தேவிபட்டினம் கோவில் திருவிழாவில் முஸ்லிம்கள் கல்வீச்சு, ரகளை

தேவிபட்டினம் கோவில் திருவிழாவில் முஸ்லிம்கள் கல்வீச்சு, ரகளை

SDPI Muslims attack while others looka at 31-05-2013

ஸ்ரீமுனியப்பன்கோவில்திருவிழா, காவடி, ஊர்வலம்: ராமநாதபுரத்தில் உள்ள தேவிபட்டினம் கோவில் விழாவில் ஹிந்துக்களின் மேல் த.மு.மு.க முஸ்லிம்கள் கண்மூடித்தனமான தாக்குதல் என்றும், எஸ்டிபிஐ [Social Democratic Party of India (SDPI)] தாக்கியது என்றும் செய்திகள் வந்துள்ளன. அதாவது ஒன்று முஸ்லிம்கள் அத்தகைய ஒன்றிற்கு மேற்பட்ட அடையாளங்களை வைத்துள்ளனர் போலும். தமிழ் நாட்டின் தெற்கே தேவிபட்டினம் என்ற ஊர், ராமநாதபுரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமம். ஹிந்துக்களின் புகழ் பெற்ற நவபாஷணம் கோவில் அமைந்து உள்ள பகுதி. அந்த பகுதியில், இந்துக்களான, வன்னியர் படையாட்சி சமூக மக்கள் அதிகமாக வசிக்கும் இடம். 100 ஆண்டுகளுக்கு மேல் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் ஸ்ரீமுனியப்பன் கோவில் திருவிழா இந்த ஆண்டும், வைகாசி நாளில் சீரும் சிறப்புமாக தொடங்கியது. முதல் நாள் நிகழ்ச்சியாக அம்மன் திருவீதி உலா குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என பக்தி பரவசத்துடன் ஊர்வலம் தொடங்கியது. அப்போது பக்தர்கள் பால்குடம் எடுத்து கிழக்கு தெரு வழியாக மேள தாளத்துடன் ஊர்வலமாக சென்றனர்.

ஒப்புக்கொண்டமுஸ்லிம்கள்எதிர்த்தல், தாக்குதல்: ஊர்வலம் தொடங்கிய 30 நிமிடங்களில் நாம் அதே பகுதியில் உள்ள பள்ளி வாசல் அருகே சென்ற போது ஆரம்பித்தது பிரச்சனை. ஏற்கெனவே மாலை 6.45ற்குள் மசூதியைக் கடந்து செல்ல வேண்டும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது[1]. ஆனால், திடீரென்று மேளதாளங்களை வாசிக்கக் கூடாது என்று எஸ்டிபிஐ முஸ்லீம்கள் எதிர்ப்புத் தெரிவித்து, ஊர்வலத்தை நிறுத்தினர்[2]. இஸ்லாமியர்கள் சாமி ஊர்வலம் அந்த வழியாக செல்ல கூடாது என்றலார்பாட்டம் செய்ய ஆரம்பித்தனர். ஊர்வலம் பள்ளி வாசல் அருகே சென்ற போது பட்டாசு வெடித்ததாக கூறப் படுகிறது[3]. உடனடியாக போலீஸார் பிரச்சினையைத் தீர்க்கப் பேசிப்பார்த்தனர். ஆனால், அதற்குள், 60-70 எஸ்டிபிஐ முஸ்லீம்கள் கோயில் அருகே விழா நடக்கும் இடத்திற்குச் சென்று கூட்டத்தின் மீது கற்களை வீசி தாக்க ஆரம்பித்தார்கள். இதனை யாரும் எதிர்பார்க்கவில்லை. முதலில் பயந்து போன திருவிழா கூட்டத்தினர், பிறகு சுதாரித்துக் கொண்டு, திரும்ப தாக்க யத்தனித்தபோது, போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டனர்[4].

கோவிலுக்குஅருகில்சென்றுஇந்துக்களைத்தாக்கியமுஸ்லிம்கூட்டம்: நியாயம் கேட்டவர்களை அடிக்க ஆரம்பித்து விட்டனர். ஊர்வலத்தில் வந்த குழந்தைகள், பெண்கள், முதியவர் என்று பார்க்காமல் எல்லோரையும் தாக்க தொடங்கினர். கோவிலுக்கு சென்ற அப்பாவி ஹிந்துக்கள் அடிபட்டு திரும்ப ஆரம்பித்தனர். மேளதாளங்கள் கிழிக்கப்பட்டன, எல்லாவற்றையும் கற்களால் அடிக்க தொடங்கினர்[5]. அப்பாவி பெண்கள், முதியோர் என்ன செய்வது என்று தெரியாமல் ஓட தொடங்கி விட்டனர். இதை கண்டு கொதித்த அந்த பகுதி ஹிந்துக்கள் ஒன்று இணைந்து பதில் தாக்குதலில் இறங்கிய பின்னர் தான் இஸ்லாமியர்களின் தாக்குதல் அடங்கியது. அங்கு MLA மற்றும் பஞ்சாயத்து தலைவர் இருவரும் இஸ்லாமியர்கள் என்பதால் நியாயம் இல்லாமல் தவித்தனர் ஹிந்துக்கள். இது முற்றிலும் அரசியல் வாதிகளின் துணையோடு நடந்த தாக்குதல் என்றும் கோவில் நிர்வாகிகள் மட்டும் பொது மக்கள் குரல். அப்பாவி ஹிந்துக்கள் அடி பட்டு, காயப்பட்டு உயிர் பிழைக்க ஓடியது கொடுமை. பெரும்பான்மை சமூகம் ஒரு நாட்டில் அடிமைப் பட்டு கிடப்பது இந்த தேசத்தில் மட்டும் தான்[6] (இது இந்துக்கள் தரப்பில் சொல்லப்பட்டதாக எடுத்துக் கொள்ளப்படுகிறது).

போலீஸார்வானத்தைநோக்கிதுப்பாக்கிசூடு: ராமநாதபுரம் அருகே நடந்த கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட கலவரத்தை அடக்க போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் அங்கே பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. ராமநாதபுரம் அருகே உள்ள தேவிபட்டினத்தில் முனியசாமி கோயில் ஒன்று உள்ளது. அந்த வருடாந்திர கோயில் திருவிழாவில் நேற்று காவடி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. வேல் காவடி மற்றும் பால் காவடி எடுத்த பக்தர்கள் தேவிபட்டினம் தெற்கு தெரு வழியாக சென்றுள்ளனர். அந்த பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் அருகில் இருந்த சிலர் காவடி எடுத்து வந்த பக்தர்கள் மீது கற்களை வீசியுள்ளனர். இதையடுத்து காவடி எடுத்து வந்தவர்களும் பதிலுக்கு கல்வீசியுள்ளனர். இதனால் இரு தரப்பினரும் பலமாக மோதிக்கொண்டுள்ளனர். இதையடுத்து போலீஸார் தலையிட்டும் அமைதி ஏற்படவில்லை. இதனால் கலவரத்தை கட்டுபடுத்த போலீஸார் வானத்தை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டு கலவரத்தில் ஈடுபட்டவர்களை விரட்டினர்[7]. இதன் பின் தேவிபட்டணத்தில் அமைதி திரும்பியது.

புகார்கொடுக்கப்பட்டதால்தேவிபட்டினம்பஞ்சாயத்துதலைவர்ஜாகிர்உசேன்உட்படபலர்கைது: இந்த கலவரத்தில் காயம் அடைந்த செய்யது அகமதுல்லா, முகம்மதுசலீம், நல்ல முகமது, முனியசாமி, பெரியசாமி, பால்சாமி உள்ளிட்ட 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இக்கலவரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள தேவிபட்டினம் போலீஸார் 11 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் ஜாகீர் ஹுஸைன் [Zakhir Hussain] என்பவர் மனிதநேய மக்கள் கட்சியின் உள்ளூர் தலைவர் ஆவர். மேலும் தேவிபட்டினம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் தேவிபட்டினம் பஞ்சாயத்து தலைவர் ஜாகிர் உசேன் மதகலவரத்தை தூண்டி வருவதாக கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்கவும் கூறி தேவிபட்டினம் படையாச்சி சமுதாயத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று காலை மனு கொடுத்துள்ளனர்[8]. இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி தேவிபட்டினம் படையாச்சி தெரு மகளிர் கூட்ட மைப்பினர் நேற்று மாவட்ட கலெக்டர் நந்தகுமாரை சந்தித்து மனு கொடுத்தனர்[9]. கனகராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில், தேவிபட்டினம் ஊராட்சி தலைவர் ஜாகிர் உசேன் [S. Zakhir Hussain] உட்பட, ஐந்து பேர் மற்றும் முகம்மது அசாருதீன் புகாரின் அடிப்படையில், ஆறு பேரை கைது செய்த போலீசார், பத்துக்கும் மேற்பட்டோர் மீது, வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்[10].

ஊர்வலத்தின்மீதுதாக்குதல்பற்றிமுரண்பட்டஅறிவிப்பு, விளக்கம்: பெயர் குறிப்பிடப்படாத, லேலப்பள்ளிவாசலில் உள்ள 23வயது நபர் ஊர்வலம் மாலை தொழுகையின் போது சென்றது. நாங்கள் கண்ணடி கதவுகளைக் கூட மூடிக் கொண்டோம்.  ஆனால், அவர்கள் தாரை-தப்பட்டை அடித்து நடனம் ஆடி எங்களது தொழுகைக்கு இடைஞ்சல் செய்தனர், என்று குற்றஞ்சாட்டினார். இதற்குப் பிறகு ஏற்பட்ட வாக்குவாதம் தான் கலவரத்தில் முடிந்தது என்று அவர் கூறினார்[11] (இது முஸ்லிம்கள் தரப்பில் சொல்லப்பட்டதாக எடுத்துக் கொள்ளப்படுகிறது). ஆனால், வி. வடிவேலு என்ற படையாச்சி சமூகத்தலைவர் மற்றவர் இதனை மறுத்தனர். ஊர்வலம் இரண்டு மசூதிகள் வழியாகவும் தொழுகைக்கு முன்பாகவே சென்று விட்டது. கோவிலையும் அடைந்து விட்டது. ஆனால், ஊர்வலம் கடந்த பின்னர், பின்னால் வந்து கொண்டிருந்த சில பெண்கள் மீது கற்கள் எரியப்பட்டன. தெருவில் இரைந்து கிடந்த கற்கள், உடைந்த குழல்விளக்குகள் முதலியவற்றை அவர்கள் காட்டினர்[12]. இருபது வருடங்களுக்கும் மேலாக இந்த திருவிழா, ஊர்வலங்கள் அமைதியாக நடந்து வந்துள்ளன. இப்பொழுது தான் இப்பிரச்சினை வந்துள்ளது. குறிப்பாக ஜாகிர் உசேன் பஞ்சாயத்துத் தலைவரானப் பிறகுத்தான் ஏற்படுகிறது. ஏனெனில் அவர் குப்பத்தில் உள்ள சில இளைஞர்களைத் தூண்டி விட்டுக் கொண்டு, வன்முறையைத் தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறார் மற்றும் சமூக நல்லிணக்கத்தையும் கெடுக்கிறார் என்று குற்றஞ்சாட்டினார்[13].

கலவரத்தில்ஈடுபட்டதுஎஸ்டிபிஐமுஸ்லிம்களாஅல்லது.மு.மு.முஸ்லிம்களா: தேவிபட்டினம் கோவில் விழாவில் ஹிந்துக்களின் மேல் த.மு.மு.க முஸ்லிம்கள்[14] கண்மூடித்தனமான தாக்குதல் என்றும், எஸ்டிபிஐ [Social Democratic Party of India (SDPI)] தாக்கியது[15] என்றும் செய்திகள் வந்துள்ளன. சொல்லிவைத்தால் போல, இப்பொழுது எஸ்டிபிஐ தங்களுக்கு இதில் எந்த தொடர்பும் இல்லை என்றும் போலீஸார் வேண்டுமென்றே எஸ்டிபிஐ பெயரை இவ்விஷயத்தில் இழுக்கிறார்கள் என்றும் தலைவர் எம். ஐ. நூர் ஜியபுத்தீன் [M.I.Noor Jiyabudeen] கூறுகிறார். எஸ்டிபிஐ ஊர்வலத்தைத் தடுக்கவும் இல்லை, அதன் மீது கற்களை வீசவும் இல்லை என்று வாதிக்கிறார். உள்ளூர் எம்.எல்.ஏ எம். எச். ஜவாஹிருல்லா [M.H.Jawahirullah] தங்கள் மீது பொய் வழக்குப் போட்டுள்ளதாக, முதலமைச்சருக்கு மனு கொடுத்துள்ளார்[16]. முஸ்லிம்கள் இந்து ஊர்வலத்தைத் தாக்கியுள்ளனர் என்பது உண்மை. அதில் இந்த முஸ்லிம்கள் தாக்கினரா, அந்த முஸ்லிம்கள் தாக்கினரா என்பது திசைத்திருப்பும் முயற்சியாகும். அப்படி முஸ்லிம்கள் பிரச்சினை வரக்கூடாது என்று நினைத்திருந்தால், சுமுகமாக சென்றிருக்கலாம்.

ஜாகிர் உசேனின் – இரு முகங்கள் – வெளிச்சம் தராத “ஹைமாஸ்’ விளக்கு இருளில் தவிக்கும் சுற்றுலாப் பயணிகள்[17]: ராமநாதபுரம் அருகே தேவிபட்டினம் பஸ் ஸ்டாண்டில் “ஹைமாஸ்’ விளக்கு எரிதாததால் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள தேவிபட்டினத்தில் நவபாஷான கடற்கரை கோயில் அமைந்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி வட மாநிலங்களிலிருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். பக்தர்கள் சிலர் நாகதோஷம், புத்திர தோஷம் உள்ளிட்ட பல தோஷங்கள் நிவர்த்தியாவதற்கு பரிகார பூஜைகள் செய்கின்றனர். இதனால், இந்த கடற்கரையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இங்கிருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பக்தர்களின் வசதிக்காக, பஸ் ஸ்டாண்டில் “ஹைமாஸ்’ (உயர் கோபுர விளக்கு) விளக்கு அமைக்கப்பட்டது. இதனால் இரவு நேரங்களில் விளக்கு வெளிச்சத்தில் பஸ் ஸ்டாண்ட் ஜொலித்தது. நாளடைவில் இந்த விளக்கு வெளிச்சம் தரமறுத்ததால் பஸ் ஸ்டாண்ட் இருளில் மூழ்கி வருகிறது. இதனால் இரவு நேரங்களில் வெளியூர் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் நிற்கவேண்டிய பரிதாப நிலை நீடித்துள்ளது.இது குறித்து தேவிபட்டினம் ஊராட்சி தலைவர் ஜாகிர் உசேன்’கூறியதாவது: “ஹைமாஸ்’ விளக்கு பழுது ஏற்பட்டால், அதை சரி செய்வதற்கு பராமரிப்பு என்று எந்த  நிதியும் இல்லை. ஊராட்சி நிதி பற்றாக்குறையாக இருப்பதால், இதை சரி செய்வதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனினும், இந்த விளக்கு பக்தர்களின் வசிக்காக விரைவில் சரிசெய்யப்டும், என்றார். கோவில் விஷயம் என்பதால் தயங்குகிறாரா அல்லது மறுக்கிறாரா என்று தெரியவில்லை.


[1] As per the existing arrangement, the group passed though the places of worship well before the prayer time at 6 45 p.m., but a section objected to the drum beating and dancing, the police said.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/police-disperse-clashing-groups-at-devipattinam/article4772025.ece

[4] Immediately, the police intervened and sorted out the issue, but about 50 to 60 members of the SDPI went to the temple site where the festival was going on and started throwing stones at the gathering. Tension ensued when the other group retaliated, forcing the police to take action.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/police-disperse-clashing-groups-at-devipattinam/article4772025.ece

[11] Speaking on condition of anonymity, a 23-year-old man at Mela Pallivasal alleged that the other group timed their procession to pass through their place of worship when the evening prayer was going on. “We shut all the glass doors and were praying to avoid any problem, but they continued to beat drums and dance, disturbing the prayers,” he alleged. On being provoked, they questioned them, resulting in a wordy duel and subsequent violence, he toldThe Hindu.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/11-arrested-normalcy-returns-to-devipattinam/article4775002.ece

[12] V.Vadivelu, leader of the Padayachi community, and others, however, denied the allegation. They said the procession passed through the two places of worship well ahead of the prayer time and trouble broke out when the other group attacked a few women who were coming at end of the procession. “All of us have reached the temple, half a km away from the mosque, when they came to our area and threw stones,” they said, showing their street strewn with stones and broken tube lights.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/11-arrested-normalcy-returns-to-devipattinam/article4775002.ece

[13] They said they had been maintaining cordial relations with the other group and had been celebrating the festival for the past two decades without any trouble. Problems began to surface only after Mr.Hussain became the village president, they alleged. The panchayat president was instigating violence and disturbing religious harmony with the connivance of the youth settled in Kuppam area, they alleged.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/11-arrested-normalcy-returns-to-devipattinam/article4775002.ece

[14] A day after violence broke out in Devipattinam following clashes between two groups, police on Saturday launched a crackdown and arrested 11 persons, including village panchayat president S. Zakhir Hussain and two juveniles. Zakhir Hussain is a local leader of Manithaneya Makkal Katchi (MMK), the police said.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/11-arrested-normalcy-returns-to-devipattinam/article4775002.ece

[15] It all started with a group taking out a procession in connection with an annual temple festival. Trouble broke out when members of the Social Democratic Party of India (SDPI) objected to a religious group taking out the procession beating drums and dancing.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/police-disperse-clashing-groups-at-devipattinam/article4772025.ece?css=print

[16] The Social Democratic Party of India (SDPI) denied its involvement in the violence. The SDPI was nowhere in the picture and the police had unnecessarily dragged its name into the controversy, said SDPI district president M.I.Noor Jiyabudeen. “Our members neither prevented the procession nor indulged in stone throwing,” he said, and condemned the police for trying to project the SDPI in bad light. Local MLA and MMK leader M.H.Jawahirullah, in a petition to Chief Minister J.Jayalalithaa, alleged that the police had foisted a case against Mr.Hussain and demanded a fair investigation and arrest of those involved in violence.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/11-arrested-normalcy-returns-to-devipattinam/article4775002.ece

 

Explore posts in the same categories: எஸ்டிபிஐ, காவடி, ஜவாஹிருல்லா, த.மு.மு.க, தர்கா, தாளம், தேவிபட்டினம், தொழுகை, நவபாஷாணம், நிந்தனை, நூர் ஜியபுத்தீன், நேர்த்திக் கடன், பள்ளிவாசல், பால் காவடி, பிரார்த்தனை, மசூதி, முனி, முனீஸ்வரன், முனீஸ்வரர், மேளம், ராமேஸ்வரம், வருத்தம், வருத்து, வழிபாடு, விரதம், வேல் காவடி, வைகாசி, வைகாசித் திருவிழா

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

26 பின்னூட்டங்கள் மேல் “தேவிபட்டினம் கோவில் திருவிழாவில் முஸ்லிம்கள் கல்வீச்சு, ரகளை”

  1. Adhavan Villavan Says:

    இஸ்லாம் தோன்றுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே இந்துமதம் இருந்திருக்கிறது.

    மேலுமலிந்தியாவில், தமிழகத்தில் இருக்கும் முஸ்லிம்கள் மதம் மாறிய இந்துக்கள் தாம்.

    இன்றும், இவர்கள் இந்துக்களைப் போல, இந்துக்களுடன் வாழ்ந்து வருகிறார்கள்.

    நிறைய கலாச்சார, பண்பாட்டு, நாகரிக விஷயங்களில் இந்துக்களைப் போன்றே பின்பற்றி வருகிறார்கள்.

    இந்நிலையில், இப்படி இந்துக்கள் மீது தாக்குதல் நடத்துவது, அவர்களது ஊர்வலங்களை நிறுத்துவது, பெண்கள் மீது கற்கள் எரிவது போன்ற காரியங்களை தமிழக முஸ்லிம்கள் செய்வது அவர்களது காட்டுமிராண்டித் தனத்தைத் தான் காட்டுகிறது.

    அதனை அடிப்படைவாதம் என்று சொல்லிக்கூடத் தப்பித்துக் கொள்ள முடியாது.

    முஸ்லிம்கள் முதலில், இத்தகைய மனப்பாங்கிலிருந்து விடுபட்டு, இந்துக்களுடன் சுமுகமாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.

    மற்ற முஸ்லிம் நாடுகளிலேயே கிடைக்காத சுதந்திரம், உரிமைகள் முதலியவை இந்தியாவில் கிடைக்கின்றன என்பதனையும் அவர்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    • M. K. Mahalakshmi Says:

      கட்ந்த ஆண்டுகளில் நடந்து வந்த திருவிழா ஊர்வலங்களை தடுக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன், இக்கலவரத்தை உண்டாக்கியிருக்கிறார்கள் என்று தெரிகிறது.

      முஸ்லிம்களில் உள்ள நல்லவர்கள் இதனைக் கண்டிக்க வேண்டும்.

      சுமுகமான நிலை வர நம்பிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

      • vedaprakash Says:

        ஆனால், இச்சமயங்களில் தான் அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள்.

        இப்பொழுது கூட ஜவஹிருல்லா போன்ற தலைவர்கள், மனு கொடுப்பதில், திசைத் திருப்புவதில் ஈடுபட்டுள்ளனர்.

        அவர்களது இணைதளங்களும் மௌனம் காக்கின்றன.

    • vedaprakash Says:

      உமது கருத்திற்கு நன்றி.

      முஸ்லிம்கள் தங்களது கடந்த –

      # காலத்தை,
      # சரித்திரத்தை,
      # மூதாதையர்களை,
      # மூலங்களை

      நினைத்துப் பார்த்தால்,
      சரி செய்து கொண்டால்,
      அவர்களுக்கு உண்மை விளங்கி விடும்.

      ஆனால், அதனை அறிந்து கொள்ளாமல்,
      அறிந்து கொள்வதைத் தடுத்து,
      மூளை சலவை செய்து,
      இஸ்லாமயமாக்கி,
      அவற்றை அழித்து விட முயற்சிப்பதால் தான் பிரச்சினைகள்,
      கலவரங்கள்,
      வெடிகுண்டு வெடிப்புகள்

      முதலியவை ஏற்படுகின்றன.

    • S. Raghuraman Says:

      Exactly, that is what, I pointed out in a different way.

      The Muslims have been fooling themselves and as well as others, as if they belong to some super class of religion with all supreme and super factors.

      The Tamil Muslims have been in the habit of talking, writing and shouting in that way.

      This is nothing but myth.

      If at all, there is a God, and that God created everything, none can claim any superiority over others.

      Because, what has been happening in the so-called Islamic countries prove the fact, as Islam could not bring anything new or basically peace, which they try to equate with their religion – Isalm!

  2. K. T. Narayayanaswamy Pillai Says:

    The attitude of the Tamil political parties floated by different Muslims and their atrocious acts are unacceptable.

    They cannot escape from their acts of hatred against fellow Hindus in secular India.

    The leaders, MLAs etc., have been pampered by DMK or ADMK and hence after attaining the position, they cannot behave, as if they are living in some Arabian or African country.

    They should have humanity, humane, human values etc.,, in their minds and behaviour, instead of having as afdective to their party names.

  3. vedaprakash Says:

    உளவுத்துறையில் “நக்சல்’ ஊடுருவல் இந்து மக்கள் கட்சி குற்றச்சாட்டு
    பதிவு செய்த நாள் : ஜூன் 03,2013,01:30 IST
    http://www.dinamalar.com/news_detail.asp?id=726196

    காரைக்குடி:தமிழக உளவுத்துறையில்,நக்சல்கள் ஊடுருவி உண்மை தகவலை முதல்வரிடம் மறைக்கின்றனர் என, இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் குற்றம் சாட்டியுள்ளார். காரைக்குடியில் அவர் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்துக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைகிறது. அங்கு தமிழர்களின் உரிமை பறி போகிறது. தேவிபட்டினம் கோயில் விழாவில், இந்துக்களுக்கு போலீசார் பாதுகாப்பு வழங்கவில்லை. கச்சத்தீவு இந்து தமிழர்களுக்கு சொந்தமானது. போர்த்துக்கீசிய படையெடுப்பில் அழிக்கப்பட்ட, முனீஸ்வரர் கோயிலை மீண்டும் நிர்மானிக்க வேண்டும். கச்சத்தீவில் தமிழ்த்தாய் சிலையை நிறுவவேண்டும். தமிழகத்தில் 30 ஆயிரம் அறநிலையத்துறை கோயில்களில் அறங்காவலர் குழு நியமிக்கப்படவில்லை. கிறிஸ்தவர், முஸ்லீம்களுக்கு வாரியம் உள்ளது போன்று, இந்துக்களுக்கு அறவோர் வாரியம் அமைக்க வேண்டும். சுவாமியை காசு கொடுத்து தரிசிக்க வேண்டியது உள்ளது. குதிரை ரேஸ், சீட்டாட்டம், சேவல் சண்டை, ஆட்டு சண்டை சூதாட்டம் என்பதால் அவற்றிற்கு தடை உள்ளது. கிரிக்கெட்டும் சூதாட்டமாகிவிட்டதால், அதை தடை செய்யவேண்டும். காங்.,க்கு பாடம் புகட்ட, தே.மு.தி.க., பா.ஜ., பா.ம.க., ம.தி.மு.க.,இணைந்து 3வது அணி அமையவேண்டும். அடுத்த சட்டசபை தேர்தலில் விஜயகாந்தை முதல்வராக முன்னிறுத்தி மற்ற கட்சிகள் கூட்டணி சேரவேண்டும். ஜூன் 5 ம் தேதி முதல் 10 வரை, கோவாவில் “இந்து ஜன ஜாக்கிரதி சமிதி’ என்ற அமைப்பு சார்பில், அனைத்து இந்து அமைப்புகள் மாநாடு நடக்கிறது. இந்தியாவை இந்து நாடாக பிரகடனப்படுத்த வலியுறுத்தப்படும். சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. தமிழக உளவுத்துறையில் மதவாத நக்சல்கள் ஊடுருவி, முதல்வரிடம் சரியான தகவல்களை தெரிவிப்பதில்லை. கைலாயம் செல்வோருக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு, 2 ஆண்டாக நடவடிக்கை இல்லை. முதல்வர், இந்து தலைவர்கள் இதுவரை சந்திக்கவில்லை, என்றார்.

    • S. Raghuraman Says:

      If the Muslims have different groups to disturb the harmony, this group has been pampered, reportedly by Karunanidhi.

      When the Muslim groups could unite together in all aspects, this group stands differently.

      I do not find the Hindu groups represented or headed by Rama Gopalanan, Sridhar, Arjun Sampath and others never raise voice against together any important issue other than conducting “Vinayaka Chaturthi” processions, that too, separately, on different days!

  4. vedaprakash Says:

    Tension at Ramnad after minor scuffle between two groups
    LAST UPDATED ON 01 JUNE 2013
    http://www.newindia.tv/en/india/724-tension-at-ramnad-after-minor-scuffle-between-two-groups

    Ramanathapuram, June 1: Tension prevailed in the Devipattinam while there was a minor scuffle between two groups. The problem erupted when musical instruments were played during a religious procession near a masjid.

    According to the police, the authorities of a masjid asked those in procession not to play the musical instruments in view of the prayer time. But in response stones were pelted at the masjid, which prompted those inside the place of worship to retaliate.

    This resulted in the clash in which scores of people suffered bruises and cut injuries.

    The police rushed to the spot and cane-charged. When it failed to disperse the crowd, they fired three rounds in the air. The situation is said to be under control now. But the people have questioned the actions of the police. They said the police stood a mute spectator while the stone pelting was done and cane-charge was done only at a later stage.

    Miscreants, especially those from the Hindutuva outfits are using the religious processions to disturb the peaceful atmosphere in the state.

    • S. Raghuraman Says:

      This report appears to be mischievous and not objective and specific on may accounts:

      1. The problem erupted when musical instruments were played during a religious procession near a masjid – whether music is played at or near the mosque why problem should erupt? that means, there is something wrong with the Muslims.

      2. According to the police, the authorities of a masjid asked those in procession not to play the musical instruments in view of the prayer time – with the permission of the police and the agreed upon conditions, when the procession was proceeding, what authority the “authorities of a mosque” can demand like that?

      2. Here, also it is said “a mosque” implying that there is another mosque. Thus when Muslims of one Muslims could allow why the other object suddenly after accepting its proceeding?

      3. But in response stones were pelted at the masjid, which prompted those inside the place of worship to retaliate – this is ridiculous and exposing. That is “at the mosque” they could pelt stones and retaliate. But against whom – Hindus only. That means, the mischievous Muslims should be taken to task.

      4. This resulted in the clash in which scores of people suffered bruises and cut injuries – proves that the prepared Muslims, who came with sticks, weapons etc., to attack Hindus..

      5. The police rushed to the spot and cane-charged. When it failed to disperse the crowd, they fired three rounds in the air – no comments required.

      6. The situation is said to be under control now. But the people have questioned the actions of the police. They said the police stood a mute spectator while the stone pelting was done and cane-charge was done only at a later stage. – no comments required.

      7. Miscreants, especially those from the Hindutuva outfits are using the religious processions to disturb the peaceful atmosphere in the state. – oh, here only, the intention is revealed. So pelting stones by Muslims, attacking Hindus with weapons etc., would not disturb peace but only the procession of the Hindus.

      8. THe writer or the reporter never whispered about anything “Muslim”, in fact, the word “Muslim” itself is not mentioned. Why then all of sudden “Hindutva” comes?

      9. Then he mentions about “Hinduthava outfits” also! Therefore, the Islamic ideologists have been bent upon spreading hateful propaganda in the internet to mislead general public, readers and internet browsers.

      10. While the websites of TMMK, TMNK, TTJ etc., have been keeping silence, because of their violence, violation of act and rules and attacking of innocent Hindus, some unknown or less known site could mislead like this.

  5. vedaprakash Says:

    Cops Fire in Air to Disperse Clashing Groups in TN Village
    RAMANATHAPURAM (TN) | JUN 01, 2013
    http://news.outlookindia.com/items.aspx?artid=799598

    Police fired in the air to quell a clash between two groups over playing of musical instruments during a religious procession near a place of worship of another community in the district today.

    Police said trouble erupted when the authorities of the place of worship at Devipattinam asked the processionists to pass the area without playing the instruments in view of the prayer time there.

    Suddenly, some stones were pelted at the place of worship, prompting those inside there to retaliate leading to a clash in which scores of people suffered bruises and cut injuries.

    Organisers of the procession said that a stone thrown by some miscreant led to the clash.

    Armed Police personnel, who rushed to the spot, fired three rounds in the air after a cane-charge failed to disperse the clashing groups, police said.

    Tension prevailed in the area though the situation had been brought under control, police added.

    • S. Raghuraman Says:

      It is evident that this “Outlook” report has been tampered and changed with some mischievous words to prepare the above tinkered posting.

      The involved should be condemned immediately.

      In the “outlook” report itself, partial, suggestive and not complete and objective.

  6. vedaprakash Says:

    11 arrested, normalcy returns to Devipattinam
    http://www.thehindu.com/news/national/tamil-nadu/11-arrested-normalcy-returns-to-devipattinam/article4775002.ece

    A day after violence broke out in Devipattinam following clashes between two groups, police on Saturday launched a crackdown and arrested 11 persons, including village panchayat president S. Zakhir Hussain and two juveniles.

    The police had opened fire in the air on Friday night to disperse the two groups which attacked each other with stones.

    Violence broke out when a group of men and women took out a religious procession through two places of worship, beating drums and carrying ‘vel kavadi’ and ‘pal kavadi’ in connection with the annual temple festival.

    After bringing the situation under control, the police called 20 accused from both the groups and arrested 11 of them. Zakhir Hussain is a local leader of Manithaneya Makkal Katchi (MMK), the police said.

    They were produced before a magistrate court and remanded in judicial custody. The two juveniles have been sent to a home in Melur.

    On a complaint filed by Muthu Selvam, Sub-Inspector of Police, who opened fire in the air, the police registered a case against the 20 named accused and some others under Sections 147, 148, 341 and 188 of the Indian Penal Code, the police added.

    Meanwhile, normalcy returned to the coastal village. “Things are under control and stern action would be taken against anyone who indulge in violence,” Superintendent of Police N.M.Mylvahanan warned.

    Police pickets have been posted in front of two places of worship and other sensitive places. Shops remained open. The Social Democratic Party of India (SDPI) denied its involvement in the violence.

    The SDPI was nowhere in the picture and the police had unnecessarily dragged its name into the controversy, said SDPI district president M.I.Noor Jiyabudeen.

    “Our members neither prevented the procession nor indulged in stone throwing,” he said, and condemned the police for trying to project the SDPI in bad light.

    Local MLA and MMK leader M.H.Jawahirullah, in a petition to Chief Minister J.Jayalalithaa, alleged that the police had foisted a case against Mr.Hussain and demanded a fair investigation and arrest of those involved in violence.

    Speaking on condition of anonymity, a 23-year-old man at Mela Pallivasal alleged that the other group timed their procession to pass through their place of worship when the evening prayer was going on. “We shut all the glass doors and were praying to avoid any problem, but they continued to beat drums and dance, disturbing the prayers,” he alleged.

    On being provoked, they questioned them, resulting in a wordy duel and subsequent violence, he told The Hindu.

    V.Vadivelu, leader of the Padayachi community, and others, however, denied the allegation.

    They said the procession passed through the two places of worship well ahead of the prayer time and trouble broke out when the other group attacked a few women who were coming at end of the procession. “All of us have reached the temple, half a km away from the mosque, when they came to our area and threw stones,” they said, showing their street strewn with stones and broken tube lights.

    They said they had been maintaining cordial relations with the other group and had been celebrating the festival for the past two decades without any trouble. Problems began to surface only after Mr.Hussain became the village president, they alleged.

    The panchayat president was instigating violence and disturbing religious harmony with the connivance of the youth settled in Kuppam area, they alleged.

    • S. Raghuraman Says:

      The Hindu should have asked one un-named Hindu also to express his views, that it has not done as usual.

      The Hindu should analyze as to why the music should not be played by a Hindu procession.

      It should answer how the age-old practices of Hindus could be curtailed, just because a mosque suddenly comes in betwewen.

  7. vedaprakash Says:

    Police open fire to disperse stone-throwing groups
    WALTER SCOTT
    http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/police-open-fire-to-disperse-stonethrowing-groups/article4771062.ece

    Police opened fire in the air as two groups threw stones at each other at Devipattinam near here on Friday evening. The incident happened soon after a group took out a procession in connection with an annual temple festival.

    The police said six to eight persons from both the sides were injured in stone throwing and admitted to government and private hospitals. Trouble broke out when members of the Social Democratic Party of India (SDPI) objected to a religious group taking out a procession that included participants beating drums and dancing. The group was taking out a procession from Navabashanam on the Devipattinam coast to the Muneeswarar Temple, located one and a half kms away from the coast in connection with the annual festival, when the SDPI members objected to them passing through two places of worship.

    As per the existing arrangement, the group had passed though the places of worship en route well before the prayer time at 6 45 p.m., but a section objected to the drum beating and dancing, the police said. Immediately, the police intervened and sorted out the issue, but about 50 to 60 members of the SDPI went to the site where the festival was going on, and started throwing stones at the gathering. Tension ensued when the other group also retaliated, forcing the police to open fire in the air to disperse the clashing groups. Sub-Inspector of Police Muthu Selvam opened three rounds of fire in the air, bringing the situation under control, the police added.

    Superintendent of Police N. M. Mylvahanan, who rushed to the spot, said the situation was under control and adequate police force had been deployed to prevent any untoward incident.

    The police found the SDPI members acting in aggression and committing mischief, he told The Hindu, and added that cases would be registered against all who indulged in violence.

    • S. Raghuraman Says:

      The Hindu itself specifically mentioned that the involved party is “SDPI”, whereas, they have denied it.

      Therefore, it is evident that the Muslim groups try to hoodwink others by telling lies.

      Anyway, Muslims only did everything, that is not denied!

  8. M. K. Mahalakshmi Says:

    பெண்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள் என்று அறியும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது.

    அந்த அளவிற்கு முஸ்லிம்கள் கொடுமையாக இருப்பது கண்டு பயமாக இருக்கிறது.

    பொதுவாக, பெண்கள், இந்து பெண்கள் குழந்தைகளை மசூதிகளுக்கு மந்திரிக்க எடுத்துச் செல்வோம். அப்பொழுது நாங்கள் அவர்களை வித்தியாசமாகப் பார்ப்பதில்லை.

    ஆனால், அவர்கள் இப்படி நடந்து கொள்வதைப் பார்த்தால், என்னமோ நடக்கிறது, அல்லது அவர்கள் மாறிவிட்டார்கள் அல்லது மாற்றப்பட்டு விட்டார்கள் என்றே தோன்றுகிறது.

    பிறகு இவர்கள் தீவிரவாதம் என்று வரும்போது, எப்படி மறுக்க முடியும்.

    கடவுள் இவர்களுக்கு நல்ல புத்தி கொடுக்க வேண்டும், அவர்கள் மனங்களை மாற்ற வேண்டும்.

    • vedaprakash Says:

      ஒரு முக்கியமான கருத்தை பதிவு செய்துள்ளீர்கள்.

      பெண் என்ற முறையில் உள்ள பழக்கத்தை எடுத்துக் காட்டியுள்ளீர்கள்.

      ஆனால், இந்து பெண்கள் குழந்தைகளை மசூதிகளுக்கு மந்திரிக்க எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் என்ன?

      கோவில்களில் அவ்வாறு மந்திரிக்க ஆட்கள் இல்லையா?

      அந்த நம்பிக்கையின் அர்த்தம், பாரம்பரியம் என்ன என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

  9. vedaprakash Says:

    தேவிபட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் மீது உறுப்பினர்கள் ஆட்சியரிடம் புகார்
    By ராமநாதபுரம்
    First Published : 05 May 2013 12:52 AM IST
    http://dinamani.com/edition_madurai/ramanathapuram/2013/05/05/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4/article1575412.ece

    ராமநாதபுரம் அருகேயுள்ள தேவிபட்டினம் ஊராட்சி மன்றத் தலைவர் ஜாகீர்உசேன் அரசு பணத்தைக் கையாடல் செய்துவிட்டதாக உறுப்பினர்கள் ஆட்சியரிடம் புகார் செய்துள்ளனர்.

    தேவிபட்டினம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் எஸ். கணேசமூர்த்தி, பி. முனியசாமி, எம். ஆனந்த், ஆர். ஷாஜகான் உள்பட 8 பேர் கையெழுத்திட்டு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமாரை வெள்ளிக்கிழமை சந்தித்து அளித்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது:

    தேவிபட்டினம் ஊராட்சி மன்றத் தலைவராக 18 மாதங்களாகப் பதவி வகித்து வருபவர் எஸ். ஜாகீர் உசேன். இவர் ஊராட்சி மன்றக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களைத் தவிர தன் விருப்பப்படி பல தீர்மானங்களை எழுதி அரசு பணம் பல லட்சத்தை கையாடல் செய்துள்ளார். தேவிபட்டினம் பஸ் நிலையத்திற்கும், அரசுப் பள்ளிக்கும் ரூ.2 லட்சம் செலவு செய்து மணல் அடித்திருப்பதாகக் கூறி அப்பணத்தைக் கையாடல் செய்துள்ளார்.

    தேவிபட்டினம் படையாட்சி தெரு திருக்குளம் கிழக்கு கரையில் கிராவல் சாலை போடப்பட்டதாகக் கூறி சாலையை அமைக்காமல் ரூ.1 லட்சம் கையாடல் செய்துள்ளார்.

    இதுபோன்ற பல்வேறு புகார்களை ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

  10. vedaprakash Says:

    கடத்த முயன்ற கடல் அட்டை பறிமுதல் : இருவர் கைது
    பதிவு செய்த நாள் : மே 18,2010,01:32 IST
    http://www.dinamalar.com/News_Detail.asp?Id=2808&Print=1

    ராமநாதபுரம் : வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற, 130 கிலோ கடல் அட்டையை மெரைன் போலீசார் கைப்பற்றி, இரண்டு பேரை கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் பகுதியில், நேற்று மெரைன் இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில், பால்ராஜ் எஸ்.ஐ., உள்ளிட்ட போலீசார் ரோந்து சென்ற போது, சந்தேகத்தின் பேரில் நின்றிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் ஆற்றாங்கரை முடியப்பர் கோவில் தெரு ரெக்சன்(40), பரமக்குடி கரும்பூர் முனியசாமி(40) என்பதும் தேவிபட்டினம், பனைக்குளம் கடலோர பகுதியில் கடல் அட்டைகளை சேகரித்து, கடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து இறந்த நிலையில் 80 கிலோ, கருவாடு நிலையில் 50 கிலோ கடல்அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன. இருவரையும் கைது செய்து, மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இரு நாட்களுக்கு முன், தேவிபட்டினத்தில் சீனாவுக்கு கடத்துவதற்காக, சேகரிக்கப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  11. vedaprakash Says:

    100 கிலோ கடல் அட்டைகளுடன் 2 பேர் கைது
    பதிவு செய்த நாள் : May 22 | 11:19 pm – பனைக்குளம்,
    http://www.dailythanthi.com/node/294365

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் பனைக்குளம் ஊராட்சி கிருஷ்ணாபுரம் பகுதியில் வேதாளை, மண்டபம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த கடல் அட்டை வியாபாரிகள் மீனவர்களிடம் கடல்அட்டையை வாங்கி செல்வதாக தேவிப்பட்டினம் கடலோர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கடலோர ஏ.டி.ஜி.பி உத்தரவுப்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமாரவேல், சப்–இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் செந்தில்குமார், ராஜேந்திரன், கணேசன் ஆகியோர் கிருஷ்ணாபுரம் கடற்கரை முழுவதும் தீவிர சோதனை நடத்தினர்.

    நேற்று முன்தினம் இரவு சுமார் 100 கிலோ கடல் அட்டையை வாங்கி வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற வேதாளையை சேர்ந்த ஜெய்னுலாபுதீன், முகம்மதுதாரிக் ஆகிய 2 பேரை தேவிபட்டினம் போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தேவிபட்டினம், சித்தார்கோட்டை, பழனிவலசை, புதுவலசை, பனைக்குளம், அழகன்குளம் உள்ளிட்ட கடற்கரை பகுதியில் இரவில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

  12. vedaprakash Says:

    கடல் அட்டை பதுக்கல் இருவர் கைது
    பதிவு செய்த நாள் : ஜூலை 16,2012,20:51 IST
    http://thinamalar.net/district_detail.asp?id=508935

    ராமநாதபுரம் : திருப்பாலைக்குடி கிழக்கு தெருவை சேர்ந்த செய்யது இப்ராகிம் ஷா, 48. இதே பகுதியை சேர்ந்த மற்றொரு செய்யது இப்ராகிம்ஷா, 35.
    இவர்கள் தேவிபட்டினம் கடற்கரை பகுதியில் கடல் அட்டைகளை பதுக்கி வைத்திருந்ததாக தகவல் கிடைத்தது.

    ராமநாதபுரம் வனத்துறை ரேஞ்சர் கணேசலிங்கம் தலைமையிலான வனபாதுகாப்பு அதிரடிபடையினர், இரண்டு பேரையும் கைது செய்து ஐந்து கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர்.

  13. S. Raghuraman Says:

    The fanatic and fundamentalist Muslims have been bent upon creating problems in Tamilnadu with vested interests.

    As the terror-money comes to certain groups, they instigate ordinary Muslims, who hitherto, have been living peacefully with the brethren Hindus.

    Before, 40-50 years, I could not notice any difference between Hindu and Muslim families in Tirunelveli, Kanyakumari, Kumbnakonam, Thanjavur and other districts. They used to invite others for all domestic functions and festivals also.

    But, after communal elements cropping up in the Muslim society, particularly of the “jihadi-type” like al-umma, etc., the situation was changed.

    As more money flowed, more Muslim groups aligned themselves according to the ideology of the sources from where they received money.

    Thus. SIMI, TMMK, TTJ, SDPI, JC, ML, IML, IUML, INML and other splinter groups were created.

    Under the guise of Islamization, they have communalized the Muslims.

    Thus, the communalized Muslims have changed themselves and started indulging in terror activities, attacking Hindus on any pretext and so on.

    Therefore, the saner elements of the Muslim society should take immediate action to become normal, as they used to be in early 1950s, 1960s.

  14. வேங்கை Says:

    வருடத்திற்கு ஒருநாள் தாரை தப்பட்டை களுடன் மசுதி வழியாக சென்றால்தான் என்ன ? மத நல்லிணக்கம் பேசுவோர்களே சிந்தியுங்கள். நீங்கள் உங்கள் மத விழாக்களில் ஊர்முழுக்க குழாய் கட்டி நமக யமக என்று புரியாத பாசையில் கத்துவது இல்லையா?


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: