Archive for the ‘எம். எஃப். ஹுஸைன்’ category

ஸ்ரீ ராமநவமியும் முஸ்லீகளும் – ஹைதராபாத் கலவம்!

மார்ச் 31, 2010
தடை உத்தரவை மீறி ஐதராபாத்தில் கலவரம் : துணை ராணுவப்படை குவிப்பு
மார்ச் 30,2010,00:00  IST
http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=17380
ஹைதராபாதில் மீண்டும் கலவரம்: இளைஞர் சாவு; தேர்வுகள் ஒத்திவைப்பு
First Published : 31 Mar 2010 02:18:46 AM IST

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=India&artid=219825&SectionID=130&MainSectionID=130&SEO=…….81

Important incidents and happenings in and around the world

ஓஸோமா பின் லேடனின் பேச்சின் எதிரொலியே, முஸ்லீம்கள் அல்லாத மக்கள் தாக்கப் படுவது என்ற கருத்து வலுப்படுவதாக தீவிரவாத-ஆராய்ச்சி வல்லுனர்கள் கூறுகின்றனர்.

எதிர்பார்த்தபடியே உள்ளூர்த்றை தனக்கேயுரித்தான வகையில் ‘இந்த கல்லெறி சம்பவங்கள் எல்லாம் சாதாரணமான சண்டை-தகராறு, கைகலப்பு விஷயங்கள். துரதிருஷ்டவசமாக இரண்டு குழுக்களிலும் மோசமானவர்கள் இருக்கிறர்கள்”.

“மண்டைக் காய்ந்த ரவுடிகள்” இந்த வன்முறையைத் தூண்டிவிட்டிருக்ககாம். அவர்கள் இதற்காக அதிகவிலை கொடுக்க வேண்டியிருக்கும். எந்த நிறக்கொடியைப் பறக்கவிடவேண்டும் என்பதற்கான ஏற்பட்ட “குழாயடி சண்டையைப் போன்றதுதான் இது”, என்றெல்லாம் அலட்சியமாகப் பேசியுள்ளார். இதுவே முஸ்லீம்கள் பாத்திக்கப் பட்டிருந்தால் வேறுவிதமாகப் பேசியிருப்பார் போல இருக்கிறது!

மறுபடியும் இந்திய செக்யூலரிஸம் வென்றுள்ளது.

என்னத்தான் உண்மைகளை மறைக்க முயன்றாலும் உண்மை வெளிச்சத்திற்கு வரத்தான் செய்யும் போலும்!

இதென்ன காஷ்மீரா ஹைதராபாதா?

இதென்ன காஷ்மீரா ஹைதராபாதா?

அதாவது, குழாயடி – சாதாரண சண்டை, கை-கலப்பு என்றெல்லாம் உள்-துறை சொல்லியிருக்கிறதே, பிறகு ஏன் இந்த நிலை? மக்கள் ஏன் பட்டப்பகலில் நடந்து செல்லமுடியாத நிலை? சென்னையிலே குஷ்பு என்னவேண்டுமானாலும் பேச உச்சநீதிமன்றம் துணைக்கு வருகிறது! ஆனால் இங்கு?

சாதாரண குழாயடி சண்டைக்கு இவ்வளவு பாதுகாப்பா

சாதாரண குழாயடி சண்டைக்கு இவ்வளவு பாதுகாப்பா

பாவம், இவர் அத்தகைய நவீன ஆயுதத்துடன் இருக்க வேண்டிய நிலை மக்களுக்குப் புரியவில்லை! காஷ்மீரமாக இருந்தால், அந்த மெஹ்பூபா பிரியாணியே கொடுத்திருப்பார்!

இதென்ன காஷ்மீரா ஹைதராபாதா - அதாவது இந்தியர்கள் என்ன பாகிஸ்தானில் உள்ள ஹைதராபாதிலிருந்தா  தண்ணீர் பிடுத்துக் கொண்டு வருகிறார்கள்?

இதென்ன காஷ்மீரா ஹைதராபாதா - அதாவது இந்தியர்கள் என்ன பாகிஸ்தானில் உள்ள ஹைதராபாதிலிருந்தா தண்ணீர் பிடுத்துக் கொண்டு வருகிறார்கள்?

இதென்ன காஷ்மீரா ஹைதராபாதா – அதாவது இந்தியர்கள் என்ன பாகிஸ்தானில் உள்ள ஹைதராபாதிலிருந்தா  தண்ணீர் பிடுத்துக் கொண்டு வருகிறார்கள்?

ஒஹோ இந்த கலர் தான் பிடிக்கவில்லை போலும்

ஒஹோ இந்த கலர் தான் பிடிக்கவில்லை போலும்

இந்த கலர் கொடிக்கு தான் இவ்வளவு கலாட்டா, கைகலப்பு……………….என்றால், உள்-துறை எதை மறைக்கிறது? யாருக்கு பாதுகாப்புக் கொடுக்கிறது?

ஐயோ தண்ணிர் பிடிக்கவே இவ்வளவு பிரச்சினையா அதுதான் உள்துறை சொல்லியிருக்கிறடு குழயடிச் சண்டை என்று

ஐயோ தண்ணிர் பிடிக்கவே இவ்வளவு பிரச்சினையா அதுதான் உள்துறை சொல்லியிருக்கிறடு குழாயடிச் சண்டை என்று

அப்பாடொயோவ், ஒரு குடம் தண்ணீர் பிடித்துவர, இவ்வலவு பாதுகாப்பா? அங்கே பாருங்கள், அந்த வீரர் அந்த அளவிற்கு குண்டு பாயா-ஜேக்கிட் அணிந்து உட்கார்ந்திருக்கிறார். இந்த ஆணோ துண்டு-பனியனுடனும், அந்த பெண் சேலைக் கட்டியு ஒரு குடம் நீர் பிடித்துக் கொண்டு செல்கின்றனர்?

இந்தபெண் அந்த ருக்ஸானாவைவிட கேவலமானவளா?

இவளுக்கு ஏன் ஏ.கே. 47 கொடுக்கக் கூடாது?

அட, குறைந்த பட்சம், ஒரு குடம் நீர் ஆவது, பிடித்துக் கொடுத்திருக்கலாம் இல்லையா?

பிறகு இவர்கள் ஏன் இப்படி திகைத்து, பீதியில் இருக்கவேண்டும்

பிறகு இவர்கள் ஏன் இப்படி திகைத்து, பீதியில் இருக்கவேண்டும்

ஆமாம் அந்த அழகி சானியா அங்குதான் இருக்கிறாராமே?

போதாக்குறைக்கு பாகிஸ்தான் மாப்பிள்ளை வேறு!

அவரே, இப்பிரச்சினையைத் தீர்த்திருக்கலாமே?

ஐதராபாத்தில் தடை உத்தரவை மீறி, நேற்று மீண்டும் பல பகுதிகளில் கலவரம் வெடித்தது. இதையடுத்து, கலவரத்தை கட்டுப்படுத்துவதற்காக, ஏராளமான துணை ராணுவப்படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் பல பகுதிகளுக்கு தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத், மார்ச் 30: ஆந்திரத் தலைநகர்  ஹைதராபாதில் செவ்வாய்க்கிழமை மீண்டும் கலவரம் வெடித்தது. இதில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 9 பேர் காயமடைந்தனர். இதையடுத்து புதிய பகுதிகளுக்கும் கலவரம் பரவவே, புதிதாக 8 பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற ஊர்வலத்தில் ஏற்பட்ட வன்முறையில் 2 போலீஸ்காரர் உள்பட 8 பேர் காயமடைந்தனர். புதன்கிழமை வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
÷ஊரடங்கு அமலில் இருப்பதால் இந்தப் பகுதியில் உள்ள 140 தேர்வு மையங்களில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை முதல் தொடங்கவிருந்த உஸ்மானியா பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
அனுமன் ஜெயந்தி: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். இருப்பினும் ஹிந்து அமைப்புகள் சார்பில் நடத்தப்பட்ட ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது. முஷீராபாத் பகுதியில் ஊர்வலம் சென்றபோது கல்வீசி தாக்கப்பட்டது. இதில் 2 போலீஸ்காரர்கள் உள்பட 8 பேர் காயமடைந்தனர். இதையடுத்து ராமகோபால்பேட்டை, நல்லகுட்டா, சலீம்நகர் ஆகிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. மத்திய படை போலீஸ் உடனடியாக வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கஹாஸ்குடா பகுதியில் உள்ள வழிபாட்டு தலம் தாக்கப்படுவதாக வதந்தி பரவியதை அடுத்து அங்கு கடைகள் அடைக்கப்பட்டன.

ஹைதராபாத் பழைய நகரப் பகுதியில் சனிக்கிழமை ஒரு வழிபாட்டுத் தலம் அருகே மற்றொரு மதத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது மதத்தின் கொடியை ஏற்ற முயன்றனர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது இரு தரப்பினரும் கல்வீசித் தாக்கிக் கொண்டனர். போலீசார் குவிக்கப்பட்டு மோதல் தவிர்க்கப்பட்டது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இருதரப்பினரும் மீண்டும் மோதிக்கொண்டனர். அப்போது கல்வீச்சில் 36 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மாநில அரசின் வேண்டுகோளுக்கு இணங்க கூடுதலாக 1000 துணை ராணுவ வீரர்களை மத்திய அரசு அனுப்பி வைத்தது. கலவரத்தில் இதுவரை இருவர் உயிரிழந்தனர். 90 பேர் காயமடைந்தனர். கலவரம் தொடர்பாக இதுவரை 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணைக் குழு: வகுப்புக் கலவரம் குறித்து விசாரிக்க விசாரணைக் குழுவை ஹைதராபாத்துக்கு அனுப்ப சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம் முடிவு செய்துள்ளது. விசாரணை அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று ஆணையத்தின் தலைவர் ஷபி குரேஷி தெரிவித்தார். ÷கலவரங்கள் தொடர்பாக முழு அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மாநில அரசிடம் கேட்டுள்ளோம் என்றார் அவர்.

ஆந்திரா, ஐதராபாத்தில் மூசாபவுலி என்ற இடத்தில், இரு தினங்களுக்கு முன், இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. சாலையோரத்தில் கொடி மரம் அமைப்பது தொடர்பான விவகாரத்தில் இந்த மோதல் வெடித்தது. இரு தரப்பிலும், ஒருவரை ஒருவர் கல் வீசி தாக்கினர். கத்தி குத்து போன்ற சம்பவங்களும் நடந்தன. வழிபாட்டு தலங்கள் தாக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஐதராபாத்தின் பல பகுதிகளுக்கும் கலவரம் பரவியது. பெட்ரோல் பங்க்குகள், கடைகள் போன்றவற்றை கலவர கும்பல் சூறையாடியது. இதைத் தொடர்ந்து, அந்த பகுதிகளில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கூடுதல் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

நேற்று ஆந்திர சட்டசபையில் இந்த பிரச்னை எதிரொலித்தது. ‘உளவுத் துறையின் தோல்வியே, இந்த கலவரத்துக்கு காரணம்’ என, எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினர். உள்துறை அமைச்சர் சபீதா ரெட்டி கூறுகையில், ‘தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அமைதி திரும்புவதற்கு, அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும்’ என்றார். முதல்வர் ரோசய்யாவும், கலவரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். ஆனால், நேற்று பகலில் மீண்டும் பல பகுதிகளில் கலவரம் வெடித்தது. மொகல்புரா, லால் தர்வாசா போன்ற பகுதிகளில் கல்வீச்சு சம்பவங்கள் அரங்கேறின. குறிப்பாக, ஐதராபாத் பழைய நகரப் பகுதிகளில் இதனால் பெரும் பதட்டம் நிலவியது. தடை உத்தரவை பொருட்படுத்தாமல், பலர் வீதிக்கு வந்து, வன்முறையில் ஈடுபட்டனர். போலீசார், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு வன்முறையாளர்களை கலைத்தனர். இதையடுத்து, மேலும், 17 போலீஸ் ஸ்டேஷன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டது.

வன்முறையாளர்கள் எஸ்.எம்.எஸ்., மூலம் வதந்தியை பரப்பியதால், பெரும் பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து, ஐதராபாத் முழுவதும் துணை ராணுவப் படையினர் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 86 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலவரம் தொடர்பாக, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா, உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஆகியோர், முதல்வர் ரோசய்யாவை போனில் தொடர்பு கொண்டு நிலைமை குறித்து விசாரித்தனர். கூடுதலாக துணை ராணுவப் படைகளும் ஐதராபாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஐதராபாத்தில் அவ்வப்போது பெரிய அளவில் மதக் கலவரம் நடப்பது வழக்கமாக உள்ளது. கடந்த 1990ல் ஏற்பட்ட கலவரத்தில் 200 பேர் பலியாயினர். இருந்தாலும், கடந்த பத்தாண்டுகளாக பெரிய அளவில் மத கலவரம் எதுவும் நடக்கவில்லை. தற்போது மீண்டும் அங்கும் கலவரம் நடந்துள்ளது, பொதுமக்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தாவூத் ஜிலானி, தஹவ்வூர் ஹுஸைன் ராணா, ஃபாத்திமா ரோஸ்: இந்தியாவிற்கு எதிரான புதிய அமெரிக்க-ஜிஹாத் கூட்டு – I

மார்ச் 20, 2010

தாவூத் ஜிலானி, தஹவ்வூர் ஹுஸைன் ராணா, ஃபாத்திமா ரோஸ்: இந்தியாவிற்கு எதிரான புதிய அமெரிக்க-ஜிஹாத் கூட்டு – I

வேத பிரகாஷ்

அமெரிக்கா ஜிஹாதை எதிர்கொள்ளும் முறை: அமெரிக்க ஜிஹாதிகள் மிகவும் கைத் தேர்ந்தவர்கள். அழகானவர்கள் (வெள்ளைத் தோலினர்)[1], படித்தவர்கள், ஆங்கிலம் பேசுபவர்கள், நாகரிகமானவர்கள்………………. அவர்களைப் பற்றி சாதாரணமாக இந்தியர்கள் இன்னும் அறிந்து கொண்டதில்லை. எப்படி அமெரிக்க அதிகாரிகள் போதை மருந்து சக்கரவர்த்திகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு இருக்கிறார்களோ, அதேபோல, தாலிபான், ஜிஹாத் முதலிய கூட்டத்தாரிடமும் தொடர்பு வைத்திருக்கிறார்கள். அனுபவித்து வருகிறார்கள். இது கிஸ்ஸிஞ்சர் காலத்திலிருந்தே தொடர்கிறது. ஆனால், பொருளாதார வீழ்ச்சிற்குப் பிறகு அத்தகைய “தீவிரவாதத்திற்கு எதிரானா போர்” என்ற பரிசோதனையை மற்றவர்களுக்குத் தள்ளிவிடப் பார்க்கிறது (outsourcing terror handling). அதற்கும் இந்தியாதான் உதவுகிறது.

Humar-hammaami-christian-turned-jihadi

Humar-hammaami-christian-turned-jihadi

அமெரிக்க ஜிஹாத் இந்தியாவை நோக்கித் திரும்பியது 9/11 – 26/11 ஆனக் கதை: 9/11 ற்குப் பிறகு ஒபாமா பதவியேற்றதும் “தீவிரவாதத்திற்கு எதிரானா போர்” (The War against Terror) என்ற கூக்குரல் மற்ற நாடுகளின்மீது திணித்து, குறிப்பாக இந்தியா மீது குறிவைத்து நடத்தப் படுகிறது. எப்படி பொருளாதார ரீதியில் அமெரிக்கா இந்தியாவைப் பணிய வைக்க முயல்கிறதோ அதே ரீதியில் இந்தியாவை அனைத்துலக ஜிஹாதி-வலையில் இந்தியாவைச் சிக்கவைத்து இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்கொள்ள சதி செய்து வருகிறது. இதில்தான் பாகிஸ்தானையும் இந்தியாவிற்கு எதிராகவே செயல்பட ஊக்குவிக்கிறது. குறிப்பாக மும்பை குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு அமெரிக்கர்களின் ஜிஹாதிகளுடனான தொடர்பு பலதடவை வெளிப்பட்டுள்ளது. இந்தியன் முஜாஹித்தீன் ஈ-மெயில் அனுப்ப அந்த மும்பை அமெரிக்கன் உதவியுள்ளான். அவன் கிருத்துவ பாதிரி, யூதர்களின் நண்பன்……..என்றெல்லாம் குறிப்பிடப்பட்டான். ஆனால், ஏன் ஜிஹாதிகளுக்கு உதவினான் என்பதனை அமுக்கிவிட்டனர். விஷயம் தெரிந்ததும் அவனை அமெரிக்காவிற்கே எடுத்துச் செல்லப்பட்டான்.  அப்பொழுது இந்தியா தாராளமாக அவனை விடமுடியாது என்று சொல்லியிருக்கலாம். “வேண்டுமானால் நீ இந்தியாவிற்கு வந்து விசாரணை நடத்து”, என்று சொல்லியிருக்கலாம். ஏனெனில் அப்பொழுது சட்டப்படி அவன் குற்றத்தில் ஈடுபட்டது இந்திய மண்ணில்தான். ஆனால் கிருத்துவ-இஸ்லாமியக் கூட்டு சதியால் அவன் “நாடு கடத்தப் பட்டான்”.

American-jihadi-Boyd

American-jihadi-Boyd

அமெரிக்க ஜிஹாதிகள் தீடீரென்று மற்ற நாடுகளில் பிடிபடுவது: அமெரிக்க ஜிஹாதிகள் இப்பொழுது உலகமெல்லாம் பரவியிர்ப்பது தெரிகிறது[2], ஏனனனில் அவர்கள் பல நாடுகளில் பிடிபடுகிறர்கள்! பாய்ட் (Boyd)[3], என்பவன் ஜூலை 27, 2009 அன்று கைது செய்யப் பட்டான். அவன் மற்றும் அவனது ஏழு கூட்டாளிகள் இஸ்ரேல், ஜோர்டான், கொஸொவோ, பாகிஸ்தான் போண்ர நாடுகளில் தீவிரமான ஜிஹாதை பரிந்துரைக்கும் கோஷ்டிகளாக செயல்பட்டபோது பிடிக்கப் பட்டனர். பாய்ட் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் தீவிரவாத பயிற்சி பெற்ரவன், அல்-குவைய்தாவுடன் சம்பந்தப் பட்டுள்ளவன். இதுவரையில் பிடிபட்டுள்ள அமெரிக்க ஜிஹாதிகள்:

Najibullaah-zazi-Newyork

Najibullaah-zazi-Newyork

  • அப்துல்லாகிம் முஜாஹித்தீன் முஹம்மது (Abdulhakim Mujahid Muhammad) – ஜூன் 1, 2009 அன்று லிட்டில் ஆர்க் என்ற ராணுவ பயிற்சி நிலையத்தில் (military recruiting center in Little Rock, Ark) ராணுவ வீரர்களாக இருந்த ஒருவன், மற்றொருவன் பிடிபட்டபோது கொல்லப்பட்டான். இருவரும் மதம் மாறிய முஸ்லீம்கள்.
  • ஐந்து அமெரிக்கர்கள் டிசம்பர் 2009ல் பாகிஸ்தானில் பிடிபட்டனர். இவர்கள் ஆப்கானிஸ்தானத்தில் அமெரிக்கப் படைக்கு எதிராக செயல்பட்ட ஜிஹாதிகள்.
  • நான்கு அமெரிக்க முஸ்லீம்கள் மற்றும் ஒன்று ஹைதி முஸ்லிம் மே 2009ல் கைது செய்யப்பட்டனர். அவர்கள் புரோன்க்ஸ் (two synagogues in the Bronx) என்ற இடத்திலுள்ள இரண்டு யூத வழிபாட்டு ஸ்தலங்களைத் தாக்கத் திட்டமிட்டதற்கும், நியூ பர்க் என்ற ராணுவ பயிற்சி மைத்தில் (military base in Newburgh, N.Y.) விமானங்களை சுட்டுவீழ்த்த முயன்றபோதும் பிடிபட்டனர்.
  • டேவிட் ஹெட்லி இல்லினாயிஸில் அக்டோபர் 2009ல் டென்மார்க்கில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதற்காக பிடிபட்டான். பிறகு அவனுடைய மும்பை தொடர்பும் தெரிய வந்தது.
Nidal-hassan-Malik-fort-hood

Nidal-hassan-Malik-fort-hood

அமெரிக்க-ஜிஹாதி பயங்கரத்தை மறைக்க உள்-நாட்டு ஜிஹாதி உருவாக்கம் முதலியவைத் தோற்றுவிக்கப்பட்டன/படுகின்றன: இத்தகைய உலக கிருத்துவ-இஸ்லாமிய, யூத-இஸ்லாமிய, இஸ்லாமிய-யூத, இஸ்லாமிய-கிருத்துவ வெறியாட்டங்களைத் திசைத் திருப்ப இந்தியர்களை ஏமாற்ற இந்த சக்திகள் செயல்படுவது தெரிகிறது. அனைத்துலக தீவிரவாதத்தில் அகப்பட்டுத் தவிப்பது இந்தியா. அதற்குக் காரணம் முஸ்லீம்கள்தான். உள்ளூர் முஸ்லீம்களும் உண்மை அறிந்தும், அறியாமலும் அதற்கு துணை போகின்றனர். இதற்குதான் காஷ்மீர், லவ்-ஜிஹாத், ஜிஹாத், ஜாஹிர் நாயக்[4], பெரியார்தாசன்[5], ராம-ஜன்ம பூமி, நஸ்லிமா தஸ்.ரீன், ஹுஸைன்[6], பர்தா, உருது, சச்சார் அறிக்கை[7], பெண்கள் மசோதா[8]………….. முதலிய பிரச்சினைகளை எடுத்துக் கொண்டு குழப்புவர், தீ வைப்பர், கலவரம் செய்வர், …………..சட்ட-ஒழுங்குப் பிரச்சினையாக்கி விளம்பரம் பெறுவர். சிதம்பரம், கருணாநிதி, முலாயம், லல்லு போன்ற கைக்கூலிகள் போன்ற தன்மையுடையவர்களும், குல்லா மாட்டிக் கஞ்சி குடிப்பவர்களும் துணைபோவர். உண்மையில் முஸ்லீம்களே அமைதியாக உட்கார்ந்து யோசித்தால் உன்மை அவர்களுக்கு விளங்கும். அதுமட்டுமல்ல உண்மையான முஸ்லீம் களுக்குத் தெரியும் அவையெல்லாம் இஸ்லாத்திற்கு புறம்பானவை, எதிரானவை என்று. ஆனால் ஜிஹாத் என்ற வெறி வரும்போது கண்களை, அறிவை மூடிவிடுகிறது.

bin-laden-of-Internet-cyber-jihad

bin-laden-of-Internet-cyber-jihad

அமெரிக்க-இஸ்லாம் மற்றும் தாலிபனுடையத் தொடர்பு: ஜாஹிர் நாயக் போன்றவர்கள் இத்தகைய நவீனப் பூச்சு பூசப்பட்ட படித்த, நாகரிகமான, ஆங்கிலம் பேசும் இஸ்லாம் அடிப்படைவாத, தீவிரவாத, தாலிபன்களுடைய சித்தாந்த ஆதாரவாளர்கள் எனலாம். ஆனால் அத்தகைய அமெரிக்கர்களை அமெரிக்கப் பெயர்கள் அல்லது இந்தியப் பெயர்களில் குறிப்பிடப் பட்டு ஜிஹாதி அடையாளத்தை ஊடகங்கள் மறைக்கின்றன. தாவூத் ஜிகானி அமெரீகன், தஹவ்வூர் ஹுஸை ரானா கனடியன், ஜிஹாதி ரோஸ் அமெரிக்க நாட்டவள், அந்தக் காதலி அல்லது மனைவி மொரோக்கோ நாட்டைச் சேர்ந்தவள்…………………என்றெல்லாம் குறிப்பிட்டு இஸ்லாம், இஸ்லாமிய தீவிரவாதம், ஹிஹாதி-குண்டு குரூரங்களை மறைக்கப் பார்க்கிறர்கள். இவ்வாறாக தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கல் (Liberalization, Globalization and Privatization) தாலிபனைஸேஷன் (Talibanization), (American seculaization), இஸ்லாமைஸேஷன் (Islamization), ஒபாமைஸேஷன் (Obamization), ஒஸாமைஸேஷன் (Osamization) முதலிய வழிகளில் செயல்படுகின்றன.

வேதபிரகாஷ்

© 21-03-2010


[1] இந்தியர்களுக்கு கூலிமனத்தன்மை (coolie mentality) / அடிமைத் தன்மை (slavish mindset) உள்ளது என்பது இந்த மனப்பாங்கில் வெளிப்படும். அதாவது வெள்ளைநிறத்தவனுக்கு அடிபணிய வேண்டும் அவன் சொல்வதைக் கேட்கவேண்டும் என்ற தன்மை.

 

[2] http://www.csmonitor.com/World/Asia-South-Central/2010/0317/Five-Americans-arrested-in-Pakistan-plead-not-guilty-to-terrorism-charges

http://www.csmonitor.com/USA/2010/0312/Jihad-Jane-joins-growing-list-of-American-terror-suspects

[3] http://www.csmonitor.com/CSM-Photo-Galleries/Lists/American-Jihadis

[4] இனிப்புத் தடவப் பட்ட கசப்புப் போன்ற பேச்சாளர். இனிக்கப் பேசி ஜிஹாதி வெறியூட்டுவதில் வல்லவன். வார்த்தைகளால் ஜிஹாத் போராட்டம் நடத்து,ம் இவனுக்கும் தாலிபானுக்கும் எத்தகைய வித்தியாசமும் இல்லை. இன்றைய அமெரிக்க ஜிஹாதிகளுக்கு இவனே காரணம் எனலாம்.

