முஸ்லிம்களின் பலதார திருமணங்களும், பெண்கள் படும் பாடும் – காரணம் இஸ்லாமா, பெண்களா, திருமணமுறையா?

முஸ்லிம்களின் பலதார திருமணங்களும், பெண்கள் படும் பாடும் – காரணம் இஸ்லாமா, பெண்களா, திருமணமுறையா?

 

குடும்பம் குழந்தைகள் பாதிக்கப்படுவது-குழப்பம்

குடும்பம் குழந்தைகள் பாதிக்கப்படுவது-குழப்பம்

 

மூதா  போன்ற  நிக்காஹ்க்கள்  இஸ்லாத்தில்  தீங்கை  ஏற்படுத்துகின்றனவா?: முதல் மனைவியின் ஒப்புதலுடன் இரண்டாவது, இரண்டாவது மனைவியின் ஒப்புதலுடன் மூன்றாவது, மூன்றாவது மனைவியின் ஒப்புதலுடன் நான்காவது என்று செல்லலாம், பிறகு ஐந்தாவது-ஆறாவது என்று வேண்டுமானால், நான்கில் ஒன்றை கழட்டி விடவேண்டும் என்றாகிறது. தனித்தனியாக கல்யாணம் செய்துகொண்ட மனைவிகளை குடித்தனம் வைத்துவிட்டு, இஸ்லாமிய முறைப்படி வாழக்கை நடத்தலாம். இல்லது, வெளியூருக்குச் செல்கிறேன், வியாபாரம் நிமித்தம் செல்கிறேன் என்று சொல்லிக் கொண்டு, நேரத்தைப் பிரித்து, அப்பெண்களுடன் வாழ்க்கை நடத்தலாம். இதனால் தான், நான்கு பெண்களிடம் 14 குழந்தைகளைப் பெற்றார் போலும். இத்தகைய உண்மை நிகழ்ச்சிகள் இந்தியாவில் மற்றவர்களின் விமர்சனத்திற்கும் உள்ளாகிறது. மனைவிக்கு முன்பாக, வேலைக்காரியுடன் பழகுவது முதலியன, மனைகளை தாம்பத்திய ரீதியில் துன்புறுத்தவே என்று தெரிகிறது. இல்லை “மூதா” என்ற இஸ்லாமிய திருமணமுறையைக் கடைப் பிடிக்கிறார்களா என்ற சந்தேகமும் எழுகின்றது[1]. செக்யூலரிஸ நாடான இந்தியாவைப் பொறுத்த வரையில், இது விபச்சாரத்தைப் போன்றதே எனலாம். ஏனெனில், ஒருமணிக்கு ஒரு மனைவி, பிறகு தலாக் செய்து விடலாம் என்றால், அப்பெண்ணின் கதி என்ன என்பதை ஆராய வேண்டியுள்ளது.

முஸ்லிம் விவாகரத்தில் உண்டாகும் பிரச்சினைகள்

முஸ்லிம் விவாகரத்தில் உண்டாகும் பிரச்சினைகள்

தலாக், தலாக், தலாக்: முஸ்லீம் வழக்கப்படி, கணவன் தனக்கு தன் மனைவியைப் பிடிக்கவில்லை என்றால், “தலாக், தலாக், தலாக்” என்று மூன்றுமுறைக் கூறி, விவாக ரத்து செய்து விடலாம். இதைப்பற்றி பலதரமான கருத்துகள் நிலவி வருகின்றன[2]. முஸ்லீம்கள் பெரும்பாலும் இதை துஷ்பிரயோகம் செய்கின்றனர் என்பது பரவலான கருத்து. குறிப்பாக படிக்காத பெண்களை ஏமாற்ற இம்முறைக் கையாளப்படுவதாக, பலமுறை புகார்கள் வந்துள்ளன[3]. அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியமும், இதைப் பற்றி பலமுறை விவாதித்துள்ளது. இருப்பினும், அடிப்படைவாத முஸ்லீம்கள், இம்முறையைத் தொடர்ந்து கையாண்டு வருகின்றனர்.

 

Sha bano divorced in 1978

Sha bano divorced in 1978

தலாக், தலாக், தலாக்: முஸ்லீம் வழக்கப்படி, கணவன் தனக்கு தன் மனைவியைப் பிடிக்கவில்லை என்றால், “தலாக், தலாக், தலாக்” என்று மூன்றுமுறைக் கூறி, விவாக ரத்து செய்து விடலாம். இதைப்பற்றி பலதரமான கருத்துகள் நிலவி வருகின்றன[2]. முஸ்லீம்கள் பெரும்பாலும் இதை துஷ்பிரயோகம் செய்கின்றனர் என்பது பரவலான கருத்து. குறிப்பாக படிக்காத பெண்களை ஏமாற்ற இம்முறைக் கையாளப்படுவதாக, பலமுறை புகார்கள் வந்துள்ளன[3]. அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியமும், இதைப் பற்றி பலமுறை விவாதித்துள்ளது. இருப்பினும், அடிப்படைவாத முஸ்லீம்கள், இம்முறையைத் தொடர்ந்து கையாண்டு வருகின்றனர்.  

 

முஸ்லிமாக மாறி அதிகப் பெண்களை மணம் செய்து கொள்வது

முஸ்லிமாக மாறி அதிகப் பெண்களை மணம் செய்து கொள்வது

ஒருதலைப்  பட்சமாகத்  தீர்ப்பு  வழங்கிய மௌலானாவை பெண்கள்  தாக்கி  அடித்தனர்: தலாக் விசயத்தில் சரியாக தீர்ப்புக் கொடுக்கப்படவில்லை என்று ஒரு மத்ரஸாவைச் சேந்த ஒரு மௌலானாவும், ஊழியர்களும் பெண்களால் அடித்து நொறுக்கப்பட்டார்களாம்[4]. லக்னௌவில் சுல்தான்-அன்னுவல் மத்ராஸி என்ற முஸ்லீம் மடம் இருக்கிறது. மௌலானா அஸ்கர் அலி என்பவர் அங்கு இஸ்லாமிய முறைப்படி தீர்ப்பு வழங்கி வந்தார். கடந்த புதகிழமையன்று (23-06-2010), மும்தாஜ் ஃபாத்திமா என்கின்ற ஹீனா மற்றும்  அலி இம்ரான் என்பவர்களுக்கிடையேயுள்ள ஒரு விவாக ரத்து வழக்கில் / தலாக்கில் தீர்ப்பு வழங்கி தலாக்-நாமா என்ற விடுதலைப் பத்திரத்தையும் வழங்கி விட்டார்.  பாதிக்கப்பட்ட மும்தாஜ் ஃபாத்திமா என்கின்ற ஹீனா மற்ற பெண்களிடம் சொன்னதாகத் தெரிகிறது. உடனே, ஒருதலைப் பட்சமாகத் தீர்ப்பு வழங்கிவிட்டார் என்பதனால், கோபம் கொண்ட பெண்கள் – ஹீனா, நிஷாத் ஃபாதிமா, அர்ஷி முதலியோர், மத்ரஸாவிற்குச் சென்று, அந்த மௌலானாவை- இவ்வாறு அதிரடியாகத் தாக்கி அடித்தனர். போலீஸ் இதனை அறிவித்துள்ளனர். அடிவாங்கிய மௌலானா வாஸிர் கஞ்ச் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார்[5]. பதிலுக்கு பெண்களும், சரியாக விசாரிக்காமல் உண்மைக்குப் புரம்பாக மற்றும் இருதரப்பினரது ஒப்புதலை வாங்காமல் தீர்ப்பு வழங்கியுள்ளர் என்று குற்றஞ்சாட்டியுள்ளனர்[6]. ஏற்கெனவே, அந்த பெண்கள் இஸ்லாமிய அமைப்பிற்கு செட்ட பெயரை ஏற்படுத்தி விட்டார்கள் என்று, உள்ளூரில் பேச ஆரம்பித்து விட்டார்கள். பெண்களோ, தாங்கள் மதத்தை மதிப்பதாகவும், ஆனால், ஆண்கள் இம்முறையால் தங்களது வாழ்க்கையினைக் கெடுத்து விடுகிறார்கள் என்று குற்றஞ்சாட்டுகின்றனர். இப்படி பாதிக்கப் பட்ட முஸ்லிம் பெண்கள் வீரிட்டெழுந்து போராடிய நிகழ்ச்சிகள் முற்றிலும் பதிவாகி உள்ளதா என்று தெரியவில்லை.

 

Mutah marriage

Mutah marriage

மூத்தா திருமணம் என்றால் என்ன?[7]: இதனால், இஸ்லாத்தில் உள்ள திருமணமுறை மற்றும் விவாகரத்து போன்ற பிரச்சினைகளும் அலப்படவேண்டும். நிக்காஹ் அல்-மூத்ஹா என்பது குறுகிய கால திருமணம் ஆகும். இவ்வார்த்தைக்கு “இன்பம், சந்தோஷம், முழுமையாக திருப்தியடைவது, பூர்த்தி செய்வது” என்று பொருள். “ஹஜ்” காலத்தில் மகிழ்சியாக, நிம்மதியாக இருப்பது என்ற நிலையைக் குறிக்கும். ஷியாக்கள் மட்டுமல்லாது சன்னி / சுன்னி முஸ்லிம்களும் இம்முறையைக் கடைப் பிடித்து வருகிறார்கள்[8]. இது மகிழ்சிற்காக, சந்தோஷத்திற்காக, இன்பத்திற்காக, ஜாலியாக இருப்பதற்கு செய்யப்படுவதாகும்[9]. ஆணும், பெண்ணும் முன்னமே குறிப்பிட்ட காலத்தைக் குறிப்பிட்டு, அதற்கான பிரதிபலன் என்ன என்பதையும் அறிவித்து செய்து கொள்வதாகும். இது வாய்-ஒப்பந்தமாகவும் இருக்கலாம், ஆனால், நிக்காஹாவாக இருந்தால் அறிவிக்கப்படவேண்டும். குறைந்த பட்சம் மூன்று நாட்களுக்கு இத்திருமண ஒப்பந்தத்தை செய்து கொண்டு முறித்துவிடலாம். இருப்பினும் அத்தகைய குறுகிய மற்றும் நெடிய சேர்ந்து வாழும் காலம் என்னவென்று குறிப்பிடவில்லை. இத்தகைய திருமணத்தை ஒரு முஸ்லிம் ஆண், முஸ்லிம் அல்லது முஸ்லிம் அல்லாத பெண்ணுடன் செய்து கொள்ளலாம். ஆனால், பெண் முன்னர் திருமணம் செய்து கொடிருக்கக் கூடாது, கற்புடன் இருக்க வேண்டும், தந்தையில்லாத கன்னியாக இருக்கக் கூடாது போன்ற சரத்துகளும் இதில் உள்ளன[10]. இதெல்லாம் பார்த்தால், பெண்கள் செக்ஸுக்கு மட்டும் தான் என்ற முறையில் நடத்தப் படுவதற்கு சமாக உள்ளது போலவுள்ளது. மேலும், இது விபச்சாரத்தை ஊக்குவிப்பது போலவும் உள்ளது.

 

India-Mutah Marriage

India-Mutah Marriage

இஸ்லாமிய  திருமணங்கள், விவாகரத்துகள்  சமரசம்  செய்துகொள்ளப்  படுகின்றனவா?: ஒரு பெண்ணுக்கு, எப்பொழுது தன் கணவன் இன்னொரு பெண்ணுடன் உறவு வைத்துக் கொண்டிருக்கிறான் எனும்போதே, மனம் உடைந்து விடுகிறாள், பிறகு இரண்டாவது பெண்டாட்டி, மூன்றாவது பெண்டாட்டி, நான்காவது பெண்டாட்டி, ஐந்தாவது பெண்டாட்டி, அதுதவிர மற்றப் பெண்களுடன் தொடர்பு எனும் போது, அவளுக்குப் பைத்தியமே பிடிக்கலாம். இதெல்லாம், ஆண்கள் செய்து வரும் கொடுமையான சித்திரவதைகள் ஆகும். இது உடல்ரீதியாக அடிப்பது, உதைப்பது போன்ற குரூரங்களையும் விட குரூரமானது. அப்பொழுது, அவற்றை மதரீதியில் நியாயப்படுத்தும் போது, எந்த பெண்ணூம் ஒப்புக் கொள்ள மாட்டாள். ஆனால், இஸ்லாத்தில் ஜமாத் என்ற முறை வைத்து, இத்தகைய பெண்கள் மீதான நடத்தப் படும் குற்றங்கள் மறைக்கப் படுகின்றன. இப்படி, எப்பொழுதுவாது தைரியமாக அல்லது தாங்க முடியாமல் வெளியே வந்து புகார் கொடுக்கும் போது, வழக்குகள் பதிவு செய்யப் படுகின்றான, வழக்குகள் பதிவு செய்யப் பட்டால் செய்திகளில் வருகின்றன. அவ்வாறு நிக்காஹ் செய்த முஸ்லிம் ஆண் சில நேரங்களில் கைது செய்யப்படுகிறான்[11]. சிலர் பலதார திருமணமுறையை நியாயப் படுத்த, தான் “கடவுள்” அதனால், பல மனைகளை வைத்துக் கொள்வேன் என்று நியாயப் படுத்தும் முஸ்லிகளும் உள்ளனர்[12]. “பேஸ்புக்கை” உபயோகித்தும் முஸ்லிம்கள் பல பெண்களை மணந்து, அனுபவித்து ஏமாற்றியுள்ளனர்[13]. பிறகு அவை போலீஸ் ஷ்டேசனுக்கு அல்லது நீதிமன்றங்களுக்கு வெளியில் “சமரசம்” செய்துக் கொள்ளப்படுவதால், சில காலத்தில் மறக்கப்பட்டு விடுகின்றன.

 

Mutah prohibited in Islam - book

Mutah prohibited in Islam – book

இஸ்லாமிய  நாடுகளில்  இருமணம்  தடை  அல்லது  கட்டுப்பாட்டில்  இருக்கும்போது,   இந்தியாவில்  ஏன்  அது  சுதந்திரமாக  விட்டுவைக்கப்  பட்டுள்ளது?:  இஸ்லாமிய நாடுகளான சிரியா, டுனிசியா, மொரோக்கோ, பாகிஸ்தான், இரான், சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து இஸ்லாம் நாடுகளாக பிரகடனப் படுத்தியுள்ள குடியரசுகள் முதலியவற்றில் இருதார மணம் (Bigamy) ஒன்று தடை செய்யப் பட்டுள்ளது அல்லது முழுவதுமாகக் குறைக்க சட்டமுறைகளில் (banned or restricted) ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. ஆனால், இந்தியா செக்யூலரிஸ நாடாக இருந்தாலும், அவ்வாறான முறைகளைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளவில்லை. இஸ்லாமிய நாடுகளை விட இந்தியாவில் அவ்வாறு முஸ்லிம்கள் பெண்களின் உரிமைகளை மதிக்கத் தெரியாத அளவிற்கு சட்டமீறல்களில் ஈடுபட்டு தப்பிக்க ஏன் அரசியல்வாதிகள் மெத்தனமாக இருக்க வேண்டும், அதனை அடிப்படைவாத முஸ்லிம்களும் ஆதரித்து வரவேண்டும்? சஹாப்புத்தீன் ஏதோ தான் இன்னொரு ஜின்னா போலத்தான் நடந்து கொண்டார். காங்கிரஸ்காரர்கள் அவரை அளவுக்கு அதிகமாகவே செல்லம் கொடுத்து வந்தனர்.

 

SC urges for Uniform Civil Code 2003

SC urges for Uniform Civil Code 2003

தமிழ்  திருமணமுறையா, இஸ்லாமிய  நிக்காஹ்  முறையா?: தமிழுக்காக ஏதோ போராடுவது போலவும், தமிழுக்காக பாடுப்பட்டது போலவும், தமிழ் வளர்ச்சிக்கு தியாகம் செய்தது போலவும் பேசுவர், எழுதுவர், பிரச்சாரம் செய்வர். ஆனால், “ஒருவனுக்கு ஒருத்தி” என்பதில் மட்டும் மாறுபடுபர், திருக்குறள் பெரிதல்ல, எங்களுக்கு திருக்குறான் தான் பெரிது என்றெல்லாம் கூறுவர். “ஒருவனுக்கு ஒருத்தி இல்லை” என்றும் தைரியமாகக் கூறமாட்டார்கள். “ஒருவனுக்கு பல பெண்கள்”, “ஒரே நேரத்தில் ஒரு ஆண் நான்கு பெண்டாடிகளை வைத்துக் கொள்ளலாம்” என்று இஸ்லாமிய சட்டத்தின்படி பேசுவர், நடத்தியும் காட்டிக் கொண்டிருக்கின்றன. ஆனால், பிறகு பெண்களின் உரிமைகளனென்று பேசும் போது, எப்படி அந்த ஒருவனின் நான்கு பெண்கள் / மனைவிகள் இவ்வாறு கஷ்டப்படவேண்டும், துன்புறுத்தபடவேண்டும், பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் செய்யவேண்டும், முதலியவற்றைப் பற்றி இவர்கள் விளக்க மாட்டார்கள். இப்படி பிறக்கும் 14, 16 குழந்தைகள் யாரை தந்தை / தாயார் என்று சொல்லிக் கொள்ளும், அவர்கள் பெரியவர்கள் ஆனால், அவர்கள் எப்படி தங்களது அப்பா-அம்மாக்களை அடையாளம் கண்டு கொள்வர், முதலிய கேள்விகளுக்கும் பதில் இல்லை.

 

Mutah marriage Quran position

Mutah marriage Quran position

நான்கு  மனைவிகள், ஏராளமான  குழந்தைகள்  என்பது  என்ன?: குடும்பக் கட்டுப்பாடு எங்களுக்கு தேவையில்லை என்பதையும் அவர்கள் செய்து காட்டுவதையும் இதில் கவனிக்கலாம். ஒவ்வொரு மனைவி மூலமும் 3 / 4 குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள் என்றும் தெரிகிறது. மனைவிகளைத் துன்புறுத்துவது ஆனால் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது என்று நடப்பதால், இதன் பின்னணி என்ன என்றும் ஆராய வேண்டியதுள்ளது. இஸ்லாம் படி நாங்கு பெண்டாட்டிகளை வைத்துக் கொள்வேன் என்றால், செக்யூலரிஸ இந்தியாவில் யாரும் கேட்க முடியாது, ஏராளமான குழந்தைகளைப் பெற்றுக் கொள்வேன் என்றாலும், முஸ்லிம்களைக் கேட்க முடியாது. பொதுவான குடும்பமுறை, குடும்பம், பெற்றோர் மகன்-மகள் உறவுகள் இவற்றை குழப்பும் இந்த நிக்காஹ்-பந்தங்கள் செக்யூலரிஸ இந்தியாவில் எந்த முடிவுகளைக் கொண்டு வரும் என்றும் புரியவில்லை. பெண்ணியம் பேசும் வீராங்கனைகள், பெண்ணுரிமை செக்யூலரிஸ சிங்கங்கள், மாதர் திலக விடுதலைப் புலிகள், குடும்பச் சட்டத்தைக் குடித்த சிறுத்தைகள், முதலியன கண்டுகொள்ள மாட்டார்கள் போலும். ஆகவே, தமிழ் திருமணமுறையா, இஸ்லாமிய நிக்காஹ் முறையா எது வேண்டும் என்று கேட்டால், தமிழ் திருமணமுறை வேண்டும் என்று எந்த முஸ்லிமும் சொல்லமாட்டான்.

 

குடும்பம் குழந்தைகள் பாதிக்கப்படுவது

குடும்பம் குழந்தைகள் பாதிக்கப்படுவது

இது  பெண்கள்  பிரச்சினையா, இஸ்லாம்  பிரச்சினையா?: எனவே இது இஸ்லாமியப் பிரச்சினை என்று எடுத்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. மேலும், இதில் இந்து பெண்கள் சம்பந்தப் படும் போது, ஏகப்பட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன, உறவுமுறைகள் பாதிக்கின்றன, குடும்பங்கள் சிதறுகின்றன, பெரும்பாலும் பாதிக்கப் படுவது, இந்துக்குடும்பங்களும்,. உறவுமுறைகளும் தான். ஏதோ ஆரம்பித்தில் முஸ்லிம்கள் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளுவது போல நடித்தாலும், நாளடைவில் முழுவதுமாக முஸ்லிம் மயமாக்கும் முயற்சி தான் நடக்கும், அப்பொழுது பெற்றோர்-உற்றோர் அந்நியர் ஆவர். மோமின்-காபிர், தாருல்-ஹராம் – தாருல்-இஸ்லாம் என்றெல்லாம் பேசப்படும், பெண்ணின் கடந்த காலம் நிந்திக்கப்படும், கேவலப் படுத்தப்ப்படும், தூஷிக்கப்படும், ஆனால், பெண் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு போகவேண்டும். ஒருதடவை “நீயா-நானா” நிகழ்ச்சியிலேயே, முஸ்லிம் பையனைக் காதலித்து மணந்து கொண்ட இந்து பெண் எப்படி நெகிழ்ச்சியுடன் பேசினாள், கண்கள் கலங்கினாள் என்பதனை பார்க்க முடிந்தது, உணர முடிந்தது. இது இந்தியா முழுவதும் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றது.

 

© வேதபிரகாஷ்

13-03-2014


[1] பைசூல்-பர்வீன் விவகாரத்தில் “மூதா” திருமணம் பற்றி விளக்கப்பட்டுள்ளது.

https://islamindia.wordpress.com/2013/12/03/now-complaint-on-faizul-includes-ketamine-smuggling-also/

[7] Nikā al-Mutʿah (Arabic: نكاح المتعة‎, “pleasure marriage”) is a fixed-term or short-term marriage in Shia Islam, where the duration and compensation are both agreed upon in advance. It is a private and verbal marriage contract between a man and an unmarried woman and there must be declaration and acceptance as in the case of nikah. The length of the contract and the amount of consideration must be specified. There is no minimum or maximum duration for the contract. The Oxford Dictionary of Islam states that, “the minimum duration of the contract should be at least three days”. The wife must be unmarried, either Muslim or one of the ahl-e-kitab, she should be chaste and should not be addicted to fornication or a virgin without father, and due inquiries should be made into these regards. At the end of the contract period (i.e. dissolution of Mut’ah), the wife must undergo iddah.

[8]  Both Shias and Sunnis agree that Mut’ah was legal in the beginning. Ibn Kathir writes: “There’s no doubt that in the outset of Islam, Mut’ah was allowed under the Shari’ah”.

Esposito, John L. (2003). The Oxford dictionary of Islam. Oxford University Press. p. 221. Retrieved April 4, 2013. Tafsir al-Qur’an al-Azim, Volume 1 p. 74.

[9] Mut’ah is an Arabic word meaning literary “joy, pleasure, compliance, fulfillment or enjoyment.’ Its meaning has to be taken in context of how it is used. So for example in an oath the word mutah means compliance or fulfillment; in terms of marriage it means happiness or joy while in terms of Hajj it means relaxing. As it has a number of meanings the Quran has nanstead the word ISTIMTAH is used which for Shias means mutah. Mutah in pre Islamic Arabia was used to mean pleasure marriage. Hence, the Shias says that when in the Quran the verse 4:24 says: “Forbidden to you are married women except your slave girls….” they say that as the same verse uses the word ISTIMTAH, therefore, this means that you cannot have temporary marriage with a married woman except if she makes her your slave girl. In Al Mizan by Ayatullah Tabatabaei the claim is made that often the Companions of the Prophet would withhold their slave girls from their husbands for two months to ensure they were not pregnant and have sex through mutah with them. Then after that they would withhold the girls again for two more months before returning them to their husbands. The Ayatuallah quotes this to prove his point that the Companions used the word Istimtah to mean mutah which was used in the context the pre Islamic Arabs did.

Explore posts in the same categories: இந்தியப் பிரச்சினை, இஸ்லாமிய பிரச்சினை, தற்காலிக மனைவி, தலாக், பெண்களின் பிரச்சினை, முஸ்லிம் பிரச்சினை, மூதா

குறிச்சொற்கள்: , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

24 பின்னூட்டங்கள் மேல் “முஸ்லிம்களின் பலதார திருமணங்களும், பெண்கள் படும் பாடும் – காரணம் இஸ்லாமா, பெண்களா, திருமணமுறையா?”

  1. vedaprakash Says:

    Online edition of India’s National Newspaper
    Thursday, Jul 01, 2010
    http://www.hindu.com/2010/07/01/stories/2010070162670700.htm

    Maulana beaten up for endorsing talaq

    Lucknow: A maulana and some employees of a madarasa were allegedly thrashed by a group of women for endorsing a “one-sided” talaq, the police said here on Wednesday. Enraged by the “one-sided” divorce given by Ali Imran to his wife Mumtaz Fatima alias Heena, a group of women including Heena thrashed Maulana Asgar Ali and two others of Sulatannual Madaris here on Tuesday. – PTI

  2. vedaprakash Says:

    Women thrash Maulana for endorsing ‘one-sided talaq’
    Cities | Press Trust of India | Updated: June 30, 2010 15:31 IST
    http://www.ndtv.com/article/cities/women-thrash-maulana-for-endorsing-one-sided-talaq-34763

    Lucknow: A maulana and some employees of a madrassa in Lucknow were allegedly thrashed by a group of women for endorsing a ‘one-sided’ talaq.

    Enraged by the “one-sided” talaq by Ali Imran to his wife Mumtaz Fatima alias Heena, the group of women thrashed maulana Asgar Ali and two others of the Sulatannual Madaris.
    The Maulana later lodged a complaint in this regard at Wazirganj police station accusing the women.

    The women in turn allege that the Maulana was sanctioning divorces without verifying the facts and consent of both the parties.

    The authorities of Sulatannual Madaris claimed that the act of these women was an attempt to tarnish the image of the institution.

  3. நஞ்சுண்டமூர்த்தி Says:

    இன்றைய தினம் 40 வயதாகியும் வரதட்சனை, வேலையின்மை, குடும்பச்சுமை, போதிய வருமானமின்மை போன்ற காரணங்களால் பல நடுத்தர குடும்பத்து ஹிந்து பெண்கள் திருமணமாகாமல் அவதியுறுகின்றனர்.

    திருமண வயதைக் கடந்த பெண்களையும், விதவைகளையும் முதல் தாரமாக திருமணம் செய்ய எத்துனை ஆண்கள் முன்வருவர்?. அவர்கள் வசதியுள்ள ஆணை இரண்டாம் தாரமாக திருமணம் செய்தால் என்ன தவறு?. பலதார மணத்தை ஹிந்து வேதங்கள் தடுப்பதில்லை. கீதையை போதித்த கண்ணனுக்கு 16,108 மணைவிகள், ராமரின் தந்தை தசரதனுக்கு 60,000 மணைவிகள், அர்ஜுனனுக்கு 4 மணைவிகள், முருகனுக்கு 2 மணைவிகள், கருணாநிதி, எம்ஜிஆருக்கு மூன்று மணவிகள் என்பதையெல்லாம் மறந்து விடக்கூடாது.

    ஹிந்து கடவுள்களும் ஆட்சி அதிகாரம் செல்வாக்குள்ளவனும் எவ்வளவு திருமணம் செய்தாலும் உங்களூடைய ஹிந்து சட்டம் விளக்கு பிடிக்கும். சாதாரண மனிதன் செய்தால், ஹிந்து கங்காணிகள் “அய்யோ ஹிந்து மதம் அழிஞ்சு போச்சு, அழிஞ்சு போச்சு”னு அலறுவார்கள். என்ன நியாயம் இது?

    ஹிந்து திருமண சட்டம் பலதார மணத்தை அனுமதித்தாலொழிய “வப்பாட்டி, தேவதாசி, சின்ன வீடு” போன்ற இழிவான நிலைக்கு உங்கள் ஹிந்து பெண்கள் தள்ளப்படுவதை எந்த ஜென்மத்திலும் தடுத்து நிறுத்த முடியாது. வேறு வழியில்லாவிட்டால், பலதார மணத்துக்காக ஹிந்துக்கள் இஸ்லாத்துக்கு வருவதையும் தடுக்க முடியாது.

    • S. P. M. Saivapporali Says:

      பொதுவாக உன்னைப் போன்ற பைத்தியங்களை பாகிஸ்தானுக்கு போ என்று சொல்வது வழக்கம்.

      ஆனால், நீ பாகிஸ்தானுக்குக் கூட செல்லமுடியாது, ஏனெனில் அங்கு சென்றால், உன்னுடைய அம்மா, சகோதரி, மனைவி யாருக்கும் உத்தரவாதம் இல்லை.

      எல்லோரையும் கற்பழித்து விடுவார்கள் போலிருக்கிறது.

      ஆமாம், நேற்றைய செய்தி அதுதான், அமீனா பீவி என்ற 17 வயது பெண் கூட்டமாக கறபழிக்கப் பட்டிருக்கிறாள்.

      இதை எதிர்த்து தன்னை தானே தீயிட்டுக் கொண்டதில் அவள் இறந்து விட்டாள்.

      சரி இது இப்படியென்றால், லோஹூரில் பெண்-நர்சுகள் போரத்தம் நடத்தியதில், போலீசார் அடித்துள்ளனர். அதில் இரண்டு பெண்கள் இறந்துவிட்டனர்.

      இதுதான் உன்னுடைய பாகிஸ்தானின் லக்ஷணம்.

      கொசுரு- ஒரு மனிதகுண்டு வெடிப்பில் 16 பேர் சாவு, 43 பேர் படுங்காயம்!

  4. நஞ்சுண்டமூர்த்தி Says:

    கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதிக்கலாம், கேப்பையிலே நெய் வடியலாம், கல்லிலே நார் உரிக்கலாம், காளை மாட்டில் பால் கறக்கலாம், கறந்த பால் மடி புகலாம், நடுப்பகலில் நிலா காயலாம், சூடான ஐஸ்கிரீம் கிடைக்கலாம், பள்ளர் பறையரெல்லாம் தேவர், வன்னியர், சங்கராச்சாரியார் கூட ஆகலாம்.

    ஆனால் காபிருக்கெதிராக “குல்யா அய்யுஹல் காபிரூன்” சூரா முசல்மான் ஓதுவதை எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது. முசல்மானும் காபிரும் எந்த ஜென்மத்திலும் சேர்ந்து வாழ முடியாது. ஒரு நாள் இல்லை ஒரு நாள், ஒரு இறுதி காபிர்-முசல்மான் ஜிஹாத் நடக்கும்

    இன்னொரு பாக்கிஸ்தான் உருவாகும். கோயிந்தா கோஓஓஓஓஒயிந்தா.

    • S. P. M. Saivapporali Says:

      Two nurses in ICU after police baton-charge demonstrators
      By Web DeskPublished: March 14, 2014
      Share this articlePrint this page Email

      A female police officer forcefully drags a nurse into the police van. PHOTO: ONLINE
      A female police officer forcefully drags a nurse into the police van. PHOTO: ONLINEExpress News screen grab of the scene.
      LAHORE: Nurses protesting in front of the Punjab Assembly on Friday were baton-charged and as a result, two nurses sustained critical injuries and are currently in the ICU, Express News reported.
      These nurses were protesting against the Health Department for firing nurses who had been working on contract or on ad-hoc basis.
      The protest entered into its fifth day on Friday, initially staged outside the Federal Health Department.
      The demonstration was later moved to the Punjab Assembly.
      In response of the protest, the Punjab Health Advisor had stated that nurses will only be hired if they pass the Public Service Commission exams.
      Correction: In an earlier version of this story it stated that a nurse had died but there are now conflicting reports . The error is regretted.
      Thttp://tribune.com.pk/story/682823/police-brutality-baton-charged-nurse-succumbs-to-injuries/his is a developing story and will be updated accordingly.

  5. நஞ்சுண்டமூர்த்தி Says:

    ஹிந்துக்கள் மானஸ்தர் என்பது உலகறியும். “இனிமேல் எந்த ஒரு ஹிந்துவும், ஹிந்துவின் எதிரி முகல்மானிடம் போய் அடிமையாக வேலை செய்யக் கூடாது. அனைவரும் உடனடியாக தாய்நாடு திரும்புக” என்று உங்கள் பார்ப்பன ஜனாதிபதி மூலம் ஒரு அவசர சட்டம் ஏன் போடக் கூடாது?.

    ஹிந்துக்கள் ஹிந்து நாட்டில் பிழைக்கட்டும், முசல்மான் முஸ்லிம் நாட்டில் பிழைக்கட்டும். பிரச்னையென்ன?

    • S. P. M. Saivapporali Says:

      Pakistan News Home -> Top -> News Details
      180 nurses sacked over protests, says opposition
      13 March, 2014

      LAHORE: Opposition leader in the Punjab Assembly Mian Mehmoodur Rasheed on Wednesday accused the government of using unfair tactics to end the protest of nurses, ‘revealing’ that 180 nurses had been sacked for taking out the protest.

      On the matter, Punjab Assembly Speaker Rana Iqbal called Adviser to the Chief Minister on Health Khawaja Salman Rafique today (Thursday) to inform the House about the government’s stance on the issue and their efforts to resolve it amicably.

      Hundreds of nurses of public hospitals are on a non-stop strike against the government, demanding their service structure. The protesting nurses are camped on the backside of the Punjab Assembly building near the office of the director general (health) on Cooper Road for the last three days.

      The government authorities had promised them to make legislation in the Punjab Assembly on their issue during the current session, but until Wednesday, no bill was moved in the House.

      The protesting nurses started their sit-in three days ago with a fear that the government would not fulfil its promise.

      Anyhow, a day ago, the provincial law minister assured the honourable House that his government would resolve the issue within a week.

      The nurses rejected the words of the law minister and said they would continue their protest despite cold weather until the legislation was made.

      During Wednesday’s session of the Punjab Assembly, the opposition leader along with his other colleagues raised the nurses’ issue and strongly criticised the government for not giving due rights to people of the province.

      Speaking on a point of order, the opposition leader told the House that out of 1,800 nurses who were protesting for their service rights, the government had sacked as many as 180 as punishment.

      On this, the law minister told the House that his government was making all efforts to resolve the nurses’ problem as soon as possible and the Health Department was taking proper care of it.

      He informed the House that there were different categories of jobs of nurses.

      After a long debate and hue and cry from the opposition, the speaker called the adviser to the chief minister on health, who is also a member of the provincial assembly, to riposte the House about the progress made on the issue.

      http://paktribune.com/news/180-nurses-sacked-over-protests-says-opposition-267479.html

  6. நஞ்சுண்டமூர்த்தி Says:

    தனது ஹிந்து நாட்டை விட்டு ஏன் ஹிந்துக்களை ஜிஹாத் செய்து ஒழிக்க வந்த இஸ்லாமிய நாடுகளுக்கு ஹிந்துக்கள் பிழைக்கச் செல்கின்றனர்?

    சவூதி அரேபியாவில் மட்டும் கிட்டத்தட்ட பத்து லட்சம் ஹிந்துக்கள் டாய்லட் கழுவி வயித்தைக் கழுவுகிறர்கள். பெரும்பாலோர் தமிழர்கள்.

    ஒரு தமிழனுக்கு டாய்லட் கழுவும் வேலை கூட தர வக்கில்லாத இந்த தரித்திரியம் பிடித்த பாரதமாதா இனியும் தேவையா?.

    குருட்டுக்கிழவியை உதைத்து முசல்மான்கள் பாக்கிஸ்தானை உருவாக்கியது போல் நீங்களும் ஏன் பாரதமாதாவை ஒரு உதைவிட்டு தமிழ்த்தேசத்தை உருவாக்கக் கூடாது?

    • S. P. M. Saivapporali Says:

      எல்லா நாட்டிலும் கக்கூஸ்கள் இருக்கின்றன.

      அவை சுத்தப் படுத்தப் படுகின்றன.

      அப்பணியில் துக்கன்களும் உள்ளனர்.

      இன்னும் சொல்லப் போனால், கக்கூஸ் கழுவுவதில் அதிகம் பேர் துலுக்கன்கள் தாம்.

      பிறகு அவர்களாஇ ஏன் அல்லா தூக்கிவிடவில்லை?

  7. நஞ்சுண்டமூர்த்தி Says:

    1947ல், 40 சதவீத முஸ்லிம்கள் வாழும் பகுதி பாக்கிஸ்தானாக பிரித்து தரப்பட்டது. மீதி 60 சதவீத முஸ்லிம்கள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பரவி இருந்ததால் அவர்களுடைய நிலப்பங்கை பிரிக்க முடியவில்லை. இன்று “பாக்கிஸ்தான் + பங்களாதேஷ்” ஜனத்தொகை 40 கோடி — ஆக 40 சதவீத முஸ்லிம் ஜனத்தொகை 40 கோடியாக உயர்ந்திருக்கையில், 60 சதவீத முஸ்லிம் ஜனத்தொகை எவ்வளவு கோடியாக பல்கி பெருகியிருக்கும் என்பதை கண்டுபிடிக்க பெரிய அறிவுஜீவியாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

    அதாவது மூன்றில் ஒரு பங்கு இந்தியா, 40 கோடி முசல்மான்களின் நிலம். அதை தந்துவிட்டால் நாங்கள் சந்தோஷமாகப் போய் விடுவோம். அப்புறம் உங்கள் தூய ஹிந்து ராஷ்டிரத்தில் 3500 மேல்ஜாதியும் கீழ்ஜாதியும் எந்தையும் தாயுமாக, அண்ணன் தம்பிகளாக, மாமன் மச்சான்களாக கொஞ்சி குலாவி மகிழ்ந்தாலும் சரி, அடித்துக்கொண்டு செத்தாலும் சரி.

    காலந்தாழ்த்தினால், 52 சதவீத தலித் ஹிந்துக்கள் இஸ்லாத்துக்கு வந்துவிடுவர். அப்புறம் முக்கால் பங்கு இந்தியா எங்களிடம் வந்து விடும். மீதி கால் பங்கும் எங்களிடம் பிரியாணி சாப்பிட்டு அடிமையாகி விடும்.

    அப்புறம் என்ன கொண்டு வந்தாய் இழப்பதற்கென்று சொல்லிக்கொண்டு நீங்கள் உஞ்ச விருத்தி செய்ய வேண்டியதுதான்.
    என்ன செய்வதாக உத்தேசம்?
    ————

    இப்பொழுது புரிகிறது, ஜின்னா ஏன் பாக்கிஸ்தானை உருவாக்கினாரென்பது
    நீ ஒரு காபிர், நான் ஒரு முஸ்லிம்
    நீயும் நானும் எந்த ஜென்மத்திலும் சேர்ந்து வாழவே முடியாது
    ஒரு நாள் இல்லை ஒரு நாள், ஒரு இறுதி காபிர்-முசல்மான் யுத்தம் நடந்தே தீரும்

    இன்னொரு பாக்கிஸ்தான் உருவாகும், இன்ஷா அல்லாஹ்.

  8. நஞ்சுண்டமூர்த்தி Says:

    தேவதாசி முறை அழிகிறதே: நடிகை சொர்ணமால்யா கவலை.

    முன்பு தேவதாசி முறையினால் பரதநாட்டியம் வளர்ந்து வந்தது. அரசியல் காரணங்களுக்காக தேவதாசி முறையை ஒழித்துவிட்டார்கள் என்று கவலைப்பட்டிருக்கிறார் ஒருவர். பரதநாட்டியத்தில் முனைவர் பட்டம் பெற்றவரும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளருமான சொர்ணமால்யா தான் சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியின் நாட்டியத் துறை சார்பாக நடத்தப்பட்ட பரத நாட்டியம் தொடர்பான கருத்தரங்கத்தில் இப்படிப் பேசியிருக்கிறார்.

    http://www.unmaionline.com
    ————————-

    ஒரு கல்லூரியில் பேசும்போது, “முன்பு தேவதாசி முறையினால் பரதநாட்டியம் வளர்ந்து வந்தது. அரசியல் காரணங்களுக்காக தேவதாசி முறையை ஒழித்துவிட்டார்கள்” என்ற அர்த்தத்தில் கவலையோடு பேசியிருக்கிறார். அதாவது, தேவதாசி என்கிற பழங்கால முறை தமிழ்நாட்டில் ஒழிக்கப்பட்டதால், பரதக் கலை வளராமல் போய்விட்டது என்று கவலைப்பட்டிருக்கிறார் சொர்ணமால்யா.

    தேவதாசி முறை என்பது என்ன? அந்தக் காலத்தில் கோவில்களில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்துப் பெண்களைக் கடவுள் தொண்டு என்ற பெயரில் தேவதாசிகளாக நியமித்துவிடுவார்கள். சதுராட்டம் என்ற பெயரில் அவர்கள் கோவில் நிகழ்ச்சிகளில் பரதநாட்டியம் ஆடுவார்கள். பெயர்தான், கடவுள் தொண்டு. நடைமுறையோ வேறு. கோவிலை நிர்வகிப்பவர்களும் ஊர் பெரிய மனிதர்களும் தங்கள் விருப்பத்திற்கு அந்தப் பெண்களை பயன்படுத்திக் கொள்வார்கள்.

    தேவதாசியாக ஒரு பெண் நியமிக்கப்படுகிறார் என்றால் அந்தப் பெண்ணின் பாட்டியும் தேவதாசியாக இருந்திருப்பார். அதன்பின் அவரது அம்மாவும் தேவதாசிதான். அந்தப் பெண்ணுக்கு ஒரு மகள் பிறந்தாலும் அதே நிலைதான். கடவுளின் பெயராலும் ஆன்மீகத்தின் பெயராலும் பரம்பரை பரம்பரையாக பாலின இழிவையும் பாலியல் கொடுமையையும் அவர்கள் அனுபவித்து வந்தார்கள். சமுதாயத்திலும் ‘தாசி’கள் என அவர்களுக்கு இழிவான பெயரே இருந்தது. இந்தக் கொடுமைகளுக்கு எதிராக வெளிப்பட்ட அவர்களின் குமுறல்கள் அடக்கப்பட்டன. அல்லது நீடிக்க முடியாமல் அடங்கிப்போயின.

    http://ilakkiyam.nakkheeran.in/Grammar.aspx?GRM=212
    ——————

    உனது குலப்பெண்கள் தேவதாசிகளகவும் வப்பாட்டிகளாகவும் மாறுவதை எப்படி தடுத்து நிறுத்துவாய்?. இவர்களை முதல் தாரமாகத்தான் எவனாவது திருமணம் செய்ய வேண்டுமென வற்புறுத்த முடியுமா?.

    வப்பாட்டியாகவும் ஆசை நாயகியாகவும் வைத்துக் கொள்ள பல ஹிந்துக்கள் போட்டி போடும் போது ஏன் இரண்டாம் தாரமாக திருமணம் செய்ய முடிவதில்லை?.

    பலதார திருமணம் ஏன் அரபு நாடுகளில் எந்த பிரச்னையையும் தருவதில்லை?. அங்கே ஷரியா சட்டம் பெண்களின் உரிமையை பாதுகாக்கிறது. திருமணத்திற்கு முன்பு எப்படி சட்டப்படி தங்களுடைய பங்கை எழுதி வாங்குவதென்று ஷரியா பெண்களுக்கு சொல்லித் தருகிறது.

    உனது ஹிந்து திருமண சட்டம் இந்த பெண்களின் உரிமையை காக்கிறதா அல்லது அழிக்கிறதா?. சிந்தித்துப் பார்.

    • S. P. M. Saivapporali Says:

      மும்பைக்குச் சென்று பார்.

      அதில் விபச்சாரத்தை ஊக்குவிப்பது, நடத்துவது, கூட்டிவிடுவது முதலியவற்றில் ஈடுபடுவது துலுக்கன்கள் தாம்.

      ஆமாம், சிறுமிகளை வாங்கிக் கொண்டு செல்கிறான்களே, அரபு சேக்குகள், அதை தடுக்க வேண்டியதுதானே?

      ஷேக்குகளின் ச்க்ஸ் டார்ச்சர் தாங்க முடியாமல் எத்தனை பெண்கள் சாகின்றனர்.

      எத்தனை பெண்கள் தப்பித்து வருகின்றனர்.

      நாறுகிறாதே?

      அவர்கள் அல்லா அல்லது முகமது வழி பின்பற்றும் மோமின்கள் தாமே?

      அதை ஏன் நீ தடுப்பதில்லை?

      • நஞ்சுண்டமூர்த்தி Says:

        மம்பை இருப்பது அரேபியாவில் அல்ல. உனது காபிர் தேசத்தில். உனக்கு வக்கிருந்தால், அரபு ஷேக்குகள் இனி இந்தியாவுக்குள் நுழையக் கூடாதென தடுத்து நிறுத்து.

        ஷேக் உனக்கு வேலை தராவிட்டால், உள்நாட்டுக் கலவரம் வெடிக்கும். ரத்த ஆறு ஓடும். குருட்டுக்கிழவி பாரதாமாதா துண்டு துண்டாக சிதறிவிடும்.

  9. S. P. M. Saivapporali Says:

    முகமதுவின் காமவெறி, இவர் உண்மையில் இறைதூதரா?

    முகமது நல்லவர் என்று இஸ்லாமியர்கள் கூறுவார்கள்… நீங்கள் அதனை நம்பி ஏமார்ந்தவராக கூட இருக்கலாம்… அதனால் முதலில் கீழுள்ள இந்த கதையை படித்து நீங்களே நியாயத்தை கூறுங்கள்…

    முகமது அவரது அடியாட்களோடு ஒரு இடத்தில் தங்கி இருக்கிறார்…. அப்பொழுது அவர் அடியாட்களுக்கு தீய எண்ணம் பிடித்துவிட்டது… அவர்கள் தங்கள் மனைவிகளை விட்டு பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டதால், அவர்களுக்கு இப்பொழுது சலசலப்பு தேவையாகிறது… அப்பொழுது அவர்கள் போடும் திட்டத்தை காணுங்கள்…

    அந்த இடத்தில் அவர்கள் போரில் தோற்கடித்து பிடித்து வந்த அடிமை பெண்கள் இருக்கிறார்கள்…. அந்த பெண்களை சந்தையில் விற்று பணம் பெற விரும்பி இருந்தனர்… இருந்தாலும் இச்சமயம் அந்த அடிமை பெண்களுடன் உறவு கொண்டால் என்ன என்ற புத்தியும் அவர்களுக்கு வருகிறது… உறவு கொள்ளும் போது கர்ப்பமடைந்து விட்டால் விற்க முடியாது… எனவே, அந்த பெண்களுடன் காமத்தில் ஈடுபட்டிருக்கும் போது அவர்கள் இவர்களால் கர்ப்பமடையாமல் இருக்க இன்னொரு திட்டத்தை வேற போடுகிறார்கள்… அது என்ன தெரியுமா? கீழே காணவும்…

    காமவெறி அடங்கி, அவர்களுக்கு விந்து வெளிவரும் நேரத்தில் அந்த பெண்களை விட்டு விலகி விடவேண்டும், அதனால் அந்த பெண்கள் கர்ப்பமடைவதை தடுக்க முடியும், எனவே, அனுபவித்து விட்டு, கர்ப்பமடைவதையும் தடுத்துவிட்டு விற்றும் விடலாம், அதாவது ஒரு கல்லில் மூன்று மாங்காய்கள்… இதுதான் அந்த கேவலமான திட்டம்…

    அப்பொழுது அவர்களுக்கு ஒரு எண்ணம் வருகிறது… தாங்கள் செய்வது சரியா என்று ஒருமுறை அல்லாவின் தூதர் முகமதிடம் கேட்க முடிவு செய்கின்றனர்… அதற்கு இஸ்லாமியர்களின் இறைதூதர் என்ன கூறுகிறார், எப்படி வழிகாட்டுகிறார் என்று காணுங்கள்…..

    சஹீஹ் முஸ்லீம் (தொகுப்பு 2, #3371) ஹதீஸிலிருந்து:

    அபூ சைய்து அல்குத்ரி அபூ சிர்மாவிடம் கூறியதாவது. “அபு சைய்துவே, அல்லாவின் தூதர், பெண்ணிடம் உறவுகொள்ளும்போது அவள் கருவுற்றுவிடாதபடி நடந்துகொள்ளுதல் பற்றிக் கூறியதை அறிவீரோ?” அதற்கு அவன் ஆம் என்று கூறி மேலும் சொன்னதாவது: “நாம் அல்லாவின் தூதருடன் மஸ்தலிக்கு போரிடச் சென்று அற்புதமான அரேபியப் பெண்கள் சிலரைச் சிறையெடுத்து வந்தோம். நங்கள் எங்க‌ளின் மனைவியர் இல்லாததினால் ஏற்பட்ட‌ மோகத்தினால் அவதியுற்று அவர்களுடன் உறவுகொள்ள விரும்பினோம். (அதே நேரத்தில்) நாம் அவர்களை விற்று அப்பணத்தை அடையவும் விரும்பினோம். எனவே அவர்களுடன் உறவுகொள்ளும் போது அவள் கருவுற்றுவிடாதபடி நடந்துகொள்ளுதல் முறையில் உடலுறவு கொள்ளத் தீர்மானித்தோம். ஆயினும் நாங்கள் சொல்லிக்கொண்டோம், நாம் ஒரு செயலைச் செய்கிறோம், ஆனால் நம்முடன் இறைத்தூதர் இருக்கிறார்; எனவே நாம் அவரிடம் கேட்டால் என்ன?” அல்லாவின் தூதரைக் கேட்டபோது அவர் சொன்னார், ” நீங்கள் அதனைச் செய்யாவிடினும் பரவாயில்லை; ஏனெனில் இறுதித் தீர்ப்பின் நாள் வரை பிறக்க வேண்டிய‌ ஒவ்வொரு உயிரும் பிறந்தே தீரும்”

    இதை விட கேவலமான புத்தியை கேட்டதில்லை…

    முதலில், போரிட்டு அப்பாவி பெண்களை பிடித்துவந்ததே தவறு…. சரி, அதைகூட போர் நியதி என்பார்கள்… போய் தொலையட்டும்… தங்கள் இடத்தை பிரிந்து, கணவனை, சொந்த பந்தத்தை, குழந்தைகளை, உடைமைகளை இழந்து இவர்கள் கையினால் சிறைப்பட்டு துன்பத்தை அடைகின்றனர்… இந்த நேரத்தில் இவர்கள் செய்யும் இந்த கேவலமான காரியத்தை காணுங்கள்….!

    அல்லாவின் தூதர், அவர்களிடம் “நீங்கள் விந்து வெளிப்படும் நேரத்தில் அவர்களை விட்டு விலகாமால் கூட அவர்களை அனுபவிக்கலாம்” என்கிறார்… அவருக்கு தனக்கு ஆதாயம் கிடைக்கும் என்கிற நேரத்தில் மட்டும் வஹீ (இறைவாக்கு) எப்படி அல்லாவிடம் இருந்து இறங்குகிறதோ தெரியவில்லை! இறைதூதர் (ஸல்) கூறிய திருக்குர்ஆன் வசனத்தை கொஞ்சம் கீழே காணுங்கள்..

    தம் மனைவியரிடத்திலும், தங்கள் வலக் கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் இடத்திலும் உறவு கொள்வதைத் தவிர, நிச்சயமாக அவர்கள் இத்தகையோருடன் உறவு கொள்வது பற்றி நிந்திக்கப்பட மாட்டார்கள் – இறைவேதம் திருக்குர்ஆன் 70:30

    அதுமட்டும் அன்றி, இறைதூதர் முகமதும் மரியா என்ற அடிமைபெண்ணுடன் காமத்தில் ஈடுப்பட்டார்…

    உண்மையில் உங்கள் மனதை தொட்டு கேளுங்கள்…

    இறைவன் இது போன்ற செயலை சகிப்பாரா? சகித்தார் என்றால் அல்லா இறைவனல்ல…

    இறைதூதர் சொல்லும் அறிவுரையை கண்டீர்களா? எந்த இறுதி தூதராவது இது போன்ற கேவலமான அறிவுரையை கூறியுள்ளாரா? உண்மையில் முகமது இறைதூதரா அல்லது தன் சொந்த இட்சைகாக ‘கடவுள் சொன்னார்’ என்று கதை விடுபவரா? நீங்களே முடிவு செய்யுங்கள்…

    இறைதூதர் என்றால் ‘நீங்கள் செய்வது தவறு’ என்று அறிவுரை கூறி அவர்களை தடுத்து அல்லவா இருக்க வேண்டும்… நாம் கூட அதை செய்வோமே! ஆனால் முகமது என்ன செய்தார் என்று பார்த்தீர்களா?

    • நஞ்சுண்டமூர்த்தி Says:

      காபிர் அடிமையே, இந்த தரித்திரியம் பிடித்த ஹிந்து நாட்டில் இனி பிழைக்க முடியாதென்று குருட்டுக்கிழவி பாரதமாதாவை நடுத்தெருவில் அம்போனு விட்டுவிட்டு அரேபியாவில் டாய்லட் கழுவி பிழைக்க ஓடும் லட்சக்கணக்கான காபிர்களை திரும்பி வரச்சொல்.

      அங்கே சுவையான இந்தியன் ஹலால் மாட்டுக்கறி பிரியாணி சாப்பிட்டு அரபிகளின் அடிமையாக மதிமயங்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான பார்ப்பனரையும் ஹிந்துக்களையும் உனது காபிர் நாட்டுக்கு திரும்பி வரச்சொல்.

      அப்புறம் பார்க்கலாம், நீ வந்தே மாதரம் பாட உனது பாரதமாதா இருக்கிறதா இல்லை மும்தாஜ் பேகமாகி ஹஜ்ஜுக்கு போய்விட்டதா என்பதை.

  10. நஞ்சுண்டமூர்த்தி Says:

    சவுதி அரேபியா, இஸ்லாமிய கலாச்சாரத்திற்கு எதிரானதென்று ராமா, ராமன் போன்ற ஹிந்து பெயர்களை தடை செய்துள்ளது.
    இந்த பெயருள்ளவர்கள், சவூதி இந்திய தூதரகத்தில் உடனடியாக பெயர் மாற்றம் செய்ய வேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேற்றப் படுவரென சவூதி அறிவித்துள்ளது.

    ராமனுக்காக பாபரி மஸ்ஜிதை காபிர்கள் இடித்தனர். அதற்கு பதிலடியாக ராமனையே சவூதி இடித்து தள்ளிவிட்டதென பல ஹிந்து அறிஞர்கள் கருதுகின்றனர்.

    லட்சக்கணக்கான ஹிந்துக்கள் சவுதியில் வேலை செய்கின்றனர். ஹிந்துக்களின் கடவுள் ராமனை தடை செய்து இழிவு செய்த சவூதியை புறக்கணித்து தாய்நாடு திரும்புவார்களா அல்லது பட்டினி கிடந்து சாவதை விட, பாரதமாதாவுக்கு தேசத்துரோகியாக சவூதி முசல்மானுக்கு அடிமையாக வாழ்வது மேலென தொடர்ந்து கூஜா தூக்குவார்களா?.

    • S. P. M. Saivapporali Says:

      இப்பொழுதைக்கு ஒன்றும் ஆகிவிடவில்லை.

      பொறுத்திருந்து பார், என்னாகும் என்று!

      • நஞ்சுண்டமூர்த்தி Says:

        /// பொறுத்திருந்து பார், என்னாகும் என்று! ///

        சோத்துக்கு வழியில்லாமல் அரேபியாவில் டாய்லட் கழுவும் கருப்பு அடிமையே, சென்ற இடமெல்லாம் உதை வாங்கி சாகிறாய். சிங்களனிடம் உதை வாங்கி அகதியாகி விட்டாய். மலேஷியாவில் உதை வாங்கி காலில் விழுந்து கெஞ்சினாய்.

        சவூதியிடமா சவடால் பேசுகிறாய்?. அவன் பளாரென்று உனது கன்னத்தில் அறைந்தால், ஏழேழு ஜென்மத்துக்கும் பொத்திக் கொண்டு கழுவுவாய்.

  11. நஞ்சுண்டமூர்த்தி Says:

    /// இறைதூதர் என்றால் ‘நீங்கள் செய்வது தவறு’ என்று அறிவுரை கூறி அவர்களை தடுத்து அல்லவா இருக்க வேண்டும்… நாம் கூட அதை செய்வோமே! ஆனால் முகமது என்ன செய்தார் என்று பார்த்தீர்களா? ///

    அடிமை காபிரே, அப்பேற்பட்ட முகமதுவின் அரபு நாட்டில் போய் ஏன் டாய்லட் கழுவி வயித்தைக் கழுவிகிறாய்?. உனக்கு மானம், வெட்கம், சூடு, சொரணையிருந்தால் உனது தாய்நாட்டுக்கு திரும்பிச் செல்.

    • S. P. M. Saivapporali Says:

      பதில் சொல்ல முடியாமல், உளறிக் கொண்டிருக்கிறாய்.

      உனது அறியாமையை எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கிறாய்!

      • நஞ்சுண்டமூர்த்தி Says:

        மீண்டும் சொல்கிறேன் கேள். அடிமை காபிரே, அரை நிர்வாணப் பக்கிரியே, உனது எதிரி முகமதுவின் அரபு நாட்டில் போய் ஏன் டாய்லட் கழுவி வயித்தைக் கழுவிகிறாய்?. உனக்கு மானம், வெட்கம், சூடு, சொரணையிருந்தால் உனது குருட்டுக் கிழவி பாரதமாதாவிடம் திரும்பிச் செல்.

        இதற்கு மேல் விளக்கினால், நீ தாங்க மாட்டாய்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: