Archive for the ‘உள் ஒதுக்கீடு’ category
மார்ச் 10, 2014
அல்லாவின் புத்திரர்கள் எல்லோருமே சமம் என்றால் காபிர்களிடம் கெஞ்சி இடவொதிக்கீடு கேட்டுப் பெறுவதேன், ஓட்டுகளுக்காக பேரம் பேசுவதேன் (1)?
இந்திய முஸ்லிம்கள் இஸ்லாத்தின் பெயரால் அனைவரையும் ஏமாற்றி வருகின்றனர். இஸ்லாம் என்றல் “அமைதி” என்று சொல்லிக் கொண்டு பிரச்சாரம் ஒருபக்கம், ஆனால், ஜிஹாதிகள் இஸ்லாம் பெயரில் குண்டுகளை வெடிக்கச் செய்யும் போது அவற்றைத் தடுப்பதில்லை. மதத்தின் பெயரால் பாரதத்தை இரண்டாக்கி, பாகிஸ்தானை உண்டாக்கினர். ஆனால், இஸ்லாம் அதனை ஒன்றாக வைத்துக் கொள்ள முடியவில்லை, இரண்டாகி, பங்களாதேசம் உருவானது. செக்யூலரிஸம் பேசி, கம்யூனலிஸத்தில் ஊறிய மதவெறி வகைகள், அரசியல்வாதிகளை ஓட்டுவங்கி பெயரில் மிரட்டியே, இந்தியாவை மிரட்டி வருகின்றனர். ஒருபக்கம், விசுவாசியாக இஸ்லாமின் புகழ் பாடுவது, மறுபக்கம் செக்யூலரிஸ போர்வையில் ஜாதிகளை வைத்துக் கொள்வது மற்றவற்றை தொடர்ந்து கடைப் பிடிப்பது என்று நடித்து வருகின்றனர். இப்பொழுது, தேர்தல் சமயத்தில், மறுபடியும், இஸ்லாம் “ஜாதி இல்லை, ஜாதி உண்டு” என்ற விசயத்தில் இருதலைக்கொள்ளி எறும்பாக தவிக்கிறது.
ஜனவரி – பிப்ரவரி 2014களிலேயே ஆரம்பித்து விட்ட இடவொதிக்கீடு பேரங்கள்: முஸ்லிம்களுக்கு இடவொதிக்கீடு கொடுத்தது கருணாநிதியா, ஜெயலலிதாவா என்று பட்டிமன்றம் நடத்த ஆரம்பித்து விட்டனர். முஸ்லிம்களின் ஓட்டுகளைக் கவர திராவிட கழகங்களின் தலைவர்கள் இப்படி மாறிமாறி முஸ்லிம்களை தாஜா பிடிப்பது, தேர்தல் வரும்போது அதிகமாகும் என்பது தெரிந்ததே. ஜனவரி 29.2014 அன்று முஸ்லிம்கள் – தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் [Tamil Nadu Thowheed Jamaath (TNTJ) ] கோயம்பத்தூரில், கல்வி நிறுவனங்களில் 3.5% இடவொதிக்கீட்டை 7%க்கு எந்த கட்சி உயர்த்தித்தருமோ அதற்கு ஓட்டளிப்போம் என்று கோரினர்[1]. 23 கோடி முஸ்லிம்களில் 15 கோடி முஸ்லிம்கள் படிப்பறிவில்லாமல் இருக்கிறார்கள், ராணுவத்தில் 1% தான் இருக்கிறார்கள் என்றெல்லாம் பேசினர்[2]. ஆகவே இஸ்லாமிய ஓட்டுகள் இப்படித்தான் பேரம் பேசப்படுகின்றன என்று முஸ்லிம்களே ஒப்புக்கொள்கின்றனர். மத்திய அரசும் சென்ற மாதத்தில் [பிப்ரவரி 20.2014] ஆந்திராவில் உள்ள கல்வி நிறுவனங்களில் முஸ்லிம்களுக்கு 4.5% இடவொதிக்கீடு செய்ய, உச்சநீதிமன்றத்தில் அனுமதி கேட்டது[3]. முன்னர் உச்சநீதி மன்றம் மறுத்தது[4]. இதற்குள் தெலிங்கானா உருவாக்கி விட்டதால், முஸ்லிம்கள் அங்கும் இடவொதிக்கீடு வேண்டும் என்று கேட்டார்கள்[5]. அங்கு அவர்களது சதவீதம் 18% என்கிறார்கள்! இது அரசியல் நோக்கத்தில் உள்ளது என்று ஊடகங்களே விமர்சித்தன.
இரண்டு சாத்தான்களில், தீயசக்திகளில் எது நல்லது அல்லது கெட்டது: இருப்பினும், காங்கிரசுக்கு அதைப் பற்றி கவலையில்லை. முஸ்லிம்களைப் பொறுத்த வரையில், கலாட்டா செய்து கொண்டு, இரண்டு திராவிட கட்சிகள் மாநில அளவில், மத்தியில் காங்கிரஸ் என கட்சிகளை மிரட்டியே சாதித்துக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம்கள் ஏற்கெனவே இந்த இரண்டு சாத்தான்களில், தீயசக்திகளில் [கருணாநிதி அல்லது ஜெயலலிதா] எது நல்லது அல்லது கெட்டது என்று வெளிப்படையாகவே விவாதித்துள்ளன[6]. உண்மையில், சட்டரீதியில் மத அடிப்படையில் கொடுக்க முடியாது. இதனால், சமூகம் மற்றும் படிப்பறிவில் பிந்தங்கியுள்ள வர்க்கங்கள் [socially and educationally backward classes] என்ற நீதியிலுள்ள இடவொதிக்கீட்டில் இவர்களை பிசி / BC என்று இடவொதிக்கீடு கொடுக்கப் படுகிறது[7]. இதை முஸ்லிம்களின் நலனுக்காகவே பாடுபட்டு வரும் ரஹ்மான் கானே ஒப்புக் கொண்டுள்ளார். அதாவது, இஸ்லாம், குரான், முதலியவற்றைப் பற்றியெல்லாம் கவலை இல்லை, இடவொதிக்கீடுதான் வேண்டும். மிகப்பிற்பட்ட வகுப்பினர் என்றும் இடவொதிக்கீடு கொடுக்கப்படுகிறது. கீழ்கண்ட அட்டவணையைப் பார்க்கவும்[8].
OBC Reservation to Muslim Minorities
|
The Government has already provided reservation to some Muslim communities under Other Backward Classes (OBC) category. The State-wise details of Muslim community included in the Central List of OBCs as on 24th August 2010 are as follows:
S.no. |
Name of the state |
Entry no. In central list |
Name of the caste |
|
1. |
Andhra Pradesh |
37 |
Mehtar (Muslim) |
|
2. |
Assam |
13 |
Manipuri Muslim |
|
3. |
Bihar |
130 |
Bakho (Muslim) |
|
|
|
84 |
Bhathiara(Muslim) |
|
|
|
38 |
Chik(Muslim) |
|
|
|
42 |
Churihar(Muslim) |
|
|
|
46 |
Dafali (Muslim) |
|
|
|
57 |
Dhobi (Muslim) |
|
|
|
58 |
Dhunia(Muslim) |
|
|
|
119 |
Idrisi or Darzi{M\tslim) |
|
|
|
5 |
Kasab(Kasai)(Muslim) |
|
|
|
91 |
Madari(Muslim) |
|
|
|
92 |
Mehtar }
Lalgbegi } (Muslim)
Halalkhor}
Bhangi} |
|
|
|
93 |
Miriasin(Muslim) |
|
|
|
102 |
Mirshikar(Musiim) |
|
|
|
103 |
Momin(Muslim) |
|
|
|
99 |
Mukri (Mukcri) (Muslim) |
|
|
|
67 |
Nalband(Muslim) |
|
|
|
63 |
Nat (Muslim) |
|
|
|
68 |
Pamaria (Muslim) |
|
|
|
109 |
Rangrez(muslim) |
|
|
|
111 |
Rayeen or Kunjra (Muslim) |
|
|
|
116 |
Sayees (Muslim) |
|
|
|
131 |
Thakurai (Muslim) |
|
|
|
129 |
Saikalgarf (Sikligar)(Muslim |
|
4. |
Chandigarh |
NIL |
|
|
5. |
Dadra Nagar Haveli |
9 |
Makarana(Muslim) |
|
6. |
Daman & Diu |
NIL |
|
|
7. |
Delhi |
NIL |
|
|
8. |
Goa |
NIL |
|
|
9. |
Gujarat |
3 |
Bafan (Muslim) |
|
|
|
17 |
Dafar (Hindu & Muslim) |
|
|
|
19 |
Fakir, Faquir (Muslim) |
|
|
|
20 |
Gadhai (Muslim) |
|
|
|
22 |
Galiara (Muslim) |
|
|
|
23 |
Ganchi (Muslim) |
|
|
|
24 |
Hingora (Muslim) |
|
|
|
28 |
Jat (Muslim) |
|
|
|
27 |
Julaya, Garana, Taria, Tari and Ansari (All Muslim) |
|
|
|
32 |
Khatki or Kasai
Chamadia Khatki
Halari Khatki (All Muslim) |
|
|
|
43 |
Majothi Kumbhar
Darbar or Badan
Majothi (All Muslim) |
|
|
|
44 |
Makrani (Muslim) |
|
|
|
45 |
Matwa or Matwa-Kureshi (Muslim) |
|
|
|
40 |
Mir
Dhabi
Langha
Mirasi (All Muslim) |
|
|
|
49 |
Miyana, Miana (Muslim) |
|
|
|
54 |
Pinjara
Ganchi-Pinjara
Mansuri-Pinjara (All Muslim) |
|
|
|
59 |
Sandhi (Muslim) |
|
|
|
65 |
Sipai Pathi Jamat or Turk Jamat (All Muslim) |
|
|
|
70 |
Theba (Muslim) |
|
|
|
73 |
Hajam (Muslim), Khalipha (Muslim) |
|
|
|
76 |
Vanzara (Muslim) |
|
|
|
76 |
Wagher (Hindu & Muslim) |
|
10. |
Haryana |
nil |
|
|
11. |
Himachal Pradesh |
nil |
|
|
12. |
J&K |
nil |
|
|
13. |
Karnataka |
13 |
chapper Band (Muslim) |
|
|
|
179 |
Other Muslim excluding:
i) Cutchi Menon
ii) Navayat
iii) Bohra or Bhora or Borah
iv) Sayyid
v) Sheik
vi) Pathan
vii) Mughal
viii) Mahdivia/Mahdavi
ix) Konkani or Jamayati Muslims |
|
|
|
14. |
Kerala |
39A |
Other Muslim excluding:
i) Bohra
ii) Cutchi Menmon.
iii) Navayat
iv) Turukkan
v) Dakhani Muslim
|
|
|
|
15. |
Madhya Pradesh |
59 |
Islamic Groups:
1. Ranrej
2.Bhishti Bhishti-Abbasi
3. Chippa/Chhipa
4.Hela
5. Bhatiyara
6. Dhobi
7. Mewati,Meo
8. Pinjara, Naddaf,
Fakir/Faquir,
Behna, Dhunia; Dhunkar, Mansoori
9. Kunjara,Raine
10. Manihar
11. Kasai,Kasab,Kassab, Quasab, Qassab, Qassab-Qureshi
12.Mirasi
13. Barhai (Carpenter)
14.Hajjam(Barber)
Nai (Barber)
Salmani.
15. Julaha-Momin
Julaha-Ansari
Momin-Ansari
16. Luhar,
Saifi,
Nagauri Luhar Multani Luhar
17.Tadavi
18. Banjara, Mukeri, Makrani
19. Mochi
20. Teli |
|
Nayata, Pindari (Pindara)
21.Kalaigar
22.Pemdi
23.Nalband
24. Mirdha(Excluding Jat Muslims)
25. Nat (Other than those included in the SC List)
26. Niyargar,
Niyargar-Multani
Niyaria
27. Gaddi |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
16. |
Maharashtra |
187 |
Chhapparband (including Muslim) |
|
17 |
Manipur |
nil |
|
|
18. |
Orissa |
nil |
|
|
19. |
Puducherry |
nil |
|
|
20. |
Punjab |
nil |
|
|
21. |
Rajasthan |
23 |
Julaha (Hindu &, Muslim) |
|
22. |
Sikkim |
nil |
|
|
23. |
Tripura |
nil |
|
|
24. |
Tamilnadu |
26 |
Dekkani Muslim |
|
25. |
Uttar Pradesh |
44 |
Muslim Kayastha |
|
|
|
22 |
Teli Malik (Muslim) |
|
26. |
Uttrakhand |
nil |
|
|
27. |
West Bengal |
nil |
|
|
28. |
Andaman & Nicobar |
nil |
|
|
29. |
Mizoram |
No OBC |
|
|
30. |
Nagaland |
No OBC |
|
|
|
|
|
|
|
|
|
|
|
இவ்வாறு எங்களிடையே ஜாதியில்லை, வேறுபாடில்லை, என்றெல்லாம் தம்பட்டம் அடிக்கும் முஸ்லிம்கள் ஜாதிகள் அடிப்படையில் இடவொதிக்கீட்டைக் கேட்டுப் பெற்று அனுபவித்துதான் வருகிறார்கள். இதெல்லாம், இந்தியா முழுவதும் செயல்பட்டு வருகிறது. ஜாட் / ஜட் இந்துக்களுக்கு பிசி பிரிவில் இடவொதிக்கீடு கொடுத்தால், அது முஸ்லிம்களை பாதிக்குமாம். இப்படியும் கதை உள்ளது[9]. அதாவது, செக்யூலரிஸம் பேசும் காங்கிரஸ், கம்யூனிஸம் மற்றும கட்சிகள் தான் இந்நாடகம் ஆடிவருகின்றன. இதே நாடகம் தான், திராவிடக் கட்சிகளும் அரங்கேற்றி வருகின்றன.
வேதபிரகாஷ்
10-03-2014
[7] “Backward Muslims are already getting reservations under BC reservation category of 27 percent as per the Mandal Commission’s recommendations. We are just creating a sub quota within the OBC group as backward minorities were not able to get their share,” Minority Affairs Minister K Rahman Khan said.
பிரிவுகள்: அடிப்படைவாதம், அதிமுக, அமைதி, அரசாங்கத்தை மிரட்டல், அரசியல் விபச்சாரம், அரசியல்வாதிகள், அல்லா, இந்திய முஜாஹித்தீன், இரட்டை வேடம், இஸ்லாமிய இறையியல், இஸ்லாமிய சாதி, இஸ்லாமிய ஜாதி, உருது மொழி, உள் ஒதுக்கீடு, கருணாநிதி, காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, காஃபிர்கள், காங்கிரசுக்கு எச்சரிக்கை, காந்தி, கூட்டணி, தமிழ் நாத்திகன், தமிழ் முஸ்லீம், தர்ஜி, தோபி, போர்ஹா, போஹ்ரா, லெப்பை, ஷரீயத்
Tags: அஹ்மதியா, இடஒதுக்கீடு, இடவொதிக்கீடு, சாதி, சுன்னி, ஜாதி, போரா, முஸ்லிம்கள், லெப்பை, ஷியா
Comments: Be the first to comment
மார்ச் 19, 2013
குல்லா போட்டு கஞ்சி குடித்தவர்களும், சோனியா காங்கிரஸும்: கொஞ்சல், கெஞ்சல், ஊடல், கூடல் – தேர்தல் நாடகங்கள்!
முஸ்லீகளுக்காக நான் என்னவேண்டுமானாலும் செய்வேன்: “முதலில் முஸ்லீம்களின் நலன் தான், பிறகு தான் அரசாட்சி, என்னவேண்டுமானாலும் நடக்கட்டும், நான் முஸ்லீம்களை ஏமாற்றமாட்டேன். முஸ்லீம்கள் ஆசைகளுக்காக எங்களுடைய அரசாங்கத்தையே தியாகம் செய்யவும் தயாராக உள்ளோம்[1]………..எனது சபையில் 11 முஸ்லீம் மந்திரிகள் இருக்கிறார்கள். அரசு முதன்மை செயலாளரே முஸ்லீம் தான் (Javed Usmani)”, என்று முல்லா முலாயம் சிங், ஜமைத் உலாமா ஹிந்த் [Ulema-e-Hind] ஏற்பாடு செய்திருந்த நிகழ்சியில் அடுக்கிக் கொண்டே போனார். பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டு, வழக்குகள் நடைப்பெற்று வரும் நிலையில் சிறைலிருக்கும் கணிசமான முஸ்லீம் கைதிகளையும் சமீபத்தில் விடுவிக்க முஸ்லீம்கள் கேட்டுள்ளனர். அதற்கு எந்த அப்பாவி முஸ்லீமும் சிறையில் இருக்கமாட்டார்கள் என்று வாக்குறுதி அளித்துள்ளார்[2]. இப்படி முல்லாயம் பேசியவுடன், சோனியாவின் விசுவாசியான பேனி பேசியது இப்படித்தான்!
மாயா ஒரு கொள்ளைக்காரி என்றால், முல்லாயம் ஒரு குண்டா: காங்கிரஸ் அமைச்சர் இவ்வாறு கூறியிருப்பது, உபி அரசியல் நிலை என்னாகும் என்று பார்க்க வேண்டியிருக்கிறது. அதுமட்டுமல்லாது, மாயா ஒரு கொள்ளைக்காரி என்றால், முல்லாயம் ஒரு குண்டா என்றும் பேசியுள்ளார்[3]. இருவரும் இப்படியிருக்கும் போது, உபியை எப்படி காப்பாற்ற முடியும்? என்று பேனி கேட்டுள்ளார். “என்னைவிட உன்னை அதிகமாகத் தெரிந்தவர் இருக்க மாட்டார்கள். நிறைய கமிஷன்வாங்கியிருக்கிறாய், உனது குடும்பத்திற்கு நன்றக சாப்பிடக் கொடுத்திருக்கிறாய். நான் அவ்வாறில்லை. பலமுறை விரோதிகளை துரோகிகளாக வைத்திருக்கிறாய்.” பேனி பிரசாத் வர்மாவின் பேச்சு, முலாயம் சிங் ஒரு குண்டா மட்டும் இல்லை, அவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது, என்ற பேச்சு. கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது[4]. இதைக்கேள்விப்பட்ட முல்லாயம், “ஒன்று அவர் பதவி விலக வேண்டு, இல்லை நான் கைது செய்யப்படவேண்டும்”, என்று ஆர்பரித்தார்[5], என்னைப்பற்றிப் பேச அவருக்கு என்ன தகுதி இருக்கிறது?”, என்றும் கேட்டார்[6].
மோடியின் வெற்றிக்கு உதவி புரிந்தார் – இப்படி ஒரு புதிய குண்டைப் போட்டுள்ளார் – அதாவது பிஜேபியை வம்புக்கு இழுத்தார்: இவரது பேச்சுக்கு சமாஜ்வாடி கட்சியினர் லோக்சபாவில் இன்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெனிபிரசாத் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் குரல் எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் பெனிபிரசாத் கூறுகையில், “என்னை பதவி விலக சொல்வதற்கு முலாயம் யார் ? நான் பதவி விலகத்தயார் ஆனால் மன்னிப்பு கேட்க மாட்டேன். முலாயம்சிங் அயோத்தி இடிப்பு சம்பவத்தின்போது சிலருக்கு துணையாக இருந்தார். குறிப்பாக மோடியின் வெற்றிக்கு உதவி புரிந்தார்”“, என்றார். மேலும் இவரது பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியது, இதனை தொடர்ந்து லோக்சபா ஒத்தி வைக்கப்பட்டது.
மாயாவதி அமைதியாக இருக்கும்போது, இன்னொரு கஞ்சிகுடித்தவர் கலாட்டா செய்ய ஆரம்பித்து விட்டார்: ஆமாம், கருணாநிதி வழக்கம் போல, தங்களது ஆதரவு பற்றி பரிசீலினை செய்ய வேண்டியிருக்கும் என்று பாடலை ஆரம்பித்தார். உடனே, இலங்கை விவகாரம் பற்றிப் பேசுவதற்காக, திமுக தலைவர் கருணாநிதியை மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், அந்தோணி, குலாம் நபி ஆசாத் ஆகியோர் இன்று மாலை சந்தித்தனர். இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தில் இந்தியா சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்றும், இல்லையென்றால் கூட்டணியில் இருந்து விலக நேரிடும் என்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியிருந்தார். இதையடுத்து மத்திய மந்திரிகள் குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி ஆகியோர் இன்று கருணாநிதியை சந்தித்து, அமெரிக்காவின் தீர்மானம் குறித்து விவாதித்தனர். கருணாநிதியின் சிஐடி காலனி வீட்டில் இன்று மாலை 5.30 மணியளவில் சந்திப்பு தொடங்கியது. முன்னதாக, இன்று காலையில், டெசோ உறுப்பினர் சுப. வீரபாண்டியன் மற்றும் திமுக தலைமை நிர்வாகிகளுடன் அறிவாலயத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார். இரண்டு மணி நேரத்துக்கும் மேல் நீடித்த இச்சந்திப்பில், மத்திய அமைச்சர்களுடன் என்ன பேசுவது என்பது பற்றி தீர்மானிக்கப்பட்டதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குலாம்நபிஆசாத் இந்த சந்திப்புக்குப் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: “தி.மு.க. தலைவர் கருணாநிதியுடனான பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தில் சில திருத்தம் செய்ய வேண்டும் என்று கருணாநிதி கோரினார். மேலும் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு எழுதிய கடிதத்திலும் திருத்தம் பற்றி விளக்கியிருந்தார். அது தொடர்பாகவும் நேரில் விவாதித்தோம். கருணாநிதியுடன் பேசியது பற்றி பிரதமரிடம் கூறுவோம். கருணாநிதியின் கோரிக்கை பற்றி பிரதமரிடம் ஆலோசித்து, பின்னர் முடிவு எடுக்கப்படும்”, இவ்வாறு அவர் கூறினார்.
சிதம்பரம் இந்த சந்திப்புக்குப் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: தி.மு.க. தலைவர் கருணாநிதியை , மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இன்று சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கருணாநிதியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் என்று வழக்கம் போல புன்னகையுடன் சொன்னார். பிறகு, “சி.ஏ.ஜி.க்கு கூடுதலாக உறுப்பினர்கள் நியமிக்கும் திட்டம் இல்லை”, என்றார்[7]. ஆனால், இதன் ரகசியம் என்ன, கருணாநிதி அவ்வாறு கேட்டுக் கொண்டாரா, அல்லது இவராகச் சொல்கிறாரா என்று தெரியவில்லை. பிறகு சிவகங்கைக்குச் சென்று ஏதாவது வங்கிக் கிளையை திறந்து வைப்பார் போலும்!
நாராயணசாமி இந்த சந்திப்புக்குப் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய மந்திரி நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது[8]: “இலங்கையில் தமிழர்கள் நலமுடன் வாழ மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் இலங்கைக்கு எதிரான பிரச்சினை பெரிதாக உருவெடுத்துள்ளது. இந்த பிரச்சினையில் தமிழக மக்களும், தி.மு.க. தலைவர் கருணாநிதியும் திருப்தி அடையும் வகையில் மத்திய அரசு நல்ல முடிவு எடுக்கும். இதற்கான அறிவிப்பை பிரதமர் விரைவில் அறிவிப்பார். மூவரும் ஒரே பாட்டை மாற்றிப் பாடியுள்ளனர்.
நாராயணசாமி விடுவாரா – அவரும் பிஜேபியை இழுத்துள்ளார்: கூடங்குளத்தை வைத்துக் கொண்டு, ஜெயலலிதாவை சீண்டி வரும் இவர், “கடந்த 9 ஆண்டுகளாக தி.மு.க. – காங்கிரஸ் இடையே நல்ல உறவு நீடித்து வருகிறது. இதில் பிரிவு எதுவும் வராதா என்று பா.ஜனதா எதிர்ப்பார்க்கிறது. இலங்கை பிரச்சினையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிக்கையை வரவேற்று பா.ஜனதா குட்டையை குழப்ப பார்க்கிறது. எதிர்கட்சியான அவர்களே இப்படி செய்யும் போது ஆளுங்கட்சியான நாங்கள் எதை செய்ய வேண்டுமோ அதை செய்வோம். அமெரிக்க தீர்மானத்தில் திருத்தம் செய்வது பற்றி மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும்”, இவ்வாறு அவர் கூறினார்[9]. ஆக தேர்தலுக்காக இவ்வாறு எல்லோரும்மாடுகின்றனர் என்று தெரிகிறது.
ஜெயலலிதாவை ஏன் விட்டு வைத்தனர் மாயாவதி, முல்லாயம் சிங் யாதவ், மோடி, பீஜேபி என்று அனைவரையும் இழுத்து வசவு பாடியாகி விட்டது. பிறகு ஜெயலலிதாவை ஏன் விட்டு வைத்தனர்? ஒருவேளை புத்த பிக்குகளைத் தாக்கி அதனால் ஏற்படுத்தினால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரும், அவர் மீது அவதூறு ஏற்படும், அவரது ஆட்சியை கலையுங்கள் என்று கூட பேசலாம் என்று செய்ய ஆரம்பித்துள்ளனரா? வழக்கம் போல மம்தா-சமதா-அம்மா-மாயா சீண்டல்கள் ஆரம்பித்துள்ளன. பங்களாதேச முஸ்லீம்கள் விவகாரத்தில் மம்தா காங்கிரஸை மிஜ்சி விட்டார். சமதா கட்சி முதல்வர் தில்லிக்கே வந்து விட்டார். மாயாவைத் திட்டியாகி விட்டது. அதனால் அம்மாவை இப்படி சீண்டுகிறர்கள் போலும்!
முஸ்லீம் கூட்டுத் தேவை[10]: நிதிஷ் குமாரை கவனித்தாகி விட்டது; கருணாநிதியை சந்தித்தாகி விட்டது; ஆனால், இப்படி பேனி பேசியவுடன், முலாயம் முஸ்லீம் பிரச்சினையைத் திசைத்திருப்பி விட்டது போலாகி உள்ளது. முஸ்லீம் பிரச்சினையை விட்டு, முலாயம் பிரச்னையை அலச ஆரம்பித்து வருவார்கள்[11]. முலாயம் முஸ்லீம்களுடன் கொஞ்சுக் குலாவுவது[12], இவரை கோபமடைய செய்துள்ளதா அல்லது முல்லா முந்திவிட்டாரே என்று ஆதங்கம் படுகிறாரா? என்ன இருந்தாலும், சோனியா இருக்கிறாரே, அவர் பெரிய அளவில் பேரம் பேசி, முஸ்லீம்களை தாஜா செய்து வழிக்கிக் கொண்டு செய்வது விடுவார். தமிழகத்திலும் ஒரு முஸ்லீம் மாநாடு நடத்தி அதில் கருணாநிதி பங்கு கொள்ளலாம். “அடுத்த உபி முதலமைச்சர் ஒரு முஸ்லீம்தான்” என்று யாராவது அறிவித்தால் போதும், உபி கதை மட்டுமல்ல, இந்தியாவின் கதையும் 2014ல் மாறிவிடும்.
© வேதபிரகாஷ்
19-03-2013
பிரிவுகள்: அடையாளம், அப்சல், அப்சல் குரு, அமர் சிங், அலஹாபாத் தீர்ப்பு, அவதூறு, அவமதிக்கும் இஸ்லாம், ஆதரவு, ஆஸம் கான், இந்தியா, இந்தியாவின் மேப், இமாம், இமாம்கள், இஸ்லாமிய நாடு, இஸ்லாமிய வங்கி, இஸ்லாமியத் தமிழன், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், உபி, உருது மொழி, உரூஸ், உள் ஒதுக்கீடு, உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளூர் தீவிரவாத கும்பல், ஏ.கே.அந்தோணி, ஏமாற்று வேலை, ஓட்டு, ஓட்டுவங்கி, கசாப், கஞ்சி, கஞ்சி குல்லா, கருணாநிதி, காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, காஃபிர்கள், காங்கிரசுக்கு எச்சரிக்கை, காங்கிரஸ், குண்டா, குலாம் நபி ஆசாத், சிமி, சிறுபான்மையினர், சுயமரியாதை, சூழ்ச்சி, ஜமாத், ஜமாயத்-உல்-உலமா, ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, தமிழகத்து ஜிஹாதி, தமிழ் முஸ்லீம், தியாகம், திராவிட நாத்திகர்கள், தேச விரோதம், தேசிய ஜிஹாதி தீவிரவாதம், நாடகம், நாத்திக காஃபிர், நாத்திக முஸ்லீம்!, பழமைவாதம், புகாரி, புத்தகம், புனிதப் போர், புரளி, முலாயம், முல்லாயம், முஸ்லீம்கள், வாபஸ், வேடம்
Tags: ஃபத்வா, அடிப்படைவாதம், அடிப்படைவாதிகள், அவமதிக்கும் இஸ்லாம், இந்துக்கள், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், ஏ.கே.அந்தோணி, ஓட்டு வங்கி, கஞ்சி குடிக்கும் கருணாநிதி, கண்ணீர், கதை, கபடதாரி, கரு, கருணாநிதி, காங்கிரஸ், காங்கிரஸ் (சோனியா), குலாம் நபி ஆசாத், குல்லா போட்ட கருணாநிதி, ஙோட்டி, சமதா, சூழ்ச்சி, திரணமூல் காங்கிரஸ், நடிகன், நடிகர், நாடகம், ப.சிதம்பரம், மத-அடிப்படைவாதம், மம்தா, மாயா, மாயாவதி, முதலை, முல்லா, முல்லாயம், முல்லாயம் சிங், முல்லாயம் சிங் யாதவ், முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம்களின் அடிப்படைவாதம், முஸ்லீம்கள், வேடதாரி, வேடம்
Comments: 3 பின்னூட்டங்கள்
ஓகஸ்ட் 11, 2012
மூன்றாவது முறையாக தீவிவாதப்படுத்தப்பட்ட முஸ்லீம் இளைஞர்களின் அலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்: இந்தியாவை மிரட்டும் அசாதுதீன் ஒவைஸி!
ஆகஸ்ட் 8, 2012, அன்று பாராளுமன்றத்தில் பேசும்போது[1], “கடைசியாக நான் மத்திய அரசை எச்சரிக்கிறேன், இங்குள்ள மதிப்புக்குரிய அங்கத்தினர்களையும் இதுபற்றி எச்சரிக்கிறேன். சரியான குடியேற்ற முறைமை செய்யாவிட்டால், மூன்றாவது முறையாக தீவிவாதப்படுத்தப் பட்ட முஸ்லீம் இளைஞர்களின் அலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்”, என்று ஆவேசமாக, ஆக்ரோஷமாக கைகளை ஆட்டிக் கொண்டு அபாயகரமான எச்சரிக்கை விடுத்தார்!
‘Be Ready For A Third Wave Of Radicalization Among Muslim Youth’The Lok Sabha member from Hyderabad warned of the above “if proper rehabilitation does not take place”, while participating in a discussion on August 8, 2012 in the House on the recent Assam violence – ASADUDDIN OWAISI
http://www.outlookindia.com/article.aspx?281958 |
அவ்வாறு அவர் பேசிய வீடியோ பதிவை இங்கே காணலாம்[2]. மூன்றாவது முறையாக தீவிவாதப்படுத்தப் பட்ட முஸ்லீம் இளைஞர்களின் அலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனும்போது, முதல் இரண்டு தடவை எப்பொழுது இந்தியர்கள் அவ்வாறு எதிர்கொண்டார்கள் என்று ஒவைஸி விளக்க வேண்டும். 1947 மற்றும் 1971 ஆண்டுகளை குறிக்கிறாரா அல்லது நடந்துள்ள தீவிரவாத நிகழ்சிகளைக் குறிப்பிடுகிறாரா என்று தெரியவில்லை. எது எப்படியாகிலும் இந்தியாவை துண்டாடுவோம் என்று வெளிப்படையாகச் சொன்னதால், கூட்டிக் கெடுக்கும் காங்கிரஸ் என்ன செய்யப்போகிறது என்று பார்க்க வேண்டும்.

டைம்ஸ் நௌ டிவி-செனலிலும் தான் பேசிய வார்த்தைகளை செத்தாலும் திரும்பப் பெறமாட்டேன் என்று உறுதியாகக் கூறினார்: மேற்கு பாகிஸ்தான் மற்றும் பங்களாதேச நாடுகளினின்று முஸ்லீம்களின் சட்டத்திற்குப் புறம்பான, திருட்டுத்தனமான உள்நுழைவுகள் 1947லிருந்தே நடந்து கொண்டிருக்கின்றன. மேற்கு வங்காளத்தில் கம்யூனிஸ்ட் பார்ட்டிகள் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இதனை ஊக்குவித்து வந்துள்ளார்கள். 1947லிருந்தே காங்கிரஸ் அசாமில் அபாயகரமான, தேசவிரோத செயல்களில் தான் ஈடுபாட்டு வந்துள்ளது[3]. இதனால்தான், அசாம் கனசங்கிரம் பரிஸத் போராடியபோது, தேசிய குடிமகன்கள் பதிவுப்புத்தகத்தின் அடிப்படையில், அந்நியர்கள் / அயல்நாட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. ஆனால் அதை எதிர்த்து வருவது முஸ்லீம் இயக்கங்கள்தாம் என்பது வியப்பாகவுள்ளது[4]. 2005 போதும் எதிர்த்தன[5]. இப்பொழுது கூட, அந்த புத்தகத்தை புதுபிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை பல முஸ்லீம் அமைப்புகள் எதிர்க்கின்றன[6].
இன்று அசாம் பிரச்சினைக்கு மதசாயம் பூசக் கூடாது என்று வெட்கமில்லாமல் பேசும் சோனியா காங்கிரஸ் அன்று முதல் மதரீதியில் தான் செயல்பட்டு வந்துள்ளது. அதாவது முஸ்லீம் ஓட்டுவங்கியை உருவாக்க வேண்டும், அதன் மூலம் தேர்தலை வெல்லவேண்டும் என்றுதான் குறிக்கோள். 1947-1979 மற்றும் 1979-1985 காலக்கட்டங்களில் காங்கிரஸின் செயல்பாடுகளை நினைவு படுத்துக் கொண்டால், இந்த உண்மையினை அறிந்து கொள்ளலாம். 1983ம் வருடத்தில் 10-20 ஓட்டுகள் வாங்கி காங்கிரஸ் ஜெயித்த கதை இங்குதான் நடந்துள்ளது[4]. இப்பொழுது 2014 தேர்தல் வருகிறது என்று நினைவில் கொள்ளவேண்டும்.
அசாம் ஆளுனர் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் தெரியும் விஷயங்கள்: அப்பொழுது ராணுவ மந்திரியாக இருந்த ஜார்ஜ் பிரெட்னான்டஸ் இதனை எடுத்துக் கட்டியுள்ளார்[7]. கீழ்கண்ட அட்டவளணைகளினின்று முஸ்ளீம்கள் அசாம் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களில் ஊடுருவியுள்ளார்கள் என்று அறிந்து கொள்ளலாம்[8].

காலம்
|
% வளர்ச்சி 1971-1991
|
% வளர்ச்சி 1991-2001
|
பகுதி / இடம் |
இந்துக்கள் |
முஸ்லீம்கள் |
வித்தியாசம் |
இந்துக்கள் |
முஸ்லீம்கள் |
வித்தியாசம் |
அசாம் |
41.89 |
77.42 |
35.53 |
14.95 |
29.3 |
14.35 |
இந்தியா |
53.25 |
73.04 |
19.79 |
20 |
29.3 |
9.3 |
காலம்
|
% வளர்ச்சி 1971-1991
|
% வளர்ச்சி 1991-2001
|
பகுதி / இடம் |
இந்துக்கள் |
முஸ்லீம்கள் |
வித்தியாசம் |
இந்துக்கள் |
முஸ்லீம்கள் |
வித்தியாசம் |
மேற்கு வங்காளம் |
21.05 |
36.67 |
15.62 |
14.26 |
26.1 |
11.84 |
இந்தியா |
22.8 |
32.9 |
10.1 |
20 |
29.3 |
9.3 |
1961-1991 முப்பது ஆண்டுகள் காலத்தில் அசாமில் முஸ்லீம்களின் எண்ணிக்கை இரண்டு மடங்குகளுக்கும் மேலாக உயர்ந்துள்ளது.
வருடம் |
அசாம்
|
இந்தியா
|
இந்துக்கள் |
முஸ்லீம்கள் |
இந்துக்கள் |
முஸ்லீம்கள் |
(i) 1951-1961 |
33.71 |
38.35 |
20.29 |
25.61 |
(ii) 1961-1971 |
37.17 |
30.99 |
23.72 |
30.85 |
(iii) 1971-1991 |
41.89 |
77.42 |
48.38 |
55.04 |
இதுதான் முஸ்லீம்கள் அதிக அளவில் ஊடுருவல் செய்துள்ளார்கள் என்பதனை எடுத்துக் காட்டுகிறது. அசாம் கவர்னர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் – D. O. No. GSAG.3/98/ dated November 8, 1998, கீழ்கண்டவற்றைக் குறிப்பாக தெளிவு படுத்தியுள்ளார்.
- The growth of Muslim population has been emphasised in the previous paragraph to indicate the extent of illegal migration from Bangladesh to Assam because as stated earlier, the illegal migrants coming into India after 1971 have been almost exclusively Muslims.
- 21. Pakistan’s ISI has been active in Bangladesh supporting militant movements in Assam. Muslim militant organisations have mushroomed in Assam and there are reports of some 50 Assamese Muslim youth having gone for training to Afghanistan and Kashmir.
|
20. முந்தையப் பத்தியில் முஸ்லீம் மக்கட்தொகை எண்ணிக்கை உயர்வு பற்றிச் சுட்டிக் கட்டப்பட்டுள்ளது, இது 1971ற்குப் பிறகு சட்டவிரோதமாக இந்தியாவில் நுழைந்துள்ளவர்கள் எல்லோருமே முஸ்லீம்களாக உள்ளனர்.
- பாகிஸ்தானில் ஐ.எஸ்.ஐ பங்களாதேசத்தில் தீவிரவாத இயக்கங்களை ஆதரித்து செயல்பட்டு வருகிறது. அசாமில் முஸ்லீம் தீவிரவாத இயக்கங்கங்கள் அதிகரித்து வருகின்றன. ஆப்கானிஸ்தான் மற்றும் காஷ்மீரத்திற்குச் சென்று 50 பேர் பயிற்சி பெற்று வந்துள்ளதும் தெரிகிறது
|
ஊடுருவும் அயல்நாட்டினரை அந்நியர்கள், இந்தியக் குடிமக்கள் அல்லர் என்று பார்க்காமல், அவர்கள் முஸ்லீம்கள் என்ற பார்வையில் பார்ப்பதில் தான் பிரச்சினைகள் வந்துள்ளன. பங்களாதேசத்து முஸ்லீம்களை முஸ்லீம்கள் என்று பார்ப்பதை விடுத்து அயல்நாட்டுக் காரர்கள், சட்டவிரோதமாக இந்தியாவில் நுழைந்தவர்கள் என்று பார்க்க வேண்டும்[9]. இந்தியாவிலிருந்து முஸ்லீம்கள் பங்களாதேசத்திலேயோ, பாகிஸ்தானிலேயோ நுழைந்தால் அந்நாடுகள் ஏற்றுக் கொள்ளுமா? இதனை முஸ்லீம் தலைவர்கள் ஆதரிப்பார்களா?ஆனால், இந்தியாவில் நுழைந்தால் ஏனிப்படி துரோகத்தனமாக நடந்து கொள்கிறார்கள்? அப்படி சொன்னஆல் சோனியாவிற்குப் பொத்துக் கொண்டு வருகிறது? இவ்வளவு விஷயங்கள், புள்ளிவிவரங்கள், ஆதாரங்கள் இருந்தாலும், சோனியா காங்கிரஸ் ஓட்டு வங்கி, தேர்தல் என்ற கண்ணோட்டத்துடனே இருப்பதால், அனைத்தையும் அனுமதித்து இந்திய மக்களுக்கு தீங்கினை உண்டாக்கி வருகிறது[10].
© வேதபிரகாஷ்
11-08-2012
[3] The years from 1979 to 1985 witnessed political instability in the stale, collapse of state governments, imposition of President’s Rule, sustained, often violent, agitation, frequent general strikes, civil disobedience campaigns which paralyzed all normal life for prolonged periods, and unprecedented ethnic violence. The central government’s effort to hold a constitutionally mandated election to the state assembly in 1983 led to its near total boycott, a complete breakdown of order, and the worst killings since 1947 on the basis of tribal linguistic and communal identities. Nearly 3,000 people died in statewide violence. The election proved to be a complete failure with less than 2 per cent of the voters casting their votes in the constituencies with Assamese majority. The 1983 violence had a traumatic effect on both sides, which once again resumed negotiations in earnest. Finally, the Rajiv Gandhi government was able to sign an accord with the leaders of the movement on 15 August 1985. All those foreigners who had entered Assam between 1951 and 1961 were to be given full citizenship, including the right to vote; those who had done so after 1971 were to be deported; the entrants between 1961 and 1971 were to be denied voting rights for ten years but would enjoy all other rights of citizenship. A parallel package for the economic development of Assam, including a second oil refinery, a paper mill and an institute of technology, was also worked out. The central government also promised to provide ‘legislative and administrative safeguards to protect the cultural, social, and linguistic identity and heritage’ of the Assamese people. The task of revising the electoral rolls, on the basis of the agreement, was now taken up in earnest. The existing assembly was dissolved and fresh elections held in December 1985. A new party, Assam Gana Parishad (AGP), formed by the leaders of the anti-foreigners movement, was elected to power, winning 64 of the 126 assembly seats. Prafulla Mahanta, an AASU leader, became at the age of thirty-two the youngest chief minister of independent India. Extreme and prolonged political turbulence in Assam ended, though fresh insurgencies were to come up later on, for example that of the Bodo tribes for a separate state and of the secessionist United Liberation Front of Assam (ULFA).
http://indiansaga.com/history/postindependence/accord.html
பிரிவுகள்: ஃபத்வா, ஃபேஸ்புக், அசாதுதீன், அசாதுதீன் ஒவைஸி, அசாம், அடையாளம், அவமதிக்கும் இஸ்லாம், இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்தியாவின் மேப், இந்தியாவின் வரைப்படம், இஸ்லாமிய இறையியல், இஸ்லாமிய சாதி, இஸ்லாமிய ஜாதி, இஸ்லாமிய நாடு, இஸ்லாமிய வங்கி, இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், உலமாக்கள், உள் ஒதுக்கீடு, உள்துறை அமைச்சகம், உள்ளூர் தீவிரவாத கும்பல், உள்ளே நுழைவது, ஊடக வித்தைகள், ஊரடங்கு உத்தரவு, எரிப்பு, ஒவைஸி, ஓட்டு, ஓட்டுவங்கி, கலவரங்கள், கலவரம், கள்ள நோட்டுகள், கள்ளநோட்டுகளை அச்சடிக்கும் பாகிஸ்தான், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, காஃபிர்கள், காங்கிரஸ், காந்தாரம், காஷ்மீர், கிலாபத், கிலாபத் இயக்கம், கிழக்கு பாகிஸ்தான், குடிப்பிரிவு, குடிமகன், குடிமகன்கள், கௌஹாத்தி, சிட்டகாங், ஜமாத், ஜம்மு-காஷ்மீர், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, தஸ்லிமா, தஸ்லிமா நஸ்.ரீன், நாட்டுப் பற்று, பள்ளிவாசல், பழமைவாத கோட்பாடு், பழமைவாதம், பிரஜை, மதரஸா, மதரஸாக்கள், மதவெறி, முஸ்லீம், முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம் ஓட்டுவங்கி, முஸ்லீம் கம்யூனிஸ்ட், முஸ்லீம் சட்டம், முஸ்லீம் சாதி, வந்தே மாதரம்
Tags: ASADUDDIN OWAISI, ஃபத்வா, அசாதுதீன், அசாதுதீன் ஒவைஸி, அவமதிக்கும் இஸ்லாம், இந்துக்கள், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஐதராபாத், ஒவைஸி, காஷ்மீரம், குண்டு வெடிப்பு, சிறுபான்மையினர், பரவும் தீவிரவாதம், பாகிஸ்தான், புனிதப்போர், மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம், மிதிக்கும் இஸ்லாம், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முஜாஹித்தீன், முஸ்லீம்கள்
Comments: 3 பின்னூட்டங்கள்
ஜூன் 9, 2012
வெள்ளிக் கிழமையன்று ஜெயிலில் இருந்த இந்திய முஜாஹத்தீன் குற்றவாளி, சககுற்றவாளிகளின் மூலம் கழுத்து நெறித்துக் கொள்ளப்பட்டான்!
இஸ்லாத்தில் வெள்ளிக் கிழமை புனித நாளாகக் கருதப் படுகிறது. ஜிஹாதிகள் அன்றுதான் தொழுகைக்குப் பிறகு முக்கியமான வேலைகளை செய்ய தீர்மானம் எடுப்பர், அதன்படியே செயல்படுவர். முஹம்மது கதீல் சித்திக் (27 வயது) என்ற இந்திய முஜாஹத்தீன் மற்றும் பல வழக்குகளில் சிக்கியுள்ள முக்கியக் குற்றவாளி / குற்ரஞ்சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள நபர், புனேயில் உள்ள மத்திய எரவாடா சிறையில் அவனது கூட்டாளிகளால் 08-06-2012 வெள்ளிக்கிழமை அன்று காலை கழுத்து நெறித்துக் கொல்லப்பட்டுக் கிடந்தான்[1]. இது வெறும் “காக்காய் உட்கார பனம்பழம் விழுந்தது” மாதிரியா அல்லது வேறுவகையா என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
ஜெயில் பாதுகாப்பில் தோய்வா, இந்திய முஜாஹத்தீனின் ஊடுருவலா-ஆதிக்கமா? பாதுகாப்பு மிக்க அச்சிறையில் அவன் கொல்லப்பட்டது, ஜெயில் பாதுகாப்பு முறையின் மீது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. நிச்சயமாக அவன் மூலம் வரும் உண்மைகளை மறைக்கவே அவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளான் என்று தெரிகிறது. தினமும் பாத்திமா என்ற கர்ப்பவதியான அவனது மனைவி தினமும் போன் செய்து பிரார்த்தனை செய்யச் சொல்வாளாம். ஆனால், இன்று போன் எதுவும் வரவில்லை. ஏனெனில், அவள் தொலைக்காட்சி மூலம் தன்னுடைய கணவன் கொலை செய்யப் பட்ட செய்தியை அறிந்தாளாம்[2]. அவனது பெற்றோர்களும் அவ்வாறே அறிந்துள்ளனர். இதனால், இதன் பின்னணியில் சதியுள்ளதாக சந்தேகிக்கப் படுகிறது[3]. அதிகமாக ஜாக்கிரதையாக தனியாக வைக்கப்பட வேண்டிய இவன் எப்படி மற்ற இரு குற்றவாளிகளுடன் சேர்த்து வைக்கப் பட்டான் என்று தெரியவில்லை[4]. அக்பர் முனிர் செயுக் மற்றும் பலு வெகைர், மஹோல் மற்றும் பலேராவ் என்ற உள்ளூர் / மாமூல் கொலையாளிகளால் அவன் கொல்லப்பட்டுள்ளதாக ஜெயில் அதிகாரிகள் கூறுகின்றனர் (Akbar Munir Shaikh and Balu Waghire, informed the jail authorities that Mohol and Bhalerao had killed Siddiqui).
பல வழக்குகளில் சிக்கியுள்ளவன் கொல்லப்பட்டதால், வழக்குகள் பலவீனமாகின்றன: கோவிலில் குண்டு வைத்த வழக்கு விசாரணை இப்பொழுதுதான் முடிந்துள்ளது[5]. பட்கல் எப்படி சித்திக்கிற்கு பணம் கொடுத்து அத்தகைய குற்றங்களை செய்ய வைத்தான் என்ற விவரங்களை போலீஸார் விசாரணையில் அறிந்துள்ளனர்[6].
- The IM had allegedly promised Siddiqui Rs 50,000 for planting the bomb at Halwai.
- According to ATS officers, Bhatkal gained Siddiqui’s loyalty by offering him money during times of need. In the later part of 2009, when Siddiqui’s daughter was suffering from a rare illness, Bhatkal first offered Rs 1 lakh. The daughter eventually died, but Bhatkal had succeeded in gaining a loyal supporter.
- An amount of Rs 25,000 was allegedly exchanged between him and Siddiqui before the Chinnaswamy Stadium blasts of 2010.
இதனால் சின்னசாமி ஸ்டேடியத்தில் குண்டு வைத்த வழக்கில், கர்நாடக போலீஸாருக்கு பின்னடைவு ஏற்படும் என்று தெரிகிறது[7]. யாசின் பட்கல் (தென்னிந்திய இந்திய முஜாஹத்தீனின் தளபதி) மற்றும் ரியாஸ் பட்கல் (Yasin Bhatkal and Riyaz Bhatkal) முதலியோர்க்குண்டான தொடர்பு பற்றிய ஆதாரங்கள் உள்ள நிலையில், இவ்வாறு அவன் கொலை செய்யப்பட்டது பல கேள்விகளை எழுப்புகிறது[8]. சித்திகின் பங்கு பல கொடிய வழக்குகளில் தெரிகிறது[9]. என்ன காரணத்திற்கோ, இவன் தில்லியில் கைது செய்யப் பட்டு, கர்நாடக மாநிலத்திற்கு கொண்டு வரப்பட்டபோது, நேராக கடற்கரை ஊரான பட்கல்லிற்கு அழௌஇத்துச் செல்லப் பட்டான், ஆனால், பெங்களூருக்கு விசாரணைக்குக் கொண்டுவரப்படவில்லை. காங்கிரஸ் ஒருவேளை மறைமுகமாக இவர்களுக்கு, இவ்வாறு சட்டரீதில்யில் உதவுகிறதா என்ற சந்தேகமும் நீதிமன்ற வளாகங்களில் எழுந்துள்ளது. அதற்கேற்றபடியே, சித்திக்கின் வழக்கறிஞர்கள் – ரெஹ்மான் மற்றும் கைனத் செயிக் இக்கொலையில் துப்புத்துலக்க சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்டுயுள்ளனர்[10]. எதிர்பார்த்தப் படியே, பலிக்கடாவாக எஸ்.வி.கடவகா[11] என்ற ஜெயில் சூப்பிரென்டென்ட் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்!
[4] Akbar Munir Shaikh and Balu Waghire, informed the jail authorities that Mohol and Bhalerao had killed Siddiqui.
[9] Siddiqui allegedly visited Bhatkal with Yasin to organize logistics for their terror missions. “He was working with his uncle in his native Darbhanga, Bihar and was involved in gun running. He also supplied explosives to Indian Mujahiddeen and helped them in making bombs. Though he was not involved directly in the stadium twin blasts, he had always been a pillar of support for Yasin who allegedly planted the bombs in this instance,” said a source. Siddiqui was arrested from Delhi in November last year, but was never brought to Bangalore. But earlier this year, he was brought to Bhatkal to track down an explosives dump hidden in the coastal town.
[10] Meanwhile, Siddiqui’s lawyers A Rehman and Kainat Shaikh have demanded a CBI probe into the murder.
[11] The Maharashtra government on Friday ordered a CID probe into the case as home minister R R Patil has ordered the suspension of Yerawada jail superintendent S V Khatavka.
பிரிவுகள்: அடையாளம், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய விரோதத் தன்மை, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியா, இந்துக்கள், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், உள் ஒதுக்கீடு, உள்துறை அமைச்சகம், உள்துறை சூழ்ச்சிகள், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளூர் தீவிரவாத கும்பல், உள்ளே நுழைவது, கலவரங்கள், கழுத்து, காஃபிர், குண்டு தயாரிப்பு, குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு வழக்கு, கொலை, சிமி, சிறுபான்மையினர், சிறையில் அடைப்பு, சுன்னி, ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, ஜெயில், தாலிபான், தியாகப் பலி, தொழுகை, பாத்திமா, புனிதப் போர், மசூதி தொழுகை, முஜாஹித்தீன், முஸ்லீம், முஸ்லீம்கள், மூளை சலவை, மூளை சலவை செய்வது, மூளைசலவை, வெள்ளிக்கிழமை
Tags: ஃபத்வா, இந்திய முஜாஹத்தீன், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கழுத்து, கொலை, கோவில் சிலை உடைப்பு, சிறுபான்மையினர், செக்யூலரிஸம், ஜிஹாதி தீவிரவாதம், ஜெயில், புனிதநாள், புனிதப்போர், முஸ்லீம்கள், வெள்ளிக்கிழமை
Comments: Be the first to comment
மார்ச் 22, 2011
முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்! (4)
மூன்றும் மூன்றும் ஆறு! முஸ்லீம் அரசியலின் தந்திரம்! முஸ்லீம் லீக் / கட்சிகள் எவ்வாறு சண்டை போடுவது போல நாடகம் ஆடி, தனித்தனியாக ஆறு தொகுதிகளைப் பெற்றுவிட்டன என்பதை எட்த்துக் கட்டப்பட்டது. அன்பழகனே பலிக்காடாவாக்கப் பட்டார்[1]. திமுஇக-அதிமுக இரண்டிலும் சேர்த்து ஆறு தொகுதிகலைப் பெற்றனர்[2]. அவ்வாறு இரட்டை வேடம் போட்டனர் என்று அப்பொழுதே எடுத்துக் கட்டப் பட்டது[3]. ஆக, ஏதோ சண்டைப் போட்டுக் கொண்டது போலவும், அதிரடியாக திட்டிக் கொண்டு, வசை பாடி, இணைத்தளங்களில் ஏதோ இவர்கள் எல்லோருமே அடிமையாகி சரண்டர் ஆகி விட்டது போல தோற்றத்தை உண்டாக்கி விட்டு, இப்பொழுது தனித்தனியாக ஆறு தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். அதாவது, எங்கும் அவர்கள் நாடகமாடியது போல எதிர்து போட்டியிடவில்லை. இதோ பட்டியல்:
வேட்பாளர் |
தொகுதி |
கட்சி |
கூட்டணி |
ராமநாதபுரம் |
ஜவாஹிருல்லா |
மனித நேய மக்கள் கட்சி |
அ.தி.மு.க |
சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி |
தமீமுன் அன்சாரி |
ஆம்பூர் |
அஸ்லாம் பாஷா |
வானியம்பாடி |
அப்துல் பாசித் |
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் |
.தி.மு.க |
சென்னை துறைமுகம் |
அல்டேப் உசேன் |
நாகை |
முகமது ஷேக் தாவூத் |
திமுக-அதிமுக; கருணாநிதி-ஜெயலிதா: ஆனால் முஸ்லீம்கள் ஒன்றுதான்: திமுகவினர் அதிமுகவினரைத் திட்டுவார்கள்; அதிமுகவினர் திமுகவினரைத் திட்டுவார்கள்; கருணாநிதி ஜெயலலிதாவை வசை பாடுவார்; ஜெயலலிதா கருணாநிதியை வசை பாடுவார்; ஆனால், முஸ்லீம்கள் எல்லோரையும் திட்டுவர்-வசை பாடுவர்! ஆஹா, இதுதான் ராஜ தந்திரம? இல்லை பெரியாரை வென்ற ஜின்னாத்தனமா? ஜின்னா எப்படி பெரியாரை ஏமாற்றினர் என்று முன்னமே எட்த்துக் காட்டப்பட்டது. இனி பார்ப்போம், மேடைகளில் இவர்கள் எவ்வாறு பேசப் போகிறார்கள் என்று!
மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு:ராமநாதபுரத்தில் ஜவாஹிருல்லா போட்டி: தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில், மனித நேய மக்கள் கட்சிக்கு மூன்று இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், போட்டியிடும் வேட்பாளர்கள் பெயரை அந்தக் கட்சி நேற்று அறிவித்தது.”ராமநாதபுரம் தொகுதியில் ம.ம.க., தலைவர் ஜவாஹிருல்லா, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் ம.ம.க., துணை பொதுச்செயலர் தமீமுன் அன்சாரி, ஆம்பூரில் வேலூர் மேற்கு மாவட்ட தலைவர் அஸ்லாம் பாஷா போட்டியிடுவர்’ என, த.மு.மு.க., பொதுச்செயலர் ஹைதர் அலி அறிவித்தார். பின், வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தனர்[4].
1. ஜவாஹிருல்லா – ராமநாதபுரம்: ராமநாதபுரம் வேட்பாளர் ஜவாஹிருல்லாவுக்கு வயது 50, தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் பிறந்தவர்; சென்னையில் வசிக்கிறார். பி.காம்., எம்.பி.ஏ., எம்.பில்., பி.எச்.டி., பட்டங்கள் பெற்றவர். வட்டியில்லா வங்கி தொடர்பாக ஆய்வு செய்து சென்னை பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றார். வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் 25 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றினார். இந்திய சிறுபான்மை மக்கள் சார்பில் 2002ல் ஜெனிவாவில் உள்ள, ஐ.நா., மனித உரிமை ஆணையத்தில் ஆய்வறிக்கை சமர்பித்தவர். த.மு.மு.க., மற்றும் ம.ம.க., தலைவர். கடந்த லோக்சபா தேர்தலில் மயிலாடுதுறையில் ம.ம.க., சார்பில் போட்டியிட்டார். தமிழ், ஆங்கிலம் மொழிகளில் புத்தகங்கள் எழுதியுள்ளார்.
2. தமீமுன் அன்சாரி – சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி: சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி வேட்பாளர் தமீமுன் அன்சாரிக்கு வயது 34. நாகை மாவட்டம் தோப்புத்துறையை சேர்ந்தவர். சென்னை திருவல்லிக்கேணியில் பல ஆண்டுகளாக வசிக்கிறார். சென்னை புதுக்கல்லூரியில் பி.ஏ., கார்ப்பரேட் பட்டம் பெற்றார். புதுக் கல்லூரி மாணவர் சங்க தலைவராக இருந்துள்ளார். ம.ம.க., மாநில துணை பொதுச் செயலராக உள்ளார். தமிழ், ஆங்கில மொழி தெரிந்தவர்.
3. அஸ்லாம் பாஷா – ஆம்பூர்: ஆம்பூர் வேட்பாளர் அஸ்லாம் பாஷாவுக்கு வயது 42. ஆம்பூர் அருகே புதூர் கிராமத்தை சொந்த ஊராக கொண்டவர். பி.ஏ., பட்டதாரி. தமிழ், ஆங்கிலம், உருது மொழி தெரிந்தவர். ம.ம.க.,வில் வேலூர் மேற்கு மாவட்ட செயலராக உள்ளார்.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்பு: தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் இருந்து போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இன்று காலையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியினர் முதல்வர் கருணாநிதியை சந்தித்தனர். சந்திப்புக்குப் பின்னர் முஸ்லீம் போட்டியிடும் வானியம்பாடி தொகுதிக்கு அப்துல் பாசித், சென்னை துறைமுகம் தொகுதிக்கு திருப்பூர் அல்டேப் உசேன், நாகை தொகுதிக்கு முகமது ஷேக் தாவூத் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்[5].
4. அல்தாப் உசேன் – துறைமுகம் தொகுதி: சென்னை பழைய வண்ணாரப்பேட்டை மாடர்ன் சிட்டி தெருவில் வசிக்கிறார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மூத்த தலைவரும், துறைமுகம் தொகுதி முன்னாள் எம்.எல். ஏ.,வுமான திருப்பூர் மைதீனின் மகன்.60 வயது நிறைந்த அல்தாப் உசேன் எஸ்.எஸ்.எல்.சி., படித்துள்ளார். தமிழ், ஆங்கிலம், மலையாள மொழிகள் தெரிந்தவர். டன்லப் நிறுவன முன்னாள் ஊழியர். தடா சட்டத்தை எதிர்த்து, டெல்லியில் தர்ணா செய்து திகார் சிறையில் அடைக்கப்பட்டவர்.
தமிழ் மாநில தேசிய லீக் கட்சியை நடத்திய இவர், கடந்த மார்ச் 10ல் தி.மு.க., தலைவர் கருணாநிதி முன்னிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் இணைந்தார்.
5. அப்துல் பாசித் – வாணியம்பாடி: வாணியம்பாடி வேட்பாளர் அப்துல் பாசித், வேலூர் மாவட்டம் ஆம்பூர் நீலிக்கொல்லை மசூதி தெருவை சேர்ந்தவர். வயது 48. டிப்ளமோ பட்டதாரியான இவர், தமிழ், ஆங்கிலம், உருது மொழி தெரிந்தவர். தோல் காலணி இயந்திரங்கள் தயாரிக்கும் தொழில் செய்கிறார். வாணியம்பாடி தொகுதியின் எம்.எல்.ஏ.,.
6. முகம்மது ஷேக் தாவூது – நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் வேட்பாளர், முகம்மது ஷேக் தாவூதுக்கு வயது 60. ஆலியா ஷேக் தாவூது மரைக்காயர் என அழைக்கப்படும் இவர், நாகூர் தெற்கு தெருவில் வசிக்கிறார். டிப்ளமா பட்டதாரி. நாகூர் கல்வி அறக்கட்டளை மற்றும் கவுதியா சங்க தலைவராக உள்ளார். நாகூர் மாடர்ன் மெட்ரிக் பள்ளி தாளாளரான இவர் தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் பேச தெரிந்தவர்
வேதபிரகாஷ்
22-03-2011
பிரிவுகள்: அடையாளம், அதிமுக, அன்பழகன், அப்துல் பாசித், அம்பேத்கர், அரசாங்கத்தை மிரட்டல், அல்டேப் உசேன், அஸ்லாம் பாஷா, இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இரட்டை வேடம், இஸ்லாமிய வங்கி, இஸ்லாமியத் தமிழன், ஈ. வே. ரா, உதய சூரியன், உருது மொழி, உள் ஒதுக்கீடு, உள்ளூர் தீவிரவாத கும்பல், கருணாநிதி, கலவரங்கள், கலவரம், காஃபிர், குரான், குறளா-குரானா, கோவை, ஜமாத், ஜின்னா, ஜெயலலிதா, த.மு.மு.க, தமிழ் முஸ்லீம், தமுமுக, பள்ளி வாசல், மனித நேய மக்கள் கட்சி, முகமது ஷேக் தாவூத், முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம் ஓட்டுவங்கி, முஸ்லீம் சட்டம், முஸ்லீம் சாதி, முஸ்லீம் ஜாதி, முஸ்லீம் தன்மை, முஸ்லீம் முன்னேற்றக் கழகம், முஸ்லீம் லீக், முஸ்லீம்களிடம் கொஞ்சல், முஸ்லீம்களை தாஜா செய்வது, முஸ்லீம்கள், மைனாரிட்டி
Tags: அப்துல் பாசித், அல்டேப் உசேன், அஸ்லாம் பாஷா, ஜவாஹிருல்லா, தமீமுன் அன்சாரி, முகமது ஷேக் தாவூத்
Comments: 2 பின்னூட்டங்கள்
ஜூன் 22, 2010
காங்கிரஸ், முஸ்லீம்கள், இந்தியா, பிரச்சினைகள்.
சுதந்திரத்தின் முன்னும், பின்னும் காங்கிரஸ் கட்சி முஸ்லீம்களை அளவிற்கு அதிகமாக கொஞ்சி, கெஞ்சி, செல்லம் கொடுத்து, சீரழந்துதான் மிச்சம். அதுமட்டுமல்லாது, நாட்டையே இரண்டாகப் பிளந்து, பாகிஸ்தானை உருவாக்கிக் கொடுத்தது. “சிரித்துக் கொண்டே பாகிஸ்தானைப் பெற்றோம்”, என்று முகமது அலி ஜின்னா எகத்தாளத்துடன் கூறிக்கொண்டார். ஆனால், காந்திஜியோ லட்சக்கணக்கான இந்துக்கள் முஸ்லீம் வெறியர்களால் கொல்லப்பட்டதைத் தடுக்க முடியவில்லை.
முஸ்லீம் நாடாக பாகிஸ்தான் உள்ள இந்துக்களையும் அறவே ஒழித்துக் கட்டிவிட்டது. அதனை கேட்க எந்த இந்திய அரசியக் கட்சிக்கும் யோக்கியதை இல்லை, உணர்வுல் இல்லை. மதத்தால் ஒன்றாக இருக்கமுடியாத பாகிஸ்தான் இரண்டாகியது. ஆனால், விடுதலைக்காக உதவிய இந்தியாவிற்கே எதிராகத்தான் பங்களாதேசம் செயல்பட்டு வந்துக் கொண்டிருக்கிறது.
செக்யூலரிஸம் வந்து முஸ்லீம்களின் வெறித்தனத்தை, அடிப்படைவாதத்தை, ஏன் தீவிரவாதத்தைக்கூட அதிகமாகவே வளர்த்தது. இன்று தேசிய ஜிஹாதி தீவிரவாதம் உள்ளதாக இந்தியா பெருமைப் பட்டுக் கொள்கிறது.
தொடர்ந்து வந்த காங்கிரஸ் அரசு, முஸ்லீம்களை ஓட்டுவங்கிகளாக மாற்றி, அவர்களின் வெறியை இன்னும் வளர்க்கத்தான் செய்தது.
இந்ந்திலையில், காங்கிரஸைத் தொடர்ந்து முஸ்லீம் அமைப்புகள் மிரட்டி வருவது ஆச்சரியமாக உள்ளது. முன்பு உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை “ஜிஹாதி” விஷயத்தில் மிரட்டினர். இப்பொழுது, வெளிப்படையாக, இவ்வாறு மிரட்டியுள்ளது, ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்குகிறது.
சென்னையில் ஜூலை 4ல் காங்.,க்குஎச்சரிக்கை விடும் முஸ்லிம் மாநாடு:தவ்ஹீத் ஜமாத் நிறுவனர் பேட்டி
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=23986
ராமநாதபுரம்:””முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்காத காங்கிரசுக்கு எச்சரிக்கை விடும் வகையில், ஜூலை 4ல் சென்னையில் முஸ்லிம்கள் மாநாடு நடைபெறும்,” என, தவ்ஹீத் ஜமாத் நிறுவனர் ஜெய்னுலாபுதீன் கூறினார். ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது: முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து 2004 தேர்தலில் காங்.,தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதை நம்பிய முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக காங்கிரசுக்கு ஓட்டளித்தனர். முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு தர ரெங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரை செய்தும், அது குறித்து லோக்சபாவில் காங்.,விவாதம் செய்யவில்லை. சட்டம் இயற்றவில்லை. அறிக்கை தாக்கல் செய்யாமல் அப்படியே விட்டுவிட்டனர். அனால் பிரதமரோ,””அனைத்து கட்சியின் ஒத்த கருத்து வந்த பின்தான் ஒதுக்கீடு செய்யப்படும்,” என , பல்டி அடித்துவிட்டார். இதன்காரணமாக முஸ்லிம்கள் அதிருப்திக்குள்ளாகி உள்ளனர்.
இதன் வெளிப்பாடாகத்தான் ஜூலை 4 ம் தேதி, சென்னையில் இடஒதுக்கீட்டை வலியுறுத்தி மாநாடு நடக்கிறது. தமிழகத்திலிருந்து 15 லட்சம் முஸ்லிம்கள் பங்கேற்கின்றனர். மாநாடு காங்கிரசுக்கு எச்சரிக்கை மாநாடாக இருப்பதோடு, வரும் தேர்தலில் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் காங்கிரசுக்கு எதிராக செயல்படுவது என முடிவு எடுக்கப்படும். அதே நேரத்தில் இடஒதுக்கீடு தர காங்., சம்மதித்தால் ஆதரவு தருவோம், என்றார்.
முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு பிரதமர், சோனியாவிடம் முறையீடு
திவு செய்த நாள் : ஜூலை 07,2010,23:51 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=34630
புதுடில்லி : ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி பரிந்துரைத்தபடி, கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சோனியாவிடம், நேரில் வலியுறுத்தப்பட்டது.
கடந்த 4ம் தேதி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், சென்னையில் பேரணி மற்றும் மாநாடு நடத்தப்பட்டது. அதில், முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டுமென வலியுறுத்தி, தீர்மானம் போடப்பட்டது.இந்த தீர்மானங்களை விளக்கியும் இட ஒதுக்கீட்டை விரைந்து அளிக்க நடவடிக்கை எடுக்கவும் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பிரிவுகள்: அரசாங்கத்தை மிரட்டல், அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, அல் முஹம்மதியா, இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், உள் ஒதுக்கீடு, உள்துறை சூழ்ச்சிகள், கராச்சி திட்டம், கள்ளநோட்டுகளை அச்சடிக்கும் பாகிஸ்தான், காங்கிரசுக்கு எச்சரிக்கை, சிதம்பர ரகசியங்கள், சிந்த்-ஹிந்த் ஹிந்த்-சிந்த், ஜமாத், ஜம்மு-காஷ்மீர், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி, தமுமுக, தேசிய ஜிஹாதி தீவிரவாதம், பாகிஸ்தான் தீவிரவாதம், மதத்தின் பெயரால் நாட்டை எதிர்த்தல், முகமது அலி ஜின்னா, முஸ்லீம் ஓட்டுவங்கி, முஸ்லீம்களின் அடிப்படைவாதம், முஸ்லீம்களின் தீவிரவாதம், முஸ்லீம்களின் வெறித்தனம், மேற்கு பாகிஸ்தான், ரெங்கநாத் மிஸ்ரா கமிஷன், வங்காள தேசம், ஷேக் முஜிபுர் ரஹ்மான்
Tags: அரசாங்கத்தை மிரட்டல், காங்கிரசுக்கு எச்சரிக்கை, தேசிய ஜிஹாதி தீவிரவாதம், பங்களாதேசம், முகமது அலி ஜின்னா, முஸ்லீம் ஓட்டுவங்கி, முஸ்லீம்களின் அடிப்படைவாதம், முஸ்லீம்களின் தீவிரவாதம், முஸ்லீம்களின் வெறித்தனம், ரெங்கநாத் மிஸ்ரா கமிஷன்
Comments: 2 பின்னூட்டங்கள்
மே 12, 2010
முஸ்லீம் பெண்கள் ஆண்களுடன் சேர்ந்து வேலை செய்யலாமா?
முஸ்லீம் பெண்கள் அரசாங்க மற்றும் தனியார் அலுவலகங்களில் பர்கா / ஹிஜாப் வகையறா அணியாமல் ஆண்களுடன் சேர்ந்து பேசுவது, வேலை செய்வது சரீயத் சட்டத்திற்கு விரோதமானது, பெண் அவ்வஆறு வேலைசெய்து சம்பாதித்து அந்த சம்பளத்தில் வாழ்வதும் ஷிர்க் / ஹரம் என்றெல்லாம் தாருல் உலூம் தியோபந்த் (Darul Uloom Deoband) என்ற முஸ்லீம் அமைப்பு ஃபத்வா கொடுத்துள்ளதாம்.
முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்றெல்லாம் ஒருபுறம் கேட்டுவரும் நிலையில், இவ்வாறு ஃபத்வா / தடை போடுவது பிற்போக்கானது, என்று முஸ்லீம் பெண்களே கூறியுள்ளனர். இஸ்லாமிய நாடுகளிலேயே, இத்தகையக் கட்டுப்பாடு இல்லை என்கின்றனர்.
“ஏதாவது ஒரு இஸ்லாமிய நாட்டின் விமானப் பணிப்பெண்ணை ஹிஜாப் / பர்தாவோடு இருப்பதைக் காட்டுங்கள் பார்ப்போம். எனக்குத் தெரிந்தவரையில் சவுதி ஏர்லைன்ஸ் ஏர் ஹோஸ்டஸ்கள் கூட அத்தகைய உடை இல்லாமல்தான் பணியாற்றுகிறார்கள்”, என்கிறார், லக்னௌவில் கணினிதுறையில் வேலைப் பார்க்கும் ஷபீனா பர்வீன்.
இப்படி செய்திகள் வந்து கொண்டிருக்கும் வேலையில், திடீரென்று, தியோபந்த், “நாங்கள் ஃபத்வா எதுவும் புதியதாகக் கொடுக்கவில்லை. விளக்கம்தான் கொடுத்திருக்கிறோம்”, என்கிறார்களாம்!
No ‘fatwa’ against working women, says Deoband
12 May 2010, 1855 hrs IST,IANShttp://economictimes.indiatimes.com/news/politics/nation/No-fatwa-against-working-women-says-Deoband/articleshow/5922300.cms
NEW DELHI: Darul Uloom Deoband, India’s foremost Islamic seminary, Wednesday denied asking Muslim women not to work along with men and said it only suggested that working women should dress “properly”. “We had only given an opinion based on Sharia that women need to be properly covered in government and private offices,” said Maulana Adnan Munshi, spokesman for the seminary in Saharanpur in Uttar Pradesh.
He denied a media report that the seminary was opposed to men and women working together. “No new fatwa was issued,” Maulana Munshi told IANS on telephone, adding that even the opinion on dress code was given when a Muslim woman desired to know if women could go to work without a ‘purdah’ or veil. “That too is one-and-a-half months old,” he said. But the media report claiming that the Deoband seminary had issued a “fatwa” against working women has led to sharp reactions from leaders and scholars from the Muslim community. |
அதாவது ஃபத்வா ஏற்கெனெவே உள்ளது போலும்!
அப்படியென்றல், அந்த ஃபத்வாவை மீறித்தான் –
- இத்தனை முஸ்லீம் பெண்கள் ஆண்களுடன் பேசுகிறார்களா,
- பள்ளிக்கூடங்களுக்கு செல்கிறர்களா?
- கல்லூரிகளுக்குப் படிக்கச் செல்கின்றனரா?
- “கோ-எஜுகேஷன்” படிப்பகங்கள், பயிற்ச்சிக் கூடங்கள்………………….முதலியவற்றிற்குச் செல்கிறார்களா?
- மருத்துவர்களிடம் என்ன செய்வார்கள், உடம்பைக் கட்டாமலே மருந்து வாங்கிக் கொண்டு சென்றுவிடுவார்களா?
- காரில் சென்று வேலைசெய்கிறார்களா,
- விமானங்களில் ஆண்களுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு பறக்கிறர்களா
- வேலை விசயமாக அவ்வாறு ஆண்களுடன் சென்று வருகிறாற்களா?
- சினிமாக்களில் நடித்து வருகிறார்களா?
- பாடுகிறார்கள்……………………………….
- ஆடுகிறர்கள்,…………………………
- விளையாடுகிறார்கள்………..
இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த விளக்கமுன் தொலைபேசியில் அளித்துள்ளார்களாம்!
- நாயை வீட்டில் வைத்துக் கொள்ளலாமா, வேண்டாமா
- “டை” அடிக்கலாமா, கூடாதா
- “லிப்-ஸ்டிக்” உபயோகிக்கலாமா, கூடாதா
- பூ வைத்துக் கொள்ளாலாமா, கூடாதா
- புடவைக் கட்டலாமா, கூடாதா
- பட்டுப்புடவைக் கட்டலாமா, கூடாதா
- தாலி கட்டலாமா., கூடாதா
- இந்துக்களின் திருமணங்களுக்கு செல்லலாமா, கூடாதா
- அவர்கள் ஏதாவது தின்கக் கொடுத்தால், எடுத்துக் கொள்ளலாமா, கூடாதா
- பிறகு அதனை சாப்பிடலாமா, கூடாதா
- வெத்தலை, பாக்கு கொடுத்தால்……………..
- குங்குமம் கொடுத்தால்………………
- அமங்களமா, மங்களமா……….
- தீட்டா……………இல்லையா………….
- ……………………
- …………
- ……..
- ….
- ..
இப்படி பிரச்சினைகள் ஆயிரக்கணக்கணக்காக நீட்டிக் கொண்டே போகிறார்கள் முஸ்லீம் நண்பர்கள். பல வெளிப்படையாக வொவாதிக்கின்றனர், பல ஜமாத் கூட்டங்களில், நான்கு சுவர்களில் மறைக்கப் பட்டு விடுகின்றன.
இந்துக்கள் ஏன் இதைப் பற்றிக் கவலைப்படவேண்டும், அவை எப்படி இந்துக்களைப் பாதிக்கிறது? ஆமாம், இவர்கள் இருப்பது, இந்துக்களின் நடுவில். இவையெல்லாமே, இந்துக்களின் பாதிப்பினால்தான் என்று இஸ்லாமிய வல்லுனர்கள் கூறுகிறார்கள். ஆனால், அவர்கள், பெரும்பாலான முஸ்லீம்களே இந்துக்கள்தாம் என்று மறந்து விடுகின்றனர். ஆகவே, தங்கள் பிரச்சினை என்று சொல்லிக் கொண்டு, தாக்கும் போது இந்துக்களை, இந்து சின்னங்களைத்தான் முஸ்லீம்கள் தாக்குகின்றனர்.
பிரிவுகள்: ஃபத்வா, அழகிய இளம் பெண்கள், இமாம், உலமா வாரியம், உள் ஒதுக்கீடு, சரீயத், சரீயத் சட்டம், நிகாப், பர்கா, பர்தா, பர்தா அணிவது, பர்தா காக்கும் உடையா?, பர்தா மத-அடையாளமா?, முஸ்லிம் பெண்கள், முஸ்லிம் பெண்கள் உரிமை, முஸ்லிம் பெண்கள் மாநாடு, ஹிஜாப்
Tags: ஃபத்வா, அழகிய இளம் பெண்கள், ஆண்களுடன் சேர்ந்து வேலை, ஆண்களுடன் வேலை செய்வது, இமாம், இஸ்லாம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஏர் ஹோஸ்டஸ், சவுதி ஏர்லைன்ஸ், சிறுபான்மையினர், செக்யூலரிஸம், முகமதியர், முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு, முஸ்லிம்கள், முஸ்லீம் பெண்கள், விமானப் பணிப்பெண், ஹிஜாப்
Comments: 3 பின்னூட்டங்கள்
ஏப்ரல் 13, 2010
ஜாதிகள் இல்லை என்று சொல்லும் முஸ்லீம்கள் “தலித்” கோட்டா கேட்கிறார்களா?
முஸ்லீம்கள் என்றாலே சமத்துவம் தான்.
அல்லா எந்த பேதமிம் பார்ப்பதில்லை.
ஜாதி என்று இஸ்லாத்தில் இல்லை, சகோரத்துவம் தான்.
இப்படியேல்லாம் தலைசிறந்த பண்புகள் கொண்ட, உயந்த கொள்கைகளுடன் முஸ்லீம்கள் பேசுவர்.
ஆனால், ஜாதிகள் மீதான ஒதுக்கிடு கேட்பது எப்படி என்று தெரியவில்லை.
அதிலும் தலித் போர்வையில் எஸ்.சி போன்ற ஒதுக்கீடு வேண்டும் என்று முஸ்லீம்கள் கேக்க ஆரம்பித்துள்ளனர்.

Muslims-demanding-reservation
மிஸ்ரா கமிஷன் அத்தகைய பரிந்துரை செய்துள்ளதாம். அதன் படி முஸ்லீம்களும் கேட்கிறார்களாம்!

தலித்-முஸ்லீம்கள்
இதையும் ஜிஹாத் என்கிறார்கள்!
பிரிவுகள்: இட ஒதுக்கீடு, இஸ்லாமிய இறையியல், இஸ்லாமிய சாதி, இஸ்லாமிய ஜாதி, உள் ஒதுக்கீடு, எஸ்.ஸி, குடிப்பிரிவு, தலித், தலித் முஸ்லீம், தலித் முஸ்லீம்கள், முஸ்லீம் சாதி, முஸ்லீம் ஜாதி, Uncategorized
Tags: இனம், இனவெறி, இஸ்லாமிய இறையியல், எஸ்.டி, எஸ்.ஸி, குடி, குடிப்பிரிவு, சாதி, ஜாதி, தலித், தலித் முஸ்லீம், தலித் முஸ்லீம்கள்
Comments: 1 பின்னூட்டம்
அண்மைய பின்னூட்டங்கள்