[5] நிச்சயமாக இந்த ஆள் தமிழ், தமிழர், பகுத்தறிவுவாதிகள், தலித்துகள், பௌத்தர்கள்..எல்லோரையும் ஏமாற்றிய எத்தன்; அது மட்டுமல்லாது பெரியார், அம்பேத்கார், புத்தர்.முதலியோரையும் ஏமாற்றிய பெரிய இறையியல் மோசடி பேர்வழி எனலாம்.

[6] இந்துமத கடவுளர்களை மட்டும் நிர்வாணமாக சித்திரங்கள் வரைந்து புகழ் பெறும், இஸ்லாமிய சித்திர-விபச்சாரி. மற்ற கடவுளர்களை நிர்வாணமாக வரைய தைரியமில்லை.

[7] சாதி இல்லை என்று முஸ்லீம்கள் சாதி அடிப்படையில் ஒதுக்கீடு கேட்பதும், அதற்கு காஃபிர்களின் துணைத் தேடுவதும் வேடிக்கையே!

[8] சாதி இல்லை என்று முஸ்லீம்கள் சாதி அடிப்படையில் பெண்களுக்கும் உள்-ஒதுக்கீடு அதுவும், கஃபிர்கள் கேட்கிம்போது மௌனம் காப்பதும் இஸ்லாமிய அதிசயமே!

காஷ்மீர இஸ்லாத்தின் நிஜ-உருவம் வெளிப்படுகிறது – I

மார்ச் 14, 2010

காஷ்மீர இஸ்லாத்தின் நிஜ-உருவம் வெளிப்படுகிறது – I

வேதபிரகாஷ்

“காஷ்மீர” அடை-மொழிகளில் உலா வரும் இந்திய-விரோத சித்தாந்தங்கள்: “காஷ்மீரியத்” என்ற போர்வையில், முகமதிய-இஸ்லாமிய அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள், ஜிஹாதிகள், ஏதோ ஒரு அமைதியான, ஒட்டுமொத்த காஷ்மீரத்தின் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிகம் முதலியவற்றைப் பேணிக் காப்பது போலவும், பாதுகாக்கத் துடிப்பது போலவும் நடித்துக் கொண்டிருக்கும் அந்தக் கொடியவர்களின் உண்மையான முகம் பலமுறை தெரிந்தாலும் மற்ற இந்தியர்கள் அவற்றைப் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் அல்லது, “இவையெல்லாம் எங்கோ தூரத்தில் நடக்கின்றன, ஆகையால் அவற்றை நாம் அறிந்து கொண்டு என்ன செய்ய”, என்ற நிலையிலும் இருக்கலாம்[1]. ஆனால், எப்படி அந்த முகமதிய-இஸ்லாமிய அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள், ஜிஹாதிகள், முதலியோரது நோக்கம் வெளிப்படுகிறது என்பதனைப் புரிந்துகொள்ள இன்னொமொரு முக்கியமான விஷயம் வெளிப்படுகிறது.

காஷ்மீரப் பெண்களும், சொத்துகளும், சொத்துரிமைகளும்: இப்பொழுதையப் பிரச்சினையே இதுதான். முன்பே எடுத்துக் காட்டியபடி, காஷ்மீர இஸ்லாம் உலக மற்றும் இந்திய வீர-சைவத்தை முழுங்கியது, அழித்தது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்[2]. அந்த குரூரமான செயல்பாடுகளில் இந்து பெண்கள் லட்சக்கணக்கில் பலவந்தமாக தங்களது பெற்றோரிடத்திலிருந்து, சகோதரர்களிடமிருந்து, கணவன்மார்களிடமிருந்து, காதலர்களிடமிருந்து, குழந்தைகளிடமிருந்துப் பிரித்திருக்கின்றது; அவர்கள் முன்பே அப்பெண்களின் கற்பு சூரையாடப்பட்டிருக்கிறது; அதனால் பல இந்து பெண்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்; எதிர்த்தவர்கள்-பணியாதவர்கள், கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்; …………….[3]

அமர்நாத் யாத்திரிகர்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலமும், அதை இஸ்லாம் எதிர்த்த நிலையும்: சுமார் இரண்டாண்டுகளுக்கு முன்பு, அமர்நாத் யாத்திரிகர்களுக்கு அளிக்கப் பட்ட நிலத்தின் விஷயமாக முகமதிய-இஸ்லாமிய அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள், ஜிஹாதிகள், மிகவும் கடுமையாக, கொடுமையாக எதிர்த்தனர், கலவரம் செய்தனர். செக்யூலரிஸ-சமதர்ம-சமத்துவ பேர்வழிகள்-சிதாந்திகள் இந்தியா முழுவதும், ஏன் உலகம் முழுவதிலும் பொத்திக் கொண்டிருந்தன. மற்ற நேரங்களில் ஊலையிடும் இந்த நரிக்கூட்டங்கள், நாக்குகளில் நரம்பில்லாமல், மனங்களிலே நமைத்துக் கொண்டிருந்தன. அதாவது, லட்சக் கணக்கான யாத்திரிகர்களின் வசதிக்காக செய்யப்படும் நிரந்தரமற்ற தங்குமிடங்கள், கழிப்பிடங்கள், குளியலறைகள் முதலியவற்றைக் கட்டக் கூடாது என்று அரக்கத்தனமாக தங்களது குரூரத்தைக் காட்டி முகமதிய-இஸ்லாமிய அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள், ஜிஹாதிகள், கருவின. அப்பொழுது கொதிப்படைந்த இந்துக்கள் முதல் முறையாக வீதிகளுக்கு வந்தனர். சாலைகளை மறித்து போராடினர். அரசாங்கம், அந்த போலி-மனித உரிமைக் கூட்டங்கள், சித்தாந்த நரிக்கூட்டங்கள் திகைத்தன. என்ன இது, இந்த காஃபிர் கூட்ட்டத்திற்கு இவ்வளவு தைரியமா என கொக்கரித்தன.

அமைதி அரக்கன் அப்துல்லா முதல் அந்தக் கொடியக் கூனி பூதனை மெஹ்பூபா முஃப்டி வரை, வேடமிட்டு நடித்தனர். அந்த குரூர முகமதிய-இஸ்லாமிய அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள், ஜிஹாதிகள், முதலியோரோ வேறு விதமாக பேசினர்! எதுவும் எடுபடாமல் போகவே, தங்களுக்கு மருந்துகள் கூடக் கிடைக்கவில்லை என அலற ஆரம்பித்தனர்! உடனே எழும்பிவிட்டது அந்த அருந்ததி ராய் என்ற பலத்தாரப் புரட்சி[4] வீராங்கனை!! ஆனால், வெட்கமற்ற அவள் வேசித்தன பேச்சு என்னவென்றால், அந்த முகமதிய-இஸ்லாமிய அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள், ஜிஹாதிகள், முதலியோருக்கு ஆதரவாகப் பேசியதுதான். அவளுக்கு அதே காஷ்மீரத்தின் இந்துக்களின் உரிமைகளைப் பற்றிக் கவலையிலை! அப்பொழுதுகூட – அதாவது லட்சக் கணக்கான யாத்திரிகர்களின் வசதிக்காக செய்யப்படும் நிரந்தரமற்ற தங்குமிடங்கள், கழிப்பிடங்கள், குளியலறைகள் முதலியவற்றைக் கட்டக் கூடாது என்று அரக்கத்தனமாக தங்களது குரூரத்தைக் காட்டி முகமதிய-இஸ்லாமிய அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள், ஜிஹாதிகள், கருவியது கூட அவளுக்குப் புரியவில்லை!

காஷ்மீரப் போர்வையில் இந்து பெண்களின் உரிமைகளைப் பரிக்க எடுத்து வரப்படும் மசோதா: காஷ்மீரப் பெண் ஒருத்தி அம்மாநிலத்திற்கு வெளியே யாரையாவது மணந்து கொண்டால், அவளுக்கு அம்மாநிலத்தில் சொத்துரிமை மற்றும் வேலையுரிமை பரிக்கப் படவேண்டும் என்று ஒரு தனிப்பட்ட நபர் எடுத்து வந்த சட்டமசோதாவை எதிர்த்து பிஜேபி உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்[5]. அந்த தனி நபர் வேறு யாரும் இல்லை – அந்த கொடியக் கூனி பூதனை மெஹ்பூபா முஃப்டியின் கட்சியைச் சேர்ந்த முர்தாஜா கான் (PDP legislator Murtaza Khan, People’s Democratic Party) என்பவன் தான்! எதிர்பார்த்தபடி, அறிமுகநிலையிலேயே அந்த மசோதா எதிர்ப்பு இல்லாமல் “அறிமுகப்படுத்தப் பட்டது”! அந்தக் கட்சி, அம்மசோதா காஷ்மீர மாநிலத்தின் பெண்களின் அடையாளத்தைக் காப்பாதாக”, வினோதமாக வாதிடனர்! அதாவது, இப்பொழுதும் இந்துக்கள், இந்துப் பெண்கள் கொல்லப்படுவது, கற்பழிக்கப் படுவது, அவர்களது அடையாளங்கள் ஒட்டுமொத்தமாக அழிக்கப் படுவது, முதலியன அந்தக் குருடர்களுக்குத் தெரியவில்லை போலும்!  அக்கட்சி தொடர்ந்து வாதிட்டது என்னவென்றால், “காஷ்மீரப் பெண்கள் அவ்வாறு செய்ய ஆரம்பித்தால் அம்மாநிலத்திற்கென்று அளிக்கப் பட்டுள்ள 370 சரத்தின் மகத்துவம் குறைவது மட்டுமல்லாது, அவ்வாறு அம்மாநிலமற்ற குடிமகன்களை மணந்து கொண்டு, அம்மாநிலத்தின் குடியுரிமையை பெற்றிருந்தால், அது அச்சரத்தையே நீர்த்து விடும். ஆகையால் காஷ்மீரப் பெண்கள் காஷ்மீர ஆண்களைத் தான் மணந்து கொள்ளவேண்டும்”, என்பதுதான்! அதாவது இந்து பெண்மணிகள் கூட தமக்கு தம் சொத்துரிமை, வேலையுரிமை வேண்டுமென்றால், காஷ்மீர ஆணைத் தான் மணந்து கொள்ளவேண்டும், அதாவது இந்து கிடைக்காவிட்டால் முஸ்லீமை மணந்துகொள்ளவேண்டும். இல்லையென்றால்…………………………………….

பெண்கள் தினத்தன்று பெண்களின் உரிமைஅளைப் பரிக்கக் கள்ளத்தனமாக நுழைக்கப்பட்ட மசோதா: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராமன் பல்லா என்ற நிதியமைச்சர் கூறியதாவத்கு, “பெண்கள் மசோதாவைப் பற்றி நாங்கள் எங்களது நிலையை ஏற்கெனவவ தெரியப்படுத்திவிட்டோம். ராஜ்ய சபாவில் அது நிறைவேறியது அறிந்ததே”, என்று பொதுவாகப் பேசி தப்பித்துக் கொள்ள பார்த்தது நன்றகவே தெரிந்தது. மேலவையில் அம்மசோதா அறிமுகப்படுத்தப்பட்டதால், கீழவையில் அதைப் பற்றி விவாதிக்கமுடியவில்லை என்று நிஜாமுத்தீன் பட்[6] என்ற PDP ஆள் எடுத்துக் காட்டியது வேடிக்கைதான்! ஆகவே ஹர்ஷ தேவ் சிங் என்ற உறுப்பினர், அந்த கள்ளத்தனத்தை எடுத்துக் காடியதும்[7], எல்லொரும் மௌனிகளாகி விட்டனர்!

NOT IN TUNE: Bill will end permanent resident status of  women who marry outside the state.

தோற்றுப்போன மசோதாவையே மறுபடியும் எடுத்து வரும் மர்மம், கள்ளத்தனம், நரித்தனம்: இதே மசோதா 2004ல் “எதிரிகள் என்று நடித்து வரும்” அந்த இரண்டு நரிக்கூட்டங்களும் (arch rivals National Conference and the PDP)  சேர்ந்து கொண்டு அறிமுகப்படுத்தியது[8]. ஆனால் பிறகு, அம்மசோதாவின் உள்-நோக்கத்தை எடுத்துக் காட்டியதும் சட்ட சபையில் தோல்வியடந்தது.    மறுபடியும் அத்தகைய தோல்வியடைந்த மசோதாவை அப்துல்லா கோஷ்டியினர் ஆதரிப்பார்கள் என்ற நோக்கில் நுழைத்துள்ளனர். ஜம்மு வழக்கறிஞர் சங்கம் / Jammu Bar Association எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்ல, எப்படி ஒரு 2002 நீதிமன்ற தீர்ப்பு அத்தகைய பாரபட்சத்தன்மைய எடுத்துக் காட்டி, பெண்ணின் குடியுரிமையை காக்க அளித்துள்ளது என்பதனையும் எடுத்துக் காட்டப்பட்டது. ஆகவே, இம்மசோதா அந்த நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானதும், முரண்பாடானதும் ஆகும். ஒரு பெண் தன் குடியுரிமை இழக்கிறாள் என்றால் அவள் ஓட்டுரிமை மற்ற எல்ல உரிமைகளையும் இழக்கிறாள் என்பதாகிறது! அதாவது, ஜம்மு-காஷ்மீர் “தனிநாடு” போல ஆகிறது! இங்கும்தான் வெளிப்படுகிறது, அவர்களின் நரித்தனம்!

சரீயத்தை மறைமுகமாக எடுத்து வரச் செய்யும் சதிதான் இது: சமன்லால் குப்தா என்ற பிஜேபி உறுப்பினர், “இது பெண்களுக்கு எதிரானது. காஷ்மீரப் பெண் ஒருத்தி அம்மாநிலத்திற்கு வெளியே யாரையாவது மணந்து கொண்டால், அவளுக்கு அம்மாநிலத்தில் சொத்துரிமை மற்றும் வேலையுரிமை பரிக்கப் படவேண்டும் என்பது ஒவ்வொரு காஷ்மீரப் பெண்ணின் பெண்மகளின் மூதாதையரது நிலம்,சொத்து, வேலை முதலிவற்றின் மீதான அவர்களது பாரம்பர உரிமைகளை மறுக்கும் விதமாக உள்ளது”, என்று எடுத்துக் காட்டினார். அரசியல்வாதிகள் என்னபேசினாலும், முஸ்லீம்கள் “இந்தியர்கள்” என்ற நிலையில் பேசுவதில்லை என்பது எல்லொருக்கும் தெரியும், அதுவும் இந்துக்கள் என்று சொல்லிவிட்டால் தேவையே இல்லை, உடனே உலகமே அவர்களுக்கு எதிராகத் திரண்டு விடும். ஆகவே இந்நிலையில் நிச்சயமாக அந்த குரூர முகமதிய-இஸ்லாமிய அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள், ஜிஹாதிகள், சரீயத்தை மறைமுகமாக எடுத்து வரச் செய்யும் சதிதான் இது என வெளிப்படையாகவே தெரிகின்றது!

பார்ப்போம், என்ன நடக்கும் என்று!

வேதபிரகாஷ்

14-03-2010


[1] ஆனால் கருணாநிதியே அவ்வாறு இல்லை, தனது பாராட்டுவிழாவில், பிரிவினையைப் பற்றி பேசும்போது, அவரது கள்ளத்தனமும் வெளிப்படுகிறது என்பதை இங்கு நினைவு கூர வேண்டும்,. அதாவது, இந்தியாவை எதிர்த்து க் செயல்படும்போது, நாங்கள் எப்படி அந்நியோன்னமாக கூடி வேலை செய்கிறோம் என்று அவரே சொல்லிய்ருப்பதையும் நினை கூரவேண்டும்!

[2] காஷ்மீர சைவம் மட்டுமல்ல, அங்கிருந்த கோவில்கள் அனைத்தையும் ஒட்டு மொத்தமாக அழித்தது தான் இஸ்லாம் என்பதனைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இவர்கள்தாம் எதோ கலைக்காவலர்கள் என்றெல்லாம் வேடமிட்டுக் கொண்டு அலைகிறர்கள், திரிகிறார்கள். அவர்களுக்கு உலகளவில் பட்டங்கள் கொடுக்கப் பட்டு அவர்களது குரூர முகங்களை அழகு படுத்துகிறார்கள்!

[3] இதைப் பற்றி படித்தவன், பண்பாளன், நீதிமான், நியாயவான், தர்மவான், கனவான்…………..என்றெல்லாம் கூறித்திரியும் கூட்டங்களும் எழுதில்லை, பேசுவதில்லை, மூச்சுக் கூட விடுவதில்லை!

[4] இது ஏதோ அவளைப் பற்றிய தனிமனித விமர்சனம் அல்ல, இன்றளவில் அவள் இந்திய நாட்டிற்கு எதிராக மாவோயிஸ்டுக்களுக்குப் பேச உரிமையளிக்கப் பட்டுள்ள “இந்திய-பிரஜ உரிமைக் கொண்ட பெண்” தான் என்பதனை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அதுவும், முகத்தில் பொட்டுக் கூட வைத்துக் கொண்டு, இல்லை சமயத்தில் சேலைக் கட்டிக்கொண்டு “இந்து வேடம்” போடும் பெண்-ஏமாற்று-வர்க்கத்தில் ஒரு ஜீவன்!

[5] டைம்ஸ் ஆஃப் இந்தியா, Row over bill denying rights to women marrying outside J&K, TIMES NEWS NETWORK & AGENCIES, Mar 14, 2010, 03.56am IST, மேலும் விவரங்களுக்கு,

http://timesofindia.indiatimes.com/india/Row-over-bill-denying-rights-to-women-marrying-outside-JK/articleshow/5681323.cms

[6] வெட்கங்கெட்ட இந்த மதமாறிகளுக்கு இன்னும் இந்த அடையாளங்கள் – பட், சௌத்ரி, படேல், நாயக்………………..தேவைப் படுகின்றன. ஆனால் மற்ற நேரங்களில் ஏதோ இஸ்லாத்தையே பேத்து-எடுத்து வந்தவர்கள் மாதிரி பேசுவார்கள், நடிப்பார்கள்! அந்த “ஜஹிர் நாயக்” கூட இதைச் சொல்லிப் பெருமைப் பட்டுக் கொள்கிறான்!

[7] http://beta.thehindu.com/news/states/other-states/article244309.ece

http://beta.thehindu.com/news/states/article244131.ece

http://www.ndtv.com/news/india/protest-in-jk-over-anti-women-bill-17646.php

http://ibnlive.in.com/news/jk-bill-discriminates-against-women/111426-37.html

[8] Pawan Bali / CNN-IBN, J-K bill discriminates against women, மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்:

http://ibnlive.in.com/news/jk-bill-discriminates-against-women/111426-37.html

ஜாகிர் நாயக் வன்முறையை தூண்டும் வகையில் பிரசாரம்: சுன்னத் ஜமாத் ஆர்பாட்டம்!

ஜனவரி 13, 2010

சென்னை முஸ்லீம்களே ஜாகிர் கானை எதிர்க்கும்போது, இங்கிலாந்து தடை செய்வதில் என்ன ஆச்சரியம்?

பீஸ் அமைப்பைச் சேர்ந்த ஜாகிர் நாயக் என்பவர், வன்முறையை தூண்டும் வகையில் பிரசாரம் செய்து வருவதாகக் கூறி ஐஸ் அவுஸ் காவல் நிலையம் எதிரே சுன்னத் ஜமாத் பேரவையினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இணைதளத்தில் தேடியபோது, கீழ்கண்ட விவரம் கண்ணில் பட்டது:

http://markaspost.wordpress.com/2009/01/10/சென்னையில்-டாக்டர்-ஜாகிர/

சென்னையில் டாக்டர் ஜாகிர் நாயக்

ஜனவரி10, 2009, 3:37 பிற்பகல்
கோப்பு வகை: டாக்டர் ஜாகிர் நாயக்

இஸ்லாம் அல்லாத மக்களுக்காக உலகம் முழுதும் சென்று,இஸ்லாத்தின் செய்தியை எத்தி வைத்து வரும் சகோதரர் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள்,இன்ஷா அல்லாஹ்,வரும் ஜனவரி பதினேழாம் தேதி,சனிக்கிழமை,பதினெட்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் (JANUARY 17TH AND 18TH 2009 ) சென்னையில் உரையாற்ற இருக்கிறார்கள்.

சென்னையில் கிழக்கு கடற்கரை சாலையில்,ஈஞ்சம்பாக்கத்தில் அமைந்துள்ள இஸ்லாமிக் இண்டெர்நேஷனல் பள்ளி வளாகத்தில்,மாலை ஆறு மணி அளவில் நடைபெற உள்ளது.(ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் வீ ஜி பி கோல்டன் பீச் அமைந்துள்ளது.

எல்லா மத மக்களும் வரவேற்கப்படுகிறார்கள், அனுமதி இலவசம்.பெண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலதிக விவரம் வேண்டுவோர் கீழ்காணும் முகவரியில் தொடர்புகொள்ளவும்.
IRF CHENNAI,TEL: 42148804/05, EMAIL: IRFCHENNAI@GMAIL.COM

சகோதரர்களே,
உங்கள் மாற்று மத நண்பர்களையும் அழைத்து செல்லுங்கள்!
தூய மார்க்கத்தை எடுத்து சொல்லுங்கள்!!
அல்லாஹ்விடம் நற்கூலி வெல்லுங்கள்!

ஜாகிர்நாயக்கின் பெயர் சொல்லி முஸ்லிம்கள் ஒருபக்கம் அதிரடி பிரசாரம் செய்கின்றனர்!

மறுபுறம் “சுன்னத் ஜாமாத்” என்று இவ்வாறு எதிர்க்கின்றனர்!

ஒன்றும் புரியவில்லையே?

ஸாகிர் நாயக் பிரிட்டனுக்குள் நுழைவதற்கு அந்நாட்டு அரசு தடை(ஜூன் 19, 2010): இந்திய பிரபல மதபிரச்சாரகர் ஸாகிர் நாயக்கிற்கு பிரிட்டனுக்குள் நுழைவதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் தடை விதித்துள்ளதாக பி.பி.சி. இணைய சேவை செய்தி வெளியிட்டுள்ளது. எமது நாட்டின் பொது நலனுக்கு பொருத்தமற்றவர்கள் நாட்டுக்குள் நுழைய தாம் அனுமதிக்க மாட்டோம் என்று பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் கூறியுள்ளார். மேலும், ஏற்க முடியாத நடத்தை என்று தாம் கருதும் நடத்தை உடையவர் ஸாகிர் நாயக். அதன் காரணமாகவே இவருக்கான விசா நிராகரித்துள்ளதாக பிரிட்டிஷ் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. ஸாகிர் நாயக் லண்டனிலும், வடக்கு இங்கிலாந்திலும் பல உரைகளை நிகழ்த்தவிருந்தார். இதேவேளை, ஸாகிர் நாயக் அண்மையில் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இவரது உரையை கேட்பதற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் கொழும்பில் கூடியமை குறிப்பிடத்தக்கது. ஸாகிர் நாயக் இஸ்லாம் குறித்து ஆளுமை கொண்டவர் என அங்கீகரிக்கப்பட்டவர். எனினும், ஏனைய மதங்களை நிந்திக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிடுபவர் என்று  பிபிசி செய்தியாளர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

Radical-Zakir-naik

Radical-Zakir-naik

Zakir-aggressive

Zakir-aggressive

ஒவ்வொரு முஸ்லீமும் தீவிரவாதியாக வேண்டும் என்று பேசிவரும் ஜாகிர் நாயக்: இப்படியும் ஆங்கிலப் பத்திரிக்கைகள் குறிப்பிடுகின்றன. ஒஸோமா பின் லேடனைப் புகழும், தீரவாதக் கொள்கையையுடைய ஜாகிர் நாயக்கை தடைசெய்யப்பட்டார், என்றும் கூறுகிறது. அந்நாட்டு உள்துறை செயலர், “டிவி மதப்பிரச்சாரகர் தூண்டிவிடும் வகையில் பேசுவதாலும் அவருடைய ஏற்றுக்கொள்ளமுடியாத நடத்தையினாலும் தடைசெய்யப்படுவதாகக் குறிப்பிடுகிறார் “.

இந்துக்கள் இஸ்லாமிய தீவிரவாதியை எதிர்கொண்டனர்!

ஜனவரி 12, 2010

மும்பை கொடூர இஸ்லாமிய குண்டுக்கொலைகளை அடுத்து (26-11-2008), இந்தியா மற்றும் பாகிஸ்தானின் சமூக அமைப்பு ஒன்று அமைதி பேச்சு வார்த்தை என்ற பாணியில் மூன்று நாட்கள் மாநாடு (ஜனவரி 10-12, 2010) ஒன்று ஏற்பாடு செய்தது.

ஆனால் உண்மையில் –

* காஷ்மீர் தனிநாடாக வேண்டும்,

* யாஸின் மாலிக் என்ற கொடூரத் தீவிரவாதி அதன் முதன் மந்திரி ஆகவேண்டும்,

* ஒருகாலக்கடத்திற்குப் பிறகு பாகிஸ்தானுடன் இணையவேண்டும்,

* தாலிபான்களுடன் கூட்டுடன், ஒருபெரிய இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை உண்டாக்க வேண்டும்,

* அதற்கு இந்தியா இஸ்லாமாக்கப் படவேண்டும்

– என்ற ரீதியில் வேலை செய்வது நன்றாகவே தெரிகின்றது.

ஆனால் இந்தியா – அதாவது, இப்பொழுதைய சோனியா மேய்னோ அரசு – இதற்குத் துணைபோவதுதான் ஆச்சரியமாக உள்லது!

தில்லியில் நடந்த ஒரு கூட்டத்தில் இந்துக்கள் யாசின் மாலிக் என்ற இஸ்லாமிய தீவிரவாதியை எதிர்கொண்டு குறை கூறினர். இவன் ஜம்மு-காஷ்மிர் விடுதலை இயக்கத்தின் தலைவன் (Jammu and Kashmir Liberation Front chairman) ஆவான். அவன் பேச எழுந்தபோது, இந்துக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.


A speaker and protesters: JKLF Chairman Mohammad Yasin Malik addresses the India-Pakistan Conference — A Road Map towards Peace — in New Delhi on Monday. (Right) Kashmiri Pandits stage a protest against Mr. Malik.

இரு இந்து பெண்ணை கற்பழித்துக் கொண்றதற்கு அவன் தான் காரணம் என்று குற்றஞ்சட்டினர்.

https://i0.wp.com/www.nation.com.pk/uploads/news_image/large/YasinMaliktiesknot_3246.jpg

பல இந்து பெண்களின் தாலி அறுத்த அவன் சென்ற பிப்ரவரி மாதம் 2009ல், ஒரு பாகிஸ்தானியப் பெண்ணைத்தான் கல்யாணம் செய்து கொள்கிறான். அவள் யார் என்றால் லண்டன் பொருளாதாரப் பள்ளி மற்றும் சித்திரக்கலையில் முதுபடிப்பு படித்தவள். தாயார் ரெஹ்னா ஹுஸைன் – முஸ்லிம் லீக்கின் தலைவி, தந்தை – பிரபலமான பொருளியல் வல்லுனர் எம். ஏ. ஹுஸைன் மாலிக். அது சரி, இந்த பெண்மணியின் சித்திரங்கள் இப்படிள்ளன!

இஸ்லாமியத் தீவிரவாதியாக இருந்து பல இந்து பெண்களைத் துன்புறுத்திய இவனது மனையின் சித்திரங்கள்! இஸ்லாம் சித்திரங்களுக்கு எதிரானது. பெண்களை பர்தாவுக்குள் அடக்கிக் கட்டுப்படுத்துவது. காஷ்மீரத்தில் இவன் அவ்வாறு அடக்கித்தான் பல பெண்களின் தாலி அறுத்தான். Mushaal Mullick Work: Source mushaalmullick.comஇத்தகைய சித்திரங்கள் வரைந்த பெண் இஸ்லாமிய தீவிரவதியானவனுக்கு இனிக்கிறது. ஆனால் காஷ்மிரத்தின் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு முதலியன கசக்கிறது, அதாவது இஸ்லாத்திற்கு எதிராகிறது!

அப்படி சொல்லியே, எத்தனை கோவில்களை இடித்துத் தள்ளினர்?

விலை மதிப்பற்ற சிற்பங்கள், கலைநயமிக்க விக்கிரங்கள் உடைக்கப் பட்டன?

இந்துக்களை அடியோடு ஒழித்து அவர்களின் மூலங்களை துடைத்துவிடுவோம் என்றுதானே அங்கு ஜிஹாத் வேலை செய்கிறது?

சிதம்பரத்திற்கு அது தெரியவில்லையா?

அதுமட்டுமல்லாது காஷ்மீரத்திலிருந்து 3 லட்சம் இந்துக்கள் துரத்தியடிக்கப்பட்டதற்கும் அவன் தான் காரணம் என்றனர்.

முஃப்டி முஹம்மதுவின் மகள் ரூபைய்யா சய்யீத் (23) கடத்திச் சென்றதாக நாடகமாடி, தீவிரவாதிகளை விடுவித்துச் சென்றதும் இவனது லீலைதான்! டிசம்பர் 8, 1989 அன்று கடத்திச் செல்லப்பட்டாதாக அறிவித்து, வீட்டிலிருந்தே பிரியாணி சமைத்து அனுப்பி, 122 மணி நேரத்திலேயே பத்திரமாக அனுப்பிவைக்கப் பாட்டாள்!!

ஆனால் டிசம்பர் 13, 1989 அன்று, குஜரால் மற்றும் அரிஃப் முஹம்மத் கான் வி. பி. சிங்கின் ஆணையின்படி, ஸ்ரீநகரில் வந்திரங்கினர். ரஜௌரி கதல் என்ற இடத்தில் – ஐந்து தீவிரவாதிகள் – 1. அப்துல் ஹமீத் செயிக், 2. ஷேர் கான், 3. நூர் முஹ்ஹம்மது கல்வல், 4. அட்லஃப் அஹம்மது, 5. ஜேவித் அஹ்மத் ஜர்கர் முதலியோர் விடுவிக்கப்பட்டனர்!  [December 13, 1989 saw Gujral and Arif Mohammad Khan landing in Srinagar with the prime minister’s orders to release Abdul Hamid Sheikh, Sher Khan, Noor Mohammad Kalwal, Altaf Ahemed and Javed Ahemed Jargar. On Wednesday afternoon at 1505 hours, they were released in Rajouri Kadal in downtown Srinagar.]

பிஜேபிகாரகள் விட்டுவிட்டார்கள் என்று அலறும் செக்யூலரிஸவாதிகள் இதைப்பற்றி பேசமாட்டார்கள்!

இருபதாண்டு காலமாக அப்பவி இந்துக்கள் கொல்லப்பட்டதற்கும், இந்துப்பெண்கள் கற்பழிப்பிற்கும் இவந்தான் காரணம். எத்தனையோ இந்திய விமானப் படை அதிகாரிகள், வீரர்கள் கொல்லப் பட்டனர். ஆனால் யாரும் கைது செய்யப் படவில்லை. குற்றாவாளிகள் தண்டிக்கப் படவில்லை. இதுதான் காஷ்மீரத்தில் நீதித்துறை நடக்கும் லட்சணம்! இந்த ருபைய்யா மற்றும் IAF கொலைகளில் யாஸின் மாலிக் சம்பந்தப்பட்டிருந்தாலும், அவன் தந்திக்கப்படவில்லை.

1989லிருந்து 2002 வரை இவன்மீது 23 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. பாஸ்போர்ட் வழக்குகள் (Passport Act of 1967) இருப்பினும், வருடம் தவறாது, இவனுடைய பாஸ்போர்ட் புதிப்பிக்கப்படுகிறது மற்றும் உலகெல்லாம் சுற்றிவருகிறான்! அதற்கு அனுமதி கொடுப்பது காஷ்மீர் நீதிமன்றங்கள்தாம்! லட்சக்கணக்கானவர் இறந்திருந்தாலும் ஒரு பத்துபேர்கூடத் தண்டிக்கப்படவில்லை. அரசியல் மேலோன்கி இருப்பதால், நீதி இங்கு செத்துவிட்டது!

https://i0.wp.com/www.hindurashtra.org/kashmir-camps.jpg

இந்து அகதிகள் வாழும் கூடாரங்கள்!

https://i0.wp.com/www.hindurashtra.org/kashmir-mosaic.jpg

காஷ்மீரத்தில் இஸ்லாமிய தீவிரவாதத்தின் முகம்! இதைப் பற்றி எந்த மனித உரிமைகள் பண்டிதர்களோ, நியாயவான்களோ, குணவான்களோ, புனிதர்களோ பேசுவதில்லை!

குழந்தைகளைக் கூட விட்டுவைப்பதில்லை!

https://i0.wp.com/www.hindurashtra.org/kashmir-hindus-attacked3.jpg

ஜூலை 23, 2003 அன்று ஒரு இந்து குடும்பம் மொத்தமாகக் கொலை செய்யப்பட்டது. காசிம் நகரில் 27 இந்துக்கள் அன்று கொலை செய்யப்பட்டார்கள்! காரணம் – அவர்கள் இந்துக்கள், அங்கு வாழ அவர்களுக்கு உரிமை இல்லை!

https://i0.wp.com/www.hindurashtra.org/kashmir-hindus-attacked.jpg

இந்துக்களின் பிரேதங்களை, இந்துக்களே அப்புறப்படுத்துகின்றனர்!

https://i0.wp.com/www.hindurashtra.org/kashmir-hindus-attacked15.jpg

சாதாரணமாக, ஊடகங்கள் இந்துக்கள் கொடூரமாக பாதிக்கப் படிருந்தாலௌம் அவற்றை மறைத்து விடுகின்றன. ஒரு முஸ்லிம் அழுதால், அப்படத்தைப் பெரிதாகப் போட்டு பாராட்டு பெறுகின்றன!

இதோ ஒரு இந்து சிறுவன் தனது தாய் கொல்லப்பட்டதால் கதறி அழுகிறான். இது எந்த மனிதனான ஊடகக்காரனுக்கும் தெரியவில்லை!

எல்லாரையும் சமமாக பாவிக்கவேண்டும் என்பது இப்படித்தானா?

இவர்களது உரிமைகளை நினைக்க, கருத்திக் கொள்ள, மதிக்க எவருக்கும் தெரியாதா?

செக்யூலரிஸம் பேசுபர்வர்களுக்கு, இந்துக்கள் கொல்லப்படுவது, இந்து பெண்மணிகள் கற்பழிக்கப்படுவது, கொடுமைப் படுத்தப் படுவது………..எதெல்லாம் ஒன்றும் இல்லை போலும்!

வாழ்க இந்திய செக்யூலரிஸம்!

. 198“Iture 3


சட்டப்பிடியிலிருந்து தப்பி வாழும் முஸ்லீம்களை இந்தியாவிற்கு வரவழைத்தால் “செக்யூலரிஸம்” ஆகுமா?

நவம்பர் 7, 2009

சட்டப்பிடியிலிருந்து தப்பி வாழும் முஸ்லீம்களை இந்தியாவிற்கு வரவழைத்தால் “செக்யூலரிஸம்” ஆகுமா?

 

நிர்வாண ஓவியர்: எம். எஃப். ஹுஸைன் [maqbool fida hussain – மக்பூல் ஃபிதா ஹுஸைன்], இந்து கடவுளர்களை நிர்வாணமாக வரைந்தது மட்டுமல்லாது, மிகவும் ஆபாசமாக சித்தரித்ததால், அவரது சித்திரங்களுக்கு எதிராக பல எதிர்ப்புகள்-போராட்டங்கள் நடந்தன. ஆனால், அரசு “செக்யூலரிஸ” போர்வையில், மெதுவாகவே செயல்பட்டது. அதனால், அவர்மீது பல நீதிமன்றங்களில் வழக்குகள் பதிவு செய்யப் பட்டன. அவரின் அவதூறு செயலிற்காக அவரது சொத்துகளை ஜப்தி செய்யவும் ஆணையிடப்பட்டது[1]. ஆகவே சட்டப்பிடியிலிருந்து தப்பித்துக் கொள்ள 2005ல் துபாயிற்கு சென்று விட்டார்[2].

 

கம்யூனிஸ-காங்கிரஸின் “செக்யூலரிஸக் கூட்டுத் விளையாடல்கள்”: இவை இவ்விஷயத்தில் நிறையவே இருக்கின்றன. 2007ல் ராஜா ரவிவர்மா விருது இவருக்கு அளிக்கப்பட்டது ஆனால் கேரளா உயர் நீதிமன்றம் தடை விதித்தது. கேரள அரசு விடவில்லை, உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்வோம்[3] என்றது! அகில் சிபல் ஹுஸைனுடைய வக்கில், இவர் கபில் சிபலுடைய மகன்.

 

உள்துறை சூழ்ச்சிகள்: “டைம்ஸ் நௌவ்” டிவி-செனலில் காண்பிக்கப் பட்ட நேற்றைய நேர்காணலே போலித்தனமானது அல்லது கருத்துருவாக்கம் ஏற்படசெய்யும் வேலை என்று நன்றாகவேத் தெரிகிறது. ஏனெனில், ஏற்கெனவே காங்கிரஸ் சுப்ரீம் கோர்ட்டில் உள்ள வழக்குகளை அவருக்கு சாதகமாக முடித்து, இஎதியாவிற்கு வர ஏற்பாடுகள் செய்து வருகிறது[4]. [Home Ministry sources said cases filed against Husain across the country over his controversial paintings should be brought to a logical end and that the Centre was contemplating to move the Supreme Court for their expeditious disposal to ensure his early return.].

 

“டைம்ஸ் நௌவ்” டிவி-செனலில் 01-11-2009 அன்று இரவு 8.30 முதல் 9 வரை, துபாயில் ஒரு நேர்காணலில், எம். எஃப். ஹுஸைன் பல கேள்விகளுக்கு பதில் கொடுத்ததில், அவரது நிலையை அறிந்து கொள்ளலாம்:

 

* உங்களுடைய ஓவியங்கள் எதிர்ப்பு பற்றி………

அவர்கள் என்னுடைய கலையை அறிந்துகொள்ளவில்லை. நவீனகால ஓவியமுறை அவர்களுக்குப் புரியவில்லை

 

* இந்தியாவின் பெரும்பான்மையான கலைஞர்கள் உம்மை ஆதரிக்கவில்லை?

அவர்கள் தம்முடைய எண்ணங்களுடன் செயல்படுகிறார்கள். அவர்கள் மீது நான் குற்றம் சொல்லமாட்டேன்.

 

* உம்மை எதிர்ப்பவர்களுக்கு என்ன சொல்கிறீர்கள்?

நான் எதுவும் சொல்லவிரும்பவில்லை.

 

* நீங்கள் தனிமைப் படுத்தப் பட்டதாக நினைக்கிறீர்களா?

என்னுடைய வேலைதான், என்னை தனிமைப் படுத்தியுள்ளதே தவிர,

 

* உங்கள் கலை மக்களைப் புண்படுத்தியுள்ளது பற்றி என்ன சொல்கிறீர்கள்?

நானும் என்னுடைய சித்திரங்களுக்கு எதிர்ப்புள்ளதற்கு வருத்தப்படுகிறேன்!

 

* சட்டப்படி, நீங்கள் போராட விரும்புகிறீர்களா?

நான் மேலும் போராட விரும்பவில்லை, நான் வசதியான வாழ்க்கை வாழ விரும்புகிறேன். [ஆனால் தன் மீதுள்ள வழக்குகள் எல்லாம் வாபஸ் வான்கி விட்டால் இந்தியாவிற்கு வருவேன் என்று வேறு இடத்தில் பேட்டி அளித்துள்ளார்[5]].

 

நான் வலது அல்லது இடது எதைப் பற்றியும் கவலைப் படவில்லை. அவைகளைப் பற்றி எனக்கு ஒன்றும் புரியவில்லை.

 

* நீங்கள் எப்பொழுது இந்தியாவிற்கு வருவீர்கள்?

என்னுடைய (சித்திர)வேலையை இந்தியாவில் தொடரமுடியாது. என்னுடைய வேலை முடிந்தவுடன்தான், நான் இந்தியாவிற்கு வரமுடியும். அதற்கு இரண்டு வருடங்கள் ஆகலாம். என்னுடைய வேலை முடிந்தபிறகு, இந்தியாவிற்கு வருவேன். இந்திய மக்கள் என்னை விரும்புகிறார்கள். வேறு இடத்தில் சொல்வதோ இப்படியிருக்கிறது! {He had said[6], “If right now I get a call from Mr Chidambaram (Union Home Minister), I will take the first flight to India and congratulate him that the government has done really good.”}. சிதம்பரம் சொன்னால் போதும், பிளேன் பிடித்துக் கொண்டு ஓடி வந்துவிடுவேன்[7]. செய்த நல்லகாரியத்திற்கு நன்றி சொல்வேன்!

 

* உமக்கு பாதுகாப்பு அளித்தால், இந்தியாவிற்கு வருவீர்களா?

எனக்கு எந்தவிதமான பாதுகாப்பும் தேவையில்லை. அச்சுருத்தல்களுக்கு அஞ்சவில்லை.

 

பாலுஹுட்டைப் பற்றிய உங்களது எண்ணம் என்ன? மாதுரியைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டார்!

 

புதிய இந்திய செக்யூலரிஸம்! தஸ்லிமா நஸ்-ரீன் மற்றும் ஹுஸைன் இருவரையும் இந்தியாவிற்கு திரும்ப அனுமதி அளிப்பதன் மூலம்[8] காங்கிரஸ் “செக்யூலரிஸம்” பின்பற்றுவதாக செய்திகளும் பரப்ப ஆரம்பித்து விட்டனர்! [In order to balance the scale of secularism, it is high time another equally eminent celebrity Taslima Nasreen should also be allowed to return to India. She was forced to flee the country by the Congress government and the Muslim extremists protesting her modern and progressive writings.] இரு முஸ்லீம்களுக்கு அடைக்கலம் / சட்டம் தளர்ப்பது / நீர்ப்பது செய்தால் செக்யூலரிஸம் ஆகும் என்றால் என்ன அது?

 

 


[1] http://www.dawn.com/2007/05/09/int8.htm

[2] http://www.timesnow.tv/Ill-be-back-soon-MF-Husain/articleshow/4331445.cms

[3] http://www.hindu.com/2007/09/14/stories/2007091460170400.htm

[4] http://www.deccanherald.com/content/33607/todays-letters.html

[5] http://www.timesnow.tv/Ill-be-back-soon-MF-Husain/articleshow/4331445.cms

[6] http://spicezee.zeenews.com/articles/story45587.htm

[7] http://www.beviga.com/1590/m-f-hussain-the-homecoming/

[8] http://www.dnaindia.com/speakup/report_facilitate-taslima-s-entry-with-husain_1306860