இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா முஸ்லிமாக மாறினார் – பெண் தராயாக இருக்கிறாளாம் – ஆர். எஸ். அந்தணன் தரும் வெளிவராத பின்னணி தகவல்கள்!
இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா முஸ்லிமாக மாறினார் – பெண் தராயாக இருக்கிறாளாம் – ஆர். எஸ்.அந்தணன் தரும் வெளிவராத பின்னணி தகவல்கள்!
3வது திருமணத்திற்காக மதம் மாற்றம்?: தினமலர், “இந்தநிலையில் யுவன், சமீபத்தில் சிங்கப்பூரிலோ, மலேசியாவிலோ ஒரு பெரிய பணக்கார இஸ்லாம் வீட்டை பெண்ணை பார்த்ததாகவும், அவர்கள் இருவருக்கும் பிடித்து போக திருமணம் செய்ய முடிவெடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் மூன்றாவது திருமணம் செய்யபோகும் பெண்ணிற்காகத்தான் அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறியிருப்பதாகவும் கூறப்படுகிறது”, என்று குறிப்பிட்டாலும், “. யுவனின் விரல் பிடித்து நடக்க ஒரு அழகான யுவதியையும் கொடுத்திருப்பதாக கூறுகிறார்கள்”, என்று ஆர். எஸ்.அந்தணன் விவரித்துள்ளார்[1]. இந்த அந்தணன் அல்லது பார்ப்பனன் எங்கிருந்து வந்தார் என்று தெரியவில்லை!
இது குறித்து யுவன் சங்கர் ராஜா தனது டுவிட்டரில், கூறியிருப்பதாவது: நான் இஸ்லாமை பின்பற்றுகிறேன்” இதனால் நான் பெருமை கொள்கிறேன். எனது இந்த முடிவினால் எனக்கும், எனது குடும்பத்தினருக்கும், குறிப்பாக எனது தந்தைக்கும் இடையே எந்தவொரு கருத்து வேறுபாடும் இல்லை. எனது குடும்பத்தினர் ஆதரவு அளித்துள்ளனர். அல்ஹம்துலில்லா ! (இறைவனுக்கு நன்றி!) இவ்வாறு யுவன்சங்கர் ராஜா கூறியுள்ளார். பிறரின் கட்டாயத்தின் பேரிலோ அல்லது திருமணத்திற்காகவோ தான் இஸ்லாத்துக்கு மாறவில்லை என்றும் தன்னுடைய ஆய்வின் அடிப்படையிலேயே இஸ்லாத்துக்கு மாறியதாக யுவன் சங்கர் ராஜா பத்திரிகை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
டெக்கான் க்ரோனிக்கல் எனும் ஆங்கில பத்திரிகைக்கு யுவன் அளித்துள்ள பேட்டி:. அப்பேட்டியில் தான் கண்ட கனவுகள் மற்றும் தன்னுடைய கேள்விகளுக்கு விடை தேடிய போது அவை குர்ஆனில் கிடைத்ததாக கூறியுள்ள யுவன், தான் ஒன்றரை வருடத்திற்கு மேலாக இஸ்லாத்தை ஆய்வு செய்தே இம்முடிவை எடுத்ததாக கூறியுள்ளார். மேலும், ஊடகங்களில் வெளியாவதை போல் இயக்குநர் அமீர் உள்ளிட்ட யாருக்கும் இதில் எவ்வித பங்குமில்லை என்று கூறிய யுவன் இஸ்லாம் தன்னை தேர்ந்தெடுத்துள்ளது என்றே தாம் உணர்வதாக கூறியுள்ளார். மேலும், தன் தந்தை இளையராஜா முதலில் அதிர்ச்சியடைந்தாலும் பின் முழு மனதுடன் தன் மத மாற்றத்தை ஏற்று கொண்டதாகவும் தன் வீட்டில் ஊடகங்கள் குறிப்பிடுவது போல் எவ்வித பிரச்னையுமில்லை என்றும் கூறினார். தன் நண்பனின் திருமணம் ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை போட்டு தான் முஸ்லீம் பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக வந்த செய்தி தவறு என்றும் யுவன் கூறினார். ஏ. ஆர். ரஹ்மானின் வழியை பின்பற்றி தாம் இஸ்லாத்திற்கு வரவில்லை என்றும் தன் ஆன்மாவின் முடிவு என்றும் யுவன் குறிப்பிட்டுள்ளார்[2].

அல்லாஹ் வெறும் சாந்தத்தையும், அமைதியையும் மட்டும் கொடுக்கவில்லையாம். யுவனின் விரல் பிடித்து நடக்க ஒரு அழகான யுவதியையும் கொடுத்திருப்பதாக கூறுகிறார்கள்
இஸ்லாமியர் ஆகிறார் யுவன்! வெளிவராத பின்னணி தகவல்கள்[3]: ஆர்.எஸ்.அந்தணன் என்பவர் எழுதியுள்ளதாக இவ்விவரங்கள் கொடுக்கப் பட்டுள்ளன, “அம்மாவின் மரணம் அவர் எதிர்பாரதது. முற்றிலும் உடைந்து போன யுவன் பெரும்பாலும் வீட்டுக்கு வருதை தவிர்த்து ரெக்கார்டிங் தியேட்டரிலேயே கிடந்தார். உடன் பிறந்த சொந்தங்களால் கூட அவருக்கு அமைதியில்லை என்று கூறப்படுகிறது. நடுவில் சில நாட்கள் அவர் உறங்கவே இல்லையாம். இரவில் உறக்கம் வராமல் தவிப்பவர்களுக்குதான் அந்த வேதனை தெரியும். அதை நான்கைந்து நாட்கள் தொடர்ச்சியாக அனுபவித்தாராம் அவர். மனமே அமைதி கொள்… என்று விரும்பி விரும்பி கேட்டாலும், சட்டென கேட்டுவிடுமா அது? இவரது வேதனையை அருகிலிருந்து கவனித்த நண்பர் ஒருவர் [எல்லாம் தெரிந்த அந்தணர் பெயரைக் குறிப்பிடவில்லை], இஸ்லாமியர்களின் வேத புத்தகமான குர் ஆன் புத்தகத்தை கொடுத்து ‘இதை படி. மனம் அமைதியடையும்’ என்றாராம் [குரான் படித்தால் சாந்தம் கிடைக்கும் என்றால் வளைகுடா நாடுகளில் அல்லடு இஸ்லாம் உள்ள இடங்களில் சாந்த இருக்க வேண்டும் ஆனால் குண்டுகள் தாம் வெடித்துக் கொண்டிருக்கின்றன]. உறக்கம் வராத ஒரு ஐந்தாவது நாளில் அந்த புத்தகத்தை விரித்தார் யுவன் [அந்தணர் சரியாக எண்ணிக் கொண்டே இருந்தார் போலும்]. மனம் விரட்டிக் கொண்டேயிருந்தது அவரை. மெல்ல அதை கயிற்றுக்குள் கட்டி இறுக்கினார் யுவன். ஏதோ ஒரு கட்டத்தில் அப்படியே மனம் உடைந்து அந்த புத்தகத்தின் மீது முகத்தை வைத்து அழ ஆரம்பித்தாராம்…. [புத்தகத்தைப் படித்து மனம் உடைந்ததா என்று தெரியவில்லை].

அல்லாஹ் வெறும் சாந்தத்தையும், அமைதியையும் மட்டும் கொடுக்கவில்லையாம். யுவனின் விரல் பிடித்து நடக்க ஒரு அழகான யுவதியையும் கொடுத்திருப்பதாக கூறுகிறார்கள்
அல்லாஹ் வெறும் சாந்தத்தையும், அமைதியையும் மட்டும் கொடுக்கவில்லையாம். யுவனின் விரல் பிடித்து நடக்க ஒரு அழகான யுவதியையும் கொடுத்திருப்பதாக கூறுகிறார்கள். அதற்கப்புறம் அவர் எப்போது உறங்கினார் என்பது தெரியவில்லை. மீண்டும் அவர் எழுந்தபோது மனம் முற்றிலும் சாந்தமாகியிருந்ததாம். அவர் தேடிய நிம்மதி அன்றுதான் கிடைத்தது அவருக்கு. இதற்கப்புறம் அவர் தீவிரமாக அந்த புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தாராம். இப்போது தினமும் ஐந்து வேளை தொழுகிற அளவுக்கு அவர் இஸ்லாம் மார்க்கத்தால் ஈர்க்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். [இதுவரை ஏதோ எல்லாம் தெரிந்தால் பொல எழுதிவிட்டு இங்கு கூறுகிறார்கள் என்றுள்ளதால், கதைவிட்டுருக்கிறர்கள் என்று தெரிகிறது] விரைவில் அதிகாரபூர்வமாக தன்னை அந்த மதத்தில் இணைத்துக் கொள்ளும் முடிவில் இருக்கிறாராம் யுவன். அல்லாஹ் வெறும் சாந்தத்தையும், அமைதியையும் மட்டும் கொடுக்கவில்லையாம். யுவனின் விரல் பிடித்து நடக்க ஒரு அழகான யுவதியையும் கொடுத்திருப்பதாக கூறுகிறார்கள். [அதாவது ஒரு பெண்ணும் தயாராக இருக்கிறாள் என்று தெரிகிறது] எதுவாக இருப்பினும் நல்லதே. யுவன் எந்த மதத்திலிருந்தாலும், அவரது இசை எல்லா மதத்தினர் மத்தியிலும் இருக்கும். அது போதும்! -ஆர்.எஸ்.அந்தணன் [இப்படி அந்தணன் என்ற பெயரை உபயோகப் படுத்துவதிலிருந்து இது வேண்டுமென்றே ஒருவர் இப்படி எழுதியுள்ளது தெரிகிறது], இதை ஆங்கிலத்தில் இங்கு வெளியிட்டுள்ளனர்[4].
முஸ்லிம் ஆக வீட்டில்எதிர்ப்பு! யுவனின் இந்த செயலுக்கு அவரது அப்பா இசைஞானி இளையராஜா, அவரது சகோதரர்கள், சகோதரிகள், உறவினர்கள், சினிமா மற்றும் பிறதுறை நண்பர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நமக்கும், நமது குடும்பத்திற்கு இது சரிப்பட்டு வராது என்று எவ்வளவோ சொல்லியும் யுவன் தனது கொள்கையில் பிடிவாதமாக இருந்துள்ளார்[5] என்று தினமலர் கூறுகிறது. ஆனால், ஒன்றுமே பிரச்சினை இல்லை என்று யுசரா கூறுகிறார். இந்த முரண்பாடும் தெரிகிறது.
இளையராஜா வெளியேற்றம்? எவ்வளவு சொல்லியும் யுவன் தனது கொள்கையில் பிடிவாதமாக இருந்ததால் ஒருகட்டத்தில் இளையராஜா வெறுப்படைந்து தி.நகரில் உள்ள தனது சொந்த வீட்டை விட்டு வெளியேறி சிலகாலம் தனது மூத்தமகன் கார்த்திக் ராஜாவின் வீட்டில் தங்கியிருந்துள்ளார். பிறகு யுவன் வந்து பேச, தான் மட்டும் வரமாட்டேன் என்று சொல்லி கார்த்திக்கையும் தன்னோடு அழைத்து வந்து பிறகு எல்லோரும் தற்போது ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். இதேப்போன்று இளையராஜா ஒவ்வொரு முறையும் தனது வீட்டில் கொழு / கொலு வைத்து பிரபல பின்னணி பாடகர்களை எல்லாம் அழைத்து தன் வீட்டில் பாட வைப்பார். ஆனால் சென்றாண்டு கொழு / கொலு நடத்த கூடாது என்று யுவன் தெரிவித்துள்ளார்[6]. பின்பு கொழுவை தவிர்க்கும் நோக்கோடு அவசரமாக மும்பை கிளம்பி சென்றுள்ளார். ஆனால் இளையராஜா போனில் சத்தம் போட பிறகு அவசரஅவசரமாக மீண்டும் வீடு திரும்பியுள்ளார். தினமலர் கொழு என்று போட்டிருந்தாலும், அது கொலு என்று இருக்கலாம், அதாவது பொம்மைகளை வைத்து பாடுவதை எதிர்க்கும் அளவில் அடிப்படைவாதம் அப்பொழுதே ஏறிவிட்டதா? இவையெல்லாம் யுசரா டுவிட்டர் மற்றும் டெக்கான் குரோனிகள் முதலியவற்றில் சொன்னதிற்கு விரோதமாக இருக்கிறது.
குரான் பரிசளித்த அமீர்? யுவன் மதம் மாறிய பின்னர், அவருக்கு இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை பிரபல இயக்குநர் அமீர் பரிசளித்துள்ளதாகவும், தற்போது அந்த குரானை தான் யுவன் தினமும் படித்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. யுவன் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேலாகவே இஸ்லாம் மதத்தை பின்பற்றி வருகிறாராம். அவர்கள் மத வழக்கப்படி தினமும் 5 வேளை தொழுகை செய்தவதையும் கடைபிடித்து வருகிறாராம். தினமலர் இப்படி குறிப்பிட்டாலும், சிரித்துக் கொண்டே மறுத்ததாக டெக்கான் குரோனிகள் கூறுகிறது. ஆனால், பெயரைக் குறிப்பிடாமல் “இவரது வேதனையை அருகிலிருந்து கவனித்த நண்பர் ஒருவர்” என்று ஆர்.எஸ். அந்தணர் கூறியுள்ளார். இந்த அந்தணர் ஒரு
பார்ப்பனைப் போலள்ளாது, ஒரு துலுக்கனைப் போலவே நன்றாக எழுதியுள்ளார். ஆகவே, நண்பர் ஒரு முஸ்லிம் என்று தெரிகிறது, ஆக அவர் அமீரா அல்லது வேறொரு முஸ்லிமா என்பது விரைவில் தெரிந்து விடும்.
- இஸ்லாம் கடைபிடித்துக் கொண்டிருக்கிறார் என்றது, இல்லை முஸ்லிம் ஆகிவிட்டேன் என்றது.
- பெண்ணில்லை, விவாகம் செய்து கொள்ளவில்லை என்றது, ஆனால், அல்லாஹ் வெறும் சாந்தத்தையும், அமைதியையும் மட்டும் கொடுக்கவில்லையாம். யுவனின் விரல் பிடித்து நடக்க ஒரு அழகான யுவதியையும் கொடுத்திருப்பதாக கூறுகிறார்கள், என்றது,
- குடும்பத்தார் எதிர்க்கவில்லை என்றது, பிறகு எதிர்த்துள்ளார் என்று விவரங்கள் வெளிவருவது.
- ஆர். எஸ்.அந்தணன் தரும் வெளிவராத பின்னணி தகவல்கள் – என்று இணைதளத்தில் வெளியிடுவது!
- “இனியொரு.டாட்.காம்”, “தமிழ் நாட்டில் ஒடுக்கப்பட்ட தலித் சமூகத்திலிருந்து இசைத் துறைக்கு வந்து மில்லியன்கள் புரளும் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளரானவர் இளையராஜா.
- இளையாராஜா தன்னைத் தலித் என்று அழைத்துக்கொள்வதை எப்போதும் விரும்பியதில்லை. இந்துத்துவ தத்துவத்தின் சினிமா இசைக்காவலனைப் போன்று தன்னை வெளிப்படுத்திக்கொண்ட இளையராஜா ஆதிக்க சாதியோடு தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார்”, என்று ஆரம்பித்து[7],
- யுவன் சங்கர் ராஜாவின் பிரச்சினைக் குறிப்பிட்டு, “புதிய மதத்திலும் சாதி ஒடுக்குமுறையைச் சந்திக்கின்றனர். இந்துத்துவாவின் வேர்கள் அனைத்து மதங்களிலும் படர்ந்துள்ளன”, என்று முடித்துள்ளது. என்று முன்னமே எடுத்துக் காட்டியுள்ளேன்[8].
- ஒருவருடமாக ஆராய்ச்சி செய்கிறேன் என்பதெல்லாம் பொய். இரண்டு பெண்களுடன் தாம்பத்யம் நடத்த முடியாத நிலையில் ஏதோ ஒரு மூன்றாவது பெண் வலை விரித்திருக்கிறாள், விழுந்திருக்கிறாள். ஆகவே, முஸ்லிம் ஆனது வசதிக்காகத்தான்! அதில் ஆன்மீகமும் இல்லை, நம்பொஇக்கையும் இல்லை.
- ஆக, இதில் முஸ்லிம்களின் பங்கு வெளிப்படுகிறது.
- யுசரா தானாக மதம் மாறினாலும், திட்டமிட்டு முஸ்லிம்கள் மதம் மாற்றினாலும், இது ஒரு மோசடி என்றே தெரிகிறது.
வேதபிரகாஷ்
© 10-02-2014
[5] தினமலர், இஸ்லாமுக்குமதம்மாறியதுஏன் ? யுவன்சங்கர்ராஜாகுறித்துபுதியதகவல் ,பிப்ரவரி.10, 2014.
[7] இனியொரு.டாட்.காம், http://inioru.com/?p=39133
குறிச்சொற்கள்: அமீர், அழகான பெண், அழகிய இளம் பெண்கள், இந்துக்கள், குரான், சிறுபான்மையினர், செக்யூலரிஸம், புனிதப்போர், யுவன்சங்கர் ராஜா
You can comment below, or link to this permanent URL from your own site.
பிப்ரவரி 12, 2014 இல் 2:14 பிப
இனி எவ்வளவு நாளைக்கு 30 கோடி இந்திய முசல்மான்கள் உதைவாங்குவர்?:
10 வருடங்களில் பாக்கிஸ்தான் இந்தியாவின் வாசலில் பிச்சை எடுக்குமென நேரு மனப்பால் குடித்தார். ஆனால் இந்த முட்டாள் பிராமணரின் மனக்கோட்டையை சிதறடித்து பார்ப்பனரின் திமிரை ஒடுக்கிவிட்டது அணுசக்தி பாக்கிஸ்தான்.
பாக்கிஸ்தான் மட்டும் உருவாகாமலிருந்திருந்தால், இந்நேரம் இந்தியா முழுதும் குஜராத் நடந்திருக்கும். காபிர்கள் முஸ்லிம்களை உயிரோடு புதைத்திருப்பர். இன்று பாக்கிஸ்தான் எனும் வார்த்தையை கேட்டாலே காபிருக்கு கதிகலங்கி விடுகிறது.
ஒன்றுமே இல்லாமல் முசல்மான்கள் குருட்டுக்கிழவி பாரதமாதாவை உதைத்து பாக்கிஸ்தானை உருவாக்கினர். இன்று ரஷ்யாவை துண்டாக்கி அமெரிக்காவை ஓட ஓட விரட்டியடித்த மாவீரர் பாக்கிஸ்தானும் தாலிபானும் இருக்கும்போது, இன்னொரு பாக்கிஸ்தானை உருவாக்குவது பெரிய விஷயமல்ல. மாட்டு மூத்திரம் குடிப்பவனுக்கும் மாட்டுக்கறி உண்பவனுக்கும் வித்தியாசமுண்டு.
அரபு நாடுகளில் எந்த பொது டாய்லட்டுக்கு சென்றாலும், அதை உடனுக்குடன் சுத்தம் செய்ய தயாராக ஹிந்து தொழிலாளிகள் நிற்பதை காணலாம். சவூதி அரேபியாவில் மட்டும் கிட்டத்தட்ட பத்து லட்சம் ஹிந்துக்கள் டாய்லட் கழுவி வயித்தைக் கழுவுகிறர்கள். ஒரு ஹிந்துக்கு டாய்லட் கழுவும் வேலை தர வக்கில்லாத இந்த நாட்டில் முசல்மானுக்கு என்ன மசுரு கிடைக்கும்?. தேவையா இந்த தரித்திரியம் பிடித்த நாடு?
குருட்டுக்கிழவி பாரதமாதாவிடம் ரஜபக்சேவுக்கு தலையணை மந்திரம் ஓதவும், தமிழச்சியை கற்பழிக்கும் சிங்கள வெறியனுக்கு விளக்குப்பிடிக்கவுமே நேரம் போதவில்லையே. அது தவிர அமெரிக்காக்காரன் இம்மென்றால் முந்தானை விரிக்க வேண்டும். சூத்திர ஹிந்து அடிமைகளை கவனிக்க அவளிடம் நேரமேது?.
128 கோடி ஜனத்தொகை வருடத்துக்கு 3 கோடியாக உயர்கிறது. என்ன படித்தாலும் வேலை கிடைக்குமா என்பது கேள்விக்குறி. பாரதமாதாவுக்கு மூச்சு திணறுகிறது. 128 கோடி அரை நிர்வாணப்பக்கிரிகளை இதற்கு மேலும் இந்தியா எனும் மாட்டுக்கொட்டகையில் அடைத்துவைத்தால், ஜாதி சண்டை, மதச்சண்டை, தண்ணீர் சண்டை, வேலையில்லா திண்டாட்டம், உணவு, உடை, உறைவிடமென்று ஏழு விதமான உள்நாட்டுக்கலவரங்கள் வெடிக்கும் அபாய நிலை உருவாகிறது. முஸ்லிம்களுக்கு ஆதரவாக பேசுவோர் கூட, முஸ்லிமை போட் தள்ளினால்தான் பிழைக்கமுடியும் எனும் மனநிலைக்கு ஒரு கட்டத்தில் வந்துவிடுவர். இன்னொரு 5 வருடம் தாங்கினால் பெரிய விஷயம்.
ஒன்று மட்டும் நிச்சயம். காபிரும் முசல்மானும் சேர்ந்து வாழவே முடியாது. ஒரு நாள் இல்லை ஒரு நாள், ஒரு இறுதி காபிர்-முசல்மான் யுத்தம் நடந்தே தீரும். இன்னொரு பாக்கிஸ்தான் உருவாகும். வேறு வழி?
குருட்டுக்கிழவியை முசல்மான் மீண்டும் உதைத்தால் “காஷ்மீர், தமிழ்த்தேசம், காலிஸ்தான், தலித்துஸ்தான், நக்ஸல்புரி, ஆரியவர்த்தா, பிராமணஸ்தான், இஸ்லாமிஸ்தான்” என இந்த தரித்திரியம் பிடித்த நாடு உடையும். 120 கோடி மக்களுக்கு நல்வாழ்வு மலரும். அவரவர் தேசத்தில் அவரவர் நிம்மதியாக வாழலாம்.
இன்ஷா அல்லாஹ் அந்த நாள் நெருங்கிவிட்டது.
பிப்ரவரி 12, 2014 இல் 4:21 பிப
முதலில், ஒரு முஸ்லிமுக்கு “சாணக்கியன்” என்ற பெயரில் மறந்து கொண்டு எழுத வேண்டிய அவசியல் இல்லை.
அதாவது, முஸ்லிமுக்கு இந்து பெயரில் நுழைந்து கொண்டு தான் வக்காலத்து வாங்கவேண்டியுள்ளது போலும்!
அப்படியும் இந்திய நாட்டுப்பற்றற்ற முஸ்லிம் என்பதைக் காட்டிக் கொண்டாகி விட்டது?
பிறகு, பாரதத்தாயுக்கு மட்டுமல்ல, இந்தியர்களுக்கும் அத்தகைய விரோதிகள் தேவையில்லை.
அரேபியத்தாயை காலால் உதைப்பேன் என்று சொல்ல வக்கில்லையே, அத்தகைய அடிமைத்தனம் கொடுக்கும் மதம் எப்படி சுதந்திரம் கொடுக்கும்?
ஆக யுசராவின் மதம் மாற்றம் மோசடி என்று முஸ்லிம்கள் ஒப்புக் கொண்டது சந்தாஷம் தான்!
இதைப்படித்தாவது, யுசராவுக்கு புத்தி வந்தால் சரிதான்!
பிப்ரவரி 12, 2014 இல் 6:08 பிப
/// அரேபியத்தாயை காலால் உதைப்பேன் என்று சொல்ல வக்கில்லையே, ///
அந்த வக்கு உங்களுக்குத்தான் வேண்டும். சொன்னால், குருட்டுக்கிழவி பாரதமாதவை அம்போவென நடுத்தெருவில் விட்டுவிட்டு முஸ்லிம் அரபிகளிடம் காபிர் அடிமையாக வேலை செய்யும் லட்சக்கணக்கான பார்ப்பனரின் பிழைப்பு நாறிவிடும். உங்களுக்கு பிழைக்க வழி தந்த அல்லாஹ்வுக்கு நன்றி சொல்லிவிட்டு கட்டையை நீட்டவும்.
பிப்ரவரி 13, 2014 இல் 6:12 முப
போலித்தனமான முரட்டுவாதம் தான் உள்ளதே தவிர உண்மையினை எதிர்கொள்ளும் நிலையில்லை.
பிப்ரவரி 13, 2014 இல் 9:08 முப
உண்மையான எந்த இந்திய முஸ்லிமும் இதை ஒப்புக் கொள்ள மாட்டான்.
பிப்ரவரி 12, 2014 இல் 2:19 பிப
“சாதிகள் இல்லையடி பாப்பா
குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொலல் பாவம்!
சாதி இரண்டொழிய வேறில்லை ..”
என்று இரண்டாயிரம் வருடங்களாக பாடுகிறோம், பரீட்சையில் எழுதுகிறோம். கடைசியில் ஜாதி சான்றிதழை தூக்கிக்கொண்டு கல்லூரிக்கும் வேலைக்கும் அலைகிறோம். ஆனால் ஜாதியை விட்டு வெளியேறுவதெப்படி என்பது பற்றி சிந்திக்கிறோமா?
ஒரு தலித்தால் வேதத்தை தொட முடியாது. சங்கராச்சாரியாராக முடியாது. ஆனால் திருக்குரானை மனனம் செய்யமுடியும். இமாம் ஆகமுடியும். ராவுத்தார், லெப்பை, மரக்காயர், தக்னி என்று சில பிரிவுகள் முஸ்லிம்களில் இருந்தாலும் கூட, பள்ளிவாசலில் நுழைந்தால் அங்கே தொழுகை நடத்தும் இமாமின் ஜாதி, இனம், குலம், கோத்திரம் என்னவென்று எந்த முஸ்லிமுக்கும் தெரியாது. பேரரசன் கூட அந்த இமாமை பின் தொடர்ந்துதான் தொழவேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளை.
இறைவனை வணங்காத நாத்திகர்கள் கூட ஜாதியென்று வந்துவிட்டால் வரிந்து கட்டிக்கொண்டு கோதாவில் இறங்குகிறார்கள். ஜாதியை விட்டு வெளியேறுவதற்கு இஸ்லாத்தை தவிர வேறு எதாவது மார்க்கத்தை. மனித இனத்தால் சிந்திக்க முடியுமா?. 1400 வருடங்களாக சிந்தித்தவரெல்லாம் இஸ்லாத்துக்கு வந்துவிட்டனர் அல்லது படுதோல்வியடைந்து போய் சேர்ந்துவிட்டனர் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.
பிப்ரவரி 12, 2014 இல் 4:27 பிப
இஸ்லாமிலேயே, முசல்மான்கள், துலுக்கன்கள், துருக்கர்கள், துரக்ஷாக்கள் எப்படி அடித்துக் கொள்கிறர்கள், கொல்கிறார்கள் என்பதனை இச்ளாமிய நாடுகளிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.
அதாவது மோமின்-மோமின்களே சேர்ந்து வாழ முடியவில்லை, பிறகு காபிர்-மோமின் சேர்ந்து வாழமுடியாது என்று சொல்லிக் கொள்வதில் வியப்பில்லை.
இந்தியாவிலேயே, துருக்கர் முசல்மான்கள், துலுக்கன்கள், துருக்கர்கள், துரக்ஷாக்கள், முஸ்லிம்கள் முதலியோர் ஜாதிச்சான்றிதழ்களை வைத்துக் கொண்டுதான் பிழைப்பு நடத்தி வருகிறார்கள்.
பிறகென்ன, விருமாப்பு பேச்சு எல்லாம்!
இப்படி பொய்நாடகம் ஆடிக்கொண்டு வாழ்வது எல்லோருக்கும் தெரியும்.
பிப்ரவரி 13, 2014 இல் 9:11 முப
நான் என்ன மெக்கா, மெதினாவில் இருக்கும் மசூதிக்கு காஜியாக முடியுமா என்ன?
இல்லை, சையது எனக்கு பெண் கொடுப்பானா?
சும்மா, பொய் பேசிக் கொண்டிருந்தால் யார் தான் நம்புவார்கள்.
ஜாதியில்லை என்று ஆர்பரிக்கும் முஸ்லிம், ஏன் ஜாதி அடிப்படையில் இடவொதிக்கீடு கேட்க வேண்டும்?
அல்லாஹ் அதனை ஏற்பாரா?
பிப்ரவரி 12, 2014 இல் 5:40 பிப
குருட்டுக்கிழவி பாரதமாதாவின் பரிதாப நிலை:
மாட்டு மூத்திரத்தை குடித்துவிட்டு வந்தே மாதரமென அலறுவான், அரேபியாவிலும் அமெரிக்காவிலும் வேலை கிடைத்தால் நாட்டை விட்டு ஓட நாயாய் அலைவான்.
வெள்ளைக்காரனிடமிருந்து சுதந்திரம் பெற்றொமென ஆனந்த பள்ளு பாடுவான், குருட்டுக்கிழவி பாரதமாதாவை வெள்ளைக்காரனிடம் வப்பாட்டியாக அடகு வைப்பான்.
என்னிடம் ஏவுகணை இருக்கு, அணுகுண்டு இருக்கு, நான் ஒரு சூப்பர் பவரென மார்தட்டுவான். ஈழத்தில் சிங்களன் தமிழச்சியை கற்பழித்தால் விளக்கு பிடிப்பான்.
சைனாவுக்கு நான் புத்தனைக் கொடுத்தேன் என தத்துவம் பேசுவான், அருணாசலத்தை அவன் முழுங்கும் போது கண்ணை மூடிக்கொள்வான்.
பாக்கிஸ்தானிடம் சவடால் விடுவான், அவன் அணுகுண்டை போட்டு உன்னை வைகுண்டத்துக்கு அனுப்பிவிடுவேனென்றால் குட்டிச்சுவரில் முட்டிக் கொள்வான்.
எனது எல்லையை பாதுகாக்க சீக்கிய வீரன் இருக்கையில் எனக்கென்ன கவலை என்பான், அவன் காலிஸ்தான் நாட்டு வரைபடத்தை காட்டினால் கழிந்து விடுவான்.
பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு என்பான், நாட்டுக்குள்ளே நாடு நக்ஸலைட் நடத்துவதை பராக்கு பார்ப்பான்
அமெரிக்கா எனது பாக்கெட்டிலென பிதற்றுவான், அவன் இம்மென்றால் வாலை ஆட்டி காலை நக்குவான்.
தாம் தூமென குதிப்பான், அதோ தலிபான் வருகிறானென்றால் வேட்டியை நனைப்பான்.
ஹிந்து கலாச்சாரத்தை வாய்கிழிய பேசுவான், வெளிநாட்டினர் வந்தால் தாஜ்மஹாலை காட்டுவான்.
துர்கா, லட்சுமி, பார்வதியென பெண்ணைக் கடவுளாய் பூஜிப்பான், கோயில் சுவற்றிலே ஆயகலை அறுபத்து நான்கையும் விலாவரியாய் விவரிப்பான்
பெண்ணுரிமை பற்றி மேடையிலே முழங்குவான், பெண் குழந்தை பிறந்தால் கள்ளிப்பால் ஊத்துவான்.
ஒருவனுக்கு ஒருத்தியென்பான், உனது கடவுள்களுக்கு ஏனடா எண்ணற்ற மணைவிகளெனக் கேட்டால் பேந்த பேந்த முழிப்பான்.
கற்புக்கு இலக்கணமெழுதுவான், ஐவருக்கு முந்தானை விரித்த பாஞ்சாலியைப் பற்றிக் கேட்டால், நீ நாசமாய் போகவென சபிப்பான்.
தேசப்பிதா காந்தியெனக் கதறுவான், அந்த கிழவனுக்கு ஏனடா அல்வா கொடுத்தாயெனக் கேட்டால், அபச்சாரம் அபச்சாரமென்பான்.
உயிரைக் கொல்லுதல் பாவமென்பான், ஜாதி வெறிப்பிடித்து சகமனிதனை தண்டவாளத்தில் ரெண்டு துண்டாக்குவான்.
இந்த அரைநிர்வாணப் பக்கிரி அயோக்கியனிடம் தமிழ்த்தேசத்தை அடகு வைத்துவிட்டு தலையைச் சொறியும் இளித்தவாயன் தமிழனை என்னவென்று சொல்வது?
பிப்ரவரி 13, 2014 இல் 12:47 முப
தம்பி, இப்படி உளறிக் கொட்டிக் கொண்டிருந்தால், எந்த பிரயோஜனமும் இல்லை.
சரித்திர ரீதியில் விவாதிக்க தைரியம் இருந்தால் செய்.
நீ இந்தியன் என்றால், உனக்கு நாட்டுப் பற்று இருக்க வேண்டும்.
அது இல்லை எனும் போது, நீ இந்திய விரோதியாகிறாய்.
ஆகையால், உன்னுடைய நிலை என்ன என்று தெரிந்து கொள்.
முகமூடி போட்டுக் கொண்டால், உண்மையான விவாதம் வராது. இதே தளத்தில், இஸ்லாமில் நடப்பவற்றைப் பதிவு செய்துள்ளேன்.
அவற்றையும் படித்துப் பார்.
பிப்ரவரி 13, 2014 இல் 9:14 முப
நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்க இப்படியெல்லாம் கூட நினைக்க முடிகிறது போலும்!
முதலில் இந்திய முஸ்லிம்கள் இப்படியெல்லாம் நினைப்பது ஒழிக்கப்பட வேண்டும்.
பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம்கள் அடித்துக் கொன்றுக் கொண்டிருக்கிறார்கள்.
அங்கொன்றும் இஸ்லாம் என்ற அமைதி, அமைதியாக இல்லை.
ஆகவே, முதலில் முஸ்லிம்கள் தங்களை சுத்தப் படுத்திக் கொண்டு, ஜிஹாதைத் துவக்க்க வேண்டும்.
பிப்ரவரி 12, 2014 இல் 5:43 பிப
அண்ணல் நபி(ஸல்) இருந்திருந்தால் மோடிக்கு என்ன தீர்வு வழங்கியிருப்பார்?:
1400 வருடங்களுக்கு முன்பு, “வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை. முஹம்மத்(ஸல்) அல்லாஹ்வின் திருத்தூதரும் அடிமையும் ஆவார்கள்” எனும் உண்மையை பிரச்சாரம் செய்த நபிகளாரை பிராமணர்கள் கல்லால் அடித்தனர், கடுஞ்சொற்களால் வதைத்தனர். கடைசியில் அவரைக் கொல்ல திட்டமிட்டனர்.
அப்பொழுது மதினாவாசிகள் அவருக்கு அடைக்கலம் தந்து தலைவராக ஏற்றுக்கொண்டனர். மதினாவில் இஸ்லாம் பரவத்தொடங்கியது. சிறிது காலத்தில் வறுமை நீங்கி அமைதி மலர்ந்தது. இந்த காலகட்டத்தில் அண்ணல் நபிகளார், மக்கா பிராமணர்களிடம் தங்களை நாடு திரும்ப அனுமதிக்கவேண்டும் என்று பலமுறை அமைதி தூதனுப்பினார். ஆனால், அமைதியின் அர்த்தம் பிராமணர்களுக்கு புரியவில்லை.
இறுதியாக, தங்களது பிறந்த மண்ணை பிராமணரின் வருணதரும கொடுமையிலிருந்த மீட்க ஜிஹாத் எனும் தருமயுத்தம் ஒன்றே கடைசி வழியென்று அறிவித்தார். பத்ரு போரில், ஆயிரக்கணக்கான போர் வீரர்களையும் பயங்கர ஆயுதங்களையும் கொண்ட மாபெரும் பிராமணரின் படையை முந்நூற்று முப்பது பேர் கொண்ட மிகச்சிறிய முஸ்லிம்களின் படை பெருமானாரின் தலைமையில் தோற்கடித்தது.
அதற்குப்பிறகு, தனது அறுபதாவது வயதில் மக்காவை கைப்பற்றினார். புனித கஃபாவில் இருந்த முந்நூற்று அறுபது சிலைகளையும் உடைத்தெறிந்து வருணதருமத்தின் வேரை அரேபிய மண்ணிலிருந்து வெட்டி எறிந்தார். அன்றிலிருந்து இன்று வரை இஸ்லாம் 55 நாடுகளை கைப்பற்றிவிட்டது. 170 கோடி மக்கள் முஸ்லிம்களாக வாழ்கின்றனர்.
1940ல் இந்திய துணைக்கண்டத்தில் மீண்டும் பிராமணர் முஸ்லிம்களை தாக்கினர். முஸ்லிம்கள் அவர்கள் மீது ஜிஹாத் செய்து 1947ல் பாக்கிஸ்தானை உருவாக்கினர். இன்று பாக்கிஸ்தான் ஒரு அனுசக்தி நாடாக உருவாகி பிராமணரின் திமிரை அடக்கிவிட்டது. என்ன அந்தர்பல்டி அடித்தாலும் பிராமணரால் பாக்கிஸ்தானை இனி ஒன்றுமே செய்யமுடியாது என்பது ஊரறிந்த உண்மை.
அதாவது “அநீதிக்கெதிராக ஜிஹாத் செய்” என்று திருக்குரான் அறிவிக்கிறது. ஆக அண்ணல் நபி(ஸல்) இருந்திருந்தால் “ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்ற மோடிக்கெதிராக ஜிஹாத் செய். அவனைப் போட் தள்ளு” என்று முஸ்லிம்களுக்கு நீதி வழங்கியிருப்பார் என்பதில் எந்த காபிருக்காவது எள்ளளவும் சந்தேகமுண்டோ?
பிப்ரவரி 13, 2014 இல் 12:50 முப
தம்பி, பார்த்தாயா,
யுவன் சங்கர் ராஜாவைப் பற்றி விவாதிக்கும் போது, மோடி என்கிறாய்!
மெக்கா, மெதினாவில் பிராமணர்கள் இருந்தார்கள் என்கிறாய்?
அப்படியென்றால், மொஹம்மதுவே, ஒரு பார்ப்பனன் என்றாகி விடுகிறதே?
இதென்ன, புதியதாக கதை விடுகிறாய்?
பிப்ரவரி 13, 2014 இல் 2:32 முப
அண்ணா, உங்களுக்கு மேல நான் அவாள ரொம்ப வெறுத்தேன். கேலி செஞ்சேன். ஒரு தடவை The Message எனும் படத்தை பார்த்தேன். யாரோ பளார்னு கன்னத்தில அறைஞ்ச மாதிரி தோனிச்சு. எல்லாமே தலைகீழா மாறிப்போச்சு.
முஹம்மத்(ஸல்) யார்? . 170 கோடி மக்கள் ஏன் இஸ்லாத்தை தழுவினரென்பது இப்படத்தை பார்த்தால் புரியும்.
1. The Message 1 of 4 – English
http://www.shiatv.net/view_video.php?viewkey=31a850ecb0e3f11b0818&page=&viewtype=&category=
2. The Message 2 of 4 – English
http://www.shiatv.net/view_video.php?viewkey=71e623651fc1d471c781&page=&viewtype=&category=
3. The Message 3 of 4 – English
http://www.shiatv.net/view_video.php?viewkey=70f274e6775d4d60496d&page=&viewtype=&category=
4. The Message 4 of 4 – English
http://www.shiatv.net/view_video.php?viewkey=2672af746cefda86be5f&page=&viewtype=&category=
பிப்ரவரி 13, 2014 இல் 3:14 முப
அதை பொறுமையாக பார்க்க வேண்டும்.
பார்த்து விவாதத்தைத் தொடருகிறேன்.
இருப்பினும், நீ சொல்லியிருப்பதற்கு எந்த சரித்திர ஆதாரமும் இல்லையே?
பிப்ரவரி 13, 2014 இல் 6:05 முப
Acharya Sanjay Dwivedi Ahmed Pandit on his journey to Islam:
Proof by Sri Sri Ravishankar:
பிப்ரவரி 13, 2014 இல் 6:17 முப
முன்பு பி.என்.ஓக் என்பவர் இம்மாதிரி பல புத்தகங்களை எழுதி வெளியிட்டார்.
ஆனால், சரித்திர ஆசிரியர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.
முகமதியர்களும், முஸ்லிம்களும் ஏற்றுக் கொண்டதில்லை.
பிப்ரவரி 13, 2014 இல் 9:17 முப
இந்த ஆள் முஸ்லீமா என்ற சந்தேகம் வருகிறது.
ஒருவேளை முஸ்லீம் போன்று எழுதிகிறானோ என்று தோன்றுகிறது.
ஆனால், மோடி எதிர்ப்பு, இதில் ஏன் என்று தெரியவில்லை.
மெக்கா, மெதினா இல்லாம் அரேபியர்களின், முஸ்லீம்களின் புண்ணியட் தலங்கள், இந்த ஆள் சொல்வது எல்லாம் பொய்.
எந்த முஸ்லீமும் இதை ஏற்கமாட்டான்.
பிப்ரவரி 12, 2014 இல் 5:46 பிப
ப்ராமணனுக்கென்று ஒரு ப்ராமணஸ்தான் இல்லையே, அய்யகோ:
ப்ராமின் சகோதரா, ஆப்கானிஸ்தானிலிருந்து காந்தாரா சாம்ராஜ்யத்தை காந்தாரி ஆண்ட போது, அவளுக்கு கூஜா தூக்கி வர்ணதருமத்தை சொல்லிக்கொடுத்து அகண்டபாரதத்தை அடிமையாக்கினாய். கௌரவருக்கும் பாண்டவருக்கும் அடிவருடினாய். இன்று காந்தாரியின் பேரப்பிள்ளைகளெல்லாம் இஸ்லாத்தை தழுவி தாலிபான்களாக மாறிவிட்டனர். சிந்து நதியின் மிசை நிலவினில் சேர நன்னாட்டிளம் பெண்களுடன் மயங்கிக்கிடந்த பார்ப்பனரெல்லாம் முஸ்லிமாகி பாரதமாதவுக்கு ஆப்படித்து பாக்கிஸ்தானை உருவாக்கிவிட்டனர்.
தக்சசீல பல்கலைக்கழகத்தின் வேந்தனாக இருந்து ரிக் வேதத்தையும் அர்த்தசாஸ்திரத்தையும் எழுதினான் சாணக்கியன், இன்று அவனுடைய தக்சசீலம் இருப்பது பாக்கிஸ்தானில் என்பது தெரியுமா உனக்கு?. சாரே ஜஹான் சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா என்று எழுதிய அல்லாமா இக்பால், பாரதமாதா மீது வெறுத்துப்போய் பாக்கிஸ்தானை உருவாக்கினார். அவர் ஒரு காஷ்மீர் பிராமணர் என்பது தெரியுமா உனக்கு?. காஷ்மீரில் வாழும் 2 கோடி முசல்மான்களும் ஒரு காலத்தில் பிராமண பண்டிதராய் வாழ்ந்தவரென்பது தெரியுமா உனக்கு?.
காந்தியை போட்தள்ளிய மஹாபிராமின் கோட்சே தனது அஸ்தியை பாக்கிஸ்தானில் ஓடும் சிந்து நதியிலே கரைக்கச்சொல்லி உயில் எழுதியுள்ளார் என்பது தெரியுமா உனக்கு?. உனது தேசிய கீதத்தை எழுதிய பார்ப்பணர் தாகூர் “பாஞ்சாப சிந்து குஜராத்த மராத்தா” என்று பாக்கிஸ்தானின் சிந்தையும் சேர்த்து சந்திலே சிந்துபைரவி பாடியுள்ளது தெரியுமா உனக்கு?. அது போகட்டும். காபாவிலிருந்து 360 சிலைகளை உடைத்தெறிந்து அரேபிய மண்ணிலிருந்து சிலைவணக்கத்தை வேரோடு பிடுங்கி எறிந்த அண்ணல் நபி(ஸல்) பிறந்தது குரைஷிக்கள் எனப்படும் பிராமணர் இனத்தில் என்பதாவது தெரியுமா உனக்கு?. — “சூத்திரன் வேதத்தை தொட்டால் பழுத்த இரும்பை நாக்கிலே இழு. ஈயத்தை கரைத்து காதிலே ஊற்று” என்று மனுசாஸ்திரம் சொன்ன நீ, இன்று சூத்திரன் மோடிக்கு கூஜா தூக்குகிறாய். கூப்பிட்ட குரலுக்கு முந்தானை விரிக்கும் இன்டெலெக்சுவல் வப்பாட்டியாக மாறிவிட்டாயே, ஏன்?.
இன்னோரு 5000 வருடங்களானாலும் உன்னால் பிராமணருக்கென்று ஒரு தேசத்தை உருவாக்கவே முடியாது. இன்று இட ஒதுக்கிட்டில் அவனவன் ஜாதி சான்றிதழ் வைத்துக்கொண்டு உனக்கு ஆப்படிக்கிறான். உன்னிடம் ஜாதி சான்றிதழ் இருக்கிறதா? இந்த நாட்டில் இனி பிழைக்க முடியாதென்று அமெரிக்காவுக்கும் அரேபியாவுக்கும் ஓடுகிறாய். அங்கே கிருத்துவரும் முசல்மானும் நீ வணங்கும் மாட்டை அறுத்து பிரியாணி சாப்பிடுகின்றனர். உனக்கு மிஞ்சியது மாட்டு மூத்திரம்தான்.
125 கோடி மக்கள் தொகையில் பாரதமாதாவுக்கு மூச்சு திணறுகிறது. இன்னொரு 5 வருடம் தாங்குமா என்பது கேள்விக்குறி. நாளை சோவியத் யூனியன் போல் இந்தியா உடைந்தால், தமிழ்த்தேசம், தலித்தேசம், காஷ்மீர், காலிஸ்தான், இஸ்லாமிஸ்தான் என்று அனைவரும் சேர்ந்து சங்கு ஊதிவிடுவார்கள். வெறும் நாலரை சதவீதமுள்ள உனக்கு என்ன கிடைக்கும்?. என்ன கொண்டு வந்தாய் இழப்பதற்கு என்று பஜனை பாடிக்கொண்டு உஞ்சவிருத்தி செய்ய வேண்டியதுதான்.
2500 வருடங்கள் காபாவிலே பூஜை புனஸ்காரம் செய்துகொண்டிருந்த உனது முன்னோர்கள் இஸ்லாத்தை தழுவியது போல் நீயும் தழுவு. அகண்டபாரத்தில் வாழும் 75 கோடி முஸ்லிம்களூக்கு கலிபாவாக நீ தலைமையேற்கலாம். ப்ராமணஸ்தானை விடு. இஸ்லாமிஸ்தானுக்கு வா. உனக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நல்வழி காண்பிப்பானாக.
பிப்ரவரி 13, 2014 இல் 12:55 முப
ஆக, இந்த “சாணக்கியன்”, மொஹம்மதுவே ஒரு பார்ப்பனன் தான் என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.
“குரேஷிக்கள்” பார்ப்பனர்கள் என்றால்,
அங்கிருந்த –
சத்திரியர்கள்,
வைசியர்கள்,
சூத்திரர்கள் எல்லோரும் யார், யார்?
பிப்ரவரி 13, 2014 இல் 9:19 முப
முதலில் முஸ்லீம்கள், முஸ்லீம்களைக் கொல்வதை தடுக்கப் பார்.
பிறகு, காபிர்களை கவனிக்கலாம்.
முஸ்லீம்களே, முஸ்லீம்களை காபிர்கள் என்று சொல்லிக் கொண்டு கொலைசெய்கிறார்கள், குண்டு போடுகிறார்கள்.
முதலில் அதனை தடு.
பிறகு, இப்படியெல்லாம் ரீல் விடலாம்.
விட்டால் ஜகீர் நாயக்கையும் மிஞ்சிவிடுவாய் போலிருக்கிறது.
பிப்ரவரி 14, 2014 இல் 11:52 பிப
சாணக்கியன், நஞ்சுண்டமூர்த்திகளிடமிருந்து பதில் வராதது என்ன?
பிப்ரவரி 13, 2014 இல் 2:08 முப
ரிஷி மூலம், நதி மூலம்:
1. ப்ராஹ்மின் என்பது அரபி வார்த்தை. “ப்ராஹ்ம்+மின்” எனும் இரண்டு சொற்களின் இணைப்பு. அரபியில் “மின்” என்றால் “அங்கிருந்து, அதிலுருந்து” என்று பொருள். — அதாவது “(இ)ப்ராஹ்ம்”ல் இருந்து.
2. ப்ராஹ்மணா எனும் சமஸ்கிருத வார்த்தையும் “ப்ராஹ்ம்+அனா” எனும் வார்த்தைகளின் இணைப்பு. அரபியில் “அனா” என்றால் நான் என்று பொருள். — அதாவது “நான் ப்ராஹ்ம்”, நான் (இ)ப்ராஹ்மின் சந்ததி.
3. இது தவிர ஹஜ்ஜில் முஸ்லிம்கள் நிறைவேற்றும் கடமைகளும் திருப்பதியில் ப்ராமின்ஸ் நிறைவேற்றும் கடமைகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானது என்பதை மறுக்க முடியாது.
* மொட்டையடித்தல்
* இஹ்ராம் எனும் தையலற்ற வெள்ளைத்துணியை உடலில் சுற்றிக்கொள்ளுதல்
* ஏழு முறை கஃபாவையும் கர்ப்பக்கிருகத்தையும் சுற்றுதல்
* தூண் மீது சிறு கூழாங்கற்களை ஏழு முறை எறிதல் – தூண் போன்ற லிங்கத்தின் மீது பூக்களை எறிந்து அர்ச்சித்தல்.
* ஜம் ஜம் எனும் புனித நீர் குடித்தல் – தீர்த்தம் அருந்துதல்
4. இப்ராஹிம்(அலை) அவர்களின் துணைவியார் பெயர் சாரா. ப்ரம்மனின் மனைவி பெயர் சர”ஸ்வதி”. ஸ்வதி என்றால் தூய்மை. அதாவது தூய சாரா என்று பொருள்.
5. காஃபாவுக்கு வெளியே இப்ராஹிம்(அலை) அவர்களின் பாதச்சுவடுகள் “மகாமே இப்ராஹிம்” எனும் உலோகக் கூண்டுக்குள் பாதுகாக்கப் படுகிறது. முஸ்லிம்களுக்கு இது மிகவும் புனிதமானது. குரைஷி பிராமின்ஸும் இதை மிகவும் புனிதமாகக் கருதி 2500 வருடங்கள் பூஜித்தனர். அதுதான் இன்று பாதபூஜை எனும் சம்பிராதயமாக மாறிவிட்டது.
6. பெருமானாரை(ஸல்) 40வயதில் அல்லாஹ் நபியாக அறிவித்தான். அதன் பிறகு அவருக்கு தொழுகை ஜிப்ராயில்(அலை) மூலம் கற்றுத்தரப்பட்டது. அதற்கு முன்பு வரை, ஹீரா குகையில் சென்று தனிமையில் ஏக இறைவனை தியானம் செய்தார். பிரம்ம ரிஷி விசுவாமித்திரர் முதல் ஆயிரக்கணக்கான வருடங்களாக குகையில் இறைவனை தியாணம் செய்வோர் பிராமின் ரிஷிக்கள் என்பதை மறுக்க முடியுமா?
7. “அக்ரஹாரம்” — கஃபாவை “ஹரம்” என்று முஸ்லிம்கள் அழைப்பதுண்டு. ஹரம் என்றால் விலக்கப்பட்டது என்று அர்த்தம். அதாவது தீமை விலக்கப்பட்ட புனித இடம் என்று பொருள். அக்ரஹா என்றால் ஆட்கொள்வது என்று பொருள். ஆக அக்ரஹாரம் என்றால் புனித இடத்தை ஆட்கொண்டவர் என்று பொருள். அதாவது 2500 வருடம் கஃபாவை ஆட்கொண்ட குரைஷி பிராமின்ஸை குறிக்கும்.
மிருகங்களை வேட்டையாடுவது ஹரம் வட்டாரத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது. காஃபா அக்ரஹாரத்தில் வாழ்ந்த பிராமணர் சைவமாக மாறியதற்கு இதுவும் ஒரு வலுவான காரணம் என்று கூட சொல்லலாம்.
ப்ராஹ்ம்-மின்” தான் இப்ராஹ்ம்-மின். “இப்ராஹ்ம்-மின்” தான் ப்ராஹ்ம்-மின்.
பிப்ரவரி 13, 2014 இல் 3:16 முப
எனது முஸ்லிம் நண்பரிடம் இதை படித்து கேட்டேன்.
அரேபிய மொழியில் அவாறில்லை இல்லை என்கிறார்.
ஆகவே, இதற்கு ஆதாரமாக ஏதாவது உள்ளதா?
பிப்ரவரி 13, 2014 இல் 5:09 முப
காபா முன்பு சிவாலயமாக இருந்ததா?
உங்கள் ஹிந்து தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் சொல்வதைக் கேளுங்கள்.
http://www.tamilhindu.com/2011/08/kaaba-is-shiva-temple-analysis/
http://neerkondar.blogspot.ae/2012/12/blog-post_1030.html
http://kalaiarasan-kattumannarkoil.blogspot.ae/2012/09/kaaba-before-shiva-temple.html
http://krishnajkaaba.blogspot.com/2005/04/kaaba-hindu-temple-taken-over-by.html
http://www.hinduism.co.za/kaabaa.htm
—————–
நாங்களும் அதைத்தான் சொல்கிறோம். உங்களுக்கு மேலே ஒரு படி மேலே போய் முஹம்மத் நபியையே(ஸல்) அல்லாஹ் அந்த காபா பிராமணர் இனத்தில்தான் படைத்தான். அவர்தான் 360 சிலைகளை உடைத்து சிலைவணக்கத்தை ஒழித்தாரென்று சொல்கிறோம். இதற்கு மேல் எப்படி சொல்வது?
The Message படத்தைப் பாருங்கள். காபாவில் வாழ்ந்த உங்கள் பிராமின் மூதாதையரை நீங்கள் சந்திக்கலாம்.
திருக்குரானை படித்துப் பாருங்கள். அனைத்து ஆதாரங்களும் உள்ளன.
http://www.tamililquran.com/
பிப்ரவரி 13, 2014 இல் 6:19 முப
முன்பு பி.என்.ஓக் என்பவர் இம்மாதிரி பல புத்தகங்களை எழுதி வெளியிட்டார்.
ஆனால், சரித்திர ஆசிரியர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.
முகமதியர்களும், முஸ்லிம்களும் ஏற்றுக் கொண்டதில்
பிப்ரவரி 13, 2014 இல் 6:23 முப
குரான் மட்டுமல்ல, ஹதீஸ், ஷரீயத் போன்ற நூல்களையும் கடந்த 35 வருடங்களாக பலமுறைப் படித்திருக்கிறேன்.
பல கட்டுரைகளையும் எழுதியிருக்கிறேன்.
ஆங்கிலத்தில் எழுதிவந்து, கடந்த நான்காண்டுகளுகாக தமிழில் இங்கு பதிவு செய்து வருகிறேன்.
குரானில் அத்தகைய ஆதாரங்கள் இல்லை
பிப்ரவரி 14, 2014 இல் 4:44 பிப
// குரானில் அத்தகைய ஆதாரங்கள் இல்லை //
மாட்டு மூத்திரம் குடிக்காதே, அது பகுத்தறிவுக்கு எதிரான காட்டுமிராண்டித்தனமென்று சொன்னால் ஒத்துக் கொள்வீர்களா?. அதற்கு என்ன ஆதாரமென்று கேட்பீர்.
சும்மா திருக்குரானை படித்தால், எதுவும் புரியாது. உங்களூடைய பகுத்தறிவை வைத்து சிந்தித்து பாருங்கள். அப்புறம் அனைத்து ஆதாரங்களும் கிட்டும்.
பிப்ரவரி 14, 2014 இல் 11:54 பிப
நஞ்சுண்ட மூர்த்தியே,
நீ முஸ்லிம் என்றால், “அலைக்கும் சலாம்”
குரான் படிக்க பகுத்தறிவு தேவையில்லை!
நம்பிக்கைத்தான் வேண்டும்.
பிப்ரவரி 13, 2014 இல் 2:40 முப
[…] […]
பிப்ரவரி 13, 2014 இல் 3:24 முப
பெருமானார்(ஸல்) பிறந்தது சிலைவணக்கம் செய்த குரைஷிக்கள் எனும் பிராமின்ஸ் இனத்தில். பெருமானாரை(ஸல்) 8 வயது முதல் கிட்டத்தட்ட 53 வயது வரை வளர்த்து பாதுகாத்தவர் அவருடை சொந்த பிராமின் பெரியப்பா அபு தாலிப். இவர் குரைஷி ப்ராமின்ஸின் தலைவர். சாகும் வரை இஸ்லாத்தை ஏற்காவிட்டாலும், தனது இறுதி மூச்சு வரை பெருமானாரை(ஸல்) உயிருக்கும் மேலாக பாதுகாத்து வளர்த்த ஒரு மஹா பிராமின் என்று இஸ்லாமிய அறிஞர்களால் மதிக்கப்படுகிறார்.
உண்மையை சொல்வதென்றால், அண்ணல் நபியின்(ஸல்) பாட்டனார் (அப்துல்லாஹ்வின் தந்தை) அப்துல் முத்தலிப் சாகும் வரை காபாவின் தலைமைப் புரோகிதராக இருந்தார். இஸ்லாத்தின் நான்கு மாபெரும் கலிபாக்கள், அபுபக்கர், உமர், உஸ்மான், அலி ஆகிய அனைவருமே சிலைவணக்கம் செய்யும் பிராமணராக இருந்துதான் இஸ்லாத்தை தழுவி ஒப்பற்ற தலைவரானார்கள்.
உங்களிடம் ஒரிஜினல் ரிக், சாமம், யஜீர், அதர்வணம் வேதம் இருக்கிறதா?. இறைவன் ஒருவனே. உருவமற்ற இறைவன் ப்ரம்மன். அவனுக்கு உருவமில்லை, இல்லை, இல்லை என்று ரிக் வேதம் சொல்கிறது. ஆனால் அனைத்தையும் திரித்து முன்னுக்குப் பின் முரணாக எழுதி கல், மண், பசு, நாய், குரங்கு, பன்றி, சிவனின் ஆணுறுப்பு, பார்வதியின் யோனியென்று சகட்டுமேனிக்கு கண்டதையும் கடவுளாக்கி, உங்களுடைய பகுத்தறிவை முடக்கி மாட்டுமூத்திரம் குடிக்க வைத்துவிட்டார்களே. சிந்தித்து பாருங்கள்
இறுதியாக ஒன்று சொல்ல விரும்புகிறேன். அன்னை ஆயிஷாவின் பெயரை பற்றி சிறிது சிந்தித்து பாருங்கள். ஷா(sha) என்று முடியும் அரபி பெயர் ஏதாவது உண்டா?. ஒன்றிரண்டு இருக்கலாம். ஆனால் நான் கேள்விப்பட்டதே இல்லை. அதே சமயம் ஷா என்று முடியும் ஆ ஷா, உ ஷா, வர்ஷா, ஹர்ஷா, அபிலாஷா, அனிஷா, அலிஷா, நிஷா, நடாஷா, மனிஷா, திஷா …. என ஹிந்து பிராமண பெண்களின் பெயர்கள் கிட்டத்தட்ட 150 இருக்கிறது. (shaவையும் shahவையும் போட்டு குழப்பிக் கொள்ளவேண்டாம். shah என்றால் பாரசீக மொழியில் அரசனென்று பொருள். sha என்றால் வேதமறிந்தவரென்று பொருள். shastry எனும் பெயர் ஆதாரம்).
ஒரு உண்மையான வேதமறிந்த பிராமணன், 8 வயது பெண்ணை திருமணம் செய்ய வேண்டுமென மனுசாஸ்திரம் சொல்கிறது. ஆகையால்தான், 1400 வருடங்களுக்கு முன் உயர்குல குரைஷி பிராமண நியதிப்படி, அன்னை ஆயிஷாவை 9 வயதில் பெருமானாருக்கு(ஸல்) அவருடைய தந்தை அபுபக்கர் திருமணம் செய்து கொடுத்தார்.
ஆக அன்னை ஆயிஷா ஒரு வேத பிராமணர் குலத்தில் பிறந்து இஸ்லாத்தை தழுவியவர் எனும் மிகப்பெரிய உண்மை அவருடைய 9 வயது திருமணத்தால் பாதுகாக்கப் பட்டுள்ளது. இந்திய துணைக்கண்டத்தில் இஸ்லாத்தை முதன் முதலில் ஒட்டு மொத்தமாக தழுவியவர் காஷ்மீர் பிராமண பண்டிதர் என்பதை மறந்து விடவேண்டாம்.
பிராமின் சகோதரா, இஸ்லாம் வந்ததே உனக்காகத்தான். இஸ்லாத்தை ஏற்க இன்னமுமா தயக்கம்?
பிப்ரவரி 13, 2014 இல் 6:27 முப
கேட்ட கேள்விகளுக்கு பதில் இல்லை.
வழக்கம் போல, ஒன்றை விட்டு வேறெதற்கோ பதில் சொல்வது.
அதைவிட்டு, இன்னொன்றைப் பிடித்துக் கொள்வது, இதெல்லாம் ஒன்றும் பிரயோஜனம் இல்லாத வாதம்.
முன்பே சொல்லியபடி http://www.islamindia.wordpress.comல் உள்ளதை படித்தால், முஸ்லிம்களின் நிலை என்னவென்பதைப் புரிந்து கொள்ளலாம்.
பிப்ரவரி 13, 2014 இல் 9:20 முப
அதான் கேட்டிட்டாரு லே,
பதில் சொல்லு!
பிப்ரவரி 13, 2014 இல் 12:36 பிப
லெப்பை பறையன் என்று உங்கள் பெயரை வைத்துள்ளீர். லெப்பை என்றால் அல்லாஹ்வின் அடிமையென்று பொருள். பறையனாக இருந்து நீங்கள் அல்லாஹ்வின் அடிமையானது மிக்க சந்தோஷம்.
நீங்கள் ஏன் கீழ்சாதி ஹிந்து பறையர் குலத்தை துறந்து இஸ்லாத்தை ஏற்றீர் என்பதை விளக்க முடியுமா?
பிப்ரவரி 15, 2014 இல் 12:04 முப
சிந்து முதல் இந்தியா வரையில் உள்ள துருக்கர், முகமதியர், துலுக்கர், முஸ்லீம் என்று அழைக்கப்படுபவர் எல்லோரும் முதலில் இந்துக்களாகத்தான் இருந்தனர்.
சூத்திரர்கள் மட்டும் மதமாற்றப்படவில்லை.
துருக்கர், முகமதியர், துலுக்கர், முஸ்லீம் முதலியோர் கொள்ளையடிக்க, படயெடுக்க, அதிரடி தாக்குதல்களில் ஈடுபட்டபோது, பலரை வலுக்கட்டாயமாக மதமாற்றப் பட்டனர்.
தில்லியில் நிலைத்து ஆட்சிக்கு வந்தபிறகு, இந்து பெண்களை அபகரித்து, கற்பழித்து, வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொண்டபோது, பிறந்த பலரும் அவ்வாறே முகமதியர்களகினர்.
அக்பர் போன்றோர், மீனா பஜார் நடத்தி ஹேரங்களைப் பெருக்கியபோது, பிறந்தவர்களும் இதில் சேர்ந்தனர்.
இவ்வாறு, இந்திய (பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சிந்து முதலிய மாகாணங்களையும் சேர்த்து) பிரதேசங்களில் பலர், பலதொழில்களை செய்யும் மக்களும் (அவர்களில் பலர் அப்பொழுதே வளைகுடா நாடுகளுக்குக் கடத்திச் செல்லப்பட்டனர்).
இப்படித்தான் முஸ்லீம்கள் உருவானார்கள்.
அங்கிருந்த வந்தவர்கள் “உயர்ந்த முஸ்லீம்கள்” என்று காட்டிக் கொண்டு, எங்களைப் போன்றவர்களை வேறுவிதமாக அடையாளம் காணப்பட்டு, நாங்கள் லெப்பைகள் ஆனோம்.
மசூதிகளில் காஜிக்கள், உலேமாக்கள், ஷரீயத் பண்டிதர்கள், ஹதீஸ் ஞானிகள் இவர்களிடம் போய் கேட்டுப் பார். இதற்கு மேலும் விளக்கம் கொடுப்பார்கள்.
பிப்ரவரி 13, 2014 இல் 10:38 முப
I just saw the film, Hinduism never preaches the religion through force!
பிப்ரவரி 13, 2014 இல் 1:31 பிப
ஹிந்து எனும் வார்த்தை உங்களுடைய நான்கு வேதங்களிலுமில்லை, கீதையிலுமில்லை, ராமாயணத்திலுமில்லை, மஹாபாரதத்திலுமில்லை எந்த புராணத்திலுமில்லை.
விஷ்னு, சிவன், பிரம்மன், கண்ணன், ராமன், ராவணன், அர்ஜுன், துர்கா, லட்சுமி, பார்வதி, பாஞ்சாலியென்று ஒருவர் கூட ஹிந்து கிடையாது.
ஆக, உங்கள் வேதப்படி நீங்களே ஒரு ஹிந்து கிடையாது. இல்லாத ஒன்றை எப்படி உங்களால் மற்றவருக்கு தர முடியும்?.
உங்களுக்கு ஹிந்துவென்று முதலில் பெயர் வைத்தது ஆப்கான் மாவீரர் கஜினி முகமது. அவர் 17 முறை படையெடுத்து குஜராத் சோமநாதர் ஆலய சொத்துக்களை கொள்ளையடித்தார். ஆப்கான் மொழியில் ஹிந்து என்றால் கோவணம் கட்டிய பக்கிரி, பிச்சைக்காரன், மாட்டு மூத்திரம் குடிக்கும் மூடன், தீண்டத்தகாதவன், அடிமையென்று பொருள்.
பல முறை ஹிந்துக்கள் ஆப்கன் மாவீரர்களால் தோற்கடிக்கப்பட்டனர். ஆகையால்தான் இந்தியாவையும் ஆப்கானையும் பிரிக்கும் மலைத்தொடருக்கு ஹிந்து குஷ் என்று பெயர் வந்தது. ஹிந்து குஷ் என்றால் போரில் ஹிந்துக்களை கொல்லுமிடமென்று பொருள்.
ஒரு ரகசியத்தை சொல்கிறேன். கஜினி முகமது, கௌரி முகமது முதல் இன்றைய தாலிபான்கள் வரை அனைவரும் காந்தஹாரை ஆட்சி செய்த காந்தாரியின் பேரப்பிள்ளைகள். இஸ்லாத்தை தழுவிய பின் தாலிபான் ஜிஹாதிக்களாக மாறிவிட்டனர்.
பிப்ரவரி 14, 2014 இல் 8:58 முப
இங்கு ஒரு இந்து மேலும் மேலும் கல்யாணம் செய்வதற்கு இஸ்லாத்தை உபயோகப் படுத்திக் கொள்கிறானா என்பது தான் பிரச்சினை.
அவ்வாறு முஸ்லீமாக மாறி, குரான் படித்ததனால் தான் முஸ்லீமாக மாறினேன் என்று அவன் பொய் சொல்ல வேண்டிய அவசியம் அவனுக்கில்லை.
அப்படி ஏமாற்றினால் அவனுக்கு நரகம் தான் கிடைக்கும்.
அல்லா அவனை சும்மா விடமாட்டார்.
அதே மாதிரி, நீயும் முஸ்லீமாக இரு.
ஏதோ இந்து மாதிரி அல்லது வீர சைவன் மாதிரி வேடம் போடாதே!
கிருக்குத்தனமாக, அல்லாவுக்கு இணையாக சிவனை வைக்காதே.
சல் மொஹமது நபியாரை பிராமணன் என்றேல்லாம் இழிவு படுத்தாதே.
பிப்ரவரி 14, 2014 இல் 4:29 பிப
/// சல் மொஹமது நபியாரை பிராமணன் என்றேல்லாம் இழிவு படுத்தாதே.///
உங்கள் சங்கராச்சாரியாரிடம் போய் கேளுங்கள். ப்ராஹ்மின் என்றால் ப்ரஹ்ம்மாவிலிருந்து வந்தவன் என்பார்.
அதைத்தான் நாங்கள் இப்ராஹ்ம் நபியின் சந்ததி, வாரிசு என்று சொல்கிறோம்.
அண்ணல் நபி(ஸல்) இப்ராஹ்ம் நபியின் புதல்வர் இஸ்மாயில்(அலை) அவர்களின் வம்சாவழியில் பிறந்தவர். ஆக அவரை இப்ராஹ்மின் என்று சொன்னால் அதில் எந்த தவறுமில்லை.
பிப்ரவரி 15, 2014 இல் 12:07 முப
இப்ராஹிமை, பிரம்மா என்றால் நபியின் மனைவிகள் யார்?
எதற்கு இத்தகைய ஒப்புமை?
இதெல்லாம் பொய்கள்.
இஸ்லாத்திற்கு ஒவ்வாவதது.
மார்ச் 13, 2014 இல் 12:45 முப
[…] [9] https://islamindia.wordpress.com/2014/02/10/yuvan-sankar-raja-conversion-to-islam-motivated-induced/ […]