பெரியார் மண் ஈரோடுக்கு வந்த தாய்லாந்து ஏழு துலுக்கர், கரோனா வைரஸ், இறந்தவன் ஒருவன், பாதிப்பில் மற்றவர், மூடமட்ட இரு மசூதிகள், தடை செய்யப்பட்ட ஒன்பது தெருக்கள்! [2]
பெரியார் மண் ஈரோடுக்கு வந்த தாய்லாந்து ஏழு துலுக்கர், கரோனா வைரஸ், இறந்தவன் ஒருவன், பாதிப்பில் மற்றவர், மூடமட்ட இரு மசூதிகள், தடை செய்யப்பட்ட ஒன்பது தெருக்கள்! [2]
டூரிஸ்ட் விசாவில் தில்லியில் இருந்து சென்னைக்கு வந்த தப்ளிக் கோஷ்டி: கரோனா வைரஸ் தொற்றுள்ள தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் ஈரோடு வந்தது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு தலைமை காஜிக்கு கூட முன்கூட்டியே தெரியவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது “டூரிஸ்ட் விசா”வில் வந்து, இத்தகைய வேலைகளில் ஈடுபடுகிறார்கள் என்றாகிறது. தாய்லாந்து நாட்டில் இருந்து ஈரோடு வந்தவர்களில் இருவருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் மார்ச் 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. [Patient 5 and 6: A 69 year old male and a 75 year old male from Erode, has tested positive for COVID-19 on 21.03.2020. He had travelled from to New Delhi to Erode railway station on 11.03.2020.(No. of Contacts Primary 13)] கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க, நாடு முழுவதும் வெளிமாநிலம், வெளிநாட்டினர் குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், ஈரோடு மசூதிகளில் தங்கியிருந்த தாய்லாந்து நாட்டினர் குறித்து உளவுத்துறை மூலமாக காவல்துறைக்கு தெரிவிக்கப்படவில்லை. மார்ச் 11-ம் தேதி ஈரோடு வந்த தாய்லாந்து நாட்டினர் குறித்து மார்ச் 16-ம் தேதிதான் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரியவந்துள்ளது[1].
கிருத்துவர்கள் வழியை துலுக்கர் பின்பற்றுகிறார்களா?: இதுவரை மிகப் பெரிய அனைத்துலகக் பிடோபைல் குற்றவாளிகள், சட்டங்களை மீறிய கற்ப்பழிப்பாளிகள், மதமாற்று மோசடி பேர்வழிகள், இவாஞெலிஸ்ட்டுகள் என்று பல கொடிய உருவங்களில் இந்தியாவில் நுழைந்து, சீரழித்ததை பார்த்தோம். உச்சநீதி மன்றம் வரை வழக்குகள், வி ஹியூம் போன்றோர் சிறை தண்டனை, மற்றவர் நாடு கடத்தல் என்றிருந்தன. இவர்கள் எல்லொருமே திருட்டுத் தனமாக, போலி பாஸ்போர்ட், பெயர் மாற்றம், டூரிஸ்ட் விசா என்று தான் உள்ளே நுழைந்து, தங்கும் காலத்தையும் மீறி குற்றங்களை செய்துள்ளனர். இப்பொழுது, துலுக்கரும் அதே முறையைப் பின்பற்றுகிறார்கள் என்று தெரிகிறது. ஆக, காஜி எனக்குத் தெரியாமல் வந்து விட்டனர் என்று சொல்லி தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார். அப்படியென்றால், முதல் நாளே, 11-03-2020 அன்றே அவர், உரிய அதிகாரிகளிடம் புகார் கொடுத்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை? ஆக இதனை மக்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
கரோனா ஜிஹாதா, வைரஸ் மூலம் இந்தியர்களைக் கொல்லும் திட்டமா?: காலத்திற்கு ஏற்ப துலுக்கர் தமது பிரயோக ஆயுதங்களை மாற்றியுள்ளனர். கத்தி மூலம் ஜிஹாத் என்று கொன்று குவித்து, இப்பொழுது – கடந்த 35-40 வருடங்களாக, குண்டு வெடிப்பில் அப்பாவி மக்களைக் கொன்று வருகின்றனர். தற்கொலை குண்டுவெடிப்பு பிரசித்தியானது. ஏனெனில் அத்தகைய தற்கொலை குண்டு வெடிப்பாளி, “ஷஹீத்” ஆகிறான், உடனடியாக சொர்க்கத்திற்குப் போகிகிறான். அதாவது, அப்படியெல்லாம் சொல்லி மூளைசலவை செய்து தற்கொலை குண்டுவெடிப்பு தீவிரவாதிகளை தயார் செய்தனர். அதே போல, ஒருவேளை, இந்த கரோனா வைரஸ் துலுக்கர், தங்களை அவ்வாறு உட்படுத்திக் கொண்டு, ஒட்டு மொத்தமாக, அனைவரையும் கொல்ல திட்டமிட்டுள்ளார்களா என்றும் கவனிக்க வேண்டும். ஏனெனில், அத்தகைய குரூரமான, வெறி பிடித்தவர்கள். செய்யவும் தயங்காதவர். முதலில் பரிசோதனைக்கு உட்படுத்திய போது, இவர்கள் கூட எதிர்ப்புத் தெரிவித்தனர். “ஆனால், இதற்கு ஒத்துழைக்க மறுத்து அடக்குமுறை என ஆவேசம் ஆனதாக வேதனை தெரிவிக்கின்றனர் அரசு அதிகாரிகள்,” என்று பாலிபர் நியூஸ் தெரிவித்தது[2].
தப்ளிக் கோஷ்டி தெரிவிக்காமல் வந்தனர் என்றால், உள்நோக்கம் என்ன?: இதுகுறித்து ஈரோடு மாவட்ட அரசு காஜி முகம்மது கிபாயத்துல்லா கூறியதாவது[3]: “உலக அளவில் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்கள் சமய அறிவு பற்றித் தெரிந்து கொள்ள வெவ்வேறு நாடுகளுக்கு செல்லும் குழுவினருக்கு தப்ளிக் என்று பெயர். இந்த குழுவினர் இந்தியா வரும்போது டெல்லியில் உள்ள மர்கஸ் என்ற தலைமையகத்திற்கு வருவார்கள். அவர்கள் எந்த மாநிலத்திற்கு, எந்த பகுதிக்குச் செல்லலாம் என்று அறிவுறுத்தி அனுப்பி வைப்பர். தமிழகத்தில் தப்ளிக் குழுவினருக்கு சென்னையில் ஒரு மையம் உள்ளது. சென்னை மையம் வந்த தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 7 பேரும் ஈரோடு வந்துள்ளனர். இவ்வாறு தப்ளிக் குழுவினர் ஒரு மாவட்டத்திற்கு வரும்போது, அரசு காஜி மற்றும் எந்த மசூதிக்கு செல்கிறார்களோ அந்த மசூதியின் இமாம் மற்றும் முத்தவல்லிக்கு, தகவல் கொடுக்க வேண்டும். ஆனால், தாய்லாந்து நாட்டில் இருந்து வந்தவர்கள் அதுபோல எந்த தகவலும் அளிக்கவில்லை. தப்ளிக் குழுவினர் இங்குள்ள இஸ்லாமியர்களோடு இணைந்து புத்தகங்களைப் படித்து, வழிபாடு செய்வதற்காகவே வந்துள்ளனர். தப்ளிக் குழுவினர் முதலில் ஈரோடு சுல்தான்பேட்டை மசூதிக்கு வந்துள்ளனர். அங்கிருந்து அடுத்த நாள் கொல்லம்பாளையம் மசூதிக்கு வந்துள்ளனர்,” என்று முடித்தார்[4].
ஈரோட்டுக்கு வந்தது 11-03-2020 அல்லது 14-03-2020?: “மார்ச் 11-ம் தேதி ஈரோடு வந்த தாய்லாந்து நாட்டினர் குறித்து மார்ச் 16-ம் தேதிதான் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரியவந்துள்ளது,” என்கிறது தமிழ்.இந்து[5]. “மார்ச் 14 ஆம் தேதி அன்று சென்னையிலிருந்து ஈரோடு மாவட்டத்திற்குத் தனியார் வாகனத்தில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த குழுவினர் வந்துள்ளனர்,” என்கிறது தமிழ்.பிபிசி[6]. அப்படியென்றால், தனித்தனியாக, வெவ்வேறு நாட்களில் புறப்பட்டு வந்தனரா என்று தெரியவில்லை. அந்த நிலையில்தான், கரோனா தொற்று குறித்த தகவலால் இருவர் [வந்த எழுவரில்] தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தாய்லாந்து நாட்டினர் தங்கியிருந்த பகுதியைச் சேர்ந்தவர்கள், அவர்களோடு பழகிய 120 பேர் வரை தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர், என்றார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் வந்தனரா அல்லது ரயில் மூலம் வந்தனரா என்பது குறித்த எந்த விவரமும் அரசு தரப்பில் தெரிவிக்கப்படவில்லை. இதனால் இவர்கள் மூலம் எவ்வளவு பேருக்கு கரோனா தொற்று பரவியிருக்குமோ என்று மக்கள அச்சமடைந்துள்ளனர்.
இருவருக்கு கரோனா உறுதி செய்யப் பட்டது: மார்ச் 14 ஆம் தேதி அன்று சென்னையிலிருந்து ஈரோடு மாவட்டத்திற்குத் தனியார் வாகனத்தில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த குழுவினர் வந்துள்ளனர்[7]. மார்ச் 15 ஆம் தேதி, குழுவைச் சேர்ந்த இருவர் உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் தாய்லாந்திற்கு செல்ல கோவை விமான நிலையம் வந்துள்ளனர்[8]. அப்போது, இருவரையும் பரிசோதனை செய்த சுகாதாரத்துறை அதிகாரிகள் டான் ரசாக் (வயது 49) என்பவருக்கு சளி மற்றும் இருமல் இருப்பதைக் கண்டறிந்து கொரோனா பரிசோதனைக்காக இருவரையும் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்[9]. அங்கு அவருக்கு சிறுநீரக பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த டான் ரசாக் 17 ஆம் தேதி காலை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்[10]. இதுகுறித்து கோவை அரசு மருத்துவக்கல்லூரி டீன் அசோகன் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவிக்கையில், “அவரது இரத்த மாதிரிகளைப் பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு இல்லை என உறுதிசெய்யப்பட்டது. அவருக்கு தீவிர சர்க்கரை நோய் பாதிப்பு மற்றும் சிறுநீரக கோளாறு இருந்துள்ளது. இங்கு அனுமதிக்கப்பட்ட பின்னர் அவரின் சிறுநீரகங்கள் செயலிழந்துவிட்டது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், அவர் உயிரிழந்துவிட்டார்” எனத் தெரிவித்தார். இந்நிலையில், டான் ரசாக்கின் குழுவிலிருந்த மற்றவர்களுக்கும் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது[11]. அதில் இருவருக்கு தற்போது கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது[12].
© வேதபிரகாஷ்
25-03-2020
[1] தமிழ்.இந்து, தலைமை காஜிக்கு தெரியாமல் ஈரோடு வருகை: கரோனா வைரஸ் தொற்றுடன் தாய்லாந்து ‘தப்ளிக்’ குழுவினர், எஸ்.கோவிந்தராஜ், Published : 23 Mar 2020 08:14 am; Updated : 23 Mar 2020 08:14 am; covid-19-virus
[2] பாலிமர் நியூஸ், ஈரோட்டிற்கு கொரோனாவை கூட்டி வந்த 5 பேர், மார்ச்.24.2020. 07.05:32 AM. https://www.polimernews.com/dnews/104765/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81–%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-5-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D..!
[3] https://www.hindutamil.in/news/tamilnadu/545675-covid-19-virus-1.html
[4] டைம்ஸ்.தமிழ், ஈரோட்டில் கொரோனா நுழைந்தது எப்படி?..தாய்லாந்து நாட்டினர்தான் காரணமா, மார்ச். 23, 2020.
https://www.timestamilnews.com/home/details/how-corono-virus-enters-erode-19832
[5] தமிழ்.இந்து, தலைமை காஜிக்கு தெரியாமல் ஈரோடு வருகை: கரோனா வைரஸ் தொற்றுடன் தாய்லாந்து ‘தப்ளிக்’ குழுவினர், எஸ்.கோவிந்தராஜ், Published : 23 Mar 2020 08:14 am; Updated : 23 Mar 2020 08:14 am; covid-19-virus
[6] பிபிசி.தமிழ், கொரோனா: தாய்லாந்திலிருந்து ஈரோடு வந்த இருவருக்கு வைரஸ் தொற்று – விரிவான தகவல்கள், 22 மார்ச் 2020
[7] பிபிசி.தமிழ், கொரோனா: தாய்லாந்திலிருந்து ஈரோடு வந்த இருவருக்கு வைரஸ் தொற்று – விரிவான தகவல்கள், 22 மார்ச் 2020
[8] https://www.bbc.com/tamil/india-51995532
[9] தினகரன், தாய்லாந்தை சேர்ந்தவர்களுக்கு கொரோனா ஈரோட்டில் 20 பேரை கண்காணிக்க முடிவு, 2020-03-23@ 19:06:27
[10] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=573912
[11] தமிழ்.ஒன்.இந்தியா, தாய்லாந்து பயணிகள் சென்று வந்த அத்தனை தெருவிலும் போக்குவரத்துக்கு தடை, கடை மூடல்.. பரபரப்பில் ஈரோடு , By Veerakumar | Published: Monday, March 23, 2020, 14:00 [IST]
[12] https://tamil.oneindia.com/news/erode/9-streets-locked-due-to-coronavirus-scare-in-erode-380599.html
Explore posts in the same categories: அடிமைத்தனம், சட்டத்தை வளைப்பது!, சட்டமீறல், சட்டம், சட்டம் மீறல், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், திருட்டு, தீவிரவாதம், தீவிரவாதி, துருக்கன், துருக்கர், தேசியவாதி, தொத்து வியாதி, பர்மா, பலி, பலி ஆடு, பலிக்கடா, புகட், புகெட், மசூதி தொழுகை, மசூதி வளாகத்தில் நினைவிடம், மதரசா, மதரஸா, மியன்மார், முஸ்லிம் தெரு, மூளைசலவை, மோசடி, மோசம், வங்காள தேசம், வங்காளதேசம், வங்காளம், விசாரணை, வில் ஹியூம், வைரஸ்குறிச்சொற்கள்: ஈரோடு, உலாமா, உலேமா, கரோனா, கரோனா ஜிஹாத், கரோனா தொற்று, காஜி, கோவிட்-19, ஜிஹாத், ஜும்மா மசூதி, டூரிஸ்ட் விசா, தக்லிப், தக்ளிப், தாய்லாந்து, தில்லி, புகத், புகித், பெருந்துறை, பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, வைரஸ்
You can comment below, or link to this permanent URL from your own site.
மறுமொழியொன்றை இடுங்கள்