள், மற்றவர்கல் எல்லோரும் முஸ்லீம்கள் இல்லை என்ற தோரணையில் செயல்பட்டு வருவதால், இஸ்லாத்தில் என்றுமே அமைதி இருப்பதில்லை. சண்டைதான், சச்சரவுதான், கொலைகள்தான், இன்றுதற்கொலை மனித குண்டுகள் ஜிஹாத் மூலம் வெளிப்படுகின்றன. ஷியாக்கள் மற்றுமன்றி மர்ர அஹ்மதியாக்கள், காதியான்கள், பஹாய்க்கள் முதலியோரை முஸ்லீம்கள் இல்லை என்று சொல்லி, அவர்களது மசூதிகளை இடித்து, அழித்து, அவர்களை நாடு விட்டே துரத்தியடிக்கப் பட்டனர்.
[1] http://edition.cnn.com/2010/WORLD/asiapcf/09/01/pakistan.lahore.bomb/?hpt=T2#fbid=WpVysMRtvEp&wom=false
[2] http://www.google.com/hostednews/afp/article/ALeqM5gAZWGvebP5yD4-ADntMscQ7kV_RQ
[3] http://www.dawn.com/wps/wcm/connect/dawn-content-library/dawn/the-newspaper/front-page/06-religious-procession-attacked-in-lahore-triple-terror-blasts-leave-27-dead-290-rs-02
[4] http://www.bbc.co.uk/news/world-south-asia-11152128
[5] http://www.hindustantimes.com/Blasts-rock-Lahore-Shia-march-17-killed-150-injured/H1-Article1-594837.aspx
[6]Daily times, Police had intelligence about attack threat, dated 02-09-2010 http://www.dailytimes.com.pk/default.asp?page=201092\story_2-9-2010_pg1_2
பிரிவுகள்: அஹ்மதியாக்கள், கர்பலா, கர்பலா உயிர்த் தியாகம், காதியான்கள், பஹாய்க்கள், யௌம்-இ-அலி, லஸ்கர்-இ-ஜாங்வி அல்-ஆல்மி, ஹஜரத் அலி, ஹஜரத் இமாம் அலி
Tags: அஹ்மதியாக்கள், இறையியல், கர்பலா, கர்பலா உயிர்த் தியாகம், காதியான்கள், குலம், சுன்னி, பஹாய்க்கள், யௌம்-இ-அலி, லஸ்கர்-இ-ஜாங்வி அல்-ஆல்மி, வழிபாடு, ஷியா, ஹஜரத் அலி, ஹஜரத் இமாம் அலி
Comments: 6 பின்னூட்டங்கள்
அண்மைய பின்னூட்டங்கள்