எங்களுக்கும், கள்ளநோட்டு விநியோகத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று எந்த முஸ்லிம் அமைப்பு சொன்னாலும், முஸ்லிம்கள் அதில் ஈடுபட்டுள்ளதை கவனிக்க வேண்டும்!
எங்களுக்கும், கள்ளநோட்டு விநியோகத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று எந்த முஸ்லிம் அமைப்பு சொன்னாலும், முஸ்லிம்கள் அதில் ஈடுபட்டுள்ளதை கவனிக்க வேண்டும்!
அதிரையில் அதிகரிக்கும் கள்ள நோட்டுக்கள்! பரிதவிக்கும் மக்கள்! கண்டறிவது எப்படி!: இதே போல இன்னொரு முஸ்லிம் இணைதளம், “அதிரை தற்போது சில வருடங்களாக கள்ள நோட்டுக்களில் புழக்கம் அதிகரித்துள்ளது என்று மார்ச்.2015ல் கூட விவரங்களை வெளியிட்டுள்ளது[1]. சமுக விரோதிகள் தங்களின் ஆதாயத்திற்க்காக கள்ள நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விடுகின்றனர். இவ்வாறு வரும் கள்ள ரூபாய் நோட்டுக்கள் வைரல் போல் ஊரெங்கும் பரவுயுள்ளது. அதிகளவில் பணம் பரிவர்த்தனை நடக்கும் இடங்களில் தான் இவ்வாறான நோட்டுக்கள் புழக்கத்தில் உள்ளன. இவ்வாறு கள்ள நோட்டுக்கள் அதிகம் ₹500, ₹1000 ரூபாய்களில் தான் அச்சடிக்கப்படுகின்றன. இதனால் அதிகளவில் துயரப்படுவது அப்பாவி மக்களே! கள்ள நோட்டை கண்டுபிடிக்கத் தெரியாத அப்பாவி மக்கள் அந்த பணத்தை வங்கியில் செமிக்க முனையும் போது பரிதாபமாக சிக்கிக் கொள்கின்றனர். இன்று அதிரையில் உள்ள ஒரு பிரதான வங்கியில் இதுபோல் தான் ஒருவர் தன் கணக்கில் பணம் செலுத்துவதற்க்காக வந்தார். அப்போது அவர் வைத்திருந்த ஒரு ஐநூறு ரூபாய் நோட்டு கள்ள நோட்டு என கண்டுபிடிக்கப்பட்டது கண்டு அதிர்ந்தார். உடனே வங்கி மேலாளர் அந்த பணத்தை கிழித்து அந்த நபரை எச்சரித்து அனுப்பினார். இது குறித்து அந்த அப்பாவி நபர் கூறுகையில் யாரிடம் பணம் வாங்கினேன் என்று எனக்கு தெரியவில்லை. உழைத்து சம்பாதித்த பணம் போய்விட்டது என மனக்குமுறலுடன் சொன்னார். எனவே இது போல் நாமும் ஏமாற்றப்படாமல் இருக்க ஒவ்வொருவரும் கள்ள நோடுக்களை அறிவது எப்படி என அறிந்து வைத்துக்கொள்வது அவசியம்”, என்று அறிவித்தது. பணம் என்ற விசயம் வரும்போது உஷாராகத்தான் இருக்கிறார்கள்.
தமிழகத்தில் மால்டா கள்ளநோட்டு கும்பல்: கள்ளநோட்டு வைத்திருந்த வழக்கில், குற்றவாளிக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனை வழங்கி, திருப்பூர் கோர்ட் நேற்று தீர்ப்பளித்தது. திருப்பூர் தெற்கு போலீசாருக்கு, கருவம்பாளையம் பகுதியில் கள்ளநோட்டு புழக்கம் இருப்பதாக, தகவல் கிடைத்தது. 2010, அக்., 31ல், அப்பகுதியில் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தலைமையில், போலீசார் சோதனை நடத்தினர். அங்குள்ள வீட்டில் கள்ளநோட்டு வைத்திருந்த, மேற்கு வங்கம் மால்டா மாவட்டத்தை சேர்ந்த முகமது அஸ்ரபு ஷேக் 34, முகமது சதாவுல், அப்துல் ரகீப் ஆகியோர் பிடிபட்டனர்[2]. அவர்களிடம் இருந்த, 2.46 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள், 53 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.இவ்வழக்கு, சி.பி.சி.ஐ.டி.,க்கு (கள்ளநோட்டு தடுப்பு பிரிவு) மாற்றப்பட்டது. திருப்பூர் சப்-கோர்ட்டில், வழக்கு விசாரணை நடந்து வந்தது. வழக்கை நீதிபதி நவமூர்த்தி விசாரித்து, முகமது அஸ்ரபு ஷேக்குக்கு நான்கு ஆண்டு, எட்டு மாதம் சிறை தண்டனை, ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, ஜூலை 2015ல் தீர்ப்பளித்தார்[3]. மற்ற குற்றவாளிகளான முகமது சதாவுல், அப்துல் ரகீப் இருவரும், ஜாமினில் வெளிவந்த போது தலைமறைவாகினர். அவர்களை போலீசார் இன்னும் தேடி வருகின்றனர். அதாவது பாகிஸ்ஸ்தானில் அச்சடிக்கப்படும் கள்ளநோட்டுகள் மால்டா மூலம் தமிழகத்தில் விநியோகிப்பது வியப்பாக இருக்கிறது[4]. இந்தியாவில் ஆண்டொன்றிற்கு ரூ.1500 கோடி கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுகின்றன. இது மால்டாவில் சிலரை கைது செய்து விசாரித்ததில் தெரிய வந்தது[5]. இதுதவிர, குண்டுகள், துப்பாக்கிகள், ரசாயனப் பொருட்கள் சம்பந்தப்பட்ட கைதுகள் ஏராளம். 2015ம் ஆண்டு கண்டுபிடித்த சில உதாரணங்கள், கைதுகள்.
பாகிஸ்தான், பங்களதேசம், தமிழகம் தொடர்பு எப்படி?: தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் கள்ளநோட்டு புழக்கம் மற்றும் வழக்குகளும் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கையின் காரணமாக கள்ளநோட்டு வழக்குகள் குறைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். பாகிஸ்தானில் அச்சடிப்பு இந்தியாவிற்கு பாகிஸ்தான் மறைமுகமாகவும், நேரடியாகவும் பல்வேறு தொல்லை கொடுத்து வருகிறது[6]. ஒரு பக்கம் தீவிரவாதிகளை ஏவிவிட்டு குண்டு வெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தி நாசவேலைகள் அரங்கேற்றப்படுகின்றன. இன்னொரு பக்கம் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு, இந்தியாவின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்யும் சதித்திட்டங்களையும் பாகிஸ்தான் நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில் பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுகள் அண்டை நாடான வங்காளதேசத்திற்கு கொண்டு போகப்பட்டு, அங்கிருந்து இந்தியாவிற்குள் கள்ள நோட்டுகள் கடத்தி வரப்பட்டு அனைத்து மாநிலங்களிலும் புழக்கத்திற்கு விடப்படுகிறது. மேற்கு வங்காளம், பீகார் போன்ற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களை வேலைக்கு அனுப்புவது போல அனுப்பி, அவர்கள் மூலம் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுகிறது[7].
தமிழகத்தில் ஊடுருவல்: தமிழகத்திற்குள்ளும் கட்டிட வேலை செய்பவர்கள் போலவும், ஓட்டலில் வேலை பார்ப்பவர்கள் போலவும், பிளாட்பாரங்களில் கடைபோட்டு துணி விற்பவர்கள் போலவும் கள்ளநோட்டு கும்பல் ஊடுருவி வந்து கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு விடுகின்றனர். ஆயிரம் ரூபாய், 500 ரூபாய் மற்றும் 100 ரூபாய் கள்ள நோட்டுகளை பெரும்பாலும் புழக்கத்தில் விடுகிறார்கள். தமிழகத்தில் கள்ள நோட்டு கும்பல் மீது போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து கைது வேட்டை நடத்துகிறார்கள். சி.பி.சி.ஐ.டி போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னை நகர போலீசாரும் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தான் ஆதரவு உளவாளிகள் ஜாகீர் உசேன் உள்பட 6 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமும் கள்ளநோட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலோனோர் முச்லிம்கள் என்பதில் தான் சந்தேகம் எழுகின்றது.
2011ல் 1400 வழக்குகள் என்றிருந்து 2015ல் 1313 என்று குறைந்தது: போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடுவது குறைந்துள்ளது. வழக்குகள் எண்ணிக்கையும் கடந்த 5 ஆண்டுகளில் குறைந்துள்ளதாக போலீசார் வெளியிட்ட புள்ளி விவரக் கணக்கில் தெரியவந்துள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை தமிழகம் முழுவதும் 1400 கள்ளநோட்டு வழக்குகள் பதிவாகியுள்ளது. ஆனால் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை 1313 கள்ளநோட்டு வழக்குகள் தான் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுபவர்கள் மீது தொடர்ந்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ள நோட்டு வழக்குகளில் கைதானவர்களில் பெரும்பாலானோர் மேற்கு வங்காளம் மற்றும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான், என்பது குறிப்பிடத்தக்கது, மற்றும் இவர்கள் எல்லோருமே முஸ்லிம்கள்.
கள்ள நோட்டுகள் விழிப்புணர்வு ‘நோட்டீஸ்‘[8]: இந்நிலையில், கனரா வங்கி உட்பட பல்வேறு தேசிய வங்கிகளின் சார்பில், அதன் கிளைகளில், வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில், ரிசர்வ் வங்கி தகவலின்படி, இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள, 2 ஏ.க்யூ., பி.ஏ.சி., வரிசையிலான, 1,000 ரூபாய் நோட்டுகள், கள்ள நோட்டுகள் என கண்டறியப்பட்டுள்ளதால், அந்த நோட்டுகளை பயன்படுத்த வேண்டாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், 500 ரூபாய் நோட்டுகளில், 2 ஏ.க்யூ., பி.ஏ.சி., 100 ரூபாய் நோட்டுகளில், 4 ஏ.க்யூ., ஏ.ஏ.சி., ஆகியன கள்ள நோட்டுகளாக வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டும், 200 கோடி ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது[9]. என்னத்தான் எச்சரிக்கைகள், முதலியன இருந்தாலும், கள்ளநோட்டுகளை தடுக்க முடியவில்லை என்பது நிதர்சனமாக உள்ளது.
முஸ்லிம்களின் தொடர்பு ஏன்?: பாகிஸ்தானில் அச்சிடப்பட்ட கள்ளநோட்டுகள், பங்களாதேசத்திற்கு வருகின்றன எனும் போது, அத்தனை தூரம் தாண்டி எப்படி வருகிறது என்பது வியப்பாக இருக்கிறது. பிறகு, அவை பங்களாதேச ஊடுருவல்காரர்கள் மூலம், விநியோகிக்கப் படுகிறது, தமிழகத்திலும் வருகிறது எனும் போது, இவையல்லாம் திட்டமிட்டு, ஒரு ஒருங்கினைப்போடு செயல்படுகிறது என்றாகிறது. பிறகு சம்பந்தப்பட்டுள்ளவர்கள் முஸ்லிம்கள் எனும் போது, அவர்கள் எப்படி, ஏன், எவ்வாறு அத்தகைய தேசவிரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பது, அதைவிட வியப்பாக இருக்கிறது. அதிரை எக்ஸ்பிரஸ் கவலைப்படுவது போல, எல்லா முஸ்லிம் அமைப்புகளும் கவலைப்படலாமே. சகோதரர்களுக்குச் சொல்லி தடுக்கலாமே? பீஹார், மேற்கு வங்காளம் முதலிய மாநிலங்களில் நடப்பவை, ஏன் தமிழகத்தில் நடக்க வேண்டும்?
© வேதபிரகாஷ்
31-01-2016
[1] http://adiraipirai.in/?p=920
[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1293570&Print=1
[3] தினமலர், கள்ளநோட்டு வைத்திருந்தவருக்கு 4 ஆண்டு சிறை,ஜூலை.11, 2015, 01.14.
[4] http://www.oneindia.com/india/why-does-fake-currency-come-from-west-bengal-1788096.html
[5] http://www.oneindia.com/india/fake-currency-rs-1500-crore-pumped-into-india-in-one-year-1756998.html
[6] தினத்தந்தி, பாகிஸ்தானில் அச்சடித்து புழக்கத்தில் விடுகிறார்கள் தமிழகத்தில் கள்ளநோட்டு வழக்குகள் வெகுவாக குறைந்தன, மாற்றம் செய்த நாள்: திங்கள், ஜனவரி 25,2016, 1:20 AM IST; பதிவு செய்த நாள்: திங்கள், ஜனவரி 25,2016, 1:20 AM IST.
[7] http://www.dailythanthi.com/News/State/2016/01/25012002/Fake-notes-being-pushed-into-tamilnadu-via-pakistan.vpf
[8] தினமலர், தமிழகத்தில் ரூ.200 கோடி கள்ளநோட்டு புழக்கம், ரிசர்வ் வங்கி அறிவிப்பால் வியாபாரிகள் பீதி , பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2016,23:16 IST
[9] http://www.dinamalar.com/news_detail.asp?id=1439396
Explore posts in the same categories: ஃபேஸ்புக், அடையாளம், கள்ள நோட்டுகள், கள்ளநோட்டுகளை அச்சடிக்கும் பாகிஸ்தான், கள்ளநோட்டுகள், தௌஹித் ஜமாத், தௌஹீத் ஜமாத், Uncategorizedகுறிச்சொற்கள்: அதிராமபட்டினம், அதிரை, அவமதிக்கும் இஸ்லாம், சிறுபான்மையினர், செக்யூலரிஸம், தௌவீத் ஜமாத், தௌஹித் ஜமாஅத், தௌஹித் ஜமாத், தௌஹீத், தௌஹீத் ஜமாத், பிஹார், மால்டா, முகமதியர், முஸ்லீம்கள், மேற்கு வங்காளம்
You can comment below, or link to this permanent URL from your own site.
மறுமொழியொன்றை இடுங்கள்