முஸ்லிம்கள் “யுவன் சங்கர் ராஜாவின்” மதம் மாற்றம் பற்றி மற்றவர்கள் அலசுவதை எதிர்ப்பதேன் – அவர்கள் பயப்படுவது எதற்காக (2)?

முஸ்லிம்கள் “யுவன் சங்கர் ராஜாவின்” மதம் மாற்றம் பற்றி மற்றவர்கள் அலசுவதை எதிர்ப்பதேன் – அவர்கள் பயப்படுவது எதற்காக (2)?

 

இப்பெண்ணல்தான் யுவன் மதம் மாறினாரா

இப்பெண்ணல்தான் யுவன் மதம் மாறினாரா

முஸ்லிம்களுக்கான  தனித்த  அடையாளம்  எதுவும்  இன்றி  வந்திருந்தார்: இந்நிலையில் யுசரா பங்கு கொண்ட வரவேற்பு நிகழ்ச்சி பற்றி செய்தி ஒன்று இப்படி வந்துள்ளது. ஒரு தயாரிப்பாளர் பட்டியல் சேகர் மகனும், இயக்குனர் விஷ்ணுவர்த்தனின் தம்பியுமான நடிகர் கிருஷ்ணாவுக்கும், கோவையைச் சேர்ந்த கைவல்யாவுக்கும் கோவையில் திருமணம் நடந்தது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்தது. நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என திரையுலமே திரண்டு வந்து வாழ்த்தியது. இதில் எல்லோருடைய கவனத்தையும் கவர்ந்தவர் யுவன் சங்கர் ராஜா. அவர் முஸ்லிமாக மாறிவிட்டார் என்ற தகவல் பரவியிருந்த நேரத்தில் அவரது வருகை முக்கியமாக பார்க்கப்பட்டது. செய்திகளில் வந்தது போன்று அவர் தாடி எதுவும் வைத்திருக்கவில்லை. முஸ்லிம்களுக்கான தனித்த அடையாளம் எதுவும் இன்றி நீல நிற ஜீன்ஸ், வெள்ளை சட்டை அணிந்து வழக்கம்போல “எளிமையாக” வந்திருந்தார். ஆனால் முகத்தில் உற்சாகம் இல்லை.

 

அல்லாஹ் வெறும் சாந்தத்தையும், அமைதியையும் மட்டும் கொடுக்கவில்லையாம். யுவனின் விரல் பிடித்து நடக்க ஒரு அழகான யுவதியையும் கொடுத்திருப்பதாக கூறுகிறார்கள்

அல்லாஹ் வெறும் சாந்தத்தையும், அமைதியையும் மட்டும் கொடுக்கவில்லையாம். யுவனின் விரல் பிடித்து நடக்க ஒரு அழகான யுவதியையும் கொடுத்திருப்பதாக கூறுகிறார்கள்

அருகில்  சிகப்பு  நிறத்தில்  துப்பட்டா  அணிந்த  ஒரு  முஸ்லிம்  பெண்  அடிக்கடி  யுவனிடம்  நெருக்கமாக  பேசிக்  கொண்டிருந்தார்: வந்தவர் மேடையில் ஏறி மணமக்களை வாழ்த்திவிட்டு சிறிது நேரம் மேடையில் நின்று கொண்டிருந்தார். அவர் அருகில் சிகப்பு நிறத்தில் துப்பட்டா அணிந்த ஒரு முஸ்லிம் பெண் நின்று கொண்டிருந்தார். அடிக்கடி யுவனிடம் நெருக்கமாக பேசிக் கொண்டிருந்தார். யுவன் மூன்றாவதாக திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண்ணா? அல்லது அந்த பெண்ணின் உறவுக்கார பெண்ணா அவர் என்று எல்லோரும் முணுமுணுத்தார்கள். இதுபற்றி சில பத்திரிகையாளர்கள் விஷணுவர்த்தனிடம் கேட்டபோது அவர் எனது நண்பர்களில் ஒருவர் அவ்வளவுதான் என்று சுருக்கமாக சொல்லிவிட்டு திருமண வேலைகளில் பிசியாகிவிட்டார். திருமணத்துக்கு வந்தவர்கள் எதுவும் பிடிபடாமல் சந்தேகத்தோடு சென்றனர். இதனால் வரவேற்பு நடந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பத்திரிகையாளர்கள் ஏன் நேரிடையாக அந்த பெண்ணிடமோ, யுவராவிடமோ கேட்கவில்லை என்பதும் விசித்திரம் தான்!

 

Yuvanshankar-Raja-Islam

Yuvanshankar-Raja-Islam

முஸ்லிமாக  மாறி  ஒன்றிற்கு  மேலாக  மனைவியை  வைத்துக்கொள்ள  சினிமாக்காரர்கள்  பயன்படுத்தி  வருகிறார்கள்[1]: இந்தியா ஒரு செக்யூலரிஸ நாடு, ஒருவர் எந்த மதத்தையும் பின்பற்றலாம். அதனால், மதம் பற்றிப் பிரச்சினை இல்லை. அதிலும் சினிமாக்காரர்கள் மதம் மாறுவதிலும் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அது அவர்களுக்கு ஒரு சட்டையைக் கழட்டி, இன்னொரு சட்டையை மாட்டிக் கொள்வது போலத்தான். ஆனால், சினிமாக்காரர்கள் மதம் மாறுவது எப்பொழுதுமே பலதார திருமண விசயமாகத்தான் இருந்து வந்துள்ளது. அதிலும் முஸ்லிமாக மாறி ஒன்றிற்கு மேலாக மனைவியை வைத்துக் கொள்ள அது பயன் படுத்தப் பட்டு வருகின்றது. இதை கிஷோர் குமார், தர்மேந்திரா போன்ற பிரபல நடிகர்கள் கூட பின்பற்றினார்கள். கிஷோர் குமாருக்கு நான்கு மனைவிகள் – ரூமா குஹா தாகுர்தா, மதுபாலா (முஸ்லிம்), யோகிதா பாலி, லீனா சந்தவர்கர். தர்மேந்திராவுக்கு பிரகாஷ் கௌர், ஹேமாமாலினி முதலியோர்.   இந்து திருமணச் சட்டத்தின்படி இரண்டு மனைவிகளை வைத்துக் கொள்ள முடியாது அல்லது முதல் மனைவி இருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடியாது என்பதால் தான், இந்தியாவில் நடிகர்கள் மட்டுமல்ல மற்றவர்களும் இஸ்லாத்திற்கு மாறுவது குறுக்குவழி போல பின்பற்றி வருகிறார்கள்[2]. இதைப்பற்றியும் பகுத்தறிவு ஜீவிகள், முற்போக்குவாதிகள், பரந்த-விரிந்த பொதுவுடமைக்காரர்கள், ஜனநாயக தோழர்கள், அதிநவீனசித்தாந்திகள் முதலியோர் ஒன்றும் சொல்லாமல் இருப்பதும் தெரியவில்லை.

தொழுகை செய்கின்றவன் எல்லோரும் முஸ்லிம் தான் (பெருநியூஸ்): “பெருநியூஸ்” என்ற ஒரு முஸ்லிம் இணைதளம் இதைப் பற்றி ஒரு விளக்கமே கொடுத்துள்ளது, “ஒருவர் எந்த நாட்டை சேர்ந்தவராயிருந்தாலும் எந்த சமூகத்தை சார்ந்தவராக இருந்தாலும் , எந்த நிறத்தை உடையவராக இருந்தாலும் , எந்த மொழியை பேசினாலும் எல்லாம் வல்ல ரஹ்மான் நம்மைப் படைத்த ஏக இறைவனுக்கு அடி பணிந்து நடக்கிறாரோ அவர் தான் முஸ்லிம்!! எந்த ஒரு மனிதனும் பிறப்பால் முஸ்லிமாவதில்லை; இஸ்லாத்தை கடைப்பிடிப்பதன் மூலம்தான் ஒருவன் முஸ்லிமாகிறான், முஸ்லிம் வீட்டில் பிறந்த ஒருவன் இஸ்லாத்தை பின்பற்றுவதை விட்டுவிட்டால் அவன் முஸ்லிம் இல்லை. முஸ்லிமுக்கும் காஃபிருக்கும் இடையே உள்ள உடன்படிக்கையே தொழுகை தான். அதனை எவன் விட்டு விடுகின்றானோ அவன் காஃபிராகி விட்டான். (ஆதாரம்: அஹ்மத், திர்மிதி). தொழுகையைத்தவிர மார்க்க விஷயத்தில் எதை விடுவதினாலும் ஒருவன் காஃபிராகிவிடுவான் என்று நபித்தோழர்கள் கருதவில்லை. (ஆதாரம்: திர்மிதி). அருமை சகோதரர் யுவன் சங்கர் ராஜாவுக்கு அல்லாஹ் தவ்பீக் செய்துள்ளான் எனவே இவர் இஸ்லாத்தை படிப்படியாக சரியாக உணர்ந்து கொண்டு மிக்க மகிழ்ச்சியுடன் நல்லதொரு முஸ்லிமாக , இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஆக்கிக்கொண்டு தொடர்ந்து நேர்வழியில் நிலைத்திருக்க எல்லாம் வல்ல ரஹ்மான் அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன் .. இந்த பதிவைப் படிப்பவர்களும் துஆ செய்யுங்கள் .. இன்ஷா அல்லாஹ்”. என்று யுவராவை வரவேற்றுள்ளது . குறிப்பு: இந்த பதிவில் முஸ்லிம்களுக்கும், முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் ஒரு சில படிப்பினைகளோ, செய்திகளோ, நினைவூட்டல்களோ உள்ளது[3], என்றும் சேர்க்கப்பட்டுள்ளது.

 

யுவன்  ஷங்கர்  ராஜா  இஸ்லாத்திற்கு  மாறியது  ஏன்…? இயக்குநர்  அமீர் விளக்கம்! பணம், புகழ், போதை மட்டுமே வாழ்க்கை இல்லை,பொதுவாக வாழ்க்கையின் முதல்பாதியில் அமைதியாக இருப்பவர், இரண்டாம் பாதியில் ஆட்டம் போடுவார். அதுபோன்று தான் இப்போது நீயும் செய்கிறாய். என் அனுபவத்தில் சொல்கிறேன், இந்த வாழ்க்கை உனக்கு வேண்டாம். புகழ், பணம், போதை மட்டுமே வாழ்க்கை இல்லை. சினிமாவில் பாதிபேரோடு வாழ்க்கை வெறுமையாக இருக்கிறது. சினிமாவில் மிச்சமாவது இந்த வெறுமை மட்டும்தான். ஒருத்தர் சினிமாவில் எவ்வளவு ஜெயிச்சாலும் அவர்களுக்கு வாழ்க்கையில் ஏதாவது ஒரு குறை இருக்கும் என்று என்னால் முடிந்தளவுக்கு அட்வைஸ் செய்தேன்.என் தேடுதலுக்கான விடை இஸ்லாம் மதத்தில் இருக்கிறது. ஒருநாள் என்னிடம் தான் முழுவதுமாக இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டேன் என்று யுவன் கூறினார். ஏன்? என்று கேட்டபோது என் மனதில் நிம்மதி இல்லை, அமைதி இல்லை, என்னுள் ஏகப்பட்ட குழப்பம் உள்ளது. இவை எல்லாவற்றுக்குமான விடையும், என்னுள் இருக்கும் தேடுதலுக்கான விடையும் இஸ்லாம் மதத்தில் உள்ளது. அதனால் தான் நான் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டேன் என்று கூறினார். யுவன் இப்படி கூறுவதற்கு முன்பாக அவரை நான் ஒருமுறை சந்தித்தபோது, வாழ்க்கையில் அவர் எதையோ தொலைத்து தேடுவது போன்று எனக்கு தோன்றியது என்றார்[4].

யுவனை  தொடர்ந்து  இஸ்லாத்தைத்  தழுவப்போகும்   2   இளம்   ஹீரோக்கள்! தமிழ் சினிமா ரசிகர்களை பரபரப்புக்குள்ளாக்கிய யுவன் சங்கர் ராஜா, சமீபகாலமாக எந்த விழாக்களிலும் தலை காட்டுவதில்லை என்று கூறப்படுகிறது. சமீபத்தில் அவரது இசையில் உருவாகிக் கொண்டிருக்கும் ‘தரமணி’ படத்தின் செய்தியாளர் சந்திப்பிற்கும் அவர் வரவில்லை. காரணம்? மீடியாக்கள் கேட்கிற கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டுமே? அப்படியே மற்றொரு காரணம் அவர் புதிதாக தாடி வளர்த்து வருகிறாம். இதனால் இனி அவர் முழு இஸ்லாமியராக தோற்றமளிக்கப்போகிறாராம். தற்போது இவரைத் தொடர்ந்து தமிழ் திரையுலகத்தில் மேலும் சில நடிகர்கள் இஸ்லாத்தைத் தழுவப் போகிறார்களாம்[5]. இவர்கள் அத்தனை பேரும் யுவனின் நண்பர்கள் என்றும் சினிமா வட்டாத்தில் தகவல்கள் கசிந்துள்ளன. இதில் இரண்டு முன்னணி ஹூரோக்களின் பெயர்கள் பரவலாக பேசப்படுகின்றன. இவர்கள் இருவருமே யுவனின் இந்த மாற்றத்தையும் அவரது தைரியத்தையும் நேரில் பாராட்டியதுடன், ‘நாங்களும் உங்களை பின்பற்ற நினைத்திருக்கிறோம்’ என்று கூறிவருகிறார்களாம். கோடம்பாக்கத்தில் இன்னும் எத்தனை மாற்றங்கள் நிகழப்போகிறதோ? அதில் இரு ஹீரோக்களைப் கிசுகிசுவாக தகவல்கள் வெளியாகியுள்ளன[6].

1.   அப்பாவின் செல்லப் பிள்ளை என்று செல்லமாக அழைக்கப்படுகிறவர். இவரது முதல் படமே ஜெயமானதால் இன்றைய கோடம்பாக்கம் கொண்டாடும் நடிகர். அப்பா முஸ்லீமாக இருந்தாலும், அம்மா இந்து. அதன் காரணமாக இந்துவாகவே வளர்க்கப்பட்டவர் இவர். தனது பெயரை விரைவில் மாற்றிக் கொண்டு முழு இஸ்லாமியராக மாறப் போகிறாராராம்[7].

2.   இவரை தொடர்ந்து இன்னொரு ஹீரோவும் தன்னை இஸ்லாத்துக்குள் இணைத்துக் கொள்ள தயாராகி வருகிறாராம். இரண்டெழுத்து ஹீரோவான இவரை சிம்புவுக்கு போட்டியாக சில காலம் மீடியாக்கள் சித்தரித்து வந்தன[8].

இவர்கள் இருவருமே யுவனின் இந்த மாற்றத்தையும் அவரது தைரியத்தையும் நேரில் பாராட்டியதுடன், ‘நாங்களும் உங்களை பின்பற்ற நினைத்திருக்கிறோம்’ என்று கூறிவருகிறார்களாம். தினமணியும் “குசுகுசு”க்களில் இறங்கிவிட்டதா என்று தெரியவில்லை. பொதுவாக அறிவிஜீவிகள் மற்ற சித்தாந்திகள் எல்லாம் தினமலர், தினமணி என்றால் “பார்ப்பன நாளேடுகள்”, “பார்ப்பனத் தூக்கிகள்” “இரண்டையும் ஒழிப்போம்” என்றெல்லாம் கூறுவார்கள், எழுதுவார்கள், பிரச்சாரம் செய்வார்கள். ஆனால், அவர்களே இவற்றைக் குறிப்பிட்டு எழுதுகிறார்கள்.

வேதபிரகாஷ்

© 13-02-2014

 


[7] தினமணி, யுவனை  தொடர்ந்து  இஸ்லாத்தைத்  தழுவப்போகும்   2   இளம் ஹீரோக்கள்??, By Web Dinamani, சென்னை, First Published : 11 February 2014 07:33 PM IST

Explore posts in the same categories: கல்யாணம், திருமணம், பெண்டாட்டி, முதல் பெண்டாட்டி, முஸ்லிம், முஸ்லீம் ஓட்டுவங்கி, முஹம்மது, மூதா, மூத்தா, யுவன்சங்கர் ராஜா, விவாகம்

குறிச்சொற்கள்: , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

18 பின்னூட்டங்கள் மேல் “முஸ்லிம்கள் “யுவன் சங்கர் ராஜாவின்” மதம் மாற்றம் பற்றி மற்றவர்கள் அலசுவதை எதிர்ப்பதேன் – அவர்கள் பயப்படுவது எதற்காக (2)?”

 1. lebbai.paraiyan Says:

  இந்த ஆள் மாறியதாலோ, நீங்கள் இங்கு இப்படி எழுதுவதாலோ, எந்த முஸ்லீமும் பயப்பட மாட்டான், பயப்பட தேவையும் இல்லை.

  பெண்களின் உரிமைகளைக் காக்கிறோம் என்று சொல்லிவிட்டு, இஸ்லாத்தை இப்படி பல பெண்களை மணந்து கொள்ள, இந்து காமுகர்கள் உபயோகப் படுட்துவதையும், முஸ்கீம்கள் ஏற்க முடியாது.

  முதல் இரண்டு மனைவிகளை விவாகரத்து செய்தோ, விலக்கி வைத்திருக்கும் இவன், மூன்றாவதாக, ஒரு முஸ்லீம் பெண்ணை நிக்காஹ் செய்கிறான் என்பதனால், அவனுக்கு சுன்னத் செய்தால், அல்லாஹ் அவனை மன்னிக்க மாட்டார்.

  கமல் ஹஸன் பாதையில் சென்றிருந்தால், யாரும் கேட்டிருக்க மாட்டார்கள்.

  ஆனால், இவ்வழி சரியானதல்ல.

  முஸ்லீம்கள் விவாதிப்பதனால், மார்க்கத்திற்குத் தான் இழிவு ஏற்படும், தேவையில்லாமல், வேதபிரகாஷ் போன்ற ஆட்கள் மேலே, மேலே எழுதி கொண்டே போவார்கள்.

  • சாணக்கியன் Says:

   இதுதான் இஸ்லாமிய விஸ்வரூபம்:

   இஸ்லாத்தை இழிவு செய்ய உங்களுக்கு முழு உரிமை உள்ளது. நான் இங்கு வந்ததே உங்களைப் போன்ற இஸ்லாத்தின் எதிரிகளை சந்திக்கத்தான்.

   சொல்லப்போனால், ஹிந்துக்களை முஸ்லிம்களாக மாற்றும் திருக்குரானை நீங்கள் ஏன் அண்ணாசாலையில் எரிக்கக்கூடாது?. உங்களை காபிரென்று அறிவிக்கும் குரானை தடை செய்ய வக்கில்லாத காரணத்தால்தான், வந்தே மாதரத்தை பாட மறுக்கும் முஸ்லிம்கள், காலங்காத்தாலே எழுந்து “குல்யா அய்யுஹல் காஃபிரூன்” சூராவை 20 கோடி பாக்கிஸ்தானிக்களுடன் சேர்ந்து ஓதுகிறார்கள்.

   மீண்டும் சொல்கிறேன், காபிரும் முசல்மானும் சேர்ந்து வாழவே முடியாது. ஒரு நாள் இல்லை ஒரு நாள், ஒரு இறுதி காபிர்-முசல்மான் யுத்தம் நடந்தே தீரும். இறுதி பிரிவினை நடக்கும். அது அப்போது நடந்தாலென்ன, இப்போது நடந்தாலென்ன?.

   நீங்கள் எங்களை இழிவு செய்தால்தான் நாங்கள் உங்களை இழிவு செய்ய முடியும். இன்னொரு பாக்கிஸ்தானை உருவாக்க முடியும். நீங்கள் செக்யூலர்வாதியாகி விட்டால், எங்கள் கனவு நிறைவேறாது.

   தயவு செய்து இஸ்லாத்தை மேன்மேலும் இழிவு செய்யுங்கள். கமலிடம் சொல்லி விஸ்வரூபம் 3, 4 என்று எடுக்கச் சொல்லுங்கள். சும்மா செக்யூலரிசம் பேசும் பெட்டைகளை விட நீங்கள் பன்மடங்கு மேல்.

   காபிர்களோடு இன்டெலெக்சுவல் ஜிஹாத் செய்வதில் உள்ள மஜா வேறு எதில் உள்ளது?

   • lebbai.paraiyan Says:

    முஸ்லீம்கள் முஸ்லீம்களுக்குள் ஜிஹாத் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

    இஸ்லாம் பெயரில் முஸ்லிம்களே, முஸ்லீம்களைக் கொன்றுக் கொண்டிருக்கிறார்கள்.

    இழிவான செயல்களை செய்து கொண்டிருக்கிறார்கள்.

    அவர்களைக் கண்டிப்பதை விட்டு ஏதோ எழுதிகொண்டிருக்கிறாயே?

    திருக்குரானை நீங்கள் ஏன் அண்ணாசாலையில் எரிக்கக்கூடாது என்று எழுதுகிறாயே, இதில் தான் எனக்கு நீ முஸ்லீமா அல்லது முஸ்லீமாக இருந்து கொண்டு வக்கிரத்துடன், கலவரத்தை உண்டாக்கும் முறையில் எழுதுகிராயா?

    முதலில் நீ அதை சொல்.

   • நஞ்சுண்டமூர்த்தி Says:

    காபிரும் முசல்மானும் சேர்ந்து வாழவே முடியாது. ஒரு நாள் இல்லை ஒரு நாள், ஒரு இறுதி காபிர்-முசல்மான் யுத்தம் நடந்தே தீரும். இறுதி பிரிவினை நடக்கும். அது அப்போது நடந்தாலென்ன, இப்போது நடந்தாலென்ன?.

    நீ திருக்குரானை எரித்தால், இன்னொரு பாக்கிஸ்தானை இப்பொழுதே உருவாக்குவோம். தயவு செய்து எரி ராசா.

  • சாணக்கியன் Says:

   உங்கள் சிவனின் லிங்கத்துக்கு சுன்னத் செய்தது யார்?. எங்கே போச்சு சிவனின் நுனித் தோல்?.

   சிவன் ஒரு முஸ்லிமா?.

   • lebbai.paraiyan Says:

    இப்படி சம்பந்தமே இல்லாமல் எழுதுகிறாயே?

    இதனால் தான், பதிலுக்கு இந்துக்கள் காபாவே சிவன் கோவில் என்றெல்லாம் எழுதி வருகிறார்கள்.

   • நஞ்சுண்டமூர்த்தி Says:

    உங்களுடைய லிங்கத்தையும் சிவனுடைய லிங்கத்தையும் ஒப்பிட்டு பாருங்கள். பறையனிடமிருக்கும் நுனித்தோல், ஏன் சிவனிடமில்லை?.

    சிவன் ஒரு சுன்னத் செய்யப்பட்ட மொனா சுனா.

 2. சாணக்கியன் Says:

  இஸ்லாம் பாரதமாதாவின் எதிரி என்கிறீர்கள். இஸ்லாத்தை ஒழித்து ஹிந்து ராஷ்டிரத்தை உருவாக்க வேண்டும், ராம ராஜ்ஜியம் வர வேண்டுமென உங்கள் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க தலைவர்கள் சொல்கிறார்கள்.

  ஆனால், இனி இந்த காபிர் தேசத்தில் பிழைக்க முடியாதென்று குருட்டுக்கிழவி பாரதமாதாவை நடுத்தெருவில் அம்போனு விட்டுவிட்டு திருக்குரான் இறங்கிய அரேபியாவிலே டாய்லட் கழுவி பிழைக்க லட்சக்கணக்கான ஹிந்து காபிர்கள் ஓடுகிறார்களே , ஏன்?. ஹிந்துவுக்கு ஒரு டாய்லட் கழுவும் வேலை கூட தரமுடியாதா இந்த அரை நிர்வாணப் பக்கிரி குருட்டுக்கிழவியால்?.

  “அரபு நாட்டுக்கு வந்துதான் நல்ல வாழ்க்கையை பார்த்தோம். அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வுக்கு நன்றி” என்று சொல்லும் லட்சக்கணக்கான பிராமின்ஸைப் பார்த்து “திரும்பி வா தேசத்துரோகியே” என்று உங்கள் பிராமின் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியால் சொல்ல முடியுமா?. அவ்வளவுதான். ஒவ்வொரு பிராமினும் கோட்சேயாக மாறிவிடுவார்கள்.

  குருட்டுக்கிழவி பாரதமாதாவிடம் ரஜபக்சேவுக்கு தலையணை மந்திரம் ஓதவும், தமிழச்சியை கற்பழிக்கும் சிங்கள வெறியனுக்கு விளக்குப்பிடிக்கவுமே நேரம் போதவில்லையே. அது தவிர அமெரிக்காக்காரன் இம்மென்றால் முந்தானை விரிக்க வேண்டும். சூத்திர அடிமைகளை கவனிக்க அவளிடம் நேரமேது?.

  நீங்கள் இஸ்லாமிய நாடுகளில் டாய்லட் கழுவும் வேலைக்கு அலைகிறீர்கள். நாங்கள் காபிர் நாட்டை இஸ்லாமிஸ்தானாக்க தயாராகிறோம். அதுதான் மாட்டு மூத்திரம் குடிப்பவனுக்கும் மாட்டுக்கறி உண்பவனுக்குமுள்ள வித்தியாசம்.

  எவ்வளவு சொன்னாலும் காபிர்களுக்கு புரியாது.

  • lebbai.paraiyan Says:

   முஸ்லீகளில் உள்ள குப்ருத்தனம் அதிகமாக வெளிப்படுகிறது.

   அது உன்னிடத்தில் மிகவும் அதிகமாகவே உள்ளது.

   ஆகையால் உன்னை மறுபடியும் முஸ்லீமாக்க வேண்டிய தேவையுள்ளது.

   குரானில் குப்ருத்தனம் குறிப்பிட்ட உணவைத் தின்பவர்களிடம், பெண்களிடம், விக்கிர ஆராதனை செய்கிறவர்களிடம் வெளிப்படும் என்றுள்ளது.

   ஆனால், உன்னிடத்தில் வெளிப்படும் குப்ருத்தனம் மிகவும் அதிகமாக உள்ளது.

   உன்னை நீ தூய்மைப் படுத்திக் கொள்.

 3. சாணக்கியன் Says:

  அர்த்தமுள்ள ஹிந்து மதம்:

  உங்கள் கண்ணனுக்கு ஏன் 16,108 மனைவிகள்?
  உங்கள் தசரதனுக்கு ஏன் 60,000 மனைவிகள்?
  உங்கள் முருகனுக்கு ஏன் 2 மனைவிகள்?
  தானைத்தலைவர் கருணாநிதிக்கு ஏன் 3 மனைவிகள்?
  உங்கள் காவிய நாயகன் அர்ஜுனனுக்கு ஏன் 4 மனைவிகள்?
  தானைத்தலைவர் கருணாநிதிக்கு ஏன் 3 மனைவிகள்
  ஒருவனுக்கு ஒருத்தியென்று சொல்லும் ஹிந்து மதத்தின் காவிய நாயகி பாஞ்சாலிக்கு ஏன் 5 கணவர்கள்?

  இதோ மேலும் சில முத்துச்சிதறல்கள்:

  ஹிந்து கல்யாணங்களில் சொல்லப்படும் “மாங்கலய தந்துனானே , மம ஜீவன ஹேதுனா” என்கிற மந்திரத்துக்கு இதுதான் அர்த்தம். இதில் மணமகளை பார்த்து ஐயர் சொல்லும் மந்திரமாவது.. “முதலில் நீ பிரம்மனுக்கு மனைவியாகவும், பிறகு சூரியனுக்கு மனைவியாகவும் இருந்தாய். பின் சந்திரனுக்கு மனைவியாகவும் , இந்திரனுக்கு மனைவியாகவும் இருந்தாய் . பிறகு மனுவுக்கு மனைவியாகவும் , இந்த நாட்டு அரசனுக்கு மனைவியாகவும் இருந்தாய், பிறகு என் போன்ற பிராமணனுக்கு மனைவியாக இருந்து, இதோ இப்போது உன் பக்கத்தில் இருக்கும் இந்த சாதிக்காரனுக்கு மனைவி ஆகிறாய்”. அதாவது ஐயரை வைத்து திருமணம் செய்துக் கொள்ளும் ஒருவன் அவனுடைய மனைவிக்கு ஏழாவது கணவன் என்று ஆகிறது … ! உங்களில் எத்தனை பேர் உங்கள் மனைவிக்கு ஏழாவது கணவன் ? ஒவ்வொருவராக சொல்லுங்கள் .
  ——

  “தீராத விளையாட்டுப் பிள்ளை கண்ணன், தெருவிலே பெண்களுக்கோ ஓயாத தொல்லை” என்று கடவுள் கண்ணனின் பொறுக்கித்தனத்தை புகழ்ந்து பாடல் எழுதினார் பார்ப்பனர் பாரதி.

  இந்த செக்ஸ் பைத்தியக் கடவுள் கிருஷ்ணனை பற்றி டாக்டர் அம்பேத்கர் சொல்கிறார்:

  “கிருஷ்ணனுடைய அநாகரிகமான அநேக காரியங்களுள் மிகக் கேவலமானது என்னவெனில் அவன் இராதா என்ற கோபியருடன் கொண்ட முறைகெட்ட வாழ்க்கையாகும். கிருஷ்ணன் இராதாவுடன் கொண்டிருந்த தொடர்பினைப் பற்றிப் பிரம்ம வர்த்த புராணத்தில் வருணிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.”

  “இராதாவோ ஏற்கனவே மணமானவள். முறைப்படி மணந்த ருக்மணியை கைவிட்டுவிட்டு வேறொருத்தன் மனைவியான இராதாவுடன் கிருஷ்ணன் வாழ்க்கை நடத்துகிறான்”.

  ஒழுக்கம் குறித்து தனிவாழ்க்கையில் அதிகம் பேசுகிற இந்துக்கள், தங்களின் கடவுள் பொறுக்கியாக இருந்தாலும் அதனை பூரிப்போடு ஏற்றுக் கொள்கிறார்கள்.
  ——-

  அர்ஜுனனுக்கு திரெளபதி தவிர சுபத்திரை, உலுப்பி மற்றும் சித்திராங்கதை எனும் மூன்று மனைவியர்கள் மூலம் பிறந்த அபிமன்யு, அரவான் மற்றும் பாப்ருவாஹனன் எனும் மூன்று மகன்களும், திரெளபதி மூலம் ஒரு மகனும் ஆக நான்கு மகன்கள் பிறந்தனர்.
  ——

  உலூபியின் காமமும் அர்ஜுனன் பெற்ற வரமும் – ஆதிபர்வம் பகுதி 216 .

  ஓ குந்தியின் மகனே {அர்ஜுனனே}, நீர் துயரத்தில் இருப்பவரையும், தலைவர் இல்லாதவர்களையும் எப்போதும் காப்பவர். அழுது கொண்டிருக்கும் நான் உமது பாதுகாப்பை வேண்டுகிறேன். ஆசை நிரம்பிய நான் உம்மைக் கெஞ்சிக் கேட்கிறேன். ஆகையால் எனக்கு ஏற்புடைய செயலைச் செய்யும். உம்மை எனக்குக் கொடுத்து எனது விருப்பத்தை திருப்திப்படுத்துவதே உமக்குத் தகும்” என்றாள் {நாகக் கன்னி உலூபி}.

  வைசம்பாயனர் தொடர்ந்தார், “நாக மன்னனின் மகளால் {உலூபியால்} இப்படிச் சொல்லப்பட்ட குந்தியின் மகன் {அர்ஜுனன்}, அறத்தைத் தனது குறிக்கோளாகக் கொண்டு அவள் விரும்பிய அனைத்தையும் செய்தான். அந்தப் பெரும்பலசாலியான அர்ஜுனன் இரவு முழுவதும் நாக மாளிகையில் கழித்து, சூரியனுடன் தானும் எழுந்தான். கௌரவ்யனின் அரண்மனையிலிருந்து தான் கங்கையில் இறங்கிய அதே இடத்திற்கு உலூபியுடன் வந்தான். கற்பு கொண்ட உலூபி அவனிடம் விடைபெற்றுக் கொண்டு தனது வசிப்பிடத்திற்குத் திரும்பினாள். ஓ பாரதா {ஜனமேஜயா}, அவள் அர்ஜுனனை யாரும் நீரில் வெல்ல முடியாத படி “நீரிலும் நிலத்திலும் வாழும் எந்த உயிரினத்தையும் உம்மால் வெற்றி கொள்ள இயலும்” என்று வரம் கொடுத்தாள் {உலூபி}.

  இதுதான் அவாளோட தருமம்.

  அப்பப்பா, இந்த காம ஆன்மீக பக்திப்பரவசம் பொங்கும் ஹிந்து எனும் மஹாநதியில் மூழ்கித் திளைக்க மீண்டும் மீண்டும் ஹிந்துவாக பிறக்க வேண்டும்.

  • lebbai.paraiyan Says:

   இந்துக்களில் நாத்திகர்களுக்கு இடம் உண்டு.

   ஏன் நம்பிக்கையாளர்களாக இருந்து கொண்டே, இதிகாச-புராணங்களை கேள்வி கேட்க முடியும்.

   ஆனால், இஸ்லாத்தில் எந்த முஸ்லீமும் நாத்திகனாக இருக்க முடியாது.

   மோமின்களாக இருந்து கொண்டு, குரானில் உள்ளவற்றை விமர்சனம் செய்யமுடியாது.

   ஹதீஸுகளைக் கூட அலசமுடியாது.

   ஆகவே, உண்மையாக முஸ்லீமாக இருந்து கொண்டு, உன்னைத் தூய்மைப் படுத்திக் கொள்.

   ஆன்மீக ஜிஹாதை முதலில் உன் மனத்தில் நடத்து, அப்பொழுது அல்லா உனக்கு வழி காட்டுவார்!

   • நஞ்சுண்டமூர்த்தி Says:

    எதை வேண்டுமானாலும் ஹிந்து மதத்தில் செய்யலாம், எப்படி வேண்டுமானாலும் வாழலாம், தேவரின் தாசியாகவும் கோயில்களில் வாழலாம்.

    ஆனால், ஜாதி மட்டும் மாறமுடியாது, நீங்கள் பறையனாக இருந்து வன்னியராக மாற நினைத்திருந்தாலோ அல்லது ஒரு வன்னியப் பெண்ணை திருமணம் செய்ய முற்சித்திருந்தாலோ, இந்நேரம் தண்டவாளத்தில் ரெண்டு துண்டாக கிடப்பீர்கள்.

    பறையன் தேவரென்று சும்மா விளையாட்டுக்குக் கூட உங்களால் எழுத முடியாது. வெட்டி பொலி போட்டு விடுவர்.

    நல்ல வேளை, அல்லாஹ் உங்களை காப்பாற்றினான்.

   • lebbai.paraiyan Says:

    இஸ்லாத்தில் உள்ள பிரிவுகள் என்று தமிழிலேயே புத்தகங்கள் உள்ளன,

    அவை “மொஹம்மதன் லைப்ரெரி” போன்ற இடங்களில் உள்ளன.

    இல்லை அங்கப்ப நாயக்கன் தெருவுக்கு வந்து, வாங்கிப் படி.

    அப்பொழுதுதான் உனக்குப் புரியும்.

 4. lebbai.paraiyan Says:

  யுவன் சங்கர் ராஜா போன்றவர்கள் இஸ்லாத்தை மேலும் மேலும் கல்யாணம் செய்வதற்கு உபயோகப் படுத்தப்படுகிறதா என்பது தான் பிரச்சினை.

  அவ்வாறு முஸ்லீமாக மாறி, குரான் படித்ததனால் தான் முஸ்லீமாக மாறினேன் என்று அவன் பொய் சொல்ல வேண்டிய அவசியம் அவனுக்கில்லை.

  அப்படி ஏமாற்றினால் அவனுக்கு நரகம் தான் கிடைக்கும்.

  அல்லா அவனை சும்மா விடமாட்டார்.

  • நஞ்சுண்டமூர்த்தி Says:

   பறையன் அவர்களே, நீங்கள் ஏன் அல்லாஹ்வின் அடிமை லெப்பையாக மாறினீர்கள்?

   ஹிந்து மதத்திலேயே தேவர், கள்ளர், பிள்ளை, கவுண்டர், முக்குலத்தோர், வன்னியர், பிராமணரென்று எதாவது ஒரு பவர்புல் உயர்ஜாதிக்கு மாறியிருக்கலாமே?.

   எதற்காக இஸ்லாத்துக்கு வந்தீர்?
   ——

   பெண்ணுக்காக இஸ்லாத்துக்கு வர வேண்டிய அவசியமில்லை. ஹிந்து மத திருமண சட்டப்படி ஒருவனுக்கு ஒருத்தியென்றாலும், எவ்வளவு வப்பாட்டி, ஆசைநாயகிகள் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.

   இஸ்லாத்தில் வப்பாட்டிகள் ஹராம். ஒரே சமயத்தில் நான்கு மனைவிகள் வரை திருமணம் செய்து கொள்ளலாம்.

   அனைத்து மணைவிகளுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு. திருமணத்துக்கு முன்னரே மஹர் எனும் வரதட்சனை மூலம் தேவையான வீடு வாசல்களை நீ மணக்கப் போகும் ஆணிடமிருந்து பெற்றுக்கொள் என ஷரியா சட்டம் அறிவுறுத்துகிறது.

   தலாக் ஆகிவிட்டால், மஹரை சட்டப்படி திருப்பித்தர வேண்டியதில்லை. மஹரை திருப்பி வாங்குவது ஹராம்.

   இந்த ரகசியம் தெரிந்தால், ஹிந்து சகோதரிகள் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்துக்கு வந்து விடுவர்.

   • lebbai.paraiyan Says:

    உனக்காக இரண்டு இடங்களில் விளக்கம் கொடுத்துள்ளேன்.

    அதைப் படித்து, புரிந்து கொண்டு விவாதத்திற்கு வா.

   • நஞ்சுண்டமூர்த்தி Says:

    நீ எவ்வளவு புலம்பினாலும் சரி. மீண்டும் சொல்கிறேன். காபிரும் முசல்மானும் சேர்ந்து வாழவே முடியாது. ஒரு நாள் இல்லை ஒரு நாள், ஒரு இறுதி காபிர்-முசல்மான் யுத்தம் நடந்தே தீரும். இறுதி பிரிவினை நடக்கும். இன்னொரு பாக்கிஸ்தான் உருவாகும்.

    நீ என்ன செய்வாய்?. எங்களுடன் பாக்கிஸ்தானுக்கு வருவாயா அல்லது மீண்டும் பறையனாக மாறி காபிர் நாட்டில் மாட்டு மூத்திரம் குடிப்பாயா?


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: