சுல்பிகர் அலி மற்றும் ஷபீர் கைது – கேரளாவில் மறைந்து வாழ்ந்தவர் பெங்களூரு போலீஸாரால் கைது!

சுல்பிகர் அலி மற்றும் ஷபீர் கைது – கேரளாவில் மறந்து வாழ்ந்தவர் பெங்களூரு போலீஸாரால் கைது!

பெங்களூருகுண்டுவெடிப்புசம்பந்தமாகதமிழகத்தவர் கேரளாவில் கைது: பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பந்தமாக மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்[1]. சுல்பிகர் அலி மற்றும் ஷபீர் என்ற இருவர் கேச்சேரியில் / கெச்சேரியில்[2] உள்ள ஷபீரின் உறவினரின் வீட்டிலிருந்து கைது செய்யப்பட்டனர்[3]. கீழக்குமுரி, பத்திக்கர என்ற இடத்தில் உள்ள இவ்வீட்டில் மறைந்திருக்கும் விவரம் கிடைத்தது[4].

மொபைல்போன்சிக்னல்களை, தொடர்ந்துகண்காணித்துகைது: இவர்களின் மொபைல் போன் சிக்னல்களை, தொடர்ந்து கண்காணித்து வந்த போலீசார்[5], நேற்று முன்தினம் கைது செய்தனர்[6]. சாதாரணமான ஆட்களே சிம்கார்டுகளை அழித்துவிடுகின்றனர் அல்லது மாற்றி விடுகின்றனர் எனும்போது, இத்தகைய கைதேர்ந்தவர் எப்படி அதே நம்பர்களை வைத்திருப்பர் என்று தெரியவில்லை.

மொத்தம்கைது 13, ஆனால், யாரால்குண்டுவெடிக்கப்பட்டதுஎன்பதுஇன்னும்சொல்லப்படவில்லை: கோயம்புத்தூர் உக்கடத்தைச் சேர்ந்த இவர்கள் குன்னங்குளத்தில் உள்ள வீட்டில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், பெங்களூரு போலீஸார் அங்கு சென்று கைது செய்தனர்[7]. இவர்களையும் சேர்த்து மொத்தம் 13 பேர் இதுவரை கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

போலீஸார்அதிகம்அளவில்காயமடைந்ததால்தொடர்விசாரணையாஅல்லதுவேறுவிஷயம்இருக்கிறதா: பெங்களூரில், பாரதிய ஜனதா அலுவலகம் முன், ஏப்ரல்த மாதம், 17ம் தேதி குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில், 11 போலீசார் உட்பட, 17 பேர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக, விசாரணை நடத்தி வரும் கர்நாடகா போலீசாருக்கு, தமிழகம் மற்றும் கேரள போலீசாரும் உதவி செய்து வருகின்றனர்.

மாநிலம்மாறிகுற்றம்செய்தால்தப்பித்துக்கொள்ளவாய்ப்புஉள்ளதா: சம்பந்தப் பட்டவர்கள் மூன்று மாநிலங்களிலும் மாறிமாறி இருந்து கொண்டு வேலை செய்து வருவதும் தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் எல்லோருமே முன்னமே யாதாவது ஒரு வழக்கில் சிக்கியுள்ளவர்கள், சிலர் தண்டனைப் பெற்ற்வர்கள், அல்-உம்மா, சிமி போன்ற தடை செய்யப்பட்டுள்ள இயக்கங்களுடன் தொடர்பு கொண்டவர்கள் என்று தெரிகின்றது.

© வேதபிரகாஷ்

13-05-2013


[4] The investigation team team took them into custody from the house of a relative of Shabeer at Kizhakkumuri, Pathikkara.

[5] Thrissur: Two persons hailing from Coimbatore have been arrested for their suspected involvement in the April 17 bomb blast in front of the BJP office in Bangalore, the police said on Sunday. Sulfikar Ali, 22, and Shabeer, 24, were arrested from the house of Shabeer’s relative at Kecheri near Kunnamkulam in the district on Sunday, they said. The arrest was made by a team of police from Karnataka and Tamil Nadu after following the duo’s mobile phone signals, the police said. Following the arrest of Sulfikar and Shabeer, the total number of arrests in connection with the blasts, that left 17 persons injured, including 11 policemen, has gone up to 13.

Explore posts in the same categories: அடிப்படைவாதம், அத்வானி, அல் - உம்மா, இந்தி ஜிஹாதி, இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய விரோதத் தன்மை, இந்தியா, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, உருது ஜிஹாதி, உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளூர் தீவிரவாத கும்பல், கன்னட ஜிஹாதி, கன்ன்ட ஜிஹாதி, குன்னங்குளம், குன்னம்குளம், கேச்சேரி, கேரள ஜிஹாதி, கைது, கைபேசி, சிம், சிம் கார்ட், சுல்பிகர் அலி, செல், செல்போன், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, டெட்டனேட்டர், டெட்டனேட்டர்கள், தடை, தமிழ் ஜிஹாதி, தெலுங்கு ஜிஹாதி, தொலைபேசி, நம்பர், பெங்களூரு, மலையாள ஜிஹாதி, ஷபீர்

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

5 பின்னூட்டங்கள் மேல் “சுல்பிகர் அலி மற்றும் ஷபீர் கைது – கேரளாவில் மறைந்து வாழ்ந்தவர் பெங்களூரு போலீஸாரால் கைது!”

 1. vedaprakash Says:

  கோவை வாலிபர்கள் கைது
  .Sunday, 12 May, 2013 02:52 PM
  .http://www.maalaisudar.com/newsindex.php?id=41558%20&%20section=1

  திருச்சூர், மே 12:பெங்களூர் குண்டு வெடிப்பு தொடர்பாக கோயம்புத்தூரைச் சேர்ந்த இரண்டு பேர் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் நேற்று கைது செய்யப்பட்டனர்.
  .
  பெங்களூர் புறநகர் பகுதியான மல்லேஸ்வரத்தில் உள்ள பிஜேபி அலுவலகம் அருகே ஏப்ரல் 17ம் தேதி வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் குண்டு வெடித்ததில் 11 போலீசார் உட்பட 17 பேர் படுகாயடைந்தனர். இதில், கார்கள் மற்றும் வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன.
  கர்நாடக சட்டசபை தேர்தலின் போது வேட்பு மனு தாக்கல் செய்தவற்கு கடைசி நாளன்று இந்த குண்டு வெடிப்பு நடைபெற்றதால், கடும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் துப்பு துலக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

  குண்டு வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை நங்கநல்லூரிலும் விசாரணை நடந்தது. பின்னர் அது போலி என்று தெரியவந்தது. இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக ஏற்கனவே 16 பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர்.

  இந்த நிலையில், கோயம்புத்தூரைச் சேர்ந்த சுல்பிகர் அலி (வயது 22), ஷபீர் (வயது 24) ஆகியோர் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குன்னங்குலம் அருகேயுள்ள கீச்சேரி என்ற இடதில் கைது செய்யப்பட்டனர்.

  ஷபீரின் உறவினர் இல்லத்தில் இவர்கள் இருவரும் தங்கியிருக்கும் தகவல் கிடைத்ததின் பேரில், தமிழ்நாடு மற்றும் கேரளா போலீசார் அங்கு விரைந்தனர்.

  இருவரது செல்போன்களின் சிக்னல்களை வைத்து இருப்பிடித்தை அறிந்தனர். இவர்கள் இருவரும் கைது செய்யபட்டிருப்பதன் மூலம் இந்த சம்பவத்தில் கைதானவர்கள் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது.

 2. vedaprakash Says:

  பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கில் இருவர் கைது
  By dn, திருச்சூர்
  First Published : 12 May 2013 04:14 PM IST
  http://dinamani.com/latest_news/2013/05/12/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5/article1586924.ece

  பெங்களூரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்ட இருவரை போலீஸார் கைது செய்தனர்.

  கோயம்புத்தூரில் இருந்து கேரள மாநிலம், திருச்சூருக்கு வந்தபோது சுல்ஃபிகர் அலி (22), ஷபீர் (24) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.குன்னம்குளம் மாவட்டத்துக்கு அருகே சபீர் என்பவரின் உறவினர் வீட்டில் தங்கியிருந்தபோது செல்போன் சிக்னலை வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கையை தமிழகம் மற்றும் கர்நாடகப் போலீஸார் இணைந்து மேற்கொண்டனர்.இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 13-க உயர்ந்துள்ளது.பெங்களூரில் உள்ள பாஜக அலுவலகத்துக்கு அருகே கடந்த மாதம் 17-ம் தேதி நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 11 போலீஸார் உள்பட 17 பேர் காயமடைந்தனர்.

 3. Adhavan Villavan Says:

  தீவிரவாதத்தை இப்படி வளர்த்துக் கொண்டே போனால் யாருக்கும் நன்மை இல்லை, அமைதி இல்லை, வாழ்வு இல்லை.

  முதலில், முஸ்லிம்கள் தமது தந்தைகள், மகன்கள், அண்ணன்கள், சகோதரர்கள், மாமாக்கள், சித்தாப்பா-பெரியப்பாக்கள், மச்சாந்சகலைகள் தீவிரவாதம், பயங்கரவாதம் செயல்களில் ஈடுபடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

  மற்ற முஸ்லிம்களும் அவ்வாறான செயல்களை செய்து வந்தால் உதவக் கூடாது. போலீஸாறுக்குத் தெரிவிக்க வேண்டும்.

  அப்பொழுதுதான் முஸ்லிம் சமுதாயம் உருப்படும்.

 4. S. Raghuraman Says:

  Let the fathers, mothers, sisters, brothers, relatives and others of the involved Muslims repent and mend others so that they would not commit such heinous acts in the name of Allah, jihad etc.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: