ஜைப்புன்னிஸா காஜிக்கு தண்டனையென்றால், சஞ்சய் தத்தை எப்படி மன்னித்து விட்டுவிடலாம் – நடிகனுக்கு ஒரு நீதி, மற்றவருக்கு ஒரு நீதியா?

ஜைப்புன்னிஸா காஜிக்கு தண்டனையென்றால், சஞ்சய் தத்தை எப்படி மன்னித்து விட்டுவிடலாம் – நடிகனுக்கு ஒரு நீதி, மற்றவருக்கு ஒரு நீதியா?

Sanjaya with long beard - a sufi looking

சூபி ஞானிகளை, மெய்ஞானிகளையே வென்றுவிடும் தோற்றம் – கைதாகிய நிலையில்.

மார்க்கண்டேய கட்ஜு யாதாவது ஒரு பெரிய பதவியை எதிர்பார்க்கிறாரா?: ஜைப்புன்னிஸா காஜி அல்லது ஜைப்புன்னிஸா காத்ரி என்ற பெண்ணும் அனீஸ் இப்ராஹிம் மற்றும் அபு சலீம் போன்ற தீவிர-பயங்கரவாதிகளுக்காக ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக ஐந்தாண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது[1]. ஆனால், மார்க்கண்டேய கட்ஜு, குறிப்பாக சஞ்சய்தத்திற்காக மட்டும் பரிந்துரைத்து கடிதம் எழுதியுள்ளதாக தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கின்றனர்[2]. மறைமுகமாக, இதனை கேள்வி கேட்பது போல, ஊடகங்கள், அவனைத் தவிர இன்னுமொரு குற்றவாளியும் அதே குற்றத்திற்காக, ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக ஐந்தாண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, அவளுக்காகவும் பரிந்துரைக்க வேண்டியதுதானே என்று கேட்க, ஆஹா, பேஷ், பேஷ், அதற்கென்ன செய்து விடலாமே என்று பாட்டுப் பால ஆரம்பித்து விட்டார்[3].

Sanjaya with long beard sufi look

கைதாகி, வீர நடை போட்டு வரும், மெய்ஞான முனிவர் தோற்றத்தில்.

முஸ்லீம்இந்து வேடங்களை வாழ்க்கையில் சஞ்சய் தத் போடுவது ஏன்?: சஞ்சய்தத் நடிகன் என்பதால், வேடம் போட அவனுக்கு சொல்லித்தர வேண்டிய அவசியம் இல்லை. திடீரென்று இந்து போல பெரிதாக நாமம், காவி துண்டு சகிதம் காட்சியளிப்பதும், பிறகு தாடி, பச்சைநிற துண்டு அல்லது உடை அணிந்து வருவதும், நீதிமன்றத்திலேயே பார்த்திருக்கலாம். நீதிமண்ரத்திற்கு வரும்போதே, ஒருமுறை ஏதோ முஸ்லீம் போல பெரிதாக தாடி வைத்துக் கொண்டு வருவது, மறுமுறை, பெரிய நாமம் போட்டுக் கொண்டு வருவது என்ற வேடங்களை பல புகைப்படங்களில் பார்க்கலாம்.

Sanja with different look prompting Yasar Arafat

யாசர் அராபத்தை நினைவூற்றும் அந்த பாம்புத்தோல் டிஸைன் துண்டோடு.

முஸ்லீம்களான இந்தி நடிகர்கள் இந்துக்களைப் போல ஏன் நிஜ வாழ்க்கையில் நடித்து ஏமாற்ற வேண்டும்?: சுனில் தத், நர்கீஸ் என்ற முஸ்லீம் நடிகையை மணந்து கொண்டதும் முஸ்லஈம் ஆகிவிட்டார். அதாவது, ஒரு முஸ்லீமை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால், ஆணோ-பெண்ணோ முஸ்லீமாக வேண்டும். அப்பொழுது தான், நிக்காவே செய்து வைப்பார்கள். ஆனால், இந்தி நடிகர்கள் பெரும்பாலோனோர் முஸ்லீம்களாக இருந்தாலும், நிஜ வாழ்க்கையில் இந்துக்கள் போல பெயர்களை வைத்துக் கொண்டு, உடைகள் அணிந்து கொண்டு, மீசை-தாடி இல்லாமல் நடித்து வந்தார்கள். சஞ்சய் தத் குடும்பமும் அவ்வாறே செய்து வந்துள்ளது. சஞ்சய் தத்,, அன்று தனது தந்தையிடம் சொன்னது, “எனது நரம்பு-நாளங்களில் முஸ்லீம் ரத்தம் ஓடுகின்றது, அதனால், மும்பையில் நடப்பதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை”, என்றதாகும். அதாவது, மொரிஸியசிலிருந்து திரும்பி வந்து போலீஸ் நிலையத்தில் இவ்வாறு சொல்கிறான்.

Sanjay with beard and all

இது புதுவித தாடி-மீசை தோற்றத்தில்.

பிரச்சினை எனும் போது “நான் முஸ்லீம்” அல்லது “முஸ்லீம் என்றதால் தான் என்னை இப்படி செய்கிறார்கள்” என்று குற்றம் செய்தவர்கள் கூறவேண்டியது ஏன்?: முதன் முதலில் இந்த தந்திரத்தைக் கையாண்டவர், முஹம்மது அஸாரத்தூனனென்ற கிரிக்கெட் ஆட்டக்காரர் தான். பிரச்சினை எனும் போது “நான் முஸ்லீம்” அல்லது “முஸ்லீம் என்றதால் தான் என்னை இப்படி செய்கிறார்கள்” என்று குற்றம் செய்தவர்கள் கூறவேண்டிய ரஅசியத்தின் பிண்ணனி இதுதான். அதாவது, இந்திய சட்டங்கள் என்களுக்குப் பொருந்தாது, ஷரீயத் சட்டம் தான் எங்களுக்கு பொருந்தும் என்று சொல்லாமல் சொல்கிறார்கள் போலும்!

Sanja coming to court

அஹா, நெற்றியில் நெடிய நாமம் – ஆமாம் “சாப்ரென் டெரர்” என்று சொல்கிறார்களே, அந்த நிறத்துடன்.

Rakesh Maria told Sanjay to tell his father the truth, and Sanjay conceded that he had been in possession of an assault rifle and some ammunition that he had got from Anees Ibrahim. Sunil Dutt wanted to know the reason why. He was not prepared for the answer[4]: “Because I have Muslim blood in my veins. I could not bear what was happening in the city.” A crestfallen Sunil Dutt left the police headquarters. It was a moment almost worse than the shock of the previous day. ராகேஷ் மரியா என்ற போலீஸ் அதிகாரி, உண்மையைச் சொலும்படி கூற, சஞ்சய் தனது தந்தையிடம் அனீஸ் இப்ராஹிமிடமிருந்து ஆயுதங்களைப் பெற்றதை ஒப்புக்கொண்டான். சுனில் தத் காரணத்தைக் கேட்டபோது, அவனுடைய பதிலைக் கேட்க தயாரக இல்லை. அப்பொழுது சொன்னது தான், “எனது நரம்பு-நாளங்களில் முஸ்லீம் ரத்தம் ஓடுகின்றது, அதனால், மும்பையில் நடப்பதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை”!

Sanjay Dutt worshipping in a Karnataka temple

பக்தகோடிகளை முழிங்கிவிடும் அபாரமான தோற்றம் – பூஜாரி கெட்டார்.

கீழே கொடுக்கப்பட்டுள்ளவை, “தெஹல்கா”விலிருந்து எடுத்தாளபட்டுள்ள விவரங்கள் ஆகும், அதற்கு “தஹல்கா”விற்கு நன்றி:

Sanjay-Dutt with Tilak

ஆளை விடுங்கய்யா, இதெல்லாம் சகஜம்.

Quite in contrast to what he felt in 1993, Sanjay’s forehead was smeared with a long red tilak on judgement day — November 28, 2006. The air inside the TADA courtroom was heavy with tension and fear. An ashen-faced Sanjay sat head down next to his friend and co-accused Yusuf Nullwala, whom he had called from Mauritius and asked to destroy one of the AK-56s in his possession. A few rows behind them was 64-year-old Zaibunissa Kazi, another co-accused[5]. ஜைப்புன்னிஸா காஜி அல்லது ஜைப்புன்னிஸா காத்ரி சஞ்சய்தத்திற்கு பின்னால் உட்கார்த்திருந்தாள். இவனோ நெற்றியில் பெரிய நாமத்தைப் போட்டுக் கொண்டு, தனது நண்பனான யுசூப் நல்வாலாவிற்கு அருகில் உட்கார்ந்திருந்தான்.
ஜைப்புன்னிஸா காஜி அல்லது ஜைப்புன்னிஸா காத்ரி, சஞ்சய் கொடுத்த ஆயுதங்களை தனது வீட்டில் வைத்திருந்தாள். அதனால், அய்யுதங்கள் சட்டத்தின் படி கைது செய்யப்பட்டாள். The judge P. D. Kode then called out Zaibunissa Kazi’s name. Two of the three AK-56 rifles, some ammunition and 20 hand grenades returned by Sanjay had been kept at her house for a few days. The judgement was as severe as the previous one. She was held guilty under Section 3(3) of TADA. The sub-section defines a convict as one who “conspires or attempts to commit, or advocates, abets, advises or incites or knowingly facilitates the commission of a terrorist act or any act preparatory to a terrorist act.”
Tension was visible on the face of Satish Maneshinde, one of Sanjay Dutt’s key lawyers. He was later to say this to a Tehelka spycam: “The moment she was convicted, I thought Sanjay too would be convicted under TADA.” (See box on Page 12) He had reasons for admitting this. Unlike his client Sanjay, who had asked for the weapons, stored them, asked for them to be destroyed and even admitted to his association with Anees Ibrahim, Zaibunissa Kazi had only stored them for a few days. Her role was in no way comparable to Sanjay’s and nobody knew it better than Sanjay’s lawyer. மும்பை வெடிகுண்டு கொலைகள் நடந்தேரியப் பிறகு, சஞய் வீட்டில், இந்த ஆயுதங்களில் சில கண்டெடுக்கப்பட்டன, மற்றவை ஜைப்புன்னிஸா வீட்டில் மறைத்து வைக்கப் பட்டன. வேறுவழியில்லாமல், சுனில் தத், போலீஸாருக்க்கு விஷயத்தை தெரிவித்தார். ஏப்ரல் 19, 1993 மொரிஸியஸிலிருந்து வந்த சஞ்சய் போலீஸரிடம் அரண்டர் ஆனான்.
குற்றத்தை மறைப்பதற்காக, மன்சூர் அஹ்மத் சஞ்சய் வீட்டிகுச் சென்று ஆயுதங்கள் அடங்கிய பையை எடுத்துக் கொண்டு ஜைப்புன்னிஸா வீட்டில் மறைத்து வைத்தனர். A day earlier, another co-accused Manzoor Ahmed had similarly been held guilty under Section 3(3) of TADA. Manzoor’s role too was clear in Maneshinde’s head: he had been called by gangster Abu Salem — like Manzoor, also from Azamgarh in UP — and the two had driven to Sanjay’s house to pick up the bag that was then kept at Zaibunissa Kazi’s house. Both she and Manzoor face the prospect of spending a minimum five years in jail, if not a life term.
 As for Zaibunissa Kazi, she had allowed her house to be used as a transit point. The weapons were meant neither for her nor for Manzoor. The evidence on record shows that their offence was minor when compared to that of Sanjay who kept three AK-56s and hand grenades for close to a week and continued to retain one assault rifle for almost a month after serial blasts rocked Bombay. Apprehending his arrest, Sanjay had the weapons destroyed and, quite unlike Manzoor, he made seven calls to Anees. விஷயத்தை அறிந்து கொண்டுதான், சஞ்சய் அந்த ஆயுதங்களை அழிக்க முடிவெடுத்துள்ளான். அதற்கு அனீஸ் இப்ராஹிம் உதவியுள்ளான்.
மூன்று கண்சாட்சிகளும் சஞ்சய் ஆயுதங்களை வைத்திருந்ததை உறுதி செய்துள்ளனர். ஆகையால், தான் பாதுகாப்பிற்காக வைத்திருந்தான் என்ற ஜோடிப்பு வாதம் பொய்யானது. At least three witnesses testified that Sanjay Dutt kept assault rifles and hand grenades. How does this justify his ‘self-protection’ theory. இருப்பினும் அவனுடைய வக்கீல் வாதாடி வந்துள்ளது நோக்கத்தக்கது[6].

Sanjay with saffron shawl

நாமம் தான் காவியில் போட முடியுமா, இதோ துண்டும் போட முடியும்.

போலீஸார் இன்று கூட சொல்வதென்னவென்றால், சஞ்சய் ஆயுதங்களை மட்டு வைத்திருக்கவில்லை, இதற்கு மேலேயும் செய்துள்ளான் என்பதுதான்[7]. விசாரணையில் பல விஷயங்கள் வெளிவந்துள்ளபோதிலும், சுனில் தத், தன்னுடைய அரசியல் செல்வாக்கு வைத்துக் கொண்டு மறைக்க பாடுபட்டுள்ளார். தான் ஒரு முஸ்லீம் என்றும் சொல்லிக் கொண்டு மதரீதியில் பேசியுள்ளார்[8]மானால், மேலே குறிப்பிட்டுள்ளது போல், இவனோ சொன்னதற்கு மாறாக[9], நெற்றியில் பெரிய நாமத்தைப் போட்டுக் கொண்டு, தனது நண்பனான யுசூப் நல்வாலாவிற்கு அருகில் உட்கார்ந்திருந்தான். மன்சூர் அஹமத்இன் மனைவி சொன்னதாவது[10], “சஞ்சய் பெரிய ஆள், நிறைய பேர்களை தெரியும், பணம் இருக்கிறது. நான் என்ன செய்வது, எனக்கும் பணம் இருந்தால் பெரிய வக்கீலை அமர்த்தியிருப்பேன்

Sanjay-Dutt-after-paying-obeisance-at-Golden-Temple-in-Amritsar

அட, நாமம் என்ன, என்னவேண்டுமானாலும் செய்வேன் – அமிர்தசர்சில் இந்த கோலம்!

sanjay-dutt-at Ajmir dargah posing as Muslim

அட போய்யா, நான் முஸ்லீம், இப்படித்தான் இருப்பேன் – ஆஜ்மீரிலோ இச்சுமைதான் – என்னே லட்சியம்!

© வேதபிரகாஷ்

24-03-2013


[1] Zaibunnisa Kadri, who acted as a conduit for the arms without express realisation of the contents of the package, were charged under the more rigorous provision.

Read more at:http://indiatoday.intoday.in/video/zaibunnisa-kadri-sanjay-dutt-1993-mumbai-blasts-anees-ibrahim-abu-salem/1/259373.html

[8] In his first confessional statement, made to his father and Congress MP Sunil Dutt who wanted to know why he had been stashing deadly arms, Sanjay Dutt said: “Because I have Muslim blood in my veins. I could not bear what was happening in the city.”

[10] Sanjay Dutt is a big man. He has sources. What do we have? I don’t even have money to pay the lawyer any more. Sanjay Dutt can hire the best lawyers. If I had money, I could also have hired a good lawyer.

http://archive.tehelka.com/story_main28.asp?filename=Ne240307Sanjay_dutt_CS.asp

Explore posts in the same categories: ஃபத்வா, ஃபிதாயீன், அடிப்படைவாதம், அடையாளம், அபு சலீம், அப்சல் குரு, அல்லா, அல்லா பெயர், அழுக்கு, அவதூறு, ஆயுதச் சட்டம் மற்றும் வெடிமருந்து சட்டம், ஆராய்ச்சி செய்யும் போலீஸார், ஆஸம் கான், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இந்திய விரோதத் தன்மை, இந்தியா, இந்து காதலனும் முகமதிய காதலியும், இந்து காதலியும் முகமதிய காதலனும்!, உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளூர் தீவிரவாத கும்பல், ஊடக வித்தைகள், ஓட்டு, ஓட்டுவங்கி, ஓம், கிரிக்கெட் விளையாட்டு, சரீயத், சரீயத் சட்டம், சின்னம், சிமி, சிறுபான்மையினர், சிறுபான்மையினர் நலத்துறை, சிறையில் அடைப்பு, சுனில் தத், சுன்னி, சுன்னி சட்டம், சுன்னி-ஷியா, சூழ்ச்சி, செக்யூலரிஸ ஜீவி, சைப்புன்னிஸா காஜி, சைப்புன்னிஸா காத்ரி, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, ஜைப்புன்னிஸா காஜி, ஜைப்புன்னிஸா காத்ரி, தடை, தடை செய்யப்பட்ட துப்பாக்கி, தடை செய்யப்பட்ட ரகம், தலிபான், தலிபான் அமைப்பினர் தண்டனைகள், தேர்தல், தொப்பி, தொழுகை, நர்கீஸ் தத், நாட்டுப் பற்று, பிதாயீன், மதவாதம், மார்க்கண்டேய கட்ஜு, முஸ்லீம், முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம் ஓட்டுவங்கி, முஸ்லீம் சட்டம், ரஜினி, வெடிகுண்டு பொருட்கள், வெடிகுண்டுகள், வெடிக்கச் செய்யும் கருவிகள், வெடிபொருள் வழக்கு, வெள்ளிக் கிழமை, வெள்ளிக்கிழமை, ஷியா-சுன்னி

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

8 பின்னூட்டங்கள் மேல் “ஜைப்புன்னிஸா காஜிக்கு தண்டனையென்றால், சஞ்சய் தத்தை எப்படி மன்னித்து விட்டுவிடலாம் – நடிகனுக்கு ஒரு நீதி, மற்றவருக்கு ஒரு நீதியா?”

  1. vedaprakash Says:

    Manzoor Ahmed has been booked under TADA. According to the prosecution, his car was used to pick up a bag containing weapons from Sanjay Dutt’s house. He accompanied Abu Salem to the Dutt residence and from there drove to the house of Zaibunissa Kazi, where the weapons were stored for a few days. Kazi has also been convicted under TADA. Manzoor’s wife Razia Bano, who now takes up tailoring jobs to feed their four children, speaks to Tehelka about the ‘injustice’.
    ‘SANJAY DUTT IS A BIG MAN, HE HAS SOURCES’
    http://archive.tehelka.com/story_main28.asp?filename=Ne240307Sanjay_dutt_CS.asp

    TADA convict Manzoor Ahmed’s wife Razia Bano in conversation with Harinder Baweja and Ashish Khetan

    Why Him? Razia questions the disparity – Ashish Khetan

    ‘Sanjay Dutt can hire the best lawyers. If I had money, I could also have hired a good lawyer’

    Tehelka: Your husband has been booked under TADA for his involvement in the Bombay blasts case. He picked up weapons from Sanjay Dutt’s house.

    Razia: My husband has nothing to do with the blasts. The car (a Maruti 1000) was in my husband’s name. Abu Salem took him along. My husband went because he wanted to see what kind of houses stars like Sanjay Dutt live in.

    According to the police, your husband knew that a bag containing weapons was picked up from Sanjay Dutt’s house.

    Only the car was registered in his name and Salem took him along. Manzoor did not know the details.

    But your husband has been booked under Section 3(3) of TADA — aiding and abetting terrorist activity

    My husband blames fate. See, Sanjay Dutt has got the Arms Act and Manzoor has been booked under TADA when he had not even asked for weapons. Sanjay Dutt is a big man. He has sources. What do we have? I don’t even have money to pay the lawyer any more. Sanjay Dutt can hire the best lawyers. If I had money, I could also have hired a good lawyer.

    Mar 24 , 2007

  2. vedaprakash Says:

    THE SANJAY DUTT COVER-UP – HOW THE STAR ESCAPED TADA
    http://archive.tehelka.com/story_main28.asp?filename=Ne240307How_the_CS.asp&id=1

    His other co-accused have all been convicted under the stringent anti-terrorist law on evidence much less damning. Ashish Khetan and Harinder Baweja unearth court records that point to Sanjay’s exact role

    Thank You, God: Sanjay offers prayers at the Siddhivinayak temple a few weeks after the judgement – AP Photo

    It was probably the most difficult moment of his life. A moment when he stood on a one-way street. There was nothing, nothing at all that he, Sunil Dutt, could do to save his son Sanjay Dutt from being arrested. The Mumbai Police had found that the actor had acquired deadly AK-56s from Dawood Ibrahim’s brother Anees Ibrahim, and had even had one destroyed after the serial blasts in Bombay that left 257 people dead.

    At that moment, there was only one thing Sunil Dutt could do. He picked up the phone and informed the then Police Commissioner AS Samra that his son was returning that night — April 19, 1993 — from Mauritius.

    The police picked up Sanjay from the airport, allowed him to sleep on the sofa in one of the officers’ rooms, and at 10am the next day, the then Joint Commissioner of Police (Crime) MN Singh and his deputy Rakesh Maria started the interrogation. Sanjay broke down and narrated the entire story. The same evening, Sunil Dutt and his daughter Priya Dutt met Sanjay in the presence of the police officers. Sunil Dutt was still not ready to believe that his son could have been involved in the blasts conspiracy. Maria told Sanjay to tell his father the truth, and Sanjay conceded that he had been in possession of an assault rifle and some ammunition that he had got from Anees Ibrahim. Sunil Dutt wanted to know the reason why. He was not prepared for the answer: “Because I have Muslim blood in my veins. I could not bear what was happening in the city.” A crestfallen Sunil Dutt left the police headquarters. It was a moment almost worse than the shock of the previous day.

    Hingora, Salem and Chauhan confirmed Sanjay personally supervised the removal of the arms concealed in the car
    Quite in contrast to what he felt in 1993, Sanjay’s forehead was smeared with a long red tilak on judgement day — November 28, 2006. The air inside the TADA courtroom was heavy with tension and fear. An ashen-faced Sanjay sat head down next to his friend and co-accused Yusuf Nullwala, whom he had called from Mauritius and asked to destroy one of the AK-56s in his possession. A few rows behind them was 64-year-old Zaibunissa Kazi, another co-accused.

    Thirteen years after he was arrested on charges of acquiring three AK-56 rifles, nine magazines, 450 cartridges and over 20 hand grenades — weapons and explosives associated either with terrorists or counter-insurgency forces — the fate of the filmstar was finally to be decided and Sanjay was nervous. Judge PD Kode walked in to a packed courtroom and first summoned dismissed customs officer SK Thapa to the witness box. As customs officer, Thapa had winked while a cache of arms and explosives was smuggled into the country in 1993 for acts of terrorism. Thapa, the judge said, had been found guilty under different sections of TADA — the Terrorist and Disruptive Activities (Prevention) Act, passed in 1987 to counter acts of terror.

    Kode then called out Zaibunissa Kazi’s name. Two of the three AK-56 rifles, some ammunition and 20 hand grenades returned by Sanjay had been kept at her house for a few days. The judgement was as severe as the previous one. She was held guilty under Section 3(3) of TADA. The sub-section defines a convict as one who “conspires or attempts to commit, or advocates, abets, advises or incites or knowingly facilitates the commission of a terrorist act or any act preparatory to a terrorist act.”

    Tension was visible on the face of Satish Maneshinde, one of Sanjay Dutt’s key lawyers. He was later to say this to a Tehelka spycam: “The moment she was convicted, I thought Sanjay too would be convicted under TADA.” (See box on Page 12) He had reasons for admitting this. Unlike his client Sanjay, who had asked for the weapons, stored them, asked for them to be destroyed and even admitted to his association with Anees Ibrahim, Zaibunissa Kazi had only stored them for a few days. Her role was in no way comparable to Sanjay’s and nobody knew it better than Sanjay’s lawyer.

    At least three witnesses testified that Sanjay Dutt kept assault rifles and hand grenades. How does this justify his ‘self-protection’ theory
    ?
    A day earlier, another co-accused Manzoor Ahmed had similarly been held guilty under Section 3(3) of TADA. Manzoor’s role too was clear in Maneshinde’s head: he had been called by gangster Abu Salem — like Manzoor, also from Azamgarh in UP — and the two had driven to Sanjay’s house to pick up the bag that was then kept at Zaibunissa Kazi’s house. Both she and Manzoor face the prospect of spending a minimum five years in jail, if not a life term.

    A day after Sanjay’s verdict, two other co-accused, Samir Hingora and Baba Mussa Chauhan, who were part of the chain that delivered weapons to the filmstar’s house in Mumbai’s Pali Hill, were convicted under Sections 5 and 3(3) of TADA — which deal with conspiracy and possession of prohibited arms in city limits — besides being held guilty under different sections of the Arms Act and the Explosives Act. The nature of the charges and the evidence against Chauhan and Sanjay were similar. Chauhan, like Sanjay, had in his possession three AK-56 rifles, some cartridges, magazines and hand grenades. Both Sanjay and Chauhan had the arms delivered to them by the same person — Abu Salem, who after the serial blasts of 1993 escaped the country and carried out criminal activities in India from abroad before being extradited in 2005.

    For those present in court, Sanjay’s conviction under TADA seemed a fait accompli. But, in what must have been a huge relief for Sanjay and his battery of lawyers, he was convicted under the Arms Act and is thus now in a position to even seek probation which, if granted, will not see him go to jail at all.

    No one knows the anomaly of the judgement better than Maneshinde. On the spycam, he says, “When I will be asked by the Supreme Court why everyone else has got TADA and my client only the Arms Act, I will have no answer.” The statement speaks volumes coming as it does from Sanjay’s own lawyer. Why is the lawyer worried?

    Sanjay himself told the police he had been calling Anees. The police then got the supporting call details
    SANJAY DUTT: THE CENTRAL FIGURE
    Maneshinde and most lawyers familiar with the case know that Sanjay Dutt was the central figure in the plot. Soon after the verbal order on November 28, 2006, eminent lawyer Mahesh Jethmalani, who had also initially defended Sanjay, wrote in Tehelka that the other accused had not had the benefit of what — in Sanjay’s case — he called the “benign judicial eye”. After all, Sanjay was the one who had asked for lethal weapons from his friend and gangster Anees Ibrahim, who along with his brother Dawood, is among the main conspirators of the 1993 blasts. It was Sanjay who had retained one AK-56 and some ammunition while returning two assault rifles, hand grenades and ammunition. In Manzoor’s case, his car had been used to bring back a part of the consignment from Sanjay’s residence. As for Zaibunissa Kazi, she had allowed her house to be used as a transit point. The weapons were meant neither for her nor for Manzoor. The evidence on record shows that their offence was minor when compared to that of Sanjay who kept three AK-56s and hand grenades for close to a week and continued to retain one assault rifle for almost a month after serial blasts rocked Bombay. Apprehending his arrest, Sanjay had the weapons destroyed and, quite unlike Manzoor, he made seven calls to Anees.

    THE MYSTERIOUS SANJAY-ANEES PHONE RECORDS
    The crucial information that Sanjay had been calling Anees came from the filmstar himself. Says MN Singh, who headed the investigation, “He himself said that he had made the calls. This information came from him and only then did we get the supporting mtnl printouts.” The printouts showed that seven calls had been made to Anees’s number at White House in Dubai. The police also took a sworn affidavit from the Indian Embassy in Dubai saying that the Dubai number to which the calls were made by Sanjay was indeed that of Dawood’s brother. The police also procured the Dubai telephone directory which mentioned the same number against Anees’s name. Only a few of the over 150 accused in the serial blasts case had been in touch with either Dawood or Anees while the blasts conspiracy was being hatched. Sanjay was one of them. All these records were handed over to the CBI. However, when the time came to pin Sanjay down in court, the CBI chose to omit the record related to the telephone calls in its final submission against Sanjay before the TADA court. The prosecution’s submission, a copy of which is with Tehelka, reveals that the CBI has not brought the telephone conversation-related evidence on record. Sources in the CBI said that since the court had not accepted the telephone records as evidence against Sanjay, they decided to delete them from their written submission. Maneshinde also revealed that the calls “have not come on record”.

    In what appears to be a dilution, the CBI also failed to press the charge of destruction of evidence against Sanjay in their written submission. Initially, when the Mumbai Police filed the chargesheet, a copy of which is with Tehelka, they had slapped Sanjay with that charge. Nullwala, who destroyed the weapons on Sanjay’s instruction, has been convicted under the Arms Act. Commenting on the disparity, he told Tehelka, “This will always happen… this is nothing new… See this thing… politicians… they do every possible thing… nothing happens to them… Why? It comes in the paper… it comes on the idiot box every single day… but what happens… it’s always people like us, we have to suffer… you know, we are the example for the world…”

    Despite the dilution in the CBI’s written submission, there was enough evidence on record. Abu Salem, Baba Mussa Chauhan and Magnum Video owner Samir Hingora — all of whom went to Sanjay’s house to deliver the consignment of arms — have each confirmed the following: one, that he was speaking to Anees when they arrived there; and two — and this is crucial — that Sanjay was eagerly awaiting their arrival. He personally supervised the consignment — aks, hand grenades and ammunition boxes — being taken out from the cavities of the Maruti van in which they had been concealed. He also provided the toolbox to prise out the arms from the places where they had been hidden. Before that, he asked the constable stationed at his mp father’s house to move away from his post. Abu Salem too was not unknown to Sanjay. Both Hingora and Chauhan describe how he “warmly hugged” Salem.

    Mar 24 , 2007

  3. vedaprakash Says:

    ‘Sanjay Dutt did more than just keep a gun for self-protection in 1993’
    Gautam S Mengle : Mumbai, Sat Mar 23 2013, 11:11 hrs
    http://www.indianexpress.com/news/dutt-did-more-than-just-keep-a-gun-for-selfprotection-in-1993/1092232/0

    The masterminds of the 1993 bomb blasts in Bombay had a twin agenda. One was to attack the city through a series of explosions, and the other was to arm members of their community well enough to hold their own in communal clashes the blasts were expected to trigger.

    For this, assault rifles, pistols and hand grenades were brought from Pakistan and several young men were also taken to Pakistan and given arms training, police officers linked to the investigation recalled after this week’s Supreme Court verdict in the 20-year-old case.

    The arms landed at two places in Raigad district and one in Gujarat. The Gujarat consignment was hidden in the cavity of a vehicle and brought to Mumbai by road, driven by Abu Salem, who went on to become a prominent gangster.

    Salem and his accomplices needed a quiet place to open the welded cavity and remove the arsenal. The office of Magnum Productions, owned by Hanif Kadawala and Sameer Hingora, on Linking Road in Bandra, was chosen. Dawood Ibrahim’s brother Anees called Hingora and Kadawala and told them to allow Salem to use their compound.

    The partners, however, were involved in a dispute with their landlord and did not want to risk catching his attention and suggested using actor Sanjay Dutt’s house instead.

    Dutt was contacted and he agreed. Hingora went with Salem after the latter feared he would not be allowed inside by the guards, and the vehicle was taken to Dutt’s garage.

    “The Mumbai Police had provided some guards for Sunil and Sanjay Dutt in light of the 1992-93 riots, and the garage was in direct line of sight from where they were stationed. Dutt asked them to move over to another gate, after which the cavity in the vehicle was opened and the arsenal extracted,” said one officer.

    “Dutt kept some of it, including three to four hand grenades and the rest was taken away by Salem. Dutt provided the tools for the task as well as duffel bags for loading the weapons,” he added.

    Dutt later called Anees and told him he was not comfortable keeping grenades at home as he felt they were unsafe. Mansoor Ahmed, who worked with Salem, went to Dutt’s house and took the grenades away.

    Police got to know of Dutt’s involvement after they picked up Hingora and Kadawala. The actor was shooting in Mauritius at the time and the police decided to stay silent until he returned. However, one newspaper reported the development, causing Dutt to panic and call his friend Yusuf Nullwala and ask him to get rid of the weapons.

    Nullwala took the guns to a foundry in Marine Lines and tried to destroy them. However, the barrel of the AK-56 rifle could not be destroyed and Nullwala took it to his house, from where it was recovered when police arrested him. Also, a 9 mm pistol could not be destroyed and Nullwala returned it to Dutt. It was recovered from his house when police arrested him.

    Dutt later claimed he had retained only one gun for self protection, a claim investigating officers have scoffed at. “It would still be understandable, if not permissible, if Dutt had called up Anees and asked for a 9 mm for personal safety. However, we have evidence of the telephone calls between Dutt and Anees, where the actor asked Anees to take the grenades away, and we had submitted this in court as well,” said another officer.

    “While the world thinks there is only an Arms Act case against Dutt, what isn’t widely known is that he had been charged for aiding and abetting the entire crime, with evidence to back the charge up,” he said.

    The TADA court, however, acquitted him of the terror charges and this was upheld by the Supreme Court too.

  4. nandhitha Says:

    91. கோடரிக்காம்பு

    குலமான சம்மட்டி குறடுகைக் குதவியாய்க்
    கூர்இரும் புகளைவெல்லும்
    கோடாலி தன்னுளே மரமது நுழைந்துதன்
    கோத்திரம் எலாம் அழிக்கும்

    நலமான பார்வைசேர் குருவியா னதுவந்து
    நண்ணுபற வைகளை ஆர்க்கும்
    நட்புடன் வளர்த்தகலை மானென்று சென்றுதன்
    நவில்சாதி தனையிழுக்கும்

    உலவுநல் குடிதனிற் கோளர்கள் இருந்துகொண்
    டுற்றாரை யீடழிப்பர்
    உளவன்இல் லாமல்ஊர் அழியாதெனச் சொலும்
    உலகமொழி நிசம் அல்லவோ

    வலமாக வந்தர னிடத்தினிற் கனிகொண்ட
    மதயானை தன்சோதரா
    மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
    மலைமேவு குமரேசனே.
    வேதனையுடன்
    நந்திதா

    • K. Deenadayalan Says:

      இதைத்தான் நான் கீழே விளக்கியுள்ளேன்.

      புரிந்து கொண்டு இனிமேலாவது திருந்தி வாழ்ந்தால் சரி, இல்லையென்றால், அவர்கள் எதிர்பசர்க்கும் முடிவு காத்துக் கொண்டிருக்கிறது.

  5. L. K. Raghuraman Says:

    குற்றம் செய்தவன் த்ண்டிக்கப்படவேண்டும்.

    இதில் ஆணென்ன, பெண்ணென்ன;

    முஸ்லீம் என்ன, இந்து என்ன;
    குறிப்பாக முஸ்லீம்கள் இத்தகைய தீவிரவாதங்களை செய்து வருவது நிதர்சனமாக உள்ளது.

    முதலில் அவர்கள் தமது வெறித்தனத்தை அடக்க வேண்டும்.

    இல்லையெனில், ஒரு நாள், கத்தி எடுத்தவன் கத்தியால் அழிவான் என்பது போல, அதே தீவிரடவாததினால், அவர்களே அழிந்து போவார்கள்.

    • K. Deenadayalan Says:

      முஸ்லீம்கள் என்னத்தான் ஆவேசமாக பேசி கலாட்டா செய்து போராட்டம் நடத்தினாலும், இம்மாதிரி விஷயங்களில் பொத்திக் கொண்டு விடுவார்ககள்.

      ஏனெனில் அவர்கள் செய்து வரும் மனிதவிரோத கூரூரங்களை, , கசாப்புத்தன கொலைகளை, ஜிஹாதி கொடுமைகளை, கடவுளூக்கே அடுக்காத குண்டு வெடிப்புகளை அவர்கள் மனசாட்சியோ ஒப்புக்கொள்ளாது.

      அதனால் தான், கடவுள் பெயரை தீவிரமாகச் சொல்லிக் கொண்டு, சிந்தனையைக் குரூரமாக்கிக் கொண்டு, எண்ணங்களை வன்முறையில் ஊறவைத்து, செநெயல்களை ஏதோ ஆண்டவனுக்கு அர்ப்பிக்கின்ற போர்வையில், இவ்வாறு செய்து வருகின்றனர்.

      அவர்கள் சொல்லிக் கொள்கின்றபடி, உலகமே இஸ்லாம் ஆகிவிட்டால், உடனே உலகம் அழிந்து விடும் ஆமாம், அவர்களே அடித்துக் கொண்டு சாவார்கள்.

      அப்பொழுது உலகம் முழுவதும் பிணங்கள் தாம் இருக்கும்.

      யாரும் புதைத்து சமாதி கட்டக்கூட ஆட்கள் இருக்க மாட்டார்கள்.

      அந்நிலையில் அவர்களது அந்த பிணங்களின் கடவுள் அவற்றை உயிர்ப்பித்தால், ஹாலிவுட் படங்களில் காண்பிக்கப்படும் ஜோம்பிகள் போன்றுதான் இருப்பர்.

      அத்தகைய உடல்களுடன் சொர்க்கத்திற்குச் சென்றால் என்னத்தை அனுபவிப்பார்கள்?

      நரகத்தைத்தான் அனுபவிப்பார்கள்.

      இதே சித்தாந்தத்தைத்தான், கிறிஸ்தவர்களும் கொண்டுள்ளார்கள்.

      அதனால், அவர்களும் உடனடியாக உலகத்தில் “அர்மகதான் யுத்தத்தை” ஏற்படுத்தி அனைவரையும் கொன்று பிணங்களாக்கி விட்டால், உடனே கர்த்தர் வந்து உயிப்பித்து விடுவார், சுவர்க்கத்திற்குத் தூக்கிக் கொண்டு சென்று வருவார் என்று நம்பிக்கொண்டிருக்கின்றனர்.

      இவையெல்லாமே தவறான நம்பிக்கைகள், இடைக்காலங்களில் மிருகவாழ்க்கையினை நடத்திக் கொண்டிருந்த ஐரோப்பியர்களால் உருவாக்கப்பட்டது.

      சிலுவை / புனித போர்களில் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொன்றுக் கொண்டிருக்கும் போது தோன்றிய அரக்க எண்ணங்களின் சித்தாந்தம் ஆகும்.

      அதனால் தான், அவர்கள் இருக்கும் இடங்களில் போர்கள், சண்டைகள், சச்சரவுகள்,கலவரங்கள் நடந்து கொண்டிருக்கின்றனர்.

      மக்கள் அமைதி இன்றி செத்துக் கொண்டிருக்கின்றனர்.

  6. vedaprakash Says:

    மன்னிப்பு கோர மாட்டேன்; சரணடைவேன்: சஞ்சய் தத்
    By Viswanathan Vj, மும்பை
    First Published : 29 March 2013 03:44 AM IST
    http://dinamani.com/india/article1521568.ece

    மும்பையில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது உணர்ச்சிவசப்பட்டு அழுத சஞ்சய் தத்தை தேற்றுகிறார் அவரது சகோதரி பிரியா தத்.
    மன்னிப்பு கேட்டு, தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென்று கோர மாட்டேன்; குறிப்பிட்ட காலத்துக்குள் போலீஸாரிடம் சரணடைவேன் என்று பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

    1993-ம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த 21-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதில், முறைகேடாக துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக சஞ்சய் தத்துக்கு விதிக்கப்பட்ட 6 ஆண்டு சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் 5 ஆண்டுகளாகக் குறைத்தது.

    மேலும், தீர்ப்பு வழங்கிய நாளிலிருந்து நான்கு வார காலங்களுக்குள் சிறைக்குச் செல்ல வேண்டுமென்றும் தனது உத்தரவில் நீதிமன்றம் குறிப்பிட்டது.

    இந்த வழக்கில், விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து 2005-ம் ஆண்டில் ஏற்கெனவே அவர், 18 மாதங்கள் சிறையில் இருந்துள்ளார். பின்னர் ஜாமீனில் வெளிவந்தார்.

    இதனால், 5 ஆண்டு சிறை தண்டையில், ஏற்கெனவே சிறையில் இருந்த காலம்போக, மூன்றரை ஆண்டுகள் சஞ்சய் தத் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.

    சஞ்சய் தத்துக்கு மன்னிப்பு வழங்கி, உச்ச நீதிமன்றம் அளித்த தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென்று நடிகர்கள், சட்ட நிபுணர்கள் உள்ளிட்ட பலர் கருத்து தெரிவித்து வந்தனர்.

    இந்த நிலையில், பந்தாரா பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு முன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் சஞ்சய் தத், மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியது:

    எனக்கு மன்னிப்பு அளிக்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். கை கூப்பி, நாட்டு மக்களுக்கு நான் கூறுவது என்னவென்றால், எனக்கு மன்னிப்பு வழங்கி தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோர மாட்டேன்; அதனால், இது குறித்து எந்த விவாதமும் வேண்டாம்.

    போலீஸாரிடம் சரணடைய உச்ச நீதிமன்றம் எனக்கு கால அவகாசம் அளித்துள்ளது. அதற்குள் சரணடைவேன். சரணடைவதற்கு குறுகிய காலம் இருப்பதால், அதற்குள் நான் முடிக்க வேண்டிய பணிகள் நிறைய உள்ளன. எனது குடும்பத்தினருடனும் நேரத்தை செலவிட வேண்டும்.

    தீர்ப்பினால், எனது நம்பிக்கை நொறுங்கியுள்ளது. என்னை அமைதியாக இருக்க விட வேண்டும் என்று ஊடகங்களிடமும், மக்களிடமும் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

    இச்சந்திப்பின்போது, சஞ்சய் தத் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் ததும்ப காணப்பட்டார். பேட்டி முடிந்து படப்படிப்புக்காக கிளம்புகையில், நாட்டையும், நாட்டு மக்களையும் நேசிப்பதாக சஞ்சய் தத் கூறினார்.

    உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு முதன்முறையாக இப்போதுதான் செய்தியாளர்களை சஞ்சய் தத் சந்தித்துள்ளார். இச்சந்திப்பின்போது அவரது சகோதரியும், காங்கிரஸ் எம்.பி.யுமான பிரியா தத்தும் உடனிருந்தார்.

    போலீஸ் கிரி படப்பிடிப்பினை முடித்துத் தருவார்: “போலீஸ் கிரி’ திரைப்படத்தின் படப்பிடிப்பினை சஞ்சய் தத் முடித்துத் தருவார் என்று அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் டி.பி.அகர்வால் தெரிவித்துள்ளார்.

    திரைப்படம் முடியும் தருவாயில் உள்ளதாகவும், இறுதிக் கட்டப் படப்பிடிப்பு நடந்து வருவதால், குறைந்தது 10 நாள்களாவது அவர் படப்பிடிப்பு தளத்தில் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் தலையிடாது: மன்னிப்பு கோரி விண்ணப்பிக்க மாட்டேன் என்று தத் கூறிய நிலையில், தத் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி தலையிடாது; எவ்விதக் கருத்தும் கூறாது என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரஷித் ஆல்வி தெரிவித்தார்.

    அதேசமயம், சஞ்சய் தத் விவகாரத்தில் சட்டம் தன் கடைமையைச் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பாஜக எம்.பி. பல்வீர் புஞ்ச் தெரிவித்துள்ளார்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: