தலிபான் ஜிஹாதிகள் சுஷ்மிதா பானர்ஜி (கணவரைக் கட்டிப் போட்டு) என்ற எழுத்தாளரை சுட்டுக் கொன்றுள்ளனர்!

தலிபான் ஜிஹாதிகள் சுஷ்மிதா பானர்ஜி (கணவரைக் கட்டிப் போட்டு) என்ற எழுத்தாளரை சுட்டுக் கொன்றுள்ளனர்!

தலிபான் ஜிஹாதிகளால் கொலை செய்யப்பட்ட சுஷ்மிதா பானர்ஜி

தலிபான் ஜிஹாதிகளால் கொலை செய்யப்பட்ட சுஷ்மிதா பானர்ஜி

தலிபான் ஜிஹாதிகள் சுஷ்மிதா பானர்ஜி என்ற எழுத்தாளரை, வீட்டுக்குள் நுழைந்து கணவரைக் கட்டி வைத்து விட்டு, வெளியே கொண்டு சென்று சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு, உடலை மதரஸா அருகில் போட்டுச் சென்றதாக செய்திகள் வந்துள்ளன[1].

ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பியது” என்ற பெயரில் இவர் எழுதிய நாவல்

ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பியது” என்ற பெயரில் இவர் எழுதிய நாவல்

சையது பானர்ஜி என்கின்ற சுஷ்மிதா பானர்ஜி, ஜான்பாஸ் கான் என்ற, ஆப்கானிஸ்தான் வியாபாரியைத் திருமணம் செய்து கொண்டு பக்டிகா மாகாணத்தில், கரனா என்று ஊரில் வசித்து வந்தார். “ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பியது” என்ற பெயரில் இவரது நாவல், திரைப்படமாக 2003ல் எடுக்கப்பட்டது[2]. இந்நாவலை இவர் 18 வருடங்களுக்கு முன்னர் எழுதியிருந்தார்[3]. இவரது மைத்துனரும் கல்கத்தாவில் சில ஆண்டுகளுக்கு முன்னர் கொலை செய்யப்பட்டார்[4].

© வேதபிரகாஷ்

05-09-2013


[2] The report, quoting Afghan police officials, said Taliban militants arrived at her home in, Kharana, capital of Paktika province, tied up her husband and other members of the family, took Banerjee out and shot her. They dumped her body near a religious school. No militant group has yet said it killed Banerjee, 49, also known as Sayed Kamala, who was married to an Afghan businessman Jaanbaz Khan. She earned fame for her memoir, A Kabuliwala’s Bengali Wife, recounting her life in Afghanistan and her escape in 1995. The memoir was made into ‘Escape from Taliban’, a Bollywood film starring Manisha Koirala. The film was touted as a “story of a woman who dares [the] Taliban”. The deceased had recently moved back to Afghanistan to live with her husband, the report said. In an article in Outlook magazine in 1998, she had written that “life was tolerable until the Taliban crackdown in 1993” when the militants ordered her to close a dispensary she was running from her house and “branded me a woman of poor morals”.

http://www.hindustantimes.com/India-news/NewDelhi/Indian-diarist-Sushmita-Banerjee-shot-dead-in-Afghanistan/Article1-1117939.aspx

Explore posts in the same categories: ஃபத்வா, அடையாளம், அமைதி, அல் - உம்மா, அல் - காய்தா, ஆப்கானிஸ்தான், இந்தியா, இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமிய நாடு, கலவரம், கழுத்தறுப்பு, காஃபிர், காஃபிர்கள், காபிர், குண்டு, குண்டு வெடிப்பது, குரான், குரூரம், குரோதம், கொடூரம், கொலை, சரீயத் சட்டம், சிரச்சேதம், சுஷ்மிதா பானர்ஜி, சூழ்ச்சி, சையது பானர்ஜி, ஜான்பாஸ் கான், ஜிஹாதி, ஜிஹாதி குருரக் குணம், ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாத், தலிபான், தலிபான் அமைப்பினர் தண்டனைகள், தலை, தலைவெட்டி, தஸ்லிமா, தாலிபான், பர்தா, மத தண்டனை

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

One Comment மேல் “தலிபான் ஜிஹாதிகள் சுஷ்மிதா பானர்ஜி (கணவரைக் கட்டிப் போட்டு) என்ற எழுத்தாளரை சுட்டுக் கொன்றுள்ளனர்!”

  1. P. M. Chengalvarayan Says:

    Taliban is interpreted as if it is different from that of fundamentalist, fanatic, sectarian, extremist or popular Islam, but, it has been carrying out terrorist killings, bombings etc., only in the name of Islam, specifically in the name of Allah carrying Quaran in one hand and bombs in another hand, that cannot be ignore by any sane Muslim.

    But, what is intriguing is that no Indian Muslim condemns such brutal killings , heinous religious persecutions and jihadi be-headings. Mullahs, Kajis and other Mohammedan clergy always keep silent. No fatwas would be issued after Friday prayers, gatherings etc.

    The human right activists like Arunthati Roy, Tariq Ali, Khan and other categories keep quite or their whereabouts would not be known. “The Hindu” Rams would be hiding somewhere.

    But, when action is taken against jihadis, immediately, they appear and start sermonizing about their rights, i.e, the rights of Jihadis, Islamic terrorists, Muslim Bombers etc


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